காரணமே இல்லாமல் அபராதம் போட்ட போலீசார் - இந்த காசு உடம்புல ஒட்டுமா?..சரமாரியாக கேள்வி கேட்டஓட்டுநர்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • காரணமே இல்லாமல் அபராதம் போட்ட போலீசார் - இந்த காசு உடம்புல ஒட்டுமா?..சரமாரியாக கேள்வி கேட்டஓட்டுநர்!
    #Kolathur | #Driver | #Police | #TrafficRules | #Fine | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @SarathKumar-bq6sq
    @SarathKumar-bq6sq Місяць тому +2936

    இதுக்கு பேசாமல் இந்த காவலர் பிச்சை எடுக்கலாம்

    • @gudcvjnbvbb2974
      @gudcvjnbvbb2974 Місяць тому +75

      Ila bro sagalam Avan picha eduka matan picha eduthavan kita irunthu pudunguvan

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 Місяць тому +96

      படிச்சி வேலைக்கு வந்தா தானே... பல பேர் கால புடிச்சி 🙄 வந்தா.. இப்படி தான்..

    • @SarathKumar-bq6sq
      @SarathKumar-bq6sq Місяць тому +15

      @@gudcvjnbvbb2974 kandippa athaiyum seiyuvaar

    • @rajendrana3565
      @rajendrana3565 Місяць тому

      இது வழக்கமாக நடக்கிறது செந்தில் நகர் அந்த இடத்தில் பல ஆயிரங்கள் காவலர்கள் வழிபறி செய்கிறார்கள் இந்த வழி பரி செய்யும் காவலர்களை இந்த சட்டம் என்ன செய்ய போகிறது

    • @Praveen51
      @Praveen51 Місяць тому +8

      Atha thaan daily pandraanugale bro

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 Місяць тому +1137

    ஓட்டுநர் தரப்பு நியாயத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பளித்த பாலிமருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.👍

    • @zpunchinfo
      @zpunchinfo Місяць тому +3

      True

    • @deekshifashion8415
      @deekshifashion8415 Місяць тому

      Police man ?

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 Місяць тому

      இப்படி நாலு தரங்கெட்ட காவல் அதிகாரிகளை தெருவில் இழுத்துவிட்டால் தான் அடங்குவார்கள்.

  • @riyasree5889
    @riyasree5889 Місяць тому +133

    முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  • @rk.digital4279
    @rk.digital4279 Місяць тому +163

    ஊடகத்திற்கு முதல் நன்றி. அந்த அதிகாரி பேசாமல் குடும்பத்தோடு பிச்சை எடுக்கலாம்

    • @RAMBA420
      @RAMBA420 Місяць тому +2

      PONDATTIKKI MAMA VELAI PARKKALAM. AVALUKKUM SUGATHTHU SUGAM

  • @360viewlens
    @360viewlens Місяць тому +634

    தைரியமாக கேள்வி கேட்டு ஊடகத்தை அணுகி விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி 👏👏👏👏😇

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +1

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @arulkutty.
    @arulkutty. Місяць тому +1226

    லஞ்சத்தில் முதல் இடம் வகிக்கிறது த‌மிழக‌ம் 😡😡😡😡😡😡😡🤬🤬

    • @jayasiriya4081
      @jayasiriya4081 Місяць тому +16

      Therinthum nama vote poduroam.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Місяць тому +27

      ஓட்டுக்கு பணம் வாங்குவதிலும் முதலிடம் தமிழகமே.!

    • @karthik5314
      @karthik5314 Місяць тому +3

      Endha kombanalam korai solla mudiyathu aatchi

    • @SAMPATH-xc1wh
      @SAMPATH-xc1wh Місяць тому +1

      வாகன சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்

    • @arunc4248
      @arunc4248 Місяць тому +5

      எத்தனை மாநிலம் பார்த்து இருக்கீங்க.

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Місяць тому +91

    அந்த போலீஸ்கார் பிள்ளைகளுக்கு தான் அவமானம்.

    • @kumarr9834
      @kumarr9834 Місяць тому

      குடும்பத்தினருக்கு இதெல்லாம் தெரியாதா???

  • @skkumar2239
    @skkumar2239 Місяць тому +29

    அருமை தோழரே நீங்கள்தான் உண்மையான ஹீரோ

  • @muthub2640
    @muthub2640 Місяць тому +1970

    அந்த காவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டிம்

    • @irose4066
      @irose4066 Місяць тому +65

      Suspenda!!!! 1 week la Thirumala vanthu join panniduvan……. Dismiss pannanum…

    • @hustlehardfamily9620
      @hustlehardfamily9620 Місяць тому +41

      பதவிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த பொருளாதாரம் தரவேண்டும்

    • @shankar837640
      @shankar837640 Місяць тому +24

      Dismiss him Stalin sir 😢

    • @mukesd
      @mukesd Місяць тому +3

      யாரு இந்திய அரசா😊😊😊😊😮😮😢😅

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Місяць тому +6

      Pani neekkame seyyalaam

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Місяць тому +537

    போலீஸ் காரனுக்கு இதை விட செருப்படி யாரும் கொடுக்க முடியாது...

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 Місяць тому +2

      Periya thirudan

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +4

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்

    • @user-wu2fp6fp9j
      @user-wu2fp6fp9j Місяць тому

      Case irundaa tana explain pannuvangu!

  • @saravananr7170
    @saravananr7170 Місяць тому +34

    அந்த ஓட்டுநர் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து

  • @thenmozhip1847
    @thenmozhip1847 Місяць тому +26

    இது போல நான்கு பேர் இருந்தா போதும் இந்த மாதிரி போலீஸ் எல்லாம் பயப்படுவாங்க

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Місяць тому +745

    எவ்வளவு காரி துப்பினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க 😡😡😡

    • @Dan-gt1ds
      @Dan-gt1ds Місяць тому

      🤣

    • @factsofinterviewskills
      @factsofinterviewskills Місяць тому +1

      Yes, these people has to get proper punishment either by govt. or god.

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +1

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள்.
      மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்.
      மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @ManzoorAli-ss7zb
    @ManzoorAli-ss7zb Місяць тому +939

    மறுபடியும் சொல்றேன் இதுபோன்று ஏமாத்தி சாம்பாருச்சா நல்ல சாவே வராது. வியாதி வந்துதான் செத்து povanga

    • @whatsnextexplore
      @whatsnextexplore Місяць тому +2

      Athula avangalku no issues bha

    • @mgk55820
      @mgk55820 Місяць тому +1

      பாய் ஓட்டு போடுவது விடியல் ஆட்சிக்கு அதை நிருத்தினால் நாடு நல்லா இருக்கும்

    • @user-hh8un5om4m
      @user-hh8un5om4m Місяць тому +14

      Namma summa solla vendiyathu than Avan nalla tha irukkan

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Місяць тому

      illaye ithila panku vaankum stalin modi udpada ellorum nallaa thaane irukkaanka

    • @saravanasaravana4236
      @saravanasaravana4236 Місяць тому +3

      Appo Stalin nuku than serum
      Intha vaitherichal

  • @shajahanshajahan5735
    @shajahanshajahan5735 Місяць тому +43

    இவரை உடனடி பனிநீக்கம் செய்யவேண்டும்...

  • @manikandan.r5936
    @manikandan.r5936 Місяць тому +53

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா 🙏

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Місяць тому +547

    இதை விட தெளிவாக பேச முடியாது....வாழ்த்துகள் நண்பரே ..
    பிச்சை எடுக்கும் நபர் நேர்மையானவன் .🙏🙏🙏🙏.

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @senthilkumar8410
    @senthilkumar8410 Місяць тому +724

    என்னய்யா இது நாடா இல்ல சுடுகாடா... போலீஸ் அராஜகத்துக்கு அளவே இல்லையா

    • @jaganr7362
      @jaganr7362 Місяць тому +20

      அதுதாண்டா திராவிட model

    • @vijayaraj14
      @vijayaraj14 Місяць тому +5

      Vidiyal Aatchi nalla anupavinga

    • @sanjivirajan3176
      @sanjivirajan3176 Місяць тому +6

      Dmk sir free bus. Epdi

    • @rajmohan5614
      @rajmohan5614 Місяць тому +4

      Ella atchi layum police matum thirundha matanuga ennaa atchi seyravan apdi

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Місяць тому

      இல்ல இது விடியல் ஆட்சியின் டார்கெட் வைத்து அபராதம் வசூல் நடக்கிறது காவல்துறைக்கு...​@@rajmohan5614

  • @joshuat0075
    @joshuat0075 Місяць тому +18

    தைரியமாக கேள்வி கேட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @AntPromoTV
    @AntPromoTV Місяць тому +44

    வேற லெவல் பாலிமர் ஏழைகளின் நண்பன்

  • @velansubramani728
    @velansubramani728 Місяць тому +509

    உன்மையாகவே வழிப்பறி தான்....

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @yamaha758
    @yamaha758 Місяць тому +328

    இந்த போலீஸ்கார குடும்பம் வெட்கப்பட வேண்டும். குடும்பத்தோட உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்

    • @bala7388
      @bala7388 Місяць тому +7

      This comment pin panna vendiya comment @polimer

    • @arunkumaran3724
      @arunkumaran3724 Місяць тому +5

      அதெப்படி வெட்க படுவாங்க துட்டு காசு பணம் அதுமட்டுமே

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Місяць тому +1

      Police officer should appoint mupte police to collect bribe money at least they can give respect to the uniform.

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +2

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்

    • @jeyaseelanchandrasekar1591
      @jeyaseelanchandrasekar1591 Місяць тому

      பெயரை மறைத்து வேலை செய்யும். பேடி......

  • @nancyjael1396
    @nancyjael1396 Місяць тому +25

    தமிழக அரசு இதை அறிந்து அந்த காவல்துறை கண்டிக்க வேண்டும்.அது தான் நீதி.

  • @sadishviews1147
    @sadishviews1147 Місяць тому +42

    இந்த போக்குவரத்து காவலர் மீது தமிழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +2

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

    • @subashp9969
      @subashp9969 Місяць тому

      கொள்ளை அடிக்க துணையாய் இருப்பது ஆளும் கட்சி திமுக தான்

  • @bharikar
    @bharikar Місяць тому +293

    படிச்சவன் படிச்சவன் தான்யா... நிஜமா இந்த போக்குவரத்து காவலரை பணி நீக்கம் பண்றது தான் சரியான நியாயம். அவருடைய தரப்பை விளக்கி வாய்ப்பு அளித்த பாலிமருக்கு பாராட்டுகள்.

    • @rockstars1454
      @rockstars1454 Місяць тому

      Andha sunni yellam panna mattanunga endha periya policeum

  • @subbumani7995
    @subbumani7995 Місяць тому +196

    All driver pls support.... அவர் தனிமையாக போராடுகிறார்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Місяць тому +10

    Super bro 👌 இவங்க எல்லாம் பிச்சை எடுக்கலாம்

  • @Palanivel-ps1ow
    @Palanivel-ps1ow Місяць тому +11

    இதைவிட உங்களை அவமானப்படுத்த
    முடியாது.

  • @tamilantn5648
    @tamilantn5648 Місяць тому +188

    இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குபதிந்து நீதி வழங்க வேண்டும்.

    • @samysamy8431
      @samysamy8431 Місяць тому

      ஒருவருக்கு நீதி வழங்கி விட்டால் போதாது படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் இப்படி லஞ்சம் வாங்கி சுற்றித் திரியும் மிருகங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு துடிப்புள்ள இளைஞர்களை நேர்மையான அவர்களை பணி அமைத்திட வேண்டும் அப்பொழுதுதான் போலீஸ் துறை நேர்மையாக இருக்கும்

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Місяць тому +1

      பிராமண ஐயர்கள் ராஜ்புட் ஜாதிக்காரர்கள் மட்டும் ஏன் 90% நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள் என கேள்வி கேட்டால் தான் நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரே நாளில் தீர்ப்பு சொல்லி ஜெயிலில் போடுவார்கள் அதாவது நீதித்துறையே நியாயம் இல்லாமல் பிராமணர்கள் ராஜ்புட் ஜாதிக்காரர்கள் மட்டும் தான் அநியாயமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Місяць тому +1

      Edhu nadakkira kaariyamaa

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Місяць тому

      நீதிமன்றம் இதை விட பெரிய பிராடு

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @sakthiharikumara.g.7210
    @sakthiharikumara.g.7210 Місяць тому +263

    இதை விட சரியாக யாரும் கேள்வி கேட்க முடியாது. வாழ்த்துக்கள் தோழரே !

  • @user-ug2gj4bc3r
    @user-ug2gj4bc3r Місяць тому +7

    மாறனும் மாற்றனும் மாறும் உங்கள் விழிப்புணர்வுக்கு என் வீர வணக்கங்கள்

  • @oviyabaskarank1096
    @oviyabaskarank1096 Місяць тому +17

    தூங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும். முதலமைச்சர் அவர்களே உங்கள் ஆட்சியின் சாதனையை பாருங்கள் உங்கள் லச்சனம் தெரியும்.

  • @sivanesanr2039
    @sivanesanr2039 Місяць тому +132

    உன்னுடைய தைரியதுக்கு நன்றி தம்பி

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @KandagopiK
    @KandagopiK Місяць тому +174

    அந்த காவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.😡

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +1

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்

    • @gorgeousglobe550
      @gorgeousglobe550 Місяць тому

      100 times obstruction charges fine should be imposed to police officer.

  • @rgaakshi6007
    @rgaakshi6007 Місяць тому +4

    Antha Driver ku oru royal salute..

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Місяць тому +5

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேஸ் அவர் மீது போடுங்க தம்பி

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Місяць тому +211

    பாலிமர்க்கு பாராட்டுக்கள்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +113

    திராவிடமாடல் ஆட்சி.முதல்வர் வெட்கப்பட வேண்டும். ஊழலின் ஊற்றுக்கண் இந்த ஆட்சி.

    • @brucelee4971
      @brucelee4971 Місяць тому +2

      அவனுக்கேது அதெல்லாம் 😂
      பணம் மட்டும் தான் அவனுக்கு தேவை
      அதுக்காக யாரை வேணாலும் காவு குடுப்பான்

    • @thirumugamv6787
      @thirumugamv6787 Місяць тому +2

      ஆமாம் eps காலத்தில் இந்த போலீஸ் காரன் எல்லாம் உத்தமர்களாக இருந்தார்கள். இந்த ஆட்சியில் எல்லாம் மாறி டச்சு

    • @user-es2bk7bn7g
      @user-es2bk7bn7g Місяць тому

      Vedal achee

  • @aqua1292m1
    @aqua1292m1 Місяць тому +5

    Definitely everyone must support him, great speech🎉 shameless police

  • @j.jeevaj.sriraman1560
    @j.jeevaj.sriraman1560 Місяць тому +9

    அரசாங்கம் சரியில்லாத காரணத்தால் இந்த நிலை

  • @maidelidevi1019
    @maidelidevi1019 Місяць тому +534

    பொதுமக்களாகிய நாம் வாழ்வதற்காக இன்னும் எத்தனை நாட்கள் போராடி சாவதோ தெரியவில்லை. எப்படிதான் வாழ்வதோ தெரியவில்லை.

    • @thambiraj8324
      @thambiraj8324 Місяць тому +24

      இன்னும் ரெண்டு வருஷம் இப்படி கஷ்டப்பட்டு தான் ஆகணும்.. ஓட்டு போட்டோம் அனுபவிக்கிறோம் 😭😭😭

    • @ishaknm6053
      @ishaknm6053 Місяць тому +10

      அதற்கு பிறகு? போலீஸ் வசூல் யார் வந்தாலும் இப்படித் தான்.

    • @thambiraj8324
      @thambiraj8324 Місяць тому

      @@ishaknm6053 படித்தவனுக்கும்.. படிக்காதவனுக்கும் அப்போது வித்யாசம் தெரியும் wait and see..

    • @jagadeeshuae
      @jagadeeshuae Місяць тому +13

      திராவிட கட்சிகள் யார் வந்தாலும் இது தான் நிலமை

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Місяць тому

      ​@@thambiraj8324அதிமுக காலத்தில் காரணமில்லாம வாயில் சுட்டது மறந்துடுத்தா

  • @maduraimeenavan
    @maduraimeenavan Місяць тому +312

    ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு போறதுலையும் படாத பாடு பட வேண்டியதா இருக்கு 🎉🎉🎉🎉🎉 நாங்க எல்லாம் படிக்காதவன் கேட்கல அண்ணே நீங்க படிச்சதனால கரெக்டா கேட்டுட்டீங்க

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Місяць тому

      aanaa oddukku maddum kaasu vaanki maari maari oddu podureenka

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Місяць тому

      தமிழ்நாட்டில் மட்டும்தான் மோசமான ஆட்சி நடக்கு🤦‍♂️

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @patturajan5237
    @patturajan5237 Місяць тому +7

    காவல்துறையே கவனமாக இருங்கள்..
    நல்லவர்களை சோதித்தால் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்..

  • @robertk4825
    @robertk4825 Місяць тому +7

    சிறப்பான முறையில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்..
    திராவிடக் காவலர்களுக்கு இதைவிட செருப்படி வேற எதுவுமே கிடையாது

  • @elancheran7447
    @elancheran7447 Місяць тому +259

    அதிகார திமிர் என்றுமே நிலைக்காது ஆபிசர்.💥சாகலாம்

  • @user-iy1qb3or6j
    @user-iy1qb3or6j Місяць тому +106

    இந்த காவல் அதிகாரி மீது நீதி மன்றம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +2

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும்

    • @infowell2560
      @infowell2560 Місяць тому

      ​@@Humanity__5644சிறந்த சிந்தனை

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 Місяць тому +6

    ஐயா அருமை அருமை உண்மையில் இது தான் நடைமுறையில் உள்ளது ஐயா நாங்கள் உண்மையில் உழைக்கிறோம் ஆனால் நீங்கள் வாங்கற சம்பளம் உங்களுக்கு போதுமா பத்தாதா ???? இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சேர்ந்தே பிச்சை எடுங்கள் !!!!

  • @Iduppazhagi
    @Iduppazhagi Місяць тому +6

    தவறின்ரறி அபராதம் விதித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Місяць тому +288

    இவர்களுக்கு அரசாங்க வரிப் பணத்தில் சம்பளமும் கொடுத்து லஞ்சம் வேறு

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 Місяць тому +1

      Plus oc tea oc tiffen meals etc etc Periya pitchaikaara naaihal

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @manickamerd7772
    @manickamerd7772 Місяць тому +238

    தலைமையே சரியில்லை..இனி இவர்களை யார் கேட்பது..😮

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 Місяць тому +5

      நம்மை ஆளும் இடத்தில் மாற்றம் வரம் வேண்டும் நண்பர்களே மிகவும் கவனத்தில் கொள்ளுங்கள்

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @SivaG-wi2lf
    @SivaG-wi2lf Місяць тому +3

    அவன சொல்லி என்ன பிரயோஜனம் நம்ம நிலைமை அப்படி இருக்கு 👍

  • @boomirajankm2484
    @boomirajankm2484 Місяць тому +12

    இந்த போலீஸ்காரன் மேல் நீதிமன்றம் வழக்கு போட்டு இவனை உள்ள தள்ளனும்.

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 Місяць тому

      கிழிச்சிட்டாலும்!!! என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?

  • @AruMugam-oh2bh
    @AruMugam-oh2bh Місяць тому +127

    இதை விட எவனும் இந்த பகல் திருடர்களை சிறப்பாக செருப்பால் அடிக்க முடியாது. மிகச் சிறப்பு. கடவுளே நீ இன்னும் இருக்கின்றாய். வாழ்க

  • @popcornparam
    @popcornparam Місяць тому +4

    Correct thaliva ..
    good job polimar . Nice that you are covering the issue of a comman man

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Місяць тому +3

    உலகம் சுற்றும் வாலிபன் நம்பியாரின் தோற்றம் எனக்கு பயத்தை தந்தது. அப்போ என் சிறு வயது அல்லவா. அவரின் சண்டை காட்சி பிரமாதம்இப்போதைய தலைமுறை இரு மேதைகளை பற்றி சொல்லும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @rajee7026
    @rajee7026 Місяць тому +78

    தம்பி ❤
    உன் பேச்சு ❤
    நடவடிக்கை ❤
    நேர்மை ❤
    பாலிமர் டி வி ❤

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому +2

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

    • @r.k8673
      @r.k8673 Місяць тому

      Super thambi

  • @karthikkarthik8432
    @karthikkarthik8432 Місяць тому +107

    அந்த நாய்க்கு 50 ரூவா வடிவில் உள்ள எலும்பு துண்டு போடாதது தான் பிரச்சினை

  • @victorjaison6231
    @victorjaison6231 Місяць тому +2

    இந்த காவலரை பணிநீக்கம் செய்து விட்டு அந்த படித்த வாலிபரை அந்த இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்...

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt Місяць тому +1

    தமிழ்செல்வன் நல்ல மனிதர் ஒரு நல்ல ஒரு மனசாட்சியோட வாழக்கூடியவர்
    மக்கள் பாவம்
    தீண்டாமை ஒரு பாவச் செயல்
    தீண்டாமை
    இதையாற்ற தன்மை நல்லதே நடக்கட்டும்

  • @shankarm4853
    @shankarm4853 Місяць тому +115

    இந்த ஓட்டுனரின் பேச்சும் செயலும் 💯✅

  • @krishg16
    @krishg16 Місяць тому +187

    அந்த பிச்சைக்கார நா இப்படிதான் பண்ணுவாங்க

  • @anandvijayapuri
    @anandvijayapuri Місяць тому +1

    அருமை அருமை அருமை அண்ணா
    .தமிழன். நிலை.என்ன

  • @ismailanwari3283
    @ismailanwari3283 Місяць тому +1

    கேட்ட கேள்விக்கு முறையாகபதில்சொல்வதுகடமைஅதேஏன்சொல்லவதுதில்லைஅவர்அய்டியைமுதலில்சமர்பிப்பாராஓட்டுரிடம்எப்படிநடக்குகிறதுஅதுகூடதெரியாம எதுக்கு நிலைக்கானநிலைசாபத்தைதவிர்பதுநலவே

  • @santhoshkumar-kz8iy
    @santhoshkumar-kz8iy Місяць тому +103

    இவனோட புள்ளைங்க எல்லாம் உருபடவே மடங்காக

    • @user-pi7wy8qd1b
      @user-pi7wy8qd1b Місяць тому

      Pethavanga seiyum paavam pillagalai serum enpatharkku ithuthan antha arthama ?

  • @Aruntpy
    @Aruntpy Місяць тому +112

    இதுக்கு வெள்ளைகாரனே தேவல 😊

  • @muthukumari6673
    @muthukumari6673 Місяць тому +1

    எனக்கு கார்நாடக போலீஸ் 4500வங்கிட்டாங்க இந்த மாரி போலீஸ் தேவையா மக்களுக்கு போது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை 👏👏👏🙏🙏🙏

  • @SabastinSabastin-cb9pt
    @SabastinSabastin-cb9pt Місяць тому +1

    இது மாதிரி இன்னும் எத்தனை குள்ள நரி இருக்குதோ குள்ளநரி திருடக்கூடாது எல்லா டிரைவரும் இவர் மாதிரி இருந்தா இந்த மாதிரி ஆட்கள் கேஸ் போட பயப்படுவார்கள் அண்ணே உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏❤️❤️❤️❤️👍👍👍

  • @kidsattitudes
    @kidsattitudes Місяць тому +85

    உங்களைப் போல் அனைத்து டிரைவர் தோழர்கள் இருந்தால் காவல்துறையினர்கள் லஞ்சம் வாங்குவதற்கு பயப்படுவார்கள் நீங்கள் மிகவும் தைரியசாலி அண்ணா உங்களைப் போல் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் 🙏👍👍👍👌👌👌👌

  • @srithirumaltravelsmanikand7167
    @srithirumaltravelsmanikand7167 Місяць тому +101

    தப்பில்லாமல் அபராதம் விருத்திக்கும் போலீசாரின் சம்பளத்திலிருந்து ஆயிரம் மடங்கு அந்த டிரைவரின் குடும்ப செலவுக்கு கொடுக்க வேண்டும்

  • @mahendranexmcvpm2287
    @mahendranexmcvpm2287 Місяць тому +1

    இந்த Trafic police மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூபாய் ஒரு கோடி மான நஷ்ட ஈடு கேட்க வேண்டும்.!

  • @mani6678
    @mani6678 Місяць тому +1

    ஒரு பைசாக்கூட கொடுக்காத தம்பி...உங்களைப் போன்றவர்களால்தான் போலீஸ்காரர்களைத் திருத்தவேண்டும். கொடுக்கவே கொடுக்காதே தம்பி...அவர்களால் ஆனதைப் பார்த்துக்கொள்ளட்டும்...

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl Місяць тому +103

    உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர் சங்கங்களும் இவரைப் போன்றோருக்கு பக்க பலமாக நிற்க வேண்டும். 🙏🙏🙏🙏

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 Місяць тому +62

    போலீஸ், RTO, Subregister and staffs குடும்ப சொத்துக்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செக் பன்ன வேண்டும்.

    • @MrCheck91
      @MrCheck91 Місяць тому +5

      Semmma point bro ....ana govt waste

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 Місяць тому +4

      நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது ஆனால் இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர் இதை பற்றி கண்டு கொள்ளப் போவதில்லை மாற்றம் கண்டிப்பாக நிகழ வேண்டும்

    • @ebinezergoshi929
      @ebinezergoshi929 Місяць тому +1

      AVANUNGA PINAMI PERLA POOTU EASYA ESCAPE AAVANUNGA

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 Місяць тому +4

      அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் இவர்களையும் செக் செய்ய வேண்டும்

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 Місяць тому

      சூப்பர்.🎉

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 Місяць тому

    சூப்பர் அருமையான கேள்வி

  • @punithavengatpunithavengat7035
    @punithavengatpunithavengat7035 Місяць тому +86

    இது 200%உண்மை

  • @magesvaranv3609
    @magesvaranv3609 Місяць тому +116

    இதுதான் ஒரிஜினல் திராவிட மாடல்......... சுடுகாட்டில் எரிக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.......... சொந்த காசில் வீடு வாங்கினாலும் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும்......... வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டும்......... எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் அதுவே திராவிட மாடல்..........

    • @arunc4248
      @arunc4248 Місяць тому

      பிஜேபி ஆழ்கிற மாநிலங்களில் காவலர்கள் அரசு அதிகாரிகள் எல்லோரும் புனிதர்கள்

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Місяць тому +1

      True

    • @dpgsekaran8447
      @dpgsekaran8447 Місяць тому

      சங்கீ மாடல் GST டோல்கேட் கொள்ளைக்கு என்னபேரு?

    • @robinprabu807
      @robinprabu807 Місяць тому

      Enda Naaiye Admkla intha prchna iliya

  • @skali6
    @skali6 Місяць тому +1

    சூப்பர்..... 💯

  • @rameshn2250
    @rameshn2250 Місяць тому +74

    அண்ணே நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவங்களுக்கு .. வாழ்த்துக்கள் ❤❤

  • @gmrmathu2023
    @gmrmathu2023 Місяць тому +133

    இவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது. 🤬🤬🤬🤬

  • @user-fq9sg2uu9e
    @user-fq9sg2uu9e Місяць тому

    அருமை நண்பா சூப்பர் கேள்வி

  • @gruzantony9317
    @gruzantony9317 Місяць тому +1

    முதலில் அந்த ஓட்டுநர் நண்பருக்கு ஆதரவு, வாழ்த்துக்கள், தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக லஞ்சத்திற்கு எதிராக எதிரிப்பு தெரிவித்தால், கேள்வி கேட்டால் மாற்றம் வரும்....

  • @sathishb4561
    @sathishb4561 Місяць тому +59

    உண்மை ப்ரோ நீங்க பேசுனது எல்லாமே 100%உண்மை

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp Місяць тому +120

    இந்த அதிகாரியை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும்

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Місяць тому

      Suspend செய்து ஆயுதப்படைக்கு மாற்றுவது குற்றத்துக்குரிய தண்டனையல்ல. பிற அரசு ஊழியர்க்கு விதிப்ப்து போ ல incrementஐ With or without cumulative effectல் நிறுத்😅தி வைப்பதே சரியா தண்டனை. இதைக்காவல்துறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓட்டுநர் எவ்வாறு உரிய Uniform ல் இருக்கிறாரோ அதைப்போல அலுவலரும் இருக்க வேண்டாமா?

    • @manis9360
      @manis9360 Місяць тому

      டிஸ்மிஸ்.!!!

  • @rajapandian9169
    @rajapandian9169 Місяць тому +3

    இவனெல்லாம் திருந்தவே மாட்டாங்க
    இவங்க பிள்ளைகள் இதை பார்க்கணும்

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому +61

    ஓட்டுனர்கள் படித்து முன்னேறி விட்டனர். காவலர்கள் இன்னும் முன்னேறவில்லை. காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.

    • @saravananv2825
      @saravananv2825 Місяць тому

      10attempt 12th attempt panni pass panavanlam.. selection panna apadithaan

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Місяць тому +77

    கைபேசி யின் மகிமை,வாழ்த்துகள் சகோ❤..

  • @user-ts1pn3jb9j
    @user-ts1pn3jb9j Місяць тому +9

    ஊழலுக்கு மூலக்காரணமே திராவிடியா மாடல் அரசுதான் ட்ரைவர் தம்பிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤❤

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d Місяць тому

    இந்த காவல் அதிகாரி அதிகாரதோரணை மில் அமர்ந்து இருகிறார் அவரிடம் தொப்பி இல்லை அடையாளம் பெயர் அட்டை இல்லை அவர் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-zl9bh4dw3q
    @user-zl9bh4dw3q Місяць тому +116

    🤝🤝💪💪👌👌 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் பாயிண்ட் போலீஸ்காரன் தவிக்கிறார்

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Місяць тому +55

    பொது மக்களே அனைவரும் அரசை திருப்பி கேட்க வேண்டும்.......மக்களே யாருமே கேட்பதில்லை.......

    • @Humanity__5644
      @Humanity__5644 Місяць тому

      சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காதீர்கள். மற்றும் ஒரு வார்டுக்கு 1000 முதல் 2000 உறுப்பினர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நிச்சயமாக அது வேலை செய்யும். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்

  • @jayaveerapandianc6282
    @jayaveerapandianc6282 Місяць тому +1

    அருமை அண்ணா

  • @masterteam2250
    @masterteam2250 Місяць тому +2

    அவனுக்கு ஒட்டாது,டிக்கில இரத்தம் தான் வரும்.

  • @maruthigarments78
    @maruthigarments78 Місяць тому +113

    இந்த அதிகாரியை நீக்க வேண்டும் போலிஸ் வேலையே இதுதான் எல்லா மக்களும் இது மாதிரி கேள்வி கேக்கணும்👍

  • @AnnoyedRunningShoes-dp6ul
    @AnnoyedRunningShoes-dp6ul Місяць тому +70

    மக்களை பாதுகாக்க போலிஸ் இல்லை மாறாக மக்களுக்கு தொல்லை தருவதே வேலையாகிவிட்டது

  • @veeramaniraji123
    @veeramaniraji123 Місяць тому +1

    போலிஸ் துறைக்கு பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் தான் இதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

  • @CatherineLourdusamy
    @CatherineLourdusamy Місяць тому +1

    முதல்வரின் கவனத்திற்கு இந்த போலீஸ எல்லாம கொண்டு செல்ல வேண்டும்

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion Місяць тому +86

    இது தமிழக காவல் துறைக்கு மிகப்பெரிய அவமானம்.. எவ்வளவு களங்கம் வந்தாலும் எதுவும் மாறப்பொரது கிடையாது.. ஈனம், மானம், சூடு, சோரனை அற்றவர்கள்…

  • @apuhigh
    @apuhigh Місяць тому +46

    இவர் சொல்வது நூறு சதவீதம் உண்மை.பாலிமர் வாழ்க, இதுபோல் பல சரக்கு வாகனங்கள் எதற்கு அபராதம் என்பதே தெரியாமல் அபராதம் விதிக்கப்படும்.

  • @thirumal5034
    @thirumal5034 Місяць тому +1

    டாஸ்மாக் பாரில் 24மணி நேரமும் சரக்கு விக்கின்றதை தடுக்க வக்கில்லாத காவல் துறை..

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e Місяць тому +1

    இவரை சஸ்பெண்ட் இல்ல டிஸ்மி செய்ய வேண்டும் தமிழக அரசு இந்த வீடியோவை சிஎம் செல்லுக்கு அனுப்புங்கள்