1939-ல் இந்த பெண்ணின் எலும்பு மட்டும் தான் மிச்சம் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    1939-ல் இந்த பெண்ணின் எலும்பு மட்டும் தான் மிச்சம் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 80

  • @saravanass1151
    @saravanass1151 8 місяців тому +5

    Your Final Lines...very true ❤️❤️ Hatsoff.. pradeep well groomed crime story teller

  • @sudha2131
    @sudha2131 8 місяців тому +9

    இந்த வீடியோவை இதற்கு முன் ஏதோ ஒரு சேனலில் பார்த்த ஞாபகம்

  • @zakixtra2065
    @zakixtra2065 8 місяців тому +4

    மாட்டுக்கு குறி போடுவது போல மனுசனுக்கு போட்டிருக்காங்க....

  • @usharanijs
    @usharanijs 8 місяців тому +4

    Pradeep... as usual... Extraordinary presentation...
    How the society was treating servants...
    Now, lot of things changed...

  • @vaniganes630
    @vaniganes630 8 місяців тому +6

    You are great man Pradeep

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 8 місяців тому +3

    Good presentation Pradeep

  • @vj-dark
    @vj-dark 8 місяців тому +2

    Super judgement

  • @krishnapalanivel1285
    @krishnapalanivel1285 8 місяців тому +3

    Again once I am saying your going to great way pradeep bro

  • @SenthilKumar-gh8xd
    @SenthilKumar-gh8xd 8 місяців тому +6

    British Empire Vida namma Indians than namma makkala kodumai paduthunanga bro.
    Adhum next video la podunga

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      ஆரிய பார்பனனுங்க வருகைக்கு பிறகே சாதி வந்தது

  • @sridharselvam4290
    @sridharselvam4290 8 місяців тому +1

    Super,thookula podrathu super

  • @bguruswa
    @bguruswa 8 місяців тому +1

    Good Narration!

  • @marybavanthi9657
    @marybavanthi9657 8 місяців тому +1

    Super narration

  • @btsarmy8345
    @btsarmy8345 8 місяців тому +3

    The last 2 mins lines🔥.hats off you anna ❤

  • @shalumathu3848
    @shalumathu3848 8 місяців тому +1

    so sad

  • @MahiMahi-ok1rx
    @MahiMahi-ok1rx 8 місяців тому +1

    Vera mari case!! Unexpected. Background nalarku pradeep

  • @g.chitrag.chitra1978
    @g.chitrag.chitra1978 8 місяців тому +3

    U r way to say the story very nc ❤

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 8 місяців тому +1

    Super bro

  • @thavarubansubramaniam1474
    @thavarubansubramaniam1474 8 місяців тому +1

    Bro ruban from London eppavume unka video parppan this is one of. Best case

  • @jothivalavans4659
    @jothivalavans4659 8 місяців тому +1

    Wonderful bro

  • @karthicktn9416
    @karthicktn9416 8 місяців тому +2

    Yaaru antha letters pottathu

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 8 місяців тому

    pradeeppu.

  • @preethisankar5140
    @preethisankar5140 8 місяців тому +2

    Gramani oru caste anna, avar name a mention panuga, starting la full name soniga aprm fulla gramani nu mention pandringa

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +6

    பணத்திமிரூ ஆணவம் இதுதான்காரணம் 👸

  • @anandhanraja4830
    @anandhanraja4830 8 місяців тому

    Watching for video Babu Shankar

  • @shriramparasaran6808
    @shriramparasaran6808 8 місяців тому

    Please tell the story in a video or like series then the event will be understood.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 місяців тому

    எள்லாக்ம் வணக்கம்

  • @minklynn1925
    @minklynn1925 8 місяців тому +1

    11th like. 3rd comment. Good evening Brother.

  • @ranancoolmail
    @ranancoolmail 8 місяців тому

    Title sema machi

  • @umalakshmi6802
    @umalakshmi6802 8 місяців тому

    Andha graminiyai acid pottu kulipatrikkanum. Andha naikku oru penn kulipattanuma?

  • @ThalaivasalTNPSCCENTRE
    @ThalaivasalTNPSCCENTRE 8 місяців тому

    இந்த விடியோ நீங்க சுமார் 6 மாதம் முன்பு பதிவு செய்த மாதிரி நாபகம்

  • @karthikapalanivelu1240
    @karthikapalanivelu1240 8 місяців тому

    Naration pro max

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉
    புது
    பதிவு
    போடுங்கள்
    பிரதீப்
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉
    🎉🎉
    🎉
    வாழ்த்துக்கள்
    🎉🎉🎉
    புதன்
    காலை
    வாழ்த்துக்கள்
    பிரதீப்
    😢😢😢
    😢😢😢
    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-lb6ud7gf5d
    @user-lb6ud7gf5d 8 місяців тому +1

    இது இப்ப நடக்கலைன்னு சொல்றீங்களா

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 8 місяців тому +2

    Not just 80 years ago even now in India maids are treated very badly. These people are cleaning the dirt of someone and cooking good meals for them and yet they don't get respect. Some Indians feel that they are Europeans and that's why they have this mentality, treating other humans like slaves. This should change.

  • @aqilaafarwin7935
    @aqilaafarwin7935 8 місяців тому

    😢😢😢

  • @user-fx9fy1yr2l
    @user-fx9fy1yr2l 8 місяців тому

    20:44

  • @amrithac4094
    @amrithac4094 8 місяців тому +2

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 8 місяців тому

    😡ruled pple

  • @user-uj5uc8mp8d
    @user-uj5uc8mp8d 8 місяців тому

    Hi Anna

  • @sharmilavalli1079
    @sharmilavalli1079 8 місяців тому

    Bro...dont mention the caste name everytime...it looks bad...

  • @priyasandy7313
    @priyasandy7313 8 місяців тому

    Hai ma how r u ma ok va

  • @thilagamani1974
    @thilagamani1974 4 місяці тому

    தம்பி இந்த நிலை தற்போதும் சில ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது. அடிமையாக இருந்தால் அப்படி தான். இப்போது இல்லை என்று சொல்கிறாயா? வேறு வடிவில் இன்னும் உள்ளது.

  • @kumaresanprince6713
    @kumaresanprince6713 8 місяців тому

    Anna ungaluku pinadi table la enna move aaguthu

    • @sheelagj5856
      @sheelagj5856 8 місяців тому +2

      Fish bowl

    • @CAinTamil
      @CAinTamil 8 місяців тому

      @@sheelagj5856 Yes but its looks like octopus thats my confusion , is it a fish or octopus

  • @shalushyam1852
    @shalushyam1852 8 місяців тому

    I'm a born for telugu people but totally valanthathu padichathu Elam tamil la tha krishnampet tha engaloda family members oda own born area ipo almost antha area full ah Telugu people tha irupanga because enga old generation soluvangalam Nelloore is near to Tamilnadu.... Nanga poranthu valantha area la Ipdi oru incident nadanthu iruku nu intha video pakave oru mathiri iruku anna

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      ஏன்னா தமிழ் நாட்டுல இருந்து பிரிஞ்சதது தான் மற்ற தென் மாநிலங்கள்

    • @shalushyam1852
      @shalushyam1852 8 місяців тому

      @@kavyavasan4286 ama unmaithana

  • @gokulsatkumar9601
    @gokulsatkumar9601 8 місяців тому

    I thi Elam ungaluku overa ila etu oru episode

  • @g.s.gamingytpro2869
    @g.s.gamingytpro2869 8 місяців тому

    Edhukku nee supplam

  • @seeme777
    @seeme777 8 місяців тому

    🎉nowadays no true only sex and money love only gents boycott marriage gents not cash tree

  • @stylowaie6074
    @stylowaie6074 8 місяців тому

    Bro , background la light showcase Ketta oru motion theriyethe (3:38)playback

    • @JEGANNKLROCKS
      @JEGANNKLROCKS 8 місяців тому

      மீன் தொட்டி 👍

  • @amuutharaj
    @amuutharaj 8 місяців тому

    Ippo mattu enna vaaludhaam..... don't say adima maari adima maari....they were treated exactly as adimi only

    • @telugenaswasa352
      @telugenaswasa352 8 місяців тому

      Vijayakanth mgr harsha sai nu vere language pesaravange yevlo paalu oothinalum pambu vishathe tha kakkum.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 8 місяців тому

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤

    • @akilamani3903
      @akilamani3903 8 місяців тому

      Vanakam

    • @JJh-hg7ej
      @JJh-hg7ej 8 місяців тому +1

      Sari bro oombu

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      என்ன தம்பி ரொம்ப நாளா ஆளையே காணும்

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 8 місяців тому

      @@kavyavasan4286 அமெரிக்கா வந்து இருக்கேன் உறவே கொஞ்சம் வேலைப்பளு எப்படி இருக்கீங்க

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      @@rahmanworldvlogs
      நல்லா இருக்கேன் மேற்படிப்புக்கா சகோ

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 8 місяців тому +23

    க்ரைம் ரிப்போர்ட் பற்றி காணொளி பேசுபவர்கள் ஏன் மொழியை கடித்து துப்பும் படி பேசுகிறார்கள்?

    • @Revasen11
      @Revasen11 8 місяців тому +22

      Yen...ivar nalla theliva thane pesurar

    • @ponkuna
      @ponkuna 8 місяців тому +15

      ஏன் நீ நல்ல தமிழில் பேசேன்!

    • @DineshKumar-nc6bb
      @DineshKumar-nc6bb 8 місяців тому +11

      உன் மொழி தமிழ் ஆ கிரைம் ரீபொட் உன் மொழி யா

    • @dhanamsiva3669
      @dhanamsiva3669 8 місяців тому +10

      இங்க என்ன தமிழ் class ஆ நடக்குது

    • @palanisree5502
      @palanisree5502 8 місяців тому +4

      வசம்புவை அதிகமா தேய்சுட்டாங்க

  • @asalvaraj
    @asalvaraj 8 місяців тому

    🐕do

  • @user-rm7xk2mp4l
    @user-rm7xk2mp4l 8 місяців тому +1

    நியூ ஸ்டோரி போடு பிரதீப்

  • @vaniganes630
    @vaniganes630 8 місяців тому

    You are great man Pradeep