போலீசுக்கே தலைசுற்ற வைத்த உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2023
  • போலீசுக்கே தலைசுற்ற வைத்த உண்மை கதை | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 71

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 11 місяців тому +6

    பாம்புகளை விட மனிதர்களே விசம் மிகுந்தவர்கள் ஆவார்கள்.. வேற என்ன bro as usual extraordinary story. Extraordinary narration... Sorry bro busy with personal work so took long time to watch your videos....

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +13

    முறையான படி அவர் பரிசோதனைகள் செய்திருந்தால்,அவர் விருப்பப்படி அந்த துறையில் பெரும் அறிஞராக ஆகி இருக்கலாம், சிறந்த அறிவு இருந்தாலும் முறை தவறி நடந்தால் அது பெரும் குற்றமாகும்

  • @radhikaguru2524
    @radhikaguru2524 Рік тому +22

    Anna .. enakkum oru ponnu eruk unge video ellame miss panname pappen athule oru vishayam theliva purinjuthu..oru manithanukkum kuzhanthai paruvam evlo important avnode appa avanai anpodu pathirutha avan oru nalla manithana valanthiruppan😢

    • @chands5402
      @chands5402 Рік тому +3

      Sociopaths are born that way ,Not all kids without their parents kill others.

    • @thilagammarimuthu506
      @thilagammarimuthu506 11 місяців тому

      ​@@chands5402dv

  • @gokulnathrk2341
    @gokulnathrk2341 Рік тому +9

    Pradeep is genuine guy

  • @nivethavijay8694
    @nivethavijay8694 Місяць тому

    Graham pathi already storie poturukingala pathurukan super ah erunthuthu anna🎉👏 adhoda related vedio va ethu🤔

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +7

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @richardfernando3809
    @richardfernando3809 14 днів тому

    Bro After long time I heard this voice Na pradeep pesran I'm so happy to hear this intro

  • @ashwinimogan4662
    @ashwinimogan4662 Рік тому +1

    Hi from Malaysia !❤ Been following up your videos . Very detailed and hats off to both you and your sis. Please also cover for the Manipur case bro , looking forward for it

  • @yansathia
    @yansathia Рік тому +1

    Anna...enakku oru chinna request. Unsolved rape case patthi oru video pannuveemgalaa

  • @ram280388
    @ram280388 Рік тому

    nice videos brother, I watch almst all of ur videos.

  • @Peaches25768
    @Peaches25768 Рік тому +5

    Wow! That is one unique case, Thank you Pradeep for opening this side of mental illness. If Graham had put his mind in the right way he could have discovered wonderful medicines to cure illnesses. Most of the cases that you have discussed referring to serial killers have been related to childhood trauma, and in this case, too it's childhood trauma, why do the victims usually pay back with such bad deeds? why can't they become saviors to other victims?
    Well, the human mind is unusual and it is usually bad

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Watching for video Pradeep

  • @Sivaaruneditz5638
    @Sivaaruneditz5638 Рік тому +1

    Story telling super bro but all video's title same irukku title change panni podunga

  • @yuva4332
    @yuva4332 11 місяців тому

    அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @sivaselvan8156
    @sivaselvan8156 Рік тому +1

    Anna manipur news pathi podunga anna ✨💫🙏🏻🙏🏻

  • @umamaheswarri9635
    @umamaheswarri9635 Рік тому +1

    Vanakkam bro

  • @sbistroz
    @sbistroz Рік тому +1

    Datuk Malik Malaysia case podungga bro

  • @Revasen11
    @Revasen11 Рік тому +1

    Nethu potrundha yellow hoodie nalla irundhuchu..Maathi maathi podunga pradeep

  • @sharolsheni1241
    @sharolsheni1241 11 місяців тому

    Rabeca and ten pigs case pathi sollunga

  • @thilagamani1974
    @thilagamani1974 Рік тому +2

    தம்பி உன் தலைப்பு எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளது.

  • @johnthomas3052
    @johnthomas3052 Рік тому +3

    Can you please research and put a video of Begunkodar railway station mystery?

  • @satiyaselen19
    @satiyaselen19 Рік тому

    Vanakkam PK

  • @lokeshthepedestial
    @lokeshthepedestial 5 місяців тому

    😢

  • @sudham3465
    @sudham3465 Рік тому

    First like and first comment prithu 💓💓💓

  • @banditclownpenniwise1930
    @banditclownpenniwise1930 Рік тому +2

    Semma Graham❤

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 Рік тому

    Good night bro

  • @kuttysentertainers
    @kuttysentertainers Рік тому

    அண்ணா நான் உங்க எல்லா வெடியோசும் பார்பென்.எனக்கும் ஒரு யூடியூப் சேனல் உள்ளது. அது growth ஆக ஒரு ஐடியா சொல்லுங்கள்

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Рік тому

    Hi anna

  • @dinushajeevan9107
    @dinushajeevan9107 2 місяці тому

    Hi da anna

  • @radhaprethiv6471
    @radhaprethiv6471 Рік тому

    Hi bro

  • @gajus12
    @gajus12 Рік тому

    @Learn with AYD

  • @gayathrichellapandian1141
    @gayathrichellapandian1141 Рік тому +4

    How could he kill his family? I think he is heartless person..

    • @chands5402
      @chands5402 Рік тому

      Sociopath.

    • @L21freefire
      @L21freefire Рік тому +1

      may be toxic parenting or he is mentally disturbed person

  • @krishlaes7276
    @krishlaes7276 Рік тому

    Epaum pola pesunga sir...

  • @dhee7103
    @dhee7103 10 місяців тому

    Today graharms birthday bro....

  • @rajirad680
    @rajirad680 Рік тому

    Adengappa matraan Padathoda Surya appakkey ivan tough kudupaaan polaye😲😲😲

  • @rajesuresh3630
    @rajesuresh3630 Рік тому

    Old music pothu broo entery lyric song

  • @rajasekaran8119
    @rajasekaran8119 5 місяців тому

    இந்த வழக்கு மூலமா இந்த பூமில எவனையும் நம்ப முடியாதுன்னு தெரியுது

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому

    Graham manitha uyirodhu vilayadiyatharku thooku thandanai koduthirukavendum

  • @KQtattoogowtham7522
    @KQtattoogowtham7522 Рік тому

    Bro Ave name solete irukega

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 2 місяці тому

    He Is Psycho Genius 🔬

  • @murugavel1853
    @murugavel1853 Рік тому

    அண்ணேஎணக்குரிப்பேளபன்னுவங்கள உங்கஸ்டோரிய கேக்கரதமுன்னடியேலைக்பட்டனதட்டரதலநான்முன்னடிஏன்நீங்கநல்லத்தான்சொல்லிவிங்எனக்குரிப்பளைவேனம்னாபிரதிப்பன்ன

  • @rd-mu1me
    @rd-mu1me Рік тому

    Padam me edukkalamm polaye nanga directer ah try pannuga bro

  • @kircyclone
    @kircyclone Рік тому +2

    I think he poisoned himself in jail...

  • @chilllaux
    @chilllaux 11 місяців тому

    Bro I like your video but your using the same title in Tamil you should use different titles in English then you can get more subscribers because it has been more then a year since you stuck in the same level of subscribers

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 Рік тому

    Facebook......

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 Рік тому +5

    சிலருக்கு என்னவோ கெட்ட சக்தியா இல்லை எண்ணங்களா தெரியவில்லை, இப்படி கெட்ட பிழைப்பு. அடுத்தவர் சாவதில் என்ன கிடைக்குது என்று புரியாத புதிர். சூழ்நிலைய இல்லை வாழ்கை சுற்றுப்புற சூழலா புரிவதும் இல்லை யாருக்கும்

  • @jayaleela
    @jayaleela 4 місяці тому

    Ivan normal illa bro. Danger fellow.

  • @snegapsp8325
    @snegapsp8325 Рік тому

    Hi pradeep. Gud evening. 2nd comment❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiarajan252
    @pandiarajan252 Рік тому +1

    Avan mattum india 🇮🇳 la poranthu iruntha oruthanalaum kandupudichu irukkamudiyathu. Athana perum death tha. We escape 😐😐😐😐

  • @Bubblecandylove
    @Bubblecandylove Рік тому +3

    Very bad thumbnail. 👎

  • @rajeswari1990v-
    @rajeswari1990v- Рік тому

    Hai

  • @hemaraghavendiran7366
    @hemaraghavendiran7366 Рік тому

    Book read panni nasama ponavan

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 Рік тому

    எனக்கு கால்பன்னுங்க நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் நண்றி ஜெய்ஹிந்த்.

  • @kavinmahu5729
    @kavinmahu5729 11 місяців тому

    Vesam vesam vesam

  • @sharigasaraa1764
    @sharigasaraa1764 Рік тому

    Ada own sister ke va

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi 11 місяців тому

    Ithu born Physcho

  • @manimanimanimani9694
    @manimanimanimani9694 5 місяців тому

    டேய் அப்போ யாரு டா நீய் நல்லா வேலை என் கூட பிறக்கல நிய் கடவுள் கருணை என் மேல இருக்கு

  • @Its_Devil_13
    @Its_Devil_13 Рік тому +1

    Deiii bonda vaaiya 😂