பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2023
  • பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம்.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்..!!
    #shop #closed #busstand #lady #tiruppur #officers #teashop
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 8 місяців тому +3855

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதைவிட மிகப்பெரிய நீதியை யாரும் கொடுக்க முடியாது...

    • @janakiraman5809
      @janakiraman5809 8 місяців тому +10

      😂❤

    • @sivasauckttim1370
      @sivasauckttim1370 8 місяців тому +22

      நன்றாகச் சொன்னீர்கள்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 місяців тому +60

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @vnavaneethan2967
      @vnavaneethan2967 8 місяців тому

      ​@@tommyshelby6161Think positively

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 8 місяців тому

      @@tommyshelby6161 கடைக்காரனை பயணிகளே செருப்பை கழட்டி அடித்தாலும் அடிக்கலாம்

  • @ehsanpardeep7
    @ehsanpardeep7 8 місяців тому +2257

    அந்த அம்மா மீது தண்ணீர் ஊற்றிய காட்சியை பதிவிட்ட நபருக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @jayabharani3374
      @jayabharani3374 8 місяців тому +9

      அந்த நண்பனுக்கு நன்ற

    • @ashoknalin
      @ashoknalin 8 місяців тому +1

    • @SangeethaSenthil-oh6lh
      @SangeethaSenthil-oh6lh 7 місяців тому +7

      எல்லா நகர பேருந்து நிலையத்தில் இதை கடைப்பிடிக்க வேண்டும்

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 7 місяців тому +2

      Very good act❤

    • @RajanChef-ry6eb
      @RajanChef-ry6eb 7 місяців тому +3

      Very good action.Thanks for video taken brother good bless you.

  • @manikandans221
    @manikandans221 7 місяців тому +218

    வீடியோ எடுத்து போட்ட மகானுக்கு மிக்க நன்றி மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.

  • @jero555
    @jero555 7 місяців тому +92

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது நடைமுறை படுத்த வேண்டும்...

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 8 місяців тому +2806

    இந்த நற்செயலை செய்த திருப்பூர் மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் அனவம் என்றும் அழிவயே தரும்

    • @luckyman9899
      @luckyman9899 8 місяців тому +3

      🙏

    • @kani8147
      @kani8147 8 місяців тому +3

      சூப்பர் அருமையான நடவடிக்கை

    • @sathishk6547
      @sathishk6547 8 місяців тому +7

      Revenge ok dhan but ivalo nal ena senjanunga???

    • @arunpalani16
      @arunpalani16 8 місяців тому +4

      தமிழை பிழையில்லாம எழுதுங்க தோழா

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 8 місяців тому

      Well done Tirupur Corporation 👍🙏

  • @birdbirdbirdbird6549
    @birdbirdbirdbird6549 8 місяців тому +2841

    ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு அரிதாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

    • @depressionbro1504
      @depressionbro1504 8 місяців тому +50

      அது அரிதாக இல்லைங்க ... விரைவாக அல்லது துரிதமாக ...

    • @humanityfirst2652
      @humanityfirst2652 8 місяців тому

      ​@@depressionbro1504👌👌👌

    • @ourpurpleoceanot7165
      @ourpurpleoceanot7165 8 місяців тому +5

      ​😅😊

    • @vickysrivenkat8926
      @vickysrivenkat8926 8 місяців тому +12

      I so happy this moment. Super sir👍

    • @vijayalakshmisubramanian5332
      @vijayalakshmisubramanian5332 8 місяців тому +6

      Good ethu mathiri sattam seiall pattal namma Nadu nallayirukum officers Ella eidathilum powera kattanum

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 7 місяців тому +28

    ஒரு அரசு அதிகாரி ஒரு நாள் ஒழுங்காக வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இதுபோல் வருடம் முழுக்க வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 7 місяців тому +25

    அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @madhusuthanan1855
    @madhusuthanan1855 8 місяців тому +451

    தனது கடமையை விரைவாக செயல் படுத்திய
    மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.....

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому +1

      அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காத அரசைப்பாராட்டலமா?

  • @suseendranv4975
    @suseendranv4975 8 місяців тому +2178

    மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றிநன்றி

    • @lakshmistudio3444
      @lakshmistudio3444 8 місяців тому +17

      மாநகர அதிகாரிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @s.selvakumar9130
      @s.selvakumar9130 8 місяців тому +6

      🎉

    • @manopari9247
      @manopari9247 8 місяців тому +10

      விசாரித்ததில் அவங்க கட்சிக்காரர்கள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் அதான்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 місяців тому +5

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @gowthamraj3876
      @gowthamraj3876 8 місяців тому +1

      @@tommyshelby6161 avanga kadai poduratula unaku enna prachanai,poi government officela lanjam vaaguratha tadukka unaku tuppu illa Inga vandhu elaar kitaayum kadai potruvaanganu sollitu irukka,

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz 7 місяців тому +67

    மனிதனை மதிக்க தெரியாத மிருகங்கள், சரியான நேரத்தில் சரியான தண்டனை,எல்லா ஊர்களிலும் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому

      திருப்பூரில் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் தான் செய்வதே சரி என்ற எண்ணம் கொணடவர்கள்.

  • @sethupathim5253
    @sethupathim5253 7 місяців тому +87

    அந்த
    கடைக்காரர்
    பிழைப்பு
    நடத்துவது
    அந்த பாதிக்கப்பட்ட
    மக்களால் தான்
    பிழைப்பு
    இப்போ பொழப்புக்கு
    ஆப்பு
    நடவடிக்கை எடுத்த
    அதிகாரிகளுக்கு
    நன்றி

  • @elancheran7447
    @elancheran7447 8 місяців тому +1126

    கடைக்காரனுக்கு சரியான செருப்படி💥

    • @gr2886
      @gr2886 8 місяців тому +41

      பிஞ்ச செருப்படி

    • @invisibledon4060
      @invisibledon4060 8 місяців тому +26

      Sanila mukina serupala adi 😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 місяців тому +15

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 8 місяців тому

      ​@@tommyshelby6161இருக்கலாம், ஆனால் இனி மூடிக்கொண்டு இருப்பான் இல்லையா?

    • @Raj-tk4kj
      @Raj-tk4kj 8 місяців тому +13

      Apdi potaalum, antha bayam irukumla thirumba pana seal vechuduvaanganu!

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 8 місяців тому +823

    அந்த தாய்க்காக தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கு குரல் கொடுத்த அனைத்து பொது மக்களுக்கும் என் மனமாரந்த நன்றி ❤❤❤❤

  • @sivaprabhas3601
    @sivaprabhas3601 7 місяців тому +36

    துரித நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மற்றும் உழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...🎉🎉🎉

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn 7 місяців тому +19

    அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 8 місяців тому +690

    பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய அந்த கடைக்காரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு உரிமம் வழங்கக் கூடாது.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 місяців тому +1

      அவன் வீட்டு பெண்களின் மீது இன்னொருத்தன் தண்ணீர் ஊற்றினால் அந்த தாயோழிக்கு எப்படி இருக்கும்..😡😡

    • @Rajavelu18
      @Rajavelu18 8 місяців тому +5

      Yes

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 8 місяців тому +15

      வாய்ப்பில்லை ஆளும் கட்சி கவுன்சிலர் கணவர விரைவில் ஆணையாளர் மாற்றப்படுவார்😅

    • @milky-177
      @milky-177 8 місяців тому +1

      TTF fan pola ha

    • @moonlite3675
      @moonlite3675 8 місяців тому +3

      அந்த கடைக்காரன் லைசென்ஸ் Cancel பண்ணிட்டதா சொன்னாங்க.

  • @av.ramesh
    @av.ramesh 8 місяців тому +845

    சரியான நேரத்தில் களமிறங்கிய மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றி நன்றி... இவர்களின் Licence ரத்து செய்ய வேண்டும்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 8 місяців тому +4

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @arun_003
      @arun_003 8 місяців тому +1

      எது licence ah 😂😂😂athulaam தேவையே இல்லை

    • @abiyoothdigital676
      @abiyoothdigital676 8 місяців тому +1

      panam Koduthu sari panniduvanga

  • @muniasamy7079
    @muniasamy7079 7 місяців тому +6

    இந்த மாதிரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 7 місяців тому +6

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். இப்படி ஊருக்கு ஒரு உத்தமர் இருந்தால் நாடு நலம் பெறும்.

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 8 місяців тому +363

    Video எடுத்த தங்கத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @johnbabu5767
    @johnbabu5767 8 місяців тому +521

    சூப்பர் சரியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், இப்படியே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பேருந்து நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @vikrammodifan
      @vikrammodifan 8 місяців тому +5

      , ஓட்டு போட்டா அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 8 місяців тому +2

      My thought is also the same Brother...Cheers!!😊

    • @ameerashraf625
      @ameerashraf625 7 місяців тому

      Very good ❤

  • @SriKrishnaSriKrishna-dh7tk
    @SriKrishnaSriKrishna-dh7tk 7 місяців тому +15

    இதே போல் எல்லா அதிகாரிகளும் எல்லா நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @pramodkumbakonam2108
    @pramodkumbakonam2108 7 місяців тому +2

    மிக சிறப்பு நியாமான நீதி அதிகாரிகளின் நல்ல செயலுக்கு வாழ்த்துக்கள்

  • @KmrajanKmrajan-lf2db
    @KmrajanKmrajan-lf2db 8 місяців тому +155

    இதே போன்று நடவடிக்கை எல்லா ஊர் பேருந்து நிலையத்திலும் எடுத்தால் பயணிகள் சிரமம் இன்றி இருப்பார்கள்

    • @AkberAkber-zy4mk
      @AkberAkber-zy4mk 7 місяців тому

      Edep phondru yella bus stop kalilum nadavadikkai yedukka vendum

  • @vikranthm6637
    @vikranthm6637 8 місяців тому +167

    இவ்வளவு காலம் அமைதியாக இருந்த அதிகாரிகள் இப்போது தான் வேலை செய்கிறார்கள்

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc 7 місяців тому +5

      Vidyal arasu adutha electionukku ready aguthu

    • @gasath
      @gasath 7 місяців тому

      😂

  • @jero555
    @jero555 7 місяців тому +1

    அந்த வீடியோவில் அவதூராக பேசிய நபருக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்க பட வேண்டும்...

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 7 місяців тому +1

    இதே மாதிரி எல்லாம் அதிகாரிகள் தங்களுடைய கடமைகள் செய்தார்கள் னா நம்ம நாடு எங்கயோ போயிரும் நன்றி நன்றி அந்த அதிகாரிகள் வாழ்த்துக்கள்🎉❤

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 8 місяців тому +246

    நேர்மையாக பணி செய்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 8 місяців тому +518

    உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொது மக்கள் சார்பாக பாராட்டுகிறோம். இதை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டுகிறோம்

  • @jackierajkarate8522
    @jackierajkarate8522 7 місяців тому

    நீங்கள் செய்த இந்த காரியம் மிகவும் சிறப்பானது இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் எல்லா இடத்திலும் நடை பாதயை ஆக்கிரமித்து இருக்கும் கடைகள் , வாகனங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு விட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🎉

  • @AkberAkber-zy4mk
    @AkberAkber-zy4mk 7 місяців тому

    Rombo nandri sir

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 8 місяців тому +347

    தமிழகத்து மாநகராட்சியிலேயே திருப்பூர் மாநகராட்சி தான் அருமையான வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்நகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்❤

    • @murugantinger9100
      @murugantinger9100 8 місяців тому +8

      அதிகாரிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆயுத பூஜை , தீபாவளி வாழ்த்துக்கள்

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 8 місяців тому +1

      விரைவில் மாற்றி விடுவோம்

  • @Sjvijay8
    @Sjvijay8 8 місяців тому +494

    எல்லா ஊர்களிலும் காசை வாங்கிட்டு கடைக்கு அனுமதி கொடுப்பது யாரு

    • @kaviyarasanb640
      @kaviyarasanb640 8 місяців тому +2

      😊

    • @abubakkarj2524
      @abubakkarj2524 8 місяців тому +9

      Y not check still now any one incident happen govt staff doing her job otherwise simply sitting😮

    • @Prs600
      @Prs600 8 місяців тому +7

      ​@@abubakkarj2524not sitting simply sleeping

    • @gr2886
      @gr2886 8 місяців тому +24

      அதுக்காக பயணிகள் மீது தண்ணி ஊத்துவீங்களா. உங்களை யாரு குறுக்கு வழியில அதிக பணம் கொடுத்து கடை போட சொன்னாங்க. கொடுத்த இடத்தை விட்டு பூரா நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வது. பயணிகள் ஆதரவு இல்லை என்றால் வியாபாரம் நைட்டி கொள்ளும்.

    • @RDchannal
      @RDchannal 8 місяців тому +7

      அரசு அதிகாரிகள் தான்.... அரசு இல்லை

  • @rajeshraja9099
    @rajeshraja9099 7 місяців тому +1

    உன்னமயான நடவடிக்கை இனி தளர்உகள் இல்லாமல் அப்படி இருக்க வேண்டும்.
    அடுத்தவன் யாரும் இப்படி பண்ண முன்னாடி வரமாற்றங்கள்

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 Місяць тому

    மிகவும் அருமையான செயல். நிர்வாக அதிகாரி போற்றப்பட வேண்டியவர். எல்லா ஊர்களிலும் இது அமல் படுத்த வேண்டும்

  • @kirubakaran318
    @kirubakaran318 8 місяців тому +156

    தரமான சம்பவம் நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.🎉🎉

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 8 місяців тому +228

    இவ்வளவு நாளா தூங்கிகொண்டிருந்த அதிகாரிகள் விழித்து கொண்டது ஆச்சர்யம் தான்

    • @sowmiyak3471
      @sowmiyak3471 8 місяців тому +4

      Vilithu konnadatha karanam elakshathan

    • @karthikdharma
      @karthikdharma 8 місяців тому +1

      😂

    • @arunkumarnr9631
      @arunkumarnr9631 7 місяців тому +1

      Again they will go back to sleep mode in a week time..All the shops will be opened back in the platform.

  • @tamilselvan-cr4gx
    @tamilselvan-cr4gx 7 місяців тому +2

    இது போல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
    மீண்டும் சில நாட்கள் கழித்து ஆக்கிரமிப்பு தான் நடக்கும்

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 7 місяців тому

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... மிக்க நன்றி தெய்வங்களே.... 🙏🏼🙏🏼

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 місяців тому +38

    இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வரும் நடவடிக்கை எடுத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏💐🌹

  • @gaugaji3582
    @gaugaji3582 8 місяців тому +186

    உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கள்.., பாராட்டுகள்....
    அதே போல் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல்,இ௫ந்த, இந்த அதிகாரிகளுக்கு கண்டனம்..
    தவறை முன்௯ட்டியே தடுபதே சிறப்பு....

  • @indianstudio8814
    @indianstudio8814 7 місяців тому +1

    தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தமிழக அரசு சுற்றறிக்கை அளித்து நடவடிக்கை எடுத்தால் கோடி நன்றிகள்🎉

  • @tamilvedios3709
    @tamilvedios3709 7 місяців тому

    Romba nandri ithu ponra seiyalukku valthukkal

  • @uniquecreations8619
    @uniquecreations8619 8 місяців тому +127

    சிறப்பான நடவடிக்கை...
    தண்ணீர் ஊற்றியவனின் குடும்பம் இதைப்பார்த்து பெருமையடையும்...

    • @gr2886
      @gr2886 8 місяців тому

      ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படி தான் போவும். 10 லட்சம் அவுத்து கொடுத்தாராம். அதுக்கு பயணிகள் மேல தண்ணி ஊத்தி ரவுடித்தனம் பன்னுவியா. இப்ப எல்லா வியாபாரிகளும் இந்த நபரை வசை பாடுவார்கள். இந்த நபருக்கு நல்ல பாடம். பெண்கள் தானே என்று அலட்சியமாக நடத்தியதற்கு கை மேல் பரிசு.

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 8 місяців тому +9

      நுளளும் தன் வாயால் கெடும்!! கடைக்காரர் என்ன ஒரு ஆணவ பேச்சு 😂 ஒருத்தனால எல்லோருக்கும் தண்டனை!!😂

    • @gr2886
      @gr2886 8 місяців тому +1

      @@onairtamiloli4151 ஆமாம். நுணலும் தன் வாயால் கெடும்.

    • @murugantinger9100
      @murugantinger9100 8 місяців тому +2

      உண்மையில் இவரால் தான் இவ்வளவு நன்மை கிடைத்து நன்றி ,

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 8 місяців тому

      @@gr2886 நன்றி 🙏

  • @s.seetharaman99
    @s.seetharaman99 8 місяців тому +184

    இதுபோல் எல்லா பஸ் நிலையங்களிலும் ; நடைப தைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அனைத்து மாநாகராட்சிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    • @KasiVGupta
      @KasiVGupta 8 місяців тому

      ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. திருட்டு கும்பல்…

  • @gameguyg3633
    @gameguyg3633 7 місяців тому +1

    நல்ல செயல், அரசு அதிகாரிகளுக்கு நன்றி

  • @jeevanayagam2741
    @jeevanayagam2741 7 місяців тому

    Super Great step for public and Quick action thank you for Tirupur corporation team .. some corporation still Going degraded.

  • @love-fr2wg
    @love-fr2wg 8 місяців тому +267

    இவர்களை போன்று நல்ல அதிகாரியும் இருக்கிறார்கள்

    • @kapaa1768
      @kapaa1768 8 місяців тому +2

      Yes especially the officer with glasses (0:42-0:47) - SALUTE!! நேர்மையாக பணி செய்த அதிகாரி

  • @gr2886
    @gr2886 8 місяців тому +168

    கடைக்காரர் ஆணவ பேச்சு அகம்பாவம் எங்களை போன்ற பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி. துரித நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடானு கோடி நன்றி. எதோ ஒரு ஆனவக்காரர் அடாவடி செயலில் ஈடுபட்டதால் எல்லா ஆக்கிரமிப்பும் ஒழிந்தது. எல்லா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @KK-cl6ki
      @KK-cl6ki 8 місяців тому +5

      Kadai owner oru malayalee... idhudhan thamizhargalin nilai...

    • @gr2886
      @gr2886 8 місяців тому +2

      அவர் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலரின் கணவராம்.

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 Місяць тому

      ​@@gr2886 அவன் எவன வேணாலும் இருக்கட்டும்

  • @sulfitpm3512
    @sulfitpm3512 7 місяців тому +1

    எல்லா பேருந்து நிலையத்திலும் கொண்டுவாருங்கள்.

  • @marunkumar7499
    @marunkumar7499 Місяць тому

    மிக அருமையான செயல்கள் மாநாகராட்சி நிர்வாகம் முதல் அனைவரும் பொதுமக்களுக்கான சேவையை செய்திருப்பது மிகவும் வரவேற்க்க தக்கது இதை முன்னுதாரனமாக எடுத்து கொண்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கான சேவை சரியாக நடைபெற்றால் தமிழ்நாடு இந்தியா முழுமையும் முன்னுதாரனமாகும் இதே போல் நடைபாதை ஆக்கிரமிப்பு இருத்தல் கூடாது. அதே போல் நடவடிக்கை மக்களுக்கானதாக இருப்பது மிகவும் நல்லது.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 8 місяців тому +152

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல செய்தி. ஒரு மாநகராட்சியின் மிகச்சிறந்த மக்களின் நலன் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @balagurunathan5088
    @balagurunathan5088 8 місяців тому +123

    பேருந்து நிலையம் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் இது போன்ற பிரச்சனை வராமல் இருக்கும்
    மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ungalaadharavu
    @ungalaadharavu 7 місяців тому

    இதில் உடனே நடவடிக்கை எடுத்தால் திகார் இங்கு எனது நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்..இதுபோன்று தமிழகம் அணைத்து போக்குவரத்துபஸ்டான்டுகல்அணைத்தையும்சரிசெய்யவேண்டும்.எதிர்பார்ப்பு

  • @manimagalai1503
    @manimagalai1503 7 місяців тому

    எல்லா ஊர்களிலும் இது போல் செய்ய வேண்டும் Sir ,செய்த அனைவருக்கும் நன்று. இது போல் இண்டியாவில் நடப்பது ரொம்ப அதிசியம். இந்த டீமிற்கு ரொம்ப நன்றி. அப்பப்ப வந்து செக்கிங் செய்ய வேண்டும் Sir. மக்களும் இனிமேல் இது போல் இருந்தால் தைரியமாக புகார் கொடுக்க வேண்டும்

  • @natherma
    @natherma 8 місяців тому +84

    மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சரிபார்த்தல் நன்றாக இருக்கும்..

  • @shajahanmunsi7341
    @shajahanmunsi7341 8 місяців тому +66

    உங்களுடைய நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது காலையில் நடந்த சம்பவத்துக்கு உடனடியாக தீர்வு தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @mrjn7639
    @mrjn7639 Місяць тому

    Thanks for the immediate and correct action for the authorities.
    Big salute for who taken video.thanks a lot bro.
    This action need to taken in all bus stand

  • @Marimuthu-th1nx
    @Marimuthu-th1nx 8 місяців тому +100

    துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 8 місяців тому +75

    அதிகாரிகளுக்கும் தொழிலாளர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @manickavasagam3560
    @manickavasagam3560 Місяць тому

    Super சம்பவம்۔ ஒரு சில நபர்கள் அங்கு அனைவரையும் திட்டி வந்தனர்۔ அவனது திமிருக்கு கிடைத்த பரிசு۔ அருமை அருமை۔

  • @sowmiyarex
    @sowmiyarex 7 місяців тому

    இது போல் எல்லா அதிகாரிகளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடவடிக்கை எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 👍

  • @johnson3726
    @johnson3726 8 місяців тому +38

    உடனே ஆக்ஷன் எடுத்த அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 8 місяців тому +89

    இப்பவாவது நடவடிக்கை எடுத்தீங்களே சந்தோஷம் இதுபோல் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது என்ன செய்ய போறீங்க அதிகாரி ஐயா?...

  • @thirupathi5915
    @thirupathi5915 7 місяців тому

    Thank you Great job 👏👏👏👏👍👍👍

  • @Rajandran.a
    @Rajandran.a 7 місяців тому

    Nandri

  • @sundaramoorthy8454
    @sundaramoorthy8454 8 місяців тому +78

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 8 місяців тому +32

    அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அருமை.இதே போன்று எப்போதும் மக்களுக்காக பணியாற்றுங்கள்.நன்றி

  • @deepthi.......1558
    @deepthi.......1558 7 місяців тому +1

    தர்மம் ஜெயித்து விட்டது இதே போன்று தமிழகத்தில் நடக்கும் அனைத்து இடங்களிலும் இதே போன்ற அதிகாரிகள் தங்களது பணியை செய்தாலே போதும் 🙏🙏

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 8 місяців тому +234

    உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e 8 місяців тому +255

    இது நிரந்தர தீர்வு அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்

    • @muniappanmuniappan7951
      @muniappanmuniappan7951 8 місяців тому +17

      தவறு செய்த உடனடியாக நடவடிக்கை எடுத்தாலே மிகப்பெரிய விசயம் அதிகாரிகளுக்கு நன்றி வணக்கம்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 8 місяців тому +2

      If Bribe is injected in blood then it's difficult as you said but evrn if strict officers do cine as well in that case also it will be for time being only.😢

  • @murugesanp6651
    @murugesanp6651 7 місяців тому +1

    மனிதாபிமானம் இல்லாத கடைக்காரர். பாவப்பட்ட அந்த அம்மாவை விரட்டிவிடுவது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கு ❤❤.. கடவுள் இப்படி பட்டவர்களுக்கு நல்ல புத்திய தரவேண்டும்.

  • @saravananrajagopalan2997
    @saravananrajagopalan2997 Місяць тому

    சிறப்பான செயல்பாடு. மனமார்ந்த பாராட்டுக்கள்! 💐🎉👏🙏

  • @kaype2000
    @kaype2000 8 місяців тому +95

    பயணிகள் உட்கார தேவையான வசதிகளை ஏற்படத்தவும் , பயணிகள் நடைபாதையில் உட்காரமாட்டார்கள் 🙏

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 8 місяців тому +35

    இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்

  • @user-sr5zh2yj3r
    @user-sr5zh2yj3r Місяць тому

    நன்றி ஐயா

  • @user-tx5ll9un2n
    @user-tx5ll9un2n 7 місяців тому +1

    இதே போல செங்கல்பட்டு பழைய புதிய அரசு பேருந்து நிறுத்தம் அருகில் பஸ் ஸ்டாண்ட் அதிகமான கடைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது மழை பெய்தால் கூட வெயில் அடித்தால் கூட நாங்க ரோட்டில் நிற்கிறோம் இங்கு நிக்க கூடாது அந்த எனக்கே கூடாது என கடைக்காரர்கள் மிரட்டுகிறார்கள் அதனை செங்கல்பட்டு மாநகராட்சி நடிக்கப்பட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் இதே போல பாலிமர் நியூஸ் கண்டிப்பா வரவேண்டும் இது ஒரு கமெண்ட் மட்டும் இல்ல இது உண்மை மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
    எடுப்பார்களா

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 8 місяців тому +53

    அந்த கடை ஒன்றில் கைது செய்து தண்டிக்க வேண்டும்....

    • @pitchiahp2853
      @pitchiahp2853 8 місяців тому

      எல்லா வியாபாரிகளும் அயோக்கியர்கள்.....

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 8 місяців тому +26

    இது போல அனைத்து துறைகளும் செயல் பட்டால் நாடு வல்லரசு ஆகும் ❤❤❤

  • @skmani401
    @skmani401 Місяць тому

    இதே போல் அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

  • @rajayovan3227
    @rajayovan3227 7 місяців тому

    அனைத்து ஊர் பேருந்து நிலையத்திலயும் இப்படி தான் இருக்கிறது, எல்லாவற்றையும் சரி செய்யுங்கள் 👍

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 8 місяців тому +27

    அட பாவிங்களா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் எல்லாம் இதே போன்ற நிலை தான் .

  • @minimolermkv1490
    @minimolermkv1490 8 місяців тому +15

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவருக்கு கேடான கோடி நன்றி but அந்த அம்மா மனசு எவ்வளவு வலித்திருக்கும்😢😢😢

  • @rameshviji3326
    @rameshviji3326 7 місяців тому

    இதை போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் முக்கியமாக சேலம் மாவட்டம்

  • @lakshmanan9366
    @lakshmanan9366 Місяць тому

    சூப்பர் இது எல்லா கடைக்காரருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 8 місяців тому +34

    சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி

  • @alagarsamy5965
    @alagarsamy5965 8 місяців тому +49

    கடைக்காரர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் தான் இது போன்ற செயல் நடக்கிறது

  • @sukanraj_DigiMarketer
    @sukanraj_DigiMarketer 7 місяців тому +1

    Looks like”Mudhalvan” Movie👏🏻👏🏻 Hatsoff to the department!!

  • @sakthiewheeler
    @sakthiewheeler 7 місяців тому

    அதிகாரிகளுக்கு நன்றிகள் பல...

  • @rvsenthil7662
    @rvsenthil7662 8 місяців тому +49

    Good job corporation department staffs keep it up

  • @maikkannan6208
    @maikkannan6208 8 місяців тому +29

    நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @dilippriyanth7162
    @dilippriyanth7162 7 місяців тому

    I really appreciate this response!

  • @dhanajak3585
    @dhanajak3585 7 місяців тому

    Thank you

  • @rubansuresh2624
    @rubansuresh2624 8 місяців тому +11

    இன்னும் இது போல் அதிகாரிகள் இருப்பது மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sundararajans8219
    @sundararajans8219 8 місяців тому +31

    ஆக்கிரமிப்புகளை அகற்றியே மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. இதேபோல அனைத்து பேருந்து நிலையத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

  • @RajSundharam-ip4iz
    @RajSundharam-ip4iz Місяць тому

    இது போன்ற நடவடிக்கைகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல இடங்களில் நடவடிக்கைகள் தொடர்ந்து செய்து மக்கள் பிரச்சினை தீர்வு காண வேண்டும்

  • @valgavalamudan1299
    @valgavalamudan1299 7 місяців тому

    Valga valamudan 🤙

  • @muthusagai9884
    @muthusagai9884 8 місяців тому +39

    அதிகாரிகள் சரியானதை செய்திருக்கிறார்கள் ❤ வாழ்த்துக்கள் 🙏

  • @mohamadali4172
    @mohamadali4172 8 місяців тому +47

    பேருந்து நிலையங்களில் வாடகைக் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது, அரசு அதிகாரிகளுக்கு, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் தெரியாதா?

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 8 місяців тому +3

      தெரியும் ஆனால் இது போன்று நடக்கும் போது இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்