பேட்டியின் நடுவில் வேட்டைக்கு தயாரான புலி…😱 நடுங்கவைக்கும் TIGER CAGE VISIT

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • வங்கப்புலிகளின் தன்மைகள் குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் புலிகளின் பராமரிப்பாளர் பேட்டி
    #tiger #zoo #vandalur #behindwoodso2
    -------------------------------------------------
    DHANALAKSHMI SRINIVASA COLLEGE
    Further details visit our Website
    www.dsuniversity.ac.in
    -------------------------------------------------
    BOOK YOUR TICKETS - www.behindwood...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 215

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +24

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @rtr003
    @rtr003 Рік тому +39

    புலி திறன் வேறு சிங்கத்தின் திறன் வேறு இரண்டும் சலச்சது இல்ல 💥 நீங்கள் செய்யும் பணிக்கு
    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Рік тому +17

    பார்த்தாலே பயமா இருக்கு...அதை வளர்த்து பராமரிப்பவர்கள் Great தான். செம தில் வேணும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +5

    புலி சிங்கம் இரண்டுமே தமிழர்களின் அடையாளமாக இருந்தது

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if Рік тому +41

    காட்டின் அரசன் புலி 🐯🐯🐯காட்டின் வளக்குறியீடு.....

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk Рік тому +33

    இப்படிப்பட்ட அற்புதமான விலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றியதான விழிப்புணர்வை பள்ளிப்பருவத்திலேயே ஏற்படுத்தவேண்டும்

  • @giritamil1745
    @giritamil1745 Рік тому +18

    🦁 lion is king of the jungle but 😁Tiger is Don of the Jungle 🐯 all rounder. lion 40%vs tiger 60% fighting winer is 🐯 Tiger 🐅.

  • @suryajothika444
    @suryajothika444 Рік тому +10

    Vandalur zoo is our Tamilnadu
    priceless treasure...

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb Рік тому +17

    Tiger is powerful than 🦁

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +7

    Tigers are the emperor of Jungle ❤
    Lions don't even live in jungle they live in savanas 😂

  • @joemichaeljohnae3551
    @joemichaeljohnae3551 Рік тому +39

    In my Universe புலி/Tiger is the King of Jungle 🐯🐯🌍🔥😍❤

    • @rajeshv1083
      @rajeshv1083 Рік тому +2

      In my world Nile crocodile are the only one king since pre historical period

    • @soloking_46
      @soloking_46 Рік тому +3

      Lion 🦁

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      ​@@soloking_46lions don't even live in jungles 😂 they live in savanas

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +36

    Trekking போய்ட்டு காட்டேஜ்யில் தங்கி இருந்த போது இரவில் புலியின் உறமுல் கேட்டு பயந்து நடுங்கியது இன்னும் என் மனதில் நடுக்கம்

    • @MKTAMILVLOG
      @MKTAMILVLOG Рік тому +1

      @smile நான் பொய் சொல்லுகிறேன் என்று உனக்கு எப்படி தெரியும் நீ என் நண்பனாக இருந்தாயா? அல்லது என் பக்கத்து வீட்டுகரான அல்லது என் சொந்த காரனா அல்லது என் கூட எங்கயாவது வந்தாயா.உன்னைப்போல் ஒருவன் யாரேன்று தெரியாமல் பேசுவதை விட இந்த உண்மை பொய்யாகவே இருக்கட்டும்.யார் அந்த சைமன் ? என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்.தமிழ் pyanagal என்று பெயர் வைத்தால் எல்லாம் அவன் ஈர்ப்பாளர் ஆகிவிடுவார்களா?நான் வைத்திருக்கும் profile படத்தை பார் நான் சொல்லுவது உண்மையா பொய்யா என்று புரியும்.

    • @tamils4436
      @tamils4436 Рік тому

      @smile en née thelungu threvidiya puluhuratha kekura mutta thelungana

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому

      @smile 😂😂

    • @HemaLatha-bl5vs
      @HemaLatha-bl5vs Рік тому

      @@smile-hk2ll apo unmai elaya

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      ​@@kingprabhakaran-hk2llara mental samandham ilama yenda olaritu iruka

  • @uservlog3920
    @uservlog3920 Рік тому +16

    That roar omg goosbhooms 😱😱😱

  • @rnroshanth
    @rnroshanth Рік тому +33

    அண்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு
    Behind wood pls இப்படியான காணொளிகள் எதிர்பார்க்கிறோம்❤️❤️❤️

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +4

    Muthu Annan Avargalukku Parattugal... Thanks for Valimai Sol Team...

  • @mjarjees6571
    @mjarjees6571 Рік тому +27

    As per genetics tiger is strongest predator. And they mostly prefer lonely life.

  • @balajisairamnarasimhan
    @balajisairamnarasimhan Рік тому +34

    Thanks behindwoods in recognizing the work of zookeepers 🎉

  • @umay357
    @umay357 Рік тому +24

    Lion : captain america (strong, brave, courage)
    Tiger : Ironman (Intelligent, lethal , ferrocious, agile)

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Рік тому +25

    சிங்கம் பார்த்து நடுங்கும் ஒரே விலங்கு புலிதான்..வீரம் மட்டுமல்ல விவேகத்திலும் கில்லாடி..

    • @rajadurai3013
      @rajadurai3013 Рік тому +2

      கூகிள் பாருங்க bro .யாரு பயப்படுறன்னு தெரியும் .

    • @fearless_flame180
      @fearless_flame180 Рік тому +2

      ​@@rajadurai3013Pathachu, tiger ah pathu singam nadungum!

    • @rajadurai3013
      @rajadurai3013 Рік тому

      @@fearless_flame180 சரி .ரொம்ப சந்தோசம் .

    • @REMIEL532
      @REMIEL532 6 місяців тому

      Adam Jeeves India ennum channel ai parunga yar nadunguva nu theriyum.

    • @Thalapathytamilnadu890
      @Thalapathytamilnadu890 3 місяці тому +2

      ​@@fearless_flame180சிங்கம் படையே வந்தாலும் எதிர்த்து நிற்கும் 🦁🦁🦁 புலி ஓடும்🐅🐅🐅

  • @manojkumar-kj3uc
    @manojkumar-kj3uc Рік тому +21

    Wrong..... Tiger is more agreessive, strength, attitude than lion

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Рік тому +10

    புலி பவர் ஜாஸ்தி

  • @vivek-sw7ux
    @vivek-sw7ux Рік тому +5

    Super Anna nice explanation...ur life with National animal is so amazing...

  • @legendforever7036
    @legendforever7036 Рік тому +2

    Beast of beast majestic creature of all time legendry creature and my most favourite

  • @jagadeeshprabhakaran4671
    @jagadeeshprabhakaran4671 Рік тому +3

    Excellent Mr.Varun. The Way you Conduct the Debate is Highly Appreciated. Keep it up

  • @TTY2Europedriver_kather
    @TTY2Europedriver_kather Рік тому +22

    அருமையானா முன்னெடுப்பு வாழ்த்துக்கள் behind woods ❤

  • @vigneshkumar1573
    @vigneshkumar1573 Рік тому +2

    Tiger 🐯is better than 🦁
    Powerful💪 🐯🐯🐅🐅🐅🐯🐯

  • @AAA-qv7kq
    @AAA-qv7kq Рік тому +7

    Enna dha puli powernalum adhu kitta illadha onnu lion kitta irukku that is it*s legendary attitude. So it is always a king

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      Siripu ethathinga lion ellam chumma stories la dhaan. Tigers live in real forest. Real attitude.

    • @REMIEL532
      @REMIEL532 6 місяців тому

      ​@@Karthik-mw8kn Adam Jeeves India ennum channel ah poi parunga. Puli udaiya unmaiyana attitude athula irukum.

  • @RS-qk7xf
    @RS-qk7xf Рік тому +5

    இதுதான்‌ புலிக்கு‌ ... வேலை

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Рік тому +6

    அருமையான அறிவார்ந்த பகிர்வு 👍

  • @truthhurtz7126
    @truthhurtz7126 Рік тому +6

    I'm a animal handler & trainer as well.. Tigers are more powerful & stronger than Lions. And bigger as well...

    • @giritamil1745
      @giritamil1745 Рік тому +2

      Yes bro correct

    • @REMIEL532
      @REMIEL532 6 місяців тому

      *"The biggest expense I have is tigers being killed by lions. I probably lost 50 tigers to lions that way in my career. Only once in my 28-year career has a tiger killed a lion. A lion is just too strong and too rugged for a tiger.” - Clyde Betty ( Big cat trainer) The Chicago Tribune, February 21, 1951.*

  • @EllamKadavul
    @EllamKadavul Рік тому +49

    Tiger 🐅 is stronger than lion 🦁

  • @muralidharan5501
    @muralidharan5501 Рік тому +6

    Tiger 🐯🐯 🔥🔥🔥🔥

  • @anburash107
    @anburash107 Рік тому +4

    Physically tiger is power

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if Рік тому +5

    சிங்கம் காட்டுக்கு அரசன் னு சொல்றவன் முதல அறிவியல் ஒழுங்கா படிங்கடா😂😂சிங்கம் முதல காட்டுல வாழாது புலி தான் காட்டுல வாழும்😂😂இதுல காட்டுக்கு அரசனா 😂😂😂

  • @RajKumar-bb5bo
    @RajKumar-bb5bo Рік тому +12

    கருத்துக்கணிப்பு படி சிங்கத்தை விட புலி வலிமை மிக்கது

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 Рік тому +12

    சிங்கம் தான் மாஸ் 🦁🦁

    • @saravanansaravanan7874
      @saravanansaravanan7874 Рік тому +7

      புலி பக்கா மாஸ்

    • @coimbatorian1497
      @coimbatorian1497 Рік тому +4

      Singam joker .. pulitha mass

    • @Thalapathytamilnadu890
      @Thalapathytamilnadu890 Рік тому

      @@saravanansaravanan7874 காட்டுக்கே ராஜா சிங்கம் 🦁🦁👊

    • @Thalapathytamilnadu890
      @Thalapathytamilnadu890 Рік тому

      @@coimbatorian1497 காட்டுக்கே ராஜா டா சிங்கம் 🦁🦁🦁🦁🦁👊👊👊

    • @divyalakshmij8797
      @divyalakshmij8797 Рік тому +3

      ​@@Thalapathytamilnadu890national animal da tiger

  • @SSTS1621
    @SSTS1621 Рік тому +20

    tigers> bears> lions. tigers are more powerful and 100kgs more weight than a fully grown lions.
    but boomers always be like: kaatu raja singam!
    epdi solra?
    adhuku thaana mandai neraya mudi iruku 😄😆

    • @yogayoga-wx9vq
      @yogayoga-wx9vq Рік тому +2

      Bro do u knw we call it lion as king. He survive with pride. He will build his own empire. Tiger is living solo, enthe voore raja single uh irukara. Must have his empire right. Go see mapogos brothers. The 6 lion who concurs mega empire

    • @Reachharris
      @Reachharris Рік тому +1

      @@yogayoga-wx9vq I remember that documentary bro. One of the most brutal 6 lions in history . They even reduced the lion population to half

    • @yogayoga-wx9vq
      @yogayoga-wx9vq Рік тому +1

      @@Reachharris yea, and the king of the jungle is lion. If coming by strength elephant much stronger than tiger. Now he say we are the boomers, mandai le mudi venam, but aruvu venum bro

    • @vigneshbalaraman7986
      @vigneshbalaraman7986 Рік тому

      ​@@yogayoga-wx9vq correct bro lion vida tiger ku king of quality nerayavae Iruku. Lion saavana grassland la tha hunt panum athuvum pride oda , tiger rain forestla external difficulties nerya Irukura edathulayae single ahh tha hunt , mother tiger kutti valanthiduchi na katala thaniya tha survive panika vitudum .

    • @vigneshbalaraman7986
      @vigneshbalaraman7986 Рік тому +2

      ​@@yogayoga-wx9vq tiger vida elephant strong tha bro . 4 years munadi Kerala la orae Bengal tiger one month la 5 elephant ahh konuruku . Ipa varaikum forest department yepdi thaniya avlo periya elephant ahh konuchi nu mandaiya pichitu irukanga. Arivu iruntha negalum knjm poi parunga. Irukathulayae nambaloda history tha old . Namba history la lion King yarum solala , Western la bible matum tha lion King nu Iruku, because lion King sonavanga oru la tiger kedaiyathuu, first itha purinikonga , lion tha king na namba cholas maruyan Empire madri lion yae flag la vachirupanga bro

  • @ELP1791
    @ELP1791 Рік тому +4

    புலிதான் வலிமையானது , புலி தனித்து வாழும் , தனித்தே வேட்டையாடும் , சிங்கம் கூட்டமாக வேட்டையாடும் .

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz Рік тому +1

      அப்புறம் எப்படி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு பஞ்ச் டயலாக் பேசுறானுங்க?

    • @ELP1791
      @ELP1791 Рік тому

      @@DhanasekaranT-de4wz அது திரைப்படத்திற்காக பேசப்பட்ட வசனம் , ஒரே எழுத்து 'சி' வருகிறதல்லவா , ஒரு தொடர் சொற்றொடர் போன்று வருகிறது அதற்காக பேசப்பட்டது .

  • @Vj-mi7fi
    @Vj-mi7fi 11 місяців тому +1

    Size matters for both during fight.
    Male Lion will also hunt alone if it doesn’t have any family.
    Siberian tiger can defeat lions as they are the biggest tiger species.
    Our Bengal tigers little less weight and size .
    In the end there is no assurance which will win

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +9

    பெண் புலியே இப்டினா ஆன் புலியா இருந்தா ஆத்தாடி😂😂😂

  • @Ranjith-up3dc
    @Ranjith-up3dc Рік тому +6

    Tiger strong

  • @neelustyleneelustyle2087
    @neelustyleneelustyle2087 Рік тому +4

    Tigers is most powerful is very dangers

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 8 місяців тому +1

    5:12 இயல்பான போர்க்குணம் புலிகளுக்கானது

  • @john235102
    @john235102 11 місяців тому

    I love tiger very much

  • @moganarajsutharsanam9152
    @moganarajsutharsanam9152 11 місяців тому

    Enna thaan power speed tiger nna
    One and Only 👑 King 🦁 lion
    Puli pathagikidu thaakum
    But singam Appadi ille Thaniya Irukkure usure poogurre varaikum Sandai podum.Thats is king
    One and only King always king🔥Lion

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 місяці тому

    Excellent videos. Thank you so much

  • @sasirajasekar503
    @sasirajasekar503 Рік тому +1

    He is " Sting operation Madhan ravichandran " ?
    He looks like him. What is this anchor name?

  • @abm1955
    @abm1955 Рік тому +2

    Tiger is powerful but lion is inteligent

  • @rajadurai3013
    @rajadurai3013 Рік тому +4

    யாரு என்ன சொன்னாலும் சிங்கத்துக்கிட்ட இருக்கிற ராஜா என்கிற பட்டத்தை யாரும் பறிக்க முடியாது .

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar Рік тому +1

      மிருகங்கள் சார்பாக எப்ப பட்டமளிப்பு விழா நடந்தது 😄😂

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому +1

      Singam Raja nu yaru sonna chumma kadhaila ezhuthi vachirkanga avlodha. In reality lions don't live in jungles they live in savarna dry lands. Tigers live in real jungles.

    • @rajadurai3013
      @rajadurai3013 Рік тому

      @@Karthik-mw8kn யாரு கதை சொன்னா .அப்ப முன்னோர்கள் என்ன முட்டாள்களா .நீங்களா வந்து விதண்டாவாதம் பேசிட்டே இருங்க .

  • @darkdummy2011
    @darkdummy2011 Рік тому +1

    Solravana Vida kekkuravanukku neraya therinchu irruku 😅😅

  • @anbuarasan8496
    @anbuarasan8496 Рік тому +2

    My favourite animal

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 Рік тому +3

    Agression, power,bite force strong more than lion

  • @lizeshanthi3012
    @lizeshanthi3012 Рік тому +4

    Do more this type of content

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 Рік тому +2

    Why now not in open place, in covered area now...

  • @user-tw8df2xb8g
    @user-tw8df2xb8g Рік тому +1

    Tiger is bigger than lion. Tiger has bigger claws. Tiger bite force is 1100 psi. Lion bite force is 600 psi.
    Tiger can take down a big bison alone. 4 lions can take down a grown wild buffalo.
    In a single one to one combat. A lion do not stand any chance against a tiger..

    • @REMIEL532
      @REMIEL532 6 місяців тому

      *"The biggest expense I have is tigers being killed by lions. I probably lost 50 tigers to lions that way in my career. Only once in my 28-year career has a tiger killed a lion. A lion is just too strong and too rugged for a tiger.” - Clyde Betty The Chicago Tribune, February 21, 1951.*

  • @arunarvind7195
    @arunarvind7195 Рік тому +5

    Tigers are stronger than lions

  • @rajeshv1083
    @rajeshv1083 Рік тому +1

    Lion and Tigers are king and queen of the jungle but Elephants are the god of the jungle

  • @sundsrik2154
    @sundsrik2154 Рік тому +2

    Anchor antha feed vaikara room paakanumgraar … konjam ulla anuppi pattuthutu Vara sollunga

  • @prathapbose3720
    @prathapbose3720 Рік тому +3

    But our national animal Royal Bengal is in cage; seems to be so sad....

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 Рік тому +4

    Yellam therincha mari pesa koodathu u r just zoo keeper.not a animal specialist ok.
    Tiger very powerful stronger.

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv 7 місяців тому

    புலிக்கு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஒரே ஒரு செவன் அப் அவளவுதான் 😢😢

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому

    சிங்கம் காட்டுக்கு அரசன் னு சொல்றவங்க முதல்ல அறிவியல ஒழுங்கா படிங்கயா 😂 சிங்கம் காட்டுலயே வாழாது பறந்த நில பறப்புள தான் வாழும்....புலி தான் காட்டுல வாழும் உண்மையான கிங் குயின் ❤

  • @charlescharles8383
    @charlescharles8383 Рік тому +1

    Thanks for your information

  • @thiruppathykannan5000
    @thiruppathykannan5000 Рік тому +2

    Tiger 🔥🔥🔥🔥

  • @Shiva-kz6tn
    @Shiva-kz6tn Рік тому +2

    intha maree wild animals zoo la paaka paavama iruku, they belong to the junge not as captive in zoos. Enniki intha awareness ellarkum varumo

  • @neelan5365
    @neelan5365 11 місяців тому

    Jaguar 🔥 is always ultimate

  • @aravindaakash8602
    @aravindaakash8602 Рік тому +1

    Brown bear : inga na oruthan iruken nae maranthutanga 😂

  • @tommyharsand6884
    @tommyharsand6884 Рік тому +3

    No ...only tiger is more and more power than lion....it is proven more time

  • @venkatesanvenkatesan4437
    @venkatesanvenkatesan4437 Рік тому +1

    Tiger is bigger than lion

  • @joshuaaugustus5538
    @joshuaaugustus5538 Рік тому +3

    நம் தமிழ்நாடுதில் விலங்குக்கு போதுமான உணவு இல்லாத பற்றாக்குறை.....நான் இங்கு வண்டலூர் இல் உள்ளேன்....10 கிலோ உணவைப் தரா மாட்டாங்க

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Рік тому +5

    வாழ்த்துக்கள் நண்பரே........
    👍

  • @vijayr3985
    @vijayr3985 Рік тому +3

    Bruslee sivaraman

  • @gmail2096
    @gmail2096 Рік тому +5

    Puli= tamilan
    Singam = telungan + vadakkan+singalan
    Puli💪💪💪💪

  • @rajann910
    @rajann910 10 місяців тому

    சண்டை என்று வந்தால் சிங்கத்தை கொன்று விடும் புலி

  • @VijaySiva34
    @VijaySiva34 Рік тому +2

    Rudra ku yaarum edhiri illa, irukkavum mudiyadhu!

  • @AnthonySantosh-b4u
    @AnthonySantosh-b4u 11 днів тому

    Zoo across Indian continent should only house animals that cannot survive in the wild. But you cannot see the sad reality of Vandalur Zoo. We do not need it! Chennai has many attractions now for the 2nd generation and 1st generation settlers, please do not let these unsensitized people into the enclosure and torment the animals.

  • @christopher.n5565
    @christopher.n5565 Рік тому +8

    புலி ஒரே நேரத்தில் 28 கிலே கறி வரை சாப்பிடும் நீங்கள் வேறும் 8 கிலோ மட்டும் கொடுக்கிறிங்க

  • @ramcfd
    @ramcfd 3 місяці тому

    Same age Same weight Tiger is more powerful . roar can muted opponents

  • @DarkSiderx987
    @DarkSiderx987 Рік тому

    Siberian tigers are the most powerful land predators of all time🐯

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb 11 місяців тому

    நீங்கள் உண்மையில் புலியிடம் தான் வேலை செய்கிறிர்களா ஐயா, புலி தான் வலிமை மிக்க விலங்கு சிங்கம் அல்ல

  • @arjunaprince5281
    @arjunaprince5281 11 місяців тому

    அழகா இருந்தா ஆபத்து சொல்லுவாங்க புலி ய பாத்தா அப்படி தான் இருக்கு 😨😁

  • @saranyavijay9660
    @saranyavijay9660 Рік тому

    Ennaa urumal zoove adiththu😲😲😲😲

  • @thiruvalluvarnagarkulithal8325

    💐🌹👍🙏super

  • @vipinshaji5952
    @vipinshaji5952 Рік тому

    Andha worker verum maintainence ku venumna OK, avar kitta poitu scientist kitta question kekura maadhiri question kekure. Solre answer liye theriyudhu avaruku onnume theriyalenu.....

  • @Ss-zh1xw
    @Ss-zh1xw Рік тому +1

    Varun bro u r my all time fav … thayavusenji evanadhu engayadhu koopdrainganu mattum poiradhinga ,, political interviews ae panathinga ,, neenga intha mathri common people like pandra videos ae panunga ✌️

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 Рік тому

    Tiger 🐯🐯🐯

  • @Reddylion
    @Reddylion Рік тому

    Nice...

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Рік тому +2

    King of jungle is lion ,ton of jungle is tiger

  • @godobito6583
    @godobito6583 Рік тому

    Lion is the 👑

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook Рік тому

    What is the use for Tigers in the Jail.

  • @stealthghost09prasanna12
    @stealthghost09prasanna12 Рік тому

    Interviewer... Yeppa thambi

  • @umamaheswariradhakrishnan1642

    Bodhi ma❤

  • @vijaysivaYogam9385
    @vijaysivaYogam9385 Рік тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jothilakhsmiv8019
    @jothilakhsmiv8019 4 місяці тому

    I to go their 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soloking_46
    @soloking_46 Рік тому

    Lion 🦁🎉

  • @BLOODEAGLE177
    @BLOODEAGLE177 18 днів тому

    Puli pathi enna than sonnalum kattuku raja singam than

  • @hp.8
    @hp.8 Рік тому

    🔥🔥👌🏼👌🏼👌🏼

  • @soloking_46
    @soloking_46 Рік тому

    Avaru solluratha kakuthu 😮 epdi

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому

    if we don't know what is our strength then we will also be like this in the prison

  • @kaliappangovindarajan3517
    @kaliappangovindarajan3517 Рік тому

    Chettah...