மகனின் மொத்த வாழ்கையை காலி செய்த தாய் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • மகனின் மொத்த வாழ்கையை காலி செய்த தாய் | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 55

  • @AdhithyanAdhi-ds8sj
    @AdhithyanAdhi-ds8sj 10 місяців тому +2

    இதோட உங்க வீடியோ 100 வீடியோ பாத்துட்ட சூப்பர் வாய்ஸ் தெளிவாக இருக்கும் வாய்ஸ் ❤❤

  • @prabhuamaldas
    @prabhuamaldas 10 місяців тому +8

    கவனத்தைத் தேடுவது அடிமையானது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது இவ்வளவு பெரிய மனநோயாக மாறும் என்று எனக்குத் தெரியாது. மிகவும் பரிதாபகரமானது

  • @Aadhini0906
    @Aadhini0906 10 місяців тому +2

    பிரதீப் உங்கள் தகவல் பரிமாற்றம் சிறப்பு.. வாழ்த்துக்கள்🎉

  • @minklynn1925
    @minklynn1925 10 місяців тому +5

    இப்படிபட்ட தாய் கூட இருக்காங்களே😢

  • @sivakami532
    @sivakami532 10 місяців тому +2

    Different cases 😮nice explanation 👌👌

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 місяців тому +7

    💕 பிருந்தாவுக்கு மட்டும் ஹார்ட்டா?? எங்களுக்கு எல்லாம் 😂❤️

  • @8992katie
    @8992katie 10 місяців тому +3

    Keep rocking bro🎉

  • @ramchandran6083
    @ramchandran6083 10 місяців тому +1

    சமிபத்தில் இந்தியாவில் நடந்த சம்பவங்கள் பத்தி video போடுங்கள் ...

  • @suganyaselvam5418
    @suganyaselvam5418 10 місяців тому +6

    Age is just a number bro. What parents tell us matters. Bcos they are our world from the day of our birth.

  • @m.bruntha4522
    @m.bruntha4522 10 місяців тому +6

    Hi Anna oru heart kudu❤

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 10 місяців тому +3

      நானும் ஹார்ட் வாங்கிவிட்டேன் ❤️😂

  • @stylishtamilachi9100
    @stylishtamilachi9100 10 місяців тому +1

    After I listen this story I feel lik "epdriiiii daaa"..ammava iruke tagutiye illate oru jenmam.

  • @amrithac4094
    @amrithac4094 10 місяців тому +3

    2 days once unga video ku avlo wait panren anna..kindly neenga already potruka unsolved cases solve aayiducha nu check panni podunga anna...please.....

  • @SENTHILKUMAR-kk9jp
    @SENTHILKUMAR-kk9jp 10 місяців тому

    Love u pradeep sago

  • @sethutryambaka
    @sethutryambaka 10 місяців тому +1

  • @moovendan7899
    @moovendan7899 10 місяців тому

    🌹

  • @snegapsp8325
    @snegapsp8325 10 місяців тому +1

    Hai pradeep❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @vjaishuvibes5146
    @vjaishuvibes5146 10 місяців тому +1

    Vj aishu vibes channel

  • @sathishkumar-nw9ie
    @sathishkumar-nw9ie 10 місяців тому

    Bro Yenaku Ungala romba pidikum pls give Heart me🙂

  • @renukadeviezhila3080
    @renukadeviezhila3080 10 місяців тому

    🎉

  • @musthakahamed7490
    @musthakahamed7490 10 місяців тому

    Na onka video pathukiteatha thuenguva bro

  • @anithaark8009
    @anithaark8009 10 місяців тому

    Epdi thannoda paiyanuku ipdi oru kodumaiya panna mudinjudho.. Pavam andha paiyan..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 10 місяців тому +2

    ரூடி சர்ச்சுக்கு வந்து தன்னை நினைத்து அழுத போது எனக்கும் அழுகை வந்துவிட்டது
    இப்படி ஒரு கொடுமையா....

  • @parvathiuma1888
    @parvathiuma1888 10 місяців тому

    pavam ninachu pakkave mudiyala😢

  • @ARR56
    @ARR56 10 місяців тому +2

    I guess she is a psychologically affected person. 😥😥

  • @mrarabianhacker
    @mrarabianhacker 10 місяців тому +3

    She looked her son ,this is a topic . why girl photo in topic video bro.😜

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 10 місяців тому +2

    கொடுற அம்மா

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 10 місяців тому +1

    Facebook...........

  • @0302renu
    @0302renu 10 місяців тому

    is she deserve to be called mother

  • @kailaashkrishnamurthy999
    @kailaashkrishnamurthy999 10 місяців тому +1

    Hi brother, almost neenga channel arambicha timila irunthu ur huge fan. Oru reply panna I'll be very happy ❤️❤️ all the very best for your future and God bless ❤️🔥

  • @vignesane2293
    @vignesane2293 10 місяців тому

    😢9

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj 10 місяців тому

    Hi bro

  • @anandhanraja4830
    @anandhanraja4830 10 місяців тому

    Watching horror video

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 4 місяці тому

    Monster mother she is
    How can she do tgid to her son
    Poor boy he is the sufferer for no fault of his
    Mother should be punished

  • @naveenkumarnaveen6420
    @naveenkumarnaveen6420 10 місяців тому +1

    Bro I have one doubt neega naraya crime story explain pannuriga ungalukku bayam aa irrukatha bro

  • @picksydust7678
    @picksydust7678 10 місяців тому

    Do you mean dementia??

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 10 місяців тому +1

    Dementia .

  • @darkpage6396
    @darkpage6396 10 місяців тому

    Hi mc I'm kanthen from srilanka I like your video

  • @praneethmommychannel
    @praneethmommychannel 10 місяців тому

    Ennappa ipdi oru character ah

  • @prabhuamaldas
    @prabhuamaldas 10 місяців тому

    I know Attention seeking is addictive but I never knew it could become such a big mental disease. Very pathetic

  • @SathishKumar-yh1wk
    @SathishKumar-yh1wk 10 місяців тому +1

    நீங்க ஏன் இந்தியாவில் நடந்த ஊழல்( scams) பற்றி வீடியோ பன்ன கூடாது

  • @jeyakirushnan5697
    @jeyakirushnan5697 10 місяців тому +1

    bad mom

  • @yogistalin6826
    @yogistalin6826 10 місяців тому

    Sorry to correct u pradeep bro... Dimnitia illa it's dementia (டி மென்சியா)

    • @sarumathi6467
      @sarumathi6467 10 місяців тому

      Nanum nenachan bro I am also staff nurse 😊 dementia tha crt

  • @seeme777
    @seeme777 10 місяців тому

    In our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place to

    • @democracysleepingmodeon2084
      @democracysleepingmodeon2084 10 місяців тому

      Who said only in favour of women???

    • @seeme777
      @seeme777 10 місяців тому

      @@democracysleepingmodeon2084 nowadays fake dowry case fraud rape case against men's increased enormously blackmailing for money to protect the honesty and dignity of our judicial systems we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place