Makkal Sabai | வெள்ளைக்காரன் வருகைக்கு முன்பு இந்திய என்ற ஒரு நாடே இல்லை - பழ.கருப்பையா

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2023
  • Makkal Sabai | வெள்ளைக்காரன் வருகைக்கு முன்பு இந்திய என்ற ஒரு நாடே இல்லை - பழ.கருப்பையா
    Makkal Sabai - தனித்தன்மையால் தமிழ்நாடு பெற்றதே அதிகம் ! இழந்ததே அதிகம் ! செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு. | மக்கள் சபை நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News |
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 633

  • @chendurgk
    @chendurgk Рік тому +66

    மிக மிக எளிமையான நடையில் தெளிவான பேச்சு

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Рік тому +23

    பழ கருப்பையா வின் தைரியம் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை மிக அற்புதமான உண்மையான பேச்சு, ஐயா வரலாற்று உண்மைகளை மிகவும் சரியான முறையில் சொன்னீர்கள் ஐயா இந்தி படிக்க வேண்டும் ஆனால் இந்தியை திணிக்க கூடாது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் தமிழுக்குதான் முதலிடம் இருக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முதலில் இருந்த வேண்டும். 🙏

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Рік тому +21

    மகாத்மா காந்தி என்ற பெயறுக்கேற்ற உயர்ந்த சிந்தனை தமிழ்நாடு வாழ்க இந்தியநாடு வாழ்க

    • @7sairam
      @7sairam Рік тому +1

      தமிழ்நாடு என்பதே 50 வருட வரையறைதான்.

    • @rayeesahmed2846
      @rayeesahmed2846 Рік тому +1

      @@7sairam வரையறை முக்கியம் இல்லை அது எதை உட் கொண்டு உள்ளது எதை வலியுறுத்துக்கிறது என்பது தான் முக்கியம் சகோதரத்துவம் வாழ்க தமிழ் நாடு வாழ்க இந்தியநாடு வாழ்க நன்றி

  • @kathiravang1574
    @kathiravang1574 Рік тому +38

    பழ கருப்பையா வின் தைரியம் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை

    • @tks92
      @tks92 Рік тому

      அவன் யார்?

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +80

    இந்தி படிக்க வேண்டும் ஆனால் இந்தியை திணிக்க கூடாது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் தமிழுக்குதான் முதலிடம் இருக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முதலில் இருந்த வேண்டும். 🙏

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Рік тому +5

      ஆம் உண்மை

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому

      Congress Karan than hindiya thinichan.adhan thamizhargalal thurathi adika patan.

    • @kmm8483
      @kmm8483 Рік тому +3

      கொங்கு நாடு தமிழ் நாடே அல்ல துரதிஸ்ட வசமாக சென்னை சேரி என்கிற தமிழகத்துடன் இனைக்கபட்டு விட்டது கொங்கு நாட்டை தனியாக பிரிக்க வேண்டும்

    • @pavinkumar0711
      @pavinkumar0711 Рік тому +8

      ​@@kmm8483 ipdiye olaritu paithiyam ah suthu 🤣🤣🤣🤣

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому +6

      @@pavinkumar0711
      பிச்சைக்காரப் பயலே .
      தனி தமிழ் நாடு கேட்கலாம் .
      தனி கொங்கு நாடு கேட்கக்கூடாதா

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Рік тому +13

    அரமை.அருமை.இதை.பாடபுத்தகத்தில்.வந்தால்.இளையசமுதாயம்.புரிந்து.செயலபடநலமாக.இருக்கம்.அருமையான.செய்தியைகூரியதுக்கு.மிக்நன்றி

  • @justbysandy2274
    @justbysandy2274 Рік тому +27

    He speaks fact's... Well done sir 👍🏼

  • @Damo19691
    @Damo19691 Рік тому +21

    Super அருமையான speech

  • @shanmugam3991
    @shanmugam3991 Рік тому +47

    பழ கருப்பையா அவர்களின் இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      வேலிக்கு ஓணான் சாட்சி

    • @mmsusi
      @mmsusi Рік тому

      ​@@user-ie4dg4ly7x சிலருக்கு உண்மை கசக்கதான் செய்யும்!

    • @balakumarbala8300
      @balakumarbala8300 Рік тому

      @@mmsusi sari unoda name ena thevudiya are you hindu or fucking muslim

  • @subbaiyanperiyasamy7988
    @subbaiyanperiyasamy7988 Рік тому +5

    அற்புதம்.
    அற்புதம் .
    அற்புதமே !
    நன்றி .
    வணக்கம் !
    வாழ்க வளமுடன்!

  • @dossarokiya6535
    @dossarokiya6535 10 місяців тому +3

    தமிழ்நாடு, தமிழ், தமிழன் இதுதான் சிறப்பு 🌹🎉

  • @johneight3279
    @johneight3279 Рік тому +55

    வரலாற்று உண்மைகளை மிகவும் சரியான முறையில் சொன்னீர்கள் ஐயா

  • @tamseldra5923
    @tamseldra5923 Рік тому +34

    மிக அற்புதமான உண்மையான பேச்சு, ஐயா!

  • @velanvelan8238
    @velanvelan8238 Рік тому +7

    அருமையான பேச்சு

  • @balagovindasamy6708
    @balagovindasamy6708 Рік тому +23

    Amazing Ayya pazha.Karupaiah speech I salute ,the world first language of tamil.

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 Рік тому +22

    அருமை

    • @pprtqb7492
      @pprtqb7492 2 місяці тому

      இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அவுத்துடலாம்

    • @pprtqb7492
      @pprtqb7492 2 місяці тому

      கருப்பாஇதுசெவ்இந்தியநாடுன்னுசொல்லாமபோனியே

  • @syedaflin
    @syedaflin Рік тому +42

    Very good speaker as well as knowledgeable person

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      என் கமெண்ட்ஸ் பார்ரா

  • @Galatapandi
    @Galatapandi Рік тому +27

    பாரதி காமராசர் இந்த காலங்களில் வாழ்ந்திருந்தால் திராவிடனின் உண்மை முகம் வெளிவந்திருக்கும்

  • @muthukarani4827
    @muthukarani4827 Рік тому +14

    Hindi never English ever
    Thunder speech and final touch by pazha karuppaiya

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 Рік тому +7

    Paza5
    மிக சிறப்பான உண்மையான கருத்துக்கள். வரலாறு தெரியாமல் ,பொய் வித்துக்கள் முளைக்காது. இறுதியாக தமிழ், ஆங்கிலம் எப்போதும் இந்தி ஒரு போதும் இல்லை என்று கூறி விட்டார்.
    .

  • @jamludeenbm
    @jamludeenbm Рік тому +11

    beautiful, truthful honest speech

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      எது .
      என் கமெண்ட்ஸ் பார்

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +25

    பழகருப்பையா always altimate.. 👏👏

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Рік тому +2

    முற்றிலும் உண்மை

  • @Mysongs1748
    @Mysongs1748 2 місяці тому

    அய்யா நான் இன்று தான் இவ்வளவு பெரிய உணர்ச்சி மிகுந்த அளவில் என் தாய் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசியது உணர்ச்சி மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @deakksyy
    @deakksyy Рік тому +34

    What Mr.Pazha Karuppaiah says 200 percent true. He speaks the truth 👍. Tamizhan entru sollada thalai nimirnthu nillada.👍

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Рік тому +11

    சபாஷ் ஐயா

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 Рік тому +2

    The Best speaker.... Will never forget when you speak against JJ in front of Cho....

  • @rajselva3456
    @rajselva3456 Рік тому +16

    ஐயா அவர்களுக்கு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றார் சரி அப்படியான தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் இருந்ததா நீங்கள் ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் இன்று தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சிக்கு காரணம் கர்மவீரர் காமராஜர் அவர்களால் போடப்பட்ட திட்டங்கள் செயல்கள்தான் இன்று தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக அமைவதற்கு அடித்தளம் அவர் ஒரு தேசியவாதி திராவிடத்தால் தமிழர்களுக்கு தீமையே தானே தவிர நன்மை ஒன்றும் இல்லை இது திராவிட சித்தாந்த முதன்மை அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே புரியும் இருந்தோம் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இன்றைய தமிழ்நாட்டு மக்களை சிந்திக்க விடாமல் மொழி போதையிலும் சாராய போதையிலும் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை நன்றி

    • @parathibanb
      @parathibanb Рік тому +1

      மாநிலம் இல்லை தமிழ் கூறும் நல் உலகு எல்லையூம் வரையர்கப்பட்டு இருந்து 2000ஆண்டுகளுக்கு முன்பே சேர சோழ பாண்டியர் ஆண்ட பூமியை தமிழகம் என்றும் தமிழ் பேசும் உலகம் என்று அழைக்கப்பட்டு இருக்கு

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 Рік тому

      காமராசர் அடித்தளம் போட்டார், அதை பலப்படுத்தியவர்கள் திராவிடர்கள் காமராசருக்கு பிறகு தமிழ்நாடு என்ன பீகார், உத்திரப்பிரதேசம் போல் ஆகிவிட்டதா? மனசாட்சியோடு கூறுங்கள் மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு தாழ்ந்துவிட்டதா? மற்ற மாநிலங்கள் மும்மொழி கல்வியை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் என்ன ஜப்பானின் வளர்ச்சியை கண்டுவிட்டனரா? உனக்கு அறிவு இருந்தா நீ ஏன் மதுவிற்கு அடிமையாகிறாய்? நீ குடிப்பதை நிறுத்தினால் அவன் தானாக மதுக்கடைகளை மூடிட்டு போறான்.

    • @krishsiva5884
      @krishsiva5884 Рік тому +3

      @@parathibanb Himalayas la irundhu kanyakumari vara irukura ellarum orey innam nu history la iruku.. Sindhu nadhi ku opp la iruka ellaraium hindus , india nu kooptanga.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      அட சங்கி புத்திசாலி என்று நினைப்பா? காமராசர் என்ன பாஜக நபரா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை காங்கிரஸ் தான் காரணம் என்று உருட்டுறீங்க. பிற மாநிலங்களில் இதே உருட்டு உருட்டுவீங்களா. மோடி கோச்சுக்குவாரே.

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN Рік тому +1

      நெல்லிக்காய் மூட்டை போன்ற வட இந்திய , தென் இந்திய மாநிலங்கள் இல்லை என்று சொல்ல வில்லை இவைகளை ஆட்சி செய்த மன்னர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இன்றைய இந்தியாவை வெள்ளைக்காரன் வடிவமைத்தான் இதுதான் உண்மை, ஐயா சொல்வது மிகவும் சரி

  • @NDRaja007
    @NDRaja007 Рік тому +3

    அருமையான பேச்சு👏👏👏

  • @kksunnykuruvilla1410
    @kksunnykuruvilla1410 Рік тому +5

    Super nice speaking thanks 🙏🙏👍👍

  • @kamarajan2846
    @kamarajan2846 Рік тому +1

    அருமை அருமை நிறைய கருத்துகளை தெரிவித்தீர்கள்.ஆனால் ஒரு மொழிதான் கற்பேன் ஆங்கிலதை மட்டும் ஏற்பேன் என்பது தற்கஉறஇதனம் இது உங்களுக்கு அழகல்ல!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +47

    சிறந்த திராவிட ரத்தம் கொதிக்கிறது..... வாழ்த்துக்கள் அய்யா திரு. பழ. கருப்பையா.🎉

    • @HinduRocker
      @HinduRocker Рік тому +10

      அப்படியா?? ரத்தம் கொதிக்குதா?? அப்போ அரிசி போட்டு சோறு பொங்கு..

    • @vibeinIndia
      @vibeinIndia Рік тому +1

      😂😂😂😂😂😂😂loosu

    • @kmm8483
      @kmm8483 Рік тому +4

      தமிழ் நாடு என்றும் இல்லை ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு

    • @subramaniansabapathi
      @subramaniansabapathi Рік тому

      திராவிட நாடு என்று ஒன்றும் இருந்ததில்லை. தமிழ் நாடு இருந்ததில்லை.

    • @againstevilworld9433
      @againstevilworld9433 Рік тому +2

      ​@@HinduRocker 😂😂😂😂

  • @karuppiahc1227
    @karuppiahc1227 Рік тому +4

    தங்கள் பெயரில் என் பெயரும் உள்ளது..
    பெருமிதம் கொள்கிறோம்...
    ' தமிழ் வாழ்க '

  • @veluvichoor5543
    @veluvichoor5543 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Рік тому +25

    மிகவும் நல்ல கருத்துக்கள், அய்யா! உண்மைகளைச் சொன்னீர்கள்! மொழிவழி இனம் - ஒன்றிணைந்த நாடு. ( நான் திராவிடன்- உங்களைப் போன்ற பலர், ஒன்று சேராமல் - தகுதியான இடம் இல்லாமலே போனது) வாழ்த்துக்கள் ! நன்றி!

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      திராவிடம் உன் சூத்திலா இருக்கு

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k Рік тому +1

    அருமையான உண்மையான வார்த்தைகள்

  • @rajkumart6953
    @rajkumart6953 Рік тому +1

    உங்கள் உணர்வுகளே எங்கள் தமிழர் அனைவருள்ளும் இழைந்தோடுகிறது.
    உங்கள் சிறப்பான பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    தரவுகள் உங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதே அதன் காரணம்.
    உங்களுக்கு என் வணக்கம்.

  • @Demoindthi
    @Demoindthi 3 місяці тому +1

    மிக மிக அருமை ஐயா!!

  • @ravir6730
    @ravir6730 Рік тому +2

    சிறப்பாபதிவு.,நாம்தமிழர்.நாமேதமிழர்.,பழகருப்பையாஅவர்களின்திராவிடம்என்றகருத்துஏற்புடையதுஅல்ல

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Рік тому +71

    உயர்திரு பழ.கருப்பையா அவர்களின் கருத்து💯% மிகச்சரி.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      இன்னா சரி .
      என் கமெண்ட்ஸ் பார் நைனா

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому +1

      என்ன சரி
      . அமெரிக்கால இருந்து இந்த மண்ணும் மக்களும் பறந்து வந்து இங்கே உக்கார்ந்துச்சா...

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      ​@@PremKumar-ly9tu அப்படினா இந்தி எங்கே இருந்து பறந்து வந்தது?😂😂😂

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому

      @@srenterprisessrenterprises9823 என்னடா சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி..

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      @@PremKumar-ly9tu அமெரிக்காவில் இருந்து பறந்து வந்தவர்கள் என்ன சம்மந்தம்?

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg Рік тому +3

    பாரதம் என்ற நாடு சீரும் சிறப்புமாக இருந்த அந்த காலத்தில் ஆங்கிலேயர் என்ற இனமே தனியாக இல்லை

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Рік тому +2

    ஐயா அருமை வாழ்த்துக்கள்

  • @rajvani167
    @rajvani167 Рік тому +1

    மிகச் சிறந்த பதிவு மொழி பற்றிய புரிதல் வெகு சிறப்பு

  • @mdrafiqbe
    @mdrafiqbe Рік тому +2

    பல நாடுக‌ளி‌ன் கலாச்சார கலவை தான் இந்தியாவின் பன்முக தன் மை

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Рік тому +11

    Super ❤❤❤❤

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Рік тому +11

    👍👏👌🎆🇮🇳

  • @selvaraj9328
    @selvaraj9328 Рік тому +3

    அய்யா பழ கருப்பையா அறிவார்ந்த செழுமையான உரிமையான உயிர்ப்பான கருத்துக்கள் தமிழனுக்கு உரமாகும் கருத்துக்கள் அருமை அய்யா

  • @kamarajmlp
    @kamarajmlp Рік тому +2

    Sir, great speech. Long live

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 Рік тому +1

    Super,clear speech

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Рік тому +2

    பழ கருப்பையா... சூப்பர்

  • @sidd1072
    @sidd1072 Рік тому +2

    Very good speech.

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ganesanr3553
    @ganesanr3553 Рік тому +2

    நன்றி அய்யா...👍

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +27

    தமிழ் நாடு ❤️

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому +4

      Apdinu onnu vellaikaran varugaiku munnadi illaye.chera,chozha,pandiya nadugal than .

    • @sjayaraman994
      @sjayaraman994 Рік тому +3

      Thamilzhagam valgha

    • @user-rajan-007
      @user-rajan-007 Рік тому +2

      @@shenbamari5249 தமிழ் நாட்டு வருமானத்தை வரிகள் என்ற போர்வையில் வட இந்தியாவிற்கு போகிறது,
      தமிழ் நாட்டு வருமானம் தமிழ் நாட்டிற்கே என்ற காலம் வரும் அப்போம் உலகத்திலேயே எல்லா வளமான வலிமையான நாடாக தமிழ் நாடு மாறப்போவது நிச்சயம் 🙏

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому

      @@user-rajan-007 naa sambadhikira varumanam varumana varindra Perla en veetu velaikarikum pogudhu.en varumanam muluka enakenu vandhadhan naan valimai aaven .naa kaahtapatu sambadhipenam.ava veetuku mixi,grinder ,fan,laptop , ration arisi nu ilavasamam.

    • @krishsiva5884
      @krishsiva5884 Рік тому +1

      @@user-rajan-007 coimbatore , chennai , tirupur varumanathai ariyalur pondra mavattangaluku kuduka koodathu.... cbe , chennai , tirupur varumanam cbe, chennai, tirupur key..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +27

    PAZHA didn't answer why Malayalees, Kannadigas and Telugus don't call themselves DRAVIDIANS 😅

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      தேச கீதத்தில் இருப்பதை பார்த்து எந்தனை பேர் தினமும் கதறுகிறார்களோ

    • @justbysandy2274
      @justbysandy2274 Рік тому +4

      Only parents can name their children children can't name their parents...Simple logic😉

    • @magnificent2790
      @magnificent2790 Рік тому

      They are traitors, they accept hindi, Sanskrit for survival and food.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      @@justbysandy2274
      அதே போல் சரித்திர உண்மை தான் சொல்லும் உலகின் முதல் மொழி சம்ஸ்கிருதம் என்று .
      இந்த திராவிடப் பீ தின்னும் கறுப்புப் பன்றி ஏன் இல்லை என்று உறுமுது .

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Рік тому

      ​@@justbysandy2274 Who are parents?

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому +1

    Ayya.super.speech

  • @melanyrose7442
    @melanyrose7442 Рік тому +2

    Super speech sir 🎉

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +2

    True speech sir

  • @Jags_1008
    @Jags_1008 Рік тому +1

    இந்தியா என்ற நாடு ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு இல்லை.
    100% உண்மை.
    ஆனால்
    சனாதன தர்மம் என்கிற கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டு பாரதம் என்கிற பெயரில் இருந்தது.....

  • @justbysandy2274
    @justbysandy2274 Рік тому +14

    Excellent speech sir well said👍🏼person like him needs to be recognized by the people who respect the moral values of dignity, fairness, equality and independence. India is a secular country it will ever remain as a secular country😊

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 3 місяці тому

    பயங்கரமான கற்பனை. வாழ்க வாழ்க..

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Рік тому +1

    Excellent excellent speach

  • @syuvarajj2999
    @syuvarajj2999 Рік тому +5

    👏👏👏

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Рік тому

    ஆன்மீக இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் புரிதல் இருந்தது..
    நீங்கள் வேண்டும் என்றால் பிரித்து பாருங்கள்....பிரியாது....
    ஜெய் ஹிந்த்

  • @garudan_22
    @garudan_22 Рік тому +1

    Great Speaker

  • @blissfulkidschannel4748
    @blissfulkidschannel4748 Рік тому +1

    Perfect sir

  • @saranraj1430
    @saranraj1430 Рік тому +11

    மிகத்தெளிவான செரிவான பேச்சு

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Рік тому +2

    வரலாற்றில் இன்று ஒரு புரட்சிகரமான உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய பழ. கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! ஒருங்கிணைக்கப்பட்ட நிலப்பரப்பு தான் ஒன்றிய அரசின் இந்தியா இது வரலாற்று உண்மை !

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 Рік тому

      தமிழ்நாடு 1956 க்கு முன்னாடி இருந்தந்து இல்லை 😂😂
      வெள்ளைக்காரன் இங்க கால் வெக்கம்போது 20 நாட கெடந்துது தமிழ்நாடு

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Рік тому +8

    In olden days India is called as Bharat. This situational politician can speak anything depending upon the situation.

    • @aandy450
      @aandy450 Рік тому +2

      What was the language of Bharat ? It is like I am calling all Middle East as Arabian. But they have many countries. At least for them the language is common , in case India/Bharat the languages are different

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Рік тому +1

    அருமை..

  • @sugumarnarayanaswami9866
    @sugumarnarayanaswami9866 Рік тому +1

    Good and real

  • @josephjoseph626
    @josephjoseph626 Рік тому

    ஆமாம் வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு பழகருப்பையா என்ற ஒரு
    ஆளே இல்லை.ஆனா இப்போ இருக்கிறீர்களே..வெள்ளையர் ஆட்சிக்கு முன்பு தமிழ்நாடே நாலு நாடாக இருந்தது.. மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம்.விரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னம
    லை,சுபாஷ்சந்திரபோஸ்,இன்னும் பலர் இரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட நாடுதான் நம் இந்தியா.. நான் வணங்கும் என் இருதய ஆண்டவரிடம் என் தேசத்தில் பிரிவினைவாதிகள்
    இல்லாமல் போகவேண்டுமென்
    று ஜெபிக்கிறேன்.

  • @a.saravanakumara.saravanak8538

    " எனக்கு மதப்பற்று இல்லை. மொழிப்பற்று இல்லை.
    இனப்பற்று இல்லை.
    மனிதப்பற்று மட்டுமே உண்டு"
    .....................பெரியார்.

  • @meeriramesh1220
    @meeriramesh1220 Рік тому +1

    Super..iyya👌🙏🙏

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Рік тому +14

    மிகவும் சரியான பார்வை. அமெரிக்காவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
    Army .. portion of financial... Part of education... River..... Highways Roads.... These can be taken care of by the union government of india... Other can be by State government..

    • @chakks63
      @chakks63 Рік тому

      All these things are taken care by the team of Constitution experts led by Dr.Ambedkar. later Madame.Indira changed certain items between the state list and central list into concurrent list. You can download a pdf of Constitution of India online. For nefarious reasons people like Pazha.Karuppaiah do a lot of talk.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      ராமஸ்வாமி.
      கொள்ளை அடிக்கவா .
      அது ஃபெடரல் ஸ்டேட்டஸ் .
      இங்கே யூனிடரி .
      அப்போ யூஎஸ் ஜனாதிபதி தேர்தல் முறை வரட்டும் .
      மோதிக்கு 85 % ஓட் வரும்

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Рік тому +1

    Good speech

  • @VijayakannanRamachandran-un4ln

    வெள்ளை காரன் வருவதற்கு முன் தமிழகம் 60 க்கும் மேற்பட்ட சமஸ் தானமாக இருந்தது

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Рік тому +1

    Great sir

  • @elumalaiperumal4132
    @elumalaiperumal4132 Рік тому +3

    Flawless speech 👌👍

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      ஐயா .
      திருட்டு திராவிடம் தங்கள் ஆசன வாயிலா இருக்கு .

    • @elumalaiperumal4132
      @elumalaiperumal4132 Рік тому

      @@user-ie4dg4ly7x ingotha koo la irukku

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      @@elumalaiperumal4132
      என் கமெண்ட்ஸ் பார் .
      முடிந்தால் அங்கே கமெண்ட் போடு

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Рік тому

      Mayiruuu..

    • @elumalaiperumal4132
      @elumalaiperumal4132 Рік тому

      @@radhikakumar2331 poi pudungu

  • @vnachi521
    @vnachi521 Рік тому +1

    அய்யா பழ.கருப்பையா அவர்களின் கருத்துக்கு நன்றி.இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, மகாத்மாகாந்தி அவர்கள் சிந்தித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்து விட்டார் என்று சொல்லியுள்ளீர்கள்.அப்படியானால் தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது தமிழர் முன்னேற்றக்கழகம் என்றுதானே பெயர் வைத்திருக்க வேண்டும்.அப்படி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்.எனவே இன்றைக்கு, தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான,தமிழர் வாழ்வை வளம்பெற வைக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரே கட்சியாக, நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது.தமிழர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி ஆட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அமைய அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏

  • @govindarajuraju3268
    @govindarajuraju3268 Рік тому +1

    Super

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Рік тому +2

    Iyya arumai

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Vazhga..mrpazhakaruppiah.ungalai.thamil.unarvu.miga.........Arumai.Tq

  • @amarthiyasen7
    @amarthiyasen7 Рік тому +1

    மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு தமிழ் நாடு என்ற ஒன்று இல்லை! சேர சோழ பாண்டியர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானம் போல் பல குறு நில மன்னர்கள் ஆட்சி செய்தனர்!

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Рік тому +1

    WELL SAID

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Рік тому +1

    மனிதயினம் தோன்றும் முன்பு பூமி படைக்கப்பட்டது

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Рік тому

    அருமை ஐயா ஹிந்தி never English ever 💥.

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Рік тому

    Very good Speach iya

  • @srisgift7
    @srisgift7 Рік тому

    பாரதம் அதுவே இந்தியா (மகாபாரதம்)

  • @karthicka
    @karthicka Рік тому +1

    Pazha karuppaiah rocks🤟👏

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Рік тому +20

    தெளிவான பார்வை உடையவர் ஐயா பழ கருப்பையா💐💐💐💐💐🧡🧡🧡

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      ஒன்றரைக் கண் பார்வையா ஐயா

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Рік тому

    Very true iyya. Thanks.

  • @mrselvan4333
    @mrselvan4333 Рік тому

    கற்றேன் கற்றதை பகிர்கிறேன் நீ யார் இந்த உலக வாழ்க்கையயை பகிர்வதற்கு என்றாவது ஒருநாள் இந்த உலக வாழ்க்கை எப்படிப்பட்ட து என்று உன்னை உனக்கே கேட்டது உண்டா எப்போதாவது உன்னை படைத்த இறைவனை நினைத்து நன்றிகள் சொல்லியிருப்பாயா உனக்கு நீ யாரென்று தெரியாமலே வாழ்கிறாய் வாழ்ந்து சாகவும் போகிறாய்..‌நண்பனே அதுவல்ல வாழ்க்கை ... உன்னை நினைத்து நான் வாழும் வாழ்க்கை சரியா தவறா .என்று தனக்குத்தானே கேள்வி கேட்டு உள்ளத்தை தெளிவாக வைத்து தெளிந்த மனதோடு இறைவனும் நீயும் ஒன்றினைய வேண்டும் அந்த காட்சிகள் அரங்கேருவதற்கு...
    சாதி மதம் கடந்தவனாய் சடங்கு சம்பிரதாயங்கள் கடந்து இறைவன் படைப்பில் நானொரு அதிசயம் வித்தியாசமானவன் .என்று வாழ வேண்டும் இறைவன் படைத்த அழகிய உலகத்தை மாற்றியமைத்த மடையர்களை ஒழித்து . போலி ஆன்மீகத்தை புறம் தள்ளி உண்மையையும் சத்தியத்தையும் ஆன்மீகம் என்றால் என்ன என்று போதிக்க வந்திருக்கும் புனித மகா குருவே நின் வருகையை நினைத்து பெரு மகிழ்வு கொள்கிறேன் எம் தேவனே

  • @sivakumark7786
    @sivakumark7786 Рік тому +1

    ஐயா! சொல்வது அனைத்தும் உண்மை,ஆங்கில மொழி இந்தியா பொதுமொழி,மற்ற தமிழ் மொழி தாய் மொழி,இந்தியா ஒரு வல்லரசு நாடாக வரும்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +14

    CULTURAL INTEGRATION OF INDIA is much stronger than economic and strategic necessities.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      ஹிந்து கல்சர் .
      சம்ஸ்கிருதம் ஹிந்துக்களை இணைக்கிறது .
      சென்னை அல்ல சிட்னி அல்ல நியூயார்க் அல்ல அண்டார்டிகா போனாலும் கூட கணபதி ஹோமம் தான் முதலில் .
      முழூ முதற் கடவுள் பிள்ளையார் .
      இதே போல கிறிஸ்தவம் இஸ்லாம்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +1

      மத அரசியலுக்கு நீங்க என்ன பெயர் கொடுத்தாலும் அது தேவையில்லாதது தான்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      @@user-ks4rj2bt4y
      எது மத அரசியல் .
      இந்தியாவில் மத அரசியல் செய்யாத அரசியல் கட்சியே கிடையாது .
      மத அரசியல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    இந்தியா நாவலந்தீவு.இந்தியாவிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும்.

  • @chakks63
    @chakks63 Рік тому +3

    அப்புறம் எப்படி ஈஸ்ட் இந்தியா COMPANY ENDRU PEYAR வந்தது??

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Рік тому

      அதெல்லாம் திராவிட பித்தலாட்டப் பயலுக்குப் பிடிக்காது

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Рік тому +1

    Yes. True.

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому

    A very clear thought provking speech by pala karuppaiya...on history of nation nd today s reality
    Past 50 yrs . Hindutva.. forces..expolited.sentiments of majority.. people...by false . propaganda......hared earned.. freedom..nd clear constitutional.
    Laws..by our stalwarts..r.. unfortunately... Undermine d..by
    Section of fascist.. forces... other wise..still ........ .. this country..is
    With.. different types of religion
    Wants to live peacefully

  • @nallathambi1074
    @nallathambi1074 Рік тому +1

    இந்தியா அலியாமல் இருக்க யார் காரணம் நேதாஜி நேதாஜி இல்லை என்றால் இந்தியா இல்லை தமிழ் மொழி உலகிலேயே முதல் மொழி நான் தமிழன் எனக்கு ஹிந்தி வேண்ண்டும்