தேவதாசி முறை தோற்றமும் முடிவும். | Yean Tamil Documentary

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com
    மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
    பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
    • பார்ப்பனக் கூட்டத்தின்...
    எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
    • எது நம் உணர்வைக் கொன்ற...
    நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
    • நமது ஹீரோக்கள் பார்ப்ப...
    அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
    • அரசனையே கோமாளியாக்கிய ...
    கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
    • கடவுளை தோற்றுவித்தவர்க...
    சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
    • சாதியின் தோற்றம் குறித...
    பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
    • Video
    பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
    • பார்ப்பன ராஜாவுக்கு பள...
    தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
    • தென்னாப்பிரிக்காவில் க...
    'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
    • 'பார்ப்பனியம்' தான் நா...
    ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
    • ராமன் குதிரைக்குப் பிற...
    பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
    • பாண்டேவின் பார்ப்பனிய ...
    மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
    • மூக்குத்தி அம்மனின் வச...
    திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
    • திருமாவளவனை எதிர்க்கும...
    சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
    • சாணக்கியன் எழுதியதாக ச...

КОМЕНТАРІ • 76

  • @ravichandran6442
    @ravichandran6442 2 роки тому +20

    திரும்ப திரும்ப சொன்னால்தான் புதிய தலைமுறையினருக்கு தெரியவரும்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 Рік тому +7

    கிமு 3 ஆம் நூற்றாண்டில் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள கணிகையர் பெண்கள் பற்றி பேசவே இல்லை...? புத்தன் எடு கணிகையிடம் தானம் வாங்கிய மாந்தோப்பு பற்றி பேசவே இல்லை. அர்த்த சாஸ்திரத்தைப் பின்பற்றி ஆண்ட சாதவாகனர் ஆட்சியில் கணிகையர் பற்றி பேச வே இல்லை. பௌத்த விகாரங்களில் கணிகையர் இருந்ததைப் பற்றி பேச வே இல்லை. கிபி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் மாதவி என்ற கணிகை எங்கிருந்து வந்தாள் என்ற விவரத்தையும் அவள் தாயின் வரலாற்றையும் பற்றி பேசவே இல்லை. மாதவியின் மகள் மணிமேகலை பௌத்தத்தை தழுவியதைப் பற்றி பேச வே இல்லை. ஆரியர்கள் தென்னாட்டில் தேவதாசிகளை வைத்து விபச்சாரம் செய்ததின் அடையாளம் தான் திராவிடம் என்ற முக்கிய matter. ஐப் பற்றி வாயே திறக்கவில்லை. நேராக இராஜ இராஜனின் மயிரை புடுங்குவதற்கும் தமிழர்களின் மயிரைப் புடுங்குவதற்கும் நேரடியாக பேச வந்துட்ட...? உண்மையாக சொன்னால் இராஜ இராஜன் காலத்தில் தான் தேவரடியார்கள் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாகவும், திருமணம் செய்யும் உரிமையுள்ளவர்களாகவும் மக்களால் மதிக்ககூடிய அளவிற்கு இருந்தனர் என்பது தான் உண்மை...

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 Рік тому +3

    இப்படியொரு நிலை? பெரியாருக்கும் அவர் கூட்டத்தாருக்கும் நன்றி!

  • @palanisamy7203
    @palanisamy7203 2 роки тому +7

    நம் புராணங்கள் முழுக்க
    பெண் அடிமைத்தனம் தான்
    மேலோங்கி இருந்தது
    இதை நீக்க நம் தமிழகத்தில்
    தான் நிறைய பேர் போராடினர் அவர்களில்
    பெரியாரும் ஒருவர்....
    .

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 2 роки тому

      அந்த மகான் திருமண பந்தத்தை பெண் அடிமை என்றார். திருமணமில்லாத ஆண் பெண் சேரும் வாழ்க்கையே சுதந்திரம்.

    • @reubenasir2872
      @reubenasir2872 Рік тому +4

      எத்தனை நாளைக்கு இப்படி புரட்டுவீங்க.. 😄

    • @Facts_history-w4n
      @Facts_history-w4n Рік тому

      @@reubenasir2872 உன்னை போன்ற ஆட்கள் திருந்தும் வரை

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 9 місяців тому

      பெரியாரும் இல்லை மயிரும் இல்லை மூவலூர் இராமாமிர்தம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி இருவர் தான் இந்த தேவதாசி முறையை ஒழிக்க முழு காரணம்...

    • @tamil-kural
      @tamil-kural 7 місяців тому

      😂😂😂😂😂😂😂

  • @aathawan450
    @aathawan450 5 місяців тому

    Sithar mumiwar pol koyil thondu seiyum pengalana thewa thasi parathayargali peeramananum thelunganum puhunthu vibachari akkittan. 😢

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 роки тому +25

    நம் நாடு மூட நம்பிக்கையின் பெயரால் இன்றும் சிக்கியுள்ளது

    • @tamilselvam1874
      @tamilselvam1874 2 роки тому +4

      நம் மக்கள் எப்போது திருந்துமோ.....!
      ...

  • @user-pk9wo3hc8g
    @user-pk9wo3hc8g 2 роки тому +4

    தேவரடியார் முரண் தேவதாசி
    புரிகிறதா?

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому +2

    Very informative speech I thank Yean tv for uploading this speech in UA-cam

  • @mysheh7708
    @mysheh7708 2 роки тому +1

    Masha Allah

  • @premlanson845
    @premlanson845 2 роки тому +1

    👏

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +1

    கிருஷ்ணதேவராயர் யாருக்கு பிறந்தார் அந்த வரலாற்றை பதிவு செய்யேன்

    • @kanagarajg5748
      @kanagarajg5748 Рік тому +1

      அவர் தேவதாசிக்கு பிறந்தவர் தான்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 роки тому +2

    In Modern World of 21st Century also, the so called, "deva- thaasi murai" exist in the society of Tamil nadu as "massage centers"..

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 роки тому +7

    இன்றும் 2 மாநிலத்தில் தொழிலாக நடக்கிறது. அது யார் காலத்தில் வந்தது. செய்யும் தொழிலை தெய்வமாக சிலர் நினைப்பதுன்டு.

    • @palanisamy7203
      @palanisamy7203 2 роки тому +2

      அது எந்த மாநிலம் என்று
      கூறினால் பரவாயில்லை

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 2 роки тому +1

      @@palanisamy7203 maharastra.அடுத்து கொல்கத்தா என நினைக்கிறேன்.

  • @omsaimantra
    @omsaimantra Рік тому

    இன்று நமது அரசியல் தலைவர்களில் சிலர் இந்தப் பரம்பரையில் வந்தவர்கள்.

  • @ismanali1
    @ismanali1 2 роки тому +1

    💐💐💐💐💐👌👌👌👌👌

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 роки тому +14

    பல்லவர் காலத்தில் தான் முதன் முதலாக இந்த நடைமுறை வந்ததாக கூறுகிறார். ஆனால் புராணத்திலேயே கிருஷ்ண பரமாத்மாவை பல ஆயிரம் பேர் திருமணம் முடித்ததாகவும் ஆனாலும் அவர் பிரம்மச்சரிய விரதத்தை கடை பிடித்ததாகவும் படித்திருக்கிறேன். அதாவது அந்த பெண்கள் மானசீகமாக அவரை திருமணம் முடித்திருந்தார் என்றே கருத முடிகிறது. 16 வகை ஆன்மீக பாவனைகளில் தஸ்ய பாவம் (Dhassya bhavam) என்ற வழிமுறை (இறைவனுக்கு அடிமை என்ற பாவனை) பழங்காலத்திலிருந்து இருந்து வந்ததால்தான் "ராமதாஸ்", "கபீர்தாஸ்" என்ற பெயர்களை அந்தக் காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். தேவதாசி முறை ஏதோ கிருஸ்தவத்தில் உள்ள கண்ணிகாஸ்திரிகள் அமைப்பு போன்று, நல்ல நோக்கத்தோடும், ஒழுக்கத்தோடும் அரசு சம்பளத்தோடு ஆரம்பித்து இருக்கும் என அனுமானிக்க முடிகிறது. பிற்காலத்தில் அரசு சம்பளம் நின்ற பின் உள்ளூர் பணக்காரர்களுக்கு அடிமைகளாக ஆனதாகத்தான் தோன்றுகிறது. இதில் தாசிகளும் தேவதாசிகளும் ஒன்றல்ல என்று "சரித்திரத்தில் தேவதாசிகள்" என்ற ஆராய்ச்சி நூல் கூறுகிறது. தேவதாசிகள் பிற்காலத்தில் தாசிகளாகிப் போனார்கள் என்றே அனுமானிக்க முடிகிறது. இப்படிப்பட்ட நிலை நேபாளத்தில் சமீக காலத்தில் பார்க்க முடிகிறது. நேபாளத்தில் "தெய்வப் பெண்கள்" என்ற அமைப்பு இருந்து வந்தது. இவர்களின் மாளிகைக்குள் அரசர்கள் கூட நுழைய முடியாத நிலையில் இருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த தெய்வப் பெண்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். பழைய பெருமைகளை இழந்து விட்டனர். நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்ட ஒரு சிஸ்டம் பிற்காலத்தில் அந்த நல்ல நோக்கத்திலிருந்து வழிமாறிப் போனால் அந்த சிஸ்டத்தை தடை செய்தது நல்லதே. அந்த வகையில் புராண காலத்தில் அல்லது பல்லவ மன்னர்கள் காலத்தில் அல்லது ராஜராஜ சோழன் காலத்தில் நல்ல நோக்கத்தோடு ஆரம்பித்து பிற்காலத்தில் சீர்கெட்ட பின், தந்தை பெரியார் முயற்சியால் தேவதாசி முறை ஒழிந்தது நல்லதே.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 роки тому +2

      Ramayana and Mahabharat are "written Stories".. But, these written stories are being established as " History of India", which has no relevance at all...

    • @palanisamy7203
      @palanisamy7203 2 роки тому +1

      ஏன் இறைவனுக்கு
      பெண்கள் சேவைதான்
      பிடிக்குமா ஆண்களை
      பிடிக்காதா இறைவன்
      பெயரால் பெண் அடிமை
      அப்படித்தானே நீங்கள் கூறிய பல கருத்துக்களுக்கு
      எதிர் கேள்வி நிறைய
      உள்ளது அதை நான் கேட்க
      விரும்பவில்லை உங்கள்
      மனசாட்சியே கேட்கட்டும்..

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 9 місяців тому

      மூவலூர் ராமாமிர்தம்மாள், முத்துலட்சுமி ரெட்டி இவர்கள் தான் முழு காரணம் பெரியார் இல்லை.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 роки тому +1

    Devadasi system was practised in Hindu religion in those days.

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Рік тому

    This music link please

  • @crtcrt1086
    @crtcrt1086 Рік тому +2

    பெரியார்காலத்தில்தான் தேவதாசி முறையை ஒழித்தாரென்றால்! அப்படியானால் அந்த தேவதாசி வாரிசுகள் இப்போது யார் எங்கே இருக்கிறார்கள்? அதையும் கொஞ்சம் சொல்லிவிட்டால். அறிந்துகொள்ளலாம்!

  • @s.sirajuddins.sirajuddin6496
    @s.sirajuddins.sirajuddin6496 2 роки тому +1

    Kadavulukkum aa pasu unnumbered chondhakkaaranaache mandhiratthukku kattupp

  • @saminathanms9026
    @saminathanms9026 Рік тому

    நடிகர் திரு விஜய் திரு காமராசர் அவர்களை படிக்க சொன்னதை விட மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் மற்றும் மூவலூர் இரமாமிர்தம் அம்மையார் அவர்களை படிக்க சொல்லியிருக்க வேண்டும்
    காரணம் திரு காமராசர் ஆட்சி என்பது பார்ப்பனர்களின் பொற்காலம் என்று சொல்லலாம்

  • @bharathms3064
    @bharathms3064 Рік тому

    EVR is the biggest pimp at that time.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому

    முடிவு ஆகவில்லை நடிகைகளாக வாழ்கிறார்கள்

  • @veenarojerbabu9462
    @veenarojerbabu9462 Рік тому

    Very good content
    Very irritating, unnecessary background music

  • @bathrimurugesan9355
    @bathrimurugesan9355 Рік тому +3

    எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இது போன்று நடந்த விஷயங்களை பதிவிடுங்கள அப்போதுதான் வருங்கால தலைமுறையினருக்கு உலகளாவிய புரிதல் வரும்

  • @tricolour5002
    @tricolour5002 2 роки тому

    👩‍🎤

  • @bharathms3064
    @bharathms3064 Рік тому

    You are posting fake info everytime

  • @Facts_history-w4n
    @Facts_history-w4n 2 роки тому +7

    Raja raja cholan சாதனைகளில் இந்த முறையும் ondru

    • @ramj7901
      @ramj7901 2 роки тому +1

      விஜயநகர பேரரசு நாயக்க அரசு, அதற்கும் 500 வருடத்திற்கு முற்பட்ட ராஜ ராஜ சோழனுக்கும் என்ன சம்பந்தம்???

    • @s.sirajuddins.sirajuddin6496
      @s.sirajuddins.sirajuddin6496 2 роки тому

      Musukundha cholan

    • @reubenasir2872
      @reubenasir2872 Рік тому +2

      அந்த சாதனையில தான் நீ இருக்க, திமுகவும் இருக்கு 😂

    • @Facts_history-w4n
      @Facts_history-w4n Рік тому

      @@reubenasir2872 நீயும் அந்த சாதனையால் தான் இருக்கிறாய்

  • @ramachandrank2290
    @ramachandrank2290 2 роки тому +3

    Thediporadhu indha payaluga ketta peru pengalukku anga adhiga poradhu parpanargal dhan ivanungaluku adhula theettu kidayadhu.......

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому

      Watch Shyam Singha Roy

  • @Gauth1990
    @Gauth1990 2 роки тому

    Watch Shyam Singha Roy to knew the real character of brahmnas

  • @siddiqueahamed9915
    @siddiqueahamed9915 2 роки тому +2

    சரியான ஆதாரங்கள் எதுவுமே கொடுக்கப்படவில்லை.

    • @knitsource
      @knitsource 2 роки тому +3

      Lot of proof sir , it was abolished by passing legal law during Dr. ,MUthulakshmi Reddy

    • @santhossivan4694
      @santhossivan4694 2 роки тому +1

      Read the book
      தாசிகளின் மோசவலை - மதிபெற்ற மைனர்
      Written by
      மூவலூர் ராமாமிர்தம்

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому

      Watch Shyam Singha Roy

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 2 роки тому

    இந்த தேவதாசி முறை தமிழ்நாட்டில் மட்டுமா இருந்தது?

    • @santhossivan4694
      @santhossivan4694 2 роки тому +6

      இந்தியா முழுவதும்

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      தமிழ்நாட்டுக்கு தெலுங்கர் கொண்டுவந்த எளிய முறை இது! தேவதாசி

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 роки тому +2

    பார்ப்பனர்களின் பலவகையான சூழ்ச்சிகளில் இதுவும் ஓன்று.