வைகோவின் உண்மைமுகம்... வரலாறை சொல்லும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
வைகோவின் உண்மைமுகம்... வரலாறை சொல்லும் பாண்டியன் - | கொடி பறக்குது | Aadhan Tamil
#Vaiko #journalistpandiyan #aadhantamil
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
இறுதி போர் நடாந்தபொழுது சனாதன இந்தியா சிங்கள அரசுக்கு பல ஆயுத,பொருளாதர உதவிகள் செய்தன புலிகள் போர்கருவிகள் பற்றாது போரை நிறுத்த கேட்டபொழுது "நாங்களே தேர்தல் நேரத்தில் அல்லோகல்லோ பட்டிருக்கிறோம் இந்நேரத்தில் மறியலா..கடையடைப்பா..."என்று பேசியவர் புழுதிபுயல் இப்பொய்கோதானே புரட்டல்பேர்வழி.
Soniya aariyara?m.k.aariyara?
Thanks!
ஐயா உண்மையான பதிவு வாழ்த்துக்கள் வைகோ நல்லவர் என்பது மக்களுக்கு தெரியும்
பக்தி இல்லாவிட்டாலும்.. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வைகோ!
கிருத்துவ மதத்திற்கு மாறிய வைகோ எந்த பக்தர்களின் உணர்வுகளை மதிப்பார்
@@sakthivelb741aàaà.
😊😊😊😊😊
வை கோ வாழ்க
நேர்மையாகப் பேசியுள்ளார் தமிழா.. தமிழா பாண்டியன்... வாழ்த்துகள் தோழா.. ஏன் தங்களைத் தோழர் என்று விளித்தேன் என்றால்.. ஒரு கோட்டில் எங்கள் நல்லக்கண்ணு தோழரை உண்மையின் உருவாகக் கற்பித்ததே.. இன்றைக்கு இருக்கும் அரசியல்வியாதிகளில்.. உண்மை அரசியல் தலைவர் நல்லக்கண்ணு தோழரே.. அத்தோழர் எளிமையின் உரு..
அப்படி என்றால் திமுகவிடம் 15 கோடி கையூட்டு பெற்றது யார்??
அண்ணன் பாண்டியன் அவர்களுடைய உரையைக் கேட்டுதான் நான் அரசியலே கத்துகிறேன் மேக்சிமம் அவருடைய பேச்சுக்கள் பிளஸ் வரலாற்று உண்மைகள் அரசியல்வாதிகள் நடவடிக்கைகள் வந்து காட்டுது நன்றி அண்ணே
Old vaiko 🔥🔥🔥🔥 enna mass pahhhh
வைகோ கிடைத்த வாய்ப்பை கெடுத்துக் கொண்டார். ஆனால் நல்ல அரசியல்வாதி.
வைகோ, பிரபாகரன் >> சீமான்,பிரபாகரன்
மலையாளி செபாஸ்டியன் சைமன்
ஒரு இண்டர்நேஷனல் பிராடுபய மட்டுமல்ல கேடுகெட்ட பொறுக்கிபய.
Ll ll l l
Plp
L
Opp ll
Pplllll
L
Llp
Llp
Pllpp
Opp lllpp
P
L
Lpl
P
Pp
Ll
L
Pp
P
Pp
Lllp
Pl
Pp
Ll
Pl
P
P
L
Llll
Plppl
P
P
L ll ll p
Pp
Pl
L
Ppp
Pp
Pllp
Pp
L
Pp
L
L
Lp
Lp
L
P
Pl
P
L
Ll
P
Pp
L
P
Pp
L
Ll
P
P
Lpp
Llp
Plp
Llpllll
Ll pp pp
Ll P
Lpll
Ll
P
L
Pl
Lp
L
Pp
P
P
Pp
Lp
Pl
L
L
Lp
L
Lp
Pp
Plllpl
Lop
P
Lp
P
Lpl
Lp lp
Lll
Pp ll
Lp
P
Lp
Plllpl
L
Llp
Ll
L ll lpl
P
Ll l
Pp
L ll l
L
P
Ll
P
P
L
Ll Ll
Lpppp
Ll
P
Pp
L
Pp
Ppp
L
இளைஞன் யாரு பக்கம் போவான்....??? காசு கொடுக்கிறவன் பக்கம் போவான்🤦 அதான் ஸ்டாலின் இப்போ CM!
அதோடு ஆப் ஆப்பாயில் பிரியாணி......
அய்யாதமிழாதமிழாபாண்டியன்வெளிக்கொணர்ந்த.உண்மைகளுக்குமிக்கநன்றி
தமிழன்னு சொல்லுங்க
@@munusamy.p6049 ல
அண்ணா! முடிந்தவரை உங்கள் அனைத்து பேட்டி களையும் கண்டு, கேட்டு ரசித்து, அரசியல் வரலாறுகளை உணர்ந்து வருகிறேன். இப்போதைய தலைமுறை கள் முந்தையை அரசியலின் கருணாநிதி, இந்திரா போன்றோரின் சூழ்ச்சி களையும் (ராஜ )நரி தந்திரங்களையும் உணர்ந்து கொள்ள உங்களால் நல்ல வாய்ப்பு. 🙏🙏🙏🙏💐💐💐💐💐
இந்தாளா?
பேட்டி எடுப்பவர் ஒவ்வொரு முறையும் வை.கோ. என்கிறாரே சந்தேகமா.அல்லது பேட்டிக்கு. அழுத்தம் கொடுக்கிறாரா
ய
CX
Q
திரு.பாண்டியன் ஒரு கருத்துக்கருவூலம்.மாதேஷ் நெறியாடல் சிறப்பு.
பிரபாகரின் உண்மையான தம்பி வைகோ அவர்கள் மட்டுமே இப்ப இருக்கும் தம்பிகள் அவரை வைத்து அரசியல் செய்கின்றனர்
ஈட்டி முனை பாய்ந்தாலும் இமை கொட்டா விழிகளுக்கு சொந்தக்காரன் வைக்கோ, வாழ்க
ஐயா, வணக்கம்.
இதுவரை என்போன்றோர் ஐயா திரு. வைகோ அவர்கள் இந்திய அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டுத்தான்,இலங்கைக்கு சென்றார் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். 'உண்மை' என்னவென்று வெட்ட வெளிச்சம் ஆக்கியதற்க்கு நன்றி.
இந்த ரகசிய 'பயணத்தை' இந்திய அரசும், தமிழ் மாநில முதல்வரும், இன்னும் சில அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கினங்க அவர் (திரு.வைகோ அவர்கள்) ரகசியம் காத்திருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது தவறுதான்!
நல்லதலைவரின் தவறான கொள்கைகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் சரியான உதாரணம் திரு.வைகோ
நானும் திரு.வை கோ.அவாகள் ம.தி.மு.க. கட்சி ஆரம்பித்தபோது அப்பேதைய தருமபிரிமாவட்டம் ஒகுர் தாலுகா பெளத்தூர் ஊரட்சி பகுதியில் கட்சிக்காக செயல்பட்டேன் ஆனால் வைக்கோ சுயநலம் தெரிந்தபின் வெளியேரி விட்டேன்'
நானும் அப்போது கிளைக்கழக செயலாளர் ஏமாற்றி விட்டார் 7பேர் மரணம் மறக்க முடியுமா
எப்பா சாமி ரீல் வந்துடுச்சு விடுங்கப்பா போதும் 😂😂
ஐயா உங்களைப் பற்றி சில உண்மைகள் சொல்கிறீர்கள் மிக்க சிறப்பு நானும்.வைகோ. விற்கு. போஸ்டர் ஒட்டினேன்.என்று கூறுகிறீர்களை அருமை...
❤அருமை பேச்சு
அற்புதமான பதிவு நன்றி பாண்டியன் ஐயா
அய்யா வைகோ அவர்கள் ஒரு வரலாற்று நாயகன் மாமனிதன்
Nee paatha
உண்மைகளையும், துரோகங்களையும் வெளிக்கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை அருமை வாழ்க வைகோ வெற்றி பெருக துரை வைகோ
Thalaivar Vaiko ♥️🖤♥️
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
திறமைசாலிகளுக்கு திராவிடக் கட்சிகளில் இடமில்லை. அவ்வளவு பொறாமை என்பதை வெளிக் கொணர்ந்து உண்மையை உரக்கச் சொன்ன திரு. பாண்டியன். வாழ்த்துக்கள். மாதேஷ் ஐயா குறித்துக்கொள்ளுங்கள்
😊😊😊😊
Good interview with valuable points..
Wonderful interview 👍
எனக்கு இன்றும் நியாபகம் இருக்கிறது..என் தந்தை அதிமுக ஆதரவாளர்....ஆனால் வைகோ பேசினால் நின்று அவர் பேச்சி முடியும் வரை கேட்டு விட்டு தான் போவார்.....
Great man vaiko
வரலாறு❤❤❤மதிமுக
மக்களுக்கு முன்னாடி இவர்களெல்லாம் ஒரு அரசியல் நாடகக்காரர்கள்
We gain lots of information through this gentleman.
எங்க உயிர் வைகோ வாழ்க .!
Vaiko great leader, TN miss his service
அருமையான பதிவு
உண்மை வரலாறு தொடரட்டும் உங்கள் பணிகள்
அருமையான பதி வு
True speech paandiyan Anna ❤
அண்ணா வைகோ ,திரமசாலிதானே அவர் துணிச்சல், பேச்சு திறமை யாருக்கும் வராது
Super, speaks all the real news of the past, keep it up...
திருமாவளவன் புலிகள் உதவி எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சொல்லுங்கள் ஐயா
Vaikom is a great talented selfless politician in TN
Unnkku ennada therium VAIKO patri. Singam, tiger, irandum serntha powerda.kindal pandura.tamilagam nalla talaivanai ilanthurasu.😥😥😥😥😥😥😥😥😥😥
Nice interview
நெகமம் கந்தசாமி கரடி கதையாகி திமுக .சூழல் கண்ணப்னே வைகோ வை நம்பி டமால். ✨பிறகு மகேந்திரன் பொள்ளாச்சி உமாபதி இடத்தில்
வைகோவுக்கு ஓட்டு வங்கி இல்லை மதிமுக ஆரம்பித்த பிறகு தென் மாவட்டங்களில் வைகோ குறிப்பிட்ட சமுதாய தலைவராகவே மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தார்
❤🎉🎉😊😊😊😊😅😮😅
அருமை அருமை
இந்த நேர்காணல் தமிழ்த்தேசிய அரசியலுக்கு குறிப்பாகச் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கானது...
சீமானின் தனியாகத்தான் போட்டி என்னும் நிலை மிக மிகச்சிறப்பானது; மிக மிகச் சரியானது...!
ஈழ போராட்டத்தை குலைத்தவா்களில் ஒருவன் இந்தாள் ஈழ ஆதரவு என்பதெல்லாம் வன்மம்.
நன்றி பாண்டியன்😮😮😮😮😊
யோவ் பாண்டி, நீ அள்ளி விடுறத நம்புவதற்கு ஒரு கூட்டம்… உனக்கு வந்த வாழ்வை பாரேன்
தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் அரசியல் அறிவு ஏற்படும்போதுதான் தமிழகத்தில் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும்.🙏🙏🙏🙏👌👌
சரியான உண்மை
வை கோ இந்திய இலங்கை அரசின் தூதராக ஈழம் சென்றார் என்பது தவறு ஈழ போராட்டத்திற்கு ஆதரவாக தான் சென்றார்
தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களை மனதார பாராட்டுகிறேன்
அரசியல் என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் துரோகம் செய்வது
சுயநலன்
செந்தமிழா!! 🐘🌺
வணக்கம்❤🎉🙏
அதிக மனஉறுதி உள்ள இயக்கம் ltte என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி billcliton கூறிய கருத்து நினைவுக்கு வருகிறது.
My favourite leader in TN Mr. VAIKO!!! Great Man. Such a nice human being Men. Best wishes sir ..
Can I know y?
HaHahahahahaha 🤣🤣😂😂😅
நாயக்கரா இருப்பான்
@@taylordurdon4873 expression of gratitude but it is lacking in society. Because jumlas and jugglers occupying stages with empty words but vaiko stood with truth and vehemence for the cause Ealam. That's all.
He took 100 rupees just for a photo.
Maadesha....aarambikkum podhu oru paattu paaduriye...semma,,
26:00😮
Big fan of "Vanakkam, VanakkAm" "Nallairukaen Nallairukaen"
Vaiko great man
பொதுக்குழுவை தலைவர் கலைஞர் கூட்டாமல் இருந்தால் மொத்தமா திமுக காலியாகி இருக்கும் .
Nice interview , vaiko is a great leader !
அருமை அருமை....
நன்றி மறந்தவர்கள் நிறைய வாழ்கின்றனர் ,இறைவனுக்கு தெரியும் .வைகோ ❤❤❤
Pandiyan sir good speech
வரலாறு என்பது எம்ஜிஆர் என்ற நடிகரா திராவிட முன்னேற்றக் கழகம் அன்றைக்கு ஜெயித்தது
மாதேஷ் அவர் சொல்லும் உண்மையை சொல்லவிடய்யா
முந்திரிக் கொட்டை போல உளராதே
Hi
ஆங்கர் அவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு உரையாடலை தேவையில்லாமல் வளர்த்திக் கொண்டே செல்கிறார்.
உரையாடலில் முக்கியமான செய்தி இருக்கிறது. ஆனால் பேசுபவரும் வளர்த்துகிறார்.ஆங்கரும் தேவையில்லாமல் உரையாடலை போரடிக்கும் அளவுக்கு வளர்த்து கிறார்.
கோபாலபுரம் வீட்டில் ஸ்டாலின் கருணாநிதியின் சட்டை காலரை பிடித்து உலுக்கிய சம்பவம்: உனக்கு பிறந்தவன் நானா கோபால்சாமியாவென்றெல்லாம் வார்த்தை போர் நடந்ததாக கருணாநிதியே வைகோவிடம் சொல்லி கதறியதாகவும் ஒரு செய்தி அந்த கால கழுகு செய்திகளில் உலா வந்ததே.
அதனால் தான் வைகோவை கட்சியைவிட்டு துரத்தியதாகவும் வதந்திகள் பரவியதே.
அது உண்மையா
உண்மைதான்கருணாநிநிகயவன்வஞ்சகனால்வீழ்ந்தவைகோஒருமகான்
இன்றுஓர்அடிமையாய்நிற்ப்பதுதான்வேடிக்கை
வைகோ தன் கட்சியை உருவாக்கும் போது உறுப்பினராக சேர்ந்தேன்....நன்றி...
வைகோவின் கட்சியில் சேர்ந்தவர்கள் தனது அரசியல் வாழ்க்கையை தொலைத்தார்கள் ஏராளம், DMK,ADMK, திராவிட கட்சிகளின் ஏஜென்ட் தான் வைகோ
me too,but what a disappointment,very sad.
அருமை.
courageously spoken the truth Tamila Tamila Pandian Sir
Vaiko is really a very good prayer, but he made some wrong move
வைகோ அவர்களின் கடந்தகால கதை ஓர் சோக கதையாக உணர்கிறேன்
Super vaiko Mari oru rajathanthiri yarum Vara mudiyathu
வைகோ வாழும் வரை
தமிழருக்காக
தமிழினத்திற்கு உழைத்த உத்தமர்
தன் குடும்பத்தில் இவர் யாரையாவது தமிழ் பள்ளியில் பயில அனுப்பி இருக்கிறாரா அறிய விரும்புகிறேன்
@@manippstribol2709 அவர் தமிழனே இல்லை
@@kaalbairav8944 பிறகு யார்?
எத்தனை அடி உயரம் தமிழை வளர்த்தார் ,தெலுங்கர்கள் தமிழை வளர்த்தார்கள் என்றால் அது என்ன குட்டையாக இருந்ததா என்ன ?
@@Sanmugam-nc7uyகொல்டி பாவாடை
விடுதலைப்புலிகள் பல பேரை இந்தியாவிலும் இலங்கையிலும் தங்களது சொந்த தேவைக்கென பயன் படுத்தி கொண்டார்கள்.
அப்படி ஒரு வேலையாள்தான் வைகோ. வைகோ அவரது வேலைக்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டார்.
அதைவிட வைகோவிற்கு எந்த தமிழ்ப்பற்றும் இல்லை. தனது விளம்பரத்திற்காக சில படங்களை பயன்படுத்திக்கொண்டார்.
தமிழ்பற்று இல்லையா வை கோ போன்று தமிழ் மொழியை நீயோ அல்லது உங்கள் தலைவனோ பேசமுடியுமா
🔥🔥🔥🔥👌👍🤗🙏
எண்ணத்தால் , எழுத்தால் , சிந்த்னையால் , செயலால் , உடலால், உணர்வால் , கொள்கையால் , குறிக்கோளால் தமிழ் மொழிக்காக ,இனத்திற்காக , நாட்டிற்காக வாழ்ந்தவர் . போராடிய போராளி வைகோ .
டிராமாவளவன் தேடி சென்று ராஜபக்சே என்ற காட்டுமிராண்டியிடம் கைகொடுத்து பரிசு வாங்கியது எப்படி???
மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தலைவர்களில் தன்னை சந்திக்க அனுமதி அளித்தது வைகோ மற்றும் திருமாவளவன்......
பிரபாகரன் மறைவுக்கு பின்னர்
அரசியல் பேசும் உங்கள் போல
நபர் இப்படி தான் பதிவு செய்வீர்கள்
@@daibalick2023correct athan intha nilai......
பெய்லே பிறந்து பெய்லே வளர்ந்தவன் இந்த பெய்
MAADHAN ! , UR INTRO STYLE , IS EXCELLENT .
I LOVE U , AADHAN MAADHESH .
ஆதவா நீ ஒரு மண்ணாங்கட்டி... பாண்டியன் ஒரு சாதிக்கட்சி
vaiko is really a great man . But now a benami of kattumaram and co 🤣🤣🤣
Tamila Tamila Pandian speaks truth and real.
Vaiko honest man
100% True
48:07 😂😂😂😂
After MGR LTTE need a political support in Tamilnadu. So Vaiko is political tool for LTTE to create a Eelam support in Tamilnadu. As expected many ppl went behind vaiko when he cameout of DMK. But DMK made sure he is not growing up. Even all the MP election he lost like what dey did for Vijayakanth. Vaiko is a CM candidate But due to his wrong decision and LTTE political agenda he lost his political carrier. Vaiko is a true leader But doesn't know how to utilize the ppl support and become a charismatic leader.
Vaiko had good rapport with VP SINGH AND VAJPAYEE but he did not get any personal gain out of that
அவர் பெயரே பொட்டி கோவாலு
@@Rana_2390 that is traitors word.
நம்மிட்டோம் பொட்டி கோவாலை😭😭😭😭😭
@@murugesanthirumalaisamy5613 you people need not believe him. Even Mohammed an d Jesus were opposed by.......
@@murugesanthirumalaisamy5613 is this proven ?
கோர்வையாக சொல்ல தெரியவில்லை.ஆனால் பல உண்மைகள் வெளிவந்தன.
1:01:46
தி மு க வில் T ராஜேந்தர் பற்றி பேசுங்கள்
இந்த மாதிரி ஒரு கட்சி இருக்கா எனக்கு இப்பதான் தெரியும் சார்
Excellent RGN MR PANDIYANE JOURNALIST
நீங்கள் நார்மலாகவே கேள்வி கேட்டால் நல்லது நெறியாளர் அவர்களே அது பரவாயில்லை ஆரம்பத்தில் ஒரு கூவு கூவுகிறீர்கள் அல்லவா அதைத்தான் சொல்கிறேன்
Nice talk
Suppar
வாழ்த்துகள் பாண்டிய சார்
ஆதவன் சேனலுக்கு இருபெரும் பொக்கிஷம் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது நெறியாளர் மாதேஷ் அவர்களும் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா திரு பாண்டியன் சார் அவர்களும் அழகான தலைப்பு அற்புதமான கருத்துக்கள் ஒன்று சொல்ல வரும் பொழுது மற்றொன்று அதற்கு உதாரணமாக சொல்வதும் மீண்டும் மாதேஷ் அவர்கள் அதை சரிசெய்து தலைப்புக்குள் அழைத்து வந்து பேச வைப்பதும் காண முடிந்தது எப்படி கடல் வெள்ளம் கரை பூண்டு பாய்கிறதோ அதேபோல சில வாக்கியங்கள் செல்லத்தான் செய்கிறது அதை சரியான நேர் கோட்டிற்கு கொண்டு வந்து அற்புதமாக எளிதாக மக்களுக்கு தெளிவாக புரியும் வண்ணமாக ஒரு சினிமா திரைப்படம் பார்த்தது போல அந்த அனுபவம் எங்கள் மனதில் பசுமையாக நிற்கிறது நீங்கள் இருவரும் மிகச்சிறந்த கூட்டணி உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் இன்னும் பல்வேறு தலைப்புகளைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ஆதவன் சேனலுக்கு வாழ்த்துக்கள்🙏