ஆதித் தமிழர்களின் மதம் புத்தமா? ஆசிவகமா? இந்து மதமா? | Mannar mannan | Suvadugal
Вставка
- Опубліковано 5 лют 2025
- ஆதித் தமிழர்களின் மதம் புத்தமா? ஆசிவகமா? இந்து மதமா? | Mannar mannan | Suvadugal
#Mannarmannan #Suvadugal #Tamilan
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/wh...
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
தமிழ் ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னன் அவர்கள் யார் மனதையும் புண்படுத்தும் வார்த்தைகள் இல்லை பேசுவதும் இல்லை
என்ன ஒரு நேர்த்தியான விளக்கம். தமிழர்கள் தங்களுக்கு மிகவும் கடமைபற்றவர்கள்.நன்றி மன்னர்மன்னன் அவர்களே நன்றி
எங்கள் இனத்தின் அபரிமிதங்களில் ஒருவர்.வாழ்க மன்னர் மன்னர் வாழ்க வாழ்கவே
L
lllllllllllll
@@vethathangaraj3066 k. . . . . O. ..
@@veshapoochi0.3 உண்மையா?
@@veshapoochi0.3 கரிகால சோழன் யாருன்னு சொல்லுங்க கொஞ்சம் ?? அவரு யாரு???
@@tamilal_inaivom தெலுங்கு தாய் மொழி கொண்டவர் அவர் மூதாதையர் தமிழர்கள் தான் 🔥
அருமையாக இருக்கிறது.
இன்றைய இளையோர் சில பலராவது மன்னர் மன்னன் தம்பியைப் போன்று ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டால்...
நமது தமிழ்நாட்டில் உள்ள போலித்தனங்களில் ஒரு 25% யாவது ஒழித்துக்கட்டலாம் என்பது எங்கள் நட்பு வட்டாரங்களின் கணிப்பு.
நன்றி நன்றி நன்றி
மன்னர் மன்னன் தம்பி நமது தமிழ்நாட்டிற்கு கிடைத்த புதையல்.... பொக்கிஷம்....
ஆகச் சிறந்த ஆய்வாளர்.
நன்றி நன்றி நன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
Surprising to see such derogatory comments. His lecture is so mesmerising. He deserves a salute.
😮தொYOOWPY 19:57 😮g 19:58 yup up onover y Uoiioy Uuiwuu yu oe unke😢PASSTOYUu😮😮tho hui na யிதிிிர u😮😮😢😊yijயி யி ிிிக பவ😢ku ouyi😊?😮
நல்ல விளக்கம் சொன்னீர்கள் மன்னர் மன்னன். வாழ்த்துக்கள். இதுபோன்ற பல ஆய்வுகளை மக்களுக்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தென்நாட்டுடைய சிவனே பொற்றி...
என்நாட்வர்க்கும் இறைவா பொற்றி...
அண்ணன் மன்னர் மன்னன் அவர்களின் பேச்சு அருமை ,,தெரியாத விடயங்கள் பலவும் அண்ணனின் பேச்சில் தெரிந்துகொண்டேன் ....
இந்த அற்புதமான பேச்சிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்! மிக்க நன்றி!🙏🙏🙏
Tamil culture is hindu 🕉️ culture 😊 Dravidian culture is origin of Hinduism 🔱🕉 ❤❤❤😊😊😊
நம் தமிழர் மதம் முருக வழிபாடு. சிவம்,மாலியம், கொற்றவை கணபதி, ஆசீவகம் மற்றும் சித்தர் வழிபாடு பெருந் தெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு???
Ithula enna kodamai na sanga ilakkiyam la athigama mention pannirukkurathae perumal
ஆசீவீகம் தமிழரின் முதல் சமயம்🔥🔥🔥🔥
TCP, தமிழ் தேயத்தால் நான் ஆசீவகனாக வாழ்கிறேன் மன்னர் மன்னர், உம் பணி சிறக்க நீர் நீடூடி வாழ்க.
A very important speech by ......Mannar Mannan
ஐயா மன்னர்மன்னன் வாழ்க பல்லாண்டு. தமிழ் தமிழியம் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசினால் அவர்களை கம்யூனிசவாதி திராவிடர் என்று சாயம் பூசிகிறோம் இந்துத்துவா பற்றி பேசினால் சங்கி என்று சாயத்தை பூசிகிறோம் ஜாதி மதம் இனம் என்று பல பிரிவுகளில் பிளவுபட்டு இருக்கிறோம் சர்வதேச தரத்தில் பல அறிஞர்கள் நம் தமிழை போற்றும் போது உள்ளூர் அரசியலால் நாம் பிளவுபட்டு இருப்பது சரியா விழித்துக் கொள் தமிழா.. எல்லாம் கடந்து தமிழால் இணைவோம்.....
Mannar mannan...The real gem of a person .... Knowledge 🔥🔥
Information just flows from him. Unless one is dedicated and hundred percent analysed and convinced himself of his research it will be impossible to speak like him so fluently and logically correct up to the point. He is no doubt a legend
தமிழும் தமிழகமும் பேணி காக்க வேண்டிய வரலாற்று அவசியமான புத்தகம் திரு மன்னர் மன்னன்....🔥🔥🔥🔥💪
👌👌உங்கள் வரலாற்று பணி மிக மிக சிறப்பானது... நன்றி மன்னர் மன்னன் 🙏
சிறந்த நேர்காணல். தெளிவான விளக்கம். நன்றி Dr மன்னர் மன்னரே. 👌👍👍🙏🙏
நெறியாளரின் கேள்விகள் பலருக்கும் இருக்கும் கேள்விகளே. ஆழமான வரலாற்று ஆய்வு கண்டதின் வெளிப்பாடாகவே பதில்கள் அமைந்திருக்கின்றன. பாராட்டுகள். கேள்விகளுக்கு பதில்கூறும்போது அதனை சார்ந்த விளக்கங்கள் பலருக்கு தெரியாததை தெரியபடுத்தியதும் அருமை.
தமிழ் மக்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு மாமனிதர் மன்னர் மன்னர்......
எம் தமிழினத்தின் ஒப்பற்ற வரலாற்றை மிக அருமையாக விளக்கிவரும் மன்னர்மன்னன் அவர்கள் நீடூழி வாழ்க.
ஆரியம்,ஆசிவகம் பற்றி அருமையான விளக்கம் 🍀🌹🍀🙏🙏🙏🍀🌹🍀
Mannar mannan is a man of knowledge
@Priyanka Yadav ஜெயேந்திரன் கதை விட்டா ஓகே இல்ல?😃😃
Yaaru ivana?
@@TheBatman37905 ivar historian unakku therilana mooditu irukanum
@@veshapoochi0.3 Telungu Vantherigalin puruda kadhaigalai poi endru Tamilargaluku unarthiyathunaal unakku avar meethu kovam.Avar sonnadhula enna thappu irukku intha video mattum ilama vera endha video la enna thappa sollitar
மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிறது
அத்தனைக்கும் நன்றி மன்னர் மன்னன் 😘😘🔥🔥
மன்னர் மன்னன் சகோதரரே உங்களுக்கு என் சார்பில் ஒரே ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் இறைவேதமான திருமறையை (அல் குர்ஆன்) ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே ஏனெனில் நீங்கள் பண்டைய வரலாறுகளை ஆய்வு செய்கிறீர்
Why... Islam was created by copy cating judism... Atulam oru religion nu padika solringa
Vaada ..oppo aadi
மீதி பேட்டி யை எப்போது வெளியிடுவீர்கள் திரு மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு பாராட்டுக்குரியது
ஆக மொத்தத்துல எல்லா மதத்தையும மனுசன்தான் உருவாக்கி இருக்கிறான்.
கடவுள் மனிதனுக்காக கொடுத்தது ஒரே மதம்.
இப்படி ஒரு தலைவனை தமிழ் சமூகம் ஒன்றிணைந்து முன் நிறுத்துவோம்❤
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மன்னர் மன்னன்
இவர் சொல்வதில் சில உண்மைகள் இருக்கின்றன. இதையும் தமிழ் சிந்தனையாளர் பேரவையும் பார்த்து உன்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
நண்பரே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும் காலப்போக்கில் மனித குலம் பெருக ஒரு சில மனிதர்கள் தத்தமது முன்னோர்களையும் சிலர் படைப்பினங்களையும் சிலர் இயற்கையையும் வணங்க ஆரம்பித்தனர் இது இன்று வரை தொடர்கிறது வெகு சிலரே உண்மைய ஆராய்ந்து அதன்படி வாழ்கின்றனர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் சொல் திருமூலர் திருமந்திரம்ல சிவ பெருமான் பத்தி பாடனாது ஒன்றே குலம் -all livinng beings , ஒருவனே தேவன்-universe ...
சித்தர்கள் உருவாக்கிய முருகனின் கிராமத்து வடிவம் தான் அய்யனார்...!
@@veshapoochi0.3 yedhaiyaatcham olarittu thiriyaadha kirukku mundom... 🤣
👌🏻
Great 👍 You are inspirational to our Tamizh Makkal. My prayers for you always. Mikka Nanri Aiyya. 👏
Thiru. Manner Mannan's knowledge on ancient tradition and knowledge is a treasure to all Tamils. We are proud of you Thiru. Manner Mannan.
மிகவும் அருமை மன்னா, மிகவும் அருமை. நன்றிகள் பல.
Right discussion at the right time
Excellent information ...
Hard work is required to collect these information ... My Best Wishes for getting a good reach to quality audience ...
உனக்கு தெரியுமா என் முன்னோர்கள் வழிபாடு வழிபாடை இந்த உலகில் அற்பனித்தவர்கள் தெய்வேந்திரகுள வேளாளர்கள் இன்று இந்த தமிழகத்தில் நாங்கள் வனங்கிய என் முன்னோர்களே
படீஎடுத்து எங்கள் சொந்த உழைபில் கோவில்களை கட்டீவணங்கிவருகிறோம்
யானை,குதிரை,காளை,5 தலை பாம்பு ஆசீவீகதின் அடையாளம் இவற்றை அனைத்தும் அய்யனார் கோவில்களில் சின்னமாக பார்க்கலாம்......
Mannar Mannan ... great..
மிக்க நன்றி அண்ணா
🙏🙏🙏 thank you for the valuable inputs...
Woooow what a great explanation
அழிக்கப்பட்ட தமிழரின் வரலாற்றை கண்டுபிடித்து அழகாக விளக்கினீர்கள்... ஆனால் இங்கே உங்களை திட்டி பொங்கும் கமெண்ட் ஸ் எல்லாம் தமிழ் அல்லாதவரா?????அன்பே சிவம்
அருமையான விளக்கம்
Super
என்ன அறிவு என்ன சிந்தனை வாழ்க மன்னர் மன்னன்
Wow amazing.
ஆக சிறந்த மனிதர் மன்னர் மன்னன் அவர்கள்🙏
Very Very important information 👏 👌 👍
Excellent researcher great investigator of historical events ever, nobody born so far analyze history like him
Paaah.. what a knowledge..
மதம் பற்றிய விளக்கம் நன்றூ.
இயற்கையோடு இணைந்து அன்போடு வாழலாம்....அடுத்தவர்களை கஷ்ட படுத்துற சடங்கு முட்டாள்தனம்....மனிதர்கள் எல்லாரும் சரிசமமானவர்கள்...❤
Super ❤❤❤
மன்னர் மனர் புத்தன் சொல்லை உறுதியாக..கூறியிருக்கிரார்
வாழ்த்துக்கள்..DrNanda..TN
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழரின் மதம் ஆசீவகம் .சரியாக வரலாறுப்படி சொன்னீர்கள். நன்றி மன்னர் மன்னன்.
வாழ்க அண்ணா தமிழ் வாழ வாழ்க
Encyclopedia for tamil history - mannar mannan 💥
அண்ணா உங்கள் பேச்சு சில முட்டாள் களுக்கு புரிய முடியலை அதனால் இன்னும் சிறப்பாக தெளிவு படுத்த வேண்டும், உங்களின் நேர்காணல் எல்லாம் அருமையாக உள்ளது நன்றி 🙏 ...
மன்னர் மன்னர் வாழ்த்துக்கள்
நன்றி மன்னர் மன்னன் அண்ணா ❤
*மன்னர் மன்னன் 💛🔥*
உலகின் மிக சிறந்த புத்த மதத்தை பற்றி தவறாக பேசும் நாயே நீ vesi மகனாக தான் இருப்பாய் ஏன் என்றால் நீ பிம்பற்றும் இந்து என்னும் மதம் தான் உலகில் பெண்களை கடவுளின் பெயரில் வேசி ஆக்கியது deva dasi system, பெண்களுக்கு எதிரான பெண்களை உயிருடன் சாகடிக்கும் உடன் கட்டை ஏறும் பழக்கம், 5 ஆண்களால் ganga rap செய்யப்பட்ட திரவ்பதி இன்னும் பல...அடையாளம் இல்லாத பெயர் இல்லாத மதம் இந்து என்றால் யார், யார் இந்து கடவுள், இன்னும் பல கேள்விகள் உள்ளன...
@@skk5405 புத்த மதம் ஒரு காட்டு மிராண்டி மதம்
@@Rajesh-mo5wvRajesh... எது காட்டு மிராண்டி தற்குறி.. உலகிலேயே மிக சிறந்த மதம் Only Religion Talked abt Peace, love, Gender Equality, Freedom, non Violence, Brotherhood, Unity, etc in Nearly 2500 yrs ago itself... மதம் தோன்றும் போதே இதை எல்லாம் பேசிய ஒரே மதம்...
@@Rajesh-mo5wv உலகின் மிக சிறந்த புத்த மதத்தை பற்றி தவறாக பேசும் நாயே நீ மகனாக தான் இருப்பாய் ஏன் என்றால் நீ பிம்பற்றும் இந்து என்னும் மதம் தான் உலகில் பெண்களை கடவுளின் பெயரில் வேசி ஆக்கியது deva dasi system, பெண்களுக்கு எதிரான பெண்களை உயிருடன் சாகடிக்கும் உடன் கட்டை ஏறும் பழக்கம், 5 ஆண்களால் ganga rap செய்யப்பட்ட திரவ்பதி இன்னும் பல...அடையாளம் இல்லாத பெயர் இல்லாத மதம் இந்து என்றால் யார், யார் இந்து கடவுள், இன்னும் பல கேள்விகள் உள்ளன...
@@Rajesh-mo5wv இதற்கு முதலில் பதில் தெரியுமா தற்குறி....
1st Answer for this Simple basic Question abt ur so called Hinduism..
What is mean by Hinduism?
Who is Hindu?
Who is Hindu God?
How many Hindu God's r thr?
Y did Hindus have 330 million plus Hindu God's?
Who is Supreme Hindu God?
Y did Hind God Womenicer Kris hna hav 16000 Wifles.
Y Did Brahma married His Own Daughter Saraswati?
Y did Hind God Darupadi Gang Ra pd By 5 Pandavas?
Y did Shiv Vish nu Gay?
Y did Most of The Hind God's r Polygamist?
How Did Human Have Elephant Face?Ganesh.
Worst Inhuman brutality practised against Womens in world history is in Hinduism both in Holly Epic& common Hindu ppls Life.
Y Did Lakshmanan Cut Surpanagai Nose? is that Women's Dont have rights to choose
Y did Hindus practised Inhuman culture Sati pratha?
Y did Hindus practised Temple prostitu** making women as prostitu*** in the name of God
அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Krishnan was called Karuthinan born near Dindukal nd ruled Thirualliiputhur nd protected all from Kollam as a siddhar
Every village has an aalamaram near a water body.Children from age 7 started their Aasivagam school wearing different colour coded clothes They served their Guru.Pothigai malai school was the topmost school
சாத்தனாரின் ஆசீவக சமணத்தில் இருந்து பிரிந்தது மகாவீரரின் சைனம்,சைனத்தில் இருந்து பிரிந்தது புத்தரின் பௌத்தம்
சமணர்கள் மந்திர தந்திரங்களை பிரயோகித்து எதையும் வெல்லலாம் என்ற கோட்பாடு உள்ளோர். சைவம் அப்படியல்ல.... அகத்தியரின் வழிமுறைகளை கையாண்டு பஸ்பம் சூரணம் சுண்ணம் போன்ற விபூதிகளை தயார் செய்து அதுவே சிவமாக பாவித்து வெல்லும் முறையினை அறிந்தவர்கள்! இது தேவ ரகசியம்! எவருக்கும் எளிதில் விளங்காது! ஆனால் ஞானவெட்டி என்ற நூலை படித்தால் ஓரளவு புரியும்!
Who was there before them ? Hindu only
மிக நன்று வாழ்க வளமுடன்.
கி.பி 6 ஆம் நூற்றாண்டில் புத்தர் புத்த மதத்தை உருவாக்கினாரா, புத்தரை பின்பற்றிய அசோகர் கூட கி.மு தம்பி. 6:00
2,3 இடங்களில் 6 ஆம் நூற்றாண்டு என்று தவறாக பதிவு செய்கிறார். தமிழர்களின் புத்த சமண அசீவக மதம், சைவ வைணவத்திற்கு முந்தியது
அவர் கூறிவது கிமு 8 ஆம் நூற்றாண்டு
@@sakthivelramu6097 கி மு 8ஆம் நூற்றாண்டுக்கு நம்மிடம் வரலாறே இல்லை, சங்க இலக்கியங்கள் காலம் கிமு 3 to கிபி 3 தான், அளந்து விட வேண்டாம்
Uruttal
Ashoka BC 300 padi bro.. 🤣
Sir நல்ல கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி இதே போல் ஐயப்பன் வரலாறு கூறுங்கள்
ஆசிவகம் பற்றி பேரா.நெடுஞ்செழியன் ஆராய்ச்சி நூலை நன்றாகப் படித்திருக்கிறீர்கள்
நன்றி மன்னர் மன்னன், வாழ்த்துக்கள்
Thambi.... நான் வட இந்தியாவில் இருக்குகிறேன்.... சில சமயங்களில் இங்குள்ளோர் சமஸ்கிருதம் தான் பழையது என என்னுடன் வாதம் செய்கிறார்கள்.... எனக்கு தமிழ் தான் பழமையானது என வாதம் செய்ய குறிப்புகள் தாங்களேன்.... Please
ua-cam.com/channels/XII_vIK3YaObAXoWXKF-ew.html
ua-cam.com/users/tamilsantham
ua-cam.com/video/2Wd00F0gqXg/v-deo.html
ua-cam.com/users/PAYITRUPadaippagam
கல்வெட்டு ஆதாரமே போதும்! முதல் சமஸ்கிருத கல்வெட்டு கிபி 100ல் தான் வெட்டப்பட்டது !
அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள்
ஆசீவகம் என்பது சரியானது
Excellent information. About...money
வேதம் நான்கிலும் மெய் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாய ம்
Great information sir
வரலாற்றை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அண்ணன் மன்னர் மன்னன் ஒரு சிறந்த வழிகாட்டி
திரு பாண்டியன் ஐயா அவர்கள் , தமிழ சிந்தனையாளர்பேரவையில் ஆசீர்வக சமயத்தின் உண்மையான வரலாற்றை மிக தெளிவாக கூறியுள்ளார்
ua-cam.com/video/ZuDHEbeLH6w/v-deo.html
Super mannan mannan
வாழ்த்துக்கள் அருமை 🌹
From ordinary he has become extraordinary by dedicating himself to his research. He should be engaged by government at highest level to lead Tamil related research. If government is not coming forward, Tamils should fund his research by generous donations
Atharathodu varalatru aaivalar solvathai katkka manamillaiyendral varalatrai padiunkal vazhka mamannan& Ibc vazhthukkal
ஏன் இப்படி இருக்க கூடாது முருகனை வழிபடுபவர்கள் வாழ்ந்த பகுதி ஹரப்பா(ஆரப்பன்)
என்பதாக படித்தேன்
அதுபோல் ஐயன் (உய்யர்ந்தோன்)ஆரப்பான் என்று முருகனை குறிப்பதாக இருக்க கூடாது .
ஹரப்பா முருகனை
Very good interview 🙏🙏
மதம் இல்ல வாழ்வியல் ஆசிவக வாழ்வியலில் இருந்து கிளைத்ததே புத்த வாழ்வியல், அதை இரண்டும் அழித்து விட்டனர் ஆசீவகத்துக்கு பதிலாக ஆரியன் உருவாக்கியதுதான் ஜெய்ன மதம் அதில் அவர்கள் முன்னோர் ஆனா பரசுராமனை மக்கள் வனங்கும் படி செய்து விட்டார்கள்,
தேராவத பௌத்த வாழ்வியலுக்கு பதிலாக நிரைய வழிகாட்டிய புத்தரை சிலைவைத்து
ஒரு கமர்சியல் மதம் போல் செதுக்கி விட்டார்கள், கிரிஸ்டியாநிட்டியும் அப்படிதான் வழிகாட்டிய யேசு நாதரையே சில்லுவையில் அடைத்து மத்த மதம்போல் மறைமுக வரலாற்றை சொல்லும் படி உருவாக்கி விட்டார்கள்
Arumai
சித்தர் வாழ்க்கை காலங்களை பதிவிடவும்
Superb❤️🙏
🔥🔥🔥
Aasevagam🌻
Super sir
Very Good.keep up the good work Mr.Mannar Mannan
mannar mannan ...thambi... where do you get all these facts ? your knowledge about history of tamil nadu is very amazing... y can't u educate young children about this and start a new channel....?
He already had his own channel as payitru padipagam .. go and check it brother
Yes payitru padippagam. Andha channel a refer pannunga. Lots of information
அருமையான தகவல்ப திவு
In kanyakumari,thirunelveli region most of the family’s follow Sastha as their kulatheivam and they call eikkiamman alias esakkiamman as family deity
Sir, you have to live more than 100 years to tell the truth to Tamil people
முருகன் சபரிமலை திருத்தனி திருப்பதி போன்ற மலை கோவில்களில் உள்ள இறைகளும் ஆசிவிகம் தான்