பாரிவேந்தரின் உண்மை முகம் - உடைக்கும் பாண்டியன் | SRM | Paarivendhar | journalist pandiyan

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @ShyamSundar-h6x
    @ShyamSundar-h6x Рік тому +36

    பச்சமுத்து அய்யாவை பேச சொன்னால் தமிழகத்தில் உள்ள அத்தனை பேரையும் இழுத்து பேசினால் தான் அய்யாவின் ஆலுமை தெரியுது.... உடையார் சிறப்பு

  • @nisanthnithesh
    @nisanthnithesh 2 роки тому +23

    ஐயா வனக்கம்❤❤❤❤ உன்கல்பதிவு அருமை❤❤❤❤❤

  • @saravana5903
    @saravana5903 2 роки тому +55

    SRM - பச்சமுத்து உடையார் (IJK) இந்திய ஜனநாயக கட்சி
    புதிய தலைமுறை , வேந்தர் தொலைக்காட்சி
    RAMACHANDRA university- இராமசாமி உடையார்
    Lottery king Martin- மார்ட்டின் உடையார்
    தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி கே வாசன் மூப்பனார்
    லட்சிய திமுக - டி ராஜேந்தர் உடையார்
    Hot chips - உடையார்
    போத்தீஸ்- மூப்பனார்
    ஆனந்தம் சில்க்ஸ் - மூப்பனார்
    பார்க்கவகுலம் ( உடையார், மூப்பனார் , நயினார்)

    • @thinkjoy3594
      @thinkjoy3594 2 роки тому

      Pothys owner is not Parkavakula- Moopanar.

    • @elangovanv7220
      @elangovanv7220 2 роки тому +1

      ஆனந்தம் சில்க்ஸ் பார்க்கவ குலத்தை சேர்ந்தவரில்லை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@elangovanv7220 ramanathapuram ஆனந்தம் சில்க்ஸ் owner யார் எந்த சமூகம்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@thinkjoy3594 pothys owner எந்த சமூகம் similarly chennai silks

    • @thinkjoy3594
      @thinkjoy3594 2 роки тому +1

      @@kaliswaran5880 Saliyar Community (Traditional Weaver's family). Pothys Ramesh Grand father was head of weaving community in srivilliputhur area after getting some fame. Their community started calling their family as Moopanar because the real Moopanars were rich and landlords and famous. Just a 'patta peyar' for them not community name. Chennai silks owners are Mudaliyar.

  • @tamildoss9784
    @tamildoss9784 Рік тому +42

    கல்வி விற்பனை செய்யும் கல்வி நிறுவன முதலாளி களை பற்றி பாடம் எடுத்த பத்திரிகை யாளர் பாண்டியன் அவர்களுக்கு நன்றி

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 роки тому +277

    பாரிவேந்தர் நன்றாக படித்தவர் இளமை காலத்தில் நன்றா கிளாஸ் எடுப்பார் என என் மாமனார் கூறியிருக்கிறார், எனது மகன் பொறியியல் பட்டம் காட்டான் குளத்தூர் SRM UNIVERSITYயில் தான் படித்தான் , அவன் SRM entrance exam எழுதி பாஸ் செய்தான் அதனால் எங்களிடம் எந்த பணமும் கருப்பாக வாங்கவில்லை . முதல் நாள் அவர் உரை ஆற் றும் போது இங்கெ எல்லா நல்லதும் உள்ளது எல்லா கெட்டதும் உள்ளது எதை எடுத்துகறிங்களோ நீங்க முடிவு செய்துக்குங்க நல்லா படித்தா என்ன உதவி வேனும்னாலும் செய்யரேன் என சொன்னார், எனது மகன் மிக நல்லா படித்தான் இப்ப 26 வயதிலேயே வைஸ் பிரசிடெண்ட்டா அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்கிரான் அவன் MBA கூட படிக்கவில்லை ஆனால் MBA படித்தவர்களுக்கு பாஸ் ஆ இருக்கான், ஆதனால் நாம் எப்படி எதை எடுத்து கொள்கிறொமோ அப்படி நம் வாழ்க்கை மாறும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +4

      DearKessenthilKumar neengal yenna sonnalum paththirigaikkarangalukku voraikkathu.nenaichchathai alanthuvittup povan!

    • @murthivikkas1802
      @murthivikkas1802 2 роки тому +7

      வல்லவர்களல் வல்லல்களும் உண்டு!
      நல்லவர்களும் உண்டு!!

    • @Ninja00007x
      @Ninja00007x 2 роки тому +4

      ethu srm la padicha direct ha USA la job ha? Unga son name and company name?

    • @samyuktamc9303
      @samyuktamc9303 2 роки тому +3

      Well said!

    • @vijayalakshmir8646
      @vijayalakshmir8646 2 роки тому +5

      @@kssenthilkumar5802 well said. This is the decent and fitting reply

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 роки тому +181

    சகலகலா வல்லவன் பாண்டியன் அவர்கள் ..செய்தியை அள்ளித்தரும் ரோபோ .. தமிழ் நாடு பெற்ற பொக்கிஷம்.. ஆற்றல் மிக்கவர்..

    • @kssps2009
      @kssps2009 2 роки тому +3

      😁😁😁

    • @soundstepstv
      @soundstepstv 2 роки тому

      Idiot.. Why this was not spoken in the last 5 years and why now? Bcoz he has moved out of DMK alliance. So red light dmk media targets him. Thats it.

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 2 роки тому +3

      @@kssps2009 🤣🤣🤣🤣👌

    • @Vallanboys
      @Vallanboys 2 роки тому +2

      நீங்கள் சொல்வது உண்மை இவரிடம் இன்னும் நிறைய பேட்டி எடுத்தால் இன்னும் பல நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வரும் போல

    • @mannaan8825
      @mannaan8825 2 роки тому

      தமிழ் பொக்கிஷம் என்கின்ற பெயரில் ஒரு வடநாட்டு அவனுக்கு கழுவி விடும் ஹிந்தி பொக்கிஷம் இதைப்பற்றி எல்லாம் ஒரு நாள் கூட பேசியதில்லை பயந்தாங்கொள்ளி சேலையை கட்டிக்கொண்டு நடமாட வேண்டியவன்

  • @muralitinku8692
    @muralitinku8692 2 роки тому +36

    அருமையான நேர்காணல்.... சிறப்பான தகவல்கள்.... நன்றி பாண்டியன் சார்... மாதேஷ் சார்...

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 2 роки тому +58

    பாண்டியன் சார் அருமையாக உண்மையை உண்மையாகவே பேசுகிறார் அவர் பேசுவது மிகவும் பிடித்துள்ளது.

  • @vemiv5658
    @vemiv5658 2 роки тому +140

    பாண்டியன் சார் உங்களுக்கு தெரியாத matter இல்லை தொடரட்டும் உங்கள் பணி

    • @psprakash966
      @psprakash966 2 роки тому +4

      DMK pathi பேச சொல்லுங்க

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 2 роки тому +2

      மயிறு பேசுறார் ஜீவ சமாதி கும் ஜல சமாதி கும் அர்த்தம் தெரியாமல் இருக்கன்

    • @arunb8841
      @arunb8841 2 роки тому

      @@elumalaikannan2494 😀😃😄

  • @keygee.
    @keygee. 2 роки тому +222

    ஜேப்பியார்,பச்சை முத்து வில் ஆரம்பித்து நடிகை ராதா அம்பிகா வரை அரசு நிலங்களை தானமாக வழங்கிய தர்மபிரபுதான் எம்ஜிஆர்.

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 2 роки тому +14

      கேடுகெட்ட தலைவன்

    • @prabagarann8647
      @prabagarann8647 2 роки тому +9

      @@srinivasagamrajasankar5820 கூட்டணி அமைத்து அவரை எம்பி ஆக்க கோடிகள் யார் வாங்கியது தம்பி?

    • @prabagarann8647
      @prabagarann8647 2 роки тому

      Gnanaprakash keerthi. எம்ஜிஆர் தமிழக மாணவர்கள் தொழில்கல்வி பெறுவதற்கு வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஜேப்பியார் போன்றவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்தார். நீ உடனே ராதா அம்பிகா பெயரை எல்லாம் இழுக்கிறாய். உங்க தலைவர்கிட்ட சொல்லி அந்த லைசன்ஸ கேன்ஸல் பண்ணலாமே.

    • @sundharamp5442
      @sundharamp5442 2 роки тому

      நாடார்கள் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது எல்லாம் கட்சியையும் ஊ***- இப்போ பணக்காரர்களா இருப்பது போலவா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Blackmoney Crocodiles panam kotti candidates niruththi vetri adainchikitte iruppangalam, katchinnu sollappadugira kumballe!
      Aanaal DMK mattum samanyargalai niruththi thoththukitte irukkanumam!

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +17

    Ayya Pandian speech is very clear 👍👍👍👍👍🎉

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 роки тому +13

    சார், அசந்துவிட்டேன்...👏👏👏👏

  • @parveenparveen154
    @parveenparveen154 2 роки тому +78

    பாண்டியன் அய்யா சொன்னது 💯 சதவீதம் உண்மை அய்யா அவர்கள் நமக்கேல்லாம் ஒரு வழிகாட்டி போல் அனைத்தையும் தெளிவாக எடுத்து சொன்னதர்க்கு நன்றி அய்யா இதுபோன்று இன்னும் நிறைய எடுத்து சொல்ல வேண்டும்

  • @SBalamurugan-ir4wh
    @SBalamurugan-ir4wh Рік тому +2

    பாரிவேந்தரை விமர்சனம் செய்கிறார்கள். முதல்வர் ஆனார் என்றால் அவர் வளர்ச்சி பாராட்டி பாண்டியன் விரைவில் பேசுவார்.

  • @sarvalogam2454
    @sarvalogam2454 2 роки тому +193

    பல சினிமா படத்தை பார்ப்பதை விட இந்த மாதிரியான பேட்டியை மக்கள் பார்த்து தெரிந்த நாள் நாடு வளர்ச்சி அடையும் மிக தெளிவான தைரியமான உண்மையான பேட்டியை கொடுத்த ஆதன் தமிழ் வாழ்க வளர்க

    • @ரெளத்திரம்பழகு
      @ரெளத்திரம்பழகு 2 роки тому +15

      சவுக்குக்கே அப்பன்டா தமிழா தமிழா பாண்டியன்

    • @stephenraj9352
      @stephenraj9352 2 роки тому +2

      @@ரெளத்திரம்பழகுl fr de de

    • @loganathan2115
      @loganathan2115 2 роки тому

      அருமை

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 2 роки тому +7

      கருணாநிதி குடும்பம் சொத்து சேத்தத பத்தி பேசுங்கடா பேடிகளா

    • @dhamudhamu2167
      @dhamudhamu2167 2 роки тому

      0@

  • @nandaperarasumagadhaperara8476
    @nandaperarasumagadhaperara8476 2 роки тому +27

    எதார்த்த பேச்சி முழு விடியோவையும் பார்க்க வைத்தது பல தெரியாத தகவலும் தெரிந்தது மிக்க நன்றி

  • @rsrinivasan405
    @rsrinivasan405 2 роки тому +88

    அருமையான பதிவு: மக்களுக்கு பல கோணங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது. பாராட்டுகிறேன்.

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 2 роки тому +57

    ஐயா இவ்வளவு நாள் எங்க இருந்தார் இன்னும் பலரின் முகமூடியை கிளிக்க தொடர்ந்து பாடுபட என்வாழ்த்துக்கள்

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 Рік тому

      பாண்டியன். அவர்கள் இடம் கேட்டு செல்லுங்கள் அம்மா அவர்கள் அப்போலவில் இட்லி சாப்பிட்டங்கலா இல்லை என்று கூறி வேண்டும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +109

    பாரிவேந்தர் பற்றியும் அரசியலைத் தீர்மானிப்பது பொருளாதார உள்ளவர்கள் மட்டுமே என்ற கருத்து மிகவும் சிறப்பு

    • @sundharamp5442
      @sundharamp5442 2 роки тому +3

      இவரோட நாடார் ஜாதி இப்போ என்ன செய்யறாங்கன்னு தெரியுமா

    • @akashkdm5330
      @akashkdm5330 2 роки тому +1

      @@sundharamp5442dei thambi avar udaiyar da

    • @sathishkumarsathishkumar497
      @sathishkumarsathishkumar497 Рік тому

      Bro பாரிவேந்தர் uadiyaar ஆ

    • @subramanianv3793
      @subramanianv3793 11 місяців тому

      👍👍👍👍👍​@@sundharamp5442

  • @rajendran8547
    @rajendran8547 2 роки тому +2

    வொளுத்தெல்லாம் பால் என ஏமாந்தவன் தமிழன் என சொல்லி விட்டார்.தாயையும் தமிழையும் மறந்தவர்கள் தான் இன்று அதிகம்.வாழ்கநின்தொண்டு.

  • @gurusamy1454
    @gurusamy1454 Рік тому +6

    சூப்பர் அருமை யான பதிவு

  • @drananduk
    @drananduk 2 роки тому +20

    This is a very good interview with lots of information.

  • @pthulasi5152
    @pthulasi5152 2 роки тому +12

    மாதேஷ்..வாழப்பாடி ராமமூர்த்தி.காங்கிரஸ் தலைவர் அவர்கள் பற்றி பாண்டியன் அய்யாவிடம் ஒரு பேட்டி எடுங்கள்.

  • @nationalacademy4997
    @nationalacademy4997 2 роки тому +5

    நடிகர் - தலைவர் என்று ஒரு கருத்தை ஐயா பாண்டியன் கூறும்போது ஆகச்சிறந்த மாதேசு தர்மசங்கடமான ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பது ரசிக்கும்படியாக உள்ளது.

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 2 роки тому +12

    பாண்டியன் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 2 роки тому +12

    அருமையான அபூர்வமான தகவல் கள் வாழ்த்துக்கள் சார்

  • @sincereclub
    @sincereclub 2 роки тому +8

    நல்ல தகவலுக்காக நன்றி

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +8

    அருமையான நேர்காணல். இருவருக்கும் நன்றிகள்.

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 роки тому +15

    பேட்டி எடுப்பவருக்கு ஒரு சிறிய ஆலோசனை, இடை இடையே பேசி பேட்டியின் போக்கினை மாற்றி சுவாரஸ்யத்தை கெடுக்க வேண்டாம்.

  • @mv2026
    @mv2026 2 роки тому +5

    அருமையான கேள்வி பதில் சூப்பர்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 роки тому +214

    அரசியல் உலகத்தை தெளிவாக.. மக்களுக்கு புரியவைத்தார்... கேக்கும்போதே 😇...
    👏👏👏👏

    • @psprakash966
      @psprakash966 2 роки тому +4

      Appadiye Rs.200 pathi பேச சொல்லுங்க

    • @kulothungans1433
      @kulothungans1433 2 роки тому +2

      இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது!
      மந்திரி ஆகி முதலாளியாகிட வேண்டும் என்று கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்று விட்டனர் 😀

    • @sundararajs
      @sundararajs Рік тому

      Mi p

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 роки тому +18

    Nan SRM la,DTEd padichen,enoda fees vendar 50% kuraithu uthavi panninar

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 2 роки тому +2

    அய்யா அவர்களின் பேச்சு சற்று முதிர்வு காரணத்தினால் சற்று வலவலத்து நீண்டு பேசியிருக்கிறார் .

  • @kumarasamy7788
    @kumarasamy7788 2 роки тому +123

    பாண்டியன்கிட்ட சவுக்கு சங்கரை பற்றி பேசலாமே மாதேஷ் .....?

    • @vjeeva123
      @vjeeva123 2 роки тому +14

      பாண்டியன் சவுக்கை பற்றி எக்கத்தப்பாய் பேச மாதேஷுக்கு கோபம் வர ஓங்கி ஒரு அரை விட்டார் என்றால் பாண்டியன் போய் ஜெயில்ல விழுவார் 😂😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому +2

      @@vjeeva123
      சூப்பர்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +8

      ஏற்கனவே பாண்டியன் அந்த சவுடால் சங்கர் பற்றி தெளிவாக பேசியுள்ளார் பேசு தமிழா பேசு யூட்யூப் சேனலில்.‌ மாதேஷ் சங்கரின் ஆதரவாளர் ஆதலால் இந்த சேனலில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம்.

    • @KarthiKeyan-pi1lb
      @KarthiKeyan-pi1lb 2 роки тому

      I hope soon they will delete your comment. And I don't think so, why Aadhan backing Savukku

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 2 роки тому +3

      ஏற்கனவே பேசியாச்சே🤣🤣🤣🤣🤣

  • @mckannan2029
    @mckannan2029 2 роки тому +13

    Politics is analyzed very well sir.wonderful.

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 Рік тому +10

    ஆதன் தமிழ் நேயர்களுக்கு உங்களின் ஆகச் சிறந்த பணி தொடரட்டும் ❤️👍🙏 அன்புடன் நான் ❤️👍🙏

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 роки тому +53

    அப்படியே VIT வேந்தரை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் சார்

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt 2 роки тому +1

      He is not a politician.

    • @arunb8841
      @arunb8841 2 роки тому +2

      @@ArunR-cr1zt but a former politician..

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 2 роки тому +1

      ellam.ok . now SRM. ownerku govt lands koditha is it proper way or not? if not eppa kodatha govt staff ellarum mandaitapoottrupan

    • @selvaraj-zr1nx
      @selvaraj-zr1nx 2 роки тому +3

      @@ArunR-cr1zt முன்னாள் அமைச்சர் ஆக இருந்தவர் விஸ்வநாதன்.

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 2 роки тому

      கல்வி தந்தைகள் எல்லோரும் கொள்ளை அடிக்கறவனுங்க தான் அதைதான் சொன்னேன். அவர் கரண்ட் பொலிடிசியனா அல்லது எக்ஸ் பொலிடிசியனா ன்னு கேக்கல

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 роки тому +15

    திரு பாண்டியன் சார் அவர்களிடம் கல்கண்டு வார இதழ் அமரர் திரு தமிழ்வாணனின் துப்பறியும் சிங்கம் சங்கர்லால் அவர்களே தோற்று விடுவார் போலும்.

  • @teldster8281
    @teldster8281 2 роки тому +24

    Tamila Tamila Pandian is the best political analyst in TN. He is not biased. He only talks the truth.

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 2 роки тому +115

    அருமையான, மிகவும் சுவாரசியமான உரையாடல். காமராசருக்குப்பின் தகுதியே இல்லாத தலைவர்களை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை வாரி வழங்கி வாழ்விழந்து நிற்கிறது தமிழகம். இது திருந்தற மாதிரி தெரியல.

    • @amaithirajan6704
      @amaithirajan6704 2 роки тому +1

      Tamil Maghal Varashi 🙏 School Aramfichi kalvi kollai senima Mathari 🙏🧔

    • @kandhanmanidhann2902
      @kandhanmanidhann2902 2 роки тому +6

      Kaamaraajarukku pin arasiyal migap mosam

    • @nirmaladevithirugnanasampa6193
      @nirmaladevithirugnanasampa6193 2 роки тому +7

      Thats why Annamalai should take over TN

    • @periyasamyperumal3988
      @periyasamyperumal3988 2 роки тому

      2000 வருடமாக மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழும் பார்ப்பன பன்றிகள் கூட்டம் தான் காரனம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +1

      KAAZHPPUNARCHCHI.

  • @shakilahamed4144
    @shakilahamed4144 2 роки тому +18

    அருமையான பதிவுகள் தொடார்ச்சியாக உங்கள் பேட்டிகள் நன்று,,.,தொடரட்டும்

  • @tamilnetizen3851
    @tamilnetizen3851 2 роки тому +33

    உங்கள் preview போதும் முழு காணொளி பார்த்து முடித்த உணர்வு வந்தாச்சு

  • @ganesandsp4200
    @ganesandsp4200 2 роки тому +10

    Super political experiance and know about many politicians life history. I request Adhan T V, often give chance to Tr Pandian speach.Super

  • @sksami8886
    @sksami8886 Рік тому +1

    Aiyavin pechai kettal neraya vishayangalai Terinthukollalam👌👍👏💖

  • @amariajosephraj
    @amariajosephraj 2 роки тому +11

    Excellent explanation 👏 👌

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому +51

    பாண்டியன் ஐயா வரலாற்றை மிகவும் எதார்த்தமாக பதிவிடுவதை பாராட்ட வேண்டும்.

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 роки тому +17

    பாண்டியன் சொல்வது 100/100 உண்மை..நானும் SRm ல் 10 வருடம் ஓட்டுநராக இருந்தேன்...

  • @iraivazhi
    @iraivazhi 2 роки тому +9

    உலகம் முழுவதும் தமிழ் மக்கள் தமிழை பேசி தமிழை வளர்க்க வேண்டும். எங்கள் இறைவனே நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிர கதி இல்லை.

  • @rajmaha3886
    @rajmaha3886 2 роки тому +19

    பாண்டியன் அவர்கள் பொய்யும் உண்மையும் கலந்து பேசுவவதால், தரம் பிரிப்பது மிகவும் கடினம்.

    • @sivaprakasht7298
      @sivaprakasht7298 2 роки тому +1

      Correct bro... 80% poi 20% unamai🤣

    • @iniyan_1404
      @iniyan_1404 2 роки тому +1

      Appo tha bro view's pogum..
      Eppdi la paesu nathan ivurukum kasu tharuvagaaah😂

  • @natarajans9273
    @natarajans9273 2 роки тому +73

    Sri Parivendhar has helped for so many poor students. In his Hospital also1000s of patients taking free treatment daily. During discussions like this you should be neutral and expose Sri Vendhar's broad mind to serve for middle income and economically weaker section peoples. GOD BLESS HIM WITH LONG HEALTHY LIFE.

  • @shamsllb1042
    @shamsllb1042 2 роки тому +18

    Speak about Karunanidhi family assests

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Рік тому

      Speak about Jayalalitha, sasi acqust groups fraud டெக்னாலஜி technologhy

  • @Praveen-nd4gc
    @Praveen-nd4gc 2 роки тому +4

    மிக தெளிவு அய்யா

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому +15

    இளைஞர்களுக்கு நல்ல பாடம்

  • @vishwas198419
    @vishwas198419 2 роки тому +7

    எங்க வீட்டு இடமும் அங்க இருக்கு கேட்டால் சரியான பதிலும் இல்லை எல்லா தவறுகளும் சட்டப்படி நடந்தது இனி உங்களால் ஒன்றும் முடியாது என்று சொல்லிவிட்டனர்.

  • @mr.leader9680
    @mr.leader9680 2 роки тому +15

    அண்ணா காருண்யா பல்கலைகழகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க,

  • @law1188
    @law1188 2 роки тому +58

    உண்மையை பயமில்லாமல் உரக்க சொல்வதில் திரு.பாண்டியனார்க்கு நிகர் யாருமில்லை..வாழ்க வளமுடன்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +3

    ஐயா"பாண்டியன் அவா்கள் பேச்சு மிக அருமை பாரிவேந்தர் இந்திய அரசியலையும் இந்திய வா்த்தகத்தையும் நன்கு புரிந்த நபர் அவா மட்டுமாசாராய வியபாரிகள் கல்வி தந்தை அட கடவுளே

  • @SouthmoviesTamildubbed
    @SouthmoviesTamildubbed 2 роки тому +60

    துணிவிருந்தால் தி மு க குடும்பத்தை பற்றி பேசவும்

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Рік тому +1

      He spoked in all videos da mental kuuuuuu

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed Рік тому +4

      @@sureshkumar-zo5sl விருந்தாளிக்கு பிறந்தவனே, மேலோட்டமா சொல்லல, தட்சாணாமூர்த்தி (கலைஞர் ) என்னவெல்லாம் செய்தார் என்று ஆழமாக எங்க பேசிருக்காரு. உங்க அப்பன மாதிரியே மேலோட்டமால பன்னிருக்காப்ல.

    • @anburajak8592
      @anburajak8592 Рік тому +1

      DMK- ADMK- Kudikara Dheavadiya family.

    • @sankardhashvin4034
      @sankardhashvin4034 9 місяців тому

      Poda loo pu😅😅😅😅

    • @Cholan-s7z
      @Cholan-s7z 9 місяців тому

      திமுக என்றால் ஏம்பா எரியுது... அவுங்க தான் மக்களுக்கானவங்க

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 10 місяців тому +1

    PANDIYAN.AYYA AVARGALE UNGAL SPEECH VERY VERY EXCELLENT 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RahulRahul-nm5yy
    @RahulRahul-nm5yy 2 роки тому +7

    சரியான points வரும் போது உங்களோட video editing super 👍👍
    புரியும்படி உள்ளது...

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 8 місяців тому +1

    ஐய்யாபாண்டியா-எள்ளாம்தெரிந்த-ஏகழைவன்யநீ

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 роки тому +5

    தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும்பாலும் சாராய வியாபாரிகள் மற்றும் ரவுடிகள் தான் என்பது தமிழகத்திற்கு அவமானம்

  • @sureshmohan458
    @sureshmohan458 2 роки тому +3

    What a hard talk breaking all the secrets of politics. Its sad that we vote to culprits.

  • @arunr1273
    @arunr1273 2 роки тому +48

    கதை பேசும் விதம் சூப்பர்

    • @d.shavukkathali8201
      @d.shavukkathali8201 2 роки тому +4

      தம்பி இது கதையா ? நன்றாக யோசித்துப்பார் . பாரிவேந்தர் என்ற பச்சையப்பன் NO 1 திருடன் .

    • @வினோத்உடையார்
      @வினோத்உடையார் 2 роки тому +1

      @@d.shavukkathali8201 வந்து கதறு பா தம்பி.

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 2 роки тому

      @@d.shavukkathali8201 ஆயிஷா அவுசாரி மக

  • @samyuktamc9303
    @samyuktamc9303 2 роки тому +16

    Excellent conversation!! Thoroughly enjoyed the lesson in recent history.

  • @thangavelkaruppusamypudur633
    @thangavelkaruppusamypudur633 2 роки тому +3

    சூப்பர் தலைவா...பாண்டியன் சார் அபாரம்

  • @muraligopalk9251
    @muraligopalk9251 2 роки тому +9

    இவ்வளவு அவமானத்துடன் திருடனாக ஒருவர் வாழ்ந்து என்ன பயன்?
    நாத்தம் குடலை பிடுங்குது.வாந்தி வருது.

  • @karthiktkmtn8216
    @karthiktkmtn8216 2 роки тому +4

    பாண்டியன் அய்யா சிறப்பு 🔥👍

  • @mrcstablestaffwelfaretrust7620
    @mrcstablestaffwelfaretrust7620 2 роки тому +4

    Lot of information
    Thanks Pandian sir

    • @mrcstablestaffwelfaretrust7620
      @mrcstablestaffwelfaretrust7620 2 роки тому

      One correction
      Annamalai University pro chancellor Dr.M.A.M Ramasamy not Chidambaram

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 2 роки тому

      மாதேஷ் தேவிடியா மகன் டாக்டர் பாரிவேந்தர் வாழ்க! ஜயா வேந்தரை தவறாக பேசுறவன் அம்மா பச்சை தேவிடியா மகன் ஊர்ல ஓத்து பொறந்த தேவிடியா மகன் விபச்சாரியின் மகன் தேவிடியா பையா சூத்து கொடுக்குற தாயோலி மகனே..,தமிழா தமிழா பாண்டியன் அவுசாரி மகனே ஆதவன் சிவப்பு விளக்கு பகுதி சிங்காரி மகனே

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 роки тому +14

    மாதேசு உன்கிட்ட பேட்டி தந்த சவுக்க உள்ள அனுப்பிட்ட.நாட்டு நிலமைகளை பேச இவரையாவது விட்டு வை.🤣

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 2 роки тому +59

    பச்சை முத்து தனக்கு வந்த வாய்ப்புகளை நழுவ விடாமல் சரியாக பயன்படுத்தி முன்னேறி இருக்கிறார். குற்ற நடவடிக்கைகளிலோ அல்லது ரவுடி தளத்தில் ஈடுபடாது தன் திறமையால் முன்னேறியது பாராட்டுக்குரியது.

    • @prakashdharma6459
      @prakashdharma6459 2 роки тому +1

      Super

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 роки тому +4

      கனிமொழி பினாமி

    • @thangarajuthangaraju9009
      @thangarajuthangaraju9009 2 роки тому +1

      @@prakashdharma6459 I

    • @lamajar8881
      @lamajar8881 2 роки тому +1

      Good

    • @kumarperiyasamy7470
      @kumarperiyasamy7470 2 роки тому +2

      ஐயா பாரி வேந்தர் நேர்மை யானவர் எளிமையானவர் பாரி வள்ளல் கல்வி தந்தை நல்ல மனிதர்

  • @timefastmedia4185
    @timefastmedia4185 2 роки тому +41

    நல்லா பேசராரு இவரை வாரத்துக்கு ஒரு முறை ஆதான் ஸ்டுடியோவுக்கு வரவைத்து . எங்கள் ஐயா கல்வி தந்தை டாக்டர் பாரிவேந்தர் MP அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேட்டி எடுங்க. நாங்கள் சார்ந்து இருக்கும் IJK கட்சி வளர்ச்சிக்கு. உறுதுணையாக இருக்கும்...

  • @kalimuthu5341
    @kalimuthu5341 2 роки тому +20

    நான் SRM COLLEGE, முன்னாள் மாணவர். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு இலவச தரமான கல்வி கொடுத்தவர் பாரிவேந்தர். உழைப்பால் முன்னுக்கு வந்த உத்தமர். அவரை கொச்சை படுத்தாதீர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      90% per avartte kaasu vangiyavarthan!

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo Рік тому +1

      பொம்பளையை கூட்டி கொடுத்துதான் பெரிய ஆளானான் பச்சைமுத்து.

    • @vijayakumaran5939
      @vijayakumaran5939 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vijayakumaran5939
      @vijayakumaran5939 11 місяців тому

    • @dbalu9252
      @dbalu9252 10 місяців тому

      திறமை திறமை... Mind game.. Gave fame

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +12

    We are fan to ayya Pandian 😀👍🙏

  • @manivannan8716
    @manivannan8716 2 роки тому +71

    அடுத்த டார்கெட் மாதேஷ்க்கு இந்த பாண்டியன் சார்(முதல் சவுக்கு)

  • @ramukathavarayan7083
    @ramukathavarayan7083 2 роки тому +2

    MGR கலைஞரை விட குறைந்த ஊழலில் ஈடுபட்டவர் ,அவரின் அடியாட்களை கல்வி வள்ளல்களாக்கிவிட்டார், இவர்களுக்கு பல கோடி எப்படி வந்தது என்று மக்கள் கூட்டமாக சேர்ந்து கேள்வி கேட்க முடியாத ஜனநாயக நாடு இந்தியா.

  • @senthilponn859
    @senthilponn859 2 роки тому +8

    பாரிவேந்தரின் ஜல்சா லீலைகள் வெளியே வரலையே உங்கள் பேட்டியில்.

  • @EstherVidhyaSolomon
    @EstherVidhyaSolomon Рік тому +1

    Tution for AMIE and later Nightingale school at Kodambkkam 35 years ago by Parivendar

  • @gopubujin6449
    @gopubujin6449 2 роки тому +7

    So innocent Mr.Pandyan sir.

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Рік тому +1

    பீர் மாதேஸ். ஐயா அவர்களை பேசவிடுங்கள்

  • @eshaismail2882
    @eshaismail2882 2 роки тому +11

    Pandian is excellent true speech much appreciated..
    We miss sankar sir

  • @philipm7554
    @philipm7554 2 роки тому +86

    I like to give a correction.
    When the coaching centre started in T nagar,
    That time in 1975 he was working as maths lecturer in chengalvarayan polytechnic,vepery. I was his student in 1975-76. After 1978 he resigned and started valliyammai polytechnic in kattankolathur.

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 2 роки тому +9

      Thanks for sharing this news. I was living opposite CPT from 1992 to 2002

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 2 роки тому +2

      He was a commerce post graduate tr. Mcom. How could he be a maths tr.?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +3

      @@vincentgoodandusefulinterv9084
      10 puzhugukkidaiyil 2 unmai varum,ippallam narrative power iruntha mooththa pathirigaiyalar.!❗
      Pandian SARAMARIYA VIDUVAN SAVARI.!

    • @pookuti6605
      @pookuti6605 2 роки тому +5

      Before starting valliyammai polytechnic at potheri, he was running Nightingale school in Mambalam. (Also AMIE coaching center)

    • @RaviKumar-kj2cj
      @RaviKumar-kj2cj 2 роки тому +1

      Triveni Academy is belongs to TVS group

  • @balajiram4423
    @balajiram4423 2 роки тому +4

    எம் ஜி ஆர் ல தான் இந்த னை பொரியல் கல்லூரி கள் வந்தது ஆனால் அத்தனை பேரும் சாரய வியாபாரிகள் தான் அதில் முதலில் எ சி ஸ் . ஜே பி ஆர். ஜெகத் ராச்சகன் இன்னும் பலர்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 місяців тому

    Respected pandian sir your explanation about politician's great story give wake up ideas to poor voters and pariventhar also man kind person welcomed by all people's and thanks to aathan Tamil media vison ok go ahead

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 2 роки тому +10

    தகவல் களஞ்சியம் ஐயா. பாண்டியன் அவர்கள்

  • @elangoelango4933
    @elangoelango4933 2 роки тому +16

    தமிழா தமிழா பாண்டியன் சாரும் சவுக்கு சங்கரும் இணைந்து, தமிழ் நாட்டின் ஊழல்களை வெளிக்கொண்டு வர வேண்டும் எனது பணிவான வேண்டுகோள்

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 2 роки тому +3

    Well said sir.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 роки тому +83

    பாண்டியன் சார் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍😍😍😍

    • @vanakkamdubai
      @vanakkamdubai 2 роки тому +3

      இப்படி சொல்லி தான் ஒரு ஆள உள்ள தல்லிட்டீங்க அடுத்து பாண்டியன் சாரா😂

    • @imajeeth5601
      @imajeeth5601 2 роки тому

      @@vanakkamdubai 99998oi9o9ø8øøø888øø8oiø89øii8øø8ø8888ø88ø888iiti8ooiiooi8o8888iiiioi88iiiiiii8itioø8ø88oø88øoioiøi88o

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому

      @@vanakkamdubai
      Exactly

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 2 роки тому +3

      @@vanakkamdubai பாண்டியன் சார் கோர்ட்டபத்தி பேச மாட்டார் நிதானமாக பேசுவார்

    • @ramakrishnanvaidyanathan4122
      @ramakrishnanvaidyanathan4122 2 роки тому

      @@vanakkamdubai a@

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 2 роки тому +1

    Journalist pandan he is revealing
    All secrets very bold man very very
    Interesting adhan must give Rs 5
    Lakhs every interview

  • @vivekanandans8074
    @vivekanandans8074 2 роки тому +3

    இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு மிகவும் துர்ணாட்ராமடிக்கிறது.

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 2 роки тому +7

    Very great golden information ANNAN PANDIAN.

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +8

    அப்படியே தஞ்சாவூர் சாஸ்திராயுனிவர்சிட்டி பற்றி பேசுங்கள்.

  • @smsellamuthu2428
    @smsellamuthu2428 2 роки тому +3

    Good speech

  • @shanmugasundaram4708
    @shanmugasundaram4708 2 роки тому +1

    Absolutely right 100 percent

  • @cspathmasankar16
    @cspathmasankar16 2 роки тому +6

    பச்சமுத்து ஆசிரியர் மேற்கு மாம்பலம் கார்பரே ஷன் பள்ளியில் கணித ஆசிரியர் நான் அவரிடம் படித்தவன். சிறந்த ஆசிரியர். அசோக் நகர் நெ. 8.32 லது தெருவில் வசித்து வந்தார். நல்ல மனிதர் 🙏

  • @adithanchannel421
    @adithanchannel421 2 роки тому +4

    ஐயா பாண்டியன் அனைத்து துறையும் அலசக்கூடிய துணிச்சலான அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் என்பது இதன் மூலம் அறியப்படும். மேலும் ஐயா இது போன்று ஐயா வைகுண்ட ராஜன் வரலாறு விவரிக...

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Adithan channel: Adhu news7 la poi solluvaru, angathan gift kodupanga!

  • @rathihakk1741
    @rathihakk1741 2 роки тому +1

    இவரைபற்றி கூட்டணி வைத்தபோது ஏன் காணொலி போடவில்லை மாதேஷ்

  • @aniemlyas7220
    @aniemlyas7220 2 роки тому +22

    Madesh facial expressions priceless…….madesh like nee pesu …… Illa nee pesu monent 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @விவசாயிமகன்-ப8ல

    பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா

  • @georgemariyan8854
    @georgemariyan8854 2 роки тому +8

    ஒரு பெரிய புதையல் தோண்டி எடுப்பது போல பாண்டியன் ஐயா உண்மைகளை சொல்லிக்கொண்டே வருகிறார் என்ன நடக்கிறது என்று மெய்மறந்து நிக்கிறோம். ஆதவன் tvக்கு நன்றி.