துண்டுச் சீட்டில் ஃபைன்.. 26 ஆயிரமாம்..! சிக்கலில் சிக்கிய பெண் ஆஃபீசர்.! |Commercial Tax Officer

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Commercialtaxofficerbribe #chennai #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #TamilNaduNews #DailyNewsUpdate
    துண்டுச் சீட்டில் ஃபைன்.. 26 ஆயிரமாம்..! சிக்கலில் சிக்கிய பெண் ஆஃபீசர்.! |Commercial Tax Officer
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 4,4 тис.

  • @VenkateshDurai-sz4tw
    @VenkateshDurai-sz4tw 8 місяців тому +778

    இந்திய வரலாற்றில் முதன் முதலாக இப்படி ஒரு நேர்மையான ஊடகத்தை பார்க்கின்றேன். மிக்க மகிழ்ச்சி.... ❤

    • @vijayamutha816
      @vijayamutha816 8 місяців тому +4

      Super sir

    • @anandraj9003
      @anandraj9003 8 місяців тому +8

      நேர்மையான ஊடகம் இல்லை.... 🤔🤔🤔நேர்மையான செய்தியாளர்.... 🥰🥰🥰

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому +6

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

    • @BharatTube2023
      @BharatTube2023 8 місяців тому

      இந்த ஊடகம் அம்பானிக்கு சொந்தம். நம்ம டுமிலர்களுக்கு திருட்டு தெவிடியன் கும்பல் மீடியாவையும் பண முதலைகளை மட்டும் தானே பிடிக்கும்.

    • @robertjolly352
      @robertjolly352 15 днів тому

      Great sir🎉

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 8 місяців тому +2948

    ஐயா நீயூஸ் தமிழ் நீங்கள் நல்லா இருக்க வேண்டும்... யாரவது இவ்வாறு கேள்வி கேட்க மாட்டார்களா என்று பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன்... யாரும் அரசு அதிகாரிகள் கிடையாது அனைவரும் திமுக, அதிமுக அதிகாரிகள்...

    • @kannankannan9449
      @kannankannan9449 8 місяців тому +46

      வாழ்த்துக்கள்

    • @bhaskarkrishna8972
      @bhaskarkrishna8972 8 місяців тому +35

      அருமை ❤

    • @azhagarasanjayaraman6037
      @azhagarasanjayaraman6037 8 місяців тому +92

      அம்பாள ஆபிசர்கூட பரவாயில்லை மனிதாபிமானம் இருக்கும்..😊 ஆனால் பொம்பள ஆபிசர் இருக்காங்களே😢

    • @ELAVARASANR-vn5nn
      @ELAVARASANR-vn5nn 8 місяців тому +6

      😊

    • @ananthanbalajiananthan10
      @ananthanbalajiananthan10 8 місяців тому +37

      அரசு தீவட்டி கொள்ளைகாரர்களாக மாறிவிட்டது மக்களிடம் எந்த வகையில் பணம் பிடுங்க வேண்டும் என்பதே குறி!!!

  • @Yazhisai15
    @Yazhisai15 2 місяці тому +74

    தைரியமாக அநியாயத்தை தட்டி கேட்ட அந்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Babubabu-fb2fr
    @Babubabu-fb2fr 8 місяців тому +113

    ஊடகத்தின் வேலையே இதுதான் அதை விட்டுவிட்டு நமக்கு தேவையே இல்லாத செய்தியை தான் கொடுக்கின்றனர் தைரியமான ஊடகவியலாளருக்கு கோடான கோடி நன்றி

  • @janajr8089
    @janajr8089 8 місяців тому +1764

    தைரியமாக அரசு அதிகாரிகளை அலறவிட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்... வாழ்க நியூஸ் தமிழ் சேனல்....

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 8 місяців тому +4

      Thanks

    • @palanivelk9561
      @palanivelk9561 8 місяців тому +5

      Super 👌

    • @sathiyarajsathiyaraj8706
      @sathiyarajsathiyaraj8706 8 місяців тому

      டேய் லூசுபயலே அந்த ஆட்டோகாரன் Bill இல்லாம பொருள் ஏற்றி வந்திருக்கிறான் அதற்கு அந்த அதிகாரி sgst, cgst, 2 ம் சேர்த்து 26000 fine கட்ட சொல்லி இருக்காங்க இந்த fine a பணமா அவன் கொடுக்க முடியாது அவன் ஆட்டோவில் உள்ள பொருள் யாருடையதோ அவர்கள் அவர்களுடைய gst portal ல் ஆன்லைன் ல் drc03 final ல் பனம் கட்டி அந்த ricept a காட்டினால் அந்த அதிகாரி அந்த வாகனத்தை விடுவிப்பார், அதற்காக எவ்வளவு பணம் sgst, cgst இரண்டும் சேர்த்து எவ்வளவு பனம் என எழுதி கொடுத்துள்ளார்
      புறியுதா

    • @noelesther737
      @noelesther737 8 місяців тому +3

      Super

    • @sureshguru8109
      @sureshguru8109 4 місяці тому

      Vera level Anna super

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 8 місяців тому +553

    கேவலமான அரசு அதிகாரிகளை கேள்வி கேக்கும்போது மனசு சந்தோசமாக இருக்கிறது

    • @Vedha1215
      @Vedha1215 8 місяців тому +2

      😍

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому +4

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

    • @allimuthugautham1676
      @allimuthugautham1676 Місяць тому +1

      For that she can beg

    • @SelvarajArun-ey6tb
      @SelvarajArun-ey6tb Місяць тому

      L​@@sivadigiprint❤

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 4 місяці тому +68

    தமிழ்நாட்டில் இது மாதிரி நிறைய நடக்குது? பாவம் அப்பாவி மக்கள்

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 2 місяці тому +25

    இவர் மீது வழக்கு தொடர்ந்து இவரது வேலையை பறிக்க வேண்டும்...🙏🙏🙏

  • @nandhu1020
    @nandhu1020 8 місяців тому +133

    யார் என்று தெரியாதவருக்கு உதவி செய்த அந்த மனசு தான் சார் கடவுள்.......

  • @jamessanthan2447
    @jamessanthan2447 8 місяців тому +467

    இவர்களை பிச்சையெடுக்க அனுப்புவதே உயரதிகாரி பிச்சைக்காரன் தான் இதுல உயர் அதிகாரிகளிடம் என்ன புகார் பண்ணுவது .

    • @user-vm4cs2hg8i
      @user-vm4cs2hg8i 8 місяців тому

      தமிழ் நாட்டில் இருந்து கனிமங்கள் செல்வதை தடுக்க வக்கில்லை....
      ஏழைகளுக்கு எதிராக எழும்பும் உங்களையெல்லாம் வீட்டிற்கு தான் அனுப்பனும்

    • @gr2886
      @gr2886 8 місяців тому +5

      அவங்க பணம் வாங்க வில்லை. ஆன்லைனில் கட்ட சொல்றாங்க. முடியாதுன்னு சொன்னா வண்டி பறிமுதல் செய்து notice கொடுப்பாங்க. வியாபாரி மேல் தவறு இருந்தால் பணம் ஆன்லைனில் கட்டுவார்கள். இதில் என்ன தவறு

    • @naresh2884
      @naresh2884 8 місяців тому

      @@gr2886 The slip mentions as SGST and CGST which is state and central govt GST. What nonsense is this? I guess these officers have to collect fines by hook and crook for TN treasury. They have targets to meet hence this day robbery. Even if she is asking to pay online, without proper challan this is a big scam.

    • @indranm17
      @indranm17 8 місяців тому

      ​@@gr2886 without ref number how they will pay the fine with a bit notice
      Neeum arasu athigariya nalla vakkalthu vangura
      Illa antha ammavoda sonthakarana

    • @UdayakumarSree
      @UdayakumarSree 8 місяців тому

      @@gr2886 மகாபிரபு... உங்களுக்கு கோடி வணக்கங்கள்.

  • @civsam1437
    @civsam1437 4 місяці тому +24

    இப்படி வயிறு வளர்க்கலாமா? இவர் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @Rajeshkumar-nc9dz
    @Rajeshkumar-nc9dz 4 місяці тому +26

    ஊடகங்களிடமிருந்து அனைத்து தர மக்களும் எதிர்பார்ப்பது இது போன்ற செயல் பாட்டினைத்தான்.சபாஷ்...நன்றி.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 8 місяців тому +917

    இந்த துண்டு சீட்டு அதிகாரி மீது துறையில் புகார் செய்தரலும் துறை நடவடிக்கை என்று கூறி ஒன்றும் செய்யமாட்டார்கள். செய்தியை வெளியிட்ட TV குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

    • @pradeepraju7470
      @pradeepraju7470 8 місяців тому +11

      But their childrens will face ashame in public

    • @sgparthasarathy
      @sgparthasarathy 8 місяців тому +7

      😢😢 தமிழ் நாட்டு அரசு

    • @user-ul2qf9rc1g
      @user-ul2qf9rc1g 8 місяців тому +5

      Vangura sambalam evalukku ellam pothathu

    • @user-ul2qf9rc1g
      @user-ul2qf9rc1g 8 місяців тому +6

      Eni police kku pathila mukku moola ellam media ethumathiri help pannanum. Tamil nadu makkal in avasthaya parunga

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 8 місяців тому

      @@user-ul2qf9rc1g திமுக ஆட்சி ஒழிந்தால் தான் இந்த நிலை மாறும் ! ஏனெனில் எல்லாதுறை தவறுகளுக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏனெனில் மொத்த காவல்துறையும் திமுகவின் அடியாட்கள் போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற துறை அதிகாரிகள் வசூல் ஏஜென்ட்டாக இருக்கிறார்கள்.

  • @user-zv2ku2bo8v
    @user-zv2ku2bo8v 8 місяців тому +109

    இவளமாதிரி அதிகாரியை பணி நீக்கம் செய்யவேண்டும்.

    • @Selvarasu-od2th
      @Selvarasu-od2th 2 місяці тому

      உண்மை ப்ரோ 😡😡😡

    • @kulanthai6449
      @kulanthai6449 2 місяці тому

      58 years nina ethukkudee corruption vangura natharinayee 🐕🐃

    • @vasanthangopalan299
      @vasanthangopalan299 2 місяці тому

      Bribe ku age illaya

    • @thiyagarajan5806
      @thiyagarajan5806 25 днів тому

      Vera business panalam solrathu puriyum nu ninikiren

  • @KarthiKarthi-vp4xe
    @KarthiKarthi-vp4xe 4 місяці тому +12

    இவர் மாரி அதிகாரிகளை செருப்பால் அடித்து வேலையை விட்டு துரத்தும் இந்த பத்திரிகை நண்பருக்கு மிக்க நன்றி... 🎉🎉🎉.... நன்றி....... 🎉🎉🎉🎉🎉

  • @Kumargayathri1990
    @Kumargayathri1990 2 місяці тому +16

    தெரிஞ்சவங்களுக்கு ஒரு பிரச்சனைனா ஓடி ஒளிகிற இந்த காலத்துல யாருன்னு தெரியாதவர்களுக்காக உதவிய நியூஸ் தமிழ் சேனலுக்கு தைரியமா தட்டி கேட்ட அந்த நபருக்கு மிக்க நன்றி

  • @pandieswaran2610
    @pandieswaran2610 8 місяців тому +551

    முதல்ல அரசுஅதிகாரிகள் அனைவருக்கும் அரசாங்கவாகனம் குடுப்பது வீன் செலவு...

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 8 місяців тому +3

      Yes they use the vehicle for their use

    • @User_Feb2
      @User_Feb2 8 місяців тому +1

      Petrol allowance kodukalam, like representatives

    • @over_voice_over
      @over_voice_over 8 місяців тому +5

      savuu di

    • @user-ys8xs8ti5s
      @user-ys8xs8ti5s 8 місяців тому

      திருட்டு முண்டையா இருப்பா போல

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 місяці тому +22

    இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கணும்.

  • @samytailor1977
    @samytailor1977 2 місяці тому +12

    தமிழ் நீயூஸ சேனலுக்கு எனது நன்றிகள்

  • @padmasri6481
    @padmasri6481 8 місяців тому +498

    பறக்கும் படை அல்ல இது பறிக்கும் படை. ஜெபர்சன் சாரின் துணிச்சல் மிகவும் பாராட்டத்தக்கது.

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 8 місяців тому +632

    குப்பை செய்திகளையும், இல்லாத விஷயங்களை பெரிதாகக் காட்டுவதுமாக உள்ள ஊடகங்களுக்கு மத்தியில், நல்லதொரு செயலைச் செய்ததற்கு newstamil சேனலுக்கு மிக்க நன்றிகளும், பாராட்டுகளும் சமர்ப்பணம். 🙏🏻👏

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 8 місяців тому +2

      🎉🎉

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 8 місяців тому +2

      😂😂டேய் இவன் சுய ரூபம் தெரியாமல் பேசிட்டு இருக்க 😂😂😂

    • @barathkumar7940
      @barathkumar7940 8 місяців тому +3

      Bro.. indha news'eh fake dhaa.. andha slip'la online case ref no dhaa iruku..
      Case owner mela dhaa potrukaanga, auto driver mela ila.. idhu tax related case.. kondupoora product'ku proper'ah bill illama irundhirukum..
      Also payment online portal'la dhaa panna solranga, apro epidi cheating nadakum?

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 8 місяців тому +2

      Chit ezuthi koduthirikka🤣

    • @shalshal9809
      @shalshal9809 8 місяців тому

      அட சங்கி நீ எந்த ஊர்

  • @BalaKrishnan-bn8ox
    @BalaKrishnan-bn8ox 4 місяці тому +9

    ஐயா நியூஸ் ரிப்போர்ட்டர் வாழ்த்துக்கள் நன்றி உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கு நன்றி நன்றி நன்றி

  • @user-tv1gm6sr3t
    @user-tv1gm6sr3t 2 місяці тому +9

    தமிழ் நியூஸ் தொலைக்காட்சிக்கு நன்றிகள் பாராட்டுகள்

  • @astroshiva5801
    @astroshiva5801 8 місяців тому +128

    55 வயது வரை இந்த அதிகாரி இது மாதிரி எவ்வளவு சம்பாதிச்சிருப்பார்? இதெல்லாம் ஒரு பொழப்பா ?

  • @Sivaguru.
    @Sivaguru. 8 місяців тому +240

    வணிகவரி துறை அல்ல இவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள்.. இவர்கள் கொள்ளையடிக்கவே அரசு பணி...

    • @dineshkumar1180
      @dineshkumar1180 8 місяців тому +4

      பணத்தின் பங்கு அமைச்சர் வரை செல்லுமா???????

    • @Sivaguru.
      @Sivaguru. 6 місяців тому +4

      @@dineshkumar1180கூட்டுக்கொள்ளையர்கள் என்றும் சொல்லலாம்...

    • @user-zp9zx7jb9l
      @user-zp9zx7jb9l 4 місяці тому +2

      Unmai😂❤😢😮😅😊

    • @YousufThara-nq4we
      @YousufThara-nq4we 3 місяці тому

      Thirtu.munday

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 2 місяці тому

      She is a lady.Kalikalam.

  • @dandocus160
    @dandocus160 2 місяці тому +5

    Corrupted officials should be dismissed from the service. இது போன்ற அதிகாரிகளை உடனடியாக வேலையில் இருந்து வேலை நீக்கம் செய்ய வேண்டும்

  • @nagarajank1124
    @nagarajank1124 4 місяці тому +8

    பணி நீக்கம் செய்ய வேண்டும். இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் கார் தேவையா.

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 8 місяців тому +193

    செய்தி குழுவுக்கும் தைரியமாக இந்த செய்தி எடுத்த நிருபருக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்❤❤❤

  • @TheManikama
    @TheManikama 8 місяців тому +143

    இது பறக்கும் படை இல்லை காசை பறிக்கும் படை

  • @marichamym1093
    @marichamym1093 7 місяців тому +4

    செய்தி குழுவிற்கு கோடான கோடி நன்றிகள்

  • @sekarurban5844
    @sekarurban5844 4 місяці тому +7

    பணத்தை பெற்றால் நெஞ்சுவலி வரும் மயக்கம் வரும் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்

  • @ksridhar3543
    @ksridhar3543 8 місяців тому +432

    இவர்களுக்கு ed ரெய்டு கிடையாதா. இவர்களும் சட்டத்திற்க்கு முன் குற்றவாளிகள் தானே. இவர்களை யார் தண்டிப்பது????

    • @friendpatriot1554
      @friendpatriot1554 8 місяців тому +11

      மகா பெரிய திருடன்களை இன்னும் முடிக்க வில்லை.இந்த சின்னதை எப்படி முடியும்.

    • @musicmate793
      @musicmate793 8 місяців тому +5

      கடவுள்,,, அய்யனார், கருப்பசாமி தான்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 8 місяців тому +1

      @@friendpatriot1554 yes rafel thirudan innum mattavillai

    • @user-kv3jy9wg5m
      @user-kv3jy9wg5m 8 місяців тому +4

      துண்டு சீட்டு தலைமை செய்ய வேண்டும்

    • @ManojKumar-ls5ph
      @ManojKumar-ls5ph 8 місяців тому

      @@thangavelkumarasamy8721 Inga ellarum pothuvathana pesitu irukanga ungalukenna aracial DMK admk bjp ellarum thirudanthan unga aracial ah oru pakkam mattum kaatathinga Ella pakamum ena nadakuthunu paarunga

  • @pskumar8414
    @pskumar8414 8 місяців тому +540

    நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள். இது தமிழ் நாட்டில் நடக்கும் ஆட்சியின் அடையாளம். தமிழக முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுத்து அவர் பெயரை காப்பாற்ற வேண்டும். இந்த அதிகாரியின் வீட்டில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    • @fzmanigaming
      @fzmanigaming 8 місяців тому +11

      Collection he Avar pana solirupar avankitaye Sola poningana unka kita irukuradhaiyum pudungitu anupiruvaru sudalai😂😂😂

    • @m3edit916
      @m3edit916 8 місяців тому

      ​@@fzmanigamingammaa unga ammava poi paathudu vanthu songala ungaluku avuna cm pera sollringa unku enthrikalanalum etha thaa soluva pola

    • @friendpatriot1554
      @friendpatriot1554 8 місяців тому +16

      திருடனை பற்றி திருடனிடம் புகார் கொடுக்க வேண்டுமா

    • @Nellai_Tamizhan72
      @Nellai_Tamizhan72 8 місяців тому +5

      என்னடா வித்தியாசமா முட்டு கொடுக்கூறீங்க

    • @gitavk5015
      @gitavk5015 8 місяців тому +3

      வீட்டில் சோதனைக்கு போகும்பொழுது 100 சாக்கும்,பத்து பணம் எண்ணும் மெசினும் கொண்டுபோங்க.💰💵💴💸💶💷🎰🎰🚚🚛

  • @farookabdullah3741
    @farookabdullah3741 6 місяців тому +7

    இப்படிபட்ட அரசு ஊழியரைடிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @sritharansri4163
    @sritharansri4163 2 місяці тому +2

    நியூஸ் தமிழ் வாழ்த்துக்கள் மற்ற ஊடகங்களும் திருந்துங்க from Srilanka

  • @liontigher5809
    @liontigher5809 8 місяців тому +182

    சரக்கு ஆட்டோக்காரர்கள் எல்லாம் பாவம்பா அவங்களையுமா😢

    • @narayananmohan342
      @narayananmohan342 8 місяців тому

      பிரச்சினை ஆட்டக்காரர்களும் மட்டுமல்ல. இதையெல்லாம் வாடகையில் பகிர்ந்து மக்கள் தலையில் கட்டி விடுகிறார்கள்.

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @veerabhadra2149
    @veerabhadra2149 8 місяців тому +193

    எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் தான் ஊழல் ஒழியும்..
    நியூஸ் தமிழ்ககு நன்றி

    • @sureshsuri8665
      @sureshsuri8665 8 місяців тому

      நியூஸ் தமிழ்க்கு நன்றி❤

    • @kdfromtn33
      @kdfromtn33 8 місяців тому


      Poda komali

  • @mprem113
    @mprem113 4 місяці тому +6

    ஐயா ஒன்று மட்டும் புரிகிறது. ஏழ்மையான மனிதர்களிடம் மட்டும் தான் இப்படி நடக்கிறது.

  • @varaiamman
    @varaiamman 4 місяці тому +12

    பிரச்சினை தீர்க்கும் அதிகாரிகள்தான் பிரச்சினையை அதிகம் ஆக்கும் பொழுது பொது மக்கள் மன அழுத்தம் தூக்கம் மின்மை மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த அதிகரிகள் மிது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி

  • @justiceinfo6193
    @justiceinfo6193 8 місяців тому +250

    பொறுக்கி அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள் அல்லது சுட்டு தள்ளுங்கள்.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 4 місяці тому +1

      இவளை போல அரசு லஜ்ஜ நாய்கள் ஊர்
      முழுக்க மேய்கிறது.

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq 8 місяців тому +181

    ஊழல் வேலை ஆட்களை அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @pntamil90shitsongs71
      @pntamil90shitsongs71 8 місяців тому

      அப்படி பார்த்தால் அரசாங்க பதவியே காலி ஆகிவிடும் எல்லாமே கலவானி பயலுங்கதான் 😅

    • @gr2886
      @gr2886 8 місяців тому

      இதில் ஊழல் இல்லயே. அதிகாரி பணம் வாங்கவில்லை. ஆன்லைனில் கட்ட சொல்லி எழுதி கொடுத்திருக்கிறார். கட்ட வில்லை என்றால் வண்டி பறிமுதல் செய்வார்.

    • @karthikraja3779
      @karthikraja3779 8 місяців тому +1

      Arasei ulal than seiyuthu

    • @gnanasekarana4072
      @gnanasekarana4072 8 місяців тому +1

      @@gr2886 உண்மைதான். மீடியாதான் ஓவரா போவுது.

    • @Master1234t
      @Master1234t 8 місяців тому

      ​@@gr2886Ada mutta punda
      Ava media va pathu udane online mairu maattanu kadha adikiraa
      Nalla paaru video VA puriyum
      Media person varama irundhu irundhaa andha thundu seetu thaan billu online payment thaan Ava aattaya potta amount aa irundhu irukkum
      Ava muzhikira muzhiya paaru
      Enna dash kku video VA off pannanum nu sollanum
      Police vandhaa ellam silent aagiduvaanga athukku
      😂 Pesuratha paate emandhu pora

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 8 місяців тому +153

    எவர்கள் மிரட்டல்களுக்கும் அஞ்சமால் தொடர்ந்து உங்கள் பணிகளை செய்துகொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்!!!💐

    • @user-pm3hl7eh9y
      @user-pm3hl7eh9y 8 місяців тому

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому +1

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 4 місяці тому +7

    உயர் அதிகாரியின் அனுமதியுடன் தான் இது நடக்கிறது.

  • @rajaramraja5945
    @rajaramraja5945 2 місяці тому +3

    இப்படி பொது மக்கள்கிட்ட காசை அபகரிக்கும் அந்த பெண் அதிகாரியை கைது செய்ய வேண்டும்

  • @loveispain6658
    @loveispain6658 8 місяців тому +64

    CM துண்டு சீட்டு வைத்து படிக்கும் போது அவர்கள் ஆஃபிசெர் துண்டு சீட்டுல பைன் போடுவது தவறில்லை😂😂😂

  • @PRABU53
    @PRABU53 8 місяців тому +168

    அந்த ஆட்டோவே 26 ஆயிரம் போகாதடா😂 ஓட்டுக்கு பிச்சை எடுக்குறீங்க இல்ல எப்பேர்பட்ட அதிகாரியும் ஆட்சி தான் நடக்கும் அனுபவிங்க

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 8 місяців тому

      உங்களுக்கென்னங்க??அதிகாராகளுக்கு லட்சக்கணக்குல மட்டுந்தான் மாசமொன்னுக்கு கூலி தர்றாங்க.பாவம்.சொத்துக்கே சிரமம்.அந்த ஆட்டோக்காரன் கோடிக்கணக்குல சம்பாரிப்பான்னு நெனச்சுக்கிட்டு ஃபைன் போட்றுப்பாங்க.

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 2 місяці тому +3

    தொடரட்டும் தங்கள் நற்பணி 👍.
    வாழ்த்துக்கள் 🙏

  • @murugan9579
    @murugan9579 8 місяців тому +3

    இப்படி உடல்நிலை சரியில்லாத அதிகாரிகளை ஏன் வேலைக்கு வைக்க வேண்டும்

  • @Rajtamizhan
    @Rajtamizhan 8 місяців тому +264

    ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் இது போல செய்தி சேனல் வந்து உதவ முடியாது 😢
    அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • @manivadivelan
    @manivadivelan 8 місяців тому +141

    எப்போதும் போலவே நியூஸ் தமிழ் சானல் நேர்மையான மற்றும் துணிச்சலான உண்மையான ஊடகம் , வாழ்த்துக்கள் மற்ற ஊடகங்களுக்கு உங்கள் மூலம் பாடம் கிடைக்கட்டும்

  • @gokuldaniel2728
    @gokuldaniel2728 2 місяці тому +2

    நியூஸ் சேனல் அவர்களுக்கு கோடானா கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gkali558
    @gkali558 2 місяці тому +1

    நல்ல அதிகாரி பத்திரிகை ஆசிரியர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @gscbose8146
    @gscbose8146 8 місяців тому +42

    ஆண் அதிகாரிகள் கூட இந்த மாதிரி தயிரியமாக‌ கேவலமான‌ செயல்‌ செய்யமாட்டார்கள்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 місяці тому +2

      @போஸ்:
      இந்த நிலைமையில் பெண்களைக் கொண்டாடுகின்றனர்😢😢😢!!

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 8 місяців тому +42

    55 வயசு ரிட்டேர்மண்டு வாங்கி வீட்டுல இருக்க வேண்டியது தானே...

  • @muthukrishnanveeramani3386
    @muthukrishnanveeramani3386 2 місяці тому +1

    உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு ஜீ தமிழ்❤

  • @abdullahshanawaz6900
    @abdullahshanawaz6900 3 місяці тому +1

    செய்தியாருக்கும் காணொளி செய்தவருக்கும் மிக்க நன்றி

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 8 місяців тому +118

    நல்ல செயல் செய்த ஊடகத்திற்கு நன்றி

  • @user-nz3hg2jr6e
    @user-nz3hg2jr6e 8 місяців тому +81

    அவரே பாவம் 500 ரூபாய்க்கு சவாரி வந்திருப்பாறு அவருக்கு 26000 ஃபைன் 😡😡😡

    • @padmasri6481
      @padmasri6481 8 місяців тому

      வண்டியே 26000 ருபாய்க்கு தான் போகும். அந்த வண்டியை அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டு அந்த அம்மா வீட்டுக்கு வேலைக்கு போயிடுங்க... அரசு அதிகாரிகளுக்கு அரசு நல்ல சம்பளம் கொடுக்கும் போதும் ஏழை மக்களை வாட்டி வதைப்பது ஒரு சைக்கோ தனம் தான்.

    • @user-cw7so5xj9d
      @user-cw7so5xj9d 8 місяців тому +1

      avaruku fine illa owner ku tha fine without bill

  • @lifetechs123
    @lifetechs123 2 місяці тому

    மிக மிக அருமை அய்யா. உங்களின் சேவைக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். (ஒரு சிறிய திருத்தம்.. தவறாக நினைக்க வேண்டாம்.. செய்தியாளர் கூறும்போது,"எதார்த்தமாக அங்கு வந்த " என்பதை, "எதேச்சையாக அங்கு வந்த" என்று திருத்தி வாசிக்கவும்").. நன்றி..

  • @jagantrichy7698
    @jagantrichy7698 7 місяців тому

    வாழ்த்துக்கள் ஐயா நியூஸ் தமிழ் நிருபருக்கு 🎉🎉🎉🎉🎉🎉

  • @nancyjael1396
    @nancyjael1396 8 місяців тому +75

    வேலையை விட்டு தூக்க வேண்டும்.

  • @seemsmedia
    @seemsmedia 8 місяців тому +129

    செய்தி குழுவினரே நீங்க எல்லாம் நல்லா இருக்கனும்.❤❤❤

  • @henrydaniel7392
    @henrydaniel7392 3 місяці тому

    சூப்பர் சார்! பத்திரிகையாளருக்குப் பாராட்டுகள்!

  • @anandkumar-tv1vi
    @anandkumar-tv1vi 4 місяці тому

    நான் பார்க்கும் செய்தி தொலைக்காட்சியில் மிக சிறந்த உண்மையான செய்தியை வழங்கும் உங்களுக்கு நன்றி.
    அது போலவே எவரையும் துணிந்து கேள்வி கேட்கும் உங்கள் பணியாளர்களுக்கு சல்யூட்.

  • @ananthcomando
    @ananthcomando 8 місяців тому +436

    Salute to news tamil for exposing corrupt officer

  • @janakiraman6374
    @janakiraman6374 8 місяців тому +36

    இந்த அநியாய பொம்பளைய ஜெயில்ல போடுங்க சார்

  • @user-dz4ts8gc9i
    @user-dz4ts8gc9i 4 місяці тому

    மேலும் மேலும் இது மாதிரி செய்திகள் மக்களுக்கு சென்று வாழ்த்துக்கள்👍

  • @funnykutty
    @funnykutty 4 місяці тому +1

    NewsTamil24×7 super..🎉🎉🎉

  • @DINADJ0311
    @DINADJ0311 8 місяців тому +229

    தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது
    🤯😠😡

    • @thangarajramachandarn5560
      @thangarajramachandarn5560 8 місяців тому +5

      Wrong sir....Not only tamilnadu....

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 8 місяців тому +11

      ​@@thangarajramachandarn5560தமிழ்நாட்டில்தான் அதிகமாகவுள்ளது

    • @parthibanraj1377
      @parthibanraj1377 8 місяців тому +1

      It is union government officer

    • @nightpanther9209
      @nightpanther9209 8 місяців тому +1

      @@SaravananSaravanan-vi7hk BJP Atchi seiyira state La ithai vida Lanjam vanguranunga sangi sir

    • @vetrivelmuruganm3075
      @vetrivelmuruganm3075 8 місяців тому +3

      ​@@parthibanraj1377sales tax department is under control of state government

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 8 місяців тому +129

    ❤தமிழகம் முழுவதும் இது போல் ஊடகங்கள் இருந்தால் சாமானிய மக்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். நன்றி ❤

    • @saminathan3733
      @saminathan3733 8 місяців тому

      முதலமைச்சர் இதை கவனிக்கணும் இதுக்கெல்லாம் மோடி தான் கரெக்ட் மோடி மோடி ஆட்சி தான் கரெக்ட் மோடி

    • @saminathan3733
      @saminathan3733 8 місяців тому +1

      இது போன்றவர்களை உடனே சஸ்பென்ஸ் பண்ணனு ம்

    • @sivadigiprint
      @sivadigiprint 8 місяців тому

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 12 хвилин тому +1

    அந்த அம்மா வேலையை ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியதுதானே

  • @mr.tnmemes
    @mr.tnmemes 8 місяців тому

    😮 im speechless you guys really great. You are 10000000% better than other news channel 🎉🎉🎉 congratulations

  • @alwararjun8571
    @alwararjun8571 8 місяців тому +49

    அருமை தோழரே... தைரியமாக அரசு அதிகாரியை துணிச்சல் உடன் கேள்வி கேட்ட நியூஸ் 7 நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉 👍

  • @seenumethush1081
    @seenumethush1081 8 місяців тому +18

    இச்செயல் செய்தது நம்ம ஊரு ஊடகமா ..
    நம்பமுடியவில்லை...
    தொடரட்டும் இது போல் செயல் ❤❤❤

  • @Syed8189
    @Syed8189 16 днів тому

    ஒரு அரசு அதிகாரியின் உரிமையை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். லஞ்சம் அவர்களது பிறப்புரிமை.

  • @Village_Special
    @Village_Special 8 місяців тому +76

    எந்த அரசியல் வியாதிகளுக்கும் விலை போகாமல் இந்த மாதிரி நேர்மையாக என்றும் செயல் பட செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @Aditya.R-63
    @Aditya.R-63 8 місяців тому +138

    தங்கள் ஊடகத்தை தவிர எந்த ஊடகமும் மக்களுக்காக துணிவோடு களத்தில் இறங்கியதில்லை. இந்தப்பணியை தொடர்ந்து செய்து வருகிறீர்கள்..பணிசிறக்க வாழ்த்துக்கள் ...நன்றி..நன்றி

  • @NareshKumar-dm2ie
    @NareshKumar-dm2ie 4 місяці тому

    உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்

  • @guna4822
    @guna4822 8 місяців тому +111

    இந்த மாதிரியான உழைத்து வாழும் மக்கள் ஒரு நாள் தன் உயிர் வாழ்வதற்காக என்னென்னவெல்லாம் பாடுபடுகிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளும் அரசுஅதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் ..

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 8 місяців тому +64

    தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிப்பது மிகவும் அபூர்வம். அதனால் தான் துணிந்து தவறு செய்கிறார்கள்.

  • @Sankar.R-nt1bz
    @Sankar.R-nt1bz Місяць тому

    அந்த அதிகாரியை உடனே வேலையைவிட்டு எடுத்தால் தான் மற்றவர்கள் இப்படி செய்யமாட்டார்கள் நன்றி ஊடக நண்பரே

  • @suriyasharma7206
    @suriyasharma7206 4 місяці тому +1

    முதல்வர் சுடலை எப்படி துண்டு சீட்டு பார்த்து படித்து வருகிறாரோ??
    அதே போல தான் அவரின் அரசுக்கு கீழ் பணிபுரியும் துண்டு சீட்டு அதிகாரிகள்

  • @user-gb4ls5yw9d
    @user-gb4ls5yw9d 8 місяців тому +67

    நாட்டில் நல்லவர்கள் எல்லாம் சாகிறார்கள் இவர்களை மாதிரி ஆட்களுக்கு நல்லா இருக்கிறார்கள் இவர்கள் சேர்ப்பது சொத்து இல்லை ஏழைகளின் வயிற்றில் அடித்து பாவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள் இந்த அம்மா செய்த பாவம் பிள்ளைகள் அனுபவிக்கப் போகும் 😂😂🤣

  • @rajarun9128
    @rajarun9128 8 місяців тому +131

    That driver might be luckiest person in Chennai today for sure

  • @user-il4ij6so8y
    @user-il4ij6so8y 2 місяці тому

    நன்றி

  • @vijayanand7417
    @vijayanand7417 3 місяці тому

    News Tamil.Sir Neengathan Real Hero.Thank you Sir.

  • @lifeisjourney2305
    @lifeisjourney2305 8 місяців тому +43

    தாங்கள் கேட்ட கேள்வி மிகவும் தரமான கேள்வி இதுபோன்ற பத்திரிகையாளர்கள் அங்கங்கே நடக்கும் மெகா தவறுகளை தட்டி கேட்க வேண்டும் அப்போதுதான் தவறு செய்யும் அதிகாரிகளின் முகத்திரை தெரியவரும் பத்திரிகையாளருக்கு பாராட்டும் நன்றியும் நீங்கள் தான் மக்களின் நண்பன்

  • @ashrafkhan8432
    @ashrafkhan8432 8 місяців тому +80

    ஊடகங்கள் இது போன்ற செயல்பட்டால் அரசு அதிகாரிகள் தவறு செய்ய தவறு செய்வதற்கு பயம் வாரும்

  • @subramanian941
    @subramanian941 20 днів тому

    இவள் மீது நீதிமனறத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துபணிநீக்கமா செய்ய வேண்டும்.

  • @elavarasankarunanithi3367
    @elavarasankarunanithi3367 2 місяці тому

    பாவம் அந்த ஐயா, அவர் எதார்த்தமான மனநிலையோடு., ஒன்றும் தெரியாமல் அலைமோதிகொண்டிருந்தார்.அந்த தருணம், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.,மனம் மிகவும் வலித்தது.. உண்மையா சொல்றேன் செய்திகள்18 தமிழ்நாடு.,ஊடகத்துக்கு என்னுடைய மிக்க மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏🙏.என்ன சொல்றதுனு தெரியல ...அப்பாவி மக்களின் காசையும், மருத்துவ செலவுக்கு எடுத்துட்டு போரவங்களையும்தான் இந்த அதிகாரிகள் சோதனை செய்வார்கள்...நீயெல்லாம் அந்த பதவிக்கு தகுதி அற்றவள், இது போன்ற அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்ய, கூடிய விரைவில் ஒருவரால்...நடக்கும்...

  • @prabuk8247
    @prabuk8247 8 місяців тому +29

    நீயூஸ் தமிழ் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்.... அந்த எளிய மனிதருக்கு உதவி செய்து இதை வெளிக்கொண்டு வந்ததுக்கு கோடானகோடி நன்றிகள்.....❤❤❤

  • @user-ni4qe9ir3q
    @user-ni4qe9ir3q 8 місяців тому +40

    ஊடகம் என்றால் இது தான்டா தலைவர் அவர்களே வாழ்த்துக்கள் இதுமாதறி நிறைய பேர் இருக்காங்க உண்மைய ஊடகங்களின் வாயிலாக தெரியப்படுத்தினதுக்கு நன்றி

  • @harikrishnan7012
    @harikrishnan7012 4 місяці тому +1

    I appreciate that news reporter keep going.......

  • @MoorthiJack111-kr6jj
    @MoorthiJack111-kr6jj 2 місяці тому

    நேர்மையில் நியூஸ் தமிழ் ரிப்போர்ட்டர் என்றும் உங்கள் நேர்மையில் இருக்க வாழ்த்துக்கள்

  • @tamilselvanr8058
    @tamilselvanr8058 8 місяців тому +20

    அரசு அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதற்க்கு தமிழ் நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @subramanis3445
    @subramanis3445 8 місяців тому +14

    உங்களை போல் அனைத்து ஊடக நண்பர்களும் நினைத்தால் நல்ல மாற்றம் பிறக்கும்.

  • @RameshYadav2k
    @RameshYadav2k 4 місяці тому

    திராவிட மாடல் அரசின் அதிகாரிகளை நேர்மையாக கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் தைரியமாக காட்சிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கும் இது போன்ற உண்மை செய்திகளை சேகரிக்க சொல்லி தைரியம் கொடுத்த NewsTamil 24X7 செய்தி சேனலுக்கும் ROYAL SALUTE & SUPPORT. வாழ்த்துக்கள்

  • @geethavithun8139
    @geethavithun8139 3 місяці тому

    Hats off to the news reader
    An example setter for others also.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 8 місяців тому +20

    அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @trehannoamsky435
    @trehannoamsky435 8 місяців тому +60

    மனசாட்சி kkum அதிகாரிக்கும் என்ன சம்பந்தம்.......
    💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏