உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது நீங்கள் வேறு நாங்கள் வேறு - Pala Karuppiah

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2022
  • உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது நீங்கள் வேறு நாங்கள் வேறு - Pala Karuppiah | IBC Tamil
    Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar.
    #Thirukural #PalaKaruppiah #ibctamil #hindu #rnravi #modi #rss #hindu #pagavathgeethai
    Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar - www.hotstar.com/1260118355
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +14

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 Рік тому +11

    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டுக்கு வேலைக்காக‌ சென்ற தமிழர்கள் தங்கள் மதம் தமிழ் மதம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள் இன்றைக்கும் மலேசியா நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெற்று இருக்கிறார்கள் நாமும் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெறுவோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா

  • @rukmani7842
    @rukmani7842 Рік тому +14

    திரு. பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி ஒவ்வொரு தமிழனுக்கான ஓங்கி ஒலிக்கும் குரல்,இவன் தமிழண்டா என்று‌சொல்வது போல் உள்ளது இவருடைய பேச்சு,ஐயா பாராட்டுகிறேன்!

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +47

    திரு பல கருப்பையா ஐயா அவர்கள் போன்றவர்கள் இருக்கும் வரை சைவம் தமிழ்நாடு தமிழர்களுக்கு வளர்ச்சி குறையாது நூறாண்டு நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு திரு பல கருப்பையா ஐயா அவர்கள் வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 Рік тому +1

      த்....தூ.....🐛🦴🐛🦴

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Рік тому

      Hindus all pray Shiva and Vishnu,all who pray this gods are Hindu,why controversy.

    • @tamilmannan1431
      @tamilmannan1431 Рік тому

      Thiru karuppaiya saivamum tamizhum na Vishnu va vananguravan lam tamilan kidaiyadha Enna solla varinga

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te Рік тому

      Ayya tamil Nadu tiruttu dravidam our katcha teevu given to Sri langa by tiruttu karunaanethi at that time this froad karppaiah mayerai pudunki kindu irunthaana or karunaanethi pee tinnu kondu irunthaana and if this karuppaih is good man he oppose the tiruttu dmk I'll legal activities but he put jalra for dmk paid cash so if any bady cash paid to this kauppaiah that pee kuuda tinnuvaan this karuppaiah

  • @user-xw2rl9ks9g
    @user-xw2rl9ks9g Рік тому +6

    தமிழர்களுக்கு ஐயா அவர்கள். காலத்தின் தேவை வாழ்க தமிழ்

  • @dummyat1317
    @dummyat1317 Рік тому +9

    ஆதி குடியை உணர்ந்தவனுக்கு புரியும்..அவன் மொழி மரபு இனம் இறைவழி தனித்துவமானது..பழ.கருப்பையாவை விட இனி இதை விளக்குபவர் எவருமில்லை..நன்றி.. DrNanda..

  • @alphonsasr6602
    @alphonsasr6602 Рік тому +11

    இந்த வயதிலும் எவ்வளவு சிறப்பானபேச்சு

    • @gr2886
      @gr2886 Рік тому

      அழகாக பேச தெரிந்த அபத்த பேச்சாளர். திமுக, அதிமுக, கமல் கட்சி, இப்போ நாம் தமிழரா இல்ல எங்க இருக்காருன்னு தெரியல்ல. நாஞ்சில் சம்பத், நெல்லை ஜபமணி ரேஞ்சுல காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பேசுவார்.

  • @sukanththelegend4120
    @sukanththelegend4120 Рік тому +6

    மிக்க ஆழ்ந்த அறிவுச்சுரங்கம் . மிகச் சிறந்த வெளிப்பாடு. நன்று.

  • @doraisamiselvam
    @doraisamiselvam Рік тому +7

    வாழ்க பல்லாண்டு பழ. கருப்பையா அவர்கள்.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +6

    * வாய்நிறைய பேசிவிட்டு... கைநிறைய காசுவாங்கிவிட்டு... நீங்க போயிடுவீங்க! உண்மை என்ன? மக்களை குழப்பநிலையில் வைப்பதே இவர்களின் வேலை!

  • @sriram8340
    @sriram8340 Рік тому +4

    பெருமதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்களுடைய உணர்வு பூர்வமான சொல் ஆற்றல் மிகவும் அருமை. நம் இளைய தலைமுறைக்கு இந்த சொல்லாடல் சென்று அடைய வேண்டும். இது போன்ற விளக்கங்கள், இளம் தலைமுறையினர் தெளிவு பெற மிகவும் அவசியம். அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Рік тому +8

    நன்றி அய்யா

  • @comment2449
    @comment2449 Рік тому +6

    இனி தமிழ் தேசிய காலம் தான்
    இளைய சமுதாயம் ஆரிய ,திராவிட இந்த சூழ்ச்சிகளை புரிந்து செயல்பட வேண்டும்

  • @ramachandranrajkumar3323
    @ramachandranrajkumar3323 Рік тому +5

    இது போன்ற குழப்பமான சூழ்நிலையில் தங்களை போன்ற மூத்த மக்கள் தெளிவுரை மிகவும் முக்கியமானது.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Рік тому +3

    ஐயா நீங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து.வாழ்க நீவீர்

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 Рік тому +6

    அருமையான விளக்கவுரை அய்யா உண்மை நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @mageshkumaravel5815
    @mageshkumaravel5815 Рік тому +5

    அருமை

  • @aramaswamy6014
    @aramaswamy6014 Рік тому +6

    துணிச்சலோடு உண்மையைப் பேசுபவர் !

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Рік тому +6

    உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்தது தமிழர்களின் இலக்கியங்கள்தான்.
    தமிழன் பெருமைகொள்கிறான்.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Рік тому +4

    Palakaruppiya 🙏 sir🇮🇳N

  • @YOHICUTE
    @YOHICUTE Рік тому +5

    பழ கருப்பையா அவர்கள் எப்போதும் தமிழையும் சைவதையும் விட்டுக்கொடுத்து பேசுவதில்லை உங்களை போன்றோர் சிலர் இருப்பதால் தான் தமிழ் காக்க படுகிறது. நீங்கள் எனக்கு தெரிந்தவரை அடுத்த நெல்லை கண்ணன் போன்று தமிழை காக்கவேண்டும்.

  • @Chozhan213
    @Chozhan213 Рік тому +7

    என் சமயம் சைவம் அருமை விளக்கம் ஓங்குக தமிழ்..

  • @anbalagananbu7125
    @anbalagananbu7125 Рік тому +4

    சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்

  • @rosemary3325
    @rosemary3325 Рік тому +4

    True iya super great

  • @ABDULRahman-cg1vs
    @ABDULRahman-cg1vs Рік тому +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @rselvamrselvam9415
    @rselvamrselvam9415 7 місяців тому +1

    அய்யா திரு ப ழ கருப்பையா அவர்களின் கருத்து 100% உன்மை அனைத்தும்

  • @meenas7140
    @meenas7140 Рік тому +5

    ஐயா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை 🙏🙏🙏🙏

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 Рік тому +6

    இந்தியில், சமஸ்கிருதத்தில், இல்லாத ஒன்றும் பெரிதாக தமிழில் இல்லையெனில், ரங்கராஜ் பாண்டேஜிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், உங்கள் சாணிநக்கி சேனலில், தொடக்கத்தில் திருக்குறளை சொல்லி, அதன் அர்த்தத்தை சொல்வதற்குப் பதிலாக, பகவத் கீதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை, தத்துவங்களை, தாங்கள் விளக்கினால், இன்றைய நமது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நக்கிப் பிழைக்க மட்டும், தமிழ் வேண்டுமோ !! பத்ரி மற்றும் பாண்டேக்கு சரியான உரிய தமிழ்ச்சொல், பதர் ! பார்ப்பதற்கு நெல்மணி போல இருக்கும் ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது. வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் ஒற்றுமை !!

  • @kathirvelu5907
    @kathirvelu5907 Рік тому +13

    பழ கருப்பையாவின் தமிழ் உணர்விற்கு தலை வணங்குகிறேன்

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Рік тому +10

    பழ கருப்பையா சிறப்பான நேர்காணல் தமிழும் சைவமும் வாழ்க பழ கருப்பையா வாழ்க உங்கள் கொள்கை தளைத்தோங்குக ஜயா நீங்கள் உங்கள் சிறப்புக்கொள்கை
    வாழ்வதற்கு நாம் துணையாக இருப்போம்.

  • @candanacandana4434
    @candanacandana4434 Рік тому +5

    வாழ்த்துக்கள்
    அய்யா

  • @dmaran3718
    @dmaran3718 Рік тому +7

    ஐயா வைகுண்டர் தோன்றியது காலத்தின் கட்டாயம் அதுபோல பழ கருப்பையா போல 100 பழ கருப்பையாக்கள் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Рік тому +6

    இனத்தால் மொழியால் நாங்கள் தமிழர்கள்... 💪
    திராவிடம் என்பது பிறமொழியாளர்கள் தமிழர்களை ஆள உருவாக்கப் பட்டது....

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      தமிழனுக்கு ஜாதி உண்டா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @vselvam4143
    @vselvam4143 Рік тому +2

    Realy I am very very appreciated 👍 of Respected Mr KARUPAIYA speach.he was aged person but speach and Tamilan response is very very high.I will request for every Tamil Nadu pupils are together with this movement.thsnk you

  • @RK-wk8wg
    @RK-wk8wg Рік тому +3

    ஐயா அவர்கள் சிறந்த ஒரு தமிழ் தேசியவாதியாக வர வேண்டும் என்பது எனது ஆசை 🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +5

    உங்கள் ரத்தம்வேறு எங்கள்ரத்தம்வேறு எங்களுக்குபாடம்எடுக்க நீங்கள்யார்

  • @elumalaig4863
    @elumalaig4863 Рік тому +2

    பழ கருப்பையா அய்யா அவர்களின் வாதம் அறியாதவர்களுக்கு நிறைய வரலாற்று தகவல்களை கொண்டு சேர்க்கிறது.

  • @antonycruz4672
    @antonycruz4672 Рік тому +4

    உணர்வால் அரசியல் தெளிவால் தமிழர் நீங்கள்!🙏

  • @sriganesh12
    @sriganesh12 Рік тому +4

    மிக மிக அருமையான பதிவு.....

  • @johnbritto1114
    @johnbritto1114 Рік тому +2

    ஐயாவின் கருத்துக்கு நன்றி.சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் வளர்ச்சியடைய நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Рік тому +7

    மதங்களின் நூல்களை விட நம்முடைய மனசாட்சி என்கிற நூலே மிகச்சிறந்தது உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் அல்ல அதேபோல் யாரும் யாரை விடவும் சிறியவர்களும் அல்ல நன்றி

  • @sidhu.c748
    @sidhu.c748 Рік тому +56

    சிறப்பு மிக சிறப்பு அய்யா.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Рік тому

      நன்றி தோழர் நாம் இந்துக்கள் இல்லைதான் ஆனால் அதேபோல் நாம் திராவிடர்களும் இல்லை
      வீர சைவத் தமிர்கள் , வைனவத் தமிழிர்கள்
      தாங்கள் எதை சிறப்பு என்கிரீர்கள் ?

    • @sidhu.c748
      @sidhu.c748 Рік тому

      @@aranga.giridharan5531 சைவத்தை தான் அய்யா!

    • @ocjhhoc4035
      @ocjhhoc4035 Рік тому

      No arians...no Dravidian...we are only tamilargal

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 Рік тому +2

    Mr.Pala. Karuppiah reflects Nam Thamilar Katchi principles!

  • @shahulhameed6942
    @shahulhameed6942 Рік тому +3

    PALAKARUPPAIAH ALWAS SPEEKS TRUTH AND FACTS AND NOT CORRUPTED PERSON IN POLITICS.

  • @maruthangudi7570
    @maruthangudi7570 Рік тому +3

    அருமையான பதிவு

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Рік тому +4

    அருமை உரை வெல்வோம் நாங்கள் நாம் தமிழராய்

  • @user-yc8io9vs4r
    @user-yc8io9vs4r Рік тому +7

    இதைவிட கடுமையாக ஆரியத்தை யாராலும் சாட முடியாது.. 👌👌👌👌

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Рік тому

      இவர்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டார்களா? நீங்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டீர்களா?

    • @user-yc8io9vs4r
      @user-yc8io9vs4r Рік тому

      ஏற்றுக்கொள்வதென்ன திருக்குறள் எங்கள் உயிர்மூச்சு..

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Рік тому

      @@user-yc8io9vs4r சபாஷ். பகவத்கீதையில் உள்ள கருத்துக்கள்தான் திருக்குறளிலும் உள்ளன.

    • @user-yc8io9vs4r
      @user-yc8io9vs4r Рік тому

      @@malarvizhiut7469 கருத்துக்கள் எங்கு வேணாலும் பிறக்கலாம்.. இருவேறு கருத்துக்கள் ஒத்து போகலாம்.. அது இயல்பு.. ஆனால், இரு வரிகளில், 1330 குரள் வெண்பாக்களில் மொத்த வாழ்வியல் கருத்துக்களையும் திருக்குறள் போல் எந்த நூல் சொன்னது. மருந்து எனும் அதிகாரம் முழுக்க முழுக்க அறிவியல்.. கீதையில் பல ஆக்கிரமங்கள் பாகுபாடுகள் பொதிந்து இருக்கும்.. திருக்குறள் மனித இனத்திற்கு பொதுவான உன்னத நூல்.. அதை உங்கள் கீதையோடு ஒப்பிட வேண்டாம்

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Рік тому

      பகவத் கீதை ஆரியமா? பகவத் கீதை "ஒரு ஆன்மா அதன் கர்மவினைகளை தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து, தன் கர்மவினைப் பயனை அனுபவித்தே தீரும்" என்று கூறுகிறது என்று சொற்பொழிவுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை உறுதி செய்யும் வகையில் திருவள்ளுவர் "ஊழ்" (முன் வினைப்பயன்) என்று ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அதே பகவத்கீதையில் "போரிடு" என்று செயலாற்றச் சொல்லி அர்ச்சுனனை வலியுறுத்துகிறார். இதையே திருவள்ளுவரும் "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று குறள் எழுதி வலியுறுத்துகிறார். ஒரு ஆன்மாவுக்கு பிறப்பு மற்றும் இறப்பு தொடர்ந்து ஏற்படும் என்று பகவத் கீதை கூறுகிறது. இதை "உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள் எண் 339) என்று எழுதுகிறார் திருவள்ளுவர்.

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 Рік тому +4

    நீங்கள் இருக்கும் இடம் அறிந்து கொண்டால் உலகம் உன்னை போற்றும்

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp Рік тому +3

    Very good Pazha Karupiah Sir, welcome Sir.

  • @pusparose7927
    @pusparose7927 Рік тому +3

    Super speech

  • @murugans7390
    @murugans7390 Рік тому +6

    அருமை,உண்மையானபேச்சு
    திராவிட உருட்டை கொஞ்சம் தவிர்ததிருக்கலாம்

  • @learning-entertainmentvide6339

    நீங்கள் (திரு.பழ கருப்பய்யா) நாளையே பாஜகவில் இனைந்தபின் இவர் அப்படியே மாற்றி பேசுவார்.

  • @davidsamuvel161
    @davidsamuvel161 Рік тому +5

    அய்யா வாழ்க

  • @satkunanathanshanmuganatha3915

    ஐயா உண்மையை உரக்கச் சொன்னீர்கள். தமிழர்கள் நாங்கள் சைவர்கள்.

    • @denidd6859
      @denidd6859 Рік тому

      Saivam christuvai solgiratha Or nabigalai, Bhutharai solgiratha,. Hindu kumbidura sivanaithanay solgirathu, vera entha kadavulai solvirathu arivu jeevigalay

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 Рік тому +1

      சைவக் கடவுள் சிவனின் மகன் முருகன் யார் ?
      அவரின் மனைவி சக்தி யார் ?
      அவரின் உறவு முறை திருமால் யார் ?
      இல்லை, அவரை வழிபட்ட ராமர்‌ யார ?
      எல்லாம் சேர்ந்து தான்‌ இந்து...
      சைமன் மாதிரி பழ‌ கருப்பையா கம்பி கட்டும் கதை சொல்வார்...அதை நம்பாதீர்கள்‌ நண்பரே ....

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      @@vijayakumarc1861 👌👌👌

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +7

    தமிழ் நாட்டில் ஒரு மிக சிறந்த ஆளுமை, பழ.கருப்பையா அவர்கள். ஈடிணையற்ற தமிழ் பற்றாளர். வாழ்க அவர் தம் சேவை.

  • @Vicky89116
    @Vicky89116 Рік тому +6

    நான் தமிழன். என் இனம் தமிழினம். என் மொழி தமிழ். என் மதம் சைவ மதம். என் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம். என் பண்பாடு தமிழ் பண்பாடு.

  • @vincenta4313
    @vincenta4313 Рік тому +2

    சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽

  • @Demoindthi
    @Demoindthi 6 місяців тому

    உண்மையான தமிழர்!!!
    பாராட்டுக்கள் ஐயா!!!

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 Рік тому +5

    முட்டாள்தனமாக பேசுவதில் இவரைவிட வேறு நபர் இல்லை. எப்படியோ இவர் காட்டில் பண மழை கொட்டும்.

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 Рік тому +5

    என்ன அடி😳 "கால்னா ஆளுநர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவியா" .

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +2

    நீங்களும் நானும் தனி தனி என்னும்போது பிறகுஎதற்க்கு மொழிரீதியாக நாம்ஒன்றுசேரவேண்ணும்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Рік тому +5

    மக்களின் உணர்வுகளே இந்திய பேரரசின் இறையாண்மை. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்திய பேரரசை வழிநடத்தி செல்லும் வழிமுறை ஆகும்.

  • @sureshkumar-gp7ve
    @sureshkumar-gp7ve Рік тому +4

    Arumai ayya

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 Рік тому +4

    நாம் சைவம் தான்

    • @gr2886
      @gr2886 Рік тому +1

      சைவம் இந்து மதத்தில் (முன்பு சனாதன தர்மம்) உள்ள 6 வழிபாடு முறைகளான ஷண்மதத்தில் (சமயம்) ஒன்று. சைவம்,வைணவம்,கௌமாரம்,சௌரபம்,ஷாக்தம், கணாதிபத்யம் என்பவை. சிவன்,விஷ்ணு,முருகன்,பிள்ளையார்,அம்மன்,சூரியனை காலம் காலமாக வழிபடும் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழன் சைவம் மட்டும் தான் என்பது பொருந்தாத வாதம்.

  • @poonguzhalidhakshinamoorth7804

    Excellent speech

  • @parthi6842
    @parthi6842 Рік тому +2

    தெளிவான விளக்கம் ஐயா.🤗🤗

  • @kathiresans8988
    @kathiresans8988 Рік тому +7

    ஐயா அவர்கள், தாமதமாகும் சொன்னாலும் உண்மையை உலகறிய, மிகத் தெளிவாக, பார்ப்பனரின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்!
    உலகத் தமிழர்களனைவரும் ஐயாவின் கருத்தைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு, ஒன்றுதிரண்டு நிற்கிறோம்!

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому +1

      ​@@karthikn5288Unaggu Therinta
      Maiera sollu

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      கதிரேசா .
      ஜாதி இல்லாத ! லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறே .
      ஜாதி இல்லாத தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா இப்படி உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றே .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான் .
      சூத் காட்டி லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கதிரேசா .
      உன்னிடம் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை இல்லாட்டி நீ உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து டாபர் பாடூஸ் மாமா தொழில் தான் செய்திருப்பே

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 11 місяців тому

      எதுக்கு .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பூளை உருவி ஊம்பி சூத்துக் கொடுக்கவா உங்கம்மாளே

  • @ramamurthysankar4547
    @ramamurthysankar4547 Рік тому +3

    Karuppiah must be told that the Tirumurai and Prabandham contain numerous references to the Vedas

  • @abdhulrahman8412
    @abdhulrahman8412 Рік тому +3

    இங்க நிறைய மதம் இருக்கிறது இவங்க மட்டும் நாட்டை ஆள வேண்டும் என்றால் எப்படி இவ்வளவு பேராசை சரிவராது அப்படி என்றால் சரி இந்தியா ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தது திரும்பவும் தமிழன் இந்த நாட்டை ஆளட்டும் வாருங்கள் இந்தியா வை தமிழ் நாடாக மாற்றுவோம்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Рік тому +5

    அறச் சீற்றம்
    அய்யா.
    🙏🙏
    வாழி நீ பல்லாண்டு.

    • @ivarravi
      @ivarravi Рік тому +1

      அறுவை நாற்றம்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Рік тому +1

      @@ivarravi
      அவா தானே.
      சீக்கிரம் விரட்டி அடித்து விடுவோம்

    • @ivarravi
      @ivarravi Рік тому +1

      @@mamannanrajarajan3652 அவா என்று சொல்லும் அசிங்கங்களை விரட்டிட வேண்டும்

  • @thanakarru25
    @thanakarru25 Рік тому +2

    Mr Pala Karuppiah I like your talk very very much,spot on

  • @rktselvi348
    @rktselvi348 Місяць тому

    இதுதான் உணர்வு உள்ள பேச்சு ❤❤❤

  • @Felix_Raj
    @Felix_Raj Рік тому +5

    🔥 பேச்சு... உங்களுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சி தான்! ❤️

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 Рік тому

      உண்மை கூறி ஆகா ஆகா அருமை நாம் தமிழர் கலீல்

  • @manivasagamkrishnaswamy9637
    @manivasagamkrishnaswamy9637 Рік тому +4

    அருமையாக சொன்னீர்கள் ஐயா.

  • @swamykandavel6886
    @swamykandavel6886 Рік тому +4

    இவர் கடந்த கால வாழ்க்கை எப்படி என எல்லோரும் அறிவர்

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Рік тому

      மோடியின் யோக்கியதை யும்தெரியும்

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому +2

    வயதானால் சற்று நிதானமாக பேச வேண்டும்.
    எங்க அண்ணன் திரு. கருப்பையா அவர்கள் காரைக்குடியில் அன்று அரசியல் செய்த காலம் போல் இன்றும் பேசிக் கொண்டு உள்ளார்.

  • @arockiadass7599
    @arockiadass7599 Рік тому +3

    I appreciate him very much. He is knowledgeable person. He should continue to speak. I am looking forward to him many more like this talk.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Рік тому

      இவர் திருக்குறளை ஏற்கிறோம் என்கிறார். திருக்குறளை ஏற்பது என்றால் என்ன பொருள்? "அதில் உள்ள கருத்துகளை பின்பற்றுவது" என்று பொருள். இங்கு தமிழக மேடைகளில் நாத்திகம்தான் பலரால் பேசப்படுகிறது; ஆனால், திருக்குறளின் முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்பதுதான். குறிப்பாக, குறள் எண்-10-ஐ ஏற்கிறாரா? மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு ஏற்படும் என்று திருவள்ளுவர் "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார். அதனை ஏற்கிறார்களா? திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என்று ஒரு அதிகாரமே இருக்கிறது; ஆனால், இங்கு மதுக்கடைகள் சுமார் 50 வருடங்களாகத் திறந்திருக்கின்றன. "கர்ம வினை", "முன் ஜென்ம வினைப்பயன்" என்பவற்றையும் ஏற்பதில்லை; ஆனால், திருவள்ளுவரோ "ஊழ்" என்ற ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அது இருக்கட்டும்; மேற்கூறிய திருக்குறளின் கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர்களா?

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      PlZ appreciate he will soon talk about ur god too

  • @sa.arjunans.a.arjunan5607
    @sa.arjunans.a.arjunan5607 Рік тому +4

    பழ.கருப்பையாஅவர்களே.நான்கொங்குநாட்டைசேர்ந்தவன்.உங்கள்கூற்றுபடிபார்த்தால்.நான்எப்படி.
    தமிழ்நாட்டுடன்.
    இணையமுடியும்..?????.

  • @aishuaishu8116
    @aishuaishu8116 Рік тому +3

    ஊடகக்காரரே
    அய்யா பழ.கருப்பையா அவர்கள் மிகவும் கொதிப்படைந்து விட்டார்
    இது புரியாமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கலாமா ?

  • @seenimydeen8320
    @seenimydeen8320 Рік тому +1

    அருமையான பேச்சு நன்றி ஐயா

  • @meylakshmanan1735
    @meylakshmanan1735 5 місяців тому

    I agree with Palakaruphiah annan. I don't want to give up my Siva Chithandam, thirukural and thamil my culture to Vedas and Aryan under the name of Hindu. India - is just a unification of people for economic and sovereignty requirements, however, I do not want to have to fall under the name of 'Hindu' to leave my faith. It is a beautiful interview.

  • @subramaniyanbalachandran5352
    @subramaniyanbalachandran5352 Рік тому +4

    பல கட்சி தாவிய அரசியல் குழப்பவாதி.பாவம்.

  • @KirishlastDec
    @KirishlastDec 9 місяців тому +1

    இவர் யார் என்று எனக்கு தெரியாது ... ஆனால் இவரது உரை என்பது உண்மையான தமிழனுக்கு பிறந்தவர்களால் மட்டுமே உணரமுடியுமே தவிர பிறரால் உணரமுடியாத ஒன்றேயாகும் .

  • @muruganv6308
    @muruganv6308 Рік тому +4

    இவர் மனிதரே இல்லை!!! 😃😃😃😃

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 Рік тому +17

    சிறப்பான நேர்காணல். அய்யா பழ.கருப்பையாவின் ஆணித்தரமான வாதம், இன்றைய தமிழர்களுக்கான தேவை.

    • @fajarulhakh635
      @fajarulhakh635 Рік тому +3

      அருமையான விவாதம் ஐயா அவர்களின் பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Рік тому +7

    அருமையோ...அருமை...!

  • @ponnambalam9402
    @ponnambalam9402 Рік тому +2

    எதிரிலிருப்பவர் இவர் பேசுவதை புரிந்து கடைசி வரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

  • @sankaralingams4711
    @sankaralingams4711 Рік тому +2

    Superb,crystal clear speech,long live, ayya

  • @Analyticalgeometry
    @Analyticalgeometry Рік тому +4

    It is true

  • @poyyanantham5117
    @poyyanantham5117 Рік тому +2

    V, super speech sir

  • @sasikalad2405
    @sasikalad2405 Рік тому +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Рік тому +5

    ஐயா உங்களை போன்றவர்கள் எங்களுக்கு வேண்டும் .அதனால் டென்ஷன் ஆகாமல் பேசுங்கள்

  • @elumalaic2200
    @elumalaic2200 Рік тому +2

    சரியான வாதம் அய்யா. 👍

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 Рік тому +6

    ஐயாநீங்கள் ஒருமுறை காமாட்ச்சிநாயுடுவுக்கு ஒருபதிலடிகொடுக்கவும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கிறுக்குதனமாய் கதைப்பதை நிறுத்திவையுங்கள்

  • @vigneshvicky9985
    @vigneshvicky9985 Рік тому +2

    Excellent 100% correct 👍👍👍

  • @patturaj2951
    @patturaj2951 6 місяців тому

    நீங்கள் கூறும் கருத்துக்களை கொண்டவர்கள் ஆட்சி நிலைக்கு வந்தவுடன் ஊழலில் மூழ்கி போனது என் இனத்தின் சாபம்

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Рік тому +4

    சந்து என்று ஒருவன் இருக்கிறானா ஜயா🥣Hindu இல்லை என்று சொல்ல நீ யாரு🥣🥣

    • @forvishuv
      @forvishuv Рік тому +2

      போடா "சூப்ர" மணி

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 Рік тому +3

      எங்கே போறது🥣🥣நீயாவது சொல் சந்து என்று ஒன்று இருக்கிறானா🥣ராசா ராசா

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +1

      @@forvishuv - po da anti Hindu

  • @akzakariya2889
    @akzakariya2889 Рік тому +3

    சிறப்பு மிக மிக சிறப்பாக உள்ளது அய்யா

  • @user-iz4xc6ts2l
    @user-iz4xc6ts2l Рік тому +1

    தமிழ் தேசியம் 🚩🐅🚩