தமிழக அரசியலில் சாதித்த நடிகர்களும்- சறுக்கியவர்கள் கதையும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    தமிழக அரசியலில் சாதித்த நடிகர்களும்- சறுக்கியவர்கள் கதையும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
    #Vijay #Jayalalitha #Vijayakanth #TRajendar #MGR #Tvk #VijayPolitics #CinemaToPolitics #TamizhaTamizhaPandianlatest #AadhantamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 345

  • @anandanlushgreen504
    @anandanlushgreen504 5 місяців тому +23

    ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் இப்படியொரு காணொலியை நீங்கள் வெளியிட வேண்டும். இளைய தலைமுறையினரின் இடையே நல்லெண்ணங்களும் புரட்சியும் தானாகவே உருவாகும். பிறந்ததற்கான பலனை நிச்சயமாக அடைவீர்கள். இது உறுதியாக நடக்கும். எத்தனை தலைமுறை மாறினாலும் உயிர்ப்போடு இருக்கும் ஒரே புரட்சி தலைவன் எங்கள் தலைவன் மட்டுமே. வாழ்க புரட்சி தலைவரின் புகழ்.

  • @Mba54
    @Mba54 6 місяців тому +39

    ஒரு சூரியன், ஒரு சந்திரன் ஒரே MGR.

  • @Senguttuvan-rc2hf
    @Senguttuvan-rc2hf 6 місяців тому +207

    நான் 1971ல் மாணவ பருவத்தில் தீவிர MGR ரசிகன் .கரூர் நகரம் 5ரோடுபகுதியில்MGR ரசிகர் மன்றம்..சிவாஜி ரசிகர் மன்றம் இருந்தது.அப்போது எங்களுக்கு ஒருபோட்டி ஏற்பட்டு..இரண்டு ரசிகர் மன்ற உறுப்பினர்களும் சென்னை சென்று MGR ..சிவாஜி..இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது என முடிவு செய்து ...முதலில் சிவாஜி வீடான அன்னை இல்லத்திற்கு சென்றோம்.அங்கிருந்த காவலாளி எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை.நீண்ட நேரம் போராடி அனுமதி வாங்கின பின்பு சிவாஜியை சந்தித்தோம்.அவர் எங்களை பார்த்த உடன் பிள்ளைகளே நல்லா இருக்கிங்களா? என்று கேட்டுவிட்டு சரிகிளம்பு ங்கள் எனக்கு சூட்டிங்க்கு டைம் ஆகிவிட்டது என கூறி கிளம்பி போய்விட்டார். காலையில் காப்பிகூட சாப்பிடாமல் சென்று சிவாஜியை பாக்க மதியம் ஆகிவிட்டது.அப்போதே பசியுடன் MGR வீடான ராமாபுரம்தோட்டம் சென்றோம். MGRஐ நேரில் பார்த்தோம். எங்களை கண்டவுடன் முதலில் சாப்பிடுங்கள் எனக்கூறி உக்காரவைத்து அசைவ உணவு பரிமாறினார்.சாப்பிட்டபிறகு எங்களை அன்புடன் விசாரித்து நன்றாக படிக்க வேண்டுமெனவும் தாய் தந்தையை நன்கு கவனித்து கொள்ள வேண்டுமென அறிவுரை கூறி அவரது உதவியாளரை எங்களுடன் அவரதுகாரில் அனுப்பி சென்னை முழுக்க சுற்றி காண்பிதத பிறகு இரவுநேரம்ஆகிவிட்டது. கார் சத்யாஸ்டியோ சென்றது.MGR படசூட்டிங் முடிந்து எங்களுக்கு இரவுநேர டிபன் பரிமாறினார்.பிறகு ஒவ்வொருவருக்கும் 100ரூபாய்கொடுத்து அவரது காரில் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றோம். எங்களுக்கு கரூர்டிக்கட் வாங்கிகொடுத்து ரயிலேறி அனுப்பிவைத்தார்.நன்றி...

    • @arunb8841
      @arunb8841 6 місяців тому +8

      நல்ல தகவல்...மிக்க நன்றி..

    • @SathishSk-u4f
      @SathishSk-u4f 6 місяців тому +7

      You are lucky

    • @GovindasamyKannaiyan
      @GovindasamyKannaiyan 6 місяців тому +3

      Mgroruarputhamanithar?

    • @muthukumarchem
      @muthukumarchem 6 місяців тому +5

      Super anna nanum karur than na, intha thakavali sonnathukku nanri

    • @namashivaya-z7i
      @namashivaya-z7i 6 місяців тому +8

      அதனால் தான் தலைவர் எம் ஜி ஆர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

  • @Vaishu-po5mp
    @Vaishu-po5mp 6 місяців тому +27

    என்றும் மக்கள் மனங்களில் வாழும் தலைவர் எம்ஜிஆர்

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 5 місяців тому +9

    வாழ்க உண்மையாக உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து ஐயா பேசுவது மனதிட்கு இதம் அளிக்கிறது வாழ்க வாழ்க வாழ்க

  • @muthumari7559
    @muthumari7559 5 місяців тому +28

    எங்கள் பொன்மனச் செல்வன் வீடியோ ஆயுள் முழுதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் அவரது புகழ் ஈடு இணை ஆவது❤❤❤❤ அவர் மறைந்த வருடம் நான் பிறந்தேன் இன்று பாக்கியம் பெற்றேன்

  • @murugesana4482
    @murugesana4482 4 місяці тому +16

    MGR அவர்களை நான் எனது 12 வயதில் திண்டுக்கல் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது பார்த்தேன் 42 ஆண்டுகளாக. நான் அ இ அதிமுக உறுப்பினர் 2026 ல் வெற்றி பெற. இபிஎஸ் தலைமை கிளைக்கழகங்கள் வரை சென்று ஊக்கபடுத்த வேண்டும்

    • @meghasrithiruvalluvan103
      @meghasrithiruvalluvan103 3 місяці тому

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000😮

  • @venkatg6845
    @venkatg6845 6 місяців тому +32

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றிபுரட்சித்தலைவர் பற்றி சொன்னதற்குமிக்க நன்றி❤❤❤புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 6 місяців тому +21

    வாழ்கவள்ளல் புகழ் 👍🙏🌹

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 місяців тому +14

    மங்கா புகழ் பெற்ற மக்கள் திலகம்❤❤ அவருக்கு நிகர் அவர்தான்🌹

  • @mksubramanian2954
    @mksubramanian2954 5 місяців тому +20

    காலங்கள் கடந்தும்
    பொன்மனச்செம்மல் பேசப்படுகிறார்.
    வாழ்க
    புரட்சித்தலைவர் புகழ்

  • @manimanikandan5950
    @manimanikandan5950 6 місяців тому +45

    எட்டாவது வள்ளல் பொன்மனசெம்மல் இதயகனி பாரத் ரத்தனா புரட்சி தலைவர் ❤️❤️❤️🔥🔥🔥🔥 இன்னும் அவர் சமாதியில் கடிகார முள் சத்தம் கேட்குதான்னு காது வைத்து கேட்கும் தொண்டர் படை உள்ளது கங்கவல்லி ஒன்றிய, MGR மாணவரணி செயலாளர்

  • @sematamil
    @sematamil 6 місяців тому +18

    MGR always mass. The only leader who i like is MGR🎉

  • @krishnab1865
    @krishnab1865 6 місяців тому +16

    MGR real thalaiver true thalaiver

  • @vivekanandh4328
    @vivekanandh4328 6 місяців тому +21

    அவர்ஒருகருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்என்றும் என்குலதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜயா உங்கள்பதிவுமிகா அழகுநன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Mba54
    @Mba54 6 місяців тому +30

    என்றும் ஒரே தலைவர் மனித தெய்வம் MGR.

  • @prawinkumar7414
    @prawinkumar7414 6 місяців тому +50

    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி....

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 6 місяців тому +33

    அன்பு அண்ணன் அவர்களுக்கு பொன்மனச்செம்மல்
    இரசிகர்களின் சார்பாக
    இதயம்கனிந்த நன்றிகள்
    எங்கள் தலைவரை இன்றும் நினைத்தமைக்கு நன்றி அண்ணே..

  • @pazhanivel8153
    @pazhanivel8153 3 місяці тому +11

    உயர்திரு பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் .
    புரட்சித்தலைவரின் செயல் அடுக்கடுக்காக எடுத்துக் கூறிய விதம் எங்களை எல்லாம் வியக்க வைத்தது.
    தமிழக ஏழை ஜனங்களுக்கான உதவிக்கரம் நீட்டி செய்தஉன்னத செயலை தங்களைப் போன்றோர் சொல்வதைக் கேட்டால் மீண்டும் நம்முடைய?
    மீண்டும்புரட்சித் தலைவர் தமிழக மக்களுக்கு அந்த தலைவனின் ஆதரவு கரம் கிடைக்குமா என்று
    ஏங்குகிறோம்.
    அமரர் எம்ஜிஆரின் மனிதாபிமான உயிரோட்டமான நிகழ்வுகளை தங்கள் மூலம் வெளிப்படுத்திய நிகழ்வினை நினைத்து நன்றி கடனாக..உங்கள் பாதங்களில்
    சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
    பொன் பழனிவேலு
    ஆயிரம் விளக்கு தொகுதி. சென்னை.

  • @MohandassS-j4f
    @MohandassS-j4f 6 місяців тому +14

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 місяців тому +14

    MGR is always great sir 🙏🏼🙏🏼🌹

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 6 місяців тому +39

    எங்களின் பாசத்திற்குரிய அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல ஆயிரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொண்டர்களின் சார்பாக

  • @PRAVINKUMAR-dn3jb
    @PRAVINKUMAR-dn3jb 6 місяців тому +40

    மக்களிடம் உண்மையாக இருந்தது தான் எம். ஜி ஆர் முதல்வர் ஆக காரணம்

    • @sureshsudha4243
      @sureshsudha4243 5 місяців тому

      7:16 15:26

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 місяців тому

      THAVARU!

    • @GobiGobi-iw1sl
      @GobiGobi-iw1sl 5 місяців тому

      Ni​@@sivavelayutham7278

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 5 місяців тому

      பழனி பாபாவை கொலை செய்யாமல் இருந்திருந்தால் எம்ஜிஆர் ஆட்சியின் அவலங்கள் முழுமையாக தெரிந்திருக்கும்

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 6 місяців тому +56

    நான் 1972 ல் இருந்து அ.தி.முகவில் இருக்கிறேன் என் நண்பர்கள் எம்.ஜி ஆர் தான் இறந்து விட்டார் நீ ஏன் இன்னும் எம்ஜி ஆரை நினைத்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள் அதற்கு நாங்கள் இன்னும் சாகவில்லை என்று சொன்னேன் கடலில் அலை வற்றி னாலும் என் தலைவனுக்கு ஆள் வற்றாது நன்றி வணக்கம்

    • @rammoorthy6172
      @rammoorthy6172 6 місяців тому +3

    • @BabuThivyanathan
      @BabuThivyanathan 3 місяці тому +2

      🙏🙏🙏😭

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Місяць тому

      இந்த உலகம் உள்ளவரை பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழும் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு எம்ஜிஆர் தான்🙏 🌱✌✨❤🥰

  • @radharadha8186
    @radharadha8186 6 місяців тому +11

    1977 பிறந்தேன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் தராசு பத்திரிகையில் படித்திருக்கிறேன்

  • @chandrasekaran931
    @chandrasekaran931 6 місяців тому +22

    தில்லியில் இருந்து பாமாயிலும், மண்ணெண்ணெய் உட்பட பல ரேஷன் பொருட்கள் தமிழ் நாட்டுக்கு தடையின்றி வந்ததற்கு, MGR அவர்கள் தில்லியில் உள்ள அதிகாரிகளை மாதா மாதம் "கவனித்து கொண்டதும் ஒரு காரணம் என்று நேதாஜி TV வரதராஜன் அவர்கள் அவரது ஒரு வீடியோவில் பதிவு செய்து இருக்கிறார். மக்களுக்காக வாழ்ந்தவர் MGR அவர்கள்.

    • @neelabasutkar5116
      @neelabasutkar5116 4 місяці тому +2

      MGR was the only one who loved the people but others loved the chair, That is the prime difference.

    • @roja6135
      @roja6135 3 місяці тому

      ​​@@neelabasutkar5116
      திரு.சந்திரசேகரன் அவர்களும், நீங்கள் சொல்லுவதும் நூற்றுக்கு நூறு உண்மை.‌. காலம் சென்ற எனது அம்மா ரேஷன் கடையில் 2 அல்லது 3 கிலோ பாமாயில் வாங்கி வருவார். சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் தங்குதடையின்றி கிடைக்கும்
      .. தற்போது பாமாயில் பாக்கெட்களில் விற்பனை ஆகிறது. உண்மையில் அவரது 10 ஆண்டு கால ஆட்சி பொற்காலம் தான்.‌ நாங்கள் எவ்வித பயமும் இன்றி வாழ்ந்தோம். அதேபோல் 3:19 இனி ஒரு காலம் வராதா என்று ஏங்குகிறோம்.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 6 місяців тому +14

    மிகவும் நன்றி ஜயா வணக்கம்💐

  • @muthaiyang5221
    @muthaiyang5221 6 місяців тому +17

    எம்ஜிஆர் புகழ் என்றும் வாழ்க

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 6 місяців тому +9

    ஏழைகளை ஏழைகளின் உணர்வுகளை எப்போதும் நினைக்கின்ற மனப்பான்மை உள்ளவர் தான் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் நான் 72 லிருந்து புரட்சித்தலைவரின் தொண்டனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் புரட்சித் தலைவரை பற்றி அன்பிற்குரிய ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சொல்கின்ற கருத்துக்களைக் கேட்கும் போது என் கண்களிலே கண்களிலே நீர் கசிகிறது அந்த அளவுக்கு ஒரு உண்மையான பதிவாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @MadhuSudhan-tg7ld
    @MadhuSudhan-tg7ld 6 місяців тому +10

    Pandian sir u r great🙏

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 6 місяців тому +27

    MG ராமச்சந்திரன் என்னும் நான் 🔥🔥🔥

  • @Amutha-hz7jp
    @Amutha-hz7jp 6 місяців тому +29

    அதிமுக என்றும் மக்களுக்கான இயக்கம்

  • @anthuvantha9466
    @anthuvantha9466 3 місяці тому +3

    எங்கள் மனதில் என்றும் MGR என்ற மண்ணாதி மன்னன் மட்டுமே..

  • @harisurya2998
    @harisurya2998 5 місяців тому +6

    அருமையான பதிவு வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்....

    • @sivarajr2155
      @sivarajr2155 5 місяців тому

      M g r. ❤❤❤❤❤❤❤❤

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 6 місяців тому +11

    மிண்டும் MGR வேண்டும்

    • @MohanMoothattu
      @MohanMoothattu Місяць тому

      Avar than padittu poittarae kadal mel pirakka vaithai engalae thaneeril midakka vittai enakku kannir kangilerthu varugiratjhu mudyiavillai etharkuj mel

  • @liakathalikhan1488
    @liakathalikhan1488 Місяць тому +2

    தமிழா! தமிழா! பாண்டியன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி. தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. இன்னனம், காலியாகத் அலிகான்,Ex Managing Director T N Text book corporation M G R makkal iyakkam president.

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 6 місяців тому +16

    வள்ளல் எம்ஜியார்!❤

  • @lathas9679
    @lathas9679 6 місяців тому +9

    M.G.R. MASS LEADER 👏👏👏🌱🌱🌱✌️✌️✌️

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 6 місяців тому +17

    மிகவும் அருமை🌷👍👍👍👍👍

  • @murugesana4482
    @murugesana4482 4 місяці тому +4

    மீண்டும்‌ MGR. தமிழகத்தில் பிறக்கவேண்டும்

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 5 місяців тому +7

    Great human person dr vathiyar mgr avl ❤❤❤❤❤

  • @PRAVINKUMAR-zu3oh
    @PRAVINKUMAR-zu3oh 6 місяців тому +20

    என்றும் மக்களுக்காக இயங்கும் கட்சி அதிமுக

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 6 місяців тому +40

    ஈடு இண யற்ற ஒரே தலைவர்
    எண் தலைவர் மட்டும
    M.G.R

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 6 місяців тому +19

    பாண்டியன் அவர்களுக்கு நன்றி அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @kgbaskar22
    @kgbaskar22 6 місяців тому +37

    MGR பற்றி சொல்வதற்கு தமிழா தமிழா பாண்டியன் மாதிரி யாருமில்லை

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 місяців тому +6

    MGR is God sir ❤❤❤❤🌹🌹🌹🌹

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 6 місяців тому +17

    One n only vaathiyaar MGR 🔥🔥🔥👌❤️💕😍

  • @gunalank5356
    @gunalank5356 3 місяці тому +2

    MGR யாரை பற்றி உண்மையை சொன்ன மைக்கு என் பாராட்டுக்கள் நானும் கொஞ்ச வருடம் இருந்து இருக்கிறேன்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 6 місяців тому +6

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🏻🙏🏻🙏🏻

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 місяців тому +4

    Well said sir 🌹👍🏼

  • @senthilkumarnadar7000
    @senthilkumarnadar7000 5 місяців тому +9

    எம்ஜிஆர் மாதிரி தெய்வம் மாதிரி ஒரு உண்மையான மனிதர் இனிமேல் பிறக்க போவது கிடையாது ஏன் என்றால் நான் படிக்கும் போது
    தூக்கு வழியில் கஞ்சி கொண்டு போவோம் அப்போது ஊறுகாய் அல்லது சொவையல் தேங்காய் சட்னி அந்த சாட்டினியை தூக்குத் சட்டியில் முடியில் வைத்து போவோம் ஆனால் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் போவோம் ( குறிப்பன் குளம் டூ உடையார் குளம்) அந்த சமயத்தில் எம் ஜி ஆர் என்ற தெய்வம் சத்துணவு என்ற திட்டத்தை செயல்படுத்த ப்பட்டது அன்று தின்ற சோறு இன்று நினைவு உள்ளது

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 2 місяці тому +2

    முதலும் எம்ஜிஆர் கடைசியும் எம்ஜிஆர் இன்னோறுவர் வர போவதில்லை இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் மறையாது🙏🥰✌🇾🇪🌱

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 6 місяців тому +32

    MGR காசில் துறை முருகன், vit விஸ்வநாதன் , காந்தாராஜ் (முன்னாள் சபாநாயகர் ராஜாராம் தம்பி), போன்று நிறைய நபர்கள் MGR பணத்தில் படித்தார்கள்.

    • @ibusara100
      @ibusara100 Місяць тому

      That crazy Kandaraj (I doubt he studied medicine or not) is talking against Puratchi Thalaivar MGR nowadays...no one should watch his interviews given in youtube channels

  • @govinthraj3280
    @govinthraj3280 5 місяців тому +9

    நட்பின் மூலம் காவேரி நீர்
    பெற்று தந்தவர் எம்.ஜி.ஆர்
    ஈளத் தமிழர்களுக்காக
    கண்ணீர் சிந்தியவர்
    எம்.ஜி.ஆர்

    • @ibusara100
      @ibusara100 Місяць тому

      True. AMMA fought legally and brought it in government gazette.. and strived hard to form cauvery tribunal

  • @pushparanim
    @pushparanim 3 місяці тому +5

    காலம் கடந்த வந்தாலும் எம் ஜி ஆர் தான் என் றும் ஒரே தலைவர் இன் றும் என் றும் ஒரே தலைவர் 🎉🎉

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 6 місяців тому +5

    கேப்டன் ❤❤❤

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 3 місяці тому +3

    வானத்தில் ஒரு சந்திரன் தமிழ் நாட்டில் ஒரு சந்திரன் அது தான் எம்.ஜி.ராமசந்திரன்

  • @murugiahraj9454
    @murugiahraj9454 6 місяців тому +6

    Super...Super....Duper....Super

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 6 місяців тому +13

    பாண்டியன் நடிகர்கள் அனைவரும் அரசியலில் பிழைக்க வந்திருக்கலாம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான் மக்களுக்காக உழைக்க வந்தார் மக்கள் அவரை பெரிதும் கொண்டாடினார்கள் அவர் 2011-ல் அவர் செய்த ஒரே ஒரு தவறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி வைத்தது தான் என்பது எங்களுக்கும் தெரியும் அந்த கூட்டணி வைக்காமல் இன்னும் தொடர்ந்து மக்களுக்காகவே பாடுபட்டு மக்களுக்காகவே தனியாகவே போட்டியிட்டு இருந்தால் இன்று அவர் முதலமைச்சராக தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருப்பார் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் வீடு தேடி ரேஷன் பொருள் என்று கேப்டன் அவர்கள் சொல்லும் போது தமிழக அரசியல்வாதிகள் சிரித்தார்கள் ஆனால் இன்று ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் செய்து காட்டியிருக்கிறார் இது கேப்டன் உடைய மகத்தான திட்டம் எந்த நடிகருக்கு சிட்டிசன் ஆஃப் தமிழ்நாடு சிட்டிசன் ஆஃப் இந்தியா என்ற அவார்டு கிடைத்திருக்கிறது அது எம்ஜிஆர் கே கிடைக்கவில்லை எம்ஜிஆருக்கு மக்கள் தலைவர் என்ற பட்டத்தை தவிர வேற ஒன்றும் அவருக்கு கிடையாது ஆனால் கேப்டன் அவர்கள் அப்படி அல்லகேப்டன் இன்று இல்லை என்று சொன்னாலும் கூட என்றும் தமிழக மக்களால் மிகப் பெரிதும் போற்றப்படுவார் எம்ஜிஆரை போலவே அதனால் எப்பொழுது பேசினாலும் எப்பொழுது ஒப்பிட்டாலும் எம்ஜிஆரை கேப்டனோட ஒப்பிடுங்கள் கேப்டனை எம்ஜிஆர் ஒப்பிடுங்கள் அதுதான் மிகச் சிறந்ததாக இருக்கும் எங்கள் கேப்டன் கூட எம்ஜிஆரின் தீவிர பக்தன் அவர் இறக்கும் தருவாயில் இறந்தபொழுது மக்கள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொழுது கேப்டன் அவர்கள் சொன்னார் செத்தால் இந்த மாதிரி ஒரு தலைவர் மாதிரி நாம் சாக வேண்டும் என்று அதையே தான் எங்கள் தலைவரும் நிரூபித்துக் காட்டினார் கேப்டன் அவர்கள் இறந்தபோது இதே தமிழக மக்கள் அவர் மீது பற்று கொண்ட மக்கள் அவர் மீது மரியாதை கொண்டே மக்கள் அனைவரும் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு அவரை காண சென்றார்கள் இது ஒரு மிகச்சிறந்த ஒரு உதாரணம் கேப்டன் என்றுமே தமிழக மக்களுக்கான மிகப்பெரிய மகான் என்று சொல்லிக்கொள்கிற

    • @VijayRaj-xb1pi
      @VijayRaj-xb1pi 6 місяців тому

      Super captain is great

    • @SathishKumar-d7x
      @SathishKumar-d7x 3 місяці тому

      இவருக்கு விஜயகாந்த் ஒன்றும் தெரியாதது போல இருக்கிறது இரண்டாவது எம்ஜிஆர் கருப்பு எம்ஜிஆரை விஜயகாந்த் அவர்கள்

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 2 місяці тому

      சரியாக சொன்னீர்கள்

  • @sasikartik6049
    @sasikartik6049 6 місяців тому +9

    Real god mgr

  • @janardhanansriram314
    @janardhanansriram314 6 місяців тому +10

    மக்களின் தலைவன் MGR❤

  • @thermotechchennai9394
    @thermotechchennai9394 6 місяців тому +4

    MGR makkal thalavan

  • @senthilbai2528
    @senthilbai2528 6 місяців тому +19

    தமிழா தமிழா பாண்டியன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மிஸ்டர் எம்ஜிஆர் நீங்கள் முன்னாடி தண்ணீர் குடியுங்கள் கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடுகிறேன் என்று அன்றைய கர்நாடக முதல்வர் சொன்னதும் உண்மை

  • @thiruthiru2696
    @thiruthiru2696 5 місяців тому +6

    அவர்தான் நமது எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤

  • @kpsivam5792
    @kpsivam5792 3 місяці тому

    நன்றிநன்றிவாழ்த்துக்கள்

  • @VijayRaj-xb1pi
    @VijayRaj-xb1pi 6 місяців тому +5

    Captain is great

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 6 місяців тому +19

    நெறியாளர் அவர்களே எல்லாரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 6 місяців тому +7

    அடிதட்ட அரசியல் MGR

  • @chandrasekaran931
    @chandrasekaran931 6 місяців тому +12

    MGR இறுதிவரை ஒரே சிமெண்ட் தரை போட்ட வீடு, அதே ambassador car, அவர் நினைத்திருந்தால், பல நூறு கோடிகளில் பங்களா கட்டி வாழ்ந்தவர், இப்பொழுது இருக்கும் நடிகர்கள் அப்படியா? அவர் ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர். இவர்கள் யாருக்காக வாழ்கிறார்கள்? முத்ல்வர் ஆசை இவர்களுக்கு வருவது நியாயமா?

  • @aathithiyan3241
    @aathithiyan3241 3 місяці тому +1

    MGR aagi vidalam MGR ninaithaalum Captain aaga mudiyathu respect Vijayakanth sir

  • @sureshtsv5091
    @sureshtsv5091 5 місяців тому +2

    Wow What a brilliant knowledge you the great true explains great speech great really great legend

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 місяців тому +3

    Open talk from pandian sir 🌹🙏🏼

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 6 місяців тому +29

    பாண்டியன் எவ்வளவு உயர்வாக பேசினாலும் மாதேஷ் எம்ஜிஆரை ஒரு நடிகர் என்ற வட்டத்தில் கொண்டு வர மிக சிரமப்படுகிறார்...😂 இதையே பல நிருபர்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து தான் வருகிறார்கள்...

  • @arumugamthiru1467
    @arumugamthiru1467 3 місяці тому +3

    எம்ஜிஆர் கால் என்ற நிகழ்வை நான் கேள்விப்பட்டி யிருக்கிறேன்

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 6 місяців тому +7

    Unmai.sir.capatan.😊

  • @kicharamaiya9716
    @kicharamaiya9716 6 місяців тому +1

    Superb interview!.quite interesting!

  • @gobi2134
    @gobi2134 3 місяці тому +2

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் இனி உலகம் உள்ள வரைக்கும் ஒருத்தன் வர மாட்டான் எம்ஜிஆர் என்ற தேவாதி தேவர் போல் வாழ்க இறைவா நீர்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 місяців тому +1

    Super M.G.R 🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

  • @MubarakCccoy
    @MubarakCccoy 2 місяці тому

    உண்மையை சொல்லியதற்கு நன்றி ஐயா

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 3 місяці тому +1

    என் தலைவர் இருந்தா ஈழம்
    விடுதலை அடைந்திருக்கும்.

  • @CHENNAITALKS-im4vv
    @CHENNAITALKS-im4vv 6 місяців тому +7

    எம்ஜிஆர் அவர்களின் வெற்றிடத்தை ஈடு செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 місяці тому +3

    கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார் ஒருவருக்காக கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார் இந்த வரிகள் தான் புரட்சித் தலைவரை நினைவு கூறுகின்றன

  • @abdulaziz2149
    @abdulaziz2149 6 місяців тому +3

    ❤❤

  • @sathishu5426
    @sathishu5426 6 місяців тому +10

    Mgr❤❤

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 місяці тому +1

    இரண்டு நிகழ்ச்சி நடத்தி பள்ளிக்கூட பிள்ளைகளை கூட்டிட்டு வந்து சாப்பாடு போட்டு புஸ்தகம் கொடுத்தா போதுமா அரசியல்ல வந்துர முடியுமா புரட்சித்தலைவர் காலங்கள் எவ்வளவு காலங்கள் அதுதான் தமிழா தமிழா பாண்டியன் சார் விவரமாக சொல்லுகிறார் வாழ்க வளமுடன் அவர்கள்

  • @pauljohnknnd68
    @pauljohnknnd68 5 місяців тому +3

    எம்ஜிஆர் நடிகர் மட்டும் அல்ல. அரசியல் அனுபவம் நிறைந்தவர். திமுக வில் இருந்தபோது அனைத்து அரசியல் விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தார். அவரை வெறும் நடிகர் என்று நினைப்பவர்கள் அரசியல் அறிவிலிகள்.

  • @SedhuRaman-zc8jf
    @SedhuRaman-zc8jf 6 місяців тому +9

    எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்யும் தலைவர் எடப்பாடியார்

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 6 місяців тому +4

    ❤❤❤

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 4 місяці тому +1

    தயவுசெய்து பாண்டியன் அவர்களை பேட்டி எடுத்து உங்கள் தகுதியை தரம் குறைத்து கொள்ள வேண்டாம் ஆதன் யூடியூப் அசிங்கம்

  • @sandedit826
    @sandedit826 6 місяців тому +5

    தமிழ்நாட்டில் கல்வி வணிகமயம் ஆவதற்கு விதை போட்டவர் எம்ஜிஆர்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 місяців тому +1

    Admk M.G.R J.Ja Eps Admk ✌️✌️✌️🌱🌱🌱🔥❤️💯

  • @Chennai484
    @Chennai484 6 місяців тому +7

    I am very big fan of oola story pandiyan extraction story interview with matheash 👍👍👍😂 with fun

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @suriyaelango6608
    @suriyaelango6608 6 місяців тому +2

    M g r ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @immanueljames-i6p
    @immanueljames-i6p 5 місяців тому

    An Awesome interview. Thanks so much Pandiyan sir

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 6 місяців тому +10

    எங்கள் பாசமிகு அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பல்லாண்டு வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தம்பிகளின் சார்பாக

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 місяці тому +1

    MGR மாபெரும் மனிதர்.

  • @srsyadhagiri5027
    @srsyadhagiri5027 6 місяців тому +3

    மிகவும் அருமை

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 3 місяці тому +2

    ஏழைமக்களின் தங்கத்தலைவன் கேப்டன் விஜயகாந்த் ஐயா மட்டும்தான் கேப்டன் தன் சொந்தப்பணத்தில் மக்களுக்கு உதவி செய்தவர் அவரைப்பார்த்துதான்ஒரு சிலர் இப்போது உதவி செய்கிறார்கள் கேப்டன் தான் அனைத்துநலத்திட்ட உதவிகளுக்கும் எடுத்துகாட்டாக இருக்கிறார் மறந்து விடாதீர்கள் கேப்டன் புகள் வாழ்க

  • @pandianp.9323
    @pandianp.9323 Місяць тому +1

    MGR DIDN'T LOSE DUE TO SYMPATHY WAVES😂