சகல....துதிகன மகிமையெல்லாமுமே என்னை நேசித்தவருக்கே ஆமென்... இதுவரையிலும் என்னை தம் கரத்தால் பிடித்துக்கொண்டு இந்த வனாந்தரமான பூமியில் 32. ஆண்டுகளாக கூப்பிட்ட நேரங்களிலிலெல்லாம் நின்று , விசாரித்து ஒரு குறைவின்றி நடத்தின அன்பை நினைத்து திரும்பிப்பார்க்கிறேன். ஆயிரம் நாவு கள் போதாது நன்றி சொல்வதற்கு. தேவசமூகத்தில் அமரும்போது எதற்காக செல்கிறோம் என்பதை கேட்டால் தேவையை அவரிடத்தில் சொல்வதற்காக என்பது ஒருபுறமிருக்க, அவரிடத்தில் கேட்டுப்பெற்றுக்கொண்டவைகளுக்கு நன்றி சொல்வதைத்தான் அவர் விரும்புகிறார் என்பதை இதுவரையிலும் அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம் என்பதை க்கூட. மறந்தேபோகிறோம். நமக்கு என்ன தேவையென்பதை நாம் அவரிடம் கேட்பதற்கு முன்னமே அவர் அறிந்திருக்கிறார் என்று அறிக்கை செய்வோம் , ஆனால் முதலில் அவருக்கு உகந்ததைத்தேடாமல் நமக்கு தேவையானதையே கேட்க முனைகிறோம். ((நான் என்னையே திரும்பிப்பார்க்கிறேன் எந்த இடத்தில் நிற்கிறேனென்று) ) பழைய வருட, புதுவருட. ஆராதனைக்கு செல்ல மிகக்குறுகிய நாட்களே உள்ள நிலையில் (( நன்றியுள்ளவர்களாக..... உட்பிரவேசிக்க ,தீர்மானிக்க அழைக்கப்படுகிறோம். அவரிடத்தில் வந்து சுகம்பெற்றலர்கள் பத்துபேராகயிருக்க , நன்றி சொல்ல திரும்ப வந்தவன் இந்த அந்நியனே தவிர. வேறொருவனும் திரும்பிவரக்காணோமே என்ற அவரின் ஏக்கத்தின் குரல் செவிகளில் கேட்குதா? ? சகோதரனே, சகோதரியே பல ஆண்டுகளுக்கு முன்னர் பழைய வருடத்திற்கான செய்தியில் எனக்கன்பான சகோதரன் ஒருவன் ஆவியானவரின் உணர்த்துதலோடு சபைக்கு சொன்ன செய்தி இன்றும் என் செவிகளில் தொனிக்கிறது. (( நன்றியுள்ளவர்களாக..... உட்பிரவேசியுங்கள் அவரது பிரகாரங்களில் ))
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அருமையான சத்தியம் நிறைந்த பாடல், இன்று உள்ள சபைகளின் நிலையை உணர்த்தும் பாடல், என் மனதின் பாரத்தை நீக்கும் பாடல், பாடல் குழுவினர் அனைவருக்கும் நன்றி
நன்றி கெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன். நன்றியயென்ன என்னவென்று உண்மை கேட்கிறேன். (2) பத்தாயிரம் கடனை மன்னிக்க பெற்றேன்(2) நான் ஆயிரம் கொடுத்து விட்டு கழுத்த நெருக்கிறேன் (2) (நன்றி கெட்டவனாய்) எவ்வளவு ஆசீர்வாதம். வரவில்ல கேடு ஏதும். மேன்மையில் வாழ்ந்து வந்தேன் நான் . கடன்னுடன் ஏதுமில்ல. வியாதியில் படுக்கவில்ல. புத்தாண்ட கடந்து வந்தேன் நான் (2) எல்லாமே உம்மாலே தானே. ஆனாலும் நன்றி இல்லையே (2) (நன்றி கெட்டவனாய்) சென்ற ஒரு ஆண்டுக்கும் வந்த புது ஆண்டுக்கும் எள்ளளவும் மாற்றம் இல்லையே கோயிலுக்கு சென்று விட்டேன் காணிக்கைய போட்டு விட்டேன் சகோதர அன்பு இல்லையே (2) உள்ளமெல்லாம் கல்லு முள்ளு தான்.வேண்டுமே நீர் மட்டும்தான் (2) (நன்றி கெட்டவனாய்) என்ன எதிர் பார்க்கின்றீர். சொத்து பத்த கேட்கின்றீர். நெஞ்சத்தானே கெஞ்சி நிற்கின்றீர். செஞ்ச தப்பு போதும் என்று தண்டனைய ஏற்றிக்கிட்டு பாவமினி செய்யாதே என்றீர் (2) அன்பான தெய்வம் நீர்தானே ஆனாலும் நன்றி இல்லையே (2) ( நன்றி கெட்டவனாய்) இந்த நாள் இன்று மாறுமோ மாற்றம்தான் என்று வருமோ நீர் வந்தால் எல்லாம் மாறுமே. தேவனால எல்லாம் கூடுமே(1
Meaning song. God is all the time. Thanking God for all the blessings of life. Thanks for the forgiveness of sins. May God bless u brother for the meaningful song. Music is a blessing . God bless u bro. Shamghar. May God bless all those who are involved in this ministry. Amen. Maranatha.
Very nice song brother Glory to Jesus 19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, எபேசியர் 5:19
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
இயேசுவே என் பாவத்தைமன்னியும் புது வாழ்க்கைத்தாரும்
Yes yesappaEllorum getgakkudiya padal. Thank you brother.
Wonderful song praise the Lord
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very meaningful song thank you for the wonderful words and beautiful singing.
வார்த்தைகள் வரவிவ்லை
கண்ணீர்மட்டுமே வருகிறது
கர்த்தருக்கே மகிமை மிகவும் ஆறுதலான உணர்வுள்ள பாடல் தேவனுக்கே நன்றி....
GLORY TO LORD
நல்ல பா ட ல்
அருமையான அர்த்தமுள்ள பாடல் தேவனுக்கே மகிமை
God bless you ❤❤😍😍
😢😢😢😢
Praise to our Almighty GOD
Excellent lyrics 👍🏼
Amen Amen
சகோதரனை கர்த்தர் ஆசீவதிப்பாராக
Happy to be a part of this Song as Musician/ Mix engineer
Glory to God for the Oppertunity
- Shamgar Ebenezer
தேவனிடத்தில் நன்மைகள் பெற்று நன்றி கெட்டவர்களை உணர்த்தும் பாடல். எல்லாமே உம்மாலே தானே ஆனாலும் நன்றியில்லை.என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
praise the lord
Great 🎉
Amen..
Glory to God.
Praise God for the entire team..
வார்த்தைகளால் சொல்லமுடியாது
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
Enjoyed listening to the song. May God bless the people involved in this ministry
நல்ல கருத்துள்ள, ஞானப்பாடல். கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!
வணக்கம் சார் நான் தமிழ் மிஸ்(கெய்சி) என்னுடைய வாழ்த்துக்கள் அருமை உங்கள் பாடல்
தமிழ் ஆசிரியர்
நன்றி கெட்டவர்களாய் இனியும் இருக்கக்கூடாது.
God bless you more brother❤❤
சகல....துதிகன மகிமையெல்லாமுமே என்னை நேசித்தவருக்கே ஆமென்... இதுவரையிலும் என்னை தம் கரத்தால் பிடித்துக்கொண்டு இந்த வனாந்தரமான பூமியில் 32. ஆண்டுகளாக கூப்பிட்ட நேரங்களிலிலெல்லாம் நின்று , விசாரித்து ஒரு குறைவின்றி நடத்தின அன்பை நினைத்து திரும்பிப்பார்க்கிறேன். ஆயிரம் நாவு கள் போதாது நன்றி சொல்வதற்கு. தேவசமூகத்தில் அமரும்போது எதற்காக செல்கிறோம் என்பதை கேட்டால் தேவையை அவரிடத்தில் சொல்வதற்காக என்பது ஒருபுறமிருக்க, அவரிடத்தில் கேட்டுப்பெற்றுக்கொண்டவைகளுக்கு நன்றி சொல்வதைத்தான் அவர் விரும்புகிறார் என்பதை இதுவரையிலும் அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம் என்பதை க்கூட. மறந்தேபோகிறோம். நமக்கு என்ன தேவையென்பதை நாம் அவரிடம் கேட்பதற்கு முன்னமே அவர் அறிந்திருக்கிறார் என்று அறிக்கை செய்வோம் , ஆனால் முதலில் அவருக்கு உகந்ததைத்தேடாமல் நமக்கு தேவையானதையே கேட்க முனைகிறோம். ((நான் என்னையே திரும்பிப்பார்க்கிறேன் எந்த இடத்தில் நிற்கிறேனென்று) ) பழைய வருட, புதுவருட. ஆராதனைக்கு செல்ல மிகக்குறுகிய நாட்களே உள்ள நிலையில் (( நன்றியுள்ளவர்களாக..... உட்பிரவேசிக்க ,தீர்மானிக்க அழைக்கப்படுகிறோம். அவரிடத்தில் வந்து சுகம்பெற்றலர்கள் பத்துபேராகயிருக்க , நன்றி சொல்ல திரும்ப வந்தவன் இந்த அந்நியனே தவிர. வேறொருவனும் திரும்பிவரக்காணோமே என்ற அவரின் ஏக்கத்தின் குரல் செவிகளில் கேட்குதா? ? சகோதரனே, சகோதரியே பல ஆண்டுகளுக்கு முன்னர் பழைய வருடத்திற்கான செய்தியில் எனக்கன்பான சகோதரன் ஒருவன் ஆவியானவரின் உணர்த்துதலோடு சபைக்கு சொன்ன செய்தி இன்றும் என் செவிகளில் தொனிக்கிறது. (( நன்றியுள்ளவர்களாக..... உட்பிரவேசியுங்கள் அவரது பிரகாரங்களில் ))
Glory to God
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அருமையான சத்தியம் நிறைந்த பாடல், இன்று உள்ள சபைகளின் நிலையை உணர்த்தும் பாடல், என் மனதின் பாரத்தை நீக்கும் பாடல், பாடல் குழுவினர் அனைவருக்கும் நன்றி
Praise the Lord 🛐
நன்றி கெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்.
நன்றியயென்ன என்னவென்று உண்மை கேட்கிறேன். (2)
பத்தாயிரம் கடனை மன்னிக்க பெற்றேன்(2)
நான் ஆயிரம் கொடுத்து விட்டு கழுத்த நெருக்கிறேன் (2)
(நன்றி கெட்டவனாய்)
எவ்வளவு ஆசீர்வாதம்.
வரவில்ல கேடு ஏதும்.
மேன்மையில் வாழ்ந்து வந்தேன் நான் .
கடன்னுடன் ஏதுமில்ல.
வியாதியில் படுக்கவில்ல.
புத்தாண்ட கடந்து வந்தேன் நான்
(2)
எல்லாமே உம்மாலே தானே. ஆனாலும் நன்றி இல்லையே (2)
(நன்றி கெட்டவனாய்)
சென்ற ஒரு ஆண்டுக்கும்
வந்த புது ஆண்டுக்கும்
எள்ளளவும் மாற்றம் இல்லையே
கோயிலுக்கு சென்று விட்டேன் காணிக்கைய போட்டு விட்டேன் சகோதர அன்பு இல்லையே (2)
உள்ளமெல்லாம் கல்லு முள்ளு தான்.வேண்டுமே நீர் மட்டும்தான்
(2)
(நன்றி கெட்டவனாய்)
என்ன எதிர் பார்க்கின்றீர்.
சொத்து பத்த கேட்கின்றீர்.
நெஞ்சத்தானே கெஞ்சி நிற்கின்றீர்.
செஞ்ச தப்பு போதும் என்று தண்டனைய ஏற்றிக்கிட்டு பாவமினி செய்யாதே என்றீர் (2)
அன்பான தெய்வம் நீர்தானே
ஆனாலும் நன்றி இல்லையே (2)
( நன்றி கெட்டவனாய்)
இந்த நாள் இன்று மாறுமோ
மாற்றம்தான் என்று வருமோ
நீர் வந்தால் எல்லாம் மாறுமே.
தேவனால எல்லாம் கூடுமே(1
Meaningful song , May God bless you as team and use more for his ministry.
Amen
❤
தேவனுக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக!.
அர்த்தமுள்ள பாடல்... சகோதரரே.. வாழ்த்துக்கள் 👏💐💐💐💐💐💐
🎉 super. Happy to see everyone together. Best wishes for UT ministry
Good song
Good try
Glory to Jesus
Amen to God be the glory 🙌
God use you both for His Glory 🙌
Amen Jesus
❤❤❤❤❤
Awesome song and lyrics.God bless you both More and More.
Amen. Yesappa Nan panna pavangalai manniyum
Meaning song.
God is all the time.
Thanking God for all the blessings of life.
Thanks for the forgiveness of sins.
May God bless u brother for the meaningful song.
Music is a blessing . God bless u bro. Shamghar.
May God bless all those who are involved in this ministry.
Amen.
Maranatha.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அருமையான சத்திய நிறைந்த பாடல் amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Glory to God
Praise the lord
Very nice song brother
Glory to Jesus
19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5:19
Excellent song
Praise God for the wonderful song!!! 🙏🙏🙏
Glory to Jesus excellent heart melting song
என் கண்களில் கண்ணீர் துளிகளுடன் கேட்டேன் 😭Praise the Lord 🙏
சங்கீதம் 56:8
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?
Glory to God ! Nice song .
PRAISE THE LORD 🙏
🎉🎉🎉🎉 God bless you
ஆமேன்
God bless you brother 🙏🏻 ❤
Amen ❤
Praise the lord 🙏🙏🙏
Maranatha
Praise God..thank u
Soulful song and lyrics
உண்மையான வார்த்தைகள். நன்றி கெட்டவர்கள்.
All Glory be to God in the Highest...
Glory to god
Excellent to hear once again
Wonderful song brother God bless your ministry
Wonderful song...god bless you all
True worship of mankind
Super lyrics
Amen, God bless you all ❤️
Nice God bless you
Very nice Anna Arumayana paadal .God bless you
Amen Nice Lyrics ❤❤❤
Second line is more inspirable
Lovely Lyrics brother, God Bless you Both Dear Benjamin brother u Look like child... Keep Singing More...
Beautiful ❤❤
Very nice meaningful song .God bless you UT ministry team❤
Amen hallelujah
Jesus
Amen 🙏 Amen_Alleluyah
Lines are touching in our Lives.
Praise Jesus Christ
Very nice meaningful song ....especially the flute
Soulful song sir ❤
Inda varthiku aandavaruku nandri
Yes I am forgiven in Jesus name
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9
Amen
Song lines 🛐awesome 👍 tq jesus❣️🎶
Nice song, True words
God bless you all🎉🎉
Glory to God 🙏❤
Plessing,song,annaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
WONDERFUL WORDS EXCELLENT BROTHERS
👏👏👏👍👍👍👌👌👌👌👌👌
Nice lyrics & voice...Glory to God.
The meaning of the song is so intense. It's extremely heart breaking and touchy. God bless the team. God bless you uncle and brother.
👏💓🎉🎊
❤
Lyrics please
Amen Amen
Praise the Lord ❤️