ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2023
  • ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 73

  • @thilaks5666
    @thilaks5666 Рік тому +50

    Christopher is a real HERO for his people in USA.
    Indians in Malaysia are facing the same problem too.

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 11 місяців тому +5

    Christopher is a real hero...❤❤❤
    சில சமயம் இந்த மாதிரி யாராவது real hero's வரமாடாங்களானு? தோன தான் செய்யுது....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Рік тому +15

    இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்து விட்டது
    பிரதீப் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @edmondisravel1667
    @edmondisravel1667 Рік тому +27

    Salute to Hero Christopher

  • @sureshkumar-rs2yg
    @sureshkumar-rs2yg Рік тому +12

    One man Army ❤

  • @gokul4430
    @gokul4430 Рік тому +9

    Christopher a real hero

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +44

    அந்த நாட்டில் நிற பாகுபாடு எனில் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகைகளில் மக்களை பாகுபடுத்தி குறிப்பிட்ட மக்களை நிற,மத,மொழி, இன,வகுப்பு இவைகளை காரணம் காட்டி அத்துமீறி பலவிதமான கொடூரங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @yuva4332
    @yuva4332 11 місяців тому +3

    இதே மாதிரி ஒரு கிறிஸ்தோபவர் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தால் நல்ல செய்தி

  • @varungandhi6902
    @varungandhi6902 Рік тому +5

    அருமையான பதிவு தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி லைக் பண்ணிட்டேன் ஷேர் பண்ணிட்டேன் வாழ்க வளர்க

  • @maryamreshma8373
    @maryamreshma8373 Рік тому +8

    Goosebumps moments

  • @IyyapanMannu-er4fz
    @IyyapanMannu-er4fz Рік тому +12

    கோபம் நாயமானதுதான் செய்த செயல் கோடுரமானது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +4

    இவனுக சம்பாதிக்காக எந்த ரம்மி வேணா விளம்பரமா உள்ள விடுபடுகிறது

  • @kavithaarumugam4461
    @kavithaarumugam4461 Рік тому +1

    Thank you 😊

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +1

    நீ என்ன சம்பாதிக்க அப்புறம் உங்களுக்கு தான் நாங்க எல்லாம் பகடைக்காய் 👍👍👍 உங்களுக்கு உண்டான ஆதரவு நீ வந்து கமெண்ட்ஸ்ல வந்து அப்படியே பாத்துட்டு அப்படியே போயிட்டே இருப்பேன் டா

  • @Lokeshkumar-3699
    @Lokeshkumar-3699 Рік тому +1

    Thanks friend

  • @surendrapearls2472
    @surendrapearls2472 Рік тому

    Nice information story told

  • @anands8447
    @anands8447 Рік тому +1

    நம் நாட்டிலே இதுபோ‌ன்ற பிரிவான உண்டு சமீபத்தில மணிப்பூர்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +3

    🌸🤢🌹🥊✅I like , Christopher,”he is an another ,இந்தியன் தாத்தா ",🌸🤢🥊✅

  • @godlyman6589
    @godlyman6589 Рік тому +3

    Similer case must happen in tamilnadu aspecialy to politicians and police. But small change is that those effect must join together. Family members killed unnecessary and no charges against anyone.

  • @555MrVenkatesh
    @555MrVenkatesh Рік тому

    Real Hero...

  • @seeme777
    @seeme777 Рік тому +4

    Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India is the best place

  • @nandhakumarmanoharan3121
    @nandhakumarmanoharan3121 Рік тому +2

    Like Pottutu dan video ve paakuradhu… raise your hands who does that.. 🙋🏻‍♂️

  • @sivakami532
    @sivakami532 Рік тому +1

    Rambo first part movie பார்த்த மாதிரி இருந்து😢😢

  • @z_r77
    @z_r77 Рік тому +2

    A story about a real life hero....... super hero.....

  • @sadeeshkumar9386
    @sadeeshkumar9386 Рік тому

    🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +1

    ஒரு சர்ப்ரைஸ்வரி ஸ்ரீலங்கா கார நினைக்கிறேன் ஏன் அவனுக்கு ரிப்ளை பண்ண மாட்டேங்குற பிரதீப்

  • @jajathavam29
    @jajathavam29 Рік тому +1

  • @ARR56
    @ARR56 Рік тому +1

    😢😢

  • @tango3667
    @tango3667 Рік тому +3

    This is something that cant be changed. Corruption is cause for all these setbacks. Corruption must be dealt with more serious punishments.

  • @sharmim4226
    @sharmim4226 Рік тому +2

    Attic la Ex-Husband stay pani... Iruntha news story explain panunga

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +3

    Hai. 3rd like.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Рік тому +3

    Vera level 👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪

  • @angappanappan9471
    @angappanappan9471 Рік тому

    Hi bro long time missing your video

  • @VishnuVishnu-iv5pq
    @VishnuVishnu-iv5pq Рік тому +1

    Bro intha video thumbnail ana movie

  • @surensurendhar9662
    @surensurendhar9662 Рік тому +1

    Super Good Story 👏

  • @heyuniversee
    @heyuniversee Рік тому +1

    Ayo🙄

  • @preethiravi7146
    @preethiravi7146 Рік тому +3

    Please change your thumbnail to original pics as before.. this new ones r not attractive and we don’t feel sometimes like watching the video.. all the best

    • @gayathriram8119
      @gayathriram8119 Рік тому

      Neenga "I" nu pesunga, ulla iruka content matum vaenumnu pakra enaku epdi irunthalum okie thaan nga

  • @zeenath7837
    @zeenath7837 Рік тому +1

    Anga mattum illa sir all over the world la erukku

  • @ashwindeva7111
    @ashwindeva7111 Рік тому +4

    Rip the legend😢

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому

    U video me like 🎉.

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому +1

    hi ma

  • @thanigathaniga781
    @thanigathaniga781 Рік тому +1

    Hi ❤

  • @seeme777
    @seeme777 Рік тому +6

    In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place

  • @karthickraja2257
    @karthickraja2257 13 днів тому

    Rambo 1 part movie story kittathita match agathu

  • @KumarKumar-bc3wy
    @KumarKumar-bc3wy Рік тому +1

    Costa problem all country have

  • @hariharanb07
    @hariharanb07 Рік тому

    Chris donor oru koottatha serthu poraadi iruntha elaarum therichu odi irupaanga😂

  • @mukeshsantharam
    @mukeshsantharam Рік тому +1

    Thumbnail opposite Elam nalla Ella .. be natural

  • @MohamedIfti-rk5mm
    @MohamedIfti-rk5mm Рік тому +1

    Blacks live metter❤❤❤

  • @silentsecrets538
    @silentsecrets538 Рік тому

    rip fighter

  • @rajk4538
    @rajk4538 Рік тому +1

    USA la Indians epdi treat panuvanga bro... Africans mathiri tha nadanthuvangala?..

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому +1

    Washing for video Pradeep

  • @k.bsurya5281
    @k.bsurya5281 6 місяців тому

    அவர் ஒரு போராளி தன் இனத்துக்காக தன் உயிரை விட்ட போராளி

  • @statusnithan5114
    @statusnithan5114 Рік тому +2

    First thing to be honest Ilive in Canada yes they do carry hand gun which is glock 17 5th 9mm fmj but they do also have fully automatic ar in driving cabin in the patrol cruiser same cruiser same rules followed by us and Canadian law enforcement they do carry fully automatic weapons but as your point the police didn’t get time to reach there automatic guns in the cruiser …

  • @Ksutha-cb2di
    @Ksutha-cb2di Рік тому +1

    பிரதீப் உங்க தலைப்பு நல்லாவே இல்ல அதனால உங்க வீடியோ பார்க்க தோனல

  • @ramvlogger2574
    @ramvlogger2574 Рік тому +3

    Sir please speak about 3500 Fake Register marriage certificate case, Chennai in 2013.if any doubt search Google for 3500 Fake Register marriage certificate case, Chennai. You know the truth.....

    • @anusialee7209
      @anusialee7209 Рік тому

      It's true fake register in India?how

    • @ramvlogger2574
      @ramvlogger2574 Рік тому

      @@anusialee7209 For more details search Google for 3500 Fake Register marriage certificate case, Chennai.

  • @kircyclone
    @kircyclone Рік тому +3

    Christopher did some wrong things and some great things
    ..

  • @arunc3121
    @arunc3121 Рік тому

    Never portray such anti social elements

  • @IyyapanMannu-er4fz
    @IyyapanMannu-er4fz Рік тому +1

    கோபம் நாயமானதுதான் செய்த செயல் கோடுரமானது