வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது… போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு செக்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற நடைமுறை இன்று முதல் அமல்... முதல் கட்டமாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு செக்... 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து காவலர்கள்..!!
    #Chennai | #Vehicle | #NumberPlate | #Stickers | #PolimerNews #Issue #Police #Fine
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 44

  • @comments_videos
    @comments_videos 21 день тому +19

    பாண்டி வேலு சார் , லஞ்சம் வாங்க கூடாது என உங்க உயர் அதிகாரிகள் உங்களுக்கு அறிவுருத்தவில்லையா

  • @justiceinfo6193
    @justiceinfo6193 21 день тому +29

    திமுக கொடியுடன் போகும் வாகனங்களை நிறுத்த வக்கில்லாத காவல்துறை அதிகாரிகளின் மற்றும் ஒரு கோமாளித்தனம்.

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 20 днів тому +3

    Bishop ன்னு கார்ல பெரிய போர்டுல எழுதிட்டு போறவனை என்ன செய்யப் போறீங்க.

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x 21 день тому +3

    நம்பர் பிளேட்ல ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா இல்ல வண்டி ல எங்கேயுமே ஒட்டக்கூடாதா?? தெளிவா சொல்லித் தொலைங்களேண்டா...

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 21 день тому +6

    லஞ்சம் மட்டும் வாங்கலாமா ?..

  • @E_Rama
    @E_Rama 21 день тому +11

    Front iron bumpers and iron sharp rod with party flag is also dangerous to pedestrians. Please take action

  • @arshadmohammed2917
    @arshadmohammed2917 20 днів тому

    அரசு பேருந்து முழுவதும் தனியார் விளம்பரம் உள்ளது. எது எந்த சட்டம்

  • @vedhanarayanc7550
    @vedhanarayanc7550 20 днів тому +3

    அரசு பஸ்களில் பஸ் முழுவதும் உள்ள விளம்பர ஸ்டிக்கரை எடுக்குமா நீதிமன்றம் காவல்துறை

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 21 день тому +2

    கட்சி பேரு எழுதிட்டு போறாங்க அதை கேட்பீங்களா

  • @justiceinfo6193
    @justiceinfo6193 21 день тому +8

    நம்பர் பிளேட்க்கு இந்த சட்டம் சரிதான். ஆனால் வண்டியில் எங்கேயும் ஒட்ட கூடாது என்ற சுற்றிக்கை தான் கோமாளித்தனம்.

  • @chakrathemen367
    @chakrathemen367 20 днів тому

    Vazhuthukal sir you doing great job...becoz everything star with police 🚨❤

  • @tamilanda1228
    @tamilanda1228 20 днів тому

    நம்பர் பிளேட்டுகளில் எந்த ஒரு சிம்பிலும் இருக்க கூடாது நம்பர் தெலிவாக இருக்க வேண்டும்

  • @balamuraliellapan5608
    @balamuraliellapan5608 21 день тому +2

    Good job..👏👏👏👏

  • @vr1512
    @vr1512 20 днів тому +1

    Helmet la sticker potupanga inimey 😅😂

  • @balarampalamalainathan6563
    @balarampalamalainathan6563 21 день тому +6

    Same should be applicable to lawyers,revenue,tneb,tnstc.

  • @samymalais
    @samymalais 21 день тому +4

    ஜயா நம்பர் பிளேட் படம் வசனம் எழுதக்கூடாது என்று
    அரசு முழுவதும் பயணிகள்
    பஸ்ஸில் இருப்பது தெரியா
    அளவு விளம்பாரம்படம்
    ஓட்டலாம் சட்டம் எல்லாம் ஒன்று தான் முதலில் நீதியரசர் கவனத்திற்கு
    எடுத்து செல்லவும் நியூஸ்
    சேனல் நன்றி

    • @jattij9025
      @jattij9025 21 день тому

      அதிகார ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது....நன்கு கவனிக்கவும்

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 21 день тому +1

    மாரி தாஸ் அண்ணன் காணொளி எதிரொலி....

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 20 днів тому

    சார் விதி மீறல்கள் எல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கு சார் இது ஒரு பெரிய விஷயமே இல்ல சார்

  • @arshadmohammed2917
    @arshadmohammed2917 20 днів тому

    கட்சிக்காரன் கட்சி கொடி கலர் லேயே நம்பர் plate வச்சிருக்காங்க. நடவடிக்கை எடுப்பிர்களா

  • @chitravelu.r
    @chitravelu.r 20 днів тому

    நாதியற்றவர்கள் காவல் துறையினர்தான். மற்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

  • @vijayan.d1098
    @vijayan.d1098 18 днів тому

    என்னப்பா பிரஸ் என்ன கேள்வி இது

  • @tamilanda1228
    @tamilanda1228 20 днів тому

    TN 05
    AE 0000 ✅ இப்படி இருக்கவேண்டும்
    TN 05 A
    E 0000 ❌ இப்படி இருக்க கூடாது இதுவே தவறு

  • @justiceinfo6193
    @justiceinfo6193 21 день тому +5

    சட்ட பிரிவுகளில் என்ன சொல்லியிருக்கிறது என்று கூட தெரியாத காவல்துறை அதிகாரிகளின் மற்றும் ஒரு கோமாளித்தனம்.

  • @user-em5ls3ws5d
    @user-em5ls3ws5d 21 день тому

    Good

  • @visumymobile
    @visumymobile 20 днів тому

    8 horn பெரிய Dmk கோடி ய ஏன்னபண்ண 😂😂😂😂

  • @vinothvinothk5995
    @vinothvinothk5995 21 день тому

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் உளவுத்துறை யை அணுப்புங்கள்

  • @manikannang185
    @manikannang185 21 день тому +2

    Big drama. Governments dont have money. Innocent peoples only follow laws. Politicians, governments staffs, film industry, rich man and criminals not follows laws .

  • @senthilnathan6381
    @senthilnathan6381 20 днів тому

    இவர் வாகனங்கள் மட்டும் திருட்டு போகாது 😂 Police sticker

  • @selvarajm237
    @selvarajm237 19 днів тому

    ithuthan ippo romba mukkiyam kancha tablets nerai irukku athula mukkiyathuvam kudukka matranka stickers than Tamilnadu maththa pokuthu panakaran car 🚗 partha neppatta mattanunka

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 21 день тому

    எந்த நாட்டிலயும் நம்பர்
    பிளேட்ல எழுந்த கூடாது அப்பரம் குருட் கேள்வி கேக்குரார் 😅

  • @manikannang185
    @manikannang185 21 день тому

    Traffic and police department penalty and punishment give only general public. But politicians, governments staffs, film industry, richman, nothing does.

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 20 днів тому

    தி.மு.க காரனை புடிங்க

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 21 день тому +3

    சென்னை மட்டும் தணி நாடா😅

  • @asrafmezat8261
    @asrafmezat8261 20 днів тому

    Bikla sticker ottalama ottakudatha...??
    Theliva sollu da

  • @comments_videos
    @comments_videos 21 день тому +2

    வசூல் வேட்டை

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 21 день тому

    போச்சி போலீஸ்

  • @echo_ZenMaster
    @echo_ZenMaster 20 днів тому

    Maridas video😂😂🎉🎉

  • @sarvandoss1034
    @sarvandoss1034 20 днів тому

    Yenda inthamari comedy panriga poyi unga police oc jeep ,car elathayum kilinga

  • @panneersaisri
    @panneersaisri 20 днів тому

    Tamil. People. Tamil Nadu mutta pasanga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 20 днів тому

    Suuuuuuper police and Stalin regime

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 21 день тому

    இது பெரிய விசியத்தை திசை திருப்பும் செயல்

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 21 день тому

    கட்சி பேரு எழுதிட்டு போறாங்க அதை கேட்பீங்களா