எல்லாம் முடிந்துவிட்டது, இனி என்ன செய்ய முடியும்???

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 214

  • @ravicharanp3738
    @ravicharanp3738 3 роки тому +4

    நன்றி சகோதரர் ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்களே தங்களின் பதிவைப் பார்த்து மனம் நிம்மதி அடைய கடந்த 7 வருடங்களாக கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வருகிறேன் வீடு கட்டுவதற்காக ஐந்து லட்சம் கடன் வாங்கினேன் வட்டி குட்டி போட்டு கடனை அதிகப்படுத்தியது யாருக்காக வீட்டைக் கட்டினேன் அவர்களே என்னை மதிப்பதில்லை எதற்காக வாழ வேண்டும் என்று விரக்தியில் இருந்தேன் உங்கள் பதிவை கேட்டு மிகவும் ஆறுதல் அடைகின்றேன் இதுபோன்று பலருக்கும் உற்சாகமளிக்கும் தங்களை மனமார வாழ்த்துகிறேன் சீக்கிரமே நலமாக ஆண்டாள் நாச்சியாரை பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 роки тому +2

    எல்லாம் முடிந்து விட்டது..
    இனி என்ன செய்ய முடியும்?!
    இந்த பதிவு அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... இந்த பதிவு
    ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை.. அயராது
    உழைப்பு... நம்பிக்கையின்
    உச்சகட்டம்...எம்.ஜி.ஆர் அவர்
    களின் உழைப்பை மனிதனுக்கு கூறியது
    அற்புதம்... உங்கள் பெரியப்பா
    அவர்களின் உழைப்பை
    உணர்த்தியது யதார்த்தம்...
    மனதை அமைதி படுத்தி
    கடைசி வரை நம்பிக்கை
    யோடு இருங்கள்... நீங்கள்
    சாதிக்க பிறந்தவர்கள்..
    சாதிக்க கூடியவர்கள்
    என்கிற அற்புதமான
    உதட்டில் இருந்து வரும்
    வார்த்தைகள் நம்பிக்கை
    யின் அஸ்திவாரம்... காக்காய்
    க்கே அவ்வளவு அறிவு
    இருக்கும் போது மனிதனுக்கு
    எவ்வளவு திறமை இருக்க
    வேண்டும் என்று மேற்கோள் காட்டி கூறியதற்கு நன்றி...
    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
    .

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 роки тому +1

    நல்ல பகிர்வு .நன்றி . தாங்கள் கூறியது போலவே நாங்களும் எல்லாவற்றையும் இழந்து ,தன்நம்பிக்கையும் கடவுளின் துணையுடன் மூன்றே வருடங்களில் மேலே வந்துவிட்டோம்.

  • @jvizhuthugal
    @jvizhuthugal 3 роки тому +3

    நீங்கள் சொல்வது மனதிற்கு ஆறுதலாகவும் அதேசமயம் பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்கு நல்ல உதாரணம் கொடுத்தீர்கள். நன்றி. இந்த வீடியோ பார்த்தால் நிறைய பேர் வாழ்க்கையில் ஜெயிக்கனும் என்ற மனநிலைக்கு மாறலாம். நாங்களும் ஒரு இக்கடான சூழ்நிலையில் இருந்து உங்களோட சிலவிஷங்கலை கேட்டு அதன் படி நடந்ததால் மீண்டுவந்துவிட்டோம். நன்றி. உங்களை மூன்று முறை சந்தித்து விட்டேன். கடைசியாக சபரி ஓட்டல் நிகழ்ச்சியில் பணம் கொடுக்க வந்தேன். நன்றி.

  • @umamaheswaripandi8116
    @umamaheswaripandi8116 3 роки тому +4

    எங்கள் கலங்கரை விளக்கமே... நான் உங்கள் தங்கை என நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியும் கர்வமும் உண்டாகிறது.... நன்றி அண்ணா...

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 3 роки тому +1

    உயிர் உள்ள வரை உண்மையாக இருப்போம் தன்னம்பிக்கை தன்மானத்தோடு வாழ்வோம். நம்மளை கெடுத்தவர்கள் ஆக இருந்தாலும் நாம் அடுத்தவர்களை கெடுக்காமல் இருந்தாலே நல்லது. பிட்காயின். மல்டி லெவல் மார்க்கெட்டிங்.வட்டிக்கு விடுவது இதெல்லாம் கூறினீர்கள் சார். ரொம்ப மகிழ்ச்சி சார். வாழ்த்துக்கள் திரு சொக்கலிங்கம் ஐயா.

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 3 роки тому +2

    Anna i have faced these problems at my age of 42 but now I stood up like you now you are my role model still I will do it now my age is 49 I will meet you anna

  • @ThangamaniS1982
    @ThangamaniS1982 2 роки тому

    அருமையான நிறைவான கருத்து. நன்றி வாழ்க நலமுடனும் வளமுடனும் என்றென்றும

  • @srnvideo3172
    @srnvideo3172 3 роки тому +14

    உடன்பிறவா சகோதரரே ! உங்கள் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதலைத் தருகிறது .அதிகம் உழைக்கிறேன், ஆனால் அதிர்ஷ்டம் இல்லை என்ன செய்வது?

  • @pathmaram
    @pathmaram 2 роки тому +2

    Thankyou, thankyou, thankyou sir for all your precious videos.

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 роки тому +1

    வாழ்க வளமுடன்.
    மிக அருமை.மனம் கவர்ந்த உரை. அமைதியாக சாதிக்கிறோம். ""நாளை என்பது அதிசயம் நிறைந்தது. "" ஆம் ஐயா மகிழ்ச்சி நன்றி நன்றி.

  • @krvengatesh7136
    @krvengatesh7136 3 роки тому +4

    உடைந்து போன என் தன்னம்பிக்கையை சோர்ந்து போன என் மனதை உங்கள் ஒவ்வொரு கருத்தும் எனக்காகவே சொல்லப்பட்டது போல் இருந்தது அண்ணா
    ALL FOR GOOD
    நன்றி நன்றி ஐயா

  • @maheshwariraja9477
    @maheshwariraja9477 3 роки тому +3

    நானும் எல்லாம் கணவன் ,பொருள் உறவு எல்லாம் இழந்து விட்டேன் பெண்ணாக பிறந்து விட்டேன் சகோதரா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 роки тому +4

      ஆயிரம் சகோதரர் உண்டு எம்மையும் சேர்த்து உமக்கு

  • @kathirvelan8920
    @kathirvelan8920 3 роки тому +1

    Good evening bro this video is full my husband life time message but still your speaking and videos my husband lifetime changes the this time bro I'm proud of you bro thanks for the my family bro thank u very much bro

  • @nagalaxmi6338
    @nagalaxmi6338 3 роки тому +2

    வணக்கம் அண்ணா நன் மகிழ்ச்சி யாகஇருப்பததுக்கு உழைக்க வேண்டும் என்று என் ணம் வந்ததாதுக்கு நிங்கள் மட்டுமே கரணம் உங்களை என் உடன் பிறந்த அண்ணன்னக நான் நினைக்கிறேன் வழ்க வளமுடன் அண்ணா

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 3 роки тому +4

    வணக்கம். ஐயா எனக்கு 45 வயது பெண்மணி இரண்டு பிள்ளைகள் எனக்கு தனியாக இரு பிள்ளைகளை வளர்த்து வருகின்றேன். இப்போது கடை வைத்து நடத்தி வருகின்றேன் இப்போது தான் எனக்கு வாழ்க்கை தொடங்குகிறேன் பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் கூறிய படி பறவைகளுக்கு நாய்கள் உணவு அளித்து வருகிறேன். காக்கா நீரில் பிஸ்கட் முக்கி சாப்பிடுவதை பல முறை நானும் பார்த்தேன். நானும் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு வழி கூறவும். என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவுவேன் இதை பேச்சிக்காக கூறவில்லை உறுதியா செய்வேன் இப்பவும் செய்து வருகிறேன். பிடி அரிசி திட்டம் செய்து வருகின்றேன்.நன்றி வணக்கம். நான் வாழ்க்கையில் பெரிய அளவு வர வேண்டும் வழி கூறவும்.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 роки тому +3

    ஒரு ஒரு நாளும் ஒருவிதமான புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பதிவுகள் நன்றி அண்ணா சிரம் தாழ்ந்து வணக்கம்

  • @kramachandran4465
    @kramachandran4465 3 роки тому +2

    திருப்புகழ் பாராயணம் மனிதனை உயர்த்தும்.என் அனுபவம்.

  • @sudharshanrajvi4978
    @sudharshanrajvi4978 3 роки тому +2

    I was in the same situation before 17 years. Then I am applying all these ideas what you told now. Now I reached 75% success in my life sir. I trust God, I will definitely achieve. Marvelous motivational speech sir.

  • @vijayaarunachalam7493
    @vijayaarunachalam7493 3 роки тому

    விஜயா என்குடும்பத்தில்மருமகள்நிலைக்கவில்லைபேரன்பேத்திஇன்னும்வரவில்லைவந்ததும்நிலைக்கவில்லைஎன்றோமுருகன்தருவான்என்உயிர்இருக்கும்பொழுதுகடைக்கவேண்டும்உண்ணிடம்முருகன்பேசுவான்உண்ணிடம்அந்தசக்திஉள்ளதுகேட்டுபதில்

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 3 роки тому +1

    நீங்கள் எங்கள் அதிசயம் அருமை அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 роки тому +1

    மிக நல்ல தொறு தகவல் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @suryakaransurya5784
    @suryakaransurya5784 3 роки тому

    தங்களை காண வேண்டும் அவ்வளவே...அரிமா.சூர்யாகரன்.

  • @sureshkumark8430
    @sureshkumark8430 Рік тому +1

    சூப்பர் அண்ணா நன்றி

  • @vasandhvasandhan5047
    @vasandhvasandhan5047 3 роки тому +4

    இனிய காலை வணக்கம் அண்ணா நன்றி ஸர்வம் கிருஷ்ணா ர்பனம் நன்றி இதுவும் எதுவும் கடந்து போகும் நன்றி நன்றி 🙏

  • @dharma5196
    @dharma5196 3 роки тому +2

    வணக்கம் ஐயா🙏🏿
    ஒரு மனிதன் அனைத்து கெட்ட பழக்கங்களையும் வைத்துள்ளான், நான் அனைத்து நல்ல பழக்கங்களை வைத்துள்ளேன், ஆனால் என்னிடத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் உயர முடியவில்லை, ஒரு நொடி பொழுது நிம்மதியாக வாழ முடியவில்லை. கெட்ட பழக்கம் உள்ளவன் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியும், பணம் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ளர்கள். நான் நிறைய நபர்களை பார்த்து உள்ளேன். இந்த பதிவை பற்றி தெளிவுபடுத்துங்கள்
    நன்றி🙏🏿
    வாழ்க வளமுடன்

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 3 роки тому +1

    Yes sir. அடி மனதின் தாகம் வெறியோடு அதை சுவைக்கும் போது தெரியும் வெற்றியின் போதையில் கிடைக்கும் நெஞ்சார்ந்த நிம்மதி ....Sir

  • @rajkumarbs7974
    @rajkumarbs7974 3 роки тому +1

    நன்றி அண்ணா, கிருஷ்ணர் கொடுத்த சாவி போல்..... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.....

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா .உங்க ஒவ்வொரு கருத்தும் மிகவும் சிறப்பானது .தினமும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.

  • @shanmughampalanisamy7527
    @shanmughampalanisamy7527 3 роки тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்... வாழ்க வளமுடன்.... நற்பவி நற்பவி நற்பவி....

  • @ramkumarv2874
    @ramkumarv2874 3 роки тому +2

    My favorite temple Thirumali kovil from shencottai

  • @sathappanaravind4290
    @sathappanaravind4290 3 роки тому +1

    தன்னம்பிக்கை ஊட்டக்குடிய பதிவு நன்றி அய்யா

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 роки тому +2

    Excellent Sir. Incomparable person. We need your message. 👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 Thank you sir. 🙏🙏

  • @mallikanagaraj1007
    @mallikanagaraj1007 3 роки тому

    ஐயா நன்றி நன்றி நன்றி
    அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
    நாகராஜ்
    அம்பத்தூர்

  • @erodegomathi1397
    @erodegomathi1397 3 роки тому +1

    வணக்கம் சகோதரா🙏 மகிழ்ச்சி. நீங்கள் தெய்வமகன் 💐வாழ்க வளமுடன்💐

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @preethikapalaniswamy734
    @preethikapalaniswamy734 3 роки тому +2

    உந்துதல் ஆன வார்த்தைகள் நன்றிகள் பல அய்யா 🙏

  • @crchimbu
    @crchimbu 3 роки тому +1

    நன்றி ஐயா.. உங்கள் மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று....

  • @divyabharathi6387
    @divyabharathi6387 3 роки тому +2

    நன்றி நன்றி அண்ணாகாலை எனர்ஜி பூஸ்ட் நல்ல தகவல் நன்றி நன்றி

  • @indiraravi7330
    @indiraravi7330 3 роки тому

    அம்மா உம் காலமா கி ட்டர், உங்கள் கருத்து கள், எனக்கு பிடிக்கும், ஆண்நஆல், என்னால் நடைமுறை படுத்த எனக்கு அறிவுரை தேவை 🙏

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 роки тому +2

    HONOURABLE AANDAL CHOKALINGAM AYYA .... Happy to hear ur motivational words... Great to see ur wonderful n enthu smile.... Believe in miracle is my THAARAGA MANDHIRAM.... 😊 Convey my loving regards to THIRUNELVELI 👍 its my native.... Proud to say that. And that rays only connect with u n me...... Wt a guts u r 👌👌👌👌

  • @ziyaulhaq5304
    @ziyaulhaq5304 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 роки тому

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @aathavenaathaven2451
    @aathavenaathaven2451 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ambulubaby8914
    @ambulubaby8914 3 роки тому +1

    Think positive. Ithuvum ethuvum kadanthu pogum. All is well. Sarvam krishnarpnam. Nallthey nadakum.

  • @logamani3113
    @logamani3113 3 роки тому +4

    அய்யா உங்கள் உரை யெனக்கு மிகுந்த ஆறுதலை கொடுக்கிறது நன்றி

  • @susiudhayalakshmi5397
    @susiudhayalakshmi5397 3 роки тому +1

    Naan romba ether parttha pathivu thanks nandri sarvam siva arpanam.

  • @m.gomathim.gomathi6323
    @m.gomathim.gomathi6323 3 роки тому

    சொக்கு.sir . வணக்கம் ‌உங்களுடைய பேச்சு என்னை சிந்திக்க வைக்கிறது.நன்றி. வாழ்க வளமுடன்

  • @hariharan6808
    @hariharan6808 3 роки тому +6

    அண்ணா, பெண்கள் செய்ய கூடிய சிறு தொழில்கள் பற்றி கூறுங்கள். ஆண்கள் வெளியில் நிறைய நேரம் செலவிட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனிடம் கேட்பது போல் கேட்கிறோம். கடை கோடியில் உள்ள பெண்ணும் ஜெயிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது கூறுங்கள் அண்ணா. இறை தூதாக க௫த்துகிறோம் உங்களை. அண்ணா நீங்க எங்க கதாநாயகன். பொள்ளாச்சி புஷ்பலதா.

  • @megalan7174
    @megalan7174 2 роки тому

    🙏 நன்றி

  • @usharanishyam833
    @usharanishyam833 3 роки тому +1

    தம்பி நன்றி🙏💕. பூஜ்ஜியத்திலிருந்து இராஜ்யத்திற்கு அருமை.

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому +2

    Anna 🙏 Every day is a new day to witness miracles around us 🙏 Difficult road leads to beautiful destination. Not all storms come to disturb our life. Some come to clear our paths. Every thing happens for a reason. I am very grateful to have Anna 🙏 in my hard phase of life. Thank You Universe 🙏 Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @bharathlalrawal4231
    @bharathlalrawal4231 3 роки тому +3

    Uncountable thanks ji
    I feel its for me ji
    Again and again thanks

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 роки тому

    வணக்கம் ஐயா. அருமையான உற்சாகப்படுத்திய பதிவு. நன்றி

  • @muralikannan230
    @muralikannan230 3 роки тому

    வணக்கம் மிக மிக பயனுள்ள தகவல் .. நன்றி நன்றி நன்றி..

  • @rajeshchandra2942
    @rajeshchandra2942 3 роки тому +1

    Super sir nandri indha vediovai kaanbitha univerceku nandri

  • @madras2quare
    @madras2quare 3 роки тому +1

    வணக்கம் தம்பி.உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது மனதிற்கு இதமாக. நன்றி வாழ்க நலமுடன்.

  • @shanmughampalanisamy7527
    @shanmughampalanisamy7527 3 роки тому

    அண்ணா வணக்கம் அண்ணா... நான் உங்களை பின் தொடர்ந்து 4வருடங்கள்.... என் வாழ்க்கையின் திருப்புமுனை... எனக்குள் சிறிது சிறுதாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது.. வீர வேல்... வெற்றி வேல்...

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 роки тому +3

    Neenga energy Boost Anna Thank You for your valuable message Anna Thank You Anna

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 3 роки тому

    நல்ல ஆலோசனை. நன்றி சகோதரரே...!

  • @vasandhvasandhan5047
    @vasandhvasandhan5047 3 роки тому +6

    அண்ணா பெரம்பலூர் வருவதாக கூறினிகள் வாருங்கள் வரவேற்கிறேன் நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @gangadevi8815
    @gangadevi8815 3 роки тому +2

    Very excellent motivational speech anna, always inspiring me anna, thank you so much anna.

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 3 роки тому +1

    புரியாத மக்களுக்கு மாண்புமிகு நரேந்திர மோடி ஐயா பற்றி சொன்னதற்கு நன்றி சார்

  • @sathyanarayanan9544
    @sathyanarayanan9544 3 роки тому +1

    Good journey with you, வாழ்க வளமுடன் sir, நாராயணன் சேலம்.

  • @parameswarans2752
    @parameswarans2752 3 роки тому +2

    Thanks Sir for unbelievable enthusiasm to proceed further. Age is not NUMBER. I realised. Regards Parameswaran, MUGALIWAKKAM.

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 роки тому

    Love u Anna nandri உங்கள் புன்னகை எனக்கு மகிழ்ச்சியு ம் உற்சாகமும் தருகின்றது நன்றி 💗❣💓❤💥💫❤❤❤❤

  • @swathim8151
    @swathim8151 3 роки тому +1

    Hi Sir, I am facing same issue which you have explaining I have replaced a huge amount of debts which is bought by my husband and am working hard to reach next level of my professional life but it's without anybody support even my husband not realizing my value but still am focusing on my aim... ALL IS Well 👍

  • @rajalaksshmisai336
    @rajalaksshmisai336 3 роки тому

    Super tks sir vazhga valamudan

  • @dinakarthulasi1531
    @dinakarthulasi1531 3 роки тому +1

    Excellent motivation sir, thank you 🙏

  • @arutjothiramalingam6786
    @arutjothiramalingam6786 3 роки тому +1

    Your words are the best real truth anna

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 роки тому +1

    Good monring

  • @ramasutharsanp2290
    @ramasutharsanp2290 3 роки тому

    வணக்கம்சார்வாழ்வில்விளிம்பில்நிற்பவர்க்குஉங்கள்சொற்கள்மிகபெரியபலம்.நன்றிசார்

  • @selvarajms207
    @selvarajms207 3 роки тому +1

    Great value ward🙏

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 роки тому

    Thank you Anna vaalga valamudan Anna sharvam krishnarpanam

  • @janakirenu7828
    @janakirenu7828 3 роки тому

    Thank you anna..

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 3 роки тому

    Tq for your advice

  • @sankarjay3693
    @sankarjay3693 3 роки тому

    ஐயா வணக்கம் நன்றி எனக்கு மிகவும் பயனுல்லது

  • @preetishetty8823
    @preetishetty8823 3 роки тому

    Thank you

  • @chennaivenkatesanlakshmika193
    @chennaivenkatesanlakshmika193 3 роки тому +1

    good motivation whenever i go down God shows me the way

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +1

    🙏🙏🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @boopalanboopalan8562
    @boopalanboopalan8562 3 роки тому

    Nanri🏆🥇🏅

  • @rajkapur7429
    @rajkapur7429 3 роки тому

    Vanakam Valga Valamudan

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 3 роки тому +1

    Vaazha Valamudan

  • @banuwindiary2448
    @banuwindiary2448 3 роки тому

    நன்றிகள் கோடி....

  • @logubabu4825
    @logubabu4825 3 роки тому +1

    Arumai 💪
    Nandri 🙏

  • @dhileepansri9193
    @dhileepansri9193 3 роки тому

    நல்ல வழிகாட்டி நெறிமுறைகள்

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 роки тому

    Excellent motivational message.Thank you very much brother.Vaazhga Valamudan.

  • @yuvarajkc1610
    @yuvarajkc1610 3 роки тому

    என் அன்புகலந்த நன்றி அண்ணா

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 роки тому

    திருச்செந்தூர் முருகனே துணை வீர வேல் வெற்றி வேல் பதிவுக்கு நன்றி சார் மகிழ்ச்சி நன்றி 👌👌👌🙏🙏🙏

  • @kasinathkr7650
    @kasinathkr7650 3 роки тому +1

    Jai sree ram thank you🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 3 роки тому +1

    🙏 நன்றி அண்ணா 🙏

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 роки тому

    நன்றி🙏🙏🙏

  • @asarasar5940
    @asarasar5940 3 роки тому +2

    Good morning sir

  • @premaramasamy4510
    @premaramasamy4510 3 роки тому

    Nalla pathivu

  • @jeyaranis1819
    @jeyaranis1819 3 роки тому

    My favourite pm modij great I always pray for my pm modij

  • @rajkapur7429
    @rajkapur7429 3 роки тому +1

    Looking forward to start a business .

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 3 роки тому +1

    Vanakkam Sir

  • @radhakrishnanmuthuswamy4784
    @radhakrishnanmuthuswamy4784 3 роки тому

    அண்ணா தாங்கள் கூரிய அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் .. ஒன்று விடாமல் நடந்து வருகிறது.. தன்னம்பிக்கை ஒன்று தான் மூல தனம்.. மிக பெரிய அளவில் வியாபாரம் செய்து விட்டு 4 வருடமாக பெரும் நஷ்டம் அடைந்த பிறகு நம்பிக்கையுடன் மீண்டும் வியாபாரம் செய்து வருகிறோம்.. தங்கள் பதிவு மிகவும் நம்பிக்கையை ஊட்டுகிறது.. நன்றி அண்ணா

    • @radhakrishnanmuthuswamy4784
      @radhakrishnanmuthuswamy4784 3 роки тому

      தனி பட்ட முறையில் பேச முடிந்தால் நன்றி..

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 3 роки тому

    Vanakkam🙏