தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான Archeological Evidence 😮😯😮 | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader
    #PradeepKumar

КОМЕНТАРІ • 583

  • @deepanchakaravarthi4281
    @deepanchakaravarthi4281 3 роки тому +178

    Like mattum panna mattum pothathu Share pannuga friends intha videova media peasaravarikku plz🙏🙏🙏🙏🙏🙏

    • @jhomariyan8981
      @jhomariyan8981 3 роки тому +1

      நிச்சயமாக

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +3

      Bro enaku romba nal oru doubt approximate 1 yearly munadi one of the tamilnadu amichar yaro tv newla petti kudukumbithu 3 .5 lakhs year munadi valntha manisanoda elunbu kudu kedaichirukunu sonnaru athoda athuku apuram atha pathu entha newsum illa. Ungalala mudinja etha pathi trace panni ethavathu kedacha sollunga bro

    • @isaig892
      @isaig892 3 роки тому +1

      First man Aatham

    • @isaig892
      @isaig892 3 роки тому +1

      Okay son

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      @@isaig892 😂🤣😂😂 before Christ before name aatham. Tamil word athan exists here it is so funny you still saying Adam is first human 🤣😂😂😂🤣🤣

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому +18

    செம அறிவாளி சார் நீங்க. அநாவசியமான பேச்சு இல்லை. அவசியமான அறிவான பேச்சு மட்டும். நன்று

  • @rajmohansg
    @rajmohansg 3 роки тому +35

    உங்கள் காணொளிகள் மிகவும் நல்ல தகவல்களை அளிப்பதில் மகிழ்ச்சி பிரதீப்..
    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி".
    பூமி பந்து குளிர்ந்த போது கல் தோன்றியது. அதாவது 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.
    மண் எப்போது தோன்றியது?
    பூமி பந்து குளிர்ந்து பனிமலை உருகி கடல்தோன்றிய பிறகு.
    அதாவது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்..
    இதைத்தான் அறிவியலும் கூறுகிறது.
    இதை நம் தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டான்.
    40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவன் மனிதன்.
    தமிழனே பூமிப்பந்தின் முதல் நாகரீக மனிதன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
    தமிழை ஆராய்ந்தாலே அனைத்து விடைகளும் கிடைக்கும்.

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +34

    படித்த அறிவுள்ளவர்கள்
    அரசு தலைமை இல்லாத
    தால் நம் தமிழ் நாட்டு பெ௫ மைய் தெரிய வில்லை .
    என்றைக்கு மாறுமோ !

  • @Sakthivel14Iw
    @Sakthivel14Iw 3 роки тому +52

    நான் உங்க விடியோ எல்லாம் தொடர்ந்து பாத்து வருகிறேன் புதிது புதிதாகப் தெரிந்து கொள்கிறேன்

  • @m.f.amoosam.fahadalmoosa5451
    @m.f.amoosam.fahadalmoosa5451 3 роки тому +11

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு புதிய சிந்தனையை விதைக்கின்றது

  • @tamilmike863
    @tamilmike863 3 роки тому +16

    வணக்கம் 🙏.இதுவரை கேள்விப்படாத தகவல் நன்று👌.Tamil Mike channel-ல்ல இருந்து.....

  • @infinityentrainmentclips1770
    @infinityentrainmentclips1770 3 роки тому +31

    மனித பரிமாணம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @addictionmystyle3718
    @addictionmystyle3718 3 роки тому +3

    Small maps for my dream of Thamizhans: kumari tnsindhu AfricaeuropeAsia Tamilnadusrilanka. Intha list laye illadha oruthanga than innaku world oda adhigaraththa kaila vachurkanga. Adhum thangalukkunu poorveegam illama oru inaththaye adichu viratitu anga kadai pottu innaku kalla kattitu irukanga

  • @rajasekaren8376
    @rajasekaren8376 3 роки тому +3

    Dont judge book by its cover. proud to be an Tamilan nice video bro. doing great

  • @ziyananatheer1178
    @ziyananatheer1178 3 роки тому +3

    You're the only man who has made archaeology so exciting. I'm an experienced teacher and a lecturer. You're fit to be a great teacher. Also you're very well informed. Keep it up and All the best to you

  • @jbsome
    @jbsome 2 роки тому +1

    புல்லரிக்கும் இசை, மனிதகுலத்தை ஒன்று இணைக்கும் இசை💗

  • @tamilalltrendings1896
    @tamilalltrendings1896 3 роки тому +10

    Your loud voice make me watch ur voice continuously without distracting anything...make me more presence...thanks dude🍺🍺

  • @selviyogi5404
    @selviyogi5404 3 роки тому +2

    I admire your knowledge !

  • @nithunithu5742
    @nithunithu5742 3 роки тому +2

    The way ur telling the information is awesome..... 👍😊

  • @sadishkumar5890
    @sadishkumar5890 3 роки тому +64

    Bro. I'm From pondicherry near bommayarpalayam ... Whatever u said is correct...

  • @rexlinr1271
    @rexlinr1271 3 роки тому +2

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 роки тому +3

    TKNR:The good Service U R doing great to Tamil Community.THANKS.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 роки тому +2

    Hat's off bro! You are working to the thamil! Like a sarasvathy, go for it it's your language you working I am very proud to you.god bless you.

  • @bhaghyarajkasirajan5718
    @bhaghyarajkasirajan5718 3 роки тому +2

    அருமை தம்பி வளர்க உமது பணி !

  • @lakshmianandaperumal614
    @lakshmianandaperumal614 3 роки тому

    சூப்பர் ப்ரோ, நான் இப்பதான் வீடியோ முதல்முறையா பார்க்கிறேன், அருமை இந்த கமெண்ட் பார்ப்பாங்கன்னு தெரியாது எனக்கு இந்த காலனி ரொம்ப புடிச்சிருக்கு

  • @mrsmart118
    @mrsmart118 3 роки тому +26

    done ✅ join bro...
    Rasigan from Malaysia 🇲🇾
    Valga Valamudan 🙏🏾

  • @hemarani5900
    @hemarani5900 3 роки тому +4

    Ungaloda 2 videos than Pathan ..romba Nalla iruku...keep going brother

  • @arivukodivinayagam6054
    @arivukodivinayagam6054 3 роки тому

    Genetics 🧬 classla இருந்த மாதிரி feel ஆச்சு ,,ஆனால் interest கொஞ்சம் கூட குறையவே இல்லை.எத்தனை referenceகள்,,detailed informations..you are amazing Pradeep 💐💐🌷🌹

  • @vijayadass5276
    @vijayadass5276 3 роки тому +2

    Very clear details Thambi, good job 👏🏼👏🏼👏🏼

  • @karsiar10
    @karsiar10 3 роки тому +4

    Hi Pradeep, Please provide the link for the book mentioned in the video. Also please make a video about the interesting books you have come through, which might be helpful for the fellow followers. Keep up the good work.

  • @sarithaagri5853
    @sarithaagri5853 3 роки тому +1

    Great bro ,,,, kandipa intha society ku thevaiyana thagaval

  • @selvabharathyd4261
    @selvabharathyd4261 3 роки тому +2

    Thank you brother.... its very informative and hidden fact. Thank you so much

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 роки тому +1

    On seeing this am having goosebumps.... Amazing.... Keep rocking bro nd sis...

  • @user-ef3ux8xf7y
    @user-ef3ux8xf7y 3 роки тому +24

    தலைவா வடங்கை இடங்கை கல்வெட்டு பற்றி ஆதாரபூர்வமா விளக்கி வீடியோ போட முடியுமா??

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 роки тому +3

    TKNR . The All Mighty will help you with your work.

  • @pranavis5586
    @pranavis5586 3 роки тому +1

    Bro neega Tamil history pathi inum neraya pesuga, ungaloda works lam mudichutu free time la pesuna kooda podhum..na kandipa paapan
    Thank you so much for speaking about it

  • @naraja0373
    @naraja0373 3 роки тому +33

    That bgm aaaaààaaaaaaaaaaaaaàa
    😂🔥🔥

    • @SinguXing
      @SinguXing 3 роки тому +1

      Credits to Hanu Dixit's Realization ❤️

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 3 роки тому +1

      • R A J A • Athena masala bgm ada?🤣🤣🤣

    • @naraja0373
      @naraja0373 3 роки тому +2

      @@ஞமலிவளவன்
      Aaaaààaaaaaaaaaaaaaàa ithula masala bgm theriyutha 🙄🙄🙄
      Masala bgm na gap irukum bro 😂😂😂
      Aaaàaa aaaàaaa aàaaa

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 3 роки тому +1

      • R A J A • it’s a joke only .not serious 😁

    • @SinguXing
      @SinguXing 3 роки тому

      @@naraja0373 ha ha ha ha 😂

  • @karthiii8
    @karthiii8 3 роки тому +2

    You really deserve more subscriber's ...
    Very good explanation and at the same time sticking the viewers to watch the full video😀👍
    Good job. It is not so easy to prepare the script.

  • @user-cm7vy8nx7p
    @user-cm7vy8nx7p 3 роки тому +2

    அருமையான பணி.... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ

  • @ProudIndies
    @ProudIndies 3 роки тому +4

    Brother, your content needs more reviews and more subscribers, what a neat explanation and to the point! 🙏🙏🙏

  • @jeda3073
    @jeda3073 3 роки тому +1

    First time I'm watching your video...it's really worth for watching...very much excited to watch further more informations....❤️

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 3 роки тому +2

    Initially i criticized ur appearance and video quality, i really regret for that your video content is really amazing, i can able to understand how much effort you put , all the best to reach 1 million subscribers soon

  • @priscillagenelia27
    @priscillagenelia27 3 роки тому +2

    Bro unga speech enaku romba pudichirku bro

  • @shakthi59
    @shakthi59 3 роки тому +1

    Today I watched ur 1st video superb explaining good job bro...

  • @karthikaashree
    @karthikaashree 2 роки тому +1

    1:40 Ahppa 200.000 lakh years before 🤯😳 thanks pradeep bro for telling this 🤌🏻 i saw your series of Kumari kandam, and other series about Tamil kings and civilization and about keezhadi (keeladi)

  • @Red_wheels_
    @Red_wheels_ 3 роки тому +2

    1:38 😈💥💥💥💥+bgm + editing =goosebumps

  • @swass1622
    @swass1622 3 роки тому +1

    Your are a great historian of modern civilization. Keep it up.

  • @kujilenipathmarasa2568
    @kujilenipathmarasa2568 3 роки тому +12

    Hi Bro it's really useful for Us I am so proud to be a tamil, I am from SRI LANKA..
    My humble request to u is, please do some research about ancient Sri Lanka..., coz still I believe that Sri Lanka's ancient people also tamil coz this is Siva boomi... 🙏🙏

    • @Quizooh
      @Quizooh 3 роки тому +2

      It is not a belief. It is a fact which was proven by historians in srilanka

    • @vengateshwaran518
      @vengateshwaran518 3 роки тому +1

      Yes I also want to know about this

  • @Baachuram
    @Baachuram 3 роки тому +1

    Unga sister da editing works so fantastic. Avangalukum ennoda wishes 👏

  • @sanu9895396244
    @sanu9895396244 3 роки тому +1

    love from Kerala .Interesting

  • @manjulap1431
    @manjulap1431 3 роки тому +1

    தம்பி உங்கள் வீடியோ
    எல்லாம் super

  • @anaajercy3023
    @anaajercy3023 3 роки тому

    Brother
    . Super..oru topic eduthu pesi. .atha romba arumaiya, theliva solurenga, differenta irukku. ..romba manners pesurenga,hardworking person doesn't fail brother. .All the best
    ..unga videos I shared my friends. ..kandipa nenga muna varuvenga brother.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 3 роки тому +1

    Very good information, excellent work.

  • @paramaps7411
    @paramaps7411 Рік тому

    Jiii neenga oru genius.....semma knowledge ungalukku...keep It up..thank u for ur information

  • @sathishsk909
    @sathishsk909 3 роки тому +2

    Sema...Sema vera level bro.....Unga kodukura effort superb 👌👌👌👌

  • @GuruKumar-jb7ke
    @GuruKumar-jb7ke 3 роки тому +1

    Super.Extraordinary. keep it up.

  • @supernature3811
    @supernature3811 3 роки тому +1

    Thank for sharing this information.. it is about us and we should know...please add more videos about our tamil ancient scientific technological knowledge and awesome healthy life style... aayai kalaigal 64, anathilum siranda vargal sangam vaithu tamil Vallarta nam manin maindargal..

  • @chinnam3409
    @chinnam3409 3 роки тому +1

    அருமையான தகவல் நண்பா
    சேவைகள் தொடர வாழ்த்துக்கள்....

  • @vivekajan5339
    @vivekajan5339 3 роки тому +1

    Semma explanation bro .... Really superb ❤️❤️❤️

  • @athiadimulam6576
    @athiadimulam6576 3 роки тому +5

    just join from Malaysia.keep it up bro with your good work.

  • @kannanp2836
    @kannanp2836 3 роки тому +1

    Lot of hardwork behind your videos ..All the best bro

  • @SYDI04
    @SYDI04 3 роки тому +4

    Excellent bro .summa just like that history ah sollama u are digging maximum data and authentic informations congratulations

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 3 роки тому +1

    நீங்கள் பதிவு செய்யும் வாரலாறு அருமை. தெரியாததை தெரிபடுத்துவது தவறு இல்லையே . சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறிர்கள் .

  • @akennumnan2784
    @akennumnan2784 3 роки тому

    Great work bro... Clear explanation

  • @ManojKumar-mf1xt
    @ManojKumar-mf1xt 3 роки тому +2

    Bro indha music dha Vera feel ah indha paaka midiyuthu super bro. Continue your great work👍🏻

  • @literallyusual
    @literallyusual 3 роки тому +1

    Very informative.. keep going👏👏

  • @chinniahvimalanathan110
    @chinniahvimalanathan110 3 роки тому +3

    Pradeep, this is wonderful. Keep up the good work.

  • @vichitrasuresh3494
    @vichitrasuresh3494 3 роки тому

    Very useful information bro unga videos ellamea remba interesting and useful uh iruku

  • @humanthings7414
    @humanthings7414 3 роки тому +2

    நன்பரே நன்றி வாழ்த்துகள்.

  • @gokulanbalaji8129
    @gokulanbalaji8129 3 роки тому +2

    Ur way of delivering message is so awesome bro...👍

  • @sankark.c3360
    @sankark.c3360 3 роки тому +4

    We are evolving even today..changing..take this 20 century..evovl...

  • @ashokancat9248
    @ashokancat9248 2 роки тому

    Anna... Romba nandri anna... U always made me feel alright when I was totally broken n feelin big failure in my life.. Thanks again..

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 3 роки тому

    Very happy to watch ur videos ..!!

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 роки тому +1

    Good Pradeep. I like to subscribe and keep the rightful funding for your genuine cause.

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 3 роки тому

    Vera level.
    Nice decoding and information.
    Hats off 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 3 роки тому +1

    Welldone Pradeep!

  • @shanthisubramani1270
    @shanthisubramani1270 3 роки тому +1

    Very interesting facts with your impressive voice. I m following ur chanel

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 3 роки тому +2

    Nan Sri Lanka singalam tamil kadakamudium wasikka teriyadu❤❤❤🙏🏻🙏🏻🙏🏻wanakam

  • @AMdFeroz
    @AMdFeroz 3 роки тому +2

    Bro,pls make a video on the importance of book reading take examples of local politicians to international leaders on their reading habits.i hope this idea will boost ur UA-cam views

  • @candyvicky4676
    @candyvicky4676 3 роки тому +1

    Super bro nanum villupuram tha 🔥u🔥🔥🔥🔥🔥🙏

  • @sundarvr34
    @sundarvr34 3 роки тому +1

    All videos are worth 👍 keep it up, will definitely join in membership 🙏and support you 😎

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm 3 роки тому +6

    We lost the habbit of reading books.. We can revive our habbit from now...!!!

  • @naliguru
    @naliguru 3 роки тому +1

    Thanks for your hard work Pradeep and Sister!!🙏🏻🙏🏻🙏🏻

  • @nausathdhulfikar624
    @nausathdhulfikar624 3 роки тому +2

    Hi Iam from Srilanka fan for you

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 роки тому +1

    TKNR : Your Scientific Explanation Is Actual Facts Continue With your work The Almighty Will HELP You.

  • @senthilkumarpalanisamy365
    @senthilkumarpalanisamy365 3 роки тому +1

    You are a role model for me, bro. Please keep on going. We all will join and support you for sure

  • @naliguru
    @naliguru 3 роки тому +18

    Anything related to Tamil they are trying to avoid because of the true history of Kumari kandham only limited with Tamil's. Despite how long can be barried the truth!!!🤔🤔🤔🤔

    • @observeoutofthebox7806
      @observeoutofthebox7806 3 роки тому

      Different cultures have their own versions such as Atlantis and such. It's more of a fantasy than a reality. After pangae there was and still is an extensive climate change where oceans and mountains keep forming and settling so and so. Obviously there could have been islands that go swallowed by natural disasters over the course of time and any species being ancestors of humans could have lived there. But most of the information out there about these Atlantis or magical under water nations are just fantasies and conspiracies. We need factual based scientific evidence first to actually prove anything

  • @kambahearthunter8477
    @kambahearthunter8477 3 роки тому +1

    Very good effort you will be on spot light soon all the best ❤️

  • @joyeverywherevlog2936
    @joyeverywherevlog2936 3 роки тому +1

    Bro simply amazing

  • @fundevil3945
    @fundevil3945 3 роки тому +1

    Very well done brother...

  • @sundar1921
    @sundar1921 3 роки тому +1

    Good informative video.... u worked hard.. I think this is the normal video length for good information.

  • @sairajasekar3878
    @sairajasekar3878 3 роки тому +12

    அண்ணா நாகர்களைப் பற்றி காணொளி போடுங்கள் 🙏🙏

  • @akcreationsak21
    @akcreationsak21 3 роки тому +1

    Bro your doing well keep rocking👏👏👏

  • @sarinraj2912
    @sarinraj2912 3 роки тому +1

    Bro I like your work and especially editing keep rocking..

  • @nisanthkrishnan9712
    @nisanthkrishnan9712 3 роки тому +1

    I will support you bro 💓💯

  • @rajeswari1965
    @rajeswari1965 Рік тому

    Yeppa ithu soooooper video pa. I juz love u bro

  • @kirushnashirre6791
    @kirushnashirre6791 3 роки тому +1

    All the best to both of you!! Joined👍

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому

    Addicted to ur channel bro,👍👍👍✨✨✨💐💐📽️📽️📽️😀

  • @juniorscientistssjktladang8595
    @juniorscientistssjktladang8595 3 роки тому +1

    Good job Pradeep.. 👍

    • @king-fe7ee
      @king-fe7ee 3 роки тому

      தமிழ் இலக்கியத்தில் முதல் மண்ணிதன் என்று குறிப்பிடுவது காட்டிலிருந்து வேட்டையாடி சுற்றித்திரிந்த விவசாயம் செய்வதினால் முதல் மனிதன் தமிழன் என்று குறிப்பிட்டிருகளாம்🤔

  • @aravind7755
    @aravind7755 3 роки тому

    மிக அருமையான பதிவு நண்பா, உங்களின் உழைப்பை பாராட்டுகிறேன் 💚...

  • @vikeyvarun3359
    @vikeyvarun3359 3 роки тому

    மிகவும் அருமை அண்ணா

  • @user-ov7ll3sn2v
    @user-ov7ll3sn2v 3 роки тому +2

    சிறப்பு

  • @chakkaravarthy198210
    @chakkaravarthy198210 3 роки тому

    Very informative bro.... Excellent excellent

  • @askveemags
    @askveemags 3 роки тому +1

    Excellent post. Thanks for your deep research. Please send the book link. I want to buy it.