OVVORU NAALUM UM KIRUBAI | ஒவ்வொருநாளும் உம் கிருபை | Pas.Sathish Apollos |

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 106

  • @mvelankannimathivanan5429
    @mvelankannimathivanan5429 18 днів тому +1

    Glory to God

  • @JesusChrist-u3p
    @JesusChrist-u3p Місяць тому +4

    ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே
    உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2
    கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை
    நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2
    காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம்
    சாயலால் நான் திருப்தியாகுவேன்
    நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம்
    கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2
    நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே
    வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும்
    விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
    உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர்
    ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை
    உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க
    இரக்கந்தான் என்னை வாழவைக்குதே

  • @jonhpeter9968
    @jonhpeter9968 17 днів тому +1

    super songs Anna 🎉🎉🎉

  • @Malinyramesh
    @Malinyramesh 5 місяців тому +19

    ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக கேட்கும் போது கர்த்தருக்குள் உற்சாகமாக இருக்கிறது தொடர்ந்தும் பல பாடல்களை கர்த்தருக்குள் வெளியிட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார் ஆக

  • @shalinineera2158
    @shalinineera2158 Місяць тому +2

    STHOTHIRAM RAJA. APPA.. STHOTHIRAM.. UM KIRUBAI ENNGALAKH PODHDUM APPA

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Місяць тому +2

    To God be the glory!

  • @sathyaravi244
    @sathyaravi244 5 місяців тому +8

    மனதுக்கு ஆறுதலான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @sjohashvino3339
    @sjohashvino3339 Місяць тому +2

    Yes Lord

  • @sathishkumar2632
    @sathishkumar2632 5 місяців тому +5

    அற்புதமான பாடல் வரிகள்...தேவனுக்கே மகிமை.. பாடல் வரியில் ஆஹா ஆஹா என்று சமஸ்கிரதம் எழுத்து பயன்படுத்தாமல் தமிழில் ஆ கா ஆ கா. என்று பயன்படுத்தி இருப்பது சிறப்பு. 🙏

  • @stalinstalin4497
    @stalinstalin4497 5 місяців тому +5

    Wow என்ன அருமையான பாடல். முதல் வரியில் இருந்து பாடல் மிகவும் அருமையாக முழுவதுமாக கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றியது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
    இந்தபாடல் மூலமாக கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படட்டும்

    • @sathish_apollos
      @sathish_apollos  5 місяців тому +2

      @@stalinstalin4497 நன்றி … கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 5 місяців тому +3

    ஒவ்வொருநாளும் உம் கிருபை

  • @sarasuramesh9018
    @sarasuramesh9018 4 місяці тому +2

    தேவனுக்கு நன்றி இன்னும் உங்களை மகிமைப் படுத்துவார்

  • @amosbrother2932
    @amosbrother2932 5 місяців тому +4

    பாடல் அருமையாக இருக்கு🎉🎉🎉🎉 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @sharthysasikumar
    @sharthysasikumar 5 місяців тому +3

    பாடல் வரிகள் எல்லாம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்குறது.🙏🙏 God bless you

  • @vrjohnily
    @vrjohnily 5 місяців тому +3

    மிக சிறப்பான பாடல்.... வாழ்த்துக்கள் சதீஸ் அண்ணா...

  • @lunaalbert8994
    @lunaalbert8994 5 місяців тому +4

    Lam 3:22,23-The steadfast love of the Lord never ceases;his mercies never come to an end;they are new every morning; great is your faithfulness.
    This is a beautiful song with soul stirring lyrics inspired by the Spirit of God on the very subject the hurting world needs.

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 5 місяців тому +3

    வார்த்தையால் சொல்ல முடியாது 👌👌👏👏👏👏❤❤❤

  • @sandhiyaarun330
    @sandhiyaarun330 5 місяців тому +4

    All glory to jesus niz song

  • @paulmoses9402
    @paulmoses9402 5 місяців тому +4

    Amen ❤❤❤

  • @RosalindJacob
    @RosalindJacob 5 місяців тому +3

    Arumaiyana paadal

  • @Malinyramesh
    @Malinyramesh 5 місяців тому +4

    Every line is very beautiful when you listen to it and you are excited in the Lord. May the Lord give you grace to release many songs in the Lord.

  • @Gopiaron2428
    @Gopiaron2428 5 місяців тому +4

    Amen Amen 💯 💯 💯 💯 God bless you

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 місяців тому +4

    Amen 🙇 true

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 5 місяців тому +2

    அருமையான பாடல் 🎉

  • @mohanrofficial313
    @mohanrofficial313 5 місяців тому +3

    அன்பு சகோதரர் வாழ்த்துக்கள்🎉🎉 பாடல் அருமை, இன்னும் அநேக பாடல்களை வெளியிட வாழ்த்துகிறோம் ஜெபிக்கிறோம்❤ கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக

    • @sathish_apollos
      @sathish_apollos  5 місяців тому +1

      மிக்க நன்றி… கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @paulpratheeban5790
    @paulpratheeban5790 4 місяці тому +2

    Praise the Lord brother . Song is very Good. God bless you.

  • @Ajith-dr6do
    @Ajith-dr6do 5 місяців тому +3

    Jesus❤❤❤Levo

  • @MaryMary-ew9hn
    @MaryMary-ew9hn 4 місяці тому +2

    Words ellam arumai...God is with u bro...God bless u

  • @SathishKumar-xu4no
    @SathishKumar-xu4no 5 місяців тому +3

    Hallalujah 🎉 glory to jesus christ 🙏

  • @unmaiyinvazhi7169
    @unmaiyinvazhi7169 3 місяці тому +2

    In this week i try this song for worship time.god help me

  • @விஜிமஞ்சுகவின்
    @விஜிமஞ்சுகவின் 5 місяців тому +3

    Super brother voice and lyrics super 💕

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 5 місяців тому +4

    Super ❤🎉❤

  • @gideonkarthick194
    @gideonkarthick194 5 місяців тому +3

    Glory Glory to Jesus 🎉 nice lyrics tune sung composition .

  • @EL-SHADDAIthecrownoflife
    @EL-SHADDAIthecrownoflife 5 місяців тому +3

    Woooov sathees bro wonderful song ❤

  • @rebekahfrancis8283
    @rebekahfrancis8283 5 місяців тому +3

    Praise the Lord pastor very nice song super 🙌🙏👏👌❤

  • @VijiV-rh7hj
    @VijiV-rh7hj 5 місяців тому +3

    Super Anna song

  • @peterfelshia5177
    @peterfelshia5177 5 місяців тому +3

    Unga song enga churchla padittom, romba touching words, nice music, nice tune, nice voice, god bless u brothers, 🙏🙏🙏🤝🤝🤝

  • @thuthippomdhevanaiyee7948
    @thuthippomdhevanaiyee7948 5 місяців тому +3

    Praise the lord Jesus 🙌 🙏 👏

  • @mrg7626
    @mrg7626 5 місяців тому +3

    Amen amazing song pr ❤

  • @SharonSundar
    @SharonSundar 5 місяців тому +1

    Amen

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 5 місяців тому +1

    அருமையான யாழ்ப்பாண பிரதேச பாடல் வரிகள் இசை அழகு

  • @mahaimman1309
    @mahaimman1309 5 місяців тому +1

    Amen 🤝👌 karththa ennum ungalai nataththuvaar👏

  • @manimegalaseenidurai3629
    @manimegalaseenidurai3629 5 місяців тому +2

    Amen 🙏

  • @vilsarajan853
    @vilsarajan853 5 місяців тому +1

    Praise God

  • @mahaswin_yt4619
    @mahaswin_yt4619 4 місяці тому +1

    Great... May God bless you pastor. By.M.Mariappan.Advocate.Namakkal

  • @danieldania5223
    @danieldania5223 5 місяців тому +1

    Very nice

  • @sophiasophia6767
    @sophiasophia6767 5 місяців тому +1

    Praise the lord

  • @josephinegreeta8864
    @josephinegreeta8864 5 місяців тому +1

    Praise the Lord. 🙏
    Wonderful words 👏

  • @meshachsony4198
    @meshachsony4198 5 місяців тому +1

    Kirubaiye 🎉

  • @karthickleo7062
    @karthickleo7062 5 місяців тому +1

    Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @jeshurun.k8880
    @jeshurun.k8880 5 місяців тому +1

    Awesome lines. Touch to heart. Praise to Jesus

  • @christ-for-everyone
    @christ-for-everyone 5 місяців тому +1

    Nice song & Lyrics ❤

  • @roshanthamilabi3811
    @roshanthamilabi3811 5 місяців тому +1

    ❤Amen ❤

  • @revathis4286
    @revathis4286 5 місяців тому +1

    Praise the lord nice song brother

  • @suganthythankeswaran1848
    @suganthythankeswaran1848 5 місяців тому +1

    God bless you pastor

  • @SharonJebaraj-g3b
    @SharonJebaraj-g3b 5 місяців тому +1

    Super

  • @samsanjerusha3903
    @samsanjerusha3903 5 місяців тому +1

    Super song pastor
    God bless you

  • @sugitharaj2879
    @sugitharaj2879 5 місяців тому +1

    ❤❤❤

  • @thomasmohan8105
    @thomasmohan8105 5 місяців тому +1

    Glory to God 🇱🇰🙏🙏🙏

  • @user-mariyan
    @user-mariyan 5 місяців тому +1

    Semma pattu pastor god bless you

  • @thuthippomdhevanaiyee7948
    @thuthippomdhevanaiyee7948 5 місяців тому +1

    Wonderful worship song

  • @remanremanchiristy1764
    @remanremanchiristy1764 5 місяців тому +1

    God bless you pastor 🙏🙏🙏🙏

  • @dhanaveeraraj5762
    @dhanaveeraraj5762 5 місяців тому +1

    Glory to God. Super Anna.

  • @ThanushanJathushan
    @ThanushanJathushan 5 місяців тому +1

    God bless you paster❤

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 5 місяців тому +1

    God Bless You brother

  • @sharmz8266
    @sharmz8266 5 місяців тому +7

    ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே ..
    உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2..
    கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை..
    நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2..
    காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம் ..
    சாயலால் நான் திருப்தியாகுவேன் ..
    நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம் ..
    கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2 ..
    நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே …
    வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும் …
    விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர் …
    உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர் ..
    ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை …
    உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க …
    இரக்கந்தான் என்னை வாழவைக்குதே…..

    • @user-te2ct1zx9n
      @user-te2ct1zx9n 3 місяці тому

      Thanks for the words of song. God bless you

  • @wordofgod9977
    @wordofgod9977 5 місяців тому +1

    Super bro ❤

  • @divyabharathi7407
    @divyabharathi7407 5 місяців тому +1

    Awesome song bro🎉

  • @rajanjohn1509
    @rajanjohn1509 5 місяців тому +1

    Fabulous….Melodies song.. blessings

  • @ashlinsanthosh3606
    @ashlinsanthosh3606 4 місяці тому +1

    Super song..
    Lyrics please

    • @evangelicalchurchofchrist197
      @evangelicalchurchofchrist197 4 місяці тому

      ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே
      உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2
      கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை
      நடத்தும் கிருபையே… ஆ.. கா.. ஆ.. கா… -2
      காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் - உம்
      சாயலால் நான் திருப்தியாகுவேன்
      நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் - உம்
      கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் - 2
      நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே
      வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும்
      விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
      உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர்
      ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை
      உங்கபாசந்தான் உங்கநேசந்தான் உங்க
      இரக்கந்தான் என்னை வாழவைக்குதே

    • @ashlinsanthosh3606
      @ashlinsanthosh3606 4 місяці тому +1

      @@evangelicalchurchofchrist197 thanks for the lyrics

  • @Kannimariyal-wl2vf
    @Kannimariyal-wl2vf 4 місяці тому

    2:33

  • @sathyaravi244
    @sathyaravi244 5 місяців тому +4

    Praise the Lord 🙏

  • @thulasi1993
    @thulasi1993 5 місяців тому +1

    Amen

  • @poltanpoltan7985
    @poltanpoltan7985 5 місяців тому +3

    Amen 🙏🙏🙏

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 5 місяців тому +1

    Praise the Lord

  • @MunirajuyRaaj
    @MunirajuyRaaj 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @remanremanchiristy1764
    @remanremanchiristy1764 5 місяців тому +1

    God bless you pastor 🙏🙏🙏

  • @jenoj2585
    @jenoj2585 Місяць тому +2

    Amen,🙏

  • @GiftenEzekiel.N
    @GiftenEzekiel.N 5 місяців тому +3

    Amen 🙌

  • @P.bakiyaDevadharshini
    @P.bakiyaDevadharshini 5 місяців тому +1

    Amen 🙏

  • @anthonypaleti6382
    @anthonypaleti6382 5 місяців тому +1

    Praise the lord

  • @RanjaniV-m5m
    @RanjaniV-m5m 5 місяців тому +1

    Amen

  • @kk_enjoy9156
    @kk_enjoy9156 5 місяців тому +1

    Praise the Lord 🙏🏻

  • @Sunface-n1n
    @Sunface-n1n 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @DilaxsujaDilaxsuja-yp9ib
    @DilaxsujaDilaxsuja-yp9ib 5 місяців тому +1

    God bless you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SudanTheyarasa
    @SudanTheyarasa 5 місяців тому +1

    Amen

  • @jenijan18
    @jenijan18 5 місяців тому +1

    Praise the Lord 🙏❤

  • @tkarthik4223
    @tkarthik4223 5 місяців тому +1

    Praise the lord 🙏🏼🙏🏼❤❤

  • @josephinegreeta8864
    @josephinegreeta8864 5 місяців тому +1

    Praise the Lord 🙏

  • @suganthythankeswaran1848
    @suganthythankeswaran1848 5 місяців тому +1

    Amen

  • @nelsonnelson3155
    @nelsonnelson3155 5 місяців тому +4

    Amen

  • @KishoreKishore-s2k
    @KishoreKishore-s2k Місяць тому +2

    Praise the lord 🙏❤

  • @jabarlin
    @jabarlin 5 місяців тому +1

    Amen

  • @veniveni1631
    @veniveni1631 2 місяці тому +1

    Amen