லாரி ஓட்டுனருக்கு ஆக்ரோஷமாக அபராதம் விதித்த காவலரை சரமாரியான கேள்வியால் வறுத்தெடுத்த செய்தியாளர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2022
  • லாரி ஓட்டுனருக்கு ஆக்ரோஷமாக அபராதம் விதித்த காவலரை சரமாரியான கேள்வியால் வறுத்தெடுத்த செய்தியாளர்... காருக்குள் பம்மிய காவல் ஆய்வாளர்
    #Chennai | #LorryDriver | #FineAmount | #DamageRoad | #ViralVideo
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 14 тис.

  • @muthusamyavadayappan708
    @muthusamyavadayappan708 Рік тому +4196

    பாலிமர் பத்திரிகையாளர்
    பொதுமக்களின்
    பாராட்டிற்கும் நன்றிக்கும்
    உரியவர்.

  • @thennarasup2353
    @thennarasup2353 2 місяці тому +94

    இந்த செய்தியாளருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நீவிர் வாழ்க.

  • @jayanthivichu1431
    @jayanthivichu1431 Рік тому +259

    தவறை தட்டி கேட்ட உங்களுக்கு மிக்க நன்றி மனித நேயம் உள்ள மனிதன் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @Law-Addict
    @Law-Addict Рік тому +3133

    தவறுகளை தைரியமாக தட்டிகேட்டு தொடர்ந்து செயல்படும் வேல்ராஜ்க்கு நன்றி..

    • @user-qy3jm2ep4h
      @user-qy3jm2ep4h Рік тому +12

      வேல்ராஜ் அவர்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉☺️

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 Рік тому +7

      உங்களமதிரி ஆள் நாட்டுக்கு தேவை வேல்ராஜ் வாழ்த்துகள்

    • @kumaresanm7405
      @kumaresanm7405 3 місяці тому

      🔥🔥🔥🔥💯💯

    • @romila.s5981
      @romila.s5981 Місяць тому

      வாழ்த்துக்கள் 💯👍

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +4865

    ஏழைகளின் சாபம் சும்மா விடாது.மக்களுக்காக கேள்வி கேட்ட பாலிமர் நிருபர் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி.

  • @messengerofgod6264
    @messengerofgod6264 Рік тому +4318

    இதை ஸ்டாலின் கூட
    எதிர்பார்த்திருக்க மாட்டார் 😂
    வேல்ராஜ் வேற லெவல் 😂

  • @NatureLoveTamil
    @NatureLoveTamil 10 місяців тому +116

    நானும் நியூஸ் ரிப்போர்ட்டராக போயிருந்திருக்கலாம் போல ...
    வாழ்த்துக்கள் வேல்ராஜ் சார்.

  • @vetrivelperiyasamy449
    @vetrivelperiyasamy449 9 місяців тому +126

    வேல்ராஜ் அண்ணா சூப்பர். நீங்க கேப்பிங்கனு ஏதிர்பாக்கல தரமான சம்பவம்.... Polime news la vara news ah விட கடைசியாக வேல்ராஜ் என்று வருவது கெத்தா இருக்கும் அண்ணா....❣️ 🙏🏻

  • @sankarmuthu
    @sankarmuthu Рік тому +4437

    ஒட்டுமொத்த ஓட்டுநர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜுக்கு வாழ்த்துகள் 💐💐

    • @rameshvijayv9109
      @rameshvijayv9109 Рік тому

      டிராபிக் போலீஸ்காரர்களின் கொடுமை நிறைய நடக்குது இவங்கள எல்லாம் யார் வந்தாலும் திருத்த முடியாது கேள்வி கேட்டா அடிக்க வருவாங்க.

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 Рік тому +7

      Polimer

    • @amuthanmoorthi774
      @amuthanmoorthi774 Рік тому +1

      @@lakshmanvadival8729 ☺☺☺☺☺☺☺🍓🍓🍓🍓🍓🍓🐨☺☺☺😄

    • @user-wi1dz9dh5z
      @user-wi1dz9dh5z Рік тому +1

      @@sankarans2631 மோடி ய சொல்றியா 😂😂😂

    • @AshokKumar-gn1dm
      @AshokKumar-gn1dm Рік тому

      🙏🙏🙏🙏

  • @tkmoorthy6939
    @tkmoorthy6939 Рік тому +2100

    முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

    • @manimekala1538
      @manimekala1538 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👍👍👍👍👌👌👌💕💕💕💕💕💕✌👍

    • @jeimoorthijeimoorthi3390
      @jeimoorthijeimoorthi3390 Рік тому +7

      Thank you velraj anna

    • @karthikarthick8116
      @karthikarthick8116 Рік тому +2

      🙏🙏🙏🙏

    • @user-wi1dz9dh5z
      @user-wi1dz9dh5z Рік тому +2

      அவனை மோடி கிட்ட கேள்வி கேட்க சொல்லேன் 😂🤣🤣

    • @muruganmunusamy2163
      @muruganmunusamy2163 Рік тому +7

      @@user-wi1dz9dh5z ஐயா 🙏
      நிருபர் அவருக்காக பேசவில்லை.
      நம்ம அனைவருக்காகவும் பேசுகிறார்.

  • @levijoejesus7856
    @levijoejesus7856 8 місяців тому +34

    சூப்பர் தட்டி கேட்ட பாலிமர் செய்தியாளருக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஒரு பப்ளிக்கை அவன பிடிச்சு பைன் போடலாம் அநியாயம் பைன்னு பிளஸ் அவன போடா போயா இந்த ஆளுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது இந்த ஆளுங்களெல்லாம் உணர்வு இல்லாத இந்த ஜென்மங்களை இந்த காட்டுமிராண்டி காவலர்களை போக்குவரத்து காவலர்கள் மேல ஒரு வருஷம் கட்லீஸ்ட் 6 மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரைக்கும் சஸ்பெண்ட் பண்ணி வீட்ல உட்கார வைக்கணும் தமிழக அரசே செய்யணும்

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Місяць тому +1

      ி இவர் அழுவது பாவமா இருக்கு

  • @shahabdeen6273
    @shahabdeen6273 Рік тому +30

    அந்த ஓட்டுனருக்கு பணம் போனாலும் பரவாயில்லை தான் கேட்க முடியாத அந்த கேள்வி களை நீங்கள் கேட்டது அவருக்கு மிகுந்த ஆறுதல் கொடுத்து இருக்கும் மரியாதைக்குரிய நிருபர் நண்பர்களை மனமார பாராட்டுகிறேன்😅

  • @saravananbommusaravananbom963
    @saravananbommusaravananbom963 Рік тому +4092

    தமிழ்நாடு ஓட்டுநர்கள் சார்பாக வேல்ராஜ் சார் அவர்களுக்கும் பாலிமர் நியூஸ் க்கும் மணமார்ந்த நன்றி 🙏 வேரு எந்த செய்திகளாளும் இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள்

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 Рік тому +40

      பாலிமர் வேல்ராஜ் 🙏👌👍💐🧑‍💻

    • @thyagarajanm4467
      @thyagarajanm4467 Рік тому +12

      Excellent

    • @user-jw9xr3le3b
      @user-jw9xr3le3b Рік тому +21

      பாஜாகா இருக்கும் வரை நாடு நாசமா போச்சு

    • @ramachandrank2451
      @ramachandrank2451 Рік тому

      Fhinbotakavlarthopiaenbotavilai

    • @rajeshreddy5042
      @rajeshreddy5042 Рік тому +30

      @@user-jw9xr3le3b idhukum bjp Kum ennada link...edhavadhu pesnume nu pesriye

  • @naveenkumarm8218
    @naveenkumarm8218 Рік тому +1900

    எழை மக்களுக்கு குரல் கொடுக்கும் நிருபர் வேல்ராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி

    • @FHTamilnadu
      @FHTamilnadu Рік тому +8

      இன்னும் கொஞ்ச நாள் போனால் காக்கி jatti போடலனால் fine போடுவாங்க போல

    • @venikumar5273
      @venikumar5273 Рік тому +3

      Thanks for every day and time again for your help

    • @Sarathi-zg2hd
      @Sarathi-zg2hd Рік тому

      🎉

    • @jvijay3506
      @jvijay3506 Рік тому +1

      அருமை...❤

    • @kannanpostman8902
      @kannanpostman8902 11 місяців тому +1

      வாழ்க வளமுடன்

  • @duraisamyc463
    @duraisamyc463 2 місяці тому +14

    தம்பி வேல் ராஜ் உமது பணி சிறக்க என்றும் பொது மக்கள் ஆதரவு உண்டு. நீங்களும் உமது குடும்பமும் நலமூடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேன்டுகிறேன்.

  • @thavamn5136
    @thavamn5136 10 місяців тому +16

    இந்த மாதிரி கேள்விக் கேட்டு அசத்திய பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அண்ணனுக்கு கோடனா கோடி நன்றிகள் மக்கள் பணி தொடரட்டும்

  • @kaviyathamil148
    @kaviyathamil148 Рік тому +2421

    வேல்ராஜ் அண்ணன் அவர்களுக்கு லாரி ஓட்டுநர்கள்
    சார்பாக மனமார்ந்த நன்றிகள்
    வாழ்த்துக்கள்...

    • @yokeshyokesh2284
      @yokeshyokesh2284 Рік тому +1

      Supar anna

    • @mohamedyoosuf6973
      @mohamedyoosuf6973 Рік тому

      Super bro my dvr

    • @nsant3790
      @nsant3790 9 місяців тому

      Boycott Sun TV DMK's channel 😡. Unsubscribe them and put unlike on their videos. Shame on Stalin for insulting Hindu Sanatan 🙏🏽🇮🇳

    • @spsgurusarang10r19
      @spsgurusarang10r19 8 місяців тому

      நாதாரிகளே___

    • @nsant3790
      @nsant3790 8 місяців тому

      In DMK rule such thing will go on. Fool Peoples who voted them🙏🏽🇮🇳

  • @MohanKumar-od1rb
    @MohanKumar-od1rb Рік тому +878

    எந்த துறை அதிகாரிகள் இருந்தாலும் தட்டி கேட்கும் அண்ணன் வேல்ராஜ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️

  • @JabaKumaru
    @JabaKumaru Місяць тому +8

    சூப்பர் வேல்ராஜ் பாலிமர்க்கு நன்றி உன்மையில் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை நிருபித்து விட்டீர்கள்.

  • @loganathanc4704
    @loganathanc4704 8 місяців тому +23

    நமது முதல்வர் தவறுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும்

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Місяць тому +1

      அவனோட வழிகாட்டுதல்படிதான் வசூல் நடக்குது...

    • @vish2553
      @vish2553 Місяць тому

      Sudali and his party are corruption personified.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Рік тому +272

    கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த லாரி ஓட்டுனருக்காக பரிந்து பேசிய பாலிமர் டிவி வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @drivingstatustn4256
    @drivingstatustn4256 Рік тому +1638

    திருப்பூர் மாவட்ட ஓட்டுனர்கள் சார்பாக 😎 அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு எங்கள்ளின் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 2 місяці тому +9

    Great , Great , Polimer Velraj 🎉🎉🎉🎉🎉🎉

  • @vadivels1847
    @vadivels1847 Рік тому +7

    நன்றி வேல்ராஜ் உங்கள் குரலுக்காக🎉

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Рік тому +1609

    தவறு செய்தவர் காவல்துறையைச் சார்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் எதற்கும் பயப்படாமல் சாதுர்யமாக ,சாமர்த்தியமாக, தைரியமாக, திறமையாக தட்டிக் கேட்கும் அன்புச் சகோதரர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @malajeyakumar5082
      @malajeyakumar5082 Рік тому +1

      கோடிக்கணக்கான வேல் ராஜாக்கள் உருவாக வேணும்.

  • @andamuthuravi4114
    @andamuthuravi4114 Рік тому +170

    ஒரு தொழிலாளியை டேய் போடா
    என்று கூற இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 2 місяці тому +11

      அந்த அரசு ஊழியர் ஒரு பிச்சைக்காரன் ஐயா

    • @viswanathank.viswanathan3166
      @viswanathank.viswanathan3166 Місяць тому +1

      This is tamil Nadu. Translate to tamil

    • @sakthiveln3159
      @sakthiveln3159 25 днів тому

      திராவிட மாடல் கையில் அதிகாரத்தை கொடுத்தீர்கள் அல்ல அதனால் தான் பேசுகிறான்.

  • @user-ph6sd5dq2u
    @user-ph6sd5dq2u Місяць тому +4

    அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் உங்களைப் பார்த்தாவது மற்ற ஊடக நண்பர்கள் இவ்வழி நடக்கட்டும் இது போன்ற நிகழ்வு மனதை நெகிழ செய்கிறது உங்களுடைய ஒத்துழைப்புக்கு தலை வணங்கிய நன்றிகள்

  • @Murugesan-tl3zp
    @Murugesan-tl3zp 10 місяців тому +9

    வேல்ராஜ் சார் வணக்கம். வாழ்த்துகள்

  • @velmurugan601
    @velmurugan601 Рік тому +731

    சாலை சரியாக போடவில்லை என்று தட்டிக் கேட்ட பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி👍👍❤️❤️

    • @suviharan4594
      @suviharan4594 Рік тому +3

      சாலை சரியாக இல்லாட்டி கேக்க வேண்டிய துறை நெடுஞ்சாலைத் துறை காவல்துறை அல்ல.

    • @velmurugan601
      @velmurugan601 Рік тому +2

      @@suviharan4594 இத்தனை நாளா எங்கையா இருந்த உன்ன தான்யா தேடினேன் ..

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Рік тому +5

      @@suviharan4594 நாங்கள் அபராதம் மட்டுமே விதிப்போம் மறுத்தால் பைக்கில் போகிறவர்களை மிதிப்போம் இல்லை என்றால் எங்கள் பாக்கெட்டில் பணம் நிறையும் வரை வசூலிப்போம்....

    • @nithinnithin3491
      @nithinnithin3491 Рік тому

      YES PA

  • @sridharantp9027
    @sridharantp9027 Рік тому +858

    நானும் ஒரு மூத்த பத்திரிகையாளர்தான். திரு. வேல்ராஜூவுக்கு எனது பாராட்டுக்கள். அதைவிட இந்த செய்தியை பயமில்லாமல் வெளியிட அனுமதித்த பாலிமர் நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +8

      பொலிஸ் என்ன மனநோயாளி
      களா?

    • @user-Ananth92i8il8zq7i
      @user-Ananth92i8il8zq7i Рік тому +4

      Polimer news reporter super question ❓
      Thank you sir

    • @gomathimonika7972
      @gomathimonika7972 Рік тому +1

      Super Thala velraj Polimer reporter

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 Рік тому +1

      ஏம்பா நீயாவே உன்ன மூத்த பத்திரிக்கையாளர்னு பீலா உட்ற.நீ யாரு.எவரு.எதுல பத்திரிக்கையாளர்,அப்படாயே இருந்தாலும் நீ மூத்தவனா,இளையவனா ன்னு நாங்கதான் தீர்மானிக்கனும் என்னய்யா இது,..

    • @jegann6173
      @jegann6173 Рік тому +3

      @@ramanathanramanathan5201 the royal road side beggars

  • @perairam
    @perairam 8 місяців тому +12

    நன்றிகள் பாராட்டுகளும் பத்திரிகை யாளருக்கு❤

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 8 місяців тому +9

    அருமையாக பேசியுள்ளார் செய்தியாளர்!

  • @muniyasamyt489
    @muniyasamyt489 Рік тому +466

    ஏய் போடா என்று ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    • @sakthiganesans
      @sakthiganesans Рік тому +10

      வழக்கு.... போலீஸ் மேல. போங்க தம்பி ... இது அமரிக்கா இல்ல. தமிழ் நாடு

    • @sakthiganesans
      @sakthiganesans Рік тому +4

      தமிழக போலீஸ்....... பாத்தாலே பயமா இருக்கு

    • @rajmohan5614
      @rajmohan5614 Рік тому +1

      @@sren2057 yow police la evan ya mathikiran
      Ellarukum oru nal kovam varum appo police ha adikura adila evanum
      Mariyadha illadha pesranganu pakuren

  • @balaji11061987
    @balaji11061987 Рік тому +508

    வேல்ராஜ் அவர்களுக்கு ஒரு salute🙏

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 Місяць тому +5

    மிகச்சரியான கேள்வி வாழ்த்துக்கள்

  • @user-ew4ln4hs2j
    @user-ew4ln4hs2j 8 місяців тому +8

    சூப்பர் அண்ணா பாலிமர் தொலைக்காட்சி க்கு என்னுடைய நன்றி

  • @sundarapandiyan1930
    @sundarapandiyan1930 Рік тому +1004

    கன்னியாகுமரிமாவட்ட ஓட்டுநர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @Vigneshappu2525
    @Vigneshappu2525 Місяць тому +3

    நன்றி பாலிமர் டிவி மற்றும் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @silambarasan7587
    @silambarasan7587 2 місяці тому +5

    நன்றி நண்பரே...

  • @kaviyarasan.p8662
    @kaviyarasan.p8662 Рік тому +754

    வேல்ராஜ் அண்ணா ஓட்டுநர்கள் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @perumalsolai8994
    @perumalsolai8994 Рік тому +137

    இதை பார்த்து நான் அழுது விட்டேன்.500 ரூபாய் சாம்பாதிக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம். நானும் டிரைவர் தான்
    . நன்றி பாலிமர்

  • @user-mm1tl4gi8u
    @user-mm1tl4gi8u 2 місяці тому +5

    நன்றிபணிசிறப்பு

  • @johndavid7034
    @johndavid7034 Рік тому +5

    போலீசாரின் அடாவடியை தட்டி கேட்குமாறு வருகின்ற எந்த ஒரு வீடியோவுக்கும் ஆயிரக்கணக்கான லைக்கும் கமன்ஸும் வருவதை பார்க்கும் போது சாதாரண மக்கள் போலீஸ் மீது வைத்திருக்கும் அவமரியாதை வெளிச்சம் ஆகிறது.
    தயவு செய்து, போலீஸ் துறை இதை மனதில் கொண்டு சீர்திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Рік тому +479

    பாலிமர் வேல்ராஜ் அவர்களே... பாலிமரின் தரத்தை உயர்த்தி விட்டீர்கள். உங்கள் நிருபர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்...😍👍🙏🙏

  • @mahumahu7645
    @mahumahu7645 9 місяців тому +6

    வேல்ராஜ் வேற மாதிரி வாழ்த்துக்கள் பாலிமர்

  • @user-ck1gq2ue4t
    @user-ck1gq2ue4t 19 днів тому +2

    வேல்ராஜ் அண்ணன்பாலிமர் செய்தியாளர்களுக்கு ஓட்டுநர் சார்பாக மிக்க நன்றி❤❤❤சூப்பர்

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 Рік тому +818

    தைரியமாக காவல் அதிகாரிக்கு எதிராக எதிர்த்து கேள்வி கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🙏

    • @perumatha988
      @perumatha988 Рік тому +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sampathr4276
      @sampathr4276 Рік тому +1

      Super 😘👍👍👍

  • @bhaveeshbalappan8655
    @bhaveeshbalappan8655 Рік тому +207

    ஏன்டா அரசாங்கம் இவ்வளவு கீழ் தரமாக போகுது குற்றவாளிகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட ஓட்டுநருக்கு கிடைக்கவில்லை அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்

    • @jeyamurugan9756
      @jeyamurugan9756 Рік тому

      அருமையான கேள்வி வேல்முருகன் அவர்களுக்கு நன்றி

    • @johnangeldavid
      @johnangeldavid Рік тому

      ஒரு வேல்ராஜ் போதாது. நானும், நீயும், எல்லோரும் ஒரு வேல்ராஜ் ஆகனும்.

  • @adambasha9880
    @adambasha9880 9 місяців тому +7

    நியாயமான கேள்வி பாலிமர் வாழ்த்துக்கள்

  • @selvaraaj3037
    @selvaraaj3037 11 місяців тому +4

    வாழ்த்துக்கள் அய்யா நன்றி 🙏

  • @sridharp3605
    @sridharp3605 Рік тому +848

    அனைத்து பத்திரிகையாளர்களும் இது போன்று நியாயத்தை பேசவேண்டும் .மக்களும் ஒன்றாக நின்று கேள்வி கேட்க வேண்டும். அண்ணன் வேல்ராஜ் க்கு பாராட்டுகள்👍

    • @sundarrajantiruvenkatachar4396
      @sundarrajantiruvenkatachar4396 Рік тому +10

      Sun TV க்கு விலக்கு

    • @user-qy3jm2ep4h
      @user-qy3jm2ep4h Рік тому +5

      வேல்ராஜ் அவர்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🎉☺️

    • @gkmech9802
      @gkmech9802 Рік тому

      Enga sir மக்கள் ஒன்றா கேக்கறாங்க avangalum. avanga sonna அப்படியே திரும்பி nammala கேள்வி கேப்பாங்க

    • @ramanujamindian
      @ramanujamindian Рік тому

      @@sundarrajantiruvenkatachar4396 sir vaal satha moodungoo sangi velraj oda matha news ah parungo

  • @sakthivelisakthi3438
    @sakthivelisakthi3438 Рік тому +520

    பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் துறை அதிகாரியை வன்மையாக கண்டிக்க வேண்டும் 😠😠😠😠

    • @nr2976
      @nr2976 Рік тому +8

      அவனையே கட்டச் சொல்ல வேண்டும்.

    • @narendrans9471
      @narendrans9471 Рік тому +5

      Aaam. Kal la vilunthu mannipu kekanum. Mudima.

    • @dhesinghparamanadham9772
      @dhesinghparamanadham9772 Рік тому +2

      Good nice

    • @1.3billionpeopledreams18
      @1.3billionpeopledreams18 Рік тому

      Kandichutey Irukura Naalatha Avinga Ipadi Panranga , Konjam Unmaiya Thandichu Paarunga Ellam Adangiruvangey

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +5

      மணிதயுரிமை கமிஷனில் புகார் அளிக்கவும்

  • @user-bv4wh7uv7g
    @user-bv4wh7uv7g 9 місяців тому +4

    Ella driver's Kum idhey madhiri news channel la support panna naadu engayo poyirum supper bro❤

  • @kanthan1375
    @kanthan1375 10 місяців тому +5

    வேல்ராஜ் சார் அருமை

  • @danishmani5638
    @danishmani5638 Рік тому +614

    வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி. மக்களின் மனநிலையை தைரியமாக காவல்துறையே கேள்வி கேட்கும் உங்களுக்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 Місяць тому +4

    வாழ்த்துக்கள் பாலிமர்

  • @pounpoun1241
    @pounpoun1241 9 місяців тому +6

    வேல்ராஜ் சார் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @sravi8964
    @sravi8964 Рік тому +694

    ஊடகம் என்பது இந்த மாதிரி மக்களுக்கான ஊடகமாக இருப்பது பாராட்டுக்கு உரியது. நன்றி வேல்ராஜ் சார்.

  • @vas347
    @vas347 Рік тому +100

    வேல் உண்டு வினை இல்லை
    மயில் உண்டு (பாலிமர்) பயமில்லை.👏👏👏👌

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Місяць тому +4

    பொது மக்கள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @omprakashar9038
    @omprakashar9038 2 місяці тому +4

    பாலிமர் TV-நிறுவர் திரு வேல்ராஜ் சார் சேவை சூப்பர் மீடியா பாலிமர் TV👍

  • @gopict8959
    @gopict8959 Рік тому +139

    என்ஜின் சூட்டில், விடிய விடிய லாரி ஓட்டும் நண்பர்களுக்கு தான் தெரியும் வேதனை 😡😡😡

    • @saravanak9931
      @saravanak9931 Рік тому

      Unmai nanba

    • @s.anuradhabjp1584
      @s.anuradhabjp1584 Рік тому +1

      வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் பணி சிறக்க கேள்வி கேட்க ஆள் இல்லை என்பதற்காக அராஜகம் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது பெருமையாக இருக்கிறது ஒரு நியூஸ் சேனல் லில் இருந்து கொண்டு நீங்கள் கேட்கும் கேள்வி இவர்களுக்கும் மாதத்திற்கு இவ்வளவு என்று ஒரு டார்கெட் இருக்குமோ யாரும் கிடைக்கவில்லை என்றால் இஷ்டத்துக்கு பைன் போடுகிறார்கள்

  • @raguls3827
    @raguls3827 Рік тому +540

    காவல் துறை அதிகாரியின் அத்துமீறலை தட்டி கேட்ட வேல்ராஜ் அண்ணாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👏...இது போன்று அனைவரும் முன் வர வேண்டும்...

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Місяць тому +3

    பத்திரிக்கையாளருக்கு வாழ்த்துக்கள்....

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 8 місяців тому +7

    👌👌👌🙏🙏 thanks polimer.. excellent job

  • @naachiyar4306
    @naachiyar4306 Рік тому +824

    தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டிய வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @venkateshvenkatesh-rb8jr
      @venkateshvenkatesh-rb8jr Рік тому +4

      Congratulations

    • @prajesh4233
      @prajesh4233 Рік тому +1

      தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டிய வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @9842570483
      @9842570483 Рік тому +2

      Congratulations I salute your questions

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 Рік тому +610

    தைரியமாக கேள்வி கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். Hats off

    • @raghun4270
      @raghun4270 Рік тому +10

      வேல்ராஜ் அவர்களுக்கு‌ வாழ்த்துக்கள்

    • @rajagopalana9006
      @rajagopalana9006 Рік тому

      @@raghun4270 ĺķļĺļķòòoòòòòoòoòòoòòooòoòìiiiiìĺĺlĺlĺĺlĺ

  • @MuruganMurugan-qp4te
    @MuruganMurugan-qp4te 2 місяці тому +4

    ரம்ப நன்றி

  • @gamingwithhabi
    @gamingwithhabi 10 місяців тому +4

    அந்த பேர்ள ஒரு கெத்து இருக்கு ட🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ilayaraj1882
    @ilayaraj1882 Рік тому +383

    😇தைரியமாக காவல் துறையின் தவறுகளை சுட்டிக் காட்டி ‌ கேள்வி கேட்கும். 'வேல்ராஜ் க்கு.வாழ்த்துக்கள்..!👍👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Рік тому +216

    கூடிய விரைவில் ஜட்டி போட வில்லை என்றாலும் அபராதம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. அவரது கண்ணீர் சும்மா விடாது.. 🔥🔥🔥🔥🔥

    • @vrajj...1721
      @vrajj...1721 Рік тому +2

      😂😂😂

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +1

      neram ketta neratthile thandaayudham ezhundhu kondadhu endrum kooda fine poduvaargal.......

    • @praveenofficial3492
      @praveenofficial3492 Рік тому +2

      அந்த அபராத பணத்தில் ஜட்டி வாங்கி குடுதால் பரவாயில்லை . . . . . 😂🤣😂🤣😂🤣

    • @a.sabeenaanbazhagan3140
      @a.sabeenaanbazhagan3140 Рік тому

      Super

  • @saranraj1742
    @saranraj1742 9 місяців тому +7

    உண்மையை வெளிப்படுத்திய பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி

  • @VENIVENI-re8fu
    @VENIVENI-re8fu 9 місяців тому +4

    மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்.. மக்களே அவர்களுக்காக குரல் கொடுக்கணும்!!👍👍👍

  • @mspandipandi5043
    @mspandipandi5043 Рік тому +561

    தவறுகள் நடக்கும் இடத்தில் கேமராவுடன் தட்டிகேட்கும் எங்கள் தலைவர் வேல்ராஜ்......😍

    • @mersalkanimersalkani1391
      @mersalkanimersalkani1391 Рік тому

      .

    • @selvigovindhselvigovindh8567
      @selvigovindhselvigovindh8567 Рік тому +1

      Super

    • @sridharg486
      @sridharg486 Рік тому

      இவையாவும் அரசிற்கு தான் பின்னடைவு போகப்போக இது விபரிதமாகும் என்பதில் ஐய்யமில்லை.

    • @sivasivakumar8059
      @sivasivakumar8059 Рік тому +2

      ஆனா ஊ னா தலைவர் தலைவர் னு தமிழ் நாட்டை நாசமா ஆக்கு றீங்க

    • @selvinsiva8144
      @selvinsiva8144 Рік тому +1

      கேட்டது ஒன்னும் தப்பு சொல்லல ஆனா அவர் டிராபிக்ல ரொம்ப நேரமா போக முடியாமல் கடுப்பாகி போய் தான் கேட்டிருக்கிறார்

  • @saravedisabari4941
    @saravedisabari4941 Рік тому +311

    இத்தனை நாள் வேல்ராஜை கலாய்த்தோம்... அதற்காக அனைவரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்...அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு ஓட்டுநரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....🙏🙏🙏

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Рік тому +1

      ம்

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 Рік тому +1

      🤝

    • @nishakutty6897
      @nishakutty6897 Рік тому +1

      🙏🙏🙏

    • @sathishd5778
      @sathishd5778 Рік тому +5

      உண்மைலேயே வேல்ராஜ்ன் சமூக அக்கறையைப் பார்த்து,வேல்ராஜ் மீது எனக்கு மதிப்பு கூடுகிறது ,சிறந்த ஆண்மகன் வாழ்த்துக்கள்

    • @user-uv5wc6ul6l
      @user-uv5wc6ul6l Рік тому

      ❤️❤️❤️❤️❤️

  • @gowthamgowtham5097
    @gowthamgowtham5097 Рік тому +2

    செய்தியாளர் மிக்க நன்றி இதுபோல ஊருக்கு 2 இருந்தாலும் நல்லா இருக்கு

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 22 дні тому

    அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @Mohammadanas20115
    @Mohammadanas20115 Рік тому +300

    போலிஷ் சாருக்கு பதிலடி கொடுத்த வேல்ராஜ் ஐயா வுக்கு வாழ்த்துக்கள் 👍👍

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 Рік тому +4

      போக்குவரத்து அதிகாரிக்கே போக்கு காட்டியாச்சு..............😄😃😄😄

  • @kumarasant8341
    @kumarasant8341 Рік тому +508

    அவர் கலங்கும் போது என் கண்கலங்குதய்யா ஐயாவேல்ராஜ் ஓட்டுநர் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @Anbu_Thulir
    @Anbu_Thulir 26 днів тому +1

    Polimer team back to form... Really superb support for the common people in Tamilnadu. Thank you so much...

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Рік тому +276

    ஒரு லாரி ஓட்டுனரின் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு ரொம்ப நன்றி. இதே மாதிரி எல்லா ஊடகவியலாளரும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் நன்றி

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 Рік тому +204

    அந்த ஓட்டுநரை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.😢😥
    அப்பாவி மக்களுன்னாவே இந்த அரசாங்கத்துக்கு எளக்காரம்.

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரரா.இது போல் உள்ள மக்கள் பிரச்சனைக்கு முக்கியதுவம் கொடுங்கள்

  • @rajaarjun8000
    @rajaarjun8000 29 днів тому

    வேல்ராஜ் சார் absolutily hats of you sir 🫡🫡

  • @gurukirupa5948
    @gurukirupa5948 Рік тому +183

    வேதனையானது... அந்த ஓட்டுநர் அழுவதை பார்ப்பதற்கு

  • @sureshsuresh4718
    @sureshsuresh4718 Рік тому +497

    இதை போல் எல்லா பத்திரிகைகளில் வேலை செய்யும் நண்பர்கள் அவரவர் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஓரளவு குறைகளை நீக்க வாய்ப்புள்ளது....நன்றி வேல்ராஜ் பாலிமர் நியூஸ் 💐

    • @nkannnan4117
      @nkannnan4117 Рік тому

      Good job

    • @user-id9lq7ux6o
      @user-id9lq7ux6o Рік тому

      இப்படி ஆளும் தி.மு.கா அரசை எதிர்த்து இங்க பத்திரிக்கையின் உண்மையான நடுநிலை செய்தியை வெளியிட! பாலிமர், தினமலர், ஒரு சில சமயங்களில் தந்தி டி.வி! இது விட்டு வேறு மற்ற எல்லாம் பத்திரிக்கைகளும் ஆண்மையில்லாத , திராணியில்லாதா ,பத்திரிக்கை எனும் பெயரில் பணத்திற்றக்காக உண்மையை திரித்து கூறி பலான தொழில் செய்து வரும் ஊடக பெரிச்சாளிகள்! அவர்கள் ஊடகம் அல்லர்! இந்த நாட்டின் சாபக்கேடு!

    • @peace_world
      @peace_world Рік тому +1

      ஆனால் பாலிமர் தவிர்த்து மற்ற செய்தியாளர்கள் கட்சி சார்பில் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதால் அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் திறன் கிடையாது!.

  • @ravichandran9534
    @ravichandran9534 Рік тому +1624

    அவர் கலங்கியது அவரின் ஏழ்மையையே காட்டுகிறது ..இனி திமுக வருவது குதிரை கொம்புதான் ..

    • @udayakumarudayakumar6273
      @udayakumarudayakumar6273 Рік тому +148

      தெரியாம ஓட்டு போட்டு விட்டேன் இனி சிந்திக்க வேண்டும்

    • @Viji672
      @Viji672 Рік тому

      அராஜக தி.மு.க. கல் மனம் படைத்த போலீஸ்.

    • @pjames8460
      @pjames8460 Рік тому +16

      Velrajbro.salute

    • @kasiviwanathanm1778
      @kasiviwanathanm1778 Рік тому +41

      திமுக வுக்கும்
      இதற்கும் என்ன
      சம்பந்தம். எந்த ஆட்சி
      வந்தாலும் காவல்துறை
      திருந்தாது.

    • @ragu5170
      @ragu5170 Рік тому +25

      @@kasiviwanathanm1778 Ila ithu official receipt tharanga government ku theriyama nadakathu… intha money govt ku poguthu

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 15 днів тому

    தமிழகத்தை பார்த்து சிரிப்பா சிரிக்குது இந்த தமிழகம் என்ன பாவம் செய்தது😢😢😢😢😢😢😢

  • @mahadevanr3373
    @mahadevanr3373 Рік тому +1

    Velraj sir ku... Vazhthukkal... Miga sirappana seyal 🥰🥰

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux Рік тому +373

    எனக்கென்ன என்று நினைக்காமல் காவலரை கேள்வி கேட்ட ( வேல்ராஜ் ) அவர்களுக்கு ஓட்டுநர் சார்பாக வாழ்த்துக்கள்......

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +149

    அந்த நிருபருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @poomaris3508
    @poomaris3508 Місяць тому

    பாலிமர் செய்தி அண்ணன்அவர்களுக்க மிக்க நன்றி தவறு செய்யும் அரசு ஊழியர் யாக இருப்பின் பொது மக்கள் ஸ்பாட்பையி போட வேண்டும் அதற்க்கான முயர்ச்சி செய்ங்க அண்ணன் இந்தியா கடண் ஒறேநாள் அடைச்சிறலாம் ஜெய் ஹிந்த்

  • @v.satheshsathesh1785
    @v.satheshsathesh1785 Місяць тому

    சிங்கம் spot la இறங்கிடுச்சு!! அண்ணன் வேல்ராஜ் வாழ்க!! இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்❤❤

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 Рік тому +242

    தவறை நேரடியாக நின்று தட்டிக்கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srivishwa9582
    @srivishwa9582 Рік тому +79

    வேல்ராஜ்க்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்...👍👌😁

  • @kavinvarun5356
    @kavinvarun5356 10 місяців тому +2

    பத்திரிகையலறை sir என்று அழைக்கிறார் சாதாரண ஆட்களை போட வடா என்று சப்தமிடுகிரர் கொடுமை

  • @hariskalanjiam4556
    @hariskalanjiam4556 Місяць тому

    தெளிவான பதிவு. அக்கிரமத்தை வெளிசமிடும் பாலிமர். ❤❤❤

  • @sakthivelsakthi4326
    @sakthivelsakthi4326 Рік тому +193

    ஓட்டுநர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்யனும் 😡😡😡 அப்போது தான் புரியும்....ஆனா இதை நடத்த மாட்டாங்கா... ஓட்டுநர் நலனே... உலக நலன் 🙏🙏🙏

  • @mrlocal2438
    @mrlocal2438 Рік тому +590

    வாழ்த்துங்கள் பாலிமர்
    மக்கள் எதிர்பார்ப்பது இது போன்ற நேர்மையான நியாயமான
    பத்திக்கையாளர்களைத்தான்......

    • @manir.athanjejilla6348
      @manir.athanjejilla6348 Рік тому +2

      A

    • @pmuthusamy7775
      @pmuthusamy7775 Рік тому +2

      ஈழ

    • @krishnasunder3717
      @krishnasunder3717 Рік тому +1

      If the road authority is not maintaining fine them

    • @nsant3790
      @nsant3790 9 місяців тому +2

      Boycott Sun TV DMK's channel 😡. Unsubscribe them and put unlike on their videos. Shame on Stalin for insulting Hindu Sanatan 🙏🏽🇮🇳

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Місяць тому

    அனைத்து ஊடகங்களும் இது போல் செயல் பட்டால் மக்கள் நலமாக வாழ்வர். அரசு எந்திரம் பழுது நீக்கப்படும். பாலிமர் செய்தியாளருக்கு வாழ்த்துகள்.