Makkal Sabai | சமூகநீதி என்பது திராவிட மாடல் ஜெய் ஸ்ரீராம் என்பது BJP மாடல் - Thol Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2022
  • Makkal Sabai | சமூகநீதி வெல்க என சொல்வது Dravida மாடல் ஜெய் ஸ்ரீராம் என சொல்வது BJP மாடல் - Thol Thirumavalavan
    மக்கள் சபை : தமிழகத்திற்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா ? | Dravidian Model vs National Model #MakkalSabai #DravidianModel #NationalModel #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 698

  • @nallsnalls634
    @nallsnalls634 Рік тому +67

    சும்மா அனல் பறக்கிறது. இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை. வாழ்த்துகள்

  • @thiruppathlm8153
    @thiruppathlm8153 Рік тому +94

    இப்புடி ஒரு அரசியல் வகுப்பு யாராலும் எடுக்க முடியாது... அருமையானா பேச்சு முனைவர் தொல். திருமா அவர்களே 👌👌👌

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 Рік тому +5

      ஐயா எப்பவுமே ஹீரோ தான்🙏🏻

    • @user-ik8bb6qd8i
      @user-ik8bb6qd8i 4 місяці тому

      ஜெய் ராம் போடா குருமா

    • @user-jl5sj7in9w
      @user-jl5sj7in9w 2 місяці тому

      Lol

    • @user-hv8ty3ef2w
      @user-hv8ty3ef2w 2 місяці тому

      மிகவும் உண்மை 👍

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Рік тому +24

    உலக அரசியல் தலைவர் எழுச்சித்தமிழர் 🙏

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 2 роки тому +94

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது, இந்திய அரசியல் சூழலை

  • @thiyagurajan2553
    @thiyagurajan2553 3 місяці тому +9

    இப்படி ஒரு தலவனை தமிழகம் கண்டதுஇல்லை அடடா என்ன ஒரு பேச்சு... வாழ்க திருமாவளவன்

  • @VenkateshVenkatesh-qo9iy
    @VenkateshVenkatesh-qo9iy 2 роки тому +50

    மிக மிக அருமையான பேச்சு 💯👌🔥👌

    • @kamukamini2598
      @kamukamini2598 2 роки тому

      பிளான் தலித் என்று பேசுகிற திருமா தென் மாவட்டங்களில் நடக்கிற பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாதவர் தன் மக்களை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியாதவர் உண்மையான ஒரு விடுதலை பெற்றுத் தந்தால் இவர்

    • @gopinathsundaresan6
      @gopinathsundaresan6 Рік тому

      True.

  • @lasardavid4453
    @lasardavid4453 2 роки тому +44

    தலைவா நீ இல்லேன்னா நாங்க இல்ல தலைவா
    என் மக்கள் உறங்கட்டும்
    நான் விழித்திருக்கிறேன் என்று சொல்லி தன்னை விட தன் மக்களே பெரிது என்பதை உணர்த்திய எங்கள் அண்ணலே எங்களை உறங்க வைத்து பாதுகாத்த எங்கள் தலைவர் அண்ணல் அம்பேத்கார் எங்களை உசுப்பிவிட்டு உழைக்க செய்த எங்கள் தலைவன் அண்ணன் திருமா வளரட்டும் அவர் அரசியல் வாழட்டும் நம் தமிழ் இனம்

  • @yesramram6206
    @yesramram6206 2 роки тому +64

    மிக அருமையான பேச்சு 🔥🔥🔥🔥🔥🔥

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +57

    வேற லெவல் பாஸ் நீங்க 💪💪💪

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 роки тому +51

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அறிவியல் சார்ந்த பேச்சு எப்பொழுதுமே சிறுத்தை சிறுத்தை தான் நூறு முறை இந்த காணொளியை பார்த்து விட்டேன்

  • @musicstation9365
    @musicstation9365 2 роки тому +66

    கருத்தியல் ரீதியாக உங்கள அடிச்சுக்க எந்த அரசியல்வாதியும் இல்லை....🔥🔥🔥🔥🔥🔥உங்களுக்கு நிகர் நீங்களே...👌👌👌👌👌

  • @sivalingamsiva3613
    @sivalingamsiva3613 2 роки тому +52

    அருமை மிகச் சிறப்பான பேச்சு. சபை நாகரீகம் என்னவென்று தெரியாமல் ஒருவர் எழுந்து செல்கிறார்.

    • @rkr5951
      @rkr5951 Рік тому +1

      அவன் அப்டிதான் கிருச்சினசாமி கிருக்கு சாமி

  • @saravanamuthuchinnathambi8568
    @saravanamuthuchinnathambi8568 2 роки тому +38

    இந்தியாவின் மிகப்பெரிய
    சாணக்கியன்!
    எங்கள் மக்கள் தலைவர் என்றுமே மக்களுக்காக வாதாடி
    வருகிறார்!!
    எழுச்சி தலைவருக்கு,
    வாழ்த்துக்கள்!!!

  • @balakannan8567
    @balakannan8567 2 роки тому +43

    அண்ணன் திருமா அவர்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 2 роки тому +47

    எனக்கு முதல் பெறுமை என் தாய் வயிற்றில் பிறந்தது இரண்டாவது பெருமை திமாவளவனை தலைவனாக ஏற்றுக்கொண்டது

  • @dhanushraji158
    @dhanushraji158 2 роки тому +24

    இப்படி ஒரு அறிவார்ந்த தலைவரை அரசியல் ஆளுமையை பற்றி எப்பொழுது தான் நம் அனைத்து தமிழ் சமூகமூம் புரிந்துகொள்ள போகிறதோ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததாளோ என்னமோதான் இன்றும் இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்படவில்லையோ. அண்ணா,கலைஞருக்கு பிறகு சமத்துவம் சகோதரத்துவம் போன்றவற்றை உள்வாங்கி அம்பேத்கரியம் , பெரியாரியம், மாக்சியம், போன்ற அனைத்து கருத்துக்களை கோட்பாடுகளையும் கொண்ட ஒரே தலைவர் அண்ணன் முனைவர் Dr. தொல்காப்பியன் திருமாவளவன் MP அவர்கள்... கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கும் கல்வி, அரசியல் அதிகாரம், சமஉரிமை அனைத்து கிடைக்கவேண்டும் என்பதே அண்ணனின் 35ஆண்டு கால போராட்டம். கற்பிப்போம்! ஒன்றுசேர்வோம்! புரட்சிசெய்வோம்! Dr. அம்பேத்கர், பெரியார், அண்ணன் திருமா வழியில்...ஜெய் பீம் 💙❤🖤

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +35

    THIRU.STALIN அவர்களை விட VERY BRILLIANT THIRU. திருமா தமிழ் நாட்டில் முதல்வர் ஆக வேண்டும்.

    • @vijayasundaramk7549
      @vijayasundaramk7549 Рік тому

      வாழ்க அண்ணன் திருமா பேச்சு அருமை

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 роки тому +21

    ஆளுமையும், பேராண்மையும்
    மிக்க தலைவர் , முனைவர்
    திருமாவளவன். 👍👏🤝

  • @duraivasanth7419
    @duraivasanth7419 2 роки тому +36

    Great Salute Thiruma Sir.....!!!!

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 роки тому +35

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வருக்கு கோரிக்கை வைக்க வேண்டும் கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @user-ol5lr5od2k
    @user-ol5lr5od2k 2 роки тому +24

    Master thiruma mass speech🇭🇹

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +11

    Ungalukku nigar neengale than sir👌👌👌👌👌💪💪👍👍👍🔥🔥🔥🔥👍👏👏👏👏

  • @reachkenuja56
    @reachkenuja56 2 роки тому +19

    Dr. THIRUMA as always very intellectual speaking .... so informative and flawless speaking....Always rocks

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +17

    திருமாவளவன் அவர்களின் இந்த speachai கேட்க தான் காத்திருந்தேன் இவ்வளவு தெளிவான பேட்ச் விளக்கம் தரவிடியன் மாடலுக்கு மிக தெளிவான விளக்கம் திராவிட மாடல் என்பது
    பெரியாரிய கோட்பாடுகளை கொண்ட மாடல் amdedkar கருத்துகளை கொண்ட மாடல்
    மார்க்சிய கருத்து கொண்ட மாடல் விளிம்புநிலை மக்களுக்கான மாடல் சமூக நீதிக்கான மாடல் சமணீதிக்கான மாடல் குறிப்பாக சனாதன தர்மம் திர்க்கு எதிரான மாடல் அப்பப்பா திராவிட மாடலுக்கு கருத்துருவாக்கம் கொடுக்க பட்டு விட்டது வாழ்க தோழர் வெல்க திராவிடம்💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +18

    My and family support Dr Thiruma Sir 👍

  • @techyanbu
    @techyanbu 2 роки тому +19

    Good speech..

  • @navashasi8825
    @navashasi8825 2 роки тому +11

    திருமா,you always ultimate

  • @sathiyaraja6439
    @sathiyaraja6439 Рік тому +23

    எதிரிகளுக்குப் பின்னங்கால் பிடரியில் அடிபட்டு ஓடுகிற அளவுக்கு உங்கள் உரை இருக்குது அண்ணா மகிழ்ச்சி அடைகிறேன்

  • @user-wd2uh4re6x
    @user-wd2uh4re6x 2 роки тому +12

    Superb Anna 😍👌💐👍

  • @ramedits9705
    @ramedits9705 2 роки тому +13

    சிறப்பு...

  • @veerappan7205
    @veerappan7205 2 роки тому +11

    Excellent speech 🔥🔥🔥👌👌👌👍👍👍

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 роки тому +9

    What an "FLOW OF FACTS " by Annan Thirumalavan.

  • @chithraravi387
    @chithraravi387 2 роки тому +27

    சூப்பர் அண்ணன் நன்றி அண்ணன்

  • @peterjulian8169
    @peterjulian8169 2 роки тому +9

    Excellent speech 🙏🙏👍👍👍

  • @user-dm7fn1jy7m
    @user-dm7fn1jy7m 2 роки тому +12

    Sir, you are real leader

  • @AJsurvivor
    @AJsurvivor 2 роки тому +20

    Respects sir🙌🙌🙌amazing intellectual 😍😍 awesome speech 🙌🙌

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 роки тому +17

    THIRUMA ANNA intellectual thinker marvellous speech

  • @ssivan4414
    @ssivan4414 2 роки тому +18

    அருமையான பேச்சு.

  • @prabhudhevanpalanivel5367
    @prabhudhevanpalanivel5367 2 роки тому +11

    சமூக நீதி மாடல் என்றால் அப்பா முதல்வர் மகன் முதல்வர் பேரனும் முதல்வர்
    இதுதான் சமூக நீதி மாடலா திருமா

    • @nishwinthomas1051
      @nishwinthomas1051 2 роки тому

      Yen un bjp kita antha kudumba katchiya ethirthu jeika solu papom atha vitut tu yen kathura

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 2 роки тому

      ketka vendiyavaridam ketkaum

    • @raa245
      @raa245 2 роки тому

      டேய் முண்டம் நல்லது செய்வதற்காக. குடும்பமே இருந்தா என்ன

    • @sivaaji5148
      @sivaaji5148 8 місяців тому

      நீங்கள் தான் ஓட்டு போட்டிர்கள் நண்பரே

  • @VinothKumar-sv6yq
    @VinothKumar-sv6yq 2 роки тому +5

    Good speech Dr.Thirumavalavan

  • @kumerasankumerasan8931
    @kumerasankumerasan8931 2 роки тому +9

    Excellent sir

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 2 роки тому +7

    Arumai Anna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thirumoorthy
    @thirumoorthy 2 роки тому +17

    திராவிடத்தை மட்டும் விட்டுவிடுங்கள் அண்ணா, தமிழ் தேசியம் உங்கள் பின்னால்.💔

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому

      See, Dravidam is just a term to oppose Ariyam. That's all. That is also in cultural aspects the term Dravidam is used. That's all about its role. Otherwise Tamil is used to all political aspects. Don't worry, Dravidam never replace Tamil.

  • @chinnasamy5271
    @chinnasamy5271 2 роки тому +5

    மார்க்சியம் வாழ்க,அம்பேத்கரியம் வாழ்க,பெரியாரியம் வாழ்க..

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 2 роки тому +34

    கருத்தியல் தலைவர் 💙💙💙

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 роки тому +16

    எப்பவும் அண்ணன் வேற லெவல்

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan6191 2 роки тому +5

    Wonderful speech 🔥🔥🔥🇭🇹🇭🇹🇭🇹💙💙❤❤❤

  • @savarima
    @savarima 2 роки тому +13

    நான் 12முறைக்கு மேல் கேட்டு விட்டேன் சலிக்கவில்லை
    திருமா mass

  • @umarnath3411
    @umarnath3411 2 роки тому +22

    யாருமே சிந்திக்காத கோணத்தில் சிந்திப்பது தான் டாக்டர் திருமாவளவன் அவர்கள்.

    • @vijeyarupanthillainathan8867
      @vijeyarupanthillainathan8867 2 роки тому

      ஆமாம் திமுக நன்றாக முட்டுக்கொடுப்பார்.

  • @solomon.d2793
    @solomon.d2793 2 роки тому +21

    அண்ணன் திருமா 👍

  • @mmsl4287
    @mmsl4287 2 роки тому +7

    Great leader excellent speach

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 роки тому +10

    அருமை அருமை திரு. எழுச்சி தமிழர் அவர்களே 🙏

  • @muthusamy8652
    @muthusamy8652 2 роки тому +5

    Dr thiruma annan speech valid point Tamilnadu got excellent leader thiruma

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 роки тому +8

    Super speech

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +12

    Great salute to you honourable MP Tirumavalavan Sir

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 роки тому +9

    Excellent. முனைவர். தொல். திருமா அவர்களே

  • @mvvenkat7088
    @mvvenkat7088 Рік тому +15

    எத்தனை முறை இந்த பதிவை பார்த்தாலும் உங்கள் பதிவை என்னால் மரக்க முடியவில்லை அண்ணன் எப்போதும் ஜாதி இல்லாத தலைவன்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      இவர் சாதி பார்க்காத தலைவனாக இருக்கலாம்.
      ஆனால் சாதி பார்க்கும் கட்சியோடுதானே கூட்டணியில் உள்ளார்?

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +9

    தெளிவான அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா 👍👍🙏

  • @sivakuwaittamilan1976
    @sivakuwaittamilan1976 2 роки тому +16

    அண்ணன் எழுச்சி தமிழர் maas speech 🔥🔥🔥

  • @premyuvan5041
    @premyuvan5041 2 роки тому +25

    An intellectual speech expressed from Dr.Thiruma such a inspirational person in this current politics .🖤

  • @hariprabhu755
    @hariprabhu755 2 роки тому +5

    Excellent speech anna

  • @stephenthamu
    @stephenthamu 2 роки тому +15

    Wow ...... What a intelligent speech.......

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +3

    Thirumavalavan Anna you are a great leader in India. I wish that you will come as CM or PM for justice equality liberty empowerment education and employment of SCs STs OBCs and Minorities

  • @navashasi8825
    @navashasi8825 2 роки тому +17

    திருமா, you are a real politician

  • @prabhudhevanpalanivel5367
    @prabhudhevanpalanivel5367 2 роки тому +5

    லேப்டாப் கொடுத்தது அம்மா இப்போது தான் அதை நிறுத்திவிட்டார்களே

    • @gopinathan6501
      @gopinathan6501 2 роки тому

      உங்க அம்மா சசிகலாவுடன் சேராமல் இருந்து மோடி போன்று நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து இருந்திருந்தால் இந்த நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +9

    Supper speech congratulations Thirumavalavan Anna

  • @stardelta4332
    @stardelta4332 2 роки тому +4

    இந்துக்களை விமர்சனம் செய்வதற்கு திருமாவிற்கு எந்த அருகதையும் இல்லை
    திராவிடம் என்பது தமிழ்+மலையாளம்+தெலுங்கு+கன்னடம் மொழி பேசும் மக்கள் அவர்கள் வாழும் இடத்தை குறிக்கின்றது.
    திராவிட கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிகள் திராவிட பகுதியை வளப்படுத்த உருவாக்க பட்ட கட்சிகள்.
    முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் அவர்களை மலையாளி என்று பழித்தார்
    அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார்
    கடைசியில் என்ன ஆயிற்று.
    எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரையில் கலைஞர் ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது
    அப்போது இந்த திருமா ஒரு சிறிய பாலகன்

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 роки тому +14

    Thirumavalavan grate 💪💪💪

  • @PRAVI-cm4kb
    @PRAVI-cm4kb 2 роки тому +16

    Thiruma great leader always

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +6

    Veera Leval sir 💪💪💪

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 роки тому +3

    மிகவும் சிறப்பு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +4

    செம செம செம 💪💪💪

  • @haridass8254
    @haridass8254 2 роки тому +5

    திருமா 🔥🔥🔥🔥

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 3 місяці тому +1

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar speech is excellent speech

  • @peermohamed49
    @peermohamed49 2 роки тому +24

    அம்பேத்கார் அரசியல் வாரிசு அண்ணன் திருமா...

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 2 роки тому +8

    மீண்டும் தான் திறமைசாலி என்பதை நிரூபித்து இருக்கீங்க தோழர் திருமா.

  • @s.alexselvaa923
    @s.alexselvaa923 Місяць тому

    என்ன ஒரு தெளிவான பேச்சி....தங்கு தடை இல்லாம அருவி போல கொட்டுது ...இவர் பேச்சி....
    வாழ்த்துகள் ஐயா..

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan 2 роки тому +6

    🔥🔥🔥🔥 sema anna

  • @rbabu8133
    @rbabu8133 3 місяці тому +1

    சரியான விளக்கம் .. இதுபோன்ற விளக்கம் யாராளையும் தரமுடியாது... அம்பேத்கர் பற்றி புரிந்தவர்கள் மட்டுமே கூறமுடியும்

  • @gopinathan6501
    @gopinathan6501 2 роки тому +4

    சொல்லி வைத்தார் போல் முதல் மூன்று வரிசையில் உள்ளவர்கள் மட்டுமே கைதட்டுகிறார்கள்

  • @rbabu8133
    @rbabu8133 3 місяці тому +1

    தலைப்பு சரியாக சொன்னீர்கள்..திருமா

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 роки тому +9

    திராவிட மாடலா? ஆரிய மாடலா? என தலைப்பு வைத்து இருக்க வேண்டும்: திரு மா!💐🌹👏

    • @indiani1432
      @indiani1432 2 роки тому +1

      Appadinanee aryanthasn da.
      .

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 роки тому +3

    Super super super super super super super super speech

  • @moonstar7365
    @moonstar7365 2 роки тому +4

    what a tremendous knowledge.

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +12

    வன்மம் பிடித்த மனிதன் திரு.கிருஷ்ணசாமி அவர்கள்.

  • @KK-tz1tg
    @KK-tz1tg 2 роки тому +13

    When I watched Dr Thiruma's speech, I got goosebumps.
    The Sanghis on the stage must have cringed in shame and guilt as the audience did NOT cheer them at all.

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 Рік тому

      That’s pipe dream! The reality is that when idiots talk there’s no need to get excited.

  • @RajhHamsee
    @RajhHamsee Рік тому

    மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

  • @sakazad4096
    @sakazad4096 Рік тому +2

    The best intelligent speach by an intellectual. No bjpian can be equal even 10 percent of Thiru ma's knowledge. Jai Periyar. Jai Ambedkar.

  • @mohan6757
    @mohan6757 2 роки тому +23

    Dr திருமாவுக்கு எவரும் நிகரில்லை

    • @vimalsekar7615
      @vimalsekar7615 2 роки тому +3

      Mutta payalr

    • @mohan6757
      @mohan6757 2 роки тому

      @@vimalsekar7615 நீ எவ்வளவு பெரிய முட்டாளா இப்ப சிக்கிட்டப்பாரு

    • @ttf9304
      @ttf9304 2 роки тому +1

      Dr திருமாவே ஒரு நிலையில் இல்லை.

  • @manoranjitha6777
    @manoranjitha6777 2 роки тому +5

    Annan Thiruma ♨💯

  • @RajhHamsee
    @RajhHamsee Рік тому

    திரு.....மா...... அவர்கள்...சமீப காலமாக ... Erupted..... Welcome.... more......... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

  • @vinothkumar-um4du
    @vinothkumar-um4du 2 роки тому +3

    அருமை.....

  • @asokanashok8397
    @asokanashok8397 2 роки тому +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🌹🌹

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +3

    Masssssssss speech sir 👍

  • @nellai-sampavartv.
    @nellai-sampavartv. 2 роки тому +5

    இந்த மன்னை ஆள கூடியவர்கள் வீர சிவ சாம்பவர் மரையர்கள் ஒருவர் தான்

    • @user-km9nv7nc1m
      @user-km9nv7nc1m 2 роки тому

      நல்ல மனிதராக திருமா ஆலட்டும் ...சாதி வேண்டாம் நீங்கள் அவரை ஒரு வட்டத்திற்கு சுறுக்காதீர்கள்

  • @rideism
    @rideism 2 роки тому +5

    Correct thiruma sir

  • @sakthivelh5360
    @sakthivelh5360 2 роки тому +16

    Dr .thol. thiruma vera level speech

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      திராவிட விளக்கம் தவறாக இருக்கிறது

    • @arupadaiyappak7741
      @arupadaiyappak7741 2 роки тому +2

      @@cuttingfishworld4222 ne sollu paarpom

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому

      @@arupadaiyappak7741 திராவிடம் என்பது இனம் அல்ல. அது ஒரு கொள்கை. திராவிட கொள்கையை கடைபிடிபபவர்கள் திராவிடர்கள். நீங்க இனம் என்று சொன்னால் கர்நாடகாவில் ஆட்சி செய்பவர் திராவிடர். அப்ப அவர் நடத்துவது திராவிட ஆட்சியா? எனவே திராவிடம் என்பது ஒரு கொள்கை என்று சுப. வீ அவர்களே லீபர்ட்டி சேனல் நேர்காணலில் சொல்லி இருக்கிறார். நம்ம முதல்வர் அவர்களே நான் தமிழன் ஆனால் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று தானே சொல்கிறார்

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 2 роки тому +4

    Annan thiruma Ambedkar Pillai.👌👍🙏

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 2 роки тому +1

    Arumai ..excellent speech

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 2 місяці тому

    Outstanding performance Annan Doctor. Thol. Thirumavalavan MP avargal. Super🎉🎉🎉