நாளையிலிருந்து உங்கள் வாழ்க்கை மாற

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2024
  • #நாளையிலிருந்துஉங்கள்வாழ்க்கைமாற #AndalVastu #AndalPChockalingam #புதுயுகம் #RIPலண்டன்மாதவன்சுவாமிகள் #MoneyTips #TheSecret #தைஅமாவாசை2022 #அன்னதானம்
    Also watch these videos:
    👉மூன்று நாள் கதை
    • மூன்று நாள் கதை #DrAnd...
    👉திருகோஷ்டியூர் திருப்பணி
    • திருக்கோஷ்டியூர் திருப...
    👉மன குழப்பத்தில் இருந்து மீள ஒரே வழி
    • மன குழப்பத்தில் இருந்த...
    👉ஒரு நாயின் கதை
    • ஒரு நாயின் கதை #DrAnda...
    👉அடுத்த கட்டம் நகர இதை செய்யுங்கள்
    • அடுத்த கட்டம் நகர இதை ...
    Topics in Timestamps👇
    00:00 Introduction
    00:20 Slogan
    01:00 தங்கவிமான திருப்பணி Update
    02:00 திருகோவிந்தன்
    02:28 மனோகர் - என் அலுவலகத்தில் இப்பொது வேலையில் இல்லை
    03:00 சென்னையில் அன்னதானம்
    03:20 திருச்செந்தூர் அன்னதானத்திற்கு- திரு.கண்ணன்
    03:33 தாலிக்கு தங்கம் - திரு. அசோகன்
    03:38 பசு - திரு.சக்திவேல்
    04:28 R.K pet, shollingur, திருத்தணி,திருவள்ளூர் - தங்கம் கலெக்க்ஷன்
    05:03 திருகோஷ்டியூருக்கு தங்கம் கோவிலில் ஒப்படைக்க வருபவர்கள்
    05:36 PR Travels Owner மற்றும் சிலர்
    06:00 Rip லண்டன் மாதவன் சுவாமிகள்
    08:48 திருநெல்வேலி, நாகப்பட்டினம் Program எப்போது என்று சொல்றேன்
    09:30 புதுயுகம் லைவ் நாளை
    10:00 Topic Intro
    10:20 தைஅமாவாசை
    11:00 அன்னதானம்
    11:28 பணம் கொட்டும் இடம் - WineShop
    12:00 நல்லதை செய் அப்போதே மறந்துவிடு
    13:20 கிராமமோ நகரமோ நாய் ரொம்ப முக்கியம்
    14:00 நாய் வளருங்கள்
    14:15 பெரிய மாற்றத்தை கொடுக்கும்
    14:53 இதுவா? அதுவா?
    15:40 கதை நேரம்
    16:20 கழுகு போல் வாழுங்கள்
    16:40 கழுகு போல்
    16:54 ஒன்றை இழந்தால் தான் இன்னோன்றை பெற
    17:30 என் கூட, நான் அதில் இருந்து மீள
    18:40 மாற்றங்கள்
    18:33 மறதி நல்லது
    19:00 கெட்டவர்களையும் கெட்ட எண்ணங்களையும் தொலைத்ததாக இருக்கட்டும்
    19:50 தவறும் தப்பையும் செய்யாமல் இருப்பதே சிறப்பு
    20:36 Conclusion
    22:13 End
    Andal P Chockalingam | APC |Andal P Chockalingam Speech | Motivational Speech, Life Guidel Andal Vastu | Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam | Dr.Apc, Sri Andal Vastu |Vasthu Consulting |Andal, AndalPChockalingam | Face Reading | Vastu Shastram |Vastushastram | Vastushastral Vastu Specialist| Vastu Astrology Advice | Vastushastra for home| Money Attraction | Law of Attraction | Money Tips |Psychology |motivationalspeaker |life |lovelHusband |wife |marraige relationship |husbandand wife lovelfamily bonding |face reading |research finding |experienced senior vastu consultantlguidlines for best life |karma |parigaram |eliya parigaram |kovilgal |parigara kovilgal | பரிகார கோவில்கள்|எளிய பரிகாரம் |Vasthu |Vaastu |Vaasthu |பண ஈர்ப்பு விதி | பணம் ஈர்ப்பு விதி| ஈர்ப்பு சக்தி| பணம் ஈர்க்கும் விதி| பணம் பெருக| பணம் ஈர்க்க வழிகள்| பிரபஞ்ச ஈர்ப்பு விதி| தன்னம்பிக்கை பேச்சாளர்| பிரபஞ்ச வாஸ்து|நிம்மதியான|கடன் அடைய|நிறைவான வாழ்க்கைக்கு| கடன் தீர| உளவியல் வாஸ்து| கணவன் மனைவி வாழ்வியல்முறை|ஆண்டாள் வாஸ்து|ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து| வாஸ்து சொக்கலிங்கம்| குடும்ப பிரச்சனைகள்தீர| சொத்து பிரச்சனைகள் தீர|ஆண்டாள் பி சொக்கலிங்கம்| வாஸ்துசாஸ்திரம்| வாஸ்து நிபுணர்|வாழ்க்கை வழிகாட்டி,Untouchability, தீண்டாமை, பிராமணர், ஐயர், பார்ப்பான்,London மாதவன்தை, அமாவாசை, எள்ளு தர்ப்பணம்,வைஷ்ணவம்,திருகோவிந்தன்,மனோகர்,அன்னதானம்,திருச்செந்தூர்,திரு.கண்ணன்,தாலிக்கு தங்கம்,திரு. அசோகன், பசு ,திரு.சக்திவேல், R.K pet, shollingur, திருத்தணி,திருவள்ளூர்,ங்கம் கலெக்க்ஷன்,திருகோஷ்டியூருக்கு தங்கம்,PR Travels Owner,Rip லண்டன் மாதவன் சுவாமிகள்,திருநெல்வேலி, நாகப்பட்டினம் Program எப்போது,தைஅமாவாசை2022,பணம் கொட்டும் இடம்,WineShop, நல்லதை செய் ,மறந்துவிடு,கிராமமோ,நகரமோ,நாய்,நாய் வளருங்கள்,பெரிய மாற்றத்தை கொடுக்கும், இதுவா? அதுவா?
    ,தை நேரம்,கழுகு போல் வாழுங்கள்,மறதி நல்லது ,dailyhunt ,தினமலர் ,ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை ,தங்கம் ,Gold ,thirukostiyur ,சௌமியாநாராயணப்பெருமாள் ,தங்கவிமானம் ,திருப்பணி ,செப்பரைக்கோவில் ,SABP ,SriAandalVastu ,SriAndalBakthargalPeravai ,ஸ்ரீஆண்டாள்வாஸ்து ,திருக்கோஷ்டியூர்தங்கவிமானதிருப்பணி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

КОМЕНТАРІ • 141

  • @vijayasanjai5364
    @vijayasanjai5364 2 роки тому +1

    பலமுறை தோல்வியை தழுவிய நான்.இப்போது முருகனின் பாதங்களை பற்றிக்கொண்டேன்.இனிமேல் என் வாழ்க்கையை முருகன் பெருமானின் கையில் முருகப்பெருமானே என்னையும் கண்கொண்டுப்பாரப்பா

  • @n.pitchammal575
    @n.pitchammal575 2 роки тому +1

    சார் நான் பிறந்தது திருநெல்வேலி என்றாலும் நீங்கள் சொல்லித்தான் செப்பறை நாங்குநேரி வானமாமலை போன்ற கோவில்களைப் பற்றி நன்கு தெரிந்து அங்கு போய் வந்தோம் அடுத்து ஊருக்கு போகும் போது நிச்சயம் பரமகல்யாணி யும் பார்த்து வருவேன் நன்றி ஆண்டாள் சொக்கலிங்கம் சார்

  • @vpav6333
    @vpav6333 2 роки тому +8

    அருமை சார்.உங்களை பற்றி தெரியாமல் சிலர் இருப்பின் அவர்களுக்கு கடவுள் நல்ல காலத்தை முன்னேற்றத்தையும் பொறுமையுடன் கையிலேயே வைத்து இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.நேரம் வரும் போது அவர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து வழிநடத்துவார்

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому +2

    கூடிய விரைவில் எங்கள் ஊரில் உங்களை சந்திப்பேன். பெருமாளுக்காண தங்கத்தை உங்களிடம் சமர்ப்பிக்க காத்து கொண்டிருக்கிறேன். நன்றிகள் பல கோடி அய்யா.

  • @santhoshgaming8041
    @santhoshgaming8041 2 роки тому +2

    அண்ணா எங்களுக்கு வழிகாட்டி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நாங்களும் நன்றாக இருப்போம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 роки тому +3

    ஆண்டாள் நாச்சியார் திருவடி கள் சரணம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வளமுடன்.

  • @Anandhi.S
    @Anandhi.S 2 роки тому +1

    நான் நானாக இருக்க என் வாழ்வை வாழ சுற்றி இருக்கும் சூழ்நிலை விடவில்லையே... என் தாய் தந்தைக்காக அவர்களின் நலனுக்காக அனைத்து அவமானங்களையும் பொறுத்து போக வேண்டிய சூழல்..

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 роки тому +3

    அண்ணா நன்றிகள் கோடி
    கடந்த பாதை
    கடக்கும் பாதை
    உங்கள் வார்த்தைகள்
    சத்திய மான உண்மை
    வேல் வெற்றி வேல்

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 роки тому +3

    சண்டை போட ஆயிரம் பேர் இருக்காங்க உண்மை அண்ணா🙏

  • @vennilanila9429
    @vennilanila9429 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா உங்கள் பதிவுகள் 🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 2 роки тому

    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம்👍🙏🙏🙏

  • @divinagarajan9460
    @divinagarajan9460 2 роки тому +1

    Smiling like a kid! Malalai siripu unga siripu Anna! Nandri for the video!

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 роки тому +1

    அண்ணா, இன்றைய உங்கள் பதிவின் மூலம் நாளைய விடியலை இன்றே வரவேற்கிறோம், சர்வம் கிருஷ்ணார்ப்பனம் , நன்றி!!!!!!

  • @chithrasambath6811
    @chithrasambath6811 2 роки тому +1

    உங்கள் பேச்சு எனக்கு சிறந்த மருந்து நன்றி

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா .அருமையான பதிவு .நன்றி வணக்கம் .sarvam krishnarpanam .

  • @mohansp6652
    @mohansp6652 2 роки тому

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா இரவு வணக்கம்

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 роки тому +3

    🙏🙏🙏 இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому

    🙏வாழ்க வளமுடன் 🙏நற்றுணையாவது நமசிவாயமே 🙏🙏

  • @renugadevi2949
    @renugadevi2949 2 роки тому

    அற்புதமான கருத்துக்கள் அண்ணா வாழ்க வளத்துடன் நல்ல பதிவு நன்றி

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому

    Vazhga valamudan nalamudan sirappudan God bless you ayya

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому

    சூப்பர் அடுத்த லெவல் செல்ல அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @rajeshwarikm5309
    @rajeshwarikm5309 2 роки тому

    🙏🙏 சார் மிகவும் அருமை அருமை
    திங்கள் பேசுவதெல்லாம்
    கேட்டு கொண்டு இருப்பதே
    மனதிற்கு நிம்மதி கிடைகிறது
    வாழ்க வளமுடன்🙏🙏

    • @anandhamaaricreation8277
      @anandhamaaricreation8277 2 роки тому

      வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் கருத்துக்களை நான் தொடர்கிறேன் நல்ல பலன் அனுபவிக்கிறான் இப்பொழுது பிரபஞ்சத்திற்கு🙏💕 நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா🥰

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому +1

    நன்றி🙏🙏🙏

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்பணம்

  • @psumathisivam503
    @psumathisivam503 2 роки тому

    நன்றி அண்ணா அவர்கள்

  • @mangammalm7777
    @mangammalm7777 2 роки тому +2

    மிக்க நன்றி அண்ணா

  • @sarojam228
    @sarojam228 2 роки тому

    அருமையான பதிவு சார் 🙏🙏🙏 நன்றி சர்வம் கிருஷ்ணா ர்பனம்

  • @aathavanram1418
    @aathavanram1418 2 роки тому

    Nandri ayya, appan murugan thunai 🙏 vaalga valamudan

  • @eriyoduveeramani7575
    @eriyoduveeramani7575 2 роки тому

    நன்றி அண்ணா முயற்சி செய்கிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது

  • @BESTKANNABEST
    @BESTKANNABEST 2 роки тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளர்க...

  • @archanakannan3949
    @archanakannan3949 2 роки тому

    நன்றிகள் பல

  • @andalvasthuatturshiva
    @andalvasthuatturshiva 2 роки тому +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @Kavisha0711
    @Kavisha0711 2 роки тому

    மிகவும் அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா...

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 2 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அண்ணா

  • @usharanishyam833
    @usharanishyam833 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nammainammai7218
    @nammainammai7218 2 роки тому

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @SivasivaSiva-zl7tq
    @SivasivaSiva-zl7tq 2 роки тому

    வாழ்க.வளமுடன்.நன்றி

  • @abishekmohan3808
    @abishekmohan3808 2 роки тому +1

    மிக அருமை அண்ணா வணக்கம்

  • @vasud9202
    @vasud9202 2 роки тому +1

    ஒன்றை இழந்தால் ஒன்று வரும் என் அனுபவ உண்மை

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 2 роки тому

    நன்றி ஐயா

  • @padmavathyrajendran1885
    @padmavathyrajendran1885 2 роки тому

    அண்ணா வணக்கம் சிறப்பு நன்றி நன்றி நன்றி

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому

    வாழ்க வளமுடன் அய்யா. வாழ்க பல்லாண்டு பிருந்தா முருகானந்தம் தஞ்சாவூர்.

  • @thenmozhis8334
    @thenmozhis8334 2 роки тому

    நன்றி சார்

  • @vasugir226
    @vasugir226 2 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @tarasu7488
    @tarasu7488 2 роки тому

    வாழ்க வளமுடன் அண்ணா நல்ல பதிவு

  • @VijayKumarVijayKumar-cm7sb
    @VijayKumarVijayKumar-cm7sb 2 роки тому

    நன்றி ங்க சார்

  • @sivaramank.s.2900
    @sivaramank.s.2900 2 роки тому

    வாழ்க வையகம் ,
    வாழ்க வளமுடன்,
    நரசிம்மன் திருவடிகளே சரணம் ,பிரபஞ்சத்தின் நன்மைகள் உங்களின் முலம் அறிகிறேன்
    ஐயா எனது மகளிற்கு சிறிய உடல் நலக்குறைவு சரியாக உங்களின் ஆசி வேண்டும்.
    உங்களின் இன்றைய பதிவு மிகவும் சிறப்பானதாக இருந்தது மிக்க நன்றி
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому

    Thanks sir a valued speach

  • @natarajsiva5940
    @natarajsiva5940 2 роки тому +1

    🌴🙏🌺மகிழ்ச்சி 🌺🙏🌴

  • @malathisivakumar7677
    @malathisivakumar7677 2 роки тому

    Arumai anna 👌 👌

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vanakkam Sir

  • @vanajakalyanasamy9259
    @vanajakalyanasamy9259 2 роки тому

    We obey your wards sir u r really great sir

  • @balanmuru8578
    @balanmuru8578 2 роки тому

    Vazhga vazhzmudan good information thanks

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @kumarkumar.d6896
    @kumarkumar.d6896 2 роки тому

    Nandri Anna

  • @preetishetty8823
    @preetishetty8823 2 роки тому +1

    Thank you 🙂

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 роки тому +1

    Omshanthi

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 2 роки тому

    Thank you sir,👍

  • @natarajsiva5940
    @natarajsiva5940 2 роки тому +1

    🌴🙏🌹நன்றி 🌹🙏🌴

  • @raneen41
    @raneen41 2 роки тому +2

    I am not well sir positive symptoms recovering stage please wish for speedy recovery I am big follower your foot steps thanks

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 роки тому

    unmai sir...unmai..milka nantri sir...

  • @uditashankar5319
    @uditashankar5319 2 роки тому

    Nice speech sir

  • @rajarani6535
    @rajarani6535 2 роки тому

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @sarthram5449
    @sarthram5449 2 роки тому

    நன்றி சார் வணக்கம்

  • @prabhant.s984
    @prabhant.s984 2 роки тому

    Thank you sir.

  • @revathim2409
    @revathim2409 2 роки тому +1

    நற்பவி நற்பவி நற்பவி🙏🙏

  • @dineshdinesh3873
    @dineshdinesh3873 2 роки тому +3

    சிறப்பு சிறப்பு அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому

    Super.......👌👌👌👌👌👏👏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Tomorrow starts with happiness @Present moment

  • @snehap9379
    @snehap9379 2 роки тому +1

    Thank you sir

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому +1

    Super super super anna

  • @mallikav8666
    @mallikav8666 2 роки тому +1

    Superb

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 2 роки тому

    Thank you Anna super

  • @meenat926
    @meenat926 2 роки тому

    Thanks

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 2 роки тому +1

    Super super

  • @umauma398
    @umauma398 2 роки тому

    Super sir Thanks🙏

  • @gomathikannan7169
    @gomathikannan7169 2 роки тому +1

    Super anna

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +1

    Ungal karuthu irukum idathai sorgamaga mathugirathu🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому

    Sir thanks....

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 роки тому

    God is great

  • @atmboys7988
    @atmboys7988 2 роки тому +4

    I learned a lession every day from your speech

  • @malathivelmurugan8688
    @malathivelmurugan8688 2 роки тому +2

    Hats off U Sir,ur type of precentation is make up to recogonice also move to next step sir.

  • @saravanansai6227
    @saravanansai6227 2 роки тому

    Anna very nice

  • @mohana4161
    @mohana4161 2 роки тому

    Super sir 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @chitrar7913
    @chitrar7913 2 роки тому +1

    👍👍

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏💕 அண்ணா🙏எங்கள் வீட்டில் 10வருடம் நாய்🐕 வளற்கின்றோம்....

  • @raguragu4892
    @raguragu4892 2 роки тому

    Vanakam SAR 🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому

    💐💐🙏

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому +1

    🙏🙏🙏

  • @shanthisenthilvel8805
    @shanthisenthilvel8805 2 роки тому

    Anna super anna

  • @dhanalakshmiv8137
    @dhanalakshmiv8137 2 роки тому

    👌👌👌👌👌

  • @jothimuniappan1143
    @jothimuniappan1143 2 роки тому +1

    Sai Ram

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 2 роки тому

    Sarvam Krishnarpanam!

  • @arularul1789
    @arularul1789 2 роки тому +1

    👍🙏🙏🙏🙏🙏

  • @shreyrakesh627
    @shreyrakesh627 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @sankarm2359
    @sankarm2359 2 роки тому +3

    Crt அ சொன்னிங்க அண்ணா எல்லா ஜாதியிலேயும் நல்லவனும் இருப்பான், கேட்டவனும் இருப்பான். யோசிக்க வேண்டிய வார்த்தை 👌👌👌👌👌

  • @NISHANTH001IO
    @NISHANTH001IO 2 роки тому +1

    Alliswell
    Dr. Sir

  • @duraimurgansaravanan7575
    @duraimurgansaravanan7575 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 2 роки тому

    🙏🙏🙏🙏🙏