என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே..||phinehas ministries|| latest tamil Christian songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 169

  • @aaviyanavarministry4048
    @aaviyanavarministry4048 5 місяців тому +17

    கர்த்தர் இல்லாமல் யாரும் வாழ முடியாது பாடலுக்கு நன்றி பிரதர்

  • @jasminerani7012
    @jasminerani7012 Місяць тому +3

    என்னை அழைத்தவர் நீர்தானையா. என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீரையா❤

  • @leelavathis8518
    @leelavathis8518 2 місяці тому +2

    Neenga illama naan vaazha mudiyuma 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ love you appa (jesus)❤❤❤

  • @SuseelaselvakumariSuseelaselvv
    @SuseelaselvakumariSuseelaselvv 11 місяців тому +15

    ஆண்டவர் வாலிப பிள்ளைகளை அழைத்தால் போதும் குடியில் இருக்கும் வாலிப பிள்ளைகள் நினைத்தால் போதும் இயேசுப்பாவுக்கு கோடி நன்றிகள்

  • @celinak4534
    @celinak4534 Місяць тому +4

    Praise the lord 🙏 pastor
    ஒவ்வொரு வரிகளும் இதயத்தை உணர்வடய செய்கிறது என் கண்களில் தானாக கண்ணீர் வடிகிறது அய்யா அழைத்தவரே உம்மிடத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன் அப்பா❤

  • @JeevithanJeevithan-h7j
    @JeevithanJeevithan-h7j 23 дні тому

    Suppr பா ஸ் ட ர் உங்க ஊ ழி ய ம் ஆ சி ர் வா த மா க இருக்க அப்பா கிட்ட ஜெ ப ம் செ ய் யு ர ன் மி க அருமை யா ன பாடல்

  • @tamilgetzial6396
    @tamilgetzial6396 3 роки тому +74

    என்னை அழைத்தவரை...
    என்னை அழைத்தவரே
    என்னை நினைத்தவரே
    என்னில் அன்புகூர்ந்து
    என்னை நடத்தினிரே
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா - (2)
    1. என்னை அழைத்தவர் நீர் தானே ஐயா
    என் மேல் அன்புகூர்ந்த தெய்வம் நீர் ஐயா
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    என்னை அழைத்தவரே
    என்னை நினைத்தவரே
    என்னில் அன்புகூர்ந்து
    என்னை நடத்தினிரே
    2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினிரே ஐயா
    நாற்றமெல்லாம் இரத்ததாலே மாற்றினீரே ஐயா
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    என்னை அழைத்தவரே
    என்னை நினைத்தவரே
    என்னில் அன்புகூர்ந்து
    என்னை நடத்தினிரே
    3. உங்க கிருபை என்னை தாங்கினதைய்யா
    உந்தன் சமூகம் என்னை நடத்தினதைய்யா
    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
    என்னை அழைத்தவரே
    என்னை நினைத்தவரே
    என்னில் அன்புகூர்ந்து
    என்னை நடத்தினிரே

  • @ThiruvallurChristiantv
    @ThiruvallurChristiantv 4 місяці тому +9

    இந்த பாடல் எனக்கு ரொம்போ புடித்த பாடல் 😭🙏🥰🫂தினந்தோறும் இந்த பாடல் கேட்டுனே இருப்பேன்... ரொம்போ துரோம் பயணத்திலும் இந்த பாடல் மட்டுமே என் பயணம் முடியும் வரை கேட்டுனே போவேன்

  • @jasminerani7012
    @jasminerani7012 Місяць тому +2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா

  • @sentharagaimanokumar4945
    @sentharagaimanokumar4945 20 днів тому

    Super Ayya

  • @vinodshobha1878
    @vinodshobha1878 2 дні тому

    Super song ❤

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t 7 місяців тому +5

    என் மகன தொடுங்க இயேசப்பா

  • @rajeshrichard1814
    @rajeshrichard1814 25 днів тому +1

    அருமையான வரிகள் ❤

  • @sankars6889
    @sankars6889 10 місяців тому +2

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏💯💯💯💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepandeepan4675
    @deepandeepan4675 Рік тому +37

    மிகப் அருமையான பாடல் தினமும் கேட்கிறேன் இப்ப வரைக்கும் 250 தடவை மேல் கேட்டுள்ளேன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார் ✨✨♥️♥️

  • @DharshiniRk-d7z
    @DharshiniRk-d7z Місяць тому +1

    Amen daddy❤

  • @JESSIR-hv8nx
    @JESSIR-hv8nx 5 місяців тому +2

    Say not I am a child. Be not afraid for I am with you. Then the Father for the Fatherless ... put forth His Name, WORDS, Vedham, salvation, ✋ ... they shall not prevail against you for I am with you to deliver you says the Lord.

  • @suganyasam1626
    @suganyasam1626 8 місяців тому +1

    நல்ல வரிசை நல்லா பாடி இருக்கிறிங்க வாழ்த்துக்கள்❤❤❤

  • @SureshLatha-er5lq
    @SureshLatha-er5lq 9 місяців тому +1

    Neega illlama vayamudiuma appa💯

  • @selvakumar.tselvakumar2346
    @selvakumar.tselvakumar2346 5 днів тому

    கரோக்கி சாங் போடுங்க சார்

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому +3

    Ahrumai Ahrumai iyaa mendum mendum kettutay erukanumpolliruku karthar uningalai Koda kodiyaai ahseervathipar ❤❤❤❤❤❤❤❤

  • @mariyadosst9038
    @mariyadosst9038 11 місяців тому +6

    அருமையான வரிகள் கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறோம் வாழ்த்துக்கள் ஆமேன் ❤

  • @NithishNit-pn1xz
    @NithishNit-pn1xz 9 місяців тому +2

    Ayaa ...paavi enmel pasam vitha... song padunga ✝️🙏

  • @JESSIR-hv8nx
    @JESSIR-hv8nx 5 місяців тому +1

    This is the WORD of the Lord: not by might not by power but by My Name, WORDS, Vedham, salvation, Holy Spirit Who works accordingly ... Who are you great mountain?

  • @nagomimeshak4435
    @nagomimeshak4435 Місяць тому +1

    Mega arumayana paadal romba azga paduringa anna kartharuku sothiram 🙏🙏🙏

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t 7 місяців тому +3

    ப்ரிசலாடு பிரதர் இன்னும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும்

  • @ArulArul-uh2he
    @ArulArul-uh2he Місяць тому

    Me My favorite song

  • @vinothkumarvinothkumar5517
    @vinothkumarvinothkumar5517 4 роки тому +7

    Glory ... !!
    Glory to God..!!!
    அனேக தேவ பிள்ளைகளின் ஆவிக்குறிய வளர்சிக்கு பயன்பெற இந்த பாடலை அனைத்து நண்பர்களுக்கும் பகிரவேண்டும்....
    கர்த்தர் மகிமையானவைகளை செய்கிறார்...
    அல்லேலூயா!!

  • @vijaymerlin9855
    @vijaymerlin9855 Рік тому +5

    நீங்கள் இல்லம நான் வாழமுடியுமா
    சிறப்பு
    இசை மிக அருமையாக

  • @mahamercy1016
    @mahamercy1016 3 місяці тому +3

    Amen. Praise the lord.

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 3 місяці тому +1

    Praise The Lord.Am.Amen.Allelluiah.

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 4 місяці тому +2

    Song சூப்பர் 👍ஆமென் 🙏என்னையும் அழைத்த ஆண்டவர் 🙏🥰

  • @nelsonraja9646
    @nelsonraja9646 2 місяці тому

    நல்லதொரு பாடல்..தேவனுக்கே மகிமை..💫

  • @lakshmin7800
    @lakshmin7800 5 місяців тому +1

    Amen 🙏 yes lord 🙏 Jesus.

  • @SiyamalaThirumalai
    @SiyamalaThirumalai 8 місяців тому +3

    God Bless You Brother 🙏🙏

  • @MangalamNallathambi
    @MangalamNallathambi 2 місяці тому +1

    Song,super,bro God, bless, you,🎉🎉❤❤❤❤❤❤❤

  • @josephvasanthi1967
    @josephvasanthi1967 10 місяців тому +2

    நல்ல பாடலாக இருக்குற து,கர்த்தருக்குஸ்தொத்திரம்

  • @DelightfulBlackberries-oq8je
    @DelightfulBlackberries-oq8je 3 місяці тому +2

    Super song praise tha lord🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @apmwarrior7696
    @apmwarrior7696 7 місяців тому +3

    Indha padal en yeuoda inathathu

  • @vinayagamk9465
    @vinayagamk9465 2 місяці тому +1

    Praise the Lord

  • @jaikumarkumar2462
    @jaikumarkumar2462 11 місяців тому +3

    Nethu than pastor intha song ketta promise a soldra vera level. Neenga nalla irukanum innum athigamana song paadanum

  • @selviarasan4220
    @selviarasan4220 10 місяців тому +2

    Praise the lord 🙏 nice song 🙏

  • @GabrielSuseela
    @GabrielSuseela 11 місяців тому +2

    Suppar kartharinnum payan pa
    duthuvar

  • @f.yesurajfyesuraj
    @f.yesurajfyesuraj Місяць тому

    Praise God

  • @jaikumarkumar2462
    @jaikumarkumar2462 11 місяців тому +3

    Yennai ariyamal azhuthu kondu kekkara

  • @eruvandevasikamani8375
    @eruvandevasikamani8375 3 місяці тому +1

    Amen

  • @JabarajJ-v6p
    @JabarajJ-v6p 5 місяців тому +2

    Very nice lyrics very nice tune Amen

  • @joeljohnson5355
    @joeljohnson5355 Рік тому +2

    Appa setriliruntha ennai thookki eduththu naatramellam maatrina ungalai marakkamudiyuma appa neenga illama naan vazha mudiyuma appa I love you appa love you father thank you jesus thank you pastor God bless you pastor God be with you pastor 🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

  • @jjbrothers1493
    @jjbrothers1493 3 місяці тому +2

    ❤good

  • @DiviyaHaridoss
    @DiviyaHaridoss 7 місяців тому +2

    I like this song

  • @GracyRR
    @GracyRR 4 місяці тому +2

    Very nice this 🙏 song heart touching am so useful this song🎉🎉 bro 👌👌

  • @r.natarajan2289
    @r.natarajan2289 Рік тому +3

    ஆமென் ❤

  • @theresasekar7124
    @theresasekar7124 6 місяців тому +3

    Praise the lord 🙌 poster song lyrics very nice God bless you

  • @MuthuprumuPramu
    @MuthuprumuPramu 7 місяців тому +3

    என்னைஅழைத்தவரே

  • @vijaysowmi9298
    @vijaysowmi9298 2 роки тому +4

    I love this song Jesus elama iruka mudiyathu true words

  • @GelayarajaRaja
    @GelayarajaRaja 4 місяці тому

    God bless you brother🙏

  • @jsaudio3570
    @jsaudio3570 Рік тому +3

    Amen i love you my song ❤️❤️❤️🙏

  • @riyanariya4592
    @riyanariya4592 Рік тому +2

    Tamil type sejthu song pedavum supper 🙏🙏🙏🙏🙏🙏

  • @prisseerangan
    @prisseerangan Рік тому +3

    Awesome song and lyrics are touching line... My everything jesus only...

  • @charulathacharulatha5079
    @charulathacharulatha5079 3 роки тому +5

    Vary nice 😘😘😘😘😘🙏🙏🙏🙏👌👌👌👌song iyy

  • @rajeshraj7902
    @rajeshraj7902 5 місяців тому

    Like this song.

  • @NancyNancy-of9zx
    @NancyNancy-of9zx Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rakeshrakeshrakeshrakesh6584
    @rakeshrakeshrakeshrakesh6584 7 місяців тому +2

    ❤❤Super song and God bless you ❤❤

  • @mkannan1200
    @mkannan1200 2 місяці тому

  • @chandransamchandransam6747
    @chandransamchandransam6747 Рік тому +2

    Very heart touching lines very suoerb

  • @GnansNavin3610
    @GnansNavin3610 Рік тому +6

    Heart touching song pastor 🙏🙏

  • @ellammal8101
    @ellammal8101 Рік тому +6

    This song is my favorite thank god god bless you brother 😊

  • @THAVAMANIP-v7x
    @THAVAMANIP-v7x 11 місяців тому

    Thank God ❤❤

  • @tharunyuvaraj-bh7uo
    @tharunyuvaraj-bh7uo 7 місяців тому +3

    Na tkm curch 😊

  • @pavithrasrinivasan2084
    @pavithrasrinivasan2084 9 місяців тому

    Amen Appa....🥺💛

  • @karthineela7702
    @karthineela7702 4 роки тому +3

    Super paster I really enjoyed

  • @muthulakshmi-v1o
    @muthulakshmi-v1o Рік тому +2

    Super song and God bless you

  • @samrajasekar7241
    @samrajasekar7241 3 роки тому +4

    இந்த பாடலை நான் ஹெட்போனில் தினமும் கேட்பேன்

  • @KumarKumar-w1i8t
    @KumarKumar-w1i8t 4 місяці тому

    Super 😊

  • @prasadragavan3316
    @prasadragavan3316 4 роки тому +4

    May god bless you Aiyya you sing so many songs like this in Jesus name amen

  • @yuvarajjohn5951
    @yuvarajjohn5951 4 роки тому +3

    அருமையான பாடல் சகோ

  • @BhavaniBhavani-gz8jj
    @BhavaniBhavani-gz8jj Рік тому +1

    Beautiful song I love my daddy

  • @samrajasekar7241
    @samrajasekar7241 3 роки тому +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @rachelpoor6788
    @rachelpoor6788 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @premasamson
    @premasamson Рік тому +4

    Glory to allmighty God..,Very wonderful lyrics and feelings.Thanku br.

  • @samundysamundy1929
    @samundysamundy1929 3 роки тому +2

    SUPER

  • @kokila3253
    @kokila3253 Рік тому +1

    Amen🙏

  • @sandiyal4843
    @sandiyal4843 Рік тому

    Praise the lord bro
    Song lyrics nice 👍❤❤
    Life laa yar illanaalum vazhalam but Jesus illama oru nodi koda vaazha mudiyathu

  • @DevigaSubaramani
    @DevigaSubaramani 9 місяців тому

    Amen 👏😊😢

  • @evalouisjacobr789
    @evalouisjacobr789 4 роки тому +3

    Wonderful Amazing nice song 🙏🌹🌹❤🎼🎼🎤🎻glory to Jesus amen hallelujah

  • @babusuperchannel4609
    @babusuperchannel4609 4 роки тому +2

    Super Semmeya ereke pastor

  • @rickblueblack
    @rickblueblack 4 роки тому +2

    Very emotional song for our Jesus Christ

  • @DevaPriya-po2wk
    @DevaPriya-po2wk Рік тому +1

    Amen

  • @sharansham2930
    @sharansham2930 3 роки тому +2

    Very Heart thouching song

  • @malinil9371
    @malinil9371 2 роки тому +2

    Heart touching song.

  • @sarathdaniel8391
    @sarathdaniel8391 3 роки тому +1

    SUBER song

  • @tamilchristianjesuscomesmi3254
    @tamilchristianjesuscomesmi3254 2 роки тому +2

    Good song

  • @bebethel9598
    @bebethel9598 2 роки тому +1

    I can't live without you Jesus 🙏

  • @comingjendrationcomingjend4588

    God bless u

  • @AndrewsRPT
    @AndrewsRPT 5 місяців тому +1

    Most favourite song Iyya 💜❤.... 🥰😍❤️‍🩹🫂

  • @pandistr1836
    @pandistr1836 4 роки тому +2

    My favorite song ❤️❤️❤️🙏🙏🙏✝️✝️✝️

  • @santhoshkeli5213
    @santhoshkeli5213 3 роки тому +2

    Anna Super Song

  • @ArunKumar-uq8ws
    @ArunKumar-uq8ws 3 роки тому +1

    My favorite song

  • @ezekielajith9643
    @ezekielajith9643 2 роки тому +1

    Very nice song

  • @marysoosai8187
    @marysoosai8187 Рік тому

    Amen, praise the Lord paster