ஒரு காலத்தில் மரத்தடியில் உட்கார்ந்து ஊர் கதை கேட்போம் , அது போல தங்கள் உரையாடல் உள்ளது ...கதை கேட்பது நன்றாக உள்ளது .. தொடரட்டும் உங்கள் பேச்சு... சிறுவயதில் சாப்பிட கூட வீட்டுக்கு போகாமல் அரட்டை அடித்த நினைவு வருகிறது ... பத்திரிகை காட்டிலும் சுவையாக உள்ளது...
நீங்க ரெண்டு பேரும் பேசறதுல உண்மை இருக்கோ இல்லையோ, ஆனா சிரிச்சு சிரிச்சு ஒரே காமெடியா இருக்கியா, உண்மையாகவே நீங்கள் குறை சொல்லும் நபர்கள் பார்த்தால் கூட அதை சிரித்து தான் பார்ப்பான்
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மதுரையில் ரிலீஸ் ஆனால் புடவை கட்டிக் கொள்வேன்...என்று சூளுரைத்த மதுரை முத்துவின் கடும் ரவுடியிசத்தை எதிர்த்து மதுரையில் ரிலீஸ் செய்து 100 நாட்களுக்கு மேல் ஓட்டிக்காட்டியவர் எம்.ஜி.ஆர்...! படம் மதுரையில் திரையிடப் பட்டபின் முத்துவுக்கு புடவைகளை ஆயிரக்கணக்கில் அனுப்பி அதிர வைத்தனர் எம். ஜி.ஆர் ரசிகர்கள்...! மதுரை முத்து கழகத்தின் சொத்து..என்று பாராட்டிய கருணாநிதி .. அந்த சம்பவத்துக்கு பின் மதுரை முத்துவை ஓரம்கட்டத் துவங்கினார்...! பின் முத்து அ.தி.மு.க.வில் அடைக்கலமானதுதான் வரலாறு...! வரலாறை திரித்து உளராதே பாண்டியா...! மாதேஷ் மாதிரியே உளராதே...!!
Exactly... மதுரை முத்துவுக்கு புரட்சி தலைவர் பயந்தாரா? எப்பேர்ப்பட்ட ஹாஸ்யம் இது? உலகம் சுற்றும் வாலிபன் 1969-70 வாக்கில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் எக்ஸ்போவை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் உள்ளோர் எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் என்று பிரயாசைப்பட்டு MGR இந்த படத்தை ஜப்பானிலும் படமாக்கினார். 1972 வந்தது. அதிமுக உதயமானது. கருணாநிதி இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்தோரிடம் கேட்டார், படம் பிரமாதமாக உள்ளது. இதன் மூலம் MGR இன் செல்வாக்கு உயரும் என்று தெரிந்தவுடன் படத்தை முடக்க திட்டமிட்டார். விஜயா ஸ்டுடியோவில் மட்டுமே கலர் லேப் இருந்தது அந்நாளில். கருணாநிதி இந்த படத்தின் நெகட்டிவை கொளுத்த சொன்னார். அப்போதுதான் இந்த மதுரை முத்து என்ற திமுக பிரமுகர், உலகம் சுற்றும் வாலிபன் மதுரையில் ரிலீஸ் ஆனால் தான் புடவை கட்டி கொள்வதாக பொங்கினார். இந்த தொல்லைகளை அறிந்த புரட்சி தலைவர் படத்தை மும்பையில் வண்ண மயமாக்கி தன்னுடைய மெய்காப்பாளர்கள் மூலமாக விமானத்தில் மதுரை வரவைத்து மீனாட்சி தியேட்டரில் ரிலீஸ் செய்தார். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கவர் அந்த உலகம் சுற்றும் வாலிபன். கருணாநிதிக்கே அஞ்சாத பொன்மனச்செம்மல் மதுரை முத்துவுக்கு அஞ்சினாராம்? வரலாற்றை அறிந்து பேசுங்க.
சகோதரர் பாண்டியன் சார் அவர்களின் உரையாடல்களை கேட்கும் போது நம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகளை துள்ளியமாக தெரிந்து கொள்ளமுடிகிறது.மிகவும் மன நிறைவாக உள்ளது.தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.
In this year of 2005 started in thirumangalam formula.......neega sonna formula year mention pannuga bro and ithu madurai pathi na talk athula dmk oda movement la iyya pandian pesum pothu vidupattathu......athan mention paninen bro
Gum, Sathan, Kanchi,, VAANIYAMBADI Al lin 2001to2006 ammaiyar period after 2004. Thirumangalam in 2008r 2009 in Kalaignar period. Money for voters all in J period DMK followed the same in their period (Athu 1962 IL irunthu here & there undu..........) This AIADMK (side) man wantonly avoid those by elections. . I was at Chengalpattu. In Kanchipuram they got sathiyam from Voters!
பிள்ளமாரு என்பது வேளாளர் களின் பட்டம் கொங்கு வேளாளருக்கு கவுண்டர் பட்டம் மற்றும் துளுவ வேளாளர் மற்றும் தொண்டை மண்டல வேளாளருக்கு முதலியார் பட்டம் போன்று சோழிய வேளாளரும் பாண்டிய வேளாளரும் போடக்கூடிய பட்டம் தான் "பிள்ளை"
அரைகுறை உலரல் மன்னன் பாண்டியா மங்குனி மாதேஷ் மதுரையில் பிள்ளைமார் சிறுபான்மை சமுதாயமா நாயே அட்டாக் பாண்டியின் மறவர் சமுதாயத்தை விட பெரும்பான்மை சமுதாயம் மதுரையில் முதன்மை சமுதாயம் பிள்ளைமார் தான் அதே போல முட்டாள் பயலே செரினா ஒரு டன் கஞ்சா என்பது ஆயிரம் கிலோ 100 கிலோ கொண்டது குவிண்டால் அது கூட தெரியாதா அரைவேக்காடு பாண்டியா பி டி ஆர் பழனிவேல் ராஜன் இப்பொழுது உள்ள அவரது மகன் தியாகராஜன் ஆகியோர் சைவ வேளாளர் பிள்ளைமார் முதலியார் பட்டம் உடையவர்கள்
24.36 ல் இருவரும் பட்டு சுரேஷ் செய்த அடாவடி பற்றி பேசும் போது இரண்டு பேரும் சுரேஷ் ஏதோ பெரிய சாதித்தது போல சிரிக்கறாங்க.. த்த்தூ.. வெக்க பட வேண்டிய விஷயம்
2026 - ஆளும் கட்சி #நாம்தமிழர்கட்சி இருந்தது போதும் இந்தியனாய் ! திரிந்தது போதும் திரவிடனாய் ! திரண்டு வா தமிழனாய் ! வாழும் உரிமை எவருக்கும் உண்டு ! ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு ! இனம் ஒன்றாவோம் ! இலக்கை வென்றாவோம் ! இலக்கு ஒன்று தான் ! இனத்தின் விடுதலை ! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க #நாம்தமிழர்
TMS felicitation function happend in 2008. dayanidhi alagiri got married only 2010. dayanidhi was not cornered in his honeymoon trip. During the time of controversy, Dayanidhi alagiri was in chennai THE PARK Hotel, leather bar, and he was cornered to death by international mafia. sources says its by dawood ibrahim. dayanidhi was cornerd in gun point and the ditch was closed by madurai coporation in next few hours. Even in movie Esan there was scence refer to this. movie directed by sasikumar. ITS AN TRUE INCIDENT.
True.alukkas group went to dawood to threaten alagiri group to pay the 25 lakhs rupees for the jewelry. By this alagiri paid the amount to alukkas and got cleared from the issue
பொட்டு சுரேஷ் போடும் போது நான் அங்க தான் எதிர் ரோட்ல உள்ள டீ கடைல டீ குடிச்சுகிட்டு இருந்தேன். ஒரு ஆட்டோல வந்து போட்டுட்டு போயிட்டாங்க இந்த சம்பவம் நடந்தது ஜெய்ஹிந்த் புரத்தில். அப்புறம் இன்னொன்னு கிராமர் சுரேஷ் இல்ல கிரம்மர் சுரேஷ்.
Sir Mr.Pandiyan gave detailed information about pottu சுரேஷ் and many more information regarding joy alukkas and others. A rare personality Mr.Pandian journalist. வாழ்க வளமுடன் நலமுடன்
பிள்ளைமார் இனத்தில் பட்டியலில் 13 வெள்ளாளர்கள் உள்ளார்கள் ..தமிழகத்தில் உள்ள 80% அரசியல் வாதிகள், IAS அதிகாரிகள், தொழில் முதலாளிகள் (Industrialist,Intellectuals) வெள்ளாளர்கள் தான்.. இதில் 4 முதலமைச்சர் கொண்ட இனம் கூட, (பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், ஸ்டாலின்) மற்றும் பல தியாகங்கள் செய்த தியாகியும் வெள்ளாளர் எனும் பிள்ளைமார்கள் தான்...
Semmaya pesuringa pandiyan sir , great time to watch your video on behalf of political knowledges on such issues so keep on rocking on different contents....
Corrections: இன்னொரு சுரேஷ் என்பவர் கிராமர் சுரேஷ் இல்லை, அவர் கிரம்மர்புரம் பகுதியை சேர்ந்த கிரம்மர் சுரேஷ். ரெண்டு சுரேஷையும் வேறுபடுத்தவே கிரம்மர்புரத்தை சேர்ந்த சுரேஷ் கிரம்மர் சுரேஷ் என்றும், எப்பொழுதும் பெரியபொட்டு வைத்திருக்கும் சுரேஷ் பொட்டுசுரேஷ் (பெயரிட்டவர் அய்யா பண்பாளர் பிடிஆர்) . அட்டாக் பெயர் வரக்காரணம் அவர் கபடியில் சிறந்த முன்களவீரர். கபடிவிளையாடும் காலத்திலெயே அவர்பெயர் அட்டாக்பாண்டிதான். கொலைக்கு சரியான காரணம்னா அது அல்லக்கைகளுக்குள் ஏற்பட்ட பனிபோர் கொலையில் முடிந்தது திரு. பாண்டியன் சொல்ல மறந்தவை- லீலாவதி , தாகியார் மற்றும் தினகரன் அலுவலக எரிப்பு படுகொலைகள். மொத்தத்தில் அழகிரிக்கு தெரியாமல் அவரது அதிதீவிர அல்லக்கை ஆதரவாளர்கள் செய்த அட்றாசிடிஸ்தான் அதிகமதிகம். அப்போதைய திமுக தலைமை அதை தடுக்க தவறியது மாபெரும் தவறு அதை அடுத்த பத்தாண்டுகள் திமுக அனுபவித்தது.
திராவிட மாடல் அரசியல் தெளிவாக விளக்குகிறார் ஐயா திரு பாண்டியன் இதை நாம் தமிழர் அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உண்மைதான்.... அதிகாரம் இருக்கும் வரைதான் ஆட்டம் ஆட முடியும்..... இவர்களின் ஆட்டம் மின்மினிபூச்சி அல்லது ஈசல் கூட்டத்துக்கு சமமானது.. ஆனால் கழுகு பார்வை கொண்டு தொலைதூரத்திலிருந்துகூட நினைத்ததை அரங்கேற்றி ஆட்டிவைத்து ஆளுமைசெய்யும் திறமை காலங்காலத்து தனகத்தே கொண்ட சனாதானசக்தியின் ஆட்டம் ஆரியம் சிந்துமக்களுக்குக்கு எதிராகதொடங்கி அரசர்கள் காலங்களிலும் கோவில் அதிகாரமையமாக மாறி ஆங்கிலேயர்காலத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து தற்போதூ அரசியலுக்குள் இறங்கி நேரடி ஆளுமையையும் அதிகாரத்தையும் செய்ய களம் இறங்கி வருகிறது...
மதுரை முத்துவுக்கு புரட்சி தலைவர் பயந்தாரா? எப்பேர்ப்பட்ட ஹாஸ்யம் இது? உலகம் சுற்றும் வாலிபன் 1969-70 வாக்கில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் எக்ஸ்போவை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் உள்ளோர் எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் என்று பிரயாசைப்பட்டு MGR இந்த படத்தை ஜப்பானிலும் படமாக்கினார். 1972 வந்தது. அதிமுக உதயமானது. கருணாநிதி இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்தோரிடம் கேட்டார், படம் பிரமாதமாக உள்ளது. இதன் மூலம் MGR இன் செல்வாக்கு உயரும் என்று தெரிந்தவுடன் படத்தை முடக்க திட்டமிட்டார். விஜயா ஸ்டுடியோவில் மட்டுமே கலர் லேப் இருந்தது அந்நாளில். கருணாநிதி இந்த படத்தின் நெகட்டிவை கொளுத்த சொன்னார். அப்போதுதான் இந்த மதுரை முத்து என்ற திமுக பிரமுகர், உலகம் சுற்றும் வாலிபன் மதுரையில் ரிலீஸ் ஆனால் தான் புடவை கட்டி கொள்வதாக பொங்கினார். இந்த தொல்லைகளை அறிந்த புரட்சி தலைவர் படத்தை மும்பையில் வண்ண மயமாக்கி தன்னுடைய மெய்காப்பாளர்கள் மூலமாக விமானத்தில் மதுரை வரவைத்து மீனாட்சி தியேட்டரில் ரிலீஸ் செய்தார். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கவர் அந்த உலகம் சுற்றும் வாலிபன். கருணாநிதிக்கே அஞ்சாத பொன்மனச்செம்மல் மதுரை முத்துவுக்கு அஞ்சினாராம்? வரலாற்றை அறிந்து பேசுங்க பாண்டியன் சார்.
நடிகையின் நாய் இறந்தால் ஊரே கூடுது... அதே நடிகை இறந்து போனால்...... ஒரு நாய் கூட வராது..... அருமையான உதாரணம்.... சோவிற்கு அடுத்து அரசியல் சாணக்யர் பாண்டியன் தான்...
அப்பா பாண்டியன் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் முத்து சுரேஷ் என்பவரின் கதை சராசரி வாலில் போராடும் இளைஞர்கள் ஏதேனும் ஒரு காரணம் கிடைத்தால் முன்னுக்கு வரலாம் என்று மட்டுமே வாழ்க்கையின் இறுதி காலங்கள் கொடுமையாக இருக்கலாம் ஆனால் நிகழ்கால வாழ்க்கையின் போராட்டம் மிகவும் கொடுமையாக உள்ளது ஆகையால் எல்லாம் விதிப்படியே என்ற எண்ணத்திற்கு போக வேண்டி உள்ளது
அழகிரி ஆடுன ஆட்டத்துக்கு இப்போ சரியான ஆப்பு. ஆனால் அழகிரியை பெத்த கேடுகெட்ட கட்டுமரம் தான் தமிழ் நாட்டில் இன்று வரை தலை விரித்தாடும் ஊழலுக்கு மூல காரணம்
பாண்டியன் அண்ணன் அவர்களின் பேட்டி எப்போதுமே இயல்பாகவும் எதார்த்தமாகவும் உண்மை நிறைந்ததாகும் இருக்கு. அவர் பேட்டிகளை தொடர்ந்து ஆதனில் காண ஆவலாக உள்ளோம்...
Sir pandian sir. Hands of to u. Please give meeting often and tell this type of history to young generetion so that they will learn this human mind. Very very useful message this one. U must have given two hours .speech. very great valuable speech was given. Thank u sir
உண்மைதான்.... அதிகாரம் இருக்கும் வரைதான் ஆட்டம் ஆட முடியும்..... இவர்களின் ஆட்டம் மின்மினிபூச்சி அல்லது ஈசல் கூட்டத்துக்கு சமமானது.. ஆனால் கழுகு பார்வை கொண்டு தொலைதூரத்திலிருந்துகூட நினைத்ததை அரங்கேற்றி ஆட்டிவைத்து ஆளுமைசெய்யும் திறமை காலங்காலத்து தனகத்தே கொண்ட சனாதானசக்தியின் ஆட்டம் ஆரியம் சிந்துமக்களுக்குக்கு எதிராகதொடங்கி அரசர்கள் காலங்களிலும் கோவில் அதிகாரமையமாக மாறி ஆங்கிலேயர்காலத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து தற்போதூ அரசியலுக்குள் இறங்கி நேரடி ஆளுமையையும் அதிகாரத்தையும் செய்ய களம் இறங்கி வருகிறது...
அப்துல் ரகுமான் என்பவர் பாரீஸ் கார்னரில் கடை ஒன்றுக்கு Owner.இவர்தான் Mgr க்கு குல்லா முதன் முதலில் அன்பளிப்பாக வழங்கியவர்.பின்னர் Mgr வாழ் முழுவதும் இவர்தான் தயாரித்து சப்ளை செய்தவர்.சொன்னவர்:Mgr ன் உதவியாளர் திரு.ராமகிருஷ்ணன் அய்யா.
பிள்ளைமார் இனத்தில் பட்டியலில் 13 வெள்ளாளர்கள் உள்ளார்கள் ..தமிழகத்தில் உள்ள 80% அரசியல் வாதிகள், IAS அதிகாரிகள், தொழில் முதலாளிகள் (Industrialist,Intellectuals) வெள்ளாளர்கள் தான்.. இதில் 4 முதலமைச்சர் கொண்ட இனம் கூட, (பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், ஸ்டாலின்) மற்றும் பல தியாகங்கள் செய்த தியாகியும் வெள்ளாளர் எனும் பிள்ளைமார்கள் தான்...
ஒரு காலத்தில் மரத்தடியில் உட்கார்ந்து ஊர் கதை கேட்போம் , அது போல தங்கள் உரையாடல் உள்ளது ...கதை கேட்பது நன்றாக உள்ளது .. தொடரட்டும் உங்கள் பேச்சு... சிறுவயதில் சாப்பிட கூட வீட்டுக்கு போகாமல் அரட்டை அடித்த நினைவு வருகிறது ... பத்திரிகை காட்டிலும் சுவையாக உள்ளது...
காலம்! பதில்! தரும்! "வினை, விதைப்பவன்! வினை, அறுப்பான் "
வேளாள பிள்ளைமார்ன்னு சொல்லுடா என் சிப்சு 🥱
நீங்க ரெண்டு பேரும் பேசறதுல உண்மை இருக்கோ இல்லையோ, ஆனா சிரிச்சு சிரிச்சு ஒரே காமெடியா இருக்கியா, உண்மையாகவே நீங்கள் குறை சொல்லும் நபர்கள் பார்த்தால் கூட அதை சிரித்து தான் பார்ப்பான்
2006-2011 காலகட்டத்தில் மதுரையை ஆட்டிப்படைத்த கும்பல். செய்த அராஜகங்கள் கொஞ்சநஞ்சமல்ல😰
No one know this information. Kindly telecast this frequently.
He dont know how to talk
Yes nila aagiramipu
❤
மதுரையை ஆண்ட திமுக வில் பிள்ளைமார் சமூகத்தின் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மதுரையில் ரிலீஸ் ஆனால் புடவை கட்டிக் கொள்வேன்...என்று சூளுரைத்த மதுரை முத்துவின் கடும் ரவுடியிசத்தை எதிர்த்து மதுரையில் ரிலீஸ் செய்து 100 நாட்களுக்கு மேல் ஓட்டிக்காட்டியவர் எம்.ஜி.ஆர்...!
படம் மதுரையில் திரையிடப் பட்டபின் முத்துவுக்கு புடவைகளை ஆயிரக்கணக்கில் அனுப்பி அதிர வைத்தனர் எம். ஜி.ஆர் ரசிகர்கள்...!
மதுரை முத்து
கழகத்தின் சொத்து..என்று
பாராட்டிய கருணாநிதி ..
அந்த சம்பவத்துக்கு பின் மதுரை முத்துவை ஓரம்கட்டத் துவங்கினார்...!
பின் முத்து
அ.தி.மு.க.வில் அடைக்கலமானதுதான் வரலாறு...!
வரலாறை திரித்து உளராதே பாண்டியா...!
மாதேஷ் மாதிரியே உளராதே...!!
Exactly... மதுரை முத்துவுக்கு புரட்சி தலைவர் பயந்தாரா? எப்பேர்ப்பட்ட ஹாஸ்யம் இது? உலகம் சுற்றும் வாலிபன் 1969-70 வாக்கில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் எக்ஸ்போவை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் உள்ளோர் எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் என்று பிரயாசைப்பட்டு MGR இந்த படத்தை ஜப்பானிலும் படமாக்கினார். 1972 வந்தது. அதிமுக உதயமானது. கருணாநிதி இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்தோரிடம் கேட்டார், படம் பிரமாதமாக உள்ளது. இதன் மூலம் MGR இன் செல்வாக்கு உயரும் என்று தெரிந்தவுடன் படத்தை முடக்க திட்டமிட்டார். விஜயா ஸ்டுடியோவில் மட்டுமே கலர் லேப் இருந்தது அந்நாளில். கருணாநிதி இந்த படத்தின் நெகட்டிவை கொளுத்த சொன்னார். அப்போதுதான் இந்த மதுரை முத்து என்ற திமுக பிரமுகர், உலகம் சுற்றும் வாலிபன் மதுரையில் ரிலீஸ் ஆனால் தான் புடவை கட்டி கொள்வதாக பொங்கினார். இந்த தொல்லைகளை அறிந்த புரட்சி தலைவர் படத்தை மும்பையில் வண்ண மயமாக்கி தன்னுடைய மெய்காப்பாளர்கள் மூலமாக விமானத்தில் மதுரை வரவைத்து மீனாட்சி தியேட்டரில் ரிலீஸ் செய்தார். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கவர் அந்த உலகம் சுற்றும் வாலிபன். கருணாநிதிக்கே அஞ்சாத பொன்மனச்செம்மல் மதுரை முத்துவுக்கு அஞ்சினாராம்? வரலாற்றை அறிந்து பேசுங்க.
One madesh is enough.the replica of him is pandian.
சகோதரர் பாண்டியன் சார் அவர்களின் உரையாடல்களை கேட்கும் போது நம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகளை துள்ளியமாக தெரிந்து கொள்ளமுடிகிறது.மிகவும் மன நிறைவாக உள்ளது.தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.
😅
Ñ😊
இதில் திருமங்கலம் Formula வும், தினகரன் எரிப்பும் விடுபட்டது.
Yes
Gummudippoondi
Sathankulam
Kanchipuram
VAANIYAMBADI
Formula vukkappuramthan
Thirumangalam formula!
In this year of 2005 started in thirumangalam formula.......neega sonna formula year mention pannuga bro and ithu madurai pathi na talk athula dmk oda movement la iyya pandian pesum pothu vidupattathu......athan mention paninen bro
Gum, Sathan, Kanchi,, VAANIYAMBADI Al lin 2001to2006 ammaiyar period after 2004.
Thirumangalam in 2008r 2009 in Kalaignar period.
Money for voters all in J period
DMK followed the same in their period (Athu 1962 IL irunthu here & there undu..........)
This AIADMK (side) man wantonly avoid those by elections. . I was at Chengalpattu. In Kanchipuram they got sathiyam from Voters!
All journalists will blackout as per their convenience & side & trust their opinion on others.
ஐயா ரொம்ப நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா தெரியாததெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் ஐயா
அரசன் அன்று கொல்வான. தெய்வம் நின்றுகொ ல்லும்.
பிள்ளமாரு என்பது வேளாளர் களின்
பட்டம் கொங்கு வேளாளருக்கு கவுண்டர் பட்டம் மற்றும் துளுவ வேளாளர் மற்றும் தொண்டை மண்டல வேளாளருக்கு முதலியார் பட்டம் போன்று சோழிய வேளாளரும் பாண்டிய வேளாளரும் போடக்கூடிய பட்டம் தான் "பிள்ளை"
Y
@@kandiahkandiah1093 z
Yes, bro,... ,வாய்க்கு வந்தபடி ஒலருராருனுங்க .. வேளாள பிள்ளைமார் மைனாரிட்டி சமூகம் இல்ல, கண்டனத்துக்குரிய செய்தி 😡😡
@@VimalRamasamyw
உண்மையில் எதார்த்தமான உரை
Yenrha velai irunthalum, nenga pesuvathai muluvathumaga kekttuviduvean. Unmai , yathartham, super super
பொட்டு சுரேசின் மறுப்பக்கம்பற்றி தெரியாமல் ரவுடி பக்கத்தை மட்டுமே சொல்லிருக்கார் . பாவம் இவரும் பத்திரிக்கையாளர்
அவர் சொல்வது அனைத்தும் உண்மை
அனைவரும் புரிந்துகொள்ள தெளிவாகச் சொல்லும் பாண்டியன் சார் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அரைகுறை உலரல் மன்னன் பாண்டியா மங்குனி மாதேஷ் மதுரையில் பிள்ளைமார் சிறுபான்மை சமுதாயமா நாயே அட்டாக் பாண்டியின் மறவர் சமுதாயத்தை விட பெரும்பான்மை சமுதாயம் மதுரையில் முதன்மை சமுதாயம் பிள்ளைமார் தான் அதே போல முட்டாள் பயலே செரினா ஒரு டன் கஞ்சா என்பது ஆயிரம் கிலோ 100 கிலோ கொண்டது குவிண்டால் அது கூட தெரியாதா அரைவேக்காடு பாண்டியா பி டி ஆர் பழனிவேல் ராஜன் இப்பொழுது உள்ள அவரது மகன் தியாகராஜன் ஆகியோர் சைவ வேளாளர் பிள்ளைமார் முதலியார் பட்டம் உடையவர்கள்
Plllllpppppl
P
@@targethari1234 plson,tv
திரு பாண்டியன் அவர்கள் தாவூத் இப்ராஹிம் பற்றி இதே போல உன்மையை பதிவு செய்து சொல்லுங்கள்
என்ன தம்பி திரு மாதேஷ் திராவிட மாடல் அரசியலை ஐயா திரு பாண்டியன் தெளிவாக விளக்கியுள்ளார்.
இதையே தொடர்ந்து செய்தாலே போதும். பல நூறு பேர் விழிப்புணர்வு பெறுவர்.
Wonderful message sir.
என்ன மாதேசு சவுக்கு இல்லாத குறையை பாண்டியனை வைத்து நிரப்புகிறாய் போலவே
நடத்து நடத்து
ua-cam.com/video/af1u-Khst2s/v-deo.html
அருமை, உண்மையை ஊர் அறிய சொல்வதற்க்கு, உங்களை பாராட்ட வேண்டும். தொடரட்டும் உங்கள் பணி.
இது போன்ற தலைப்புகளை எடுக்கும் மதிப்பிற்குரிய மாதேஷ் அண்ணன் அவர்களுக்கும் பெரியவர் பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
39:29 g
Pottu suresh is a good lesson to all who stand behind the politicians
24.36 ல் இருவரும் பட்டு சுரேஷ் செய்த அடாவடி பற்றி பேசும் போது இரண்டு பேரும் சுரேஷ் ஏதோ பெரிய சாதித்தது போல சிரிக்கறாங்க.. த்த்தூ.. வெக்க பட வேண்டிய விஷயம்
மிக சரியாக சொன்னீர்கள்
உண்மையைச் சொன்ன அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
Pandiyan is super open Journalist and he should become a CM
he is a wonderful person of university and I like him very much.
long live Pandiyan
அப்பா இந்த மனுசன் என்னமா வரலாற்று தகவல்களை தெரிந்து வைத்து உள்ளார் இவர் சொல்ல சொல்ல திமுக கட்சியின் கொடூர முகம் வெளியே தெரிகிறது
பாண்டியன் சசிகலாவால் சம்பாதித்து குவித்தவர்
பாண்டியன் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் ?
@@muthusamy6334 qqq
@@ranjith2927 aaaaaayjà is
டேய் மாதேஷ் இதுதான் உன் அண்ணன் சீமானுக்கும் ஆகச் சிறந்த ஆளுமை னு சொல்லி உள்ள போயிரப்போறான்
இந்த பாண்டியன் ஐயா எந்த ஊரு?
எவ்வளவு தகவல்களை ஓபனா போட்டு உடைத்து சொல்றார்😨🤔🙏👌
இவர் சொல்வதை வைத்து ஒரு படமெடுத்தால் கோடிகளைப் பெறலாம் போல் தெரிகிறது
என்னய்யா ஜாதி ஜாதின்னு பேசுரமே எவன்யா உயர்ந்தவன் கூட இருந்துகிட்டு குழி பறிக்காதவன்தான்யா உயர்ந்தவன்.
இப்படி சொல்றவன் தான் தன் சாதிய மட்டும் மறைமுகமாக ஆதரிப்பான்
மூச்சு விடாமல் திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பேசினாலும் மிக மிக கவனமாக கேட்டு தெரிந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள்,ஒரு சிறந்த பத்திரிகையாளர்.
Yentha pathirikar nadathu kirar or Aasiriyar?
Koothi pathirikai yalar intha Sunni
@@sudhakaran8281 Ivan Oru Doobkar brocker mama paya
kadandha 10 varusama komala irundharo appa ADMK achi thana appa sollirukkalamla DMK achikku vandhadala porukka mudiyalai vaitherichal doobakur
2026 - ஆளும் கட்சி #நாம்தமிழர்கட்சி
இருந்தது போதும் இந்தியனாய் !
திரிந்தது போதும் திரவிடனாய் !
திரண்டு வா தமிழனாய் !
வாழும் உரிமை எவருக்கும் உண்டு !
ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு !
இனம் ஒன்றாவோம் !
இலக்கை வென்றாவோம் !
இலக்கு ஒன்று தான் !
இனத்தின் விடுதலை ! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க #நாம்தமிழர்
Pandian sir interview very interesting always
TMS felicitation function happend in 2008. dayanidhi alagiri got married only 2010. dayanidhi was not cornered in his honeymoon trip. During the time of controversy, Dayanidhi alagiri was in chennai THE PARK Hotel, leather bar, and he was cornered to death by international mafia. sources says its by dawood ibrahim. dayanidhi was cornerd in gun point and the ditch was closed by madurai coporation in next few hours. Even in movie Esan there was scence refer to this. movie directed by sasikumar. ITS AN TRUE INCIDENT.
True.alukkas group went to dawood to threaten alagiri group to pay the 25 lakhs rupees for the jewelry. By this alagiri paid the amount to alukkas and got cleared from the issue
@@pratapsingh492 but dawood would have charged a big amount to get the money back or maybe they are friends and did a favour
ஆழமான நினைவாற்றல். ✅சரியான கணிப்பு கள். வாழ்க்கையில் பல சாதனைகளை செய்திருக்க வேண்டியவர். காலம் கடந்து வெளிப்பட்டிருக்கிறார்.
ஒரு த்ரில்லர் சினிமா பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டார் திரு.பாண்டியன் சார் அவர்கள்
JOY ALUKKAS - BIG UNDERWORLD TEAM
பொட்டு சுரேஷ் போடும் போது நான் அங்க தான் எதிர் ரோட்ல உள்ள டீ கடைல டீ குடிச்சுகிட்டு இருந்தேன். ஒரு ஆட்டோல வந்து போட்டுட்டு போயிட்டாங்க இந்த சம்பவம் நடந்தது ஜெய்ஹிந்த் புரத்தில். அப்புறம் இன்னொன்னு கிராமர் சுரேஷ் இல்ல கிரம்மர் சுரேஷ்.
ப்ரோ போட்டோவோட ஸ்டேட்மெண்ட் கொடுக்கிரீங்க, அடுத்த வாய்தாவுல உங்கள சாட்சியா சேத்துறபோறானுக
சரியாகச் சொன்னீர்கள்
Sir Mr.Pandiyan gave detailed information about pottu சுரேஷ் and many more information regarding joy alukkas and others. A rare personality Mr.Pandian journalist. வாழ்க வளமுடன் நலமுடன்
Joy alukkas wrong information
பாண்டியன் முக்குலத்தாேர் துதி பாடுகிறார். அனைவருக்கும் அரசியல் பகிர்வு சமமாக இருக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகள் வாய்ப்பு தர வேண்டும்.
பிள்ளைமார் இனத்தில் பட்டியலில் 13 வெள்ளாளர்கள் உள்ளார்கள் ..தமிழகத்தில் உள்ள 80% அரசியல் வாதிகள், IAS அதிகாரிகள், தொழில் முதலாளிகள் (Industrialist,Intellectuals) வெள்ளாளர்கள் தான்.. இதில் 4 முதலமைச்சர் கொண்ட இனம் கூட, (பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், ஸ்டாலின்) மற்றும் பல தியாகங்கள் செய்த தியாகியும் வெள்ளாளர் எனும் பிள்ளைமார்கள் தான்...
Semmaya pesuringa pandiyan sir , great time to watch your video on behalf of political knowledges on such issues so keep on rocking on different contents....
Hundred percent truth,God bless you long live தமிழா தமிழா sir
Mr.Pandian words are 100%true. Those days are black days of MDU
ஈசன் திரைப்படத்தில் இந்த ஆலுக்காஸ் பிரச்சனையை வேற மாதிரி காண்பிச்சுருப்பாங்க
Pandian sir you're a best journalist and telling clearly
Corrections:
இன்னொரு சுரேஷ் என்பவர் கிராமர் சுரேஷ் இல்லை, அவர் கிரம்மர்புரம் பகுதியை சேர்ந்த கிரம்மர் சுரேஷ்.
ரெண்டு சுரேஷையும் வேறுபடுத்தவே கிரம்மர்புரத்தை சேர்ந்த சுரேஷ் கிரம்மர் சுரேஷ் என்றும், எப்பொழுதும் பெரியபொட்டு வைத்திருக்கும் சுரேஷ் பொட்டுசுரேஷ் (பெயரிட்டவர் அய்யா பண்பாளர் பிடிஆர்) .
அட்டாக் பெயர் வரக்காரணம் அவர் கபடியில் சிறந்த முன்களவீரர். கபடிவிளையாடும் காலத்திலெயே அவர்பெயர் அட்டாக்பாண்டிதான்.
கொலைக்கு சரியான காரணம்னா அது அல்லக்கைகளுக்குள் ஏற்பட்ட பனிபோர் கொலையில் முடிந்தது
திரு. பாண்டியன் சொல்ல மறந்தவை- லீலாவதி , தாகியார் மற்றும் தினகரன் அலுவலக எரிப்பு படுகொலைகள்.
மொத்தத்தில் அழகிரிக்கு தெரியாமல் அவரது அதிதீவிர அல்லக்கை ஆதரவாளர்கள் செய்த அட்றாசிடிஸ்தான் அதிகமதிகம். அப்போதைய திமுக தலைமை அதை தடுக்க தவறியது மாபெரும் தவறு அதை அடுத்த பத்தாண்டுகள் திமுக அனுபவித்தது.
You are 100 % correct sir
நீங்கள் சொல்வது தான் உண்மை
உண்மைதான்
மதுரை ல ஆடுன ஆட்டம்
Pandiyan Sir! Superb!
Mathesh well done this interview.
Conclusion & Moral story of the interview Super!
Need many vedios like this... Particularly speak about biggest business man in tamilnadu
Eeeeeéeeeeeeeeeeeeeeeee
Whats this bro
Ç
Ç ççccççxççxccccxcđđđďđďđďďďđďđďďđđďďdđďddďđdďďđđďďđďďddđďddďđđďđđďđďđđdďdďđddffdddfffdffffdďffdffdfff
காற்று புயல் ஒரு திசையில் மட்டும் வீசாது மாறி மாறி வீசும் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்.
correct Bro...,
So 😂😂😂
Super sir vanakkam
செரினா கஞ்சா வழக்கு பற்றி ஒரு வீடியோ போடுங்க மாதேஷ்
நடராஜ். சசிகலா , ஜெயலலிதா. எல்லோரையும் இழுக்கும் அந்த வழக்கு
அருமையான விவாதம்
நல்ல புரிதல்
Excellent message. Everyone should know and learn a lesson from the message given.
திராவிட மாடல் அரசியல் தெளிவாக விளக்குகிறார் ஐயா திரு பாண்டியன் இதை நாம் தமிழர் அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
P0pp0000ppp000p00p🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😇🤣😇😇🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உண்மைதான்....
அதிகாரம் இருக்கும் வரைதான் ஆட்டம் ஆட முடியும்.....
இவர்களின் ஆட்டம் மின்மினிபூச்சி அல்லது ஈசல் கூட்டத்துக்கு சமமானது..
ஆனால் கழுகு பார்வை கொண்டு தொலைதூரத்திலிருந்துகூட நினைத்ததை அரங்கேற்றி ஆட்டிவைத்து ஆளுமைசெய்யும் திறமை காலங்காலத்து தனகத்தே கொண்ட
சனாதானசக்தியின் ஆட்டம்
ஆரியம் சிந்துமக்களுக்குக்கு எதிராகதொடங்கி
அரசர்கள் காலங்களிலும் கோவில் அதிகாரமையமாக மாறி
ஆங்கிலேயர்காலத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து
தற்போதூ அரசியலுக்குள் இறங்கி
நேரடி ஆளுமையையும் அதிகாரத்தையும் செய்ய களம் இறங்கி வருகிறது...
நிச்சயமாக
Yapdi nri ta terutu thanama kasu vanguratha...ama kari..
தமிழனுங்களுக்கு வேர வேலயே இல்ல பாரு...இந்த கருமத்தையெல்லாம் தெரிஞ்சிக்கனுமாம்
I agree with him 95%. Mostly unknown information. Great Pandian sir
Sirithu vazha vendum
A ro
மதுரை முத்துவுக்கு புரட்சி தலைவர் பயந்தாரா? எப்பேர்ப்பட்ட ஹாஸ்யம் இது? உலகம் சுற்றும் வாலிபன் 1969-70 வாக்கில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் எக்ஸ்போவை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் உள்ளோர் எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் என்று பிரயாசைப்பட்டு MGR இந்த படத்தை ஜப்பானிலும் படமாக்கினார். 1972 வந்தது. அதிமுக உதயமானது. கருணாநிதி இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்தோரிடம் கேட்டார், படம் பிரமாதமாக உள்ளது. இதன் மூலம் MGR இன் செல்வாக்கு உயரும் என்று தெரிந்தவுடன் படத்தை முடக்க திட்டமிட்டார். விஜயா ஸ்டுடியோவில் மட்டுமே கலர் லேப் இருந்தது அந்நாளில். கருணாநிதி இந்த படத்தின் நெகட்டிவை கொளுத்த சொன்னார். அப்போதுதான் இந்த மதுரை முத்து என்ற திமுக பிரமுகர், உலகம் சுற்றும் வாலிபன் மதுரையில் ரிலீஸ் ஆனால் தான் புடவை கட்டி கொள்வதாக பொங்கினார். இந்த தொல்லைகளை அறிந்த புரட்சி தலைவர் படத்தை மும்பையில் வண்ண மயமாக்கி தன்னுடைய மெய்காப்பாளர்கள் மூலமாக விமானத்தில் மதுரை வரவைத்து மீனாட்சி தியேட்டரில் ரிலீஸ் செய்தார். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கவர் அந்த உலகம் சுற்றும் வாலிபன். கருணாநிதிக்கே அஞ்சாத பொன்மனச்செம்மல் மதுரை முத்துவுக்கு அஞ்சினாராம்? வரலாற்றை அறிந்து பேசுங்க பாண்டியன் சார்.
Qq
@@anniegeorge1311😮😮
Pottu and Kremmar suresh rendu perum pillaimar🔰thaa💚💛
Vellalan sollu bro 🔰
Velalarda 💚💛
நடிகையின் நாய் இறந்தால் ஊரே கூடுது...
அதே நடிகை இறந்து போனால்......
ஒரு நாய் கூட வராது..... அருமையான உதாரணம்....
சோவிற்கு அடுத்து அரசியல் சாணக்யர் பாண்டியன் தான்...
This is an old saying.not coined by him.pl.donot refer to him sanakhyan.sanakyan was a very great and intelligent person.
சூப்பர் கேள்வி பதில்
Well said sir . Excellent speech.👍
Interesting stories. Keep it up.
திமிரு பிடித்த பொட்டு சுரேஷ்
இறந்தது ஒன்றும் தவறு இல்லை.
அருமையான பதிவு
சகோ பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுகள்
ஐயா பொட்டு சுரேஷ் அட்டாக் பாண்டிய வெட்ட பிளான் போட்டது ஒரு மாதம், பொட்ட போட அட்டாக் பிளான் பண்ணிணது ஒரு நாள். இதில் துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டது.
பாண்டியன் சார் அவர்களுக்கு நன்றி இயல்பான பேச்சு அறியாத பல அரசியல் தகவல்கள் உண்மைகள் அம்பலப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
Nall sunni oommpu ran da
T
Excellent debate 👌
Pandian sir super 👌👌👌
சிந்திபீர் மக்களே, சிரித்துக் கடந்து செல்ல அல்ல 🙆♂️
உணர்வுபூர்வமான உண்மையான ஜனநாயக பதிவு வணங்குகிறேன்
He has plenty knowledge of past history. Great Pandian sir 🙏
பாண்டியன் பேசுவது அனைத்தும் முற்றிலும் தவறானது.
அப்பா பாண்டியன் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் முத்து சுரேஷ் என்பவரின் கதை சராசரி வாலில் போராடும் இளைஞர்கள் ஏதேனும் ஒரு காரணம் கிடைத்தால் முன்னுக்கு வரலாம் என்று மட்டுமே வாழ்க்கையின் இறுதி காலங்கள் கொடுமையாக இருக்கலாம் ஆனால் நிகழ்கால வாழ்க்கையின் போராட்டம் மிகவும் கொடுமையாக உள்ளது ஆகையால் எல்லாம் விதிப்படியே என்ற எண்ணத்திற்கு போக வேண்டி உள்ளது
பல உண்மைகளை பளார் வெளிபடையாகவும் கூற தயக்கமில்லாதவர் திரு பாண்டியன் அவர்களுக்கு நன்றி
Uu
Iiiii
qa 1
I ii
Swarnalatha out
அழகிரி ஆடுன ஆட்டத்துக்கு இப்போ சரியான ஆப்பு. ஆனால் அழகிரியை பெத்த கேடுகெட்ட கட்டுமரம் தான் தமிழ் நாட்டில் இன்று வரை தலை விரித்தாடும் ஊழலுக்கு மூல காரணம்
The way he explains is always good
அய்யா தங்களது பேச்சு தெளிவாக 'அருமையாக உள்ளது
பாண்டியன் அண்ணன் அவர்களின் பேட்டி எப்போதுமே இயல்பாகவும் எதார்த்தமாகவும் உண்மை நிறைந்ததாகும் இருக்கு. அவர் பேட்டிகளை தொடர்ந்து ஆதனில் காண ஆவலாக உள்ளோம்...
Z
9999999999999999999999999990999999999999990
Sir pandian sir. Hands of to u. Please give meeting often and tell this type of history to young generetion so that they will learn this human mind. Very very useful message this one. U must have given two hours .speech. very great valuable speech was given. Thank u sir
Your speech is very true
அட்டாக் பாண்டி கபடி வீரர்.கபடியில் Attack
பண்ணி விளையாடுவார்.அதனால்
"அட்டாக் பாண்டி"என அழைக்கப்பட்டார்.
பாண்டியன் சார் பேச்சு மிகவும் அருமை!
கோலமால்புரத்து பரம்பரை அடிமைனு சொல்லு ..........
🤣🤣🤣
ஒரு அழகான நீண்ட விவாதம் நீங்கள் சொன்ன பாடல் சிரித்து வாழ வேண்டும் அதில் தான் எம் ஜி ஆர் அவர்கள் முஸ்லிம்வேடம்அணிந்திருப்பார்
திராவிட மாடல் அரசியல் ஒழித்தால் தான் இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும் அவ்வளவுதான் தம்பி திரு மாதேஷ்.
எல்லாக் கட்சியும் இதே யோகியதையுடன் தான் இருக்கு.உடனே திராவிட மாடல் குறை சொல்ல வந்திடுவீங்க
56 இஞ்ச் மாடலத்தான் உலகமே காறித்துப்புதே. பேசாம உ.பி க்கு போயிடுங்க. அமைதியா சந்தோஷமா வாழலாம்.
@@kavyavasan4286 super super super
Pls go to UP or MP until then , a hole .
@@kavyavasan4286 உ பி போய் சோத்துக்கு என்ன பண்ணுவது
You are amazing.Thanks
ஆளனப்பட்ட மதுரையில் ,,, பொட்டு சுரேஷ் லாம் ஒரு ஆளடா ,, பொட்டு சுரேஷ் பொட்டுனு போடப்பட்டார்
😂
மதுரையில் ஆடினவன் அழிவான்..மதுரை மண் அப்படி..
@@ramsivamadurai1649 அப்ப அப்பாவிகள் கதி(???
உண்மை சிங்கம்
அழகிரிக்கு முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்த பொட்டு சுரேஷ் கடைசியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்...
முக்குலத்தோரால் பிள்ளைமார் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பாட்டார்.
எங்க வீட்டு பக்கத்திலதான் பொட்டுவ பொட்டு பொட்டுனு வெட்டினானுங்க,,,,,,தாவுத் குரூப்தான் கலைஞரையும் அழகிரிய மிரட்டப்பட்டதாக மதுரை செய்தி,,,தமிழ்நாட்டில்தான் நீ,,ஆனா நான் ,,,,ஆடிபோனார் அழகிரி
@@தமிழ்-ல4ற இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ?
@@ranjith2927 😂😂
@@ranjith2927 ஊர் காரன்,
சூப்பர் நன்றி கோபி ஆர்ட்டிஸ்ட் 😮😢😂😅 விக்கிரமன்களம்
இவரைப் பெட்டி எடுக்கும் இந்த youtube சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
குஷ்பம் என்றால் என்ன?
ஒரு தடவை படித்துவிட்டு பிறகு வெளியிடவும்.
பேட்டி .... பெட்டி என்று உள்ளது.
Petti illa peatti petti vaangiya anubavam yenna seyvathu.
@@sudhakaran8281 paetti.
உண்மைதான்....
அதிகாரம் இருக்கும் வரைதான் ஆட்டம் ஆட முடியும்.....
இவர்களின் ஆட்டம் மின்மினிபூச்சி அல்லது ஈசல் கூட்டத்துக்கு சமமானது..
ஆனால் கழுகு பார்வை கொண்டு தொலைதூரத்திலிருந்துகூட நினைத்ததை அரங்கேற்றி ஆட்டிவைத்து ஆளுமைசெய்யும் திறமை காலங்காலத்து தனகத்தே கொண்ட
சனாதானசக்தியின் ஆட்டம்
ஆரியம் சிந்துமக்களுக்குக்கு எதிராகதொடங்கி
அரசர்கள் காலங்களிலும் கோவில் அதிகாரமையமாக மாறி
ஆங்கிலேயர்காலத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து
தற்போதூ அரசியலுக்குள் இறங்கி
நேரடி ஆளுமையையும் அதிகாரத்தையும் செய்ய களம் இறங்கி வருகிறது...
Supper, exelent narrative, bad intended people should realize the fact of their own sins.
அப்துல் ரகுமான்காக பாடிய பாடல் பல்லாண்டுவாழ்க அல்ல!
சிரித்துவாழ வேண்டும்.
Good job
Very good episode and very valuable takeaway
Excellent speech
அப்துல் ரகுமான் என்பவர்
பாரீஸ் கார்னரில் கடை ஒன்றுக்கு Owner.இவர்தான் Mgr க்கு
குல்லா முதன் முதலில் அன்பளிப்பாக வழங்கியவர்.பின்னர் Mgr வாழ் முழுவதும் இவர்தான் தயாரித்து சப்ளை செய்தவர்.சொன்னவர்:Mgr ன் உதவியாளர் திரு.ராமகிருஷ்ணன் அய்யா.
அரிய பெரும் தகவல்கள்😮
VELLALANDA 🔰🔥PILLAIMAR DOMINANT COMMUNITY AND LAND LORDS IN SOUTH AND DELTA TAMILNADU 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰💚💛
பிள்ளைமார் இனத்தில் பட்டியலில் 13 வெள்ளாளர்கள் உள்ளார்கள் ..தமிழகத்தில் உள்ள 80% அரசியல் வாதிகள், IAS அதிகாரிகள், தொழில் முதலாளிகள் (Industrialist,Intellectuals) வெள்ளாளர்கள் தான்.. இதில் 4 முதலமைச்சர் கொண்ட இனம் கூட, (பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், ஸ்டாலின்) மற்றும் பல தியாகங்கள் செய்த தியாகியும் வெள்ளாளர் எனும் பிள்ளைமார்கள் தான்...
Aiya semma sir nemga
வீரபாண்டி ஆறுமுகம் பற்றி சொல்லுங்கள்
Paini Murugan Kovil marakatha Puram