இடம் என்ன செய்யும்??!!

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 187

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 2 роки тому +16

    வணக்கம் சார்.மது இல்லா மாநிலமாக மாற வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை.இப்ப இல்லாட்டி கூட என்றாவது ஒரு நாள் மாறட்டும் சார்.. ஜெய் சாய்ராம்

  • @usharanishyam833
    @usharanishyam833 2 роки тому +1

    வானதி அம்மா வாழ்க வளமுடன். வான் உயர ஓங்க வேண்டும் உங்கள் புகழ். நன்றி தாயே🙏

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha946 2 роки тому +4

    வணக்கம் பிரதர் சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கு அனைத்து பெண்கள் சார்பாக இதய பூர்வமான நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Kongu belt & business
    Reason.
    Water & Background
    Support
    Kulathaiva vazhipadu.
    Team support.
    Success

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Place which u live
    Should give
    Comfort zone to live
    Happy &Healthy life.
    Team support
    Service to manKind &Beings
    Prayers all bring upliftment in life

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா நீண்ட முயற்ச்சிக்குப் பின்னர் இடம் மாற்றம் செய்துள்ளோம் மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 2 роки тому +2

    திருச்செந்தூர் இனிய மாற்றம் மகிழ்ச்சி யை தருகிறது
    அந்த கொடுக்கும் மணம் இல்லாத பூமியில் தான் இப்படி ஒரு கொடுப்பதே உன்மையான மகிழ்ச்சி என்பதை உனர்ந்த கொடைவல்லல் கிடைத்திருக்கிறார் எங்களுக்கு நண்றி!🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 роки тому +1

    Nandri Anna., Vaazhga Valamudan Anna... 🙏

  • @rajeswarishankar424
    @rajeswarishankar424 2 роки тому +1

    Super .. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
    கோயில்களை சீர் செய்வோம்..
    தமிழக மக்களை முன்னேற்றுவோம்..
    வாழ்க வளமுடன்..

  • @jayanthi2687
    @jayanthi2687 2 роки тому +1

    Sir gave Mahalakshmi to everyone and sir received Perumal which he had in mind🎊✨🎊All is God✨🎊✨

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Patty &Car story
    Great

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +1

    ரொம்ப நாளா இடம் மாறுணும்னு விருப்பம் உள்ளது. அது நடக்க உங்க ஆசீர்வாதம் வேண்டும்.

  • @Kavitha-cv3eq
    @Kavitha-cv3eq 2 роки тому

    குழந்தைகள் hostalபற்றி கூறியது மிகவும் உண்மை

  • @rathinakumari5189
    @rathinakumari5189 2 роки тому

    Excellent advice today.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Velur&Kongu&Nellai
    The places for
    Different things.
    Aim

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Nice Topic today.
    Thanks to the effort of Vanathi srinivasan mam.
    Hats off to all gold givers.
    Kongu belt issue of cancer _ Need to be concentrated since lot of farming with pesticidal spray & dyes pollution in river belt areas .
    Same thing to be rectified.
    Health minister & agri minister & CM can solve this issue.
    Alcohol damage in our society is
    Irreparable unless otherwise
    Stop selling alcohol = must be the right solution.
    Give & take
    Care & Share
    Among sisters & Brothers.
    In the family is must for good growth of all.
    Living place
    Must have good Aeration sunlight & Water facility .
    Surrounded ppl & friends & relatives.
    Moral support from each & everybody.
    That's the Sprit for Happy life .
    Leaving children in hostel
    @a time for Education purpose
    For Neer & Best coaching
    = Have to take care often
    To give moral support.
    Tiruchendur decision
    If it comes out well .Good .
    Message is
    Place of temple inside & Sorruonding area to be kept
    Kith& Clean.
    Lining & avoiding corruption inside temple toget tally well.
    Always team work & Positive thinking & good effort after Anna dhanam
    Will bring Good result.
    Decision making is important.
    Always take a good decision
    That will bring safety & Happiness to our immersive & to the society too.
    Sarvam krishnar panam.
    Perumal photo cute .
    God bless all

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்க பதிவு மிகவும் அருமை.நன்றி சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்பணம்

  • @rajamanis1209
    @rajamanis1209 2 роки тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 2 роки тому

    Super bro

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 2 роки тому +1

    உங்கள் சார்பாக நாங்களும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த
    நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jeyalakshmi896
    @jeyalakshmi896 2 роки тому

    More thanks Ungalukkum thirumathy vanathy srivasanukkum for against Tasmac

  • @srinika24
    @srinika24 2 роки тому

    அண்ணா நாங்கள் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தெற்கு பகுதியில் ஏரி இருந்தது அது தவறு என்று நீங்கள் கூறியதால் அந்த இடத்தை கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு வாடகைக்கு கடை வைத்து விட்டோம் இப்பொழுது நாங்கள் மிகவும் சந்தோஷமாகவும் நலமாகவும் இருக்கிறோம் அந்த இடத்தில் இருந்த போது எங்கள் பையன் சீனிவாச பெருமாளுக்கு ஜன்னி வந்து தலையில் ஆபரேஷன் செய்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம் 17 லட்சம் கடன் பெற்று சிகிச்சை ஆனால் இப்பொழுது உங்கள் பையனும் நன்றாக உள்ளான் நாங்களும் நிம்மதியாக வாழ்கிறோம் இடமாற்றம் என்பது நாங்கள் இப்பொழுது உணர்ந்த விஷயம் அதை உடனடியாக நீங்கள் கூறுவது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 2 роки тому

    Vazthukal place matrina ellarukum ungal speech palikatum nandri sir

  • @meiyappan344
    @meiyappan344 2 роки тому

    Valka valamudan
    Meiyappan puducherry
    Thanks

  • @chandrasekar8889
    @chandrasekar8889 2 роки тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கே மகாலஷ்மி போட்டோ பெற்று கொண்டேன் நன்றிங்க சார்

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 2 роки тому +1

    Super Anna thank you

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    Keep a big goal
    Aim
    Plan
    Get success.
    Good place & Prayers bring success

  • @annalakshmi1330
    @annalakshmi1330 2 роки тому

    சர்வம் கிருஷார்பணம் நன்றி சார் ஓம் முருகா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    After perumal arrival
    Could see beautiful smile on your face.
    God bless

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 2 роки тому

    Sivaaya namaha super anna

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому

    வணக்கம் அய்யா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. வானதி சீனிவாசன் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.பிருந்தா முருகானந்தம் தஞ்சாவூர்.

  • @thillaiappan6117
    @thillaiappan6117 2 роки тому

    Super message sir

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому

    Chokku Sir super message Naba vazka valamudan 🙏❤️🌹🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому

    Nandri nandri nandri anna

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    Good friendship
    Bring success & happiness in our life

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Aiyyaaa Vanakkam Sir

  • @cse478
    @cse478 2 роки тому

    Very good

  • @deepasdeepas2104
    @deepasdeepas2104 2 роки тому

    Sir, வாழ்க வளமுடன்!

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 роки тому

    Thank you sir 🙏🙏🙏

  • @senbahavallivenkatesh3147
    @senbahavallivenkatesh3147 2 роки тому

    அருமை அண்ணா அறிவுரைகள் 🙏

  • @kumarr2846
    @kumarr2846 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Valamudan

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому

    Thank you sir நன்றி🙏🙏🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +1

    குழந்தைகளை விடுதிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் தாய்மார்கள் என்ன செய்கிறார்கள்!?

  • @ckamsa8846
    @ckamsa8846 2 роки тому

    Super message anna! two days before i spoke about this message to my relatives!

  • @arumugams4351
    @arumugams4351 2 роки тому +1

    Thank you anna

  • @janakirenu7828
    @janakirenu7828 2 роки тому

    Thank you anna...

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому

    Thanks sir superb valued speach star 5 this channel 👍

  • @selvarajms207
    @selvarajms207 2 роки тому

    🙏 thankyou very much 🙏🙏

  • @hemaselvaraju1062
    @hemaselvaraju1062 2 роки тому

    நன்றி அண்ணா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    Happiness to our innerside is right .

  • @omnamasivaya1712
    @omnamasivaya1712 2 роки тому +1

    100- /-true sir

  • @malliraja3175
    @malliraja3175 2 роки тому

    Nandri sir nadainthathai unartheya kadavul nadakaerupathai ain muthalil unarntha veli ? Thankyou

  • @venkatesanthangamani3871
    @venkatesanthangamani3871 2 роки тому +1

    வணக்கம்
    ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஊர் பெருமாள்தேவன் பட்டி

  • @loganayahi3066
    @loganayahi3066 2 роки тому

    Super anna nantry🙏🙏🙏

  • @thangarajthangaraj6854
    @thangarajthangaraj6854 2 роки тому

    வணக்கம் அண்ணா.வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @senthilbabu190
    @senthilbabu190 2 роки тому

    Thanks dear friend

  • @MuruganMurugan-qw8lc
    @MuruganMurugan-qw8lc 2 роки тому +1

    Tirunelveliku gold vanga eppom varuvingal appom gold koduthudu pohtovum vangikirom appa nanri

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    All is well

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому

    இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏💖💖💖💖💖💐💐💐💐💐

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Pallandu

  • @umaraniuma374
    @umaraniuma374 2 роки тому +1

    அண்ணா வணக்கம்,சிங்கப்பூரில் தாயார் மகாலெட்சுமி படம் பெற்றுகொண்டேன்,நன்றிங்க, வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 роки тому

    Good night sir tq for good msg

  • @gajashudan3883
    @gajashudan3883 2 роки тому

    🙏 very true sir

  • @meenat926
    @meenat926 2 роки тому

    Thanks

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому

    Thank you sir 🙏

  • @rajabarathi6075
    @rajabarathi6075 2 роки тому

    Valzha valamudan anna.you are told change our place we got some good changes in our life.Then how we identify that place anna.

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 2 роки тому

    பெருமாள் சூப்பரா இருக்காரு சார்

  • @tirusialambert5143
    @tirusialambert5143 2 роки тому

    Thank you ☺️ chocka

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 роки тому

    NANTRI SIR KAMARAJ KAVERI

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Crore Thanks Sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому

    Kongu belt
    1 hard workers
    Initial farming followed by
    Variety of industries.
    Kaithari
    Thenghainar
    Kayiru
    Rice mill.
    Automobile industries.
    Hospitals.
    Reason.
    U get to see all sorrounding people are working hard.
    Initiate others to start one business or any work
    Starting amount is collected by putting chit amount & help in crisis.
    Weekly& monthly & yearly
    Kulathaivam &{irsath sivam} prayers &{Anna dhanam.
    Giving to all ppl.
    Caring among families.
    Suicide reason =ego.
    That should be avoided.
    Sarvam krishnarpanam

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @pugalanthipugalanthi4753
    @pugalanthipugalanthi4753 2 роки тому

    Pugalenthi palani vanakam sir

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому

    Super........👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @hariniharini8632
    @hariniharini8632 2 роки тому

    வணக்கம் அண்ணா

  • @mkmk9774
    @mkmk9774 2 роки тому

    It's great my brother you appointment pls

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Vaiyagham

  • @rajathirajendran6312
    @rajathirajendran6312 2 роки тому +2

    தம்பி சார் எனக்கும் தம்பிகள் பாசம் இருந்தது. சொத்து பிரித்து நான் வேண்டாம்
    என்று மனப்பூர்வமாக சொல்லி விட்டேன். ஆனல் மனஸ்தாபம் இருக்கு என்ன
    சொல்வது என்றே தெரியவில்லை அதனால் தான் நீங்கள் எனக்கு தம்பியாக தெரிகிறீர்கள்
    நானும் கணவரும் நந்தனம் ஆபிஸ் வந்தோம் 70 வது வயது பற்றி பேசினோம்
    ஞாபகம் இருக்கா தம்பி சார் போன் செய்கிறேன் என்று சொன் னீர்கள் நன்றி சார்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому +1

      என் நம்பர் தான் உங்களிடம் உள்ளதே

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 роки тому

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому

    Sir thanks...

  • @logasopna4142
    @logasopna4142 2 роки тому

    Ian from Bangalore vanakkam anna

  • @jamunak6017
    @jamunak6017 2 роки тому

    மகாலட்சுமி போட்டோ குடுத்தமாதிரி பெருமாள் போட்டோ குடுங்க சார் நல்ல இருப்பீங்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @shobanadevi9684
    @shobanadevi9684 2 роки тому

    🙏

  • @srinivasanrengarj5803
    @srinivasanrengarj5803 2 роки тому

    வணக்கம் அண்ணா வானதி அக்கா செய்றதுசரி நாங்கபழையவீட்ல இருந்தப்ப என் கணவருக்கு கிட்னில கல் இருந்தது ஆன இப்ப சரியாயிருசி கல்வி விளையாட்டு தொழில மத்த மாவட்டம் சிறந்தது விளங்கிறப்ப எங்கமாவட்டத்துக்கு‌ (பெரம்பலூர்) பேர் வரவலேனு நினைப்பேன் எங்க மாவட்டம் இருக்கும் அமைப்பே வாஸ்து குறையாண்ணா சரியான வாஸ்து படிகட்டினவீடு பணிரெண்டு வருடத்திற்கு ஒரு தடவ கிரகப்பிரவேசம் மற்றும் மருந்து வருசத்துக்கு ஒருமுறை மாத்தி கட்டனும்னு சொல்லு றதுசரியாண்ணா சொல்லுங்க .பரமேஸ்வரி

  • @cselvi4764
    @cselvi4764 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @shanthisenthil7333
    @shanthisenthil7333 2 роки тому

    Anna super anna

  • @ninjahattori2526
    @ninjahattori2526 2 роки тому

    அன்பு மிகுந்த அண்ணா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் தங்கள் குடும்பமும் சுற்றமும். பதிவு செய்த 3 மாதம் கழித்து முருகர் கிடைத்தார் லக்ஷ்மி போட்டோ எத்தனை மாதம் கழித்து கிடைக்கும்?

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому

      அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்

  • @maniyarasan.k7351
    @maniyarasan.k7351 2 роки тому

    Chengalpattu Krishna Mahal,G.ST road

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 2 роки тому

    🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 роки тому

    👌👌🙏

  • @muralirojavathi556
    @muralirojavathi556 2 роки тому

    அண்ணா நாங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் பக்கம் சத்தலப்பள்ளி கிராம் இந்த ஊரிலும் 95 சதவீதம் பேர் கடன் சிக் கி தவிக்கின்றோம்

  • @selviss4275
    @selviss4275 2 роки тому

    ❤❤❤🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muralirojavathi556
    @muralirojavathi556 2 роки тому

    நானும் அனாதை யாக நிற்கின்றேன்

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +1

    ஐயா நாங்கள் இடம் மாறினால் நன்றாக இருப்போம்னு தோணுது. ஆனால்இது வரை வாய்ப்பு அமையவில்லை.என்ன செய்வது.

  • @rajeshwarikarunanithy6020
    @rajeshwarikarunanithy6020 2 роки тому

    Anna Anna Anna

  • @thara2341
    @thara2341 2 роки тому

    அய்யா சித்திர சபை நடராஜர் குற்றாலத்தில் உள்ளது திருநெல்வேலியில் அதை பற்றி நீங்கள் பேசவில்லையே. MILITARY COUNTRY எதுகை மோனை சூப்பர் அய்யா

  • @k.moorthy2335
    @k.moorthy2335 2 роки тому

    Nandri thalaivaa. Thalaivaa oru chinna request, mahalaxmi thayaar photo kodutha maathri. entha Perumal photovum kodungalaam.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому

      தெய்வமே உங்களுடைய கையைக் காலாக நினைத்துக் கொண்டு வணங்குகின்றேன்

    • @k.moorthy2335
      @k.moorthy2335 2 роки тому

      Thalaivaa enakku neengathaan theivam. Ethavathu thappa sollitana thalaivaa.

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому

    நன்றிங்க ஐயா

  • @MuruganMurugan-qw8lc
    @MuruganMurugan-qw8lc 2 роки тому

    Kerala erukirom mess anuppu 40 deya akuthu oru pathil ella engaluku kidakuma appa