உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் சில ரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 116

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 роки тому +6

    அண்ணா , உங்களின் இன்றைய பதிவு எங்களை போன்று அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல துடிக்கும் அனைவருக்கும் வழிகாட்டும் மிக அற்புதமான குறிப்புகள் . நன்றி !!!!!!!!
    சர்வம் கிருஷணார்ப்பனம்.

  • @renugadevi2949
    @renugadevi2949 2 роки тому +16

    சாமி இடத்தில் frame க்கு paint அடிச்சா கூட உங்கள் சொக்கலிங்கம் அண்ணன் சொன்னா தான செய்வன்னு கேட்கறாங்க வீட்டில் . You are the magic . And today is also the magic உணவு கொடுக்க வேண்டும் என நினைத்த பொழுது கடவுள் அருளால் தானாகவே வருகிறார்கள் . நன்றி வாழ்க வளத்துடன் நல்ல பதிவு நன்றி

    • @srivisachusamayal4587
      @srivisachusamayal4587 2 роки тому +2

      என்ன வென்று சொல்வது சொக்கனின் வார்த்தை களை....... நன்றி வணக்கம். வாழ்க நலமாக வளமாக பல்லாண்டு காலம்......

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 роки тому +12

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் குரு அருளும் திரு அருளும் பெற்று வாழ்க வளமுடன் அண்ணா.🙏🙏🙏

  • @subramanianchelliah2601
    @subramanianchelliah2601 2 роки тому +3

    நீங்கள் சொன்ன ஆறு இரகசியங்களும் எங்கள் வாழ்க்கைக்கு நல்ல தெளிவான வழிகாட்டி நன்றி அண்ணா

  • @vganesan712
    @vganesan712 2 роки тому +4

    அனைவரும் வாழ்வில் உயர அருமையான ஆறு வாழ்க்கை இரகசியங்களை கூறியத்திற்கு மிக்க நன்றி🙏💕 ஐயா. வாழ்க வளமுடன்.

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 2 роки тому +3

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை ஐயா... வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை விட அருமையான ஆலோசனைகள் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @sarojam228
    @sarojam228 2 роки тому +1

    தொடர்ந்து பல அரிய நல்ல தகவல்கள் தருகின்ற உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வளர்க... உங்கள் தொண்டு வாழ்க வளமுடன் அண்ணா. நன்றி சர்வம் கிருஷ்ணா ர்பனம்.

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 роки тому +4

    👌🙏🙏🙏அனுபவம் நீங்கள் சொன்ன வார்த்தைகளைஉணர்ந்து இருக்கின்றேன்

  • @kurinjichezhiyan9226
    @kurinjichezhiyan9226 2 роки тому +3

    உங்க 15 பேரில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன். அந்த பரமகல்யாணி ஆசியுடன். 🙏🙏

  • @hariharan6808
    @hariharan6808 2 роки тому +1

    அண்ணா, நீங்கள் எங்களுக்கு கிடைத்ததே பெரிய மாற்றம் தான். உங்கள ரொம்ப புடிக்கும் எனக்கு, காலையில உங்க போட்டோ பாத்து குட் மார்னிங் சொல்லுவே, நீங்க எங் கதாநாயகன்.

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 роки тому +2

    ஸ்ரீ பரமகல்யாணி தாய்க்கு ஜெய் 👍❤️🙏🙏🙏 நன்றிகள் அண்ணா 🙏

  • @venkateshmani9019
    @venkateshmani9019 2 роки тому

    Vazhaga valamudan

  • @sulochanakannan861
    @sulochanakannan861 2 роки тому

    அண்ணா! அருமையான பதிவு

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 2 роки тому +5

    பக்தி க்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாட்டை வைஷ்ணவ பெரியவர்கள் 1or2hours உபன்யாசம் பண்ணுகயில் நீங்கள் ஒரே வரியில் fruitfulஆக கூறிவீட்டீர்கள்.நன்றி வாழ்க வளமுடன் சகோ

  • @sathyakrishnamurthy2252
    @sathyakrishnamurthy2252 2 роки тому +1

    Andal thiruvadigale charanam.Romba nalla pathivu. Nandrii.

  • @tamilselvamv9906
    @tamilselvamv9906 2 роки тому +1

    பரமகல்யாணி தாய்க்கு நமஸ்காரமும் நன்றியும்

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому +4

    🤷‍♂️ Nandri Anna..🙏
    ❤️Semmaiyana 💯 Karuthukal.. .
    😊#Thanimayil., 🤔#Yosi., 👍#Vetri👌
    🙏Anaivarum🤗🌾VALGA🌾VALAMUDAN👌

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 2 роки тому

    You are awesome sir. Great information 👍👍👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 роки тому +1

    வாழ்க வளமுடன்🙏💕 நன்றி அண்ணா🙏

  • @KumarK-py2ym
    @KumarK-py2ym 2 роки тому +1

    Thanks Nandri Nandri Nandri Narpavi Narpavi Narpavi

  • @ramg3536
    @ramg3536 2 роки тому +1

    Very true and excellent speech
    Your speech giving good thoughts great impression, motivation very nice bro thanks bro

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +3

    All the very Best.
    Motivated &Motivating all.
    God bless all.
    Great work
    Hard work never fails.
    Truthfulness from soul guide all.
    Muyarchi muyarchi

  • @gayathrinaidu2274
    @gayathrinaidu2274 2 роки тому +2

    Thank you Sir I had Birthday Depression yesterday today your topic has opened my Eyes 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anitha9061
    @anitha9061 2 роки тому +2

    100percent correct words Anna thank you for this video 🙏🙏🙏

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Рік тому

    Nandringa annaa.... S. Mohanasundari........ 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 2 роки тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம்👌🙏🙏🙏

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 2 роки тому +1

    பரமகல்யணி சமேத ஶ்ரீ சிவ சைல நாதர்💐💐🙏🙏🕉️om Namashivaya

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww 2 роки тому +1

    Sir nan ulla vari ungal kruthugali makuluku solven sir good sir..

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 2 роки тому +1

    நன்றி.மகிழ்ச்சி ஐயா

  • @vasundharan4214
    @vasundharan4214 2 роки тому +1

    Es yes true sir sarvam krishnarpanam

  • @jayamaladevi112
    @jayamaladevi112 2 роки тому +1

    அண்ணா நான் காரைக்குடி எத்தனையோ தடவை கோவிலுக்கு சென்றுள்ளேன் ஆனால் தங்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை இன்று கொடுக்க நினைக்க வைத்தற்க்கு நன்றி 👍

  • @shankarm7253
    @shankarm7253 2 роки тому +1

    வணக்கம் அண்ணா ! நன்றி ! வாழ்க வளமுடன் !

  • @shreyrakesh627
    @shreyrakesh627 2 роки тому +2

    🙏🏼🙏🏼🙏🏼 words full of wisdom 🙏🏼

  • @ravichandran8966
    @ravichandran8966 2 роки тому +2

    Sir super , you transfer your energy to us

  • @sudhachandramouli6054
    @sudhachandramouli6054 2 роки тому +3

    🙏👍 thank u so much Anna 🙏🙏

  • @manikandnmanju8517
    @manikandnmanju8517 2 роки тому +2

    Super anna nan ungalai eppothu parppen endru wait panren

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 роки тому +1

    Nandri Anna... Vaazhga Valamudan Anna... 🙏

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 2 роки тому +1

    அருமையான பதிவு. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். நற்பவி நற்பவி.

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 2 роки тому +3

    அன்பு நண்பரே வணக்கம் பக்தி சரணாகதி இரண்டுக்கும் விளக்கம் தந்தது அருமை தங்களை திருச்சி மணச்சநல்லூர் திரு கோவிந்தன் சார் இளையராஜா பாடலுடன் அழகாக ஸ்டேடஸ் போடுகிறார்அருமை அருமை

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 роки тому

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому +1

    Nandri anna super 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @janakirenu7828
    @janakirenu7828 2 роки тому

    Extraordinary motivated speech anna,really thank you so much....sir

  • @raglfyu1509
    @raglfyu1509 2 роки тому +1

    Nandri Anna 👍👍🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому

    நன்றிகள் அய்யா 🙏

  • @mbhari3338
    @mbhari3338 2 роки тому +2

    வணக்கம் அண்ணா 🙏🙏நன்றி 🙏🙏

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அய்யா. வாழ்க பல்லாண்டு பிருந்தா முருகானந்தம் தஞ்சாவூர்.

  • @kannantravels8011
    @kannantravels8011 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @vanitharithus4659
    @vanitharithus4659 2 роки тому +1

    Anna seivinai yeval seithu kudumbathiruku theengu seibavargalai patri oru pathivu podunga please

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 роки тому +2

    Anna ❤️ vazha valamudan 🙏🙏🙏

  • @kirubasakthivel9280
    @kirubasakthivel9280 2 роки тому +1

    Thanks you sir sarvam krishnapanam

  • @psumathisivam503
    @psumathisivam503 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @senthilbabu190
    @senthilbabu190 2 роки тому +1

    Thanks dear friend

  • @SivasivaSiva-zl7tq
    @SivasivaSiva-zl7tq 2 роки тому +1

    வாழ்க.வளமுடன்

  • @rajarani6535
    @rajarani6535 2 роки тому +1

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @imayamcheapandbestproducts5325
    @imayamcheapandbestproducts5325 2 роки тому +1

    Super tnq sir😍

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 2 роки тому +2

    விரைவாக பரமகல்யாணியை தரிசிக்க வேண்டும்.இறையருள்துணைபுரியட்டும்.

  • @gunamankal5kal543
    @gunamankal5kal543 2 роки тому +2

    Super anna 👌👌👌👌👌👏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Sir thanks...

  • @Appu1271_3
    @Appu1271_3 2 роки тому

    நன்றி

  • @kathirvelan8920
    @kathirvelan8920 2 роки тому +1

    Good evening bro have a good day

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 роки тому +1

    Vanakam anna nantri 🙏 ♥

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому +1

    Thanks 👍 superb speach temple msg same in TV puthuugam tv live show thanks sir listers kindly follow sir golden words if posible go to temple paramakalyani temple thanks sir

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 2 роки тому +1

    Sivaaya namaha

  • @prabhant.s984
    @prabhant.s984 2 роки тому

    Thank you sir.

  • @vasugir226
    @vasugir226 2 роки тому +1

    😀😀❤️❤️❤️😀 வாழ்க வளமுடன்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +1

    ஐயா வணக்கம் .சரணாகதி கடவுளிடம் அடைந்தேன் .பரமகல்யாணி தாயாரை தரிசனம் செய்ய பிரபஞ்சம் அருள்புரிய வேண்டும் .nandry iyya .sarvam krishnarpanam.

  • @leelamakeupartistleelavath902
    @leelamakeupartistleelavath902 2 роки тому +1

    👌👌nga anna thanks.

  • @viswa.m3814
    @viswa.m3814 2 роки тому +3

    சின்னசிரு கூண்டு கூல்ல சொர்க்கம் இருக்கு சின்னசின்ன அன்பில் தான் சொர்க்கம் இருக்கு

  • @vpav6333
    @vpav6333 2 роки тому +1

    சார் வணக்கம். பெரிய கடலையும் அலையும் பற்றி சொன்ன கருத்து அருமை.இப்போ தான் யோசிக்கிறேன் .சின்ன சின்ன மகிழ்ச்சி பெரிய மகிழ்ச்ச்சியை ஈர்க்கிறது.இந்த உளவியல் சூப்பர்

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому +1

    சர்வம் கிருனார்ப்பணம் நன்றிங்க அண்ணா

  • @tarasu7488
    @tarasu7488 2 роки тому +2

    அந்த 15 பேரில் நான் இருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அண்ணா உங்களால் நான் வளர்ச்சி அடைய வேண்டும் என்று எனக்கு ஆசை அண்ணா நான் திருநாவுக்கரசு ஓமலூர் சரக்கபிள்ளையூர் வாழ்க வளமுடன்

  • @luckoflife2923
    @luckoflife2923 2 роки тому

    அண்ணா 🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏சங்கரேஸ்வரி

  • @mohana4161
    @mohana4161 2 роки тому +1

    Super sir 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 2 роки тому

    Thank you Anna super

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому +1

    Super.....👌👌👌👌👌👏

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 2 роки тому

    Sarvam Krishnarpanam!

  • @kasinathkr7650
    @kasinathkr7650 2 роки тому

    Jai sree ram thank you

  • @rajakumari7704
    @rajakumari7704 2 роки тому

    I am also bro

  • @sivaramank.s.2900
    @sivaramank.s.2900 2 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    நரசிம்மன் திருவடிகளே சரணம்
    ஐயா எனது நேற்றைய கேள்விக்கு 'பழனி' என ரத்தனச்சுருக்கமாக பதில் அளித்துள்ளிர்கள் சிறிது இந்த அன்பனுக்கு புரிகிறமாதிரி பதில் அளிக்கவும் ஐயா. இன்றைய பதிவில் குறிப்பிட்ட சிவசைலம் கோயில் குறித்து மிக சிறப்பாக விளக்கம் அளித்துள்ளிர்கள்,அதில் பரம கல்யாணி என்ற தாயாரின் பெயர் சொல்லும் போது அந்த அம்பாளின் அருளை உணர்கிறேன், இந்த அருளை உங்களின் பதிவை பார்த்து
    அனைவரும் புரிந்து கொள்ளட்டும் மிக்க நன்றி எங்கள் நொச்சிப்பாளையம் பாண்டுரங்கன் கோயிலுக்கு உங்களின் வருகைபுரிய. வேண்டும்
    ஆண்டாள் திருவடிகளே சரணம்
    பாண்டுரங்கன் திருவடிகளே சரணம்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому +1

      பழனி கோவிலுக்கு செல்ல சொன்னேன் அய்யா

    • @sivaramank.s.2900
      @sivaramank.s.2900 2 роки тому

      @@andalpchockalingam9326 மிக்க நன்றி ஐயா

  • @annathurain7187
    @annathurain7187 2 роки тому +2

    Sir trichy visit yeppo for gold collection.

  • @parthibanparthiban335
    @parthibanparthiban335 2 роки тому +1

    Parthiban 🙏🙏🙏👏👏

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 роки тому

    Super anna

  • @thara2341
    @thara2341 2 роки тому +8

    மாற்றங்கள் ஏற்பட ஏற்றங்கள் வளர சொக்கலிங்கம் வீடியோ பாருங்க, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். மாற்றம் ஏற்பட தனித்திரு, விழித்திரு

  • @meenasuki9430
    @meenasuki9430 2 роки тому +1

    சார்

  • @dineshd5702
    @dineshd5702 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 2 роки тому +3

    Sir when you visit Vellore to collect gold

  • @sangeethasaravanan9776
    @sangeethasaravanan9776 2 роки тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 2 роки тому +1

    Andalthiruvadigalaesaranam

  • @rithvikpranaovenkatesh6532
    @rithvikpranaovenkatesh6532 2 роки тому

    no comment for u only gather information that all you are god ennam pol valvu valzha valamudan

  • @sivakasiksundar9569
    @sivakasiksundar9569 2 роки тому +1

    👍🙏

  • @siva45
    @siva45 2 роки тому +2

    😍🙏🙏🙏🤗

  • @akgeetha8662
    @akgeetha8662 2 роки тому +1

    🙏🙏🙏

  • @munisri4050
    @munisri4050 2 роки тому +1

    🙏🙏👌👌🌷

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 2 роки тому +1

    🙏🙏🙏💚

  • @malathithiyagaraj5023
    @malathithiyagaraj5023 2 роки тому

    நானும் அந்த 15 பேரில் ஒருத்தியாக இருக்க விரும்புகிேறன் சார்

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 2 роки тому +1

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @unnamalaig7513
    @unnamalaig7513 2 роки тому +1

    Anna 🙏🙏🙏🙏