வெற்றிக்கு தடையாக இருக்கும் இவைகள் வேண்டாமே | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 118

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Місяць тому +11

    நல்ல தயாரிப்புகளுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.நல்ல மனிதர்களுக்கும் விளம்பரம் தேவை இல்லை.எட்டு திக்கும் உணவளித்து, எல்லை இல்லாத மகிழ்ச்சியை உருவாக்கி ,எட்டாத உயரத்தில் இருக்கும் ஆண்டாள் சார் அவர்களின் உரைகள் மிக நன்றாக இருந்தது. நியூமராலஜி, பண்டிட் அசோக் பாரதி அவர்கள் மிக அற்புதமான மனிதர் நன்றி சார்.வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.

  • @vadivelp2416
    @vadivelp2416 Місяць тому +6

    என்றும் அன்புடன் எங்கள் ஆசான் ஆண்டாள் அண்ணாவின் அற்புதமான அறிவுரைகள் என்றும் நலமுடனும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ♥️♥️

  • @thiruelilelil7912
    @thiruelilelil7912 Місяць тому +3

    இன்று உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நேர்மறையான ஆற்றல் கிடைத்தது. நீங்கள் சொக்கர் இல்லை சொக்க தங்கம். மிகவும் நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Місяць тому +2

    நல்ல எண்ணங்களை விதைப்பவர்
    நம்முடைய மனதில் நம்பிக்கையை விதைப்பவர்.நேர்மறை சிந்தனைகளால் மக்களை தூண்டுபவர்,
    ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்வில் ஒளி சேர்ப்பவர்,
    முடியும் என்ற சொல் கொண்டு முன்னேற்றமாய் வழிகாட்டுபவர்,
    மனதை மகிழ்விக்க நம்பிக்கையை ஊட்டுபவர்.
    தான தர்மம் செய்வதும், அவரின் முகத்தில் சிரிப்பும்,
    மற்றவரின் கண்ணீரை துடைக்க முனையும் நேர்மையும்,
    அவரின் செயல்கள் பேசும் மொழி, பாசமும் கருணையும்,
    அவரின் உன்னதம் எங்கும் பரவி நிற்கும்.
    மக்களுக்கு வழிகாட்டும் அந்த நல்ல இதயம்,
    அவரின் ஒவ்வொரு செயலும் வாழ்த்துகளுக்கு உரியது. வெற்றிக்கு தடை விலக்க கூறிய காரணிகள் பதிவு சிறப்பு முனைவரே! நன்றி பல கோடி! 👍🙏🏻😍

  • @balajisekar3937
    @balajisekar3937 Місяць тому +2

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Місяць тому +2

    ரமேஷ் ஆசிரியர் நமது புதிச்சேரி நிகழ்ச்சி வந்த நன்றாக பேசி புடவை வாங்கி சென்ற நல்ல ஆசிரியர் அவர்கள் ❤️❤️❤️பயண படும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிறந்த விஷயம் அண்ணா லவ் யூ ❤❤❤️சொக்கா

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Місяць тому +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🪴🌾🌿🌱🌴💐🌹🌷🌺🥝🍒🍎🥭🍇❤️🙏🙏🙏

  • @SriniVasan-cc1rj
    @SriniVasan-cc1rj Місяць тому +2

    நன்றி அண்ணா பயணங்கள் தொடரட்டும் வாழ்க்கை சிறக்கட்டும் தொடர்ந்து பயணிப்போம் ❤❤❤

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா நன்றி வனக்கம்.

  • @devamithra4491
    @devamithra4491 Місяць тому

    அண்ணா கோடி. கோடி நன்றி நன்றி அண்ணா

  • @thangamrass328
    @thangamrass328 Місяць тому +1

    Nandri 🌹🌹🌹🙏

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Місяць тому

    Valga valamudan thambu

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Місяць тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Місяць тому +2

    சிந்தனைகளுக்காகவே உங்கள் vedio வை காண வருகிறேன்.. உள்ளம் நிறைந்த புன்னகையையும் (பொன் நகைக்கும் மேலான) இலவசமாக தருகிறீர்கள்.. நன்றி நன்றி அண்ணா..

  • @narpavilakshmi8159
    @narpavilakshmi8159 Місяць тому +1

    Vazhga valamuden sir

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Місяць тому +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.சிறந்ததலப்பு
    சிறந்த தகவல்கள் அருமை.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Місяць тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @loganayahiv983
    @loganayahiv983 Місяць тому +1

    நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Місяць тому

    Thank you very much sir for your valuable information.

  • @vasu5802
    @vasu5802 Місяць тому +1

    Nanri Anna

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Місяць тому +1

    Thank you sir 🙏 🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Місяць тому +1

    கொடுவர்களுக்கு இந்த உலகம் என்று நீங்கள் சொல்லி எல்லோரும் கொடுக்க வச்சிடிங்க அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா உங்க நண்பர் கொடுப்பது விரல்களுக்கு தெரியது என்பது சிறப்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️பெண்கள் பெரும் சக்தி பிஸ்னஸ் பன்னானும் என்பது சிறப்பு உண்மை அண்ணா நமது நெய்வேலி கனிமொழி அக்கா சிறந்த எடுத்து காட்டு அண்ணா

  • @tarasu7488
    @tarasu7488 Місяць тому +1

    நல்ல பதிவு அண்ணா நன்றி

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz Місяць тому +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Місяць тому +1

    நல்லதொரு பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @Neelaveni.s
    @Neelaveni.s Місяць тому +2

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் பெண்கள் ஒற்று சேர்ந்தால் நல்ல சிந்தனையான விஷயங்கள் பேசுவது சிறப்பு சிறிய பதிப்பு கண்ணாடி தொலைந்தது பெரிய மாற்றம் பாதிப்பு வராதகாக கடவுள் காட்டிய வழி பயணம் அடுத்த கட்டத்திற்குகான நகர்வு நாம் வேண்டிய இடத்தில் இல்லை பிறர் சொல்லும் இடத்தில் கடவுள் இ௫க்கிறார் நாம் பயணப்படும் போது சில நல்ல மாற்றங்கள் நடக்கிறது நல்ல பொ௫ள்ளுக்கு விளம்பரம் தேவையில்லை நல்ல பயன்யுள்ள தகவல் நன்றி எ பி சி சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @malathiraman339
    @malathiraman339 Місяць тому +1

    Sir Your Smile face very beautiful and happy feel 💕 speech like very much

  • @suganthikumar5179
    @suganthikumar5179 Місяць тому +1

    உங்களை நேற்று சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 Місяць тому +1

    I met Pandit about 15 years back. Very good human being also very simple person and till now same attitude

  • @thenmozhis8334
    @thenmozhis8334 Місяць тому +1

    🙏🙏🙏 குருவே வணக்கம்

  • @santhijeevitha426
    @santhijeevitha426 Місяць тому +1

    நன்றி சார்

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 Місяць тому +1

    Thank you anna❤❤

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Місяць тому +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @balamani5896
    @balamani5896 Місяць тому +1

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @SureshellaPrep
    @SureshellaPrep Місяць тому +1

    நரசிம்ஹ திருவடிகளே சரணம் 🙏🏽

  • @leelavathy4473
    @leelavathy4473 Місяць тому +1

    கண்ணாடி தேடிய அனுபவம்❤❤🙏🙏

  • @chockkalingammurugesan7969
    @chockkalingammurugesan7969 Місяць тому

    Godmuruganhelpyou. By. M. Chockalingam. H
    M. Retd. Tirunelveli.

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Місяць тому +1

    மகிழ்ச்சி நன்றி

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Місяць тому +1

    ❤, நன்றி ஐயா ❤

  • @manimarans8395
    @manimarans8395 Місяць тому +1

    ஐயா வணக்கம் சிறந்த தெளிவு கொடுத்துக்கு நன்றி பயணப்பட்டு பணம் பண்ணிட்டு சந்திக்கிறேன் நன்றி

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Місяць тому +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Місяць тому +1

    🙏🙏🙏

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 Місяць тому +1

    Thanku sir

  • @sankarthiru5968
    @sankarthiru5968 Місяць тому +1

    அருமை sir....அருமை...

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Місяць тому +1

    Sir Thanks

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Місяць тому +1

    👌👌👌

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Місяць тому +1

    நன்றி அய்யா.

  • @indiraindira2
    @indiraindira2 Місяць тому

    vanakkam 🙏🙏🙏sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Місяць тому +1

    Excellent

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Місяць тому +1

    Anna valka valamudan Nantri

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Місяць тому +1

    ❤❤🙏நன்றிங்க அண்ணா🎉🎉❤

  • @jothivinoth5326
    @jothivinoth5326 Місяць тому +1

  • @arivutv5946
    @arivutv5946 Місяць тому +1

    நன்றி

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i Місяць тому

    Choka an i always withy your journey I wish ana

  • @perumalraj9247
    @perumalraj9247 Місяць тому +1

    Super anna❤❤❤

  • @mkmk9774
    @mkmk9774 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤ thanks 🙏

  • @arulselvi7284
    @arulselvi7284 Місяць тому +1

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Місяць тому +1

    Tq sir❤

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Місяць тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri

  • @kanaguraj5742
    @kanaguraj5742 Місяць тому

    மனம் திறந்த பதிவை கொடுத்த iruggenga நன்றி

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Місяць тому +1

    அற்புதம் சார் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஔவையார் அப்பவே சொல்லிட்டாங்க சார் ஏதோ அரைகுறை ஜோதிடத்தை கத்துகிட்டு இவங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியல சார் சாமியாடர்து குறிசோல்ரது பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எங்கிற மாதிரி வந்திட்டா ங்க சார் ஆனால் பொய் பித்தலாட்டம் பேசி சம்பாதிக்கும் பணம் அடுத்த தலைமுறைக்கு போய் சேர்வதில்லை இதை யாரும் உணர்வதில்லை சார் நாம சம்பாதிக்கும் பணம் குறைந்தது மூன்றாவது தலைமுறைக்கு போய் சேரனும் அந்த மாதிரி நேர்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் சார் நன்றிகள் சார்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Місяць тому +2

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அரசியல் மாற்றம் உண்டு செய்வது நீங்கள் உண்மை அண்ணா லவ் யூ 💕சொக்கா JJ அம்மா மீண்டும் முதல்வர் உங்களின் பங்கு மகிழ்ச்சி அண்ணா நல்லா செயல் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா

  • @user-jk2vn8bx9x
    @user-jk2vn8bx9x Місяць тому +1

    அதிக விளம்பரங்கள் இல்லாத நகை கடைகள் உள்ளன வாடிக்கையாளர்கள் மூலமாக நாம் நல்ல தரமாக உள்ளது என்றும் கூறுகையில் செல்கிறார்கள்.

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Місяць тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @Murugusaravanan
    @Murugusaravanan Місяць тому +3

    ஓம் சரவணஜோதியே நமோ நம
    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் சரணம்
    ஓம் சரவணபவ போற்றி
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    அடியவர்கள் இடர்தீர்க்கும் ஓம் சரவணஜோதியே
    கடைக்கண் பார்வையினால்
    காக்கின்ற பழனியாண்டவன்
    தடைகளைத் தடுக்கின்ற தாய்
    தந்தையாக காக்கும் வேலும் மயிலும் சேவலும் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    ஓம் முருகா
    ஓம் சரணவபவ
    ஓம் வெற்றிவேல் முருகா

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 Місяць тому +1

    Yes sir திருப்பதி போனால் L 1 தரிசனம் ‌தான் செல்ல‌ வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் இது வரை திருப்பதி செலல வில்லை நன்றி

  • @RadhaVivekanandan-lr9xj
    @RadhaVivekanandan-lr9xj Місяць тому +1

    🎉🎉❤🎉🎉

  • @srisivan7741
    @srisivan7741 Місяць тому +1

    வணக்கம் ஐயா வாழ்கவளமுடன் ❤

  • @jeyat.m8800
    @jeyat.m8800 Місяць тому +1

    🙏🎉

  • @srisujasuja
    @srisujasuja Місяць тому +1

    Sri vasan Mami mees. Opposite collecter office Dharmapuri. Now' 40th years

  • @ohmgod5366
    @ohmgod5366 Місяць тому +1

    100% உண்மை
    பரிதவப்பட்டு பணம் கொடுத்தது ஏமாற்றம் அடைந்தது பல முறை இனி மேல் இது போன்று செய்யல் செய்ய தற்போது பணம் இல்லை என்று வந்த போது தான் புத்தி வந்தது 15 பின்னோக்கி சென்று உள்ளேன் என்று

  • @geetham714
    @geetham714 Місяць тому +1

    வாழ்க வளமுடன்

  • @RevathyKannan28
    @RevathyKannan28 Місяць тому +1

    Super anna

  • @grk6341
    @grk6341 Місяць тому +5

    Radhakrishnan IAS handled COVID situation nicely. corporation yaar வந்தாலும் திருத்த முடியாது.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Місяць тому +11

      சாமானியனுக்கு உண்மை எது என்பது என்றைக்கும் தெரியப் போவதில்லை

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Місяць тому +1

    ❤❤❤❤❤❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Місяць тому +1

    Thanks anna

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Місяць тому +1

    🙏🌹🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Місяць тому +1

    ❤🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Місяць тому +1

    For travel
    U need mindset

  • @rmkvr1783
    @rmkvr1783 Місяць тому +1

    Sir e commerce paththi sollunga pls

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Місяць тому +1

    Anna. Vanakkam.

  • @maheshwari7950
    @maheshwari7950 Місяць тому

    மன்னார்குடி பைங்காநாடு வரை சூப்பர்🎉

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Місяць тому +1

    நன்றி சொக்கண்ணா

  • @srisujasuja
    @srisujasuja Місяць тому +1

    Anna engha mees Dharmapuri la irrku. Sri vasan Mami mess. Quality and bajet friendly price நீங்கள் கண்டிப்பாக போனால் போக வேண்டும் அண்ணா please 🙏🙏🙏🙏

  • @sivas9897
    @sivas9897 Місяць тому

    அண்ணா ,
    நன்றி உங்கள் அணைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    ஒரு அன்பான வேண்டுகோள் -
    தெருவில் உள்ள ஆதரவற்ற நாய்களுக்கு நீங்கள் குடுத்தால் நன்றாக இருக்கும் . அவங்களுக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே மிகவும் அறிதாக இருக்கிறது .ஒரு சில இடங்களில் வாகனங்களில் அடிபட்டு பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர் .
    மாநகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கைகையும் எடுப்பதாக தெரியவில்லை .ஒரு சில மாவட்டங்களில் நாய்களை வண்டியில் ஏற்றி ,அடர்ந்த காட்டு பகுதிகளில் கொண்டு போய் விடுகின்றார்கள் .🙏

  • @gangalogith9178
    @gangalogith9178 Місяць тому +2

    சார் வணக்கம் என் பெயர் க. முருகேஸ்வரி நான் மதுரை +2படித்திருக்கிறேன் எனக்கு பார்ட்டைம்மாக எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்வேலைவேண்டும்சார் மலைபார்வதி கோவிலில் வண்டிவாங்கிவிட்டேன்என்றுசொன்னேன் நீங்க திருச்செந்தூர்வர்ரீங்களா என்றுகேட்டீங்கநன்றிசார்

  • @thulasig3014
    @thulasig3014 Місяць тому +1

    ❤️❤❤🙏🙏🙏😊

  • @user-li3ns7jk7g
    @user-li3ns7jk7g Місяць тому +1

    சார் வணக்கம்
    தொழில் சார்ந்த
    ஒரு கூட்டம்
    ஏற்பாடு செய்தால் நன்றாக
    இருக்கும்

  • @eshwaar.n9354
    @eshwaar.n9354 Місяць тому +1

    Sir, I am prema.vellore sathuvacharila fancy store vaithuirukiren. Ninga vellore vantha vanka sir. enga fancy shop melum valara vali sollunga sir. Thankyou sir.

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SangeethaS-lg8rp
    @SangeethaS-lg8rp Місяць тому +1

    Sir please enn valkaikku oru Vali sollunga by Sangeetha namakkal

  • @arivutv5946
    @arivutv5946 Місяць тому +2

    திருந்த ஒரு வழி செல்லுகாஐயா

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Місяць тому +2

    தொட்டு விடும் தூரம் தான். நன்றி வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 14 днів тому

    Sir vanakam na book shop nafathitu vara anna akka uthavetu erukanga but naedavdu pananum kasu adigama sampathikanum

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Місяць тому

    முதல்வர் 100 வாழ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி.. அண்ணா நமது மாண்புமிகு முதல்வர் ❤️❤️❤️❤️❤️MK ஸ்டாலின் ❤️❤️❤️❤️❤️

  • @rajareegalumine8293
    @rajareegalumine8293 Місяць тому +2

    ஐயா வணக்கம்.
    டிவி பார்த்ததே கிடையாது.
    எங்கள் வீட்டில் டிவி இருக்கிறது ஆனால் கேபிள் கிடையாது.
    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை.
    பிரபஞ்சம் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.