மனிதனுக்கு கஷ்ட காலத்தில் பெரிதும் உதவுவது?

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 236

  • @geethagopal8454
    @geethagopal8454 2 роки тому

    ஜெய் ஸ்ரீ நரஸிம்ஹா மன தைரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை மற்றும் கடினமான உழைப்பு இவை மிகவும் முக்கியமான ஒன்று

  • @dhanapal9664
    @dhanapal9664 2 роки тому +3

    ஐயா நேற்று உங்களை bhavani பவிஷ் பார்க்கில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    கடவுள் துணை, எல்லோருக்கும் எப்போதும் உண்டு!

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 роки тому +1

    ஐயா வணக்கம். இந்த பதிவு அனைவர்க்கும் பொருந்தும். உங்க வீடியோ பார்த்தனால் முதல் எந்த ஜோதிடர் ரைவும் நாப்புவதில்லை. நீங்க தான் எங்கள் குரு. நன்றி மிக்க மகிழ்ச்சி. சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️❤️👌🏻👍🏻❤️🙏

  • @rajarajacholanshenbaham3130
    @rajarajacholanshenbaham3130 2 роки тому +2

    ஓம்சரவணபவ ஓம் அவடி ரவிஷலிரவின்ஈஸ்வரி சூப்பர் அண்ணா உங்கால்கருத்துஉன்மை

  • @sheikramjan755
    @sheikramjan755 2 роки тому

    Hats off to brother na ungaloda videos fulla parpen ennakku romba stress relief a irrukkum.intha video ulla message mattum thaan unmai.na ippothu unarntha tharunam

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 роки тому +3

    ஐயா ஆண்டாள் சொக்கலிங்கம் கோடி கோடி நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому +1

    இனிய இரவு வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி ஜாதகம் பார்த்து பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டு போனோம் அண்ணா நீங்கள் சொல்லும் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 💐🥰💐🥰💐🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️❣️❤️🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️🙏👏👏👏❤️🙏❤️🤝❤️🙏

  • @roghiniammal6438
    @roghiniammal6438 2 роки тому +4

    I am nothing
    I have to accheive something
    I have to gain valuable things
    So I have to surrender Almighty. These were your boosting words to us.Thanks for

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому +2

      🙏❤️👌🏻❤️❤️👌🏻❤️👌🏻👍🏻❤️🙏

  • @ninjahattori2526
    @ninjahattori2526 2 роки тому

    மதிப்பிற்கு உரிய அண்ணா அவர்களுக்கு வணக்கம். நான் தங்களை புதுயுகத்தில் 7 வருடங்களாகவும், யு டியூப் சேனலில் இரண்டு மாதங்களாவும் தங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது அதிகமாக சாமி வணங்குவதில்லை ஏனெனில் உழைத்துப் பார் கடவுள் உன்னைப் பார்ப்பார் என்ற உண்மையை இப்போது நான் தங்கள் மூலம் புரிந்துக்கொண்டேன் அண்ணா நன்றி, நன்றி, நன்றிகள் .கோடான கோடி நன்றிகள் தங்களின் ஆண்டாள் சபைக்கு நன்றிகள்.

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் ௮௫மையான பதிவு ஐயா ஜோதிடம், வாஸ்து ௭ல்லாவற்றையும் தாண்டி ௮ல்டிமேட் பின்னால் செல்லுங்கள் என்று சொன்னீர்கள் ௮தன்படி ௭ங்கள் குலதெய்வம் , ௭ன் மு௫கர் பெ௫மாள் சிவபெருமான் இவர்களிடம் சென்று விட்டேன் கடவுளுக்கு தெரியும் ௭தை ௭ப்போது ௭ப்படி கொடுக்க வேண்டும் என்று வாழ்க்கை இப்போது இலகுவாக இ௫க்கிறது மிகவும் மகிழ்ச்சி ஐயா மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா👍🙏

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️🙏

  • @ramg3536
    @ramg3536 2 роки тому +2

    உண்மை நிலை அண்ணா நீங்கள் ெசால்வது தங்கள் ஆதங்கம் சரியானது

  • @sreeharish9019
    @sreeharish9019 2 роки тому

    உண்மை சார்,குடிச்சுட்டுபோன்பேசியதாள்என்தம்பியவேஇலந்துவிட்டேன்,,

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 роки тому

    ஞாயமான வருந்தமும் கோபமும் இந்த மக்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நல்ல வாழ்வையும் நிம்மதியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.🙏🙏

  • @kamalasekar2757
    @kamalasekar2757 2 роки тому

    Thanks you Anna. Anaivarukkum roll model enadu sokkar Anna valga valamudan nalamudan pallandu valga valga valga valamudan nalamudan pallandu valga valga valga valga valga valga valga valga valga valga.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝💞💞💞💞💞💞💞💞💞

  • @k.moorthy2335
    @k.moorthy2335 2 роки тому +1

    Super thalaivaa. It's true, three years before enakku romba kashtam. Antha time la unga videos, plus Maari amma vazhibadum ennai adutha kattathukku kondu pochi Thalaiva.. nandri......

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️🙏❤️👌🏻❤️👍🏻❤️👏❤️🤝❤️💪🏽❤️🙏

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому

    🙏🙏🙏🙏🙏.Sir.திருச்செந்தூர் சென்றுவிட்டு இப்போ தான் வந்தோம்.இன்று மிகவும் சந்தோசமாக இருந்தது.உங்கள் அறிமுகம் கிடைத்த பின்பு திருச்செந்தூர் சென்றது, முதல் முறை சென்ற உணர்வை தந்தது Sir 🙏🙏🙏🙏🙏

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️❤️👌🏻👍🏻❤️🙏

  • @jeevaganthanjeevaganthan9025
    @jeevaganthanjeevaganthan9025 2 роки тому +1

    இந்த அரிய தகவலை எனக்குத் தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 роки тому +3

    Astrology,Numerology,Vasthu… everything in a way just give a relief and belief that the future will be better. It is a solace for the people who are in difficult situations in day today troublesome life situations in the society. But total surrender to GOD is your emphasis here. My mom too always advices me and my siblings to always hold the legs of the ‘Omnipresent ‘ tightly whatever comes in our way which are life challenging attributes. If the predictions fails the astrologers numerologists all blame our KARMA and invariably asks us to do parihara. But we should always follow your advices and wait for the good time to come by total surrender to the Lord. Sarvam krishnarpanam! All is well ..🙏🏻🙏🏻👍Thank you so much for your valuable speech Dr.APC Sir. 👍🙏🏻😍

  • @msckrisshnan8483
    @msckrisshnan8483 2 роки тому +3

    Super. Eye opening speech. Really blasted those who spread wrong beliefs

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Awesome
    Awakening
    Awareness
    Speech
    Yathartham
    Excellent
    Powerful & Wonderful
    Thankyou.
    God Bless All

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👍🏻💪🏽💪🏽❤️🤝❤️🙏

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому +1

    Chokku sir super message Naba health is imported Naba vazka valamudan 🙏💓🌹👍 Good night Naba

  • @ganesansrinivaasan4330
    @ganesansrinivaasan4330 2 роки тому +3

    Very good messages sir conveyed in a super method. Thanks for sharing sir

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 2 роки тому

    You are right anna. It's Y S Rajashekara reddy, Ex CM from United Andhrapradesh. Iam your fan from chittoor, Andha pradesh.

  • @msckrisshnan8483
    @msckrisshnan8483 2 роки тому +1

    Emphasis on 'karma balancing' is the ultimate message to the viewers

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️❤️👌🏻👍🏻❤️❤️👍🏻🙏

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 2 роки тому +1

    Sir solvathu unmai neengal solvathu follow seihiren thanks

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️🙏❤️👍🏻❤️🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 2 роки тому +2

    Well said Sir. Thank you sir for your advice. You all the time a good motivator. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻👍🏻👌🏻❤️👌🏻👍🏻👍🏻❤️❤️👍🏻🙏

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha946 2 роки тому

    வணக்கம் பிரதர் வாஸ்து ஜோதிடம் பற்றி அருமையான தகவல்கள் கூறினீர்கள் மது குடிப்பதற்கு முன் போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டு மது அருந்துவது பிரச்சனை வராது என்று கூறினீர்கள் பிரதர் ஆனால் பெண்கள் எல்லோரும் இறைவனின் சாபம் பெற்றவர்கள் அதனால் தான் தினமும் குடிகார கணவரிடம் மாட்டிக்கொண்டு கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறோம் பிரதர்

  • @andalravikumaranarumugam6331
    @andalravikumaranarumugam6331 2 роки тому +1

    Super Anna rombum nandiri Anna neinga eappome nala irukanum

  • @sankaranarayanan1618
    @sankaranarayanan1618 2 роки тому +1

    அருமையான பதிவு ❤️❤️❤️ நன்றி 🙏🙏🙏🙏 ஐயா 🙏🙏🙏

  • @lohanathansr9575
    @lohanathansr9575 2 роки тому +2

    தெளிவான அருமையான விளக்கம் அண்ணா கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் அண்ணா

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +1

    நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @sujathab6768
      @sujathab6768 2 роки тому

      சூப்பர் அண்ணா நன்றி

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👍🏻❤️🙏

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 2 роки тому

    நம்பிக்கை தான் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி அண்ணா..

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 роки тому +1

    நன்றிங்க

  • @archanakarthick3929
    @archanakarthick3929 2 роки тому

    respected sir,thanks for guiding everyone in a right path...

  • @marimari4669
    @marimari4669 2 роки тому +1

    எனக்கு. ஏதுவும். உதவ வில்லை. அண்ணன். உதவி. அந்த. சிவனே. நேரில் வந்து. உதவி செய்தது போல. உணருகிறேன். சிவனின். அன்பு. நம் அண்ணணின். அன்பு. உடன்பிறப்பு. சொந்தம் பந்தம் எல்லாம். வேடிக்கை. பாத்து கொண்டிருந்த. நேரம். நிறைய மன அழுத்தம். இனி எப்டி. அடுத்த. அடிய. எடுத்து வைக்க போறேனு. தெரியாத ஒரு சூழ்நிலையில. அந்த சிவபெருமானே. ஆண்டாள்சொக்கலிங்கம். அண்ணன். எனக்கு. உதவி. செய்தது. எவ்வளவு. பெரிய. அன்பு. ......நன்றி. அண்ணா🙏🙏

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👌🏻👍🏻❤️👍🏻❤️👍🏻❤️💪🏽❤️💪🏽❤️💪🏽❤️👏👏👏👏👏❤️🙏❤️🙏🤝🤝🤝🤝🤝🙏❤️

    • @vijayalaxmia7779
      @vijayalaxmia7779 2 роки тому

      🙏❤️👌🏻👌🏻❤️👍🏻👌🏻❤️❤️🙏

  • @dmathivanan1549
    @dmathivanan1549 2 роки тому +1

    அருமை நன்றி.

  • @RajRaj-cm7qe
    @RajRaj-cm7qe 2 роки тому

    வழ்க வளமுடண் அண்ணா பரிமளா ராஜ்குமார்

  • @kumarr2846
    @kumarr2846 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @janakirenu7828
    @janakirenu7828 2 роки тому

    Excellent sharing valuable information anna...

  • @krishnankrish1445
    @krishnankrish1445 2 роки тому +1

    நன்றி

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 роки тому

    நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malliraja3175
    @malliraja3175 2 роки тому +1

    Ok thankyou sir naanum jaikavandum muruga nandri nandri nanfri

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏👍🏻👌🏻❤️🙏

    • @malliraja3175
      @malliraja3175 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renugadevi2949
    @renugadevi2949 2 роки тому +1

    நன்றி அண்ணா..

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Try to keep the
    Environment clean
    Keep your body with fitness.
    Eat healthy food
    Keep your mind Calming
    Do good work & Social service to all being
    Understand & learn first aid measures.
    Help all.
    Be happy with what u have.

  • @prabhant.s984
    @prabhant.s984 Рік тому

    Thank you sir

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 2 роки тому +1

    உண்மை அண்ணா சூப்பர் நன்றி

  • @NandaKumar-iw2wl
    @NandaKumar-iw2wl 2 роки тому

    வணக்கம் சார்.அஸ்வினி நட்சத்திரம் பற்றி சொன்னது உண்மை. எனக்கும் இரட்டை குழந்தைகள் எங்க அம்மா அஸ்வினி நட்சத்திரம். எங்க பெரியம்மாவும் அஸ்வினி நட்சத்திரம் அவங்களுக்கும் இரட்டை குழந்தைகள். நீங்க வேற level Sir. 🙏🙏🙏

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🌷🌷🌷

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 роки тому

    Vanakam anna nantri 🙏 ♥

  • @pons8886
    @pons8886 2 роки тому

    நன்றி ‌அண்ணா 🙏🏼💐❤️

  • @chithrasambath6811
    @chithrasambath6811 2 роки тому

    அருமையான பதிவு சார்

  • @deivanayakis8929
    @deivanayakis8929 2 роки тому +1

    உண்மை சகோதரரே

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 роки тому +1

    Good night sir tq for your good advice

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️🙏

  • @k.solaialagukumarappan9879
    @k.solaialagukumarappan9879 2 роки тому

    Sweet speech sir, thank you so much sir

  • @selvarajt1387
    @selvarajt1387 2 роки тому +2

    Ur speech Sir... Help to me.

  • @deepasdeepas2104
    @deepasdeepas2104 2 роки тому

    Sir, வாழ்க வளமுடன்!

  • @thulasig3014
    @thulasig3014 2 роки тому +1

    Thank you sir 🙏🙏🙏💯👍

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 роки тому +2

    Great 👌 👍 explanation 🙏🙏🙏

  • @user-qy9pn5qz9p
    @user-qy9pn5qz9p 2 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @senthilkumar-mq5mp
    @senthilkumar-mq5mp 2 роки тому

    Andal arulal yen chokku Anna vazhga valamudan yendrum anudaan SENTHILKUMAR karamadai

  • @archu5166
    @archu5166 2 роки тому +1

    , அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் தயவுசெய்து முட்டியில் அடி படாமல் பார்த்துக் கொள் ளுங்கள்.

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 2 роки тому +1

    Anna vanakkam sivaaya namaha

  • @saravananrangaraj5064
    @saravananrangaraj5064 2 роки тому

    சூப்பர் அண்ணா நன்றி
    ஆண்,பெண் இருவருக்கும் பவர்புல் நேம் சொல்லுங்க அண்ணா

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому +1

    Thanks sir and superb 👍 speach

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 2 роки тому +1

    Super sir Thank you so much sir

  • @anbarasans2928
    @anbarasans2928 2 роки тому +3

    சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் பயோடாய்லெட் பயன்படுத்தினால் இந்த டாய்லெட் சுத்தம் செய்யும் வேலையேதேவையில்லை ஏன் இதை யாருமே முன்னெடுக்க வருவதில்லை இதில் கோவையை சேர்ந்த திரு அத்தப்பமாணிக்கம் அவர்கள் பெரிய நிபுணர் அவர் கூடசரியாகமுன்னெடுக்கவில்லை

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      ❤️❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️🙏

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 2 роки тому +1

    Thanks

  • @PraveenKumar-eb1hk
    @PraveenKumar-eb1hk 2 роки тому +1

    Iya vadi the endnu sonnainga super atha mari . Lanjam vankuna enna ah akumnu sollunga

  • @loganayahi3066
    @loganayahi3066 2 роки тому

    Unmai nantry anna avarentry 1ru anuvum asaiyathu 🙏🙏💐🌺👌

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому +2

    Super.....👌👌👌👌👌👌👌

  • @subramanianchelliah2601
    @subramanianchelliah2601 2 роки тому

    அண்ணா 10 th ,+1,+2 பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்கள் ஆலோசனையும் ஆசீர்வாதமும் அண்ணா.

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 2 роки тому +2

    Sir..எனக்கும் அடிக்கடி காலில் அடி பட்டுக்கொண்டே இருக்கும்.. கண் திருஷ்டி அதிகம் இருந்தால் இப்படி அடிப்படும் ..முடிந்தவரை தினம் ஏதேனும் ஒரு எளிய முறையில் திருஷ்டி கழியுங்கள்.. நான் சில எளிய முறைகளை பின்பற்றிகொள்கிறேன்.. இப்போது அப்படி நடப்பது இல்லை..நன்றி

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏👍🏻👌🏻👍🏻👌🏻❤️👌🏻👍🏻👍🏻❤️🙏

  • @user-bv4zw2js2g
    @user-bv4zw2js2g 2 роки тому

    நன்றி அண்ணா

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 2 роки тому +1

    Take care

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 роки тому

      🙏❤️👌🏻❤️❤️👌🏻🤝❤️🙏👍🏻❤️👍🏻🙏

  • @sajethaparveen4795
    @sajethaparveen4795 2 роки тому +1

    Reality sir super

  • @narayan286
    @narayan286 2 роки тому

    சார் மீனராசிக்கு ஜென்ம குரு,எட்டில் கேது இரண்டில் ராகு போன்ற நிலைகளில் சின்ன சின்ன பிரச்சினைகள் சகஜம்.
    N.M.selvakirsna.Namakkal

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 роки тому

    எல்லாம் செந்தூர் வேலன் செய ல் சங்கீதா ஆலம்பாடி

  • @ms.venkatraman7737
    @ms.venkatraman7737 Рік тому

    Subar.sir

  • @kumarr2846
    @kumarr2846 2 роки тому +2

    ஆற்காடு கெங்காதீஸ்வரர் கோவில் தேர் ஓட்டத்தின் போது தேர் ஓடு பாதையில் இருந்து விலகி பாதை ஓரத்தில் உள்ள மின் மாற்றி அருகில் நிலை தடுமாற்றம் ஏற்பட்டது நல்ல வேலையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.விபத்து ஏதும் ஏற்படவில்லை .உடனே கிரேன் மூலம் சரி செய்யப்பட்டது..

  • @subramanianb422
    @subramanianb422 2 роки тому +1

    Thanks sir superb speach

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @pugalanthipugalanthi4753
    @pugalanthipugalanthi4753 2 роки тому +1

    Pugalenthi palani vanakam sir

  • @cse478
    @cse478 2 роки тому

    Great

  • @gandhimathid2368
    @gandhimathid2368 2 роки тому

    அண்ணா நீங்க சரியாக சொன்னீங்க அண்ணா

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 2 роки тому +1

    Super brother

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 роки тому +1

    SUPER KAMARAJ KAVERI

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Gene in our body play a role
    Environment too take part
    So
    Ultimate is The End.
    Pray for all ppl
    Betterment.

  • @MoorthiMoorthi-py4og
    @MoorthiMoorthi-py4og 2 роки тому +4

    அண்ணா கால் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா ஏற்கனவே முதுகு வலிக்கும் சொல்லுவீங்க காலுக்கு மருந்து போட்டு நன்றாக தடவி விடுங்கள் அண்ணா

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 2 роки тому +1

    Yes sir

  • @rsujatharani4984
    @rsujatharani4984 2 роки тому +1

    Good evening sir

  • @mohana4161
    @mohana4161 2 роки тому

    Super sir💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @krishnansannasi7324
    @krishnansannasi7324 2 роки тому +1

    Super sir

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Sir thanks...

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому

    Super anna nandri❤❤❤

  • @rajamanis1209
    @rajamanis1209 2 роки тому

    👌👌👌🙏🙏🙏

  • @madhukali6450
    @madhukali6450 2 роки тому +1

    உண்மை யை சொன்னிங்க அண்ணா மகாலட்சுமி போட்டோ வுக்கு நன்றி எனக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறி யது fridge தவனைமுறையில் வாங்கினேன் ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை நமஹ

  • @thara2341
    @thara2341 2 роки тому

    அய்யா சித்திர சபை குற்றாலத்தில் உள்ளது திருநெல்வேலியில் அதை பற்றி நீங்கள் பேசவில்லையே

  • @ppragavan
    @ppragavan 2 роки тому +1

    Correct anna💚...மகாலட்சுமி படம் பெற்றுக்கொண்டேன் அண்ணா