கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
Вставка
- Опубліковано 11 гру 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#KalaingarKarunanidhi #Mgr #IndraGandhi #KachchaTheevu #Upsc #UpscIssue #TamizhaTamizhaPandian #PandianInterview #PandianLatestInterview #HistoryOfKachchaTheevu
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
கச்சதீவை தாரைவார்த்தது இரண்டு ஆவிகள் ஓன்று மஞ்சத் துண்டு மாகான் .. இன்னொன்று காங்கிரசு அன்னை.....
உங்கள் பட்டியல்கள்
😂😂😂😂😂😂😂
மூடநம்பிக்கை நாயகர் மஞ்சத்துண்டார்.😢
@@jayashreekrishnan1735I'm uh uh qa 1:00:03 n😅 no no
😅😮😢
இந்த வரலாற்று தகவலை பகிர்ந்ததற்கு நன்றி திரு.பாண்டியன் ஐயா
வரலாற்று பொய்
@@AdhiyamanM-r9d எது உண்மை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்
அருமை அய்யா !
உங்கள் வழியாக, உங்கள் காலத்து பல தகவல்கள் உண்மைகளை அறிந்து கொண்டேன்.
❤
கச்சத்தீவு வரலாற்று உண்மையை அய்யா பாண்டியனின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா 🎉
பாண்டியன் சொல்வது மிகச் சரியே... தமிழ் நாட்டின் சின்ன சின்ன மிக முக்கியமான வரலாற்று செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல அரசுகளும் ஏற்பாடு செய்வதில்லை.. அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கும் இல்லை.
யூடியூப் தமிழ்சிந்தனையாளர் பேரவை கண்டு தமிழர்களின் வரலாற்றையும் பெருமையையும் தெரிந்துகொள்ளவேண்டியதுதானே இப்போது ஐந்தாம் தமிழர்சங்கதில் இணையலாமேநண்பர்களே
மன்னர் ஆட்சியில் சில மன்னர்கள் மறக்கப்பட வேண்டியவர்கள். அப்படி மக்கள் ஆட்சியில் மறக்கப்பட வேண்டிய ஒருவர் கருணாநிதி. தமிழ் நாட்டின் கேவலம் கருணாநிதி
Thiravida nation neenga thappa purinchugiteenga bro.
உனக்கு தெரிந்தது அவ்வளவு தான் நீ சைமாண்டி கட்சிக்காரன இருப்ப போல
தமிழ்நாட்டின் நச்சு விதை கருணாநிதி
தமிழ் நாட்டின் தூண் கலைஞர்.
@@amuthasubramanian3564🤮
கேட்கும் போது அவ்வளவு வருத்தமாக உள்ளது, இப்பொழுது கச்சத்தீவை மீட்க என்ன வழி என்று ஒரு பதிவிடுங்கள்
Yeduko nu kudukartuku avan yenna Indra gandiya
@39'30". கலீஞர் எப்போதும் கடிதம் எழுதுவார். மக்கள் பிரச்சினை என்றால். தங்கள் குடும்பத்தினருக்கு அமைச்சர் MP பதவி என்றால் தில்லிக்கு நேரில் செல்வார்.
தமிழக மக்களை விட தன் குடும்ப நலனை உயர்த்தவே முதலிடம் தந்தவர்,1950-60களில் பிறந்தவர்கள் இதை நன்கு அறிவார்கள்.
தமிழை, தமிழனை அழிக்க பிறந்த தெலுங்கான குடும்ப அரசியல்வாதிங்க
Heart is melting. Tears are coming to our brother and sister suffering
Ayya super speach 🎉🎉🎉🎉🎉v
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
மாதேஷ் அவர்களே கச்சத்தீவுக்காக கலைஞர் மிகவும் போராடினார் எனச்சொல்ல நா கூச்சவில்லையா
கூசாது
திமுக அடி வருடி மாதேஷ்.
இந்திரா காந்தி கரூணாநிதியிடம் கெஞ்சினார் என்று பாண்டியன் சொல்வது ,ஒரு வேளை மாதேஷ் சந்தோஷப்படுத்துவதற்கோ?
திமுக வை கிழி கிழி என்று கிழித்தெறிந்து விட்டார் பாண்டியன் சார்!திமுக அடிவருடி மாதேஷ் முகத்திலும் நன்றாகவே கரியை பூசிவிட்டார்.
திமுக சொம்பு மாதேஷ்க்கு பேட்டி கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அன்றைய காலகட்டத்தில் இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியாகன பாரதீய ஜனசங்கமும நீதி மன்றத்தில் வழக்குத் தொ டர்ந்ததை திரு பாண்டியன் ஏன் இந்த பதிவில் மறைக் கிறார்? உண்மை என்றும் சாகாது.
Pandian ji you are great...திமுகவின் முகத்தை தோலுரித்த பாண்டியன் ❤❤❤❤❤
“கச்சத்தீவில் தரைப்பகுதி இருக்கிறதா என்ன?” - என்ன அறிவுடா்இந்த மாதேஸுக்கு!!!!!!!
மாதேஷ் ஒருதிமுக சொம்பு தமிழனை ஏமாற்ற தமிழ்பேசும் தெலுங்கன்
Avan maades
உண்மையை உரக்கச்சொல்லும் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏
ஒவ்வொரு செய்தியையும் பாண்டியன் சொல்லும்போது நாமே சிரித்து ரசித்துக் கேட்கிறோம்.. மாதேஷ், நீங்கள் எப்படி சிரிப்பை அடக்கிக் கொண்டு அவருடன் நேர்காணல் செய்கிறீர்கள்
. ஆ.. ஆ..
சிரிச்சா போச்சு.....
Mr MGR Honestly And great person Anyway tank you Mr 👏
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இடையே ஒற்றுமை இல்லை. முரளிதரன் கிரிக்கெட் ஆடுவதையே பொறாமையால் தடுத்த தமிழர்கள் உண்டு இருந்தும் சிங்களர் ஆதரவினால் அவர் கிரிக்கெட்டில் சேர்க்க பட்டு உச்சம் தொட்டார்
பாண்டியன் ஐயா நீங்க நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻
தமிழா தமிழா பாண்டியன் அருமையாக உண்மையை உள்ளபடியே பேசியிருக்கிறார் அவரை பாராட்டுகிறோம்.
திமுக விக்கு சொம்பு அடிப்பது போல கேள்வி கேட்டு வச்சு செய்ய வாய்ப்பை தேடி தேடி தேடி கொடுக்கும் மாதேஷ்
Bro suspence ha brake panadhegaa....😅😅😅😅
😮😅
Yes
Madesh how much received from DMK.For the past 60 years politicians spoiled the country.
எவ்வளவு தவறு திமுக செய்திருந்தாலும்,அதற்கு முட்டு கொடுத்து பேசுவதற்கு மாதேஷ் ஒருவனால் தான் முடியும்.
நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட உண்மை தான்... செ. சுரேஷ் இராமேஸ்வரம்....
தமிழ் நாட்டின் திராவிடத்தையும் ஆரியத்தையும் வீழ்த்துவோம் ;;.💯💯💯👍👋👋👋🙏🙏🙏🙏🙏
;
கூட இருந்து முதுகில் குத்தும் துரோகங்கள் வீழ்த்தப்பட்ட வேண்டும் .நாம் சீரழிந்தது போதும் .🌾🌾🌾
♥💛🔥💪🏻
NTK yum ozhipoam
Ntk is good party. But avoid barking.
aamai🐢 matrum aamai kunjugalai🐢🐢🐢 kandippaga olithukattanum.
26:59 @@lakshminarayanprasanna3657😅 CR
ஆரியத்ததையும் திராவிடத்தையும் பார்த்தால் முதலில் திராவிடத்தை கூண்டோடு ஒழிப்போம் .
திரு.பாண்டியன் சொல்வதே சரி.அவர் உண்மையையே சொல்வதே வரலாறு.
Vanakkam Mr.Pandian Sir.
I WISH YOU WERE MY HISTORY TEACHER. MY HISTORY TEACHER WAS AN IDIOT AND A DRUNK. I wish to meet you in person someday. May Gods bless you Sir.👏👏👌👌👌👌🙏🙏🙏
Arumai!
Pandiyan ayya super speech
Exactly 100% true.
Aiyya neenga sonna Tamiyargar history veeramum & soogamum erunthathu.ethai engalukku sonnathukku nandri.
Pandiyan sir story mood nan ademai .....yenna alaga solraru ya 🎉🎉🎉🎉😅
இவர் தான் 'இந்த 'நிலத்தை 'உருவாக்கி ய பாண்டியன் ''.
ஒரு தெருவில் தண்ணீர் வரவில்லை என்றால் அந்த தெருவின் மக்கள் தெருவிலேயே பொளம்பினால் தண்ணீர் வருமா? இல்லை அந்த மக்கள் ரோட்டில் போய் மறியல் பண்ணினால் தண்ணீர் வருமா..... இது தான் அன்றும் நடந்தது...... சென்னையிலேயே filem காண்பித்து கொண்டு இருந்து விட்டார்.....
சென்னைமக்களுக்கே அறிவுகெட்டவர்கள் திமுகவுக்கே ஓட்டுபோடுவானுக
I am a sri Lankan , 200 years ago Tamils come from India. Jaffna people speak malayalam slang Tamil.
Ok, that he told all were truth or reels?. What other political parties did on those days?
Which ur qualification
So they are from Tirunelveli.
Goodvideothankyou namaste 🙏 ❤❤❤❤❤❤
ஐயோ பாவம் மாதேஷ்
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
Heart melting true story, thank you Sir 🙏
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள், கச்சத்தீவு குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை மாண்புமிகு உச்சநீதிமன்றம் விசாரித்து நல்லதொரு ஆணையை வழங்க வேண்டும்.
India should take back again katchatheev Island thus year
Madhesh...❤
அன்றைய நாளிதழ்கள் தலைப்பு செய்தியாகக் கூட போடவில்லை. சிறிய பெட்டி செய்தியாக வந்தது. நான் மிகவும் வருந்தினேன். தாரை வார்த்த பிறகு போராடி என்ன பயன்? கண் துடைப்பே.
ஐயாவின் அரசியல் அறிவு என்னை வியக்க வைக்கிறது உண்மையை சொல்வதில் நேர்மறையான பத்திரிக்கையாளர் நன்றி பாண்டியன் ஐயா
HISTORY FULLY REVEALED BY MR.PANDIAN..WELL EXPLAINED..
The great explains politics legend of pondia
😊😅😮😢🎉😂 21:45 21:48 21:51 21:54
@@BaskarKalai-er2yfஎன்ன
பல்வேறு ஊளல்களில் ஆகச்சிறந்த ஆளுமை- அவரிடமே கேட்போம்???'- ஆகச்சிறந்த போட்டீ எப்போது வரும்???😅😅😅
Beer Manufacturing Company, All are having Most DMK Persons. Because Supporting Mahesh To This Guys.
you are wrong. Madhesh likes only foreign "Budweiser""
அருமையான தகவல் பாண்டியன் தகவல் சூப்பர்!
உண்மையை சொல்பவரை வன்மத்தை வளப்பவர் என்பது சுத்த அபத்தம்.
Siikaa simbu துக்கர ba
உண்மையே சொல்லும் போது நெறியாளர் வன்மத்தை தூண்டுதல் என்று சொல்லுவது
தவறு
@@anithaamal5100
Avar solvathu unmai alla.Ippathaiya
Pathirigaiyalar palarukku unmai theriyathu
DMK Bulshit fuck politics
@@jayashreekrishnan1735😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
பாண்டியன், உன்னை விட நான் வயதுகூடியவன் , தப்பு தப்பா வரலாறு திரக்காதே, மலைநாட்டு தமிழர்களை உடன்வைத்தே, தலைவர் ஈழ போராட்டத்தை நடத்தினார் , மலையக மாவீர ர்கள் , ஈகம் நிறைய உண்டு😢😢😢
பாண்டியனை பார்க்கும் போது எல்லாம் தாய்ப்பாசம் ( ப்ளாக்& ஒயிட்) படத்தில் வரும் தங்கவேலுவின் டாக்டர் கேரக்டர் தான் ஞாபகத்திற்கு வருகிறது! 😛😜😝😋😀😁😄
சார் well சைட் super welcomed
Super unmai
Muster Role case in Tamil Nadu in 1976 ...சொல்லுங்க.
Mr. Pandian sir is 100%. True
இராவணனின் நேரடி வாரிசுகள் தான் அதிகம் ஈழ தமிழர் என்பவர்கள்
அப்படியா, உங்களால் இராவணின் பெற்றோர் பெயரை கூற முடியுமா?
Ravananai tamizhan yendrum singala mannan yendrum solgirargal elangeswaran yennum singala mannan yendru 5th standardla paditirukiren 1983il yedu unmai?
Start 4:00
Knowledge gaining interview given by pandiyan ayya. Hats off
What ever Pandian sir telling 100% truth.
Being senior man know matter I also accept
நன்றி Ramar
Enaya aachu ungaluku unmaiya urakka pesurenga salute sir
Arumai.Anna
In-depth analysis...🙏🙏
தப்பு தப்பா சொல்லதீர்கள். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது 1974ல். எமர்ஜென்சியில் மீன் வலை உலர்த்தும் உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்.
இலங்கை 1971ல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டது.
மாதேஷ் பீர் பாட்டில் நியாயமாக நடந்து கொள்.
YEs srilanka support pak during 1971 war.
சரி டா தாயோளி அது நடந்தது கருணாநிதி தாயோளி ஆட்சியில் நடந்தது தானே
அய்யாபாண்டியன்இத்தணைஉண்மைகளையும்வெளிக்கொணர்ந்ததற்குமிக்கநன்றி.
தமிழர்களை கொன்றது கலைஞர்
பாண்டியன் அய்யா முதன்முதலாக உண்மை பேச்சுகிரார். வடகிழக்கு தமிழர்களையும், மலை வாழ் தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களும் இணைந்து போரிட்டு இருந்தால், 2009 வேறு மாதிரி முடிந்திருக்கும். இது நடக்காததிற்க்கு காரணம் பலர். சோகமான முடிவு.
சுதா பொய்
Amma our theivam
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம்
Ram Ram
You SRI Pandian is exactly correct, with power of DMK, Indira gave Katcha Theevu to sri Lanka.
Ramadoss
Excellent news update
முட்டு மாதேஷ் பயல் மூஞ்சியில் சாணியை கரைச்சு ஊற்றிய மாதிரி அமைந்து இருக்கிறது இந்த பதிவு😂😂😂வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉
Good, never, any they beat, , all, remember?😢
Varalaru
Sir
Kanimozhi quota minister "A.Raja"...a hidden fact well said by Pandian...Vetkamkettavarkal..
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல் சும்மா வழ வழான்னு அறுக்குறாங்க
Yenna sollanum
Thanks for opening facts pandiyan ayya
Pandian Sir your explanations method is with you only.
ஐய்யா மலையக தமிழர்கள் இலங்கையின் வட மற்றம் கிழக்கு வாழ் தமிழர்கள் இடையே பெரிய சண்டை சச்சரவு எதுவும் கிடையாது. வருமை மட்ட சிங்களவர்களும் மத்திய மலைநாட்டு தேயிலை பெரும் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். எல்லா சிஙகளவரும் நீங்கள் கூருவதைப்பேல் செல்வந்தர் அல்ல. இதுதான் உண்மை. நான் வாழும் நாடு இலங்கையாகும்.
இந்திரா காந்தி கட்ச்சத்தீவை கொடுத்து இலங்கையை சீனா பக்கம் போகாமல் தடுப்பதற்கு. இது இராஜதந்திரம். சிரிமா பண்டாரநாயக்கவுக்கு இந்தியா, சீனா போலவே சோவியத் நாடுகள் உடன் சிறந்த உணவுகள் இருந்தது. ஆனாலும் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க கட்சதீவு பகுதிகளில் உரிமை உண்டு. ஆனால் இன்று அவரின் பலர் இலங்கையின் கடலை இழுவை படகுகள் கொண்டு வளிக்கின்றார் யாழ்பாணம் வரை. இது எப்படி நியாயமாகும்?
1988 இந்திய வம்சாவழி தமிழர்களுக்கு வாக்குரிமை கொடுக்கபட்டாலும் இன்றும் அவர்கள் இந்திய தமிழ்ர் என்றுதான் பிறப்பு சான்றிதழில் பதிக்ப்பட்டுகிறது. இலங்கை தமிழர் என்று அல்ல. இந்த நிலையை மாற்ற வேண்டும். யார் இலங்கை தாய்நாடாக கருதி உழைக்கின்றாரோ அவர்கள் அணைவரும் இலங்கையர்தான்.
பல இலங்கை தமிழர் மலையக தமிழ்ர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை அன்றும் இன்றும் எதிர்கின்றன.குரல் கோடுத்தனர். உ.தா திம்பு பேச்சுவார்தை.
கந்தா கதிர்காமா. கண்டி கதிர்காமர் அல்ல.
இலங்கையின் ஆசரின் மதம் பௌத்தம் ஆவதற்கு முன் எல்லொரும் சைவர்கள் அல்லது வைஷ்ணவர்தான். அரசன் மதமாற்றம் செய்வதற்கு முக்கிய காரணம் அசோக மன்னன். மதம் மாறிய மன்னன் தீசன். அவனது தந்தை மூத்த சிவன். இது அன்றைய Geo Politics.
ஆன்றுமா இன்றும் இலங்கையின் மலையக தொழிளாலர்களின் பெரும் தலைவர்கள் செட்டியார்கள் தான். மதுரையின் அடித்தட்டு மக்களுக்கு வட்டிக்கு கொடுத்து அதனை வசூல் சேர்வதற்கு அவர்களை வெள்ளைக்கார்களுக்கு கூலிகாரர்கள்லாக 'விற்று' இலங்கையின் தேயிலை தோட்டங்கள் வாங்கி இன்று இலங்கை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்களாக வருவதும் அவர்கள் தான். ஆனாலும் தெழிளாலர்களை இலங்கையின் குடியுரிமைக்கானஜபதிவுகளை செய்ய அவர்கள் பெரியளவில் ஊக்குவிக்க இல்லை.
சிரிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்ப இலங்கையில் வாழு விருப்பிய இந்திய வம்சாவழியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
அதைப்போல் கொதலாவள நேரு ஒப்பந்தம்படி இலங்கை இந்தியா இரு நாடுளிகலும் குடும்பங்கள் இருந்தவர்களுக்கு அவர்களுக்கு 60 வயது இலங்கைக்கு வருவதுக்கு உரிமை கொடுக்கப்பட்டது. அதன் பின் எந்த நாட்டில் வாழபோகின்றார் என்பதனை அவர்களே தெயரிவு சைய்யலாம. இதில் தொன்டியில் இருந்து வந்த வர்த்தகர்களும் அடங்குவர்.
எம்ஜியார் பிரபாகரனுக்கு உதவி செய்தார். கலைஞர் சிரி சபாரத்தினத்துக்கும் மற்றவர்களுக்கு உதவினார். உதவிகளின் அளவுகள் வேறுபாடும். எம்ஜியார் இலங்கையின் புதல்வன். கலைஞரும் தமிழ் காவலளர். இருவருக்கும் அரசியல் நோக்கங்கள் இருந்தன. இந்திராவுக்கும் இது பொருந்தும்.
தயவுசெய்து வரலாற்றை சொல்லும்போது முடியுமான வரை நடுநிலை பேனுங்கள்.
தமிழகத்திகும் எமக்கும் இருக்கு உறவு புனிதமானது அது விரிசல் அடைந்துவிட கூடாது. நன்றி.
முதல்ல கட்சதீவ மீட்க சொல்லுங்கள் முதல்வரிடம் கோரிக்கை வைப்போம்
சரியான ஃப்ராட்.
அண்ணா வணக்கம் நீங்கள் தமிழக சரித்திரத்திர பெட்டகம் தயவுசெய்து தாங்கள்புத்தகமாய் போடவும் நன்றி
மக்கு மாதேசு இந்த பேட்டியிலும் தீம்காவுக்கு முட்டு கொடுக்க வேண்டுமா
Ada yenga neenga vera.. ivan oru aalunu.... Asingapattu azhudhu...konjam kuda vekkame illama ukkandhu peti edukkuran...
Vanniyar community is major
MGR is our God
Nobody is god but he is my leader as well even though he is Malayalee that too is our generation and from Chera if we own elango adigal.
@@TrendSureshy dont u guys join kerala?pls sell Kanyakumari nagercoil Tenkasi pollachi to our keralam Tamil Nadu useless Dmk dravidam adimai😢
கச்சம் --ஆமை என்று பொருள்
ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் தீவு.கண்டி--எருமை என்று பொருள்
ஆமையன் போக சொல்😂
கச்தீவு.பாரஞமன்றன்.மூக்கையாதேவர்.குரல்கெடுத்ததூஆவர்
Kachangdeev 31:57 ai koduthadu 1974 under Karunanidhi Government in Tamil Nadu. One year later Emergency declared. in 1975.
Thavarana vadathai thiruthikkollungal
எக்கட்சி தொண்டர்கள் ஆயினும் அவர்களை குறை கூற இயலாது ஆட்சியில் இருப்பவர்களின் தேசத்துரோகம் மற்றும் இவர்களின் நீர்வகாமற்ற திறமையை காட்டுகிறது
Allo😊😊 2:58
👌👌👌👌
Innalillahivainnailaihirajivoon 😮😢🎉😂❤😅
பாண்டியன் வாழ்க
❤❤❤ pandiyar gula vamsam
This island requires rethinking
Supertamilasir
Reporter sema speech
இன்னும் பல தகவல்கள் வேண்டும்?
பாண்டியன் சார் சூப்பர்.
Hi TV , please show maps of this island so that we can understand about this issue , not only me but youngers might known
I support
1:00:30
Dear sir what you sai about Sri Lanka related matters all most correct as I am great senior citizen late karunaneedhi is responsible for kacha thevu😊