Don | DrAndalPChockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 106

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 роки тому +2

    Don** வார்த்தை அல்ல வாழ்க்கை அருமை அண்ணா சங்கீதா ஆலம்பாடி நன்றி

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 2 роки тому +1

    . வணக்கம் சார்மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா

  • @chithrasambath6811
    @chithrasambath6811 2 роки тому

    எனக்கு நல்லதை சொல்லி நல்லதை செய்ய வைத்த என் அன்பு சார்க்கு கோடி நன்றிகள் பாதம் தொட்டு

  • @malaimurugan
    @malaimurugan 2 роки тому +18

    என்னுடைய வழிகாட்டி திரு.சொக்கலிங்கம் ஐயா பார்த்தாலே தன்னம்பிக்கை பிறக்கிறது..... சிறப்பு ... நன்றி

  • @mahaperiyava1996
    @mahaperiyava1996 Рік тому +1

    superr speech

  • @arumugamarumugam586
    @arumugamarumugam586 Рік тому

    Subar.sri.nanri'nanri'nanri

  • @ramananb.v389
    @ramananb.v389 Рік тому +1

    Super anna valga valamudan

  • @user-ev3lt7gh1b
    @user-ev3lt7gh1b 2 роки тому +1

    anna,👍👍👍👍💯💯💯💯💯🍎🍎🍎🍎🍎

  • @kasinathkr7650
    @kasinathkr7650 2 роки тому

    Jai sree ram thank you

  • @AnandAnand-jl9wr
    @AnandAnand-jl9wr 2 роки тому +1

    Thank you sir

  • @janakirenu7828
    @janakirenu7828 2 роки тому +1

    Thank you anna....

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 роки тому +3

    நகர்த்தல் தான் வாழ்வில் சுவாரஸ்யமானது.அருமை நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திருவடிகளே சரணம்

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +5

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் ௨யிரோடு இ௫ப்பதை விட ௨யிர்ப்போடு இ௫ங்கள் ௭ன்று சொன்ன விதம் கண்டிப்பாக ௨யிர்ப்போடு இலக்கோடு இ௫ப்போம் மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @shanthiravi5458
    @shanthiravi5458 2 роки тому +1

    Eppdi evalayu vishayangal pesareenga. Migayum viyPpaga irukirathu. Neengal ennai vida vayathil siriyavar endralum ungalathu speech arumaii. No worde. Enakku romba motivational

  • @chandraraj3943
    @chandraraj3943 2 роки тому +6

    வாழ்க்கையில் நான் நம்பிக்கை எல்லாம் இழந்து துவண்டு வெரும் உயிரோடு இருந்த காலத்தில் உங்கள் வீடியோ மூலம் என்னை உயிர்ப்போடு வாழும் நம்பிக்கை யும் மணவலிமையும் தந்தது நீங்கள் தான் சொக்கா சார்! நண்றிகள் கோடி!💐💐💐🙏🙏🙏

    • @janakirenu7828
      @janakirenu7828 2 роки тому +1

      எனக்கும் சார்..

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 роки тому +3

    🙏 அனுபவம் சொல்கிறது இந்த காணொளியை பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 роки тому +3

    உயிரோடு இருப்பதைவிட உயிர்ப்புடன் இருந்தலின் அவசியம் உணர்த்திய விதம் பசு மரத்தின் ஆணி போல் பதிந்தது.’இலக்கு இல்லையேல் தலைக்கு விளக்கு ‘சூப்பர் நச்ச்சுன்னு ஒரு வார்த்தை ஆண்டாளை முன் மாதிரியாக கொண்டு இலக்கை அடைய அனைவரும் முற்படவேண்டும் என்று வலியுறுத்தியதற்கு,நன்றி நன்றி நன்றி கோடானுகோடி !! Sarvam krishnarpanam! Thank you so much Dr. Good night 👍🙏🏻👌👏🏼

  • @guru7156
    @guru7156 2 роки тому +6

    "அற்புதம் அற்புதம் அண்ணா ஏனோ என் மனது ஆனந்தத்தை உணர்கிறது"....இந்த கதையை கேட்டு...

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +4

    வணக்கம் ஐயா. தினமும் ஓரு கருத்துக்கள் அருமை நானும் பின்பற்றுக்கின்றேன். நன்றி சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 2 роки тому +1

    Yes sir மிக அருமைங்

  • @mohansp6652
    @mohansp6652 2 роки тому +2

    ஒவ்வொரு நாளும் நல்ல தகவல்கள் தந்து எங்களை உற்சாகப்படுத்தி வரும் தங்களுக்கு நன்றி ஐயா

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 2 роки тому +3

    ஐயா தர்மத்தின் தலைவன் நீங்கள் தான் ஐயா... அருமையான கருத்து... அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому +1

    தன்மான தன்னம்பிக்கை என் உயிர் சிங்கதிர்கு வாழ்த்துகள் நன்றி

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому +6

    வணக்கம் அய்யா. வாழ்க வளமுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான பதிவுகள் .கோடான கோடி நன்றிகள். எங்களுடைய ஆசிரியர்கள்கூட இந்த அளவுக்கு motivational தரலை.எங்கள் ளுடைய பொக்கிஷம் அய்யா. வாழ்க பல்லாண்டு. பிருந்தா முருகானந்தம் தஞ்சாவூர்.

  • @rameshu3808
    @rameshu3808 2 роки тому +1

    சார் சூப்பர் திருநெல்வேலி பாபநாசம் சிவன் பார்வதி அகத்தியருக்கு நேரில் காட்சி அளித்தது அதைவிட முக்கியம் சிவன் பார்வதி மூச்சுக்காற்று பட்ட இடம் எண்ணிலடங்காத வார்த்தைகள் பவர்ஃபுல் சொற்கள் அதைவிட புதுமண தம்பதிகளாக வந்த இடம் ஓம் நமசிவாய

  • @SRI_VARMANS_GAMING
    @SRI_VARMANS_GAMING 2 роки тому +1

    எங்களுக்கும் நீங்கள் சுறாமீன்தான் உங்களால் நாங்களும் சுறுசுறுப்பாக இருக்கிறோம். அதனால் இனிமையாகிறோம்

  • @venkatesangovindarasu7580
    @venkatesangovindarasu7580 2 роки тому

    Om sai seetharama 😀.

  • @rajasekargvatrajasekargvat1138
    @rajasekargvatrajasekargvat1138 2 роки тому +1

    என்னுடைய குருவான சொக்கலிங்கம் அவர்களே இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 2 роки тому +1

    நீங்க டான் தான் உங்கள்வழி நடக்கும் நாங்களும் நான்தானே தம்பி.நாங்களும் உயிர்போடும் இருப்போம் .மணி மணவாளநகர்

  • @padhmanabhanpk675
    @padhmanabhanpk675 2 роки тому +1

    Super Anna thank you I love you anna ♥️🌹🌹

  • @muralirojavathi556
    @muralirojavathi556 2 роки тому

    நன்றி அண்ணா உண்மை பேசும் என்னை தனிமை படுத்தப் படுகிறார்கள்

  • @prabhant.s984
    @prabhant.s984 2 роки тому +1

    Thank you so much sir.

  • @B-h-a-v-a-n-i-S-2
    @B-h-a-v-a-n-i-S-2 2 роки тому

    Thank you brother great speech my dear brother

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 2 роки тому +1

    Thanku sir

  • @premaayyappan7415
    @premaayyappan7415 2 роки тому +1

    வணக்கம் தம்பி .தம்பி இறந்தவர்கள் வீட்டில் நிறைய உணவு பொருட்கள் வீணாகிறது .உறவினர்கள் வேலை செய்யும் ஆட்கள் யாரும் சாப்பிட மறுக்கிறார்.இதை பற்றின வீடியோ பதிவு செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன் .தம்பி கோடானகோடி நன்றிகள் தம்பி

  • @lohanathansr9575
    @lohanathansr9575 2 роки тому

    எங்கள் வழி காட்டி அண்ணா நீங்கள் வாழ் வளமுடன் விரைவில் புதிய தொழில் உங்கள் உடன் பயணம் என் இலட்சியம் ஸ்வேதா லோகநாதன் திருப்பூர்

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому

    Chokku sir Super message Vazka valamudan Thank you sir 🙏🌹🙏🙏🌹🙏

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 2 роки тому

    காணொளி மிகவும் தெளிவாக இருக்கிறது நன்றி.

  • @selvarajms207
    @selvarajms207 2 роки тому

    🙏 thankyou very much and great speech❤️👍🙏🙏🙏🙏🙏❤️👍👍❤️❤️

  • @selviravikumar9006
    @selviravikumar9006 2 роки тому

    திருமாங்கல்யம் சம்பந்தபட்ட கேள்வி கேட்கலாமா ஜி.

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 2 роки тому +1

    Vaazhga Valamudan Anna... Nandri Anna... 🙏

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 2 роки тому

    மிகவும் நேர்த்தியான பயனுள்ள கருத்துகள் சார்.

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 2 роки тому

    ஐயா வணக்கம் வெற்றி என்பது இலக்கல்ல
    இலக்கை நோக்கி பயணிப்பதே வெற்றியாகிறது. நன்றி வணக்கம்

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому +1

    Super super super anna👍👍👍

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому

    நன்றி🙏🙏🙏

  • @VijayaLakshmi-rz6pf
    @VijayaLakshmi-rz6pf 2 роки тому

    ,
    Thaku you very much sir your message

  • @RajRaj-cm7qe
    @RajRaj-cm7qe 2 роки тому

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமார்

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 роки тому

    நன்றி நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @laughandlearn7810
    @laughandlearn7810 2 роки тому +1

    Super anna

  • @subashs5873
    @subashs5873 2 роки тому

    நன்றி அண்ணா! நன்றி அண்ணா!🙏🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vetrivel Murughanukku Arrogharraa

  • @jothisaravanan3207
    @jothisaravanan3207 2 роки тому

    Super sir Thank you very much

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому

    Thanks sir superb valued speach star 🌟 5 this channels

  • @jothim846
    @jothim846 2 роки тому

    Supersir

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому

    Sir thanks...

  • @deepasdeepas2104
    @deepasdeepas2104 2 роки тому

    Sir, வாழ்க வளமுடன்!

  • @senthilkumar-mq5mp
    @senthilkumar-mq5mp 2 роки тому

    Vazhga valamudan chokku Anna yendrum anudaan SENTHILKUMAR karamadai

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 роки тому

    Good night sir tq very good msg

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому

    இனிய இரவு வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் சர்வ மங்களம் 🙏🙏🙏🙏💐💐💐💐💐👌👌👌👌👌

  • @selvi.b1277
    @selvi.b1277 2 роки тому

    Vanakam Anna🙏🙏🙏🙏🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому

    Thank you sir 🙏

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 2 роки тому

    Tq sir 🙏

  • @thara2341
    @thara2341 2 роки тому +1

    அய்யா நீங்க Business டானாக மாறனும். சொக்கலிங்கம் ஒரு வியாபார காந்தம். பண ஈர்ப்பு விதியின் ஈர்ப்பு விசையாக இருக்கனும். நீங்கள் மாறினால் நாங்களும் மாறுவோம். We are drop in a ocean.

  • @hariniharini8632
    @hariniharini8632 2 роки тому

    அண்ணா மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @venkatesanthangamani3871
    @venkatesanthangamani3871 2 роки тому

    Don - Done

  • @shankarm7253
    @shankarm7253 2 роки тому

    வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன். நன்றி !

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому

    Super ....👌👌👌👌👌👌👌👌

  • @anuradhagunashekar9494
    @anuradhagunashekar9494 2 роки тому

    Thanks a lot sir. You gave me rhe way to being a part of thanga vimanam.I wl try to see u soon sir.pls give me your blessings to my family

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Vaiyagham

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Sir,
    Vanakkam

  • @balasubramani8194
    @balasubramani8194 2 роки тому +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @viswa.m3814
    @viswa.m3814 2 роки тому

    👍👍👍

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Sri Thiruchundur Murugar Potri

  • @shanthisenthil7333
    @shanthisenthil7333 2 роки тому

    Anna super anna

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +4

    நல்லவற்றை திரும்ப திரும்ப கேட்டுக்கும் போது நல்லதே நடக்கும் நன்றி நன்றி சகோதரா

  • @jamunak6017
    @jamunak6017 2 роки тому

    வீடியோ ஆடியோ பக்கா வேர லெவல்

  • @roghiniammal6438
    @roghiniammal6438 2 роки тому

    Don. -. Done

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 роки тому

    👌👌👌💐💐💐

  • @prabhatn5764
    @prabhatn5764 2 роки тому

    SirPrabha sir

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Thiruchundur Pazhani Murughar Potri

  • @Kannan-qi8ev
    @Kannan-qi8ev 2 роки тому

    குதிரை ரேசில் பல லட்சங்களை இழந்து என் அக்காவையும் குழந்தை யையும் நடுதெருவில் விட்டு விட்டு எங்கோ போய் விட்டார் அவர் கணவர். கண்ணிருடண் 10 வருடம் ஆகிவிட்டது.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 роки тому +1

      இதுவும் கடந்து போகும்

    • @Kannan-qi8ev
      @Kannan-qi8ev 2 роки тому

      @@andalpchockalingam9326 மிக்க நன்றி ஐயா.

  • @pugalanthipugalanthi4753
    @pugalanthipugalanthi4753 2 роки тому +1

    Pugalenthi palani sir ungali parkanaum date kotungal sir vanakam

  • @santhianbu4288
    @santhianbu4288 2 роки тому

    U

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 2 роки тому

    நான் இல்லை டான்.எழுத்துபிழை.மன்னிக்கவும்

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 роки тому

    நன்றி ஐயா விவசாயம்வழ்க

  • @anuradhagunashekar9494
    @anuradhagunashekar9494 2 роки тому

    One gram thangam kodokalama

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 2 роки тому

    Sivaaya namaha vanakkam anna valagavalamudan

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vaaazgha Valamudan

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому

    Vetrivel Murughanukku Arrogharraa

  • @rajamanis1209
    @rajamanis1209 2 роки тому

    Thankyou sir 🙏

  • @arulselvi7284
    @arulselvi7284 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому

    🙏🙏🙏🙏🙏