ஜெயலலிதா சேலை கிழிப்பும் - சட்டசபை களேபர காட்சிகளும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ஜெயலலிதா சேலை கிழிப்பும் - சட்டசபை களேபர காட்சிகளும் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #jeyalalitha #aadhantamil #journalistpandian #journalistpandianinterview #journalistpandianlatestinterview #journalistpandianaboutmgr #journalistpandianaboutkalaignarkarunanidhi #dmk
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 653

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Рік тому +111

    காரா கிரகத்தில் இருக்க வேண்டிய மு.க வகையறாவை சிறையில் வைக்காமல் காப்பாற்றிய காங்கிரஸ் க்கு இந்த கேவலம் அவசியம் தேவை.

    • @Divyadharshini1210
      @Divyadharshini1210 Рік тому +7

      Yes

    • @பதி-ய3ச
      @பதி-ய3ச Рік тому +6

      ஆம்! ஆம்!

    • @rajeshwarip7862
      @rajeshwarip7862 Рік тому +4

      Yes

    • @TV-er6xl
      @TV-er6xl Рік тому +2

      முற்றிலும் உண்மை 1977 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மொ ரார்ஜி தேசாய் தலைமை யிலான ஜனதா கட்சி ஆட்சி 1979 இல் கவிழ்ந்து போகாமல். 1982 வரை நீடித்து இருக்கு.மானால் கருணா நிதி ஊழல் வழக்குகளுக்காக.நிச் சயம் சிறைக்கு சென்றிருப்பார் கருணாநிதி கெஞ்சி கேட்டும். நேர் மை.யான பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க் காரியா கமிஷனை கலைக்க மறுத்து விட்டார் !

    • @ThangaVel-dq2zy
      @ThangaVel-dq2zy 9 місяців тому

      பச்ச சட்ட வழக்கறிஞர்கள் வச்ச தக்க
      பச்ச ஐஸ்😂​@@Divyadharshini1210

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Рік тому +55

    ஜெயலலிதாவின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
    சசிகலாவிடம் தோற்றுப்போன ஜெயலலிதா?

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Рік тому

      One can now understand...
      Advantages and disadvantages of having a blood relation.
      Don't have it,monster like forms a corterie which prevents one from easy access to a leader
      Have a blood relation...
      no elaboration is necessary..

    • @suseelaarun9056
      @suseelaarun9056 Рік тому

      Yes there lies the great mystery

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      ​@@suseelaarun9056
      Kollai rahasyangal yellame Sasikalathane adhanalthan bayam.

    • @rajeshwarip7862
      @rajeshwarip7862 Рік тому

      Suniyakari Sasikala did all evil things

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel Рік тому +11

    🔥தன் வினை தன்னை சுடும் 🔥

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 5 місяців тому +4

    மாதேஷ் தங்களின் அறிமுக அறிவிப்பு மிகமிக அருவருப்பாக உள்ளது .
    சாதாரணமாக குரல் ஏற்ற இரக்கமின்றி அறிமுகம் செய்தால் நலம் .

  • @முத்துமுத்து-ன4ர

    தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கூறியது உண்மைதான்

  • @thefarm6689
    @thefarm6689 Рік тому +33

    உண்மையோ .பொய்யோ..
    கேக்க நல்லா இருக்கு இல்ல..??😂

  • @KennedyR-dm2zs
    @KennedyR-dm2zs Рік тому +43

    பலே பாண்டியா! நேர்காணல் அருமை.

    • @Selvaraj-j5z
      @Selvaraj-j5z 3 місяці тому

      😮😮😊😅😢🎉🎉😂 0:08

    • @Selvaraj-j5z
      @Selvaraj-j5z 3 місяці тому

      😂❤❤❤❤🎉🎉😢😮😅😅😊😊😅😮

    • @Selvaraj-j5z
      @Selvaraj-j5z 3 місяці тому

      😂❤❤❤❤🎉🎉😢😮😅😅😊😊😅😮😊

    • @Selvaraj-j5z
      @Selvaraj-j5z 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😂😂❤❤🎉🎉😢😮😅😅😊😊😊😊

    • @GopalK-gt6dt
      @GopalK-gt6dt 2 місяці тому

      M😊

  • @ragupathi408
    @ragupathi408 Рік тому +1

    Sir, நீங்க சொன்னா correct இருக்கும் 100%

  • @rbalaji6328
    @rbalaji6328 Рік тому +9

    U are always giving fact

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +113

    வித்தவுட் ரயில்ல வந்தவனுங்கனு பாண்டியன் சொன்னதும் மாதேஷ் மூஞ்சிய பாக்கனுமே 😀🤣

    • @s.rageswaranpillai7737
      @s.rageswaranpillai7737 Рік тому +15

      ஆம்.உடனே பேச்சை திசை திருப்பிவிட்டார்.

    • @harishgokul1312
      @harishgokul1312 Рік тому +5

      Time stamp? 😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Рік тому

      வித்.தௌட்ல கக்.கூஸ்லயே உட்கார்ந்து வந்ததாக சொல்கிறார்கள்...

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 Рік тому +2

      அவர்கள் without train ல் வந்தவர்கள். இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      ​@@vellathurailingam5886
      Ramavarambthottaththil thimbathu,cover vanguvathu,ippadi!

  • @mannathilputthanmuralidhar4502
    @mannathilputthanmuralidhar4502 Рік тому +30

    Durai Murugan did that against Jayalalitha. He is a scoundrel & his boss Karunanidhi is another scoundrel

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Рік тому +45

    மாதேஷ் கருணாநிதி அரசியல். சாணக்யர் அல்ல.
    அரசியல் அயோக்யர்.

    • @shunmugamv9103
      @shunmugamv9103 Рік тому +5

      100 சதவீதம் உண்மை

    • @vaimurthy
      @vaimurthy Рік тому +5

      நம்ம ஊரில் தான் அயோக்கியத்தனத்திற்கு சாமர்த்தியம் என்று பெயர் வைச்சுட்டாங்களே.

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Рік тому +1

      குடிகள் கெடுத்த குடிலன்...

    • @shunmugamv9103
      @shunmugamv9103 8 місяців тому

      சிறந்த இராஜதந்திரி என்றால், MGR இருந்தவரை கருணாநிதியால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? 1989லும் அதிமுக இரண்டாக உடைந்தது போன பிறகுதான் ஆட்சிக்கு வர முடிந்தது.

  • @pselvastar
    @pselvastar Рік тому +18

    பாண்டியன் நேர் காணல் அருமை!!!( ரொம்ப நாளாக சந்தியா மரணத்திற்கு சிவாஜின்னு நினைத்திருந்தேன். உண்மையை சொல்லிட்டீங்க. நன்றி!)

  • @valaianjal
    @valaianjal Рік тому +1

    வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸில் இருந்தார் என்பது தெரியாத அளவிற்கு அரசியல் ஞானம் கொண்ட மாதேஷ் பேட்டி எடுக்க வந்துவிட்டார்..... கொடுமை..... வாழ்க வளர்க ஆதன்

  • @ThanigaivelS-f9x
    @ThanigaivelS-f9x Рік тому +4

    சார் சொன்னது அனைத்து உண்மை 😊

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 6 місяців тому +2

    கலைஞர் என்ற பட்டம் ஜெயலலிதா என்ற பெயரிலே அழிந்தது.. ஆளுமையின் அவதாரம் அம்மா அவர்கள் 🔥

  • @kalidaskalidas9782
    @kalidaskalidas9782 Рік тому

    அருமை

  • @ckesan
    @ckesan 5 місяців тому +1

    Introduction en villu paatu madri irruku 😂😂😅

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Рік тому +18

    காவல், நிதி இரண்டையும் கலைஞர்தான் வைத்திருந்தார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      ​@@elikuncharalingam2788
      Nee onnu vachchirukkiya R iranda?

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Рік тому

      @@sivavelayutham7278 மூன்று

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@sivavelayutham7278upi sunni

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      @@tiger1995grvr
      THARA MUDIYATHU!

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Рік тому +2

      ​@@sivavelayutham7278மனைவி - > ..3...இணைவி... துணைவி.. பிணைவி... என்னங்கடா ? ஒருவனுக்கு ஒருத்தி தமிழ் கலாச்சாரம்.. பண்பாடு..

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Рік тому +3

    தெளிவான விளக்கம் ......உண்மை

  • @purushdevy1
    @purushdevy1 Рік тому +23

    எதனால் ஜெயலலிதா சசிகலா விடம் அடிபணிந்து இருந்தார் என்று இதுவரை யாரும் பொதுவெளியில் பேசவில்லை

    • @Śiśna3633
      @Śiśna3633 2 місяці тому

      Lesbian relationship, started with renting porn video.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +3

    GREAT

  • @mohansundaram5391
    @mohansundaram5391 Рік тому +47

    திமுக தனித்து நின்று எப்போதுஜெயித்தது என்று கூறவும் திமுக தொடங்கியதிலிருந்து கூட்டணியோடுதான் ஜெயித்தார்

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Рік тому +7

      தனித்து நின்றால் தனிமரம்தான்...

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 Рік тому

      1989 assembly electioníl DMK thanithu nindru vendrathu

    • @vijayakumar4213
      @vijayakumar4213 Рік тому +1

      தனித்து நிற்கும் அளவுக்கு முட்டாள் இல்லை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      1952 therthalileye nirkavillai
      1957,62 no kootttani
      1967il Rajaji voru sila katchikkoottani muslim league CP etc

  • @pmousekutty1341
    @pmousekutty1341 Рік тому +15

    தா. பாண்டியன் மிகவும் தைரியமான ஆள் சூப்பர்.

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Рік тому +16

    கடனைஅடைத்தது உ ண் மை தலைவரும் தலைவியும்

  • @venkatesansm7129
    @venkatesansm7129 Рік тому +1

    அருமை அருமை அண்ணா

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +5

    Very interest to watch this detail😊

  • @kalidasmsv
    @kalidasmsv Рік тому +10

    R varadarajan அவர்கள் பேச்சை கேட்கவும் உண்மை தெரியும் தமிழகுடிமகன் சபாநாயகர் அவர்கர்களுக்கு தெரியும்

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Рік тому +3

    Super interview. Keep it up 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @babulalts3238
    @babulalts3238 Рік тому +6

    மிகவும் ஆபத்தான் சசிகலா பொம்பளே.பேட்டிக்கு நன்றி.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +13

    Dr.MGR is a great legend only one leader and iron lady is Jayalalitha madam 🙏🙏🙏

  • @sankarv8847
    @sankarv8847 Рік тому +2

    சரியாக சொன்னார்

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Рік тому +46

    நேரில் பார்த்த நபர்கள் கூட இப்படி பேச மாடங்கள் அடித்து விடு பலே பாண்டியா

  • @meetan-
    @meetan- Рік тому +5

    super super super

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 6 місяців тому +1

    ஜெயலலிதா சட்ட சபை நிகழ்வுகள் அந்த நேரத்தில் paper ல பார்த்தது school ல 10 th படிக்கும் போது.

  • @baskarr1030
    @baskarr1030 Рік тому +21

    வரலாற்று உண்மைகளை சொல்வதில் ஐயா பாண்டியன் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை வாழ்த்துக்கள் ஐயா

  • @krishnasamykrishna7439
    @krishnasamykrishna7439 4 місяці тому

    உண்மையான.பத்திரிக்கையாளர்.தா.பாண்டியன்

  • @ammujsf788
    @ammujsf788 9 місяців тому +2

    கேள்வி கேட்பவர் எங்கள் அம்மாவின் அனுபவம் தான் அவர் வயது பெயரைச் சொல்லி பேசுவது நியாயம் இல்லை அவர் உயிரோடு இருக்கும் போது அனைவரும் எப்படி இருந்தீர்கள் என்பது உலகம் அறியும் இப்போது அவரைப் பெயர் சொல்லி பேசுவது நீங்கள் கோழைகள் இந்த தமிழகத்தில் அம்மாவுக்கு நிகர் அம்மா தான் மக்கள் மத்தியில் அம்மா என்ற சொல்லை மறைக்கமுடியாது அம்மா செய்த உதவியை சாதனையை யாராலும் அழிக்க முடியாது மரியாதை குறைவாக பேசுவோர் பேசட்டும் தமிழக மக்கள் மனதில் என்றும் அம்மாவாக என்றும் வாழ்கிறார் சூரியனை பார்த்து ____________ குறைத்தால் யாருக்கு வாய் வலிக்கும்

  • @sivajagan
    @sivajagan Рік тому +30

    கலைஞர் என்று சொல்லாதீர்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Kalaignaraal neeyum palan petravanthan!

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@sivavelayutham7278comedy komali 🤡oru mannum ila

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      @@tiger1995grvr VONRIYA arasu yemakku monthly 55577/ pension tharruthu! KO MA LI!

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Рік тому

    Always great speech

  • @vishnusmart2130
    @vishnusmart2130 Рік тому

    👍👍👍👍👍superr

  • @theagarajand9322
    @theagarajand9322 Рік тому +2

    Excellent statment about MGR

  • @manoharatpstps255
    @manoharatpstps255 Рік тому +2

    பாண்டியன் சார் சரியாக சொல்கிறார்

  • @msdwesely4893
    @msdwesely4893 Рік тому +5

    யாரு அந்த மேகலா ..... யோ மதேஷ் நக்கல்யா உனக்கு😅😅

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Рік тому +10

    ஜெயலலிதா வுக்கு மக்கள் ஆதரவு இருந்தது

  • @legendrams548
    @legendrams548 Рік тому +12

    Truth, truth! JJ Amma was a wonderful person by herself.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Рік тому +1

    Thanks for atleast good about J.J. Madam.

  • @parthipanthangavelu9262
    @parthipanthangavelu9262 Рік тому +15

    எங்கள் தங்கம் (Release date: 9 October 1970 ) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Рік тому +1

      No. It was produced by Mekala pictures owned by karunanidhi. Once former villain P S Veerappa was also one of the producers

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Рік тому

      ​@@k.s.s.4229களவாணி குடும்பம்தான் கூட்டு களவாணிகள் பங்குதாரர்கள் ...

    • @varadharajangovindarajan719
      @varadharajangovindarajan719 Рік тому

      Once upon a time kalainzer house coming on yelam. Suddenly ex. Cm . Mu. Karunanidhi request. To save the house from. Bharadha ratna mgr., immediately mgr acted yengal thangam. Also heroine j. Jayalalitha. Totaly mgr collected money and save m. K house. Mgr and Jayalalitha acted freely. And saved gopalapuram house. After that so many accidents occurs.

    • @varadharajangovindarajan719
      @varadharajangovindarajan719 Рік тому

      HV no

  • @vimalrajvimalraj6359
    @vimalrajvimalraj6359 Рік тому +1

    Super.sar

  • @ashokkumarm5383
    @ashokkumarm5383 Рік тому +4

    100%%உண்மை

  • @kumaransweets9251
    @kumaransweets9251 Рік тому +4

    இது தான் உன்மை

  • @s.rageswaranpillai7737
    @s.rageswaranpillai7737 Рік тому +27

    சட்டசபை சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் துரைகண்ணா அவர்களின் பேட்டியை பாருங்கள்.உண்மை தெரியும்.

  • @ksubramanianmanian3409
    @ksubramanianmanian3409 Рік тому +20

    தீம்க கட்சி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெருமா. தனித்து போட்டியிட்டு தீம்க தேறாது என்று அறிந்து கூட்டணி மூலம் தீம்க போட்டி போடுது.

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 Рік тому +13

    1967 தேர்தலில் காமராஜரை பச்சை தமிழன் என்று ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதி்ல் காமராஜர் தோற்றார். ஆகவே காங்கிரஸ்எதிர்ப்பு விதை பெரியார் போட்டது அல்ல.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Periyar yeppavum aalum arasu pakkame seruvar!
      Idhukooda arivillappathirigaikkaran Pandian!

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Рік тому +2

    Super

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +5

    எப்படி இவருக்கு வேலை மீண்டும் கொடுத்தீர்கள் வர்த்தகம் வர்த்தகம் அவரும் வியாபாரி. அதைவிட பெரிய வியாபாரி உரிமையாளர். பாவம்

  • @balaesakki820
    @balaesakki820 Рік тому +2

    👍👍👍

  • @antonyjose4213
    @antonyjose4213 Рік тому +3

    Super pandiyan sir...

  • @anandranganathan2946
    @anandranganathan2946 9 місяців тому

    Very nice

  • @EvinAnthony
    @EvinAnthony Рік тому

    இப்பவும் இருக்கிறான் எப்பவும் இருக்கிறான் 😊😊😊

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 Рік тому +3

    Truth will always bitter

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Рік тому +1

    13ஆண்டுகளுக்கு பிறகு தி. மு. க. ஆட்சியை பிடித்து நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) படிக்கிறார் நீதித்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் கலைஞர் அவர்கள், அன்று வன்முறை செய்தது ஜெயலலிதாவின் அநாகரிகம்.

  • @sivaanand0573
    @sivaanand0573 Рік тому +6

    கேக்ர கேள்விக்கு பதில் சொல்லு madash. இவளோ சம்பளம் 2500 இவளோ சம்பளம் 2500😂😂😂😂😂

  • @sm3895
    @sm3895 Рік тому +18

    என் வயது 73. பாண்டியன் பேசும் பல விஷயங்களில் சிலது ஒப்புதல் இல்லா-
    விடினும்.....சட்டமன்றத்தில் ஜெ.மீது அரங்கேற்ப்பட்ட அந்த கொடூரமான--
    மகா களங்கமான...துச்சாதனன் துரைமுருகன் அரங்கேற்றிய கொடூரம்
    இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை.பாண்டியன் சொல்ல சொல்ல
    ஃபிளாஷ் பேக் ஓடுகிறது. திருதராஷ்டிரன் கருணாநிதி இதை வெகுவாக
    ரசித்தது தெரியும். கருணாநிதியின் வன்மத்தில் பல வெளியே சொல்ல
    முடியாதவை என அப்போது பேசப்பட்ட செய்திகள். திமுகவை பட்டி தொட்டி
    எல்லாம் கொண்டு சேர்த்த...கருணாநிதிக்கு முதல்வர் பதவியை பிச்சை
    போட்ட...அசைக்கமுடியாத மக்களின் இதய சிம்மாசனத்தில் இருந்த MGR
    யே கட்சியை விட்டு நீக்கிய கயவ..... ஜெ...யை என்ன பாடு படுத்தி இருப்பான். ஜெ...முதல்வர் ஆகும் வரை அவரை " பால்கனிப்பாவை " என்றே
    குறிப்பிடுவா... " பால்கனியில் நிற்கும் ஜெ.யை கீழிருந்து தொண்டர்கள் மேலே பார்ப்பார்கள். அவர்கள் எதைப் பார்த்தார்கள்" என பேசிய காமுகன்.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 Рік тому

      கடைசி வார்த்தை உண்மை.
      சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் அனந்த நாயகி
      திராவிட நாடு பற்றி கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதில் சரித்திரம் படைத்த ஒன்று. உறுப்பினரிடம் அவர் சொன்ன பதில்:
      உன் பாவாடை முடிச்சை அவிழ்த்து பார், திராவிடம் தெரியும். " எப்பேர்பட்ட பதில். கருணாநிதி எழுதிய "முதிர் கன்னி" என்ற கதையை படிக்கவும்.
      கண்ணதாசன் எழுதிய வனவாசம் படித்தால் கருணாநிதியின் character நன்கு தெரியும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Jayalalitha GN ROADttil yenna seinjannu sollattuma whistle adichchan kunchu?
      IncomeTax ukku katchi thodangiyavanlam vonnum pichchai poda mudiyathu!

    • @marxdas9138
      @marxdas9138 Рік тому +1

      தாத்தன்லேர்ந்து.....
      பேரன் வரைக்கும்....
      காலுங்களுக்கு நடுவுல இருக்கறத பத்தியே தான் நெனைப்பு.....
      அன்னைக்கு அந்த பாடு அப்புடி பேசனான்
      இன்னைக்கு பாலிடாலு...
      ஈபீஸூ சசி கால்ல வுழுந்தத வக்ரமா பேசனான்

    • @rajagopal9826
      @rajagopal9826 Рік тому

      1989 ஆம் ஆண்டு கருணாநிதியின் திமுக கூட்டத்தால் தமிழக சட்டசபையில் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் அரசியல் அராஜக அசிங்கமான அயோக்கியத்தனத்தின் நிகழ்வுகள் குறித்து அன்றைய காலகட்டத்தில் தின இதழ் வார இதழ் மாத இதழ் எல்லா செய்திகளையும் கோர்வையாக்கி உளறுகிறார் பொய் செய்திகளை பல பரப்புகிறார் இந்த வியாபாரி

    • @rajagopal9826
      @rajagopal9826 Рік тому

      அம்மா அவர்கள் மரணத்திற்கு பிறகு போயஸ் கார்டனில் சசிகலா அவர்களை சந்தித்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் அண்ணா திமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் இன்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொண்ட முதல் நபர் செங்கோட்டையன் அவர்கள் தான் இவை அனைத்தும் அன்றைய ஊடகங்களில் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது ஆனால் இந்த உலகத்தில் பொய் செய்திகளை பரப்பும் பொய் செய்தி வியாபாரி இருவருக்கும் பகை என்று சொல்லுகிறார்

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Рік тому +2

    39:00 ஏன்யா 23 வருடத்திற்கு முன்பு ₹2500 (2000-ல்)தற்போது ₹100000 சமம் இது போதாத ...
    நான் 2005-ல் ₹500 சம்பளத்திற்கு வேலை செய்தேன் ஒரு இரு சக்கர வாகனம் விற்பனை நிலையத்தில்...

    • @hariprasath3336
      @hariprasath3336 Рік тому

      2005 ல டெக்ஸ்டைல்ஸ் ல தின கூலி 45 ரூபாய், அங்க வேலை செஞ்சு 1,000 ரூபாய் க்கு மேல 14 வயதில் சம்பளம் வாங்கினேன், நீங்க சொல்றது 1998 க்கு முன்னாடி கால கட்டமாக இருக்கும்.

  • @radhikapounrajan3908
    @radhikapounrajan3908 Рік тому +1

    சசிகலா ஜெயலலிதாவுடன் கூட இல்லாமல் இருந்தால் ஜெயலலிதா பிரதம மந்திரியாகவே ஆகியிருப்பார்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Рік тому +19

    இது பற்றி ஒன்றுமே தெரியாத மாதேஷ் பள்ளிக்கூடத்தில் பலப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்த வயசு.

    • @ragavanbethanasamy3554
      @ragavanbethanasamy3554 Рік тому

      At least madhesh should read history

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 Рік тому

      இப்பவும் அதுதான் செய்து கொண்டுஇருக்கார்!!

  • @packirisamyk767
    @packirisamyk767 Рік тому +3

    அன்பர்களே வணக்கம்.
    இந்த நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்க வைத்த
    து.உண்மையான அ.இ.அண்ணா திராவிட
    மு.க.கட்சிக்காரர்களுக்கு
    இல்லாமல்போனது வருத்
    தமளிக்கிறது.வேதனை...

  • @abcok926
    @abcok926 Рік тому +4

    🚩🇮🇳🚩🇮🇳🇮🇳🚩 Jai Hind 🚩 VANDA MATHARAM 🚩

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +13

    பாண்டியன் அய்யா அதிரடி ஆட்டக்காரர் ஆனால் பாதி நேரத்தை பெரியார் புகழ் பாடி கழிப்பது வழக்கம்

  • @ArjunanMalligorai
    @ArjunanMalligorai Рік тому

    A very good ture news.

  • @sudarkodi1741
    @sudarkodi1741 Рік тому +16

    ஈரோட்டு கிழவன் - அருமையான அழைப்பு..

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Рік тому +4

    Yengal thalaivar MGR,yengal AMMA than Aiadmk

  • @Myself_44
    @Myself_44 Рік тому +4

    A1 ஜெயலலிதா மரணம் பேசும் அவர் செய்த அநியாயங்கள்

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Рік тому +2

    மாதேஷ் உன்னைப் போல்
    கேவலமான
    பத்திரிகை
    நிருபர்கள்
    தமிழகத்தில்
    பலபேர்
    உள்ளார்கள்

  • @D.kannanD.kannan-z3x
    @D.kannanD.kannan-z3x 9 місяців тому +1

    நன்றி வரலாறு தெரியாம போயிரும்

  • @kabilanandhang84
    @kabilanandhang84 Рік тому

    அடே ஆதன் you tube முதல்ல இந்த நெறியலர் மாத்துங்க..

  • @Madraswala
    @Madraswala Рік тому +7

    அப்போ, சந்தியா மரணமும் சந்தேகம்தானா?

  • @vellapandi5989
    @vellapandi5989 Рік тому

    கரெக்ட்
    தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஸ்டாலின் தான்

  • @sobhanadhasponnan6484
    @sobhanadhasponnan6484 Рік тому +37

    பேட்டியாளாரை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது .எந்த கூச்சமும் இல்லாத நபர் .

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Рік тому +2

      பீயை வாங்கிதின்ன வன்

  • @tvtelectronics2755
    @tvtelectronics2755 Рік тому +8

    வைரத்தை அவ்வளவு எளிதில் பொடி செய்யமுடியாது....

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    M.G.R. அவர்களின் அம்மா பெயர்தான் சத்தியா ஜெயலலிதா அம்மா பெயர் சந்தியா

  • @mgraja7069
    @mgraja7069 Рік тому +7

    நீா்மலா சீத்தாராமன்சொன்னதுஉன்மை

  • @silambamfightersclub5752
    @silambamfightersclub5752 Рік тому +3

    ஐயா BJP காங்கிரஸ் தனித்து நிக்கும். ஆனாADMK.DMK தனித்து நிக்க தைரியம் உண்டா

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Рік тому

      2014 நாடாளுமன்ற தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் அஇஅதிமுக தனியாக நின்று பெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு தெரியாதா?

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Рік тому

      பிஜேபி காங்கிரஸ் தனியாக நின்றால் தமிழ்நாட்டில் ஜெயிக்காது

  • @loganathan8661
    @loganathan8661 Рік тому

    Annaa😮

  • @subramaniank4047
    @subramaniank4047 Рік тому

    Super sir.🙏

  • @prabudeva312
    @prabudeva312 Рік тому +2

    சந்தியா மரணம் 1971 நவம்பர்.. இவருடைய உருட்டு 1972..🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @SathishKumar-ku1ni
    @SathishKumar-ku1ni Рік тому +4

    தமிழா தமிழா பாண்டியன் ஐயாவின் தொலைபேசி எண்ணை அதன் தலைமை பேட்டியின் நடுவில் தெரிவிக்கவும்.நன்றி.

  • @monk3004
    @monk3004 Рік тому

    Enna voice da aadaan channel ku vanakkam😅😅

  • @sudarkodi1741
    @sudarkodi1741 Рік тому +25

    சந்தியாவின் தற்கொலை, காரணம் க.நிதி. மிகவும் அதிர்ச்சியான தகவல்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому +1

      பாண்டியன் பிச்சை ரசிப்பார்கள் நான்உங்களைழிடமூத்தபத்திரிகையாளன் அறுபத்துமூணில்ஜெயாழந்தபௌதுபைட்டிகொடுத்திரா அவர்ஙளுடன்மரணித்தேன்மிககேவலமானவள்ஜெயா பயில்வானுககும்தெரியும் ஜெயா ஜானகி அணிகள் மோதலில் பௌலிஸாவேனில் ஏற்றப்பட்டஜெரா இறங்க மறுத்தார் வேனில்மூதிதிரம் அடித்தார் ஜெயா காமராஜர் ஏமாற்றிபெரியிர்தடலைப்பெற்றார் ஈ வெ ரா

  • @maduraiseguvara
    @maduraiseguvara Рік тому +2

    இந்த வேலையெல்லாம் போய் சோபன் பாபு ட்ட வைச்சுக்கோ ன்னு தான் சொன்னார். Paper news. Indian Express.

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Рік тому

    Pandian Sir neenga super ? Yaaru solra ??? 😂

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Рік тому +1

    Sir powerful speech 🙏🙏🙏🙏💐💐💐

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +4

    ஒரு படத்திர்க்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று
    சொல்லலாம்

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Рік тому +9

    பீர் மாதேஷ்
    நலமா?

  • @balasubramanian2528
    @balasubramanian2528 Рік тому +1

    பாண்டியன் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் பேசவும். இல்லை என்றால் அண்ணன் சவுக்கு சங்கரிடம்மிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

  • @N.JayabalanN.Jayabalan-df1hx

    ஐயா தாங்கள் கூறும் உண்மை உலகு😮பார்த்து க்கொண்டிருக்கிரது
    வணக்கம் ஐயா வணக்கம் வணக்கம் ஐயா,

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Рік тому +4

    Arumai sir👍👍

  • @saba6601
    @saba6601 Рік тому +28

    What Pandian has said is not 100% true.But R Varadharajan ex-police ,advocate has spoken is 100% true.

  • @licsekars
    @licsekars Рік тому +1

    50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த பேட்டியை தவிர்ப்பது நல்லது. முடியலை.