மறுபடியும் இந்த ஆங்கர் ஆ....கலையாம இருப்பாங்க எப்படி இருப்பாங்க கலையாம இருப்பாங்க.. இன்னட இவன் பாடம் எடுக்குரான் அவன் திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கான்...😂😂😂😂😂
எதற்கும் அஞ்சாத ஒரே தலைவர் பாராளுமன்ற புலி மக்களை காத்து வந்த புரட்சி புயலை வைகோ அவர்கள் தான் முன்னாள் ஆளுகின்ற ஆட்சி இருந்தால் சரி இன்று ஆளுகின்ற ஆட்சியா இருந்தாலும் சரி மக்களுக்காக கொள்கையை பிடித்தவர் தான் வைகோ
உண்மையான கருத்து பதிவு மிகவும் அற்புதமான பேச்சு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் அதிலும் குறிப்பாக பொள்ளாச்சி உமாபதி அவர்களை பற்றி கருத்துப் பதிவு நன்றாக இருந்தது அவர் எனது உடன்பிறவா சகோதரர் பொள்ளாச்சி உமாபதி அவர்கள் திமுக சோதனையான நேரத்தில் இளைஞர் அணி திமுக சார்பில் பொள்ளாச்சியில் திரு ஸ்டாலின் அவர்களை அழைத்து வந்து கோவையில் மிகப் பிரம்மாண்டமான இளைஞரணி எழுச்சி மகாநாடு நடைபெற்றது தங்கள் கருத்துப் பதிவு அதுவும் உண்மையான நிகழ்வு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
பாண்டியனக்கு, ஏற்ற நெறியாளர். இவர் சொன்ன வார்த்தையே, இருமுறை சொல்வார். இருவரும், நல்ல கூட்டணி, மற்ற விருந்தினர் பேசினால்45, நிமிடம் இவர் மட்டும் பேசினால்,once more,
பாண்டியன் ஐயா அவர்களின் ஆழ்ந்த பரந்துபட்ட அரசியல் அறிவும் தெளிந்த அரசியல் பார்வையும் கூர்த்த ஞானமும் மிகச்சிறிய விஷயங்களை கூட எளிதில் விளக்க வல்ல நுண்மாண் நுழைபுலமும் எம்மை வியக்க வைக்கின்றது❤❤❤❤❤
In 1996, Vaiko contested alone, there was no alliance with the AIADMK, and the main reason for the defeat of the MDMK was GK Moopanar, who broke away from the Congress and with the support of Rajinikanth ,he joined DMK alliance with the support of rajini as per the advice of cho ramasamy who thought that viko should not advance in politics by any means..If Rajinikanth did not support anyone at that time,Vaiko would have emerged himself as indispensable leader..that is true!!!
வை கோ. அரசியல் சரிவு குறிஞ்சாகுளம் கொலை வழக்கும் ஒரு காரணம். சரிவு ஏற்படும் என்று தெரிந்து தான் வை. கோ. குடும்பத்தை காப்பாற்ற கலைஞர் மறைமுகமாக அத்தனை சட்ட உதவிகள் செய்தார். பழி முழுவதும் வை கோ.மீது மேலும் மெல்ல மெல்ல அரசியல் அஸ்தமனம் ஆகும் என்று தெரிந்தே அன்று சோழி உருட்டி பார்த்த கலைஞர்.
இதிலென்ன சந்தேகம்? சரியான நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான அரசியல் முடிவுகளை எடுக்கும் அந்தக் கட்சியை தோற்றுவித்தவர்தான். மேலும் ஆரம்ப காலத்தில் அந்த கட்சி வளர விடாமல் தடுத்ததில் மறைந்த முத்தமிழ் வித்தகருக்கும் பெரும் பங்கு உண்டு.
1993 வைகோ பிரிவினை நேரத்தில் இன்று வரை வைகோ தான் பிரபாகரன்.நாம் தமிழர் பிரபாகரனை பார்த்தது 3 நிமிடம் தான்.வைகோ பின்னடைவுக்கு காரணம் மூப்பனார் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான்.படிப்படியாக முன்னேற்றி கொண்டு இருந்தார்.ஆனால் 35 சீட்டுக்காக ஜெயலலிதா போனது தான் மிக பெரிய தவறு.தவறு செய்யாதவர் எவரும் இல்லை.திமுக ல நேரு லாம் பெரிய ஆளாக தமிழ் நாட்டில் தெரியவில்லை.அன்பில் தர்மலிங்கம் அவருடைய தலைமுறையில் யாரையும் ஒதுக்க முடியாது.ஏன் திருச்சி சிவா வும் நீயும் சமமா?
Durai Vai Ko come to this by Nature.Still MDMK Having the Fundamental Structure and 90 Lakhs Party Members in Tamil Nadu. Mr.Pandian should know the Current status of the Party. a
Miss Jayalalithaa victory in politics was started with former pm Rajeev s. Assenation sriperumpur followed by sympathy of people of Tamil nadu don't forget that otherwise the DMK would won that 1992 assembly elections
100% correct 1996 சட்டமன்ற தேர்தல் வைகோ திமுக கூட்டணி இல்லை, அதிமுக கூட்டணியில் இல்லை. ஜனதா தளம் மற்றும் , திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது போட்டியிட்டு படுதோல்வி.
96 தேர்தல் நேரத்தில் திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திரு ரஜினிகாந்த் முயற்சியால் தேர்தலை சந்தித்தது அப்பொழுது மக்களிடம் மிகப்பெரிய அதிமுக எதிர்ப்பு அலை இருந்தது எனவேதான் அந்தத் தேர்தலில் மதிமுக தோல்வியை சந்தித்தது
It is learnt great evk sampath sold his some property and gave money to anna to start dmk. Dmk is built up by anna and ive others + mgr but the ' said house' is ' attaiyapottathu KK
ஒரு சூரியன்,ஒரு சந்திரன்,ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.வைகோ வெல்ல வேண்டியவர்தான்.அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவுகளே அவரே கவிழ்த்தன.எல்லாவற்றுக்கும் மேலாக 1996 ல் ரஜினி இடையில் புகுந்து திமுக,த.மா. கவை ஆதரித்தது.அன்று ஏற்பட்ட வைகோவின் வீழ்ச்சி தொடர்ச்சியானதன் விளைவே இன்று ஆரம்பித்த இடதத்திலேயே இன்று வந்து நிற்கிறது வாரிசு அரசியல்.
தமிழ்நாட்டின் சிறந்த வில்லுப்பாட்டு குழுவிற்கான விருது அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு தமிழக அரசு வழங்க நான் விரும்புகிறேன், மற்றும் கேள்வி கேட்கும் தம்பிக்கு சிறந்த ஜால்ரா அடிப்பவர் என்று விருது கிடைக்கும்.
Vaiko has only a nuisance value. He was abusing Stalin and Karunanidhi in all public meetings. Now,with DMK rising sun symbol he is RS MP ! Shame, shame.
Maythagu Prabhakaran trusted VAIKO. not anybody else. Nobody else was admitted in Vanni r Yazh to meet Maythagu! Nobody either 90Kid r 2k kidknows about Kalaignar's Govt dismissal in 10th January 1990.
எல்லாரிடமும் இருக்கின்ற குறைகள் நிறைகள் அத்துனையும் வரலாற்று பதிவுகளோடு நமக்கு நிறையவே கூறுகின்றார். கண்மூடிதனமாக ஒருவரை ஆதரிப்பதால் ஒரு சிறந்த நடுநிலையோடு பேசுபவரை கீழ் தரமாக விமர்சிக்க வேண்டாம். எத்தனை நூற்றான்டுகள் ஆனாலும் உங்களை போன்றோரை யாராலும் மாற்ற முடியாது.
@@suriyakalasuriyakala1099 பாண்டி சீமானை கூட்டணி வைக்க சொல்கிறார்..மதிமுகாவை கூட்டணி வைத்தது தவறு என்கிறார்.. சிறந்த நடுநிலை???????????????????????????
1996 mdmk CPM and Janta dal Alliance. Admk and Congress Alliance. Moopanar formed TMC because of INC Alliance with Admk. Summa adichi vida vendiyathu. Ippo irukuravangalluku theriyava pothu nu
வைகோ வாழ்க!
அருமையான பதிவு. ஆப்ரேஷன் சக்சஸ் ஆள் க்ளோஸ்😂😂😂😂👍
Correct
மறுபடியும் இந்த ஆங்கர் ஆ....கலையாம இருப்பாங்க எப்படி இருப்பாங்க கலையாம இருப்பாங்க..
இன்னட இவன் பாடம் எடுக்குரான் அவன் திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கான்...😂😂😂😂😂
Go back ஆங்கர்
😆😄😀😃😀😄😆😆😆
திரு.வைகோ அவர்கள் ஒரு காலத்தில் மிக பெரியதலைவர்.திமுகவுடன் சேர்ந்த பின் நேர்மாறாபோச்சு.ரொம்ப பாவம்.
திமுகவின் 18 ஆண்டுகள் மேல்சபை உறுப்பினர்.MLC.வக்கீல் சிறந்த பேச்சாளர்
2:32
@@kumarivlog2193QQ 0 JM
ILLAI!
Great explains really true news great legend pondia sir
எதற்கும் அஞ்சாத ஒரே தலைவர் பாராளுமன்ற புலி மக்களை காத்து வந்த புரட்சி புயலை வைகோ அவர்கள் தான் முன்னாள் ஆளுகின்ற ஆட்சி இருந்தால் சரி இன்று ஆளுகின்ற ஆட்சியா இருந்தாலும் சரி மக்களுக்காக கொள்கையை பிடித்தவர் தான் வைகோ
உண்மையான கருத்து பதிவு மிகவும் அற்புதமான பேச்சு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் அதிலும் குறிப்பாக பொள்ளாச்சி உமாபதி அவர்களை பற்றி கருத்துப் பதிவு நன்றாக இருந்தது அவர் எனது உடன்பிறவா சகோதரர் பொள்ளாச்சி உமாபதி அவர்கள் திமுக சோதனையான நேரத்தில் இளைஞர் அணி திமுக சார்பில் பொள்ளாச்சியில் திரு ஸ்டாலின் அவர்களை அழைத்து வந்து கோவையில் மிகப் பிரம்மாண்டமான இளைஞரணி எழுச்சி மகாநாடு நடைபெற்றது தங்கள் கருத்துப் பதிவு அதுவும் உண்மையான நிகழ்வு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நல்லவர்களுக்கு அரசியலில் வெகு தூரம் அதனையும் மீறி ஒருவர் வந்தால் அதனை தடுப்பதுதான் இன்றைய அரசியல்.
THANK YOU SIR🎉🎉😊
Nice political history, thank you.
பாண்டியனக்கு, ஏற்ற நெறியாளர். இவர் சொன்ன வார்த்தையே, இருமுறை சொல்வார். இருவரும், நல்ல கூட்டணி, மற்ற விருந்தினர் பேசினால்45, நிமிடம் இவர் மட்டும் பேசினால்,once more,
😂😅
இன்னைக்கு தூக்கம் வராம தவிச்சிட்டிருந்தேன். சட்டுனு தலைவன் பேட்டியே கேட்க ஆரம்பச்சின் எப்ப தூங்கினேன்னு தெரியல
Me all so
😂😅
Varalaru💐👌
வைகோ மாமனிதர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை
அறிவாளிகள் முட்டாள்தனமான முடிவெடுத்தாலும் முட்டாள்களின் பின் சென்றாலும் இந்த கதி தான்.
Super super super excited
தோற்றுவித்தவரே வீழ்ச்சிக்கு வித்திட்டார்.
மாமனிதர் வைகோ
Thanks very much ayya
VAIKO only spoiled MDMK
பாண்டியன் ஐயா அவர்களின் ஆழ்ந்த பரந்துபட்ட அரசியல் அறிவும் தெளிந்த அரசியல் பார்வையும் கூர்த்த ஞானமும் மிகச்சிறிய விஷயங்களை கூட எளிதில் விளக்க வல்ல நுண்மாண் நுழைபுலமும் எம்மை வியக்க வைக்கின்றது❤❤❤❤❤
சிறப்பு
Great speech true commando judgment the great legend
In 1996, Vaiko contested alone, there was no alliance with the AIADMK, and the main reason for the defeat of the MDMK was GK Moopanar, who broke away from the Congress and with the support of Rajinikanth ,he joined DMK alliance with the support of rajini as per the advice of cho ramasamy who thought that viko should not advance in politics by any means..If Rajinikanth did not support anyone at that time,Vaiko would have emerged himself as indispensable leader..that is true!!!
Super sir
முத்துகுமாரின் ஆன்மா மன்னிக்காது இதை வைகோ ஸ்டைலில் படிக்கவும்
வை கோ. அரசியல் சரிவு குறிஞ்சாகுளம் கொலை வழக்கும் ஒரு காரணம். சரிவு ஏற்படும் என்று தெரிந்து தான் வை. கோ. குடும்பத்தை காப்பாற்ற கலைஞர் மறைமுகமாக அத்தனை சட்ட உதவிகள் செய்தார். பழி முழுவதும் வை கோ.மீது மேலும் மெல்ல மெல்ல அரசியல் அஸ்தமனம் ஆகும் என்று தெரிந்தே அன்று சோழி உருட்டி பார்த்த கலைஞர்.
சீமானை விளாசும் பாண்டியன்
Super sir
Sir super
மாமனிதர் போராளி😊
தமிழகத்தின் பிராபாகரன் வைகோ
இதிலென்ன சந்தேகம்? சரியான நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான அரசியல் முடிவுகளை எடுக்கும் அந்தக் கட்சியை தோற்றுவித்தவர்தான். மேலும் ஆரம்ப காலத்தில் அந்த கட்சி வளர விடாமல் தடுத்ததில் மறைந்த முத்தமிழ் வித்தகருக்கும் பெரும் பங்கு உண்டு.
ஈழ பிரச்சினையில் பாஜகவும் சற்று உதவி செய்துள்ளது
.....🔥The real leader mr. Vaiko 🔴⚫🔴 🔥 ......
Mr pandian is in correct vaikos
Vaico great leader mdmk
Vaiko done a blunder mistake with DMK alliance
வை கோ ஒரு தலைசிறந்த அறிவாளி, அரசியல்வாதி.
வைகோ...வைகோ....வைகோ... தீதும் பிறர்தர வாரா. முதலில் அதிமுகவின் கூட்டணி வைத்து காலத்தில் மதிமுகவை அதிமுகவின் இணைந்திருக்க வேண்டும் !
ஆதன் நெறியாளர் அவர்களே!பாண்டியனிடம் சொல்லி அனுப்புங்கள்-எந்த ஒரு நல்ல செயலும் ஜீரோவில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்🖕🖕🖕🖕
😂ஜீரோ ஜீரோதான்.. - வைகோ பட்ட அனுபவம் தான்" அண்ணன் சீமான் கூட்டணிகளை அறவே வெறுப்பதற்கான காரணம்......
வைகோ பற்றி பாடல் திமுக வெளியிட்ட பாடல் வளர்த்தகடாமார்பில்பாய்ந்ததடாஇன்றுகூட்டுஇவனெல்லாம்சமூகநீதிபேசுபவன்
Murasolimaran kalaignarin manasatchi.
Kalaignarin manasatchi avvalavu kevalamavaa irukkum
Voiko real hero. Indraikku zero Ellam LTTE pathi paesudhu.
Pesuvathu mattumillai.
PIZHAIPPU nadaththudhu!
😢😢😢😢😢இவனொரு லூசன்
Nee KVK thumbi!
Vaiko doesn't have any policies😊
அவருக்காக உயிர்விட்ட கண்மணிகளின் பாவத்தால்
1993 வைகோ பிரிவினை நேரத்தில் இன்று வரை வைகோ தான் பிரபாகரன்.நாம் தமிழர் பிரபாகரனை பார்த்தது 3 நிமிடம் தான்.வைகோ பின்னடைவுக்கு காரணம் மூப்பனார் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான்.படிப்படியாக முன்னேற்றி கொண்டு இருந்தார்.ஆனால் 35 சீட்டுக்காக ஜெயலலிதா போனது தான் மிக பெரிய தவறு.தவறு செய்யாதவர் எவரும் இல்லை.திமுக ல நேரு லாம் பெரிய ஆளாக தமிழ் நாட்டில் தெரியவில்லை.அன்பில் தர்மலிங்கம் அவருடைய தலைமுறையில் யாரையும் ஒதுக்க முடியாது.ஏன் திருச்சி சிவா வும் நீயும் சமமா?
Ops😂😂😂
யார் அறிவுரை கேட்டு DMK vill சேர்த்தார். இதில் ஏதோ மர்மம் உள்ளது.
25:05 யாழ் கோட்டை முற்றுகையை நிறுத்தச் சொல்லி புலிகளை மிரட்டியது ஏன்டா புளுகு பாண்டியா?
மதிமுக அழிந்திட்டதா?
45:48
Pandiyan Sir speech is excellent
சூழ்ச்சி குளம் வைகோ என்ற சைக்கோ
படைப்பாளிகள் மணிக்கணக்கில் பேசமாட்டான் அவன் படைப்புக்கள் தான் பேசும் பின் நாளில்
48:14 😂😂😂😂
15:45 OPS Be like, Naa pattunu sivanenu thane irunthan, Enna poi dummy piece nu soldra
2k kid pathetic humour sense
Vaiko always tigerda,
அவர் பின்னால் சென்றவர்கள் நிலை?
1996 vaiko stand alone
2006 இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி மதிமுக
Pandiyan oruthara full video yum pugalnthu pesiyathu athu வைகோ dhan pola
🎉
Durai Vai Ko come to this by Nature.Still MDMK Having the Fundamental Structure and 90 Lakhs Party Members in Tamil Nadu. Mr.Pandian should know the Current status of the Party.
a
Miss Jayalalithaa victory in politics was started with former pm Rajeev s. Assenation sriperumpur followed by sympathy of people of Tamil nadu don't forget that otherwise the DMK would won that 1992 assembly elections
Good!
Selaiyai uruvi wiggaipparandi ThamizhNadu poora notice votti publicity POTTA mattappombalai Jayalalitha!
வைகோநம்பிநாசமாபோனதுதான்மிச்சம்
96 - MDMK - not with ADMK , NOT with DMK AND TMC - 3RD FRONT
100% correct
1996 சட்டமன்ற தேர்தல் வைகோ திமுக கூட்டணி இல்லை, அதிமுக கூட்டணியில் இல்லை.
ஜனதா தளம் மற்றும் , திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது போட்டியிட்டு படுதோல்வி.
பொய்க்கார பாண்டியன்
@@நரவேட்டையன்1992 சரியாக சொன்னீர்கள் சார்
96 தேர்தல் நேரத்தில் திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திரு ரஜினிகாந்த் முயற்சியால் தேர்தலை சந்தித்தது அப்பொழுது மக்களிடம் மிகப்பெரிய அதிமுக எதிர்ப்பு அலை இருந்தது எனவேதான் அந்தத் தேர்தலில் மதிமுக தோல்வியை சந்தித்தது
It is learnt great evk sampath sold his some property and gave money to anna to start dmk. Dmk is built up by anna and ive others + mgr but the ' said house' is ' attaiyapottathu KK
ஒரு சூரியன்,ஒரு சந்திரன்,ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.வைகோ வெல்ல வேண்டியவர்தான்.அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவுகளே அவரே கவிழ்த்தன.எல்லாவற்றுக்கும் மேலாக 1996 ல் ரஜினி இடையில் புகுந்து திமுக,த.மா.
கவை ஆதரித்தது.அன்று ஏற்பட்ட வைகோவின் வீழ்ச்சி தொடர்ச்சியானதன் விளைவே இன்று ஆரம்பித்த இடதத்திலேயே இன்று வந்து நிற்கிறது வாரிசு அரசியல்.
PACHCHAIPOI!
2009 Mdmk&Admk alliance mr.vaiko virudhunagar courtesy MP candidate
தமிழ்நாட்டின் சிறந்த வில்லுப்பாட்டு குழுவிற்கான விருது அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு தமிழக அரசு வழங்க நான் விரும்புகிறேன், மற்றும் கேள்வி கேட்கும் தம்பிக்கு சிறந்த ஜால்ரா அடிப்பவர் என்று விருது கிடைக்கும்.
😀😃
அமெரிக்கா ஏகதீபத்தியம், மற்றும் ரஷ்யா வின் கூட்டு சதி இன் காரணம் தான் காரணம்....... நடைப்பயிற்சி நாயகன் வைகோ வாழ்க ....
விதி வலியது😂😂பாண்டியா😅😅
Vaiko has only a nuisance value. He was abusing Stalin and Karunanidhi in all public meetings. Now,with DMK rising sun symbol he is RS MP ! Shame, shame.
Vaiko &pzha karuppiah came out Dmk. They dug their own graveyard. Inspire ot enormous political history they are in twilight.
Yes over emotions are poiko's
Weakness.
Ayya pandiyan thanks very much for your great fire speech really you are great Tamilan
😅😅 6:01
Vaiko is Thamilan thuroki like fox Karunanithy
Maythagu Prabhakaran trusted VAIKO. not anybody else.
Nobody else was admitted in Vanni r Yazh to meet Maythagu!
Nobody either 90Kid r 2k kidknows about Kalaignar's Govt dismissal in 10th January 1990.
Vaiko No coments Take Paari Saalan Interview...
Athu yaaru!
chovoda thumbiya?
🚩🏴🚩
It's true but
1996 தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்
Vaiku vanthatha pesuraru pandian
Anchor athukku thali yatraru
Please press prepare and shoot
டாக்டர் கலைஞர் இருந்த தெம்பில் கல்ல தோணியில் சென்றார் என்பதனை பதிவு செய்ய வேண்டும்..
என்னலே டாக்டரு
என்னலே கலைஞரு
கருநாகம் கருநாநிதி
பெரும் கயவாளி கருநாநிதி
Vaikho is maveeran
Vai ko good speaker no doubt but starved for power. DMK throwed a bone and he catched it and keep quite.
சீமானை திட்டி , ஒரு வேளை சோ று பாண்டியனுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். நாம் தமிழர்
எல்லாரிடமும் இருக்கின்ற குறைகள் நிறைகள் அத்துனையும் வரலாற்று பதிவுகளோடு நமக்கு நிறையவே கூறுகின்றார். கண்மூடிதனமாக ஒருவரை ஆதரிப்பதால் ஒரு சிறந்த நடுநிலையோடு பேசுபவரை கீழ் தரமாக விமர்சிக்க வேண்டாம். எத்தனை நூற்றான்டுகள் ஆனாலும் உங்களை போன்றோரை யாராலும் மாற்ற முடியாது.
@@suriyakalasuriyakala1099 500நாடுகள்னு உருட்டுன அண்டபுளுகன் நடுநிலைவாதியா? நல்ல நகைச்சுவை 😂😂😂
@@Rajesh-zk6jv ஏன்டா கோமாளி சாமான விட நகைச்சுவை pannura கோமாளி இந்த உலகத்துல எவனாச்சும் இருக்கானாda 😝🤣🤣
@@suriyakalasuriyakala1099 பாண்டி சீமானை கூட்டணி வைக்க சொல்கிறார்..மதிமுகாவை கூட்டணி வைத்தது தவறு என்கிறார்..
சிறந்த நடுநிலை???????????????????????????
சீமானை எங்க திட்டினார்? அவரை ஹீரோ என்று தானே சொல்லி இருக்கிறார்
தம்பி பாண்டியா dmk ல இருந்து வாரிசு அரசியல் சொல்லி தான் பிறிஞ்சாருனு கேள்விப்பட்டுறுக்கொம் அதபத்தி சொல்லவே மாடின்குறியே பா mr பாண்டியா
1996 mdmk CPM and Janta dal Alliance. Admk and Congress Alliance. Moopanar formed TMC because of INC Alliance with Admk. Summa adichi vida vendiyathu. Ippo irukuravangalluku theriyava pothu nu
Varisu arasilai ethirthavar Durai vaiko vai kondu varalama
Jayalaitha kodurhtha panam sollaluyae
Ivan Pandiyan getting money from Telugu DmK
Vongamma!
அண்ணா துரை காஞ்சிபுரத்தில் ஜவுளிக்கடை கணக்கர்? புது கதையாக இருக்கிறதே
M. A. படித்துவிட்டு அண்ணா ஜவுளிக்கடை யில் கணக்கு எழுதினார், பாண்டியன் கண்டுபிடித்தார், என்ன செய்தாரு கண்டுபிடித்தார்
Laxman.senjiar.l.g.kannappan.veerapandiar.ponmuthuramalingam.thangavelu.ganesamoorthi.
Bytamilselvan
ஏன்டா பாண்டியா எல்லா பேட்டியிலும் சம்மந்தமில்லாம சீமான் சீமான்னு கதறுற ? அவ்ளோ வெறியாடா உனக்கு ?
நாம பதிலுக்கு கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவைத்திட்ட வேண்டும்
வைத்தேரிச்சல் பாண்டியன் புண்ணாக்கு போல பேசுவான்
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் வைகோ
1996 ல் எங்கடா அ.தி.மு.க வுடன் கூட்டு சேர்ந்தார்?கேட்பவன் இளித்த வாயனா?
Vaiko can not win MLA/ LS MP by using his MDMK. Stalin made Vaiko a RS MP by using DMK symbol. So, officially Vaiko is a DMK RS MP.
Super vilakamsir
Vaiko vai pola oru arasial vadhi thamilagathai aanduirukavendum, andha vaipu illamalponadhu thamilaga makalin duradhistamanadhu
What about seeman
Avan Seeman loose payale.
Ops டம்மி
இது திராவிடம்