விஜய் அரசியலுக்கு பணம் எங்கிருந்து வரும்? - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    விஜய் அரசியலுக்கு பணம் எங்கிருந்து வரும்? - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #vijay #aadhantamil #pandiyaninterview #SAC #Pandiyanvsmadesh
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 3 місяці тому +33

    அரசியலில் நமக்கு தெரியாத உண்மைகள் பலவற்றை போட்டு உடைக்கிறார் பாண்டியன் ஐயா வாழ்த்துக்கள்

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 3 місяці тому +392

    20 கோடி விலை உள்ள வெளி நாட்டுக் கார் வாங்கி விட்டு, வருமான வரி விலக்கு கேட்டு விஜய், நீதி மன்றம் போனதை மக்கள் நினைவு கொள்ள வேண்டும்.

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 3 місяці тому +16

      Correct.But thease people will not realise it.This is fate of tamilnadu people.Kalikalam.

    • @gdg851
      @gdg851 3 місяці тому +15

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @gdg851
      @gdg851 3 місяці тому +10

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @gdg851
      @gdg851 3 місяці тому +10

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @rajanbose1
      @rajanbose1 3 місяці тому +7

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

  • @user-cv2ld7iz7y
    @user-cv2ld7iz7y 3 місяці тому +297

    தன் சொத்தை காப்பாற்றிக் கொள்ள வே அரசியல் பிரவேசம் வருகிறார். விசய் நீங்கள் கூறுவது உண்மை சார்.

    • @balasenthilkumar5944
      @balasenthilkumar5944 3 місяці тому +6

      மாதேஸ், நாம யாரபத்தி சொன்னாலும் U டேர்ன் ஆகுது...நல்ல காமடி...

    • @natrajangk5385
      @natrajangk5385 3 місяці тому

      😢😢😢😢

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 3 місяці тому +4

      அவர் வரி கட்டிய பிறகு ஏன் பயப்பட வேண்டும்?

    • @vadaipochu17
      @vadaipochu17 3 місяці тому +5

      வாங்கற மொத்த சம்பளமும் வெள்ளை பணம். விஜய் ஏன் பயப்படனும். பாண்டியன் ஹரிசந்திரன்.

    • @vsmediaentertainment8692
      @vsmediaentertainment8692 3 місяці тому +1

      Correct

  • @duplicateshots8349
    @duplicateshots8349 3 місяці тому +432

    ஆயிரம் பேர் கத சொன்னாலும், Pandiyan சார் சொல்ற கதையோட range eh வேற! 😆

    • @kaliswaran5880
      @kaliswaran5880 3 місяці тому +3

      😂😂😂😂

    • @cuber518
      @cuber518 3 місяці тому +2

      😂😂😂😂😂😂

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 3 місяці тому +3

      😂😂😂😂😂

    • @srinivasank1276
      @srinivasank1276 3 місяці тому +5

      Ooruttoo, Perratoo, Koluthuoo English Tamizha Pandi....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +9

      பெரியார் பேரன் ஆச்சே பலான பாண்டி

  • @prasanth4542
    @prasanth4542 3 місяці тому +103

    என் மனசுல உள்ள பாராமே குறைஞ்சுடுச்சு ஐயா 😂😂😂

    • @mayakrishnans7505
      @mayakrishnans7505 3 місяці тому +1

      சிறப்பான பதிவு,பான்டியன் ஐயா.

    • @kannuram
      @kannuram Місяць тому

      ​@@mayakrishnans7505😂😂😂😂.

  • @SathiyamoorthyBalachandh-oe3ie
    @SathiyamoorthyBalachandh-oe3ie 3 місяці тому +160

    நீங்கள் சொல்வது போல தமிழக அரசியல் சினிமா தியேட்டரில் இருந்து தான் ஆரம்பிக்கிறது... சிந்தனை அறிவு எவ்வளவு கேவலமாக இருப்பது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம் நன்றி ஐயா

    • @sktamas3598
      @sktamas3598 3 місяці тому +1

    • @jerrusha0073
      @jerrusha0073 2 місяці тому

      9:54 34:11

    • @jerrusha0073
      @jerrusha0073 2 місяці тому

      54:35 56:53

    • @prabakarkar1309
      @prabakarkar1309 2 місяці тому

      ​@@jerrusha0073kkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkokkkkkkkokokkkkkkkkkkkokkokkkkookkkkkokkkkoookkkokokokkkoookokkkkkookkokkokkkokkkkkkkkkkkkokkkkkkoookkkkkkokkoookkkkokkkkkkkkkokkkkkkkkkkkkkkkom
      Kkkkkkkkkkkkikkikiiikkkiiijjijjjjiniiiiijiiiiijjiiinijujjjjjjjjijjjnjjjjmjjjijujjjjjjijjjjjj😅kij😅nujnjjujinjjjjjjjjj😊

  • @user-nj6oh6et7u
    @user-nj6oh6et7u 3 місяці тому +22

    ஐயா பாண்டியன் சார் எத்தனையோ நடிகர்கள் கட்ச்சி தொடங்கியதை எ.ம்.ஜி.ஆரிடுன் ஒப்பிடாதீர்கள்

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 3 місяці тому +109

    விஜய் ஒரு சீட் கூட வரமுடியாது இதுதான் உண்மை கல நிலவரம் 😮

  • @harimanikandan8718
    @harimanikandan8718 3 місяці тому +274

    புதுசா எவனும் வரக்கூடாது,,நாங்க மட்டும்தான் கொள்ளை அடிப்போம்😂😂😂😂

    • @AamiraCute
      @AamiraCute 3 місяці тому +6

      True

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 3 місяці тому +19

      அப்போ விஜய்யும் கொள்ள அடிக்க தான் வாறாரா

    • @harimanikandan8718
      @harimanikandan8718 3 місяці тому +19

      @@murthysashikumar6945 அப்போ, இப்போ கொள்ளைதான் அடிக்கிராங்கனு ஒத்துக்குற..😂

    • @ajeshchris5093
      @ajeshchris5093 3 місяці тому +9

      ​@@murthysashikumar6945Vijay arasiyal vanthu tha kaasu paaka mudiuma?😂 Ipovey vijay ku 200 cr innum 10 yrs jolly ah iruklam Atha vitutu arasiyal vaararna kandipa nallathu panuvar

    • @SivaPrakasam-lh8lg
      @SivaPrakasam-lh8lg 3 місяці тому

      Super

  • @prabhus7334
    @prabhus7334 3 місяці тому +30

    படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எமது எண்ணம், படம் நடிப்பவன் அல்ல,

    • @VijayRasigai48
      @VijayRasigai48 2 місяці тому

      Ipdi even video potalum muttu kodu da😂 ipdi pesi dhan da oru nalla leader namma naatula ila. Porukingala

    • @muthubala1700
      @muthubala1700 2 місяці тому

      Nam tamilar katchi

  • @uthayasooriyanarul2937
    @uthayasooriyanarul2937 3 місяці тому +6

    இவர் என்ன புழுகுகிறார் என்று கேட்போம், பொழுது பொழுது போகல

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +115

    SAC...அண்ணா?🤗
    ஜோசப்...MGR🐿
    த்ரிஷா...ஜெயலலிதா🤔
    கீர்த்தி...மகளிர் அணி👙
    கூத்தியா வெற்றி கழகம்😭

    • @msd1444
      @msd1444 3 місяці тому +11

      Dmk சப்பி spotted nalla katharu🤣🤣🤣🤣

    • @deepsscribble2371
      @deepsscribble2371 3 місяці тому +2

      😡😡😡

    • @sharan8710
      @sharan8710 3 місяці тому +2

      Adangommala stalin kunji mudi oomburavane

    • @rajanbose1
      @rajanbose1 3 місяці тому

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

    • @arunfuntimes9655
      @arunfuntimes9655 3 місяці тому +1

      Uday 9yan ennachi ??

  • @hemanpalani9529
    @hemanpalani9529 3 місяці тому +307

    இருட்டு திரையரங்கில் தனக்கான தலைவனை தேடும் கேடுகெட்ட கூட்டம்..! Very sad😢

    • @karthikeyanat
      @karthikeyanat 3 місяці тому +21

      How about Udayanidhi ? What he has done to people? What is his qualifications other than Stalin son

    • @sk-wp9ug
      @sk-wp9ug 3 місяці тому +8

      இருட்டில் ஒரு வெளிச்சத்தை தேடத்தான்

    • @yurjasaritha4327
      @yurjasaritha4327 3 місяці тому +1

      Super😂😂

    • @srinivasan303
      @srinivasan303 3 місяці тому

      Well said

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 місяці тому +2

      It applies to all actors. Its high time tamils stop looking for leaders in actors

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 місяці тому +3

    தமிழன் தான் உலகிலேயே தலைசிறந்த அறிவாளி...
    ஏன்னா...
    இந்த உலகிலேயே சினிமா தியேட்டரில் தன் தலைவனை தேடுபவன்...
    தமிழன் ஒருவனே😢😢😢

  • @vigneshraja2842
    @vigneshraja2842 3 місяці тому +26

    35:43 😂😂😂 TOP NOTCH 🎉🎉🎉

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 3 місяці тому +71

    விஜய் ரசிகர்கள் சார்ந்த எல்லா கட்சிகளும் ஒரு சிறிய வாக்கு சதத்தை இழக்கும் என்பது அறிவு….. ஆனால், கமல ஹாசன், ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து வந்தவர்கள் எவரும், ஒரு எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆக மாறவில்லை என்பது சரித்திரம்….. 😮

  • @thiru367
    @thiru367 3 місяці тому +4

    புளுகா புளுகா பாண்டியன்.......😂😂😂
    யோ மாதேஷ் ரொம்ப சிரிக்கிற...ஒரு வருசத்துக்கு முன்னாடி உன் நிலைமை என்னனு யோசித்து பாரு... அழுதியே மறந்திட்டியா....அந்த பாண்டியன் நடந்ததை சொன்ன கூட பரவாயில்லை...இந்த மாதிரி எல்லாம் நடக்குமுனு அவர் இஷ்டத்துக்கு கதை சொல்லார்.. அதை கேட்டு நீ சிரிக்கிற எதிர்த்து கேள்வி கேளுயா மானங்கெட்ட மாதஸா....

  • @rajimuthu5700
    @rajimuthu5700 3 місяці тому +232

    பெரியார்.வரலாறு. தெரிந்தால்.நாய்கூடமதிக்காது.

    • @commenman3926
      @commenman3926 3 місяці тому +1

      Ha ha ha❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      பலான பாண்டி திமுக அண்ணாவே எம் ஜி ஆர் முகததை காட்டித் தான் முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு பேசுகிறான். குண்டடி பட்ட எம் ஜி ஆர் கிட்ட போய் நீ பேசக் கூட வேண்டாம். உன் முகத்தை மட்டும் மக்களுக்கு காட்டு . ஓட்டுப் போட்டு விடுவார்கள் மக்கள் என்று கெஞ்சி தானே முதல்வர் ஆனார் அண்ணாதுரை 😮😮

    • @ramjosyula8965
      @ramjosyula8965 3 місяці тому +4

      பெரியார்... மரியார் ... ஈவேரா போதும்

    • @Arun_thanjavur
      @Arun_thanjavur 3 місяці тому +2

      You are wrong about Periyar

    • @yogikrish8827
      @yogikrish8827 3 місяці тому

      உண்மை தான் பெரியாரின் உண்மையாக முகம் சரியாக தமிழ் மக்களிடம் பொய் சேரவில்லை திராவிடம் என்ற பொய்யை சொல்லி தெலுங்கரை ஆட்சி செய்ய வைத்த சதிகாரன் பெரியார் என்ற தெலுங்கர்

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 3 місяці тому +111

    விஜய் - முதலமைச்சர்.. அஜித் - எதிர்க் கட்சித் தலைவர்.... விஷால் - ஆளுநர்

    • @selvaraj741
      @selvaraj741 3 місяці тому +5

      😅😅😅😅😅😅

    • @ganesanmadasamy3982
      @ganesanmadasamy3982 3 місяці тому +11

      அப்ப திரிசா துறை முதல்வரா? நாடு விளங்குமா.

    • @1006prem
      @1006prem 3 місяці тому +7

      உதயநிதி குடும்பம் என்ன மொத்தமா பால்டாயில் குடிச்சிடுச்சா?????

    • @Ilansatheesh
      @Ilansatheesh 3 місяці тому +6

      TVK= Trisha Vijay Keerthi paruda orthiyum vittu kodukkala.. thalaivar vijay na😂

    • @Gayathri19942
      @Gayathri19942 3 місяці тому +6

      தமிழ்நாட்டு மக்கள் சுடுகாட்டில் பினம்

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 місяці тому +79

    உண்மை நான கூட ரஜினி போல்தான் என்று நினைத்தேன் நீங்கள் தெளிவாக கூறிவிட்டிர்கள் 💯/உண்மை மக்களே

  • @rajtigris
    @rajtigris 3 місяці тому +27

    சரியான கணிப்பு

  • @jaringshansham4882
    @jaringshansham4882 3 місяці тому +7

    புதுசா யாரும் வந்தா அவன் bJB B tem
    உன்னோட பிள்ளைக்கு யார் அப்பன் எண்டு தேடி பார் 😂😂😂

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 місяці тому +15

    ராமராஜன் திருச்செந்தூரில் மலை தனுஷ்கோடியை தேர்தலில் தோற்கடித்ததை மறக்கவேண்டாம்.

  • @paanaam
    @paanaam 3 місяці тому +23

    கோபி - சுதாகர்
    கவுண்டமணி - செந்தில்
    வடிவேலு - அல்வா வாசு
    மாதேஷ் - பாண்டியன்.
    அருமையான ஜோடி.
    மூளையை கழட்டி பத்திரமா வைச்சுட்டு சிரிச்சுகிட்டே கேட்கலாம். லாஜிக், உண்மை எல்லாம் தேடிக்கிட்டு அலைய வேண்டியதில்லை

  • @Shriram-R
    @Shriram-R 3 місяці тому +62

    My support and vote is for the dynamic and honest leader Annamalai. ❤️

    • @rajanbose1
      @rajanbose1 3 місяці тому +6

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

    • @Shriram-R
      @Shriram-R 3 місяці тому +2

      @@rajanbose1 True. He attacked Rajini very badly and stopped him entering politics out of his fear.

    • @rajanbose1
      @rajanbose1 3 місяці тому +2

      @@Shriram-R very true

    • @sikkandersikkander3867
      @sikkandersikkander3867 3 місяці тому

      Type in Tamil!! This is Tamilnadu!!

  • @Meena.NVijay.R
    @Meena.NVijay.R 3 місяці тому +4

    ஐயா உங்களுக்கு விஜய் பத்தி பேசனாத காசு 😂😂

  • @nagarajramadas7712
    @nagarajramadas7712 3 місяці тому +2

    Extraordinary Video 👍 Vijay Total Damage
    பிணம் திண்ணி சுடலை குடும்பம் 🎉
    மலம் திண்ணி மல ஹாசன் 🎉
    சுடலை இன்னுமா உயிரோடு இருக்க 😊
    23 ஆம் புலிகேசி படம் சுடலைக்கு சரியாக பொருந்துகிறது 😊

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 місяці тому +107

    பணத்தை பாதுகாக்க அரசியல் அரிதாரம்

    • @vadaipochu17
      @vadaipochu17 3 місяці тому +2

      அறிவாளி இவ்ளோ நாள் பணத்தை எந்த அரசியல்ல இருந்து காப்பாத்திகினு இருக்காரு.

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o 3 місяці тому +22

    தமிழா தமிழா பலே பாண்டியன் பேச்சு நல்ல நகைச்சுவை. வயிறு வலிக்கிறது. சிரிப்பை அடக்க முடியவில்லை. இதயம் வெடித்து விடுவதுபோல் உள்ளது .இதய நோயை கட்டுபடுத்த பேஸ்மேக்கர் உதவி செய்கிறது

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 3 місяці тому +2

    ஆகச்சிறந்த கதை சொல்லி அய்யா பாண்டியன் அவர்கள்.

  • @user-ws3qb1bo6l
    @user-ws3qb1bo6l 3 місяці тому +2

    மிஸ்டர் பாண்டியன் விஜய் சூட்டிங் லேட்டா வந்தாரு அப்படின்னு சொன்ன ஒரே ஆள் நீங்க மட்டும் தான்

  • @umarnath7943
    @umarnath7943 3 місяці тому +34

    34.00 to 36 yow ultimate yaaaa......Adhum andha sarath and Vishal vera level yaaaa!!!!

  • @haksamsul1459
    @haksamsul1459 3 місяці тому +4

    36:05 - madhesh and pandian combo rocks

    • @neerow
      @neerow 3 місяці тому

      😂 muddiyala

  • @MogaseWaran
    @MogaseWaran 3 місяці тому +27

    கீர்த்தி சுரேஷ் திரிஷா ஐயா அடிக்கடி பேசுறாரு இதை.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 2 місяці тому +1

      Yen da vijay serupuku samama da indhalu.. 'Ivanuku poi nenga muttu chai. Kevalamana jenmam da nengalam

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 3 місяці тому +16

    தலைவன் என்பவன் உருவாகவேண்டும் அவன் நிலைத்துநிற்பான் உங்களை போல் விலை போன ஊடகங்களால் உருவாக்கபடுவன் தலைவனாக முடியாது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +81

    மாதேஷ் செம்ம சிரிப்பு😄
    ஜோஸப் விஜய்🐿

    • @sugumar2985
      @sugumar2985 3 місяці тому +6

      பின்னாளில் நீ வருத்த பட poorai 😢

  • @mkmegan16658
    @mkmegan16658 3 місяці тому +14

    யோவ்... என்னய்யா ரெண்டு பேரும் உட்கார்ந்து கூத்தடிச்சுட்டு இருக்கீங்க...

  • @mayakrishnans7505
    @mayakrishnans7505 3 місяці тому +45

    தமிழ்நாட்டின் தலையெழுத்து நடிகர்களா,கேவலம்.

  • @uthayasooriyanarul2937
    @uthayasooriyanarul2937 3 місяці тому +2

    மாதேஷுக்கே தெரிகிறது பாண்டியன் நல்லா புளுகுகிறார் என்று, மாதேஷின் சிரிப்பிலேயே தெரிகிறது.

  • @rani5198
    @rani5198 3 місяці тому +118

    நடிகர் சங்கத்துக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் நடிகர்களுக்கு உதவாத விஜய் அரசியல் வந்து மக்களுக்கு என்ன செய்ய போறார் 😂😂😂

  • @0rk762
    @0rk762 3 місяці тому +95

    சங்கவி தான் விஜய்
    படங்கள் வெற்றி பெற
    முக்கிய காரணம்....
    அவருக்கு என்ன பதவி....

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 3 місяці тому

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @halidniyaz7151
      @halidniyaz7151 3 місяці тому +2

      she will get very good position.,

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +8

      கொள்ளை விளக்க பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் 😮😮😮

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 3 місяці тому +4

      காவாலா….காவாலா….. 😅😅

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 3 місяці тому +4

      சங்கவி வாழ்க்கை நிம்மதியாக உள்ளார்

  • @ramamirthamv8074
    @ramamirthamv8074 3 місяці тому +5

    என் பேரன் பெரிய விஜய் ரசிகர் அவரிடம் கருத்து கேட்டேன் அவர் சொன்ன அழகான வார்த்தை அப்பத்தா சின்ன பிள்ளைகள் லைக போட்டா செல்லும் ஓட்டு போட முடியமா போட்டா செல்லுமா ? என்றாரே பார்க்கலாம். என் பேரன் விஜய் படத்தை முதல்நாள் பார்க்கும் ரசிகர்.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 місяці тому +21

    நல்ல பதிவு சூப்பர் 👍

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 3 місяці тому +11

    டாக்டர் நம்மளை லூசுஉனு சொல்லாட்டினாலும். நாம் லூசுனு சொல்லுறாங்க அரசியல் பெயர் கண்டுபிடிஙக
    😂

  • @thinamorukavithai9734
    @thinamorukavithai9734 3 місяці тому +2

    பல வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த எப்படி பேசிக் காட்சிப்படுத்தினீர்களோ அதே போல் உள்ளது

  • @ATRRajan.317
    @ATRRajan.317 3 місяці тому +72

    நன்றி அய்யா...தமிழக வெத்து கழகம் கெட்ட நேரம் ஆரம்பம்...

  • @user-uv9tp2rh7s
    @user-uv9tp2rh7s 3 місяці тому +15

    Sir,pandian sir I worshiped you ,super you are therkathrasi,my wishes10000000000000000000000000000000000000000wishes❤❤❤❤❤❤❤

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 3 місяці тому +8

    Rajnikath shop purchased by vijay ,After two years close Shop

  • @rra345
    @rra345 3 місяці тому +2

    Pandian Sir. Super speech with such a clarity. Amazing and awesome 👏👏👏

  • @SundarKRam
    @SundarKRam 3 місяці тому +14

    .கேட்க காமெடியாக இருந்தது. மற்றபடி ரெண்டு பேரும் சேர்ந்து குழப்போ குழப்பென்று குழப்பியதுதான் இந்த விவாதம். கமல் கட்சி ஆரம்பிக்கும் போதும் இப்படி பல விவாதங்கள் நடந்தன. ஆனால் பாவம் கமலை கண்டு கொள்ள இப்ப யாருமில்லை. அதே போல விஜய் நிலையை இரண்டு வருடங்கள் கழித்து பேச ஒருவனும் இருக்க மாட்டான்.

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 3 місяці тому +31

    He doesn't even mention Annamalai....But he is going to be the CM. Non-voting population of Tamilnadu will come out and will vote bjp

  • @strendingvoice1143
    @strendingvoice1143 3 місяці тому +1

    எல்லாரும் ஒரு கத சொல்லுவாங்க ஆனா உன் கத வேற லெவல் பா😂

  • @vishwa-TN787
    @vishwa-TN787 3 місяці тому +4

    அசுர நிர்ணயித்த டிக்கட் விலை விட அதிக விலைக்கு திரையரங்கம் விற்ற போது வாய் திறக்காத விஜய் ஊழலை ஒழிப்போம் என்பது வேடிக்கை 😂

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i 3 місяці тому +11

    புரட்சி தலைவர் பொன்மலர் செம்மல்
    தலைவருக்கு ஈடு யார்

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 3 місяці тому

      அப்போ? ஏன் குடிகார .பிச்சைக்கார.கல்வியில்லா.தொழிலில்லா.வருமானமில்லா மக்களாக‌ தமிழ் மக்கள் மக்குளாக‌ ஆனார்கள் .
      தன்‌ அப்பன்‌‌ அயோக்கியனாக இருந்தாலும் நல்லவனோ‌?
      அப்படி.50-60 வருடமாக திராவிட கட்சிகளின் மதுவுக்கும் இலவசத்துக்கும் அடிமையான பிச்சைக்காரனுக்கு தான்
      எம் ஜி ஆர் .கருணாநிதி.ஜெயலலிதா என. முட்டாளுக்கு‌ பிறந்த முட்டாள்களின் கணிப்பு.
      இனிமேல்? நாம் தமிழர்கள் என உணர்ந்து. தன் வருங்கால அன்பு செல்வங்கள்‌.எல்லா அயோக்கியத்திற்கும் அடிமை ஆகாமல் .
      நாம் தமிழர்கள் கட்சியின்💪நம் தமிழை. மண்ணை.
      மக்களுக்கு இலவச தரமான கல்வி மருத்துவம்
      பெறவும்.தன் தமிழ்நாட்டில்
      வந்து வாழலாம் .ஆனால்?
      தமிழ்நாட்டை நாங்கள் தான் மண்ணை ஆழுவோம்.எல்லோரும்
      நமது தமிழ்நாட்டில் அண்ணன் தம்பிகளாக
      கூடி வாழ்வோம் ஆனால்?
      தமிழர்களாகிய நாங்கள் தான் முன்னாள் நிற்போம் .
      இதுவே? நாம் தமிழர் கட்சியின் சீமானின் 💪
      கொள்கை. முடிவாக தமிழர்களாகிய நாமும் நம் பிள்ளைகளும் .இனி தமிழ்நாட்டை ஆளக் கூடிய‌
      முதல்வராகவும் .M L A .M P ஆகவும் வர வேண்டும் என்ற உறுதியோடு .
      மறவாமல் விவசாயிக்கு💪 போட்டுப் பாருங்க ஓட்டை
      அப்புறம் பாருங்க தமிழ்நாட்டை .
      நாம் தமிழர் கட்சி 💪
      எண் 8870716978
      ‌ கோவை
      தமிழ்நாடு தமிழருக்கே 💪
      நாம்தமிழர் நாமேதமிழர்💪

  • @nagarajanp4782
    @nagarajanp4782 3 місяці тому +8

    அண்ணா எல்லா கவலையும் மறந்து சிரித்தேன் நன்றி நன்றி நன்றி

  • @ramsumar9401
    @ramsumar9401 3 місяці тому +6

    Joseph vijay can dream.. always anamalai top❤❤❤

  • @arvindm1945
    @arvindm1945 3 місяці тому +11

    annamalai., ki oru option kandipa kudukanum nama. excellent speech, good decision power,

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 місяці тому

      Yes educated IIM Lucknow vil padithavar we all like him😊

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 3 місяці тому +147

    அண்ணாமலை சார் வாழ்க 🙏

    • @kamaleshkarthi
      @kamaleshkarthi 3 місяці тому

      Ada Lusu punda

    • @JayJay-pl3nj
      @JayJay-pl3nj 3 місяці тому +6

      😂😂😂

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran 3 місяці тому +6

      🤣🤣🤣 AIDMK said bye bye to BJP. BJP is like a fish without water in Tamil Nadu now

    • @commenman3926
      @commenman3926 3 місяці тому +2

      Hi hi hi

    • @user-pb9cy3rl4w
      @user-pb9cy3rl4w 3 місяці тому +6

      ​@@iniyanprabhakaran "நெனப்புத்தான் பொழப்பு கெடுக்குமாம்". கூடியா சீக்கரம் ADMK னு ஒண்ணு இருக்காது தமிழ் நாட்டுல.. 🤣🤣

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 3 місяці тому +3

    Annamalai ji welcome

  • @ganeshanpalanisamy2974
    @ganeshanpalanisamy2974 3 місяці тому +21

    Annamalai is very powerful and big leader... Vijay is next stalin... someone has to write and he will read...

  • @DhayalanS-fz4pk
    @DhayalanS-fz4pk 3 місяці тому +12

    Very good speech

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 3 місяці тому +52

    Soriyan peran madesh overa sirikuran ya ! 😂😂😂😂

    • @lightway3642
      @lightway3642 3 місяці тому

      Avan oru pichakara paiyan bro... Vekkam illama kaasu vaangitu pesa varan paarunga

  • @karthikeyan1471
    @karthikeyan1471 3 місяці тому +4

    Support annamalai ❤❤❤❤

  • @kanniappang7733
    @kanniappang7733 3 місяці тому +2

    Super speech about Vijay by mr
    Pandian
    What ever speech by pandian about Vijay 1000% correct. Vijay is unfit for political side .

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 3 місяці тому +55

    சார்... சினிமா காரர்களை இனி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.... காலம் பதில் சொல்லும்...

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 3 місяці тому

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @umapathylogeswaran5323
      @umapathylogeswaran5323 3 місяці тому +5

      தமிழ் நாட்டு மக்கள் சினிமாக்காரர்களை அரசியலில் என்றும் ஏற்றதில்லை. Mgr அரசியலில் நீண்டகாலம் இருந்தவர், அரசியல் கொள்கைகளை சினிமாவில் புகுத்தியவர்

    • @VishalO45
      @VishalO45 16 днів тому

      😅🎉 😅😢😅😂🎉😢😅😅😅😢🎉😅😢😂😅😅😅😅🎉😅😅😢❤😢

    • @VishalO45
      @VishalO45 16 днів тому

      😢😅❤😂😂🎉😅😅😅😅😅😅😢🎉❤😢😂

    • @VishalO45
      @VishalO45 16 днів тому

      😢😂😅😅😅😅😅😅🎉🎉😅😅❤

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 3 місяці тому +18

    Best interview and it gave very much fun and reality.
    😅
    Thank u pandian sir❤❤❤

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 3 місяці тому +7

    மாதேஷ் வேதாளம் முருங்க மரம் ஏறுவதற்கு முன்னால விக்ரமதிதன் இடம் ஒரே கதையை அது பிறந்ததில் இருந்து சொல்லிட்டு வருது. கொஞ்சம் அந்த வேதாளம் introduction ஐ மாத்துப்பா....

  • @msd1444
    @msd1444 3 місяці тому +12

    இந்த கதை நல்லா இருக்கே பாண்டியன் பேசாம படம் எடுக்கலாம் 🤣🤣🤣🤣

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 місяці тому +1

    Really 😊 super news 🎈all actors wants to become. C M …. Iyya speech very bold

  • @user-uy4zg1wg6o
    @user-uy4zg1wg6o 3 місяці тому +27

    Tn need Annamalai IPS

  • @pmuruganantham5254
    @pmuruganantham5254 3 місяці тому +5

    Pandiyan speach
    Very commedy

  • @lifeofsea6880
    @lifeofsea6880 3 місяці тому +4

    Atharavu Vida ethirppu athikama irukku

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 місяці тому +2

    ஒரு ரசிகனும் ஆதரவு தெரிவிக்கலயே. விஜய் சினிமா பாக்க பிளாக் டிக்கெட் விற்பனை பறக்குது ! ஆனா அரசியல் ஆதரவு⁉️

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 3 місяці тому +51

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤

    • @user-et8ob6lb8i
      @user-et8ob6lb8i 3 місяці тому +2

      மறைமுகமாக யாருக்கு உதவுகிறார் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்

    • @yurjasaritha4327
      @yurjasaritha4327 3 місяці тому +1

      Super

  • @SivaSiva-qr5rn
    @SivaSiva-qr5rn 3 місяці тому +1

    ஏன்டா புதுசா யாரும் வரவே கூடாது அவங்களுக்கெல்லாம் வேற வேற மாதிரி இருக்கா அதனால

  • @Iamdeepan14
    @Iamdeepan14 3 місяці тому +1

    மிக அருமையாக சொன்னீர்கள் டுமிளா டுமிளா நொண்டியன் ஐயா

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 3 місяці тому +18

    Other than periyar many more legends are served for the people of TN and India

    • @chakravarthy_asc1
      @chakravarthy_asc1 3 місяці тому +2

      Periyar enna kilicharu,utter fraud this pandyan and all film stars

  • @buvanasekar
    @buvanasekar 3 місяці тому +12

    மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு கானொலி தந்ததற்கு பாண்டியன் ஐயா மாதேஷ் ஆதன்தமிழ் சேனலுக்கு நன்றி

  • @rajeshj5526
    @rajeshj5526 3 місяці тому +7

    3 lakh views in 24 hours. People respect true journalist such as Mr.Pandiyan sir.

  • @wisdom1000
    @wisdom1000 3 місяці тому +6

    Anna 36:25😂😂😂😂😂 ultimate

  • @lawrencepraveen3750
    @lawrencepraveen3750 3 місяці тому +9

    Super speech 🔥

  • @mani.v7378
    @mani.v7378 3 місяці тому +68

    Tamil Nadu next CM annamalai 🇮🇳🔥💯

    • @SABAKI992
      @SABAKI992 3 місяці тому +1

      🩴👡🩴👡🩴🩴🩴🩴🩴🩴👡🩴🩴

    • @radhakrishnans7876
      @radhakrishnans7876 3 місяці тому +1

      யார் அவன்

    • @greatgood5321
      @greatgood5321 3 місяці тому

      Friends vaithu pozappu nadathubavan thalaivan illai 🥱

    • @SABAKI992
      @SABAKI992 3 місяці тому +2

      @@greatgood5321
      ஏன் மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் குலுத்தியால வெச்சு பிழப்பு நடத்துவதை விட நண்பர்களை வைத்து பிழப்பு நடத்துவது ஒன்றும் கேவலமான விஷயம் அல்ல

  • @kasimayan824
    @kasimayan824 3 місяці тому +5

    மக்களுக்கான அரசியல் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். வாழ்த்துகள் விஜய் அவர்களுக்கு 🎉🎉🎉🎉

  • @Kumar-cg5pk
    @Kumar-cg5pk 3 місяці тому +1

    Sac வந்து உனக்கு சொன்னாரா பாண்டி வாய் ஒன்னு இருந்த என்ன வேணா பேசுவீங்க இல்ல

  • @sundare8723
    @sundare8723 3 місяці тому +5

    அண்ணாமலை தான் ஒரே தீர்வு

  • @nagappank2003
    @nagappank2003 3 місяці тому +15

    காமராஜர் அண்ணாவை போல் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள்
    பகுத்தறிவாதியா பாமர மக்களுக்காணவரா இப்பொழது அனைவரும் பொது நலமற்று தன்நலம் மிக்கவரே

  • @kspsiva5419
    @kspsiva5419 2 місяці тому +1

    ஆதன் திருமண சேவை துவங்களாமே

  • @boypillay5270
    @boypillay5270 3 місяці тому +3

    Madhesh, you are coming back strongly..stay neutral always. Maintain this style. Good way to interview. Plus you are good at riling up pandiyan sir. He loves to be riled up. Makes him.more excited.
    Thank you very much. Excellent. I love pandiyan sir. Always refers to ladies as amma, even though they are younger than him. Antha amma.... Very respectful.
    Very good discussion. Comments by viewers are very good too.

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 3 місяці тому +12

    only Annamalai!

    • @stark1606
      @stark1606 3 місяці тому

      Avan summa dummypiece jokeruu😂🤡

  • @PurusothDevaraj
    @PurusothDevaraj 3 місяці тому +15

    Mr.madhesh unga andha smile,,🔥🔥🔥

  • @kedypaiyan
    @kedypaiyan 3 місяці тому +1

    Nasama ponavanga chair poddu ukkarnthu etho brand panna pakkuranunga…!!!🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 дні тому +1

    Mr.Thalla
    Mr.S.Pandiyan
    V.Verygoods
    Madras High court
    08.05.2024
    Example
    1rupees
    Pottal
    1Gros
    Kedaithullathu

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 місяці тому +34

    ஏமாளி மக்களுக்கு துட்டு துட்டு 😂 துட்டுக்குத்தான் வோட்டு 😂 காலகாலமாய் புலம்புவதும் பழக்கமாய் போன மக்கள் 😂😂

    • @user-et8ob6lb8i
      @user-et8ob6lb8i 3 місяці тому

      ஏமாளிகள் துட்டு வாங்குவதில்லை

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm 3 місяці тому +50

    தமிழா தமிழா பாண்டியன் சார் சிரிப்பழகன் மாதேஸ் மெகா காணொளி கூட்டணிக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் நிகழ்வுகளை சுடச்சுட அரங்கேற்றுகிறீர்கள்🎉🎉🎉

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 2 місяці тому +1

    Very nice Pandian🎉🎉

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 3 місяці тому +2

    MGR கே முன்னோடி லட்சிய நடிகர் சேடப்பட்டி சூரியநாராயணத் தேவர் (அகமுடையார்)
    முதல் சட்டமன்ற உறுப்பினரான நடிகர்

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 3 місяці тому +5

    ஜோசப்பு விசய்.... 🤭🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

  • @rajanvpillai7918
    @rajanvpillai7918 3 місяці тому +6

    Could recollect a News item where Vijai was avoiding tax on Rolls Royce car imported by him few years back.

  • @gopi_13
    @gopi_13 3 місяці тому +3

    We support modi and annamalai bjp from sembalakurchi village virudhachalam

  • @juliet-joseph
    @juliet-joseph 3 місяці тому +1

    இரண்டுபேரும் சும்மா கதையை இஷ்டத்திற்கு
    விடுகிறீங்களே.
    கேட்கும் எங்களுக்கு உங்கள் உடான்ஸ் புரியும்