Makkal Sabai - இந்தியில் 10 லட்சம் பேர் பெயிலாகுற உ.பி-க்கு முதலில் இந்தி கத்துக்குடுங்க- Dr.Yazhini

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2023
  • Makkal Sabai - இந்தியில் 10 லட்சம் பேர் பெயிலாகுற உத்திரப்பிரதேசத்துக்கு இந்தி கத்துக்குடுங்க - Doctor Yazhini
    Makkal Sabai - தனித்தன்மையால் தமிழ்நாடு பெற்றதே அதிகம் ! இழந்ததே அதிகம் ! செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு. | மக்கள் சபை நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News |
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 387

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 Рік тому +85

    அருமை...வாழ்த்துகளும் பாராட்டுகளும் மருத்துவர் யாழினிக்கு...

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Рік тому

      ட டாக்டர் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைப் போன்று மூன்று மடங்கு மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியது, அங்கு மொத்தம் 29 மொழிகள் பேசப்படுகின்றன இதில் உருதுவும் அடங்கும் அதனால் என்னடா நி சரியாக படிக்கவில்லையா என்றால் அடுத்தவனை காட்டுவதை விடுத்து உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 Рік тому +53

    அருமையான கருத்துள்ள சிந்தனைக்குரிய பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Рік тому

      எருமை கருத்து ட டாக்டர் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைப் போன்று மூன்று மடங்கு மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியது, அங்கு மொத்தம் 29 மொழிகள் பேசப்படுகின்றன இதில் உருதுவும் அடங்கும் அதனால் என்னடா நி சரியாக படிக்கவில்லையா என்றால் அடுத்தவனை காட்டுவதை விடுத்து உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @a.m.hajamydeen2504
    @a.m.hajamydeen2504 Рік тому +10

    அருமையான பேச்சு சகோதரி யாழினி.

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Рік тому +33

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்..... அடிச்சு தூள் கிளப்புங்க நீங்கள் பேசினால் தான் மக்களிடம் போய் சேறும் உங்களை போன்றோரை உருவாக்க வேண்டும்

  • @vetrivel5345
    @vetrivel5345 Рік тому +40

    Great speech sister

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Рік тому

      சமாளிப்பு, ட டாக்டர் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைப் போன்று மூன்று மடங்கு மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியது, அங்கு மொத்தம் 29 மொழிகள் பேசப்படுகின்றன இதில் உருதுவும் அடங்கும் அதனால் என்னடா நி சரியாக படிக்கவில்லையா என்றால் அடுத்தவனை காட்டுவதை விடுத்து உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @selvarama8146
    @selvarama8146 Рік тому +16

    மிக மிக அருமை தோழரே...

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 11 місяців тому +4

    Dr Yalini impressed so much with her torrential flow of statistics, which will not be denied with any opposition. She will be a leader of future. Hats off.

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +5

    Very good. Telling the truth..

  • @vapillai6073
    @vapillai6073 Рік тому +32

    Excellent speech by Dr Yazhini. Three language formula is a wishful thinking of vantheri aryans.

    • @anbazhaganr.anbazhagan3167
      @anbazhaganr.anbazhagan3167 Рік тому +2

      அருமை சகோதரிக்கு,
      நல் வாழ்த்துக்கள்... 🙏..

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 Рік тому

      It is sad that no one encourages tamils to learn as many languages as possible.
      If anyone wants to speak about imaginary or real past atrocities all the time, he is at a liberty to do so.
      But they should not ask other tamils in tamilnadu to live in the past all the time.
      Please remember that we all live in india which is a multi linguistic country.
      Please note that knowing other languages, not only Hindi, and interacting with other Indians of different hues and colors will make our lives richer.

    • @Kabadieshwaran
      @Kabadieshwaran Рік тому +2

      Hindi imposition would lead to disintegration of India. If that is what Modi, the Divider in Chief wants to do, please do support him. Would be certainly good to Tamil Nadu as a separate nation. Stay away from the CPGs. (Cow Pee Gang).

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Рік тому

      ட டாக்டர் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைப் போன்று மூன்று மடங்கு மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியது, அங்கு மொத்தம் 29 மொழிகள் பேசப்படுகின்றன இதில் உருதுவும் அடங்கும் அதனால் என்னடா நி சரியாக படிக்கவில்லையா என்றால் அடுத்தவனை காட்டுவதை விடுத்து உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому +4

    Arumai sister great speech

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +12

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரிக்கு
    வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Рік тому

      அப்பு எல்லாம் முட்டு தான், ட டாக்டர் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைப் போன்று மூன்று மடங்கு மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரியது, அங்கு மொத்தம் 29 மொழிகள் பேசப்படுகின்றன இதில் உருதுவும் அடங்கும் அதனால் என்னடா நி சரியாக படிக்கவில்லையா என்றால் அடுத்தவனை காட்டுவதை விடுத்து உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @sugandhadevan127
    @sugandhadevan127 Рік тому +4

    Good speech valthukkal sister

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Рік тому +21

    நன்றாக சொன்னீர்கள் 🙏

  • @karthima6145
    @karthima6145 Рік тому +12

    கல்வி படிபதில் தமிழன் முதல் தரத்தில் 10 வது இடம்?

  • @vimalashreesadees5182
    @vimalashreesadees5182 Рік тому +6

    Semmaaa

  • @shajmahal862
    @shajmahal862 Рік тому +3

    Arumayana pathivu sagothari

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +3

    Wow

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Рік тому +12

    அருமை சகோதரி

  • @marisankar3867
    @marisankar3867 Рік тому +3

    Excellent

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Рік тому +3

    Arumai Sahodri 🙏🙏🙏💐

  • @naganathan1896
    @naganathan1896 Рік тому +3

    Very nice

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Рік тому +5

    💯💯👌🙏🙏🙏🙏 அக்கா 🙏💐

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Рік тому +5

    Super sister ❤❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +24

    ஹிந்தி மொழி கற்றுக் கொள்வது மக்கள் சொந்த விருப்பம்.கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது தவறு.இங்கே வட மாநிலங்களில் இருந்து மத்திய அரசு வேலை செய்கிறார்கள் . கல்வியில் இரண்டு மொழிக்கொள்கை தான் நல்லது.

  • @rameshkrishna5696
    @rameshkrishna5696 Рік тому +1

    அருமையான பேச்சு தெளிவு

  • @ChandraShekar-zi6rp
    @ChandraShekar-zi6rp Рік тому +2

    Super messages i like it

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +14

    அருமை சகோதரி🎉🎉🎉சங்கிகளுக்கு இதை கேட்டால் எறியுமே

    • @titanic2k2
      @titanic2k2 Рік тому

      அது எரியுமே.... நீங்களெல்லாம் தமிழை வளர்த்துக் கிழித்த லட்சணம்...

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann Рік тому +3

    அருமை தோழரே

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Рік тому +5

    Dr. Yazhini clearly spoke about how Tamil Nadu has progressed with the Dravidian model , based on data. Greetings

  • @SENTHILKUMAR-ll4ht
    @SENTHILKUMAR-ll4ht Рік тому +2

    super explaination well done

  • @kamalammunusamy9053
    @kamalammunusamy9053 Рік тому +4

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Рік тому +5

    அருமையான
    அவசியமான
    பதிவு வாழ்த்துகள்

  • @kumaresanraj3758
    @kumaresanraj3758 Рік тому +14

    வடக்கு வருகிறது தெற்கு வாழ வைக்கிறது

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Рік тому +5

    நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி! தரவுகளைச் சொல்லி அனைத்தையும் விளக்கினீர்கள். இதைக் கேட்ட பின்னும்.......... ? கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்ற இடங்களிலும் ஏற்படுத்த முயலட்டும். !

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Рік тому

      தற்ப்போதைக்கு வாய்ப்பில்லை.

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 Рік тому

      ​@@aruljesumariyan3955மக்கள்
      கேட்க வேண்டும். செய்பவர்களை அரசமைக்க தேர்ந்தெடுக்க வேண்டும்!

  • @muthukrishnannatarajan5879
    @muthukrishnannatarajan5879 Рік тому +5

    Yazhini please tell real survey and real history . Are you a perfect doctor?

    • @sukkajeksa3236
      @sukkajeksa3236 Рік тому

      What do you need?

    • @rrao7963
      @rrao7963 Рік тому +2

      She is DMK licker Hindi our national language

  • @karthima6145
    @karthima6145 Рік тому +6

    மெடிக்கல் காலேஜ் டொனேசன் வீரபாண்டி ஆறுமுகம் பேமஸ்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 місяці тому

      வியாபம் ஊழல் எதைப் பற்றியது எந்த மாநிலத்தில் நடந்தது ?

  • @sudindrans8322
    @sudindrans8322 Рік тому +3

    Thamizh akka soldraanga
    Doctors, patients, medical tourism, night, colleges, meternity mortality rate , bill, law,
    reservation, fullfill, implement, stop,
    What a good number of Tamil words.
    Wishes to you akka.

  • @rammuammu1406
    @rammuammu1406 11 місяців тому +1

    மருத்துவர் மாம் ❤❤❤💐💐💐💐💐💐👑

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +2

    Will Dr.Yazhini FOREGO CASTE BASED RESERVATION for her children as she has already benefitted from that concession and she can stand on her own and guide her children.
    If so, REALLY DESERVING STUDENTS can get the RESERVATION BENEFIT.
    This approach only will lead to TOTAL COVERAGE; without the benefits being pre empted by those who have already availed the benefit.

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +2

    வட மாநிலங்களில் இருந்து வேலூர் CMC வருகிறார்கள்

  • @khajahussainnizamudeen1791
    @khajahussainnizamudeen1791 Рік тому +1

    Super❤

  • @kuppusamyr183
    @kuppusamyr183 3 місяці тому

    மிகவும் சரியான கருத்து.

  • @balamurugans1504
    @balamurugans1504 Рік тому +4

    SUPER....

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Рік тому +3

    🔥🔥🌞👍👏👌🇮🇳

  • @satheeshkumarraju6383
    @satheeshkumarraju6383 Рік тому +2

    இது இங்குடன் நிற்பதில்லை பிள்ளைகள் அறிகிறார்கள் அறிவிலிகள் ஆட்டம் காணட்டும். புறப்படும் படை பொசுக்கி தீர்க்கும் பகைமையை.

  • @jaffar1830
    @jaffar1830 Рік тому +1

    அருமை

  • @believerofscience7701
    @believerofscience7701 Рік тому +1

    Super

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 Рік тому +3

    Excellent points

  • @krishnamoorthy7470
    @krishnamoorthy7470 Рік тому +1

    👍👍👍👍🙏

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +1

    Exactly.

  • @sekarurban5844
    @sekarurban5844 Рік тому +6

    சகோதிரி தமிழகத்தில் மட்டுமே பணி புரியுங்கள்

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Рік тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா ஹிந்தி வேண்டாம் போடா

  • @user-do1qh8zs9w
    @user-do1qh8zs9w Місяць тому

    சகோதரி வாழ்த்து

  • @maniraj23073
    @maniraj23073 2 місяці тому

    Excellent sister🎉

  • @ommurugan.con.5300
    @ommurugan.con.5300 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Рік тому +5

    மாநிலங்களின் தனித்துவம் கூடாது என்றால்..
    மனிதரில் தனித்துவம் கற்பித்து உயர்வு தாழ்வு பேணுவது யோக்கியமானதா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      ஜாதி பெயரில் நடக்கும்

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Рік тому

      இது சாதியினால் நடக்கிறது. சாதி அடிப்படையாக கொண்ட ரிசர்வேஷன் மாடல் இருக்கக் கூடாது எல்லோருக்கும் ஒரே விதமான கல்வி இருக்க வேண்டும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      @@ravichandransubramaniam6169 ஜாதிகள் பெயரால் தான் இட ஒதுக்கீடுகள் உள்ளது.FC BC MBC SC என்று பிரிவினை செய்யப்பட்டது.உயர்ந்தோர் தாழ்ந்தோர் மாறாது.பிறப்பில் ஜாதி சான்றிதழ் தருவது தான் தவறு.பிற்காலத்தில் எந்த பிரிவில் இட ஒதுக்கீடுகள் வாங்க வேண்டும் என்று சொல்வது

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 Рік тому

      As long as humans
      live, discrimination on many differences
      on the basis of race, religion, caste, wealth and skin color will always happen.
      To live in a just society is a utopion dream.
      Right from the dawn of human history, we have been living from one crisis to another all the time.
      Because, humans have inherited animal instincts.
      Even if there are no crises, we are adept in creating a new one.

  • @pratiks4688
    @pratiks4688 Рік тому +3

    அருமையான பதிவு

  • @user-lz9wb4mb4r
    @user-lz9wb4mb4r 2 місяці тому

    Super sagodari arumai

  • @subashp999
    @subashp999 Рік тому +1

    வாழ்த்துக்கள் யாழினி சிஸ்டர்

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 Рік тому +2

    தமிழகத்தில் இயங்கும் எந்த பள்ளியிலும் ஹிந்தி கற்பபிக்கக்கூடாது என்று சட்டம் போடுங்கள்.இருமொழி கொள்கை தானே அமலாகும்.

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 Рік тому +1

    Sirappu

  • @muthukrishnannatarajan5879
    @muthukrishnannatarajan5879 Рік тому +2

    Less History knowledge of Dr.Yazhini

  • @ronaldoa467
    @ronaldoa467 3 місяці тому

    Supersister

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 Рік тому

    🎉

  • @dhanasekarm6004
    @dhanasekarm6004 Рік тому +1

    Super Madam

  • @narayananb7603
    @narayananb7603 Рік тому +14

    அருமையாக புள்ளி விபரமாக விளக்கம் கொடுத்த சகோதரியை பள்ளிகள் கல்லூரிகளில் அழைத்து உரையாற்ற சொல்லுங்கள் தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும் இளைய சமுதாயம் விளிக்கட்டும்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Рік тому

      விளிக்கட்டும் அல்ல

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Рік тому +1

    அருமை.
    தனித்துவமான பேச்சு, சிந்தனை.
    உங்களைப்போல பகுத்தறிவுள்ள பெண்மணிகளை உருவாக்கியதே தமிழ்நாட்ல திராவிடக் கட்சிகளின் சாதனை தான்.
    உங்கள் பேச்சு மட்டுமல்ல நீங்களே ஒரு முன்னுதாரணம் தான்.

  • @user-dd4kg4nq9t
    @user-dd4kg4nq9t 2 місяці тому

    😮Fiture a good leader

  • @sekarurban5844
    @sekarurban5844 Рік тому +3

    காலம் பதில் சொல்லும் சகோதிரி உங்களுக்கு திராவிடம் நன்மை செய்யும்

  • @cskps6767
    @cskps6767 Рік тому +4

    அவர்கள் கூற்று படி இந்து என்று சொல்லுக்கு பிற்படுத்த்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அடங்க மாட்டார்கள்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Рік тому

      நீ தான் சொல்லு இவர்கள் ஹிந்துவா இல்லையா .
      நீ சொல்லு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சனாதன ஹிந்து மதத்தவரா இல்லையா

  • @raghavanparthasarathyparth1785

    Nanga Hindi valarkirome nu up Karan solla laye inga solromille Neet edirkum paditha ?

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Рік тому +12

    இங்கே தமிழ் மொழி தேர்வு எழுதவே 50000 மாணவர்கள் வரவில்லையே?

    • @ettuinthu
      @ettuinthu Рік тому +3

      அவனுக்கு கூட மொழி சொரணை இருக்கு தன் மொழியில் தேர்வு எழுதி தோற்றுவிட கூடாது என்று

    • @nehruarun5122
      @nehruarun5122 Рік тому

      திராவுட ஆட்சியின் வெற்றி.

    • @jayaseelans6540
      @jayaseelans6540 Рік тому +2

      உ.பி யில் 8.லட்சம் மணவரகள் தஇந்தியில் பெயில்

    • @asraksunderraj8225
      @asraksunderraj8225 Рік тому +1

      கணக்கு ஃபெயில் B j p

  • @ajay5837
    @ajay5837 Рік тому +1

    சகோதரி... உங்கள் அறிவு மரியாதைக்குரியது...

  • @aravindbazin3718
    @aravindbazin3718 Рік тому +1

    Super super super

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Рік тому +1

    தமிழின் நிலையும் அதேதான்.

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn938 Рік тому +1

    குடியில் தமிழ்நாடு நம்பர் ஒன் உருவாக்கியது யார்

  • @user-wu1qz7dw5m
    @user-wu1qz7dw5m Рік тому +3

    DRAVIDIAN STOCK

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Рік тому +6

    பொய்யான செய்தியை பரப்பாதே

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 Рік тому

      வடக்கன் வருவான் கவணம் 😮😮

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Рік тому +2

    ஹிந்தியில் பெயிலாயிட்டு படி கடலில் மீன் பிடிக்க முடியும். தரையில் மீன் பிடிக்க முடியாது.

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Рік тому +2

    தமிழகத்தில் தமிழில் வருடம்தோறும் 10 லட்சம் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவதில்லையே....

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Рік тому

      We need to raise awareness amongst the people to kéep away from alcohol. I am not supporting alcohol.

    • @MK-qj9ne
      @MK-qj9ne Рік тому

      10 latcham nee paatha, oruvelai

  • @IV-ew9rc
    @IV-ew9rc Рік тому

    தமிழ் நாட்டில் ஒரு வியாதி என்ன எதிர்த்து பேசி விட்டால் போதும் அது உண்மையா பொய்யா யார் பார்ப்பார்கள் என்ற திமிர்

  • @VealuPrabhakaran-kt7gv
    @VealuPrabhakaran-kt7gv Рік тому +1

    தங்கை யாழினி அவர்களின் விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @kkstravels8790
    @kkstravels8790 Рік тому +5

    Fist dmk files news podunga sir

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Рік тому +2

    எல்லாம் காங்கிரஸ் செய்ய பழியை பிஜேபி மேலே போட்ருவோம்...

  • @muruganv6118
    @muruganv6118 3 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chidambaramsubramanian7286
    @chidambaramsubramanian7286 Рік тому +2

    Muthalil tamilnadu pesa yelutha katrukudunga pinner adutha mozhiyey patri pesalam

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Рік тому +13

    முதல்லே தமிழ்நாட்டுலே தமிழனுக்கு தமிழ ஒழுங்கா பேசறது எப்படினு சொல்லி கொடுங்க....

    • @vampires75
      @vampires75 Рік тому +4

      உனக்கு தமிழ் சரியா பேசத் தெரிய வில்லை என்றால் என்ன செய்வது?

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj Рік тому +2

      @@vampires75 உண்மையை சொன்னால் உடம்பு எரியுதா?

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 Рік тому +4

      @@shyamsundar-uk2gj வடக்கு தம்பி நீ ஏண்டா இங்க பதிவு போடுற

    • @arunraja8770
      @arunraja8770 Рік тому +2

      thamizhargalukku thamizhai 5 nimidam thodarnthu pesa theriyavillai

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj Рік тому +1

      @@arunraja8770 உண்மை..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Рік тому +3

    தொடர்ந்து அறிவு தீ பரவட்டும் பாராட்டுக்கள்.

  • @titanic2k2
    @titanic2k2 Рік тому +1

    தமிழ்நாட்டில் எத்தனை மாணவர்கள் தமிழில் எழுதுவார்கள்.... இங்கே கமென்ட்டில் தமிழில் பதிவிட்டுள்ளனர்.... முதல்வரை தமிழில் படிக்கச் சொல்லுங்க ....

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +1

    இந்து மதம் என்றுமே மக்களை இணைப்பதில்லை மாறாக அது ஜாதியால் மக்களை பிளவு படுத்துகிறது...இதுதான் இந்து மதத்தின் வறலாற்று சாதனை.

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Рік тому +1

    எத்தனை புள்ளி விபரங்கள் கொடுத்தாலும் என்ன பிரயோஜனம்?
    பிரியாணி, குஸ்கா, கறி சோறு, வத்தல் குழம்பு சாம்பார்ன்னு எத்தனை வகையாய் சமைத்து வைத்தாலும் பன்றி என்ன தின்னவா போகிறது?

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Рік тому

    இப்போது இந்தியா முழுவதிலும் மத்திய அரசு ஆலய வழி பாட்டிற்கும் கும்பாபிஷேகத்திற்கும் அனேகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாம் படித்தோர்கள் ஆலய வேலைக்கு முயற்ச்சிக்கலாம் ஆலயங்களில் கோடிக்கணக்கில் வருமானம் குவிகிறதாம்

  • @RvVijay
    @RvVijay Рік тому +2

    Tamil Nadu la kuda Tamil exam elluthala madam 😂😂😂😂

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Рік тому +15

    நீட் ஒழிப்பு என்னாச்சு? ரகசியம் மறந்து விட்டதா?

    • @subramanianm6178
      @subramanianm6178 Рік тому

      ஆமாம்

    • @sukkajeksa3236
      @sukkajeksa3236 Рік тому

      Ji kita kelupa?..

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Рік тому

      Ji engapa Sonnaru. Nithi thaanapa Sonnaru. 😊

    • @jslv2020
      @jslv2020 Рік тому

      ஆட்டுத் தாடி ஆளுநர் கிட்ட கேளு. ஏன்டா கையெழுத்து போடலனு.

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 Рік тому

      @@jslv2020 ஆட்டு தாடி கவர்னர் உங்களுக்கு செக் வைப்பார்

  • @komalamgopalan9598
    @komalamgopalan9598 Рік тому +2

    You conduct Tamil exam in Tamilnadu number of fails will not be in lakhs it will be in crores. All MLAs and ministers in Tamilnadu will fail.

  • @sivakumar-wf5bt
    @sivakumar-wf5bt Рік тому +1

    Super🎉🎊 speech sister. God bless you

  • @antonybridgetjovithaprabu6891
    @antonybridgetjovithaprabu6891 Рік тому +2

    சும்மா கிழி கிழி

  • @manikandanlakashmanan7559
    @manikandanlakashmanan7559 Рік тому

    யாரும் தமிழை அழிக்கவும் இல்லை அழித்து விட முடியாது தமிழ் தொன்மையான மொழி நீங்கள் எல்லாம் இப்படி பேசி உங்களுக்கு பெயர் வாங்க நினைக்கிறீர்கள்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому

    தமிழில் கேள்வி கேட்கிறார்கள் neet தேர்வு ஏன் விலக்கு வேண்டும்

  • @pandurangankanniyappan4287
    @pandurangankanniyappan4287 Рік тому +2

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி