"என்னனே தெரியாத ஒரு விதியில் அபராதம்!"போக்குவரத்து காவலர் செய்த செயல்..! வெளியான பகீர் காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • எளியோரை வலியோர் அடக்குவதா..? போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் போட சொல்லி ஏன் டார்கெட் கொடுக்குறீங்க..! என்னனே தெரியாத ஒரு விதியில் அபராதம் விதிக்கிறார் அந்த காவலர்.. ஓட்டுநர் சங்கத்தினர் சரமாரி கேள்வி
    #Chennai | #TNPolice | #Driver | #FineWithoutReason | #Atrocities | #TNGovt | #TrafficPolice | #CMMKStalin | #DGP | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 606

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Місяць тому +389

    நீதிமன்றத்துல பாதிக்கப்பட்ட நபர் 1 கோடி கேட்டு கேஸ் போட்டா, இனி இப்படி பண்ண மாட்டாங்க

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Місяць тому

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому

      இது போன்ற சம்பவங்களில் நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியை உறுதி படுத்தும் வகையில் தானாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காது .... எனவே கடந்த காலத்தில ஒரு சிறப்பான நன்நாளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் தாக்குதல் நடத்தி ஒட ஓட விரட்டி மண்டையை உடைத்த தமிழ்நாடு காவல் துறை வாழ்க வாழ்க...

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Місяць тому +4

      நிம்மதியாக வாழ விடமாட்டங்க 😂😂😂😂😂

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Місяць тому +479

    இதற்க்கு போலீஸ் துக்கில் தொங்கு

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Місяць тому +5

      Additional Commissioner of police kitta indha police pathi complaint pannanum.

    • @shanmugadon32
      @shanmugadon32 Місяць тому +5

      ​@@suthandhiram1333neenga romba innocent sir

    • @sivakumar98offl
      @sivakumar98offl Місяць тому +3

      ​@@suthandhiram1333Avarukku thariyama than nadakkutha🤔 satharana public ka entha news varuthu avarukku pokatha🤦‍♂️

    • @Criticsyou
      @Criticsyou Місяць тому +2

      Stalin la thoga sollu , avatha minster , kodaikanal la honeymoon poirukhaa

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Місяць тому +1

      தினமும் சம்பாதிக்கும் போது மாதடிப்ஸ் கொடுக்கலாமே என்று நினைப்பது தப்பு என்றால் யார் என்ன செய்யவ

  • @manivannan1534
    @manivannan1534 Місяць тому +404

    நீதிபதி கள் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்🙄🙄🙄🧏🏻‍♂️

    • @peopletopeoplegroup4816
      @peopletopeoplegroup4816 Місяць тому +6

      No chance

    • @jaijai5756
      @jaijai5756 Місяць тому +10

      அட போங்க நண்பரே இவனுங்கள விட அவனும் இன்னும் கேடி பசங்க ஐயா

    • @lakshmanansai
      @lakshmanansai Місяць тому +1

      Inga evnum ambetkar madhri illa oru jai beem madhri illa Anna Ellam money natum nasama pogatum😢

    • @JamuChinna
      @JamuChinna Місяць тому +5

      ​@@lakshmanansaiஉண்மை எங்கே போனாலும் பணம் தான் ஜெயிக்கிறது

    • @murugesanmurugesan1910
      @murugesanmurugesan1910 Місяць тому

      ஊழல் செய்துவிட்டு குற்றவாளிகளை முன்னாள் அமைச்சர்களையும் பதவியில் இருப்பவர்களையும் கோடிகளை அவர்களும் பெற்றுக் கொண்டு தப்பிக்க வைப்பதற்கு வேண்டுமானால் நீதிபதிகள் குறுக்கே வந்து விசாரணை செய்து அவர்களை தப்பிக்க வைப்பார்களே தவிர இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் நடப்பது சந்தேகம் தான்

  • @user-zz8uk7ob5d
    @user-zz8uk7ob5d Місяць тому +202

    விடாதீங்க நீதிமன்றம் சென்றாவது நியாயம் கிடைக்க பாடுபட வேண்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      விடாதீங்கே டைட்டா ஒரே ஒரு.. "ஆப்பு" வெச்சிட்டீங்கன்னா..மொத்தா..துறை..ஆட்டம் போடுறதை நிறுத்திடும்

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 Місяць тому +91

    நாளுக்கு நாள் போலீஸ்காரர்கள் தொல்லை அதிகமாக உள்ளது 😢😢

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 Місяць тому +301

    போலீஸ்காரன் பொண்டாட்டி ஜட்டி வாங்கனுமா இருக்கான் அதான் பணம்

    • @DuetBCV
      @DuetBCV Місяць тому +5

      😂😂😂😂😂😂😂😂

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Місяць тому +4

      😂😂😂😂😂

    • @vid111
      @vid111 Місяць тому +6

      Athe podama irunthale avan sambathikalame

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +10

      அட..எவ்வளவு கேவலமா..திட்டுரீங்கே..அவசியமா இது

    • @Rock2023roman
      @Rock2023roman Місяць тому

      Yes ​@@thiruvengadamm6572

  • @professionalpartners001
    @professionalpartners001 Місяць тому +95

    தயவு செய்து 50 வயதுக்கு மேல் உள்ள அரசு ஊழியர்கள் ஓய்வு கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் நாடு முன்னேறும் ,... அவருக்கே என்ன விதி(article)ன்னு தெரியல எதுக்கு அபராதம் பொடுரோம்னு தெரியல😮

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      சிலப்பேத்துக்கு. நாங்கே என்னே உத்தியோகம் பண்றோம்ன்னு கூட தெரியல.."பேய் யடிச்ச மாதிரி"இருக்காங்கே..பாவம்

  • @bharathibharathi203
    @bharathibharathi203 Місяць тому +148

    தமிழ்நாட்டுல வசூல் வேட்டை ஆரம்பமாச்சுல..

    • @vid111
      @vid111 Місяць тому +2

      Start agi 30years agutgu

  • @hariSankar1996
    @hariSankar1996 Місяць тому +133

    கஞ்சா துறை மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Місяць тому +83

    இதற்கு தான் இந்த குட்டியானை (டாடா ஏஸ்) ஓட்டுவதை விட்டுவிட்டேன். சொல்லி மாளாது லஞ்ச பேர்வழிகள் வழிப்பறி கொள்ள 😮

    • @vdjsundar9939
      @vdjsundar9939 Місяць тому +3

      TRUE bro

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y Місяць тому +1

      உண்மை,,👍👍👍👍👍

    • @revanth404
      @revanth404 Місяць тому

      750kg matum tha yethanum nu sattam iruku athu therichutha vandi vangurom ,ethurathu 1000kg Mela tha neraiya Peru load kondu poranga , thappu seirathunalatha avangaluku sathagama poguthu

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 Місяць тому +130

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு!
    அதுதான்.. அதுதான்
    மக்களோட முடிவு.

  • @ManiKannaR
    @ManiKannaR Місяць тому +302

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அனைவரும் சுற்றுலாவில் இருக்கிறார்கள்😂😂😂😂 குப்பை ஆட்சி நடக்கிறது, போலிஸ் ஆட்சி வேறு நடக்கிறது😂😂 உங்களுக்கு பதில் கிடைக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது, நீதிமன்றத்தை அணுகவும்

    • @kumaranr3410
      @kumaranr3410 Місяць тому +12

      DMK matum ila ADMK kuda appadi tan. Innum sola pona ela achilayum ippadi tan

    • @ashokkumar61118
      @ashokkumar61118 Місяць тому +1

      ​@@kumaranr3410 dai admk nalla illa than dmk vote potu select pani eaduturukanga neegalum admk va sona

    • @arunkumaran3724
      @arunkumaran3724 Місяць тому

      அருமையாக சொன்னிர்கள்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +5

      ​@@kumaranr3410எல்லாமே திருடனுங்கத்தான்...

    • @sathyanarayananarasimalu949
      @sathyanarayananarasimalu949 Місяць тому

      Kodanadu kolai entha atchiyil nadanthathu

  • @a.mohankumar4416
    @a.mohankumar4416 Місяць тому +69

    அரசால் அனுமதிக்கப்பட்ட வழிப்பறி

  • @manivannan1534
    @manivannan1534 Місяць тому +144

    அன்றாட பிழைப்பது கடினமான காலம் இது. இனிமேல் லஞ்சத்திற்கோ ஊழலிருக்கோ இடமில்லை எதிர்த்து போராடுவோம்😔😔😔🙏🏻🙏🏻🙏🏻

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. Місяць тому +66

    மான நஷ்ட வழக்கு போடனும்.எல்லாம் சரியா இருந்து அபராதம் போட்டால் 😮

  • @SarathKumar-bq6sq
    @SarathKumar-bq6sq Місяць тому +48

    சாதாரண மக்களிடம் இந்த மாதிரி அடாவடி தனமாக அபராதம் விதிப்பது மிகவும் கேவலமான ஒரு செயல்....

  • @guruvickram9796
    @guruvickram9796 Місяць тому +43

    நீங்க எத்தன போராட்டம் பண்ணினாலும் , இவனுங்க திரும்ப திரும்ப, லஞ்சம் வாங்க தான் சேய்வானுங்க .

  • @BujjiWir
    @BujjiWir Місяць тому +17

    நீதித்துறை "ஆழ்ந்த கோமாவில்" உள்ளது. வெறும் 1% நல்ல நீதிபதிகளைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை . அவர்கள் வேறு உலகில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.

  • @Baskar8643
    @Baskar8643 Місяць тому +108

    வீட்ல பொண்டாட்டி தொல்லையோ என்னமோ தெரியலையே 🤣🤣🤣🤣

  • @Dubukku
    @Dubukku Місяць тому +17

    ஒரு வண்டிக்கு வாரம் ஒரு கேஸ் கட்டாயம்.இது உயர் அதிகாரிகள் உத்தரவு.இதை கேட்பார் யாரும் இல்லை. கேஸ் போட்டவரை திட்டி பிரயோஜனம் இல்லை.கமிஷனருக்கு இது எல்லாம் தெரியும்

  • @sakthivel1974
    @sakthivel1974 Місяць тому +51

    சுடாலின்தா வராரு விடியல் தர போறாரூ அதுதா மக்களோட " முடிவு" ( the end)

  • @user-mo9hv6yj7f
    @user-mo9hv6yj7f Місяць тому +27

    போலீஸ் வேலைக்கு முன் வாசல் வழியாக வந்திருந்தால்
    நேர்மையாக இருந்திருப்பார்
    பின் வாசல் வழியாக வந்த மனிதனை
    எப்படி நம்புவார் டிரைவர்
    அவர் கேட்ட கேள்விக்கு இவர் பதில் சொல்லாமல் இருக்கிறதா பார்த்தா
    அப்படிதான் தோணுது🎉🎉

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 Місяць тому +30

    அதெல்லாம் எனக்கு தெரியாது..... சென்னை நகருக்குள் லோடு வாகனம் வந்தால் குறைந்தபட்ச அபராதம் 500ரூபாய்.... வண்டலூர், பூந்தமல்லி பைபாஸ்,பாடிய நல்லூர் மேம்பாலம். டிரைவர்கள் தாலிய அருக்கராங்க....

  • @balarethenams9694
    @balarethenams9694 Місяць тому +19

    ஒன்னும் நடக்காது..வழக்கம் போல காசு கொடுத்து விட்டு போகனும். இங்க எளியோருக்கு உசிரோட விட்டு வைக்கிறதே பெரிய விசயம்...

  • @garud9179
    @garud9179 Місяць тому +20

    அரசு பிச்சை எடுக்குறதுக்கு வேற வழி பார்க்கலாம் இந்த வழி ஃபெயில் ஆடுச்சி போலீஸ் பிச்சை எடுக்க வேற வழி பார்க்கவும் நன்றி

  • @rajakumaran7994
    @rajakumaran7994 Місяць тому +6

    காவலர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்று மேலதிகாரிகள் நிர்பந்தம் செய்கிறார்கள்....
    இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Місяць тому +2

    இப்பொழுது தான்....
    படித்த இளைஞர்கள்.... கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்...!!!
    இதை... இதை... இதைத்தான் நாங்க எதிர் பாத்தோம்...!!!
    கேள்வி கேட்க வேண்டும்...!!
    ஏன்?.. என்று கேள்வி கேட்க வேண்டும்..!!!
    வாழ்த்துக்கள் நண்பரே..!!

  • @anuputra
    @anuputra Місяць тому +27

    புரையோடியிருக்கும் ஊழல் ...ஆட்சியாளர்கள் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே!

  • @raviarcot3145
    @raviarcot3145 Місяць тому +35

    This is கொடுத்து வாங்கு, டிவி கொடு, அண்டா குண்டா, லச்சும் அபராதம் ... 🗳️😁

  • @leadaranandgaming6253
    @leadaranandgaming6253 Місяць тому +2

    இந்த போலிஸ் ஜட்டியை கலட்டாமல் விட மாட்டாங்க போல.... வீடியோ ரொம்ப ட்ரெண்ட் ஆகுது....உன் அருமை பெருமைக்கு ஆப்பு வச்சுட்டாங்க காவலரே...

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Місяць тому +5

    இது போன்று தினதோரும் நடந்து கொண்டுதான் இருக்கிறது,, மக்கள் நாங்கள் பாவம்,,,,

  • @parthibansandru7711
    @parthibansandru7711 Місяць тому +27

    உரிமை குரல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @hemakumar.ramesh
    @hemakumar.ramesh Місяць тому +8

    அந்த வெள்ளை சட்டை போலிஸ் தன்னை 🐛 🔥 என்று உனர்ந்த தருனம் 😂😂😂😂

  • @GemsMittai
    @GemsMittai Місяць тому +18

    நீதிமன்றத்தை நாட வேண்டும்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому

      ஒன்னும் நடக்காது.

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 Місяць тому +20

    காவல் துறை என்பது
    கலவானி துறையாக மாறி வருகிறது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Місяць тому +3

      வசூல் செய்ய சொல்றதே மேலிடம் தான்... 😂

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y Місяць тому +1

      ​@@SureshSuresh-sp6smஉண்மை ஒவ்வொரு ஸ்டேஷன்கும் Target இருக்கு,

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому +1

      மாறி வருதா... மாறி 37வருஷம் ஆகிருச்சிங்கோ .... MGR காலத்தோட நாசமா போயிருச்சி

  • @balasubramanisambasivam5632
    @balasubramanisambasivam5632 Місяць тому +11

    வழிபறி போக்குவரத்து காவல்துறை திமுக ஆட்சியின் அவலம்
    முதல்வர் கொடைக்கானலில் இன்ப சுற்றுலா
    முதல்வர் மகன் துபாய் வழியாக லண்டனில் இன்ப சுற்றுலா
    முதல்வர் மருமகன் தமிழக வெளியுறவு துறை பிரதிநிதி பேஷ் சூப்பர்

  • @gopiv608
    @gopiv608 Місяць тому +26

    👁️.D. எங்கே.பெயர் பேஜ் இல்லை.police அதிகாரி......

  • @revathivelraj6458
    @revathivelraj6458 Місяць тому +12

    எல்லா மக்கள் கிட்ட இருந்து காசு வாங்கி பாவத்தை சேர்கிறிங்க.

  • @shanthigee4436
    @shanthigee4436 Місяць тому +12

    சரி அந்த போலீஸ் ஆ இன்னும் டிஸ்மிஸ் பண்ணலியா ஊழல் திமுக அரசு...?

  • @parameswarank9784
    @parameswarank9784 Місяць тому +5

    இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா? அரசு இயந்திரம் செயல் இழந்துவிட்டதா?

  • @sivasakthi6682
    @sivasakthi6682 Місяць тому +6

    நீதி மன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்
    அரசு மற்றும் காவல் துறை
    கன்டநத்தைப்பதிவு
    செய்ய வேண்டும்

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому

      1847 வாயிதாக்கள் அப்புறமா சாவகாசமா அந்த அய்யாமார்களுக்கு மூடு வர்றப்போ விசாரனையை தொடங்கி அப்புறமும் வாயிதாக்களா போட்டு இழுத்தடிச்சி 25 வருஷம் கழிச்சு ஒரு தீர்ப்பு அதுக்கு அப்பீலு வேற அதுலயும் வாயிதா கள் தொடர்கதையாகும் .... வழக்குப்போட்டவன் அலைஞ்சே செத்துருவான் தீரப்பு வரும் வரும்

  • @pradeep-yb8wm
    @pradeep-yb8wm Місяць тому +6

    போலீஸை பிரைவேட் வித்துட்டாங்களா பிரைவேட் கம்பெனியில் டார்கெட் கொடுக்குது கவர்மெண்ட் பேச்சி போல எந்த கார்ப்பரேட் வாங்கி இருக்கு

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Місяць тому +1

    அந்த மாவட்ட கண்காணிப்பாளர் நடு நிலையுடன் விசாரித்து காவல் துறையின் மாண்பைக் காக்க வேண்டும்.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Місяць тому +2

    இந்த போலீகாரரை நிரந்தர பணிநீக்கம் செய்யனும். இதமாதிரி ஆட்கள் காவல் துறை க்கு தேவையில்லை. டிரக் லோடு ஓட்டுனரின் வேலையில் பணி குறுக்கீடு செய்ததற்க்கு அந்த போலீஸ்காரரிடம் இழப்பீடு கோர வேண்டும்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому

      நல்லகருத்து . ஒன்னும் நடக்காதே. நல்லவர்களைத்தவறாகத்தண்டிப்பதால் தான் குற்றவாளியாக மாறுகிறார்கள்.

  • @maniradha571
    @maniradha571 Місяць тому +7

    நம்ம திராவிட மாடல் ஐயா வை கேளுங்கள் அவர்தான் பொறுப்பு

  • @vinothrabart
    @vinothrabart Місяць тому +2

    மக்களுக்கு நல்லது செய்ற அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததீங்களா முதல்ல யோசிச்சு பாருங்க அதை விட்டுவிட்டு

  • @sugunabharathi
    @sugunabharathi Місяць тому +1

    விழித்தெழு நண்பா இனி ஒரு விதி செய்வோம் 💪🏻🌹🌹

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Місяць тому +1

    ஒன்றியம் என்றால் அநியாய வரி,
    திராவிட மாடல் என்றால் அநியாய அபராதம்

  • @rajajig7649
    @rajajig7649 Місяць тому +2

    காவல்துறை எவ்வளவு ஊழல் துறையாக உள்ளது இதை எப்படி சரிசெய்வது இந்த அரசியல் வாதிகள் தான் மூலக் காரணம்

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 Місяць тому +26

    ஆயிரம் முறை ஆட்சிகள் மாறினாலும் இந்த காட்சிகள் மாறவே மாறாது அதிகாரம் அவர்களுக்கானது நாம் அவர்களுக்கு அடிமைகள் உணர்ந்து செயல்படுவது நமது உடம்புக்கு நல்லது இப்படிக்கு இது போன்ற கன்றாவிகளை அடிக்கடி பார்த்தவன் ....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      என்ன..அர்த்தம்..." நம் உடம்புக்கு"நல்லது.....

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому

      @@thiruvengadamm6572 நம்மாள ஒன்னும் பன்னவே முடியாது சேதம் நமக்குத்தான்

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 Місяць тому +19

    Waste traffic police ..

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Місяць тому +1

    பாவம், அரசாங்க அதிகாரிகள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஏழைகள், அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Місяць тому +2

    இவர் மட்டுமா சரியில்லை.. இந்த ஆட்சியே இப்படி தான் உள்ளது 🎉

  • @hemanth4180
    @hemanth4180 Місяць тому +16

    Magalir ku monthly 1000 rs kodukanum la,inga kodukura mari kuduthu inga pudunguranga pa,Romba Thondarava iruku officers kum

  • @rajakumaran7994
    @rajakumaran7994 Місяць тому +1

    சிறிய பெரிய அனைத்து ஓட்டுனர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து இது போன்று அபராதம் விதிப்பதை கண்டித்து ஒரு வாரம் எந்த வாகனங்களையும் இயக்காமல் இருந்து பாருங்கள் தானாக உங்கள் வழிக்கு வருவார்கள்....

  • @jalajakumarm3085
    @jalajakumarm3085 Місяць тому +9

    Very good👍👍👍

  • @selvaeraasu4014
    @selvaeraasu4014 Місяць тому +2

    என்னய்யா உங்களோடு பெரிய ரோதனையா போச்சு. யாருக்காக காவலர் பைன் போடுகிறார்? எல்லாம் நமக்காக உழைக்கும் நம் முதல்வருக்காக தானே கேட்கிறார். முதல்வர் கிட்டே சொல்லுங்க சில நேரம் பணம் கொடுக்க மாட்டேன் என்ற உங்களை மட்டும் மன்னித்து பணம் இந்த தடவை வேண்டாம் என்று சொல்லி விடுவார்.

  • @sadhamhussain7679
    @sadhamhussain7679 Місяць тому +1

    அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பட மாட்டாங்க

  • @venkatvenkatesh8613
    @venkatvenkatesh8613 Місяць тому +1

    முதல்ல அவன் தொப்பி போடல அதுக்கே அவனுக்கு அபராதம் போடனும்

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 Місяць тому +2

    இந்த போக்குவரத்து காவல் அதிகாரி நிச்சயமாக பள்ளி பாடப்புத்தகங்கள் உரிய கல்வி நிறுவனத்துக்கோ , அல்லது பாடப்புத்தகங்கள் மட்டும் தானா ? என்பது பற்றி சோதனை செய்யாமல் மவுனம் காப்பதும் தவறான நடவடிக்கை எடுப்பதாக தான் தோன்றுகிறது.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Місяць тому +1

    அனைத்து ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்.

  • @arcotkid2767
    @arcotkid2767 Місяць тому +2

    சீருடை அணிந்த பிச்சைக்காரன் நண்பா அவர்கள்

  • @rheniusm.1179
    @rheniusm.1179 Місяць тому +4

    Strike அடிங்க போக்குவரத்து துறை

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 Місяць тому +1

    நிறைய இடங்களில் இது போல் நடக்கிறது நமக்கும் நடக்கும் பட்சத்தில் இவர் போல் தைரியமாக அனைவரும் இதை வெளிக்கொண்டு வரவேண்டும் நம் மீதும் நம் வாகனம் மீதும் தவறில்லை என்றாள்

  • @user-yp6yv8iz4n
    @user-yp6yv8iz4n Місяць тому +1

    சூப்பர் அப்பு

  • @user-kx3wk2wu8v
    @user-kx3wk2wu8v Місяць тому +1

    மிகவும் அருமையான கருத்து

  • @boopalanvtpb6883
    @boopalanvtpb6883 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ManiMani-qb6uc
    @ManiMani-qb6uc Місяць тому +1

    நீதிபதிகள் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்

  • @vaalkai6247
    @vaalkai6247 Місяць тому +6

    புதியவர்கள் ஆட்சி வேண்டும்

  • @sivakumar-mc7ix
    @sivakumar-mc7ix Місяць тому +6

    Supper ANNA👌

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Місяць тому +1

    தினம் தினம் இப்படி பல இடங்களில் நடக்கிறது 😢

  • @user-fe9my8wi7q
    @user-fe9my8wi7q Місяць тому +1

    Excellent speech ❤

  • @k.karthikvenkat5119
    @k.karthikvenkat5119 Місяць тому +1

    இது போன்ற காவலர்கள் காவல் துறைக்கே சாபக்கேடு

  • @karthikeyankannan8403
    @karthikeyankannan8403 Місяць тому +1

    நல்ல முன்னெடுப்பு.
    வாழ்த்துக்கள் 🎉

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 Місяць тому +16

    Police must stop this kind of bribes

  • @middleclass360mc8
    @middleclass360mc8 Місяць тому +1

    வாங்கி வாங்கி பழக்கப்பட்டாங்க நம்ம தான் வங்கி கடன் கட்டி கட்டி பழக்கப்பட்டோம் வாதங்கள் முன்வைப்பது நன்று அதை நீதிமன்றத்தில் வைப்பது மிக நன்று

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Місяць тому +1

    நம்மிடம் ஒற்றுமை இல்லை

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Місяць тому

    ❤❤❤❤❤ நன்றி சார்

  • @sabithasabitha3321
    @sabithasabitha3321 Місяць тому

    அருமை❤❤❤

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj Місяць тому +1

    கர்நாடகத்துல, வெஸ்ட் பெங்கால்,பீகார்,மேகாலயா, ஆந்திரா ஆர் டி ஒ ,போன்ற மாநிலங்களில் தமிழ்நாடு லாரிய பார்த்தாலே லாரியை ஓரங்கட்டி போலீஸ், ம‌ற்றும் ஆர் டி ஓ,லாரி ஒட்டுனர்களிடம் பணம் பறிப்பது,ஆன்லைன் கேஸ் போடுவது வழக்கமாகி விட்டது,எதிர்த்து கேட்க ஒரு நாதி இல்ல,அங்கதான் அப்படீன்னா நம் சொந்த நாட்டுக்குள்ளே நம்ம போலிஸ் தொல்ல தாங்க முடியல,அதனாலே நான் லாரி ஒட்டும் டிரைவர் தொழிலை வேணாம் என்று முடிவெடுத்து ,இப்பொழுது முப்பது ஆடு வாங்கி மேய்த்து வருகிறேன் 😂😂😂😂😂😂😂

  • @Silverrockers
    @Silverrockers Місяць тому +1

    இவ்ளோ நடந்தும்... 🙄நடவடிக்கை எடுக்காம இருக்கிறது... நம்ம நாட்டோட நிலைமையை காட்டுது

  • @MrsLocal
    @MrsLocal Місяць тому +6

    Traffic police ku dhanda சம்பளம் போய் பாருங்க பாதி பேரு ஒக்கந்துகுனு தூங்கரானுங்க no parkingla neekira vandiya thooka maata unga பாவப் படவங்களா வச்சி செய்வானுங்க

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 Місяць тому +1

    போராட்டமே ஒரே வழி அண்ணா கொட்டுனர் அனைவரும் ஒன்று குட வேண்டும் சதி மதம் பக்காமல் ❤

  • @BoopathiYazhini1988-zi7rl
    @BoopathiYazhini1988-zi7rl Місяць тому +1

    இந்த நியூஸ் போக்குவரத்து மினிஸ்டர் பார்க்கவே இல்லை பார்த்து இருந்தால் உங்களுக்கு தீர்வு கிடைச்சிருக்கு 😂😂

  • @user-ju5kf2iy9q
    @user-ju5kf2iy9q Місяць тому

    Super bro inthamathiri police kku sariyana padam sollitharamum

  • @bakiyarajak1453
    @bakiyarajak1453 Місяць тому +13

    இந்த பிழைப்புக்காக உங்க வீட்டுல உள்ள பெண்கள வைத்து எதாவது தொழில் செய்யலாம்( இந்த பதில் நேர்மையான காவலர்களுக்கு அல்ல

  • @senthamilselvan6668
    @senthamilselvan6668 Місяць тому +1

    வணக்கம் நம் நாட்டில் விவசாயி எப்படியோ அது மாதிரி டிரைவர் கேவலப்படுத்தாதீங்க சார் 🌹🙏🇮🇳

  • @rajasekarsubramani9399
    @rajasekarsubramani9399 Місяць тому +14

    Drivers strike pannanum apothan ivanagaluku theriyum

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 Місяць тому +7

    நீதிமன்றம் சரியாக இல்லை

  • @rafirafi5162
    @rafirafi5162 Місяць тому +1

    நண்பா கண்டிப்பா இவர் மீது கேசை போடு

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Місяць тому

    Salute thalavia vaa super thalavia super speech

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Місяць тому +2

    என்னா துட்டு வாங்க எதுவேண்டுனாலும் பாறம் ஏற்றினாலும் கேஷ் வாங்குவாங்க

  • @anbumani8284
    @anbumani8284 Місяць тому +1

    பாவம் அவர் என்ன செய்வார், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் டார்கேட் பிக்ஸ் பண்ண சொன்னார், இவர் செய்கிறார், ...
    வேண்டாம் இலவசம் என மக்கள் அதை avoid செய்யும் வரை இது தொடரும் ..கொடைகானல்
    போனாங்க மக்கள் அதிகமா வராங்கன்னு அங்க ஒரு வசூல் .... எங்க போனாலும் வசூல் தான், போதும்டா ...
    விடியல் ஆட்சி

  • @User_1235hiu
    @User_1235hiu Місяць тому

    மக்கள் புரட்சி

  • @nagarajansrividhya2251
    @nagarajansrividhya2251 Місяць тому +1

    எனக்கும் இதே தான் ஆச்சு நேற்றைய தினம்.எல்லா documents ம் காண்பிச்சாச்சு.நானும் என் பெண்ணும் இரண்டு பேரும் helmet போட்டிருக்கிரோம்.helmet போட வில்லைனு சொல்லி பைசா கேட்கிறார் .சார் ரொம்ப அநியாயம் helmet இரண்டு பேரும் போட்டிருக்கும்போது இப்படி சொல்வது சரியல்ல என்ற உடன் சரி சாரி போங்க என்றார்.நந்தனம் signal வில். திமுக இதிலும் கொள்ளை. 1 day amount collection Target வைத்திருக்கிறார்கள் போல்.

  • @calisthusvijay9571
    @calisthusvijay9571 Місяць тому +2

    இதற்கு முடிவு என்னன்னு இதே தொலைக்காட்சியில் தெரிவிக்கப்படுமா😮

  • @BujjiWir
    @BujjiWir Місяць тому +2

    "obstruction" means "போலீஸ்காரர் மனைவி குழந்தைகளின் செலவு" என்பது பொருள். உடை, ஜட்டி, பிரா, makeup செலவு, சோப்பு, ஷாம்பு, கேக், பிஸ்கட், ஷேவிங் பொருட்கள், அழகு நிலையம், milk, Etc. Extra.... . அவர் எல்லாவற்றையும் சொல்ல முடியுமா ??

  • @kapavarrajeshwaran1539
    @kapavarrajeshwaran1539 Місяць тому

    Super thank for obstruction

  • @user-tg3dn2gu3p
    @user-tg3dn2gu3p Місяць тому

    அந்த காலத்தில 10 படிச்சிட்டு வேலைக்கு சேந்திருப்பாரு பாவம் !

  • @CartoonMasters-zb5yz
    @CartoonMasters-zb5yz Місяць тому +1

    Super 🎉