வில்லிக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தால் என்ன தவறு? பழ. கருப்பையா கேள்வி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2018
  • "அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பதால், #சர்கார் படம், 'பாகுபலி' போல பிரமாண்டமான வெற்றியை நோக்கி செல்வதாக நடிகரும், அரசியல்வாதியுமான பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
    #Sarkar #வெல்லும்சொல்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

КОМЕНТАРІ • 308

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 років тому +88

    இவ்வளவு தைரியமாக பேசியதற்காக நன்றி அய்யா ❤️❤️

  • @bornjanfive
    @bornjanfive 5 років тому +42

    Karuppaiah is 100 percent right

  • @GaneshcivilEr
    @GaneshcivilEr 5 років тому +11

    Truthful speeach ........today politicall situation......sema depth speeach by thiru. karuppiah ayya... hats off... 👍

  • @225432suresh
    @225432suresh 5 років тому +17

    இம்சையான கேள்வி,,,,
    அருமையான பதில்,,,,,

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation 5 років тому +15

    ஐயா ,நியாயமாக சொல்கிறீர்கள்.மிக நல்ல அறிவாளி நீங்கள் என்பதை உணர்கிறோம்.உங்களின் பேச்சே ஒரு மிக அருமையான பேச்சு.உங்களுக்கு வணக்கம் செய்கிறேன்,பாராட்டுகிறேன்.

    • @justindhiraviyam6531
      @justindhiraviyam6531 5 років тому

      J.J. has thrown people of T.N. into DEADLY PIT. We have no salvation. These present politicians litterrally follow her footsteps.

  • @uv1297
    @uv1297 5 років тому +41

    வெறும் 500, 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டை விற்கிறோம். ஆனால்
    1. பிறப்பு இறப்பது சான்றிதழ் வாங்க நூற்றுக் கணக்கான ரூபாய் லஞ்சம்.
    2. நில பட்ட மாறுதல் செய்ய ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
    3. நிலம் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் லஞ்சம்.
    4. ஓட்டுநர் உரிமம் வாங்க நூற்றுக் கணக்கில் லஞ்சம்.
    5. வீடு கட்ட ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
    6. குடி நீர் இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
    7. சாக்கடை இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
    இதையெல்லாம் கணக்கிட்டுப் பாருங்கள் எத்தனை லட்சம் வருது என்று!
    எனவே ஊழல் லஞ்சம் அற்ற அரசை தேர்தெடுப்போம்.

    • @tamilan1779
      @tamilan1779 5 років тому +2

      Thaayu M இந்த ஊழல் ,லஞ்சம் வாங்குவது அரசா அல்லது அதிகாரிகளா?

    • @uv1297
      @uv1297 5 років тому +2

      @@tamilan1779 அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் கூட்டுக்கொள்ளை! ஊர் அறிந்த ரகசியம் இது!

    • @tamilan1779
      @tamilan1779 5 років тому

      Thaayu M
      1. பிறப்பு இறப்பது சான்றிதழ் வாங்க நூற்றுக் கணக்கான ரூபாய் லஞ்சம்.
      2. நில பட்ட மாறுதல் செய்ய ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
      3. நிலம் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் லஞ்சம்.
      4. ஓட்டுநர் உரிமம் வாங்க நூற்றுக் கணக்கில் லஞ்சம்.
      5. வீடு கட்ட ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
      6. குடி நீர் இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
      7. சாக்கடை இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம்.
      இந்த மாதிரியான ஊழல்களில் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பங்கு கிடையாது.இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்கள் செய்வது.
      நண்பா நன்றாக தெரிந்துதான் சொல்கிறேன்?
      மாநகராட்சி,நகராட்சி ,தாலுகா அலவலகம் ,கிராம அலுவலகம்
      வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் லஞ்சப்பணம் அந்தந்த அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.அந்த ஊழல் பணத்தில் எந்த எம் எல் எ -வுக்கோ
      எந்த எம் பி -க்கோ அல்லது அமைச்சர்களுக்கோ மாவட்ட செயலாலர்களுக்கோ கொடுக்க மாட்டார்கள்.
      எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் இன்னொருமுறை விளக்கிகிறேன்.

    • @uv1297
      @uv1297 5 років тому +3

      @@tamilan1779 அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கண்டும் காணாது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் இருப்பது குற்றத்துக்கு துணைபோவது தானே! அவர்கள் மூலம் முறைகேடாக வேறு காரியம் சாதித்துக்கொள்ளத்தானே?
      தவறுகளை சரி செய்யத் தானே மக்கள் ஓட்டுப் போட்டு அனுப்புகிறார்கள்?

    • @revanthmuthuraman
      @revanthmuthuraman 5 років тому +1

      @@uv1297 அந்த அரசையும் அதிகாரிகளையும் உருவாக்கியது மக்கள் தான். அப்போ யார் மேல் தப்பு.

  • @sarkar.uthayasarkar.uthaya7925
    @sarkar.uthayasarkar.uthaya7925 5 років тому +11

    அய்யா பழ கருப்பையா அவர்களே ஆட்டுக்கடா அந்த வரிகள் ரொம்ப பிரமாதம் சூப்பர்

  • @ramss5238
    @ramss5238 5 років тому +11

    Ppppppaaaaaa,, Sema speech,,. Manusan Sema gethu,,.. Sarkar acting parthu fan agiden,. Now,, movie ya Vida theriiiii,,. Suberb,.

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 5 років тому +14

    Pala K is a good politician, excellent speaker, an orator and now appears to be a good actor. He did very well in this interview. He defended the theme of the Movie = Corruption & Worst Practices of AIADMK, the Ruling Minority Party of EPS&OPS!!! Kalanithi Maran = Producer of Sarkaar will not allow anyone to denigrate the good name of his Dad's Uncle Kalaigner = his Dad's Political Icon. Yes, there is reason for the Ruling Party Ministers huffing & puffing against this Sarkaar! This would make this Movie a Mega Hit countrywide!!! Wait & watch!!

  • @karthikd9868
    @karthikd9868 5 років тому +23

    Worst anchor ..!! Don’t know how to throw the questions .. he is expressing his own emotions instead of representing a channel ..!

  • @nathankutty2791
    @nathankutty2791 5 років тому +7

    Excellent and honest speech sir hats off ..

  • @monishapriya4856
    @monishapriya4856 5 років тому +2

    excellent speech by Mr Pala Karuppiah, a real speech and very creative mind talk

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 5 років тому +29

    பழ கருப்பையா இயல்பாக பேசக்கூடியவர் இயல்பாக நடித்திருக்கிறார் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான ஆள.் அவர் ஏற்ற பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.

  • @salomyparimala906
    @salomyparimala906 5 років тому +9

    You are great Sir,

  • @murugane6293
    @murugane6293 5 років тому +9

    This is truly acceptable speech......

  • @malamalak4254
    @malamalak4254 5 років тому +10

    இது தான் உணமை .

  • @omssiram
    @omssiram 5 років тому +4

    பழ.கருப்பையா அவர்களே இனிமேல் இன்டர்வியூவிற்கு அழைத்தால் கேள்விகள் கேட்பவர் யார் என்று தெரிந்து கொண்டு ஒப்புக் கொள்ளுங்கள்.

  • @ravichandran45
    @ravichandran45 5 років тому +20

    ஐயா பழுத்த அரசியல் தலைவர் அவர்களை விஜய் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உள்ளது என்றால் விஜய் அவர்கள் வெற்றி பெற்று விட்டார் என்று தான் நினைக்கிறேன். 20 வயது தோற்றம் 40 வயது 👌👌👌super . SUPER speach. Thanks sir....

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q 5 років тому +4

    ஒவ்வொரு பதிலும் செருப்படியாக இருந்தது. அது தெரியாமல் அவனும் கேள்வி கேட்டுகொண்டு இருக்கிறான்...

  • @user-er9jv2ps8e
    @user-er9jv2ps8e 5 років тому

    தைரியமான, தெளிவான, உண்மையான விளக்கங்கள். நன்றி திரு. பழ. கருப்பையா அவர்களே

  • @haiyes8000
    @haiyes8000 5 років тому +5

    Good speech sir

  • @suresh3435
    @suresh3435 5 років тому +18

    ஐய்யா செம்ம சூப்பர் பேச்சு

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 5 років тому

    திரு பழ கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இந்த சர்க்கார் படத்தில் நடித்த பிறகுதான் ஜனங்கள் உங்களுடைய காணொளிகளை இன்னும் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @giridharana1072
    @giridharana1072 5 років тому +9

    Velipadaiyana pechu super sir

  • @abrahamganesh3877
    @abrahamganesh3877 5 років тому +1

    Sir Mr. Pala karupiah. U r good example for leadership. We are looking for you kind of leader to lead us.

  • @aravinthavee2277
    @aravinthavee2277 5 років тому +4

    Honest ......Pala karupayya sir ...

  • @davidlamech2750
    @davidlamech2750 5 років тому +4

    100% Right

  • @naliraj4625
    @naliraj4625 5 років тому +1

    Excellent speech ...very bold... hats off sir ...

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 років тому +4

    நன்றி அய்யா ❤️❤️

  • @glrvijay4285
    @glrvijay4285 5 років тому +1

    ayya Real fact ayya 100/:correct ayya super speech mikka magizhchi

  • @ligishnitharsan5484
    @ligishnitharsan5484 5 років тому +1

    ayya super speech u r bold tamilan ,best best speech

  • @Rameshblossom
    @Rameshblossom 5 років тому

    He has guts.. What a bold speech sir.. Good interview.

  • @karthickponnampalam3444
    @karthickponnampalam3444 5 років тому +7

    News 18 channel please intha anchor I mathiringa nalla flow aha ketukkuraru

  • @nagarajanramu4167
    @nagarajanramu4167 5 років тому

    En manathil irukkum ennangal ithuve 👌👌👌👍

  • @user-ft3mh2ol6g
    @user-ft3mh2ol6g 3 роки тому

    உன்மை தான் சர்கார் படத்திற்கு முன் எனக்கு இவரை தெரியாது

  • @gunalachamman769
    @gunalachamman769 5 років тому

    தயவு செய்து எங்கள் மலேசியாவை பின்பற்றுங்கள்..நன்றி

  • @Unknownfacts-tamil
    @Unknownfacts-tamil 5 років тому +1

    Super sir

  • @Samracer_24
    @Samracer_24 5 років тому

    well speech sir

  • @monishapriya4856
    @monishapriya4856 5 років тому +2

    Anchor has to have good questions nice approach like this anchor will spoil this channel images

  • @josephprince5663
    @josephprince5663 5 років тому +7

    Irritating Interviewer. some questions asked by him are senseless.

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 5 років тому

    Loved his answers... matured response...

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 5 років тому +1

    News station la irukura ella bulb pum நெறியாளர் vangiyathu pola

  • @crazyviralcreations7204
    @crazyviralcreations7204 5 років тому

    Sir you're very bold, Superb we like you.

  • @muralik6594
    @muralik6594 5 років тому

    Super ayya good speech...

  • @vijayaganesh4162
    @vijayaganesh4162 5 років тому

    karuppaiya sir sema acting realitya erunthuchu antha 60 ayuram kodi kuduthuruntha avanuku mothala nan vangirupen sema dialouge

  • @lovablemixx1074
    @lovablemixx1074 5 років тому +1

    Karupayya super speech

  • @raguragu2888
    @raguragu2888 5 років тому

    sema sir

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 5 років тому

    ஐயா உங்கள் பேச்சு எப்பவுமே எதார்த்தமாக இருக்கும் தமிழை மிகவும் அழுத்தமாக உச்சரிப்பீர்கள் நீங்கள் மட்டும் தான் பழைய காலத்து நாகரீகமான அரசியல்வாதியாக இருக்கிறீர்கள் நேர்மை நீதி எல்லாம் இந்த காலத்தில் காலாவதியாகிப்போன வார்த்தைதள் ஆகிவிட்டதுஎன்றுமாறும் இந்த நிலமை

  • @jeyalakshmi8700
    @jeyalakshmi8700 5 років тому +3

    Worst question throw by anchor.. Irrelevant questions most of the time... Bold and open talk by Ayya...

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 років тому +2

    Super

  • @ecologicallytv.4570
    @ecologicallytv.4570 5 років тому

    nereyalarukku daketheya ELLAI pals karuppaiya SUPER sir

  • @minervaplus1200
    @minervaplus1200 4 місяці тому

    Subregistrar ஜ interview பண்ணலாமே

  • @nellaiathivasi
    @nellaiathivasi 5 років тому +1

    ஆழ்ந்த சிந்தனையாளர்+ அக்கறை இல்லா நெறியாளர்.

  • @sundaramoorthypalaiya4977
    @sundaramoorthypalaiya4977 5 років тому

    மிகவும் சிறப்பு ஐயா

  • @muhammadaneesh7496
    @muhammadaneesh7496 5 років тому

    Supper Supper

  • @muthubhaskaran7691
    @muthubhaskaran7691 5 років тому

    your speech Gert father.

  • @prakashrenganathan6621
    @prakashrenganathan6621 5 років тому +13

    நெறியாளருக்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியல

  • @prabug5287
    @prabug5287 5 років тому

    my favorite politician always. genuine

  • @gopigopim286
    @gopigopim286 5 років тому

    Honestly speech sir

  • @ranafelip4492
    @ranafelip4492 5 років тому +4

    Anchor great

  • @jacobraj6055
    @jacobraj6055 5 років тому

    Valuable speech by karupayaa....super

  • @omssiram
    @omssiram 5 років тому +1

    இந்த நெரியாளர் அரசியலில் கலகத்தை உண்டு பண்ணுவதைப்போலிருக்கிறது இவரது கேள்விகள்.

  • @srividyar87
    @srividyar87 5 років тому

    Sir
    Neenga yaaru theriyadhu. But you have answered well.

  • @vijinp8198
    @vijinp8198 5 років тому

    Really truth

  • @kaanth2010
    @kaanth2010 5 років тому

    sir try be like this until your death, we salute in side our heart

  • @minervaplus1200
    @minervaplus1200 4 місяці тому

    You are right.

  • @minervaplus1200
    @minervaplus1200 4 місяці тому

    RTO வை interview பண்ணுங்க.

  • @vinodh1060
    @vinodh1060 5 років тому

    Brave and bold speech

  • @vinothmadhu
    @vinothmadhu 5 років тому +1

    பழ.கருப்பையா அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை.
    ஆனால் நெறியாளரின் இவ்வளவு கேவலமான கேள்விகள் கோபத்தை தருகின்றன. தயவு செய்து இத்தகைய கேவலத்தை நிறுத்திக்கொள்ளவும்.

  • @kaanth2010
    @kaanth2010 5 років тому

    someone day we will became like saluted one

  • @johnsam8305
    @johnsam8305 5 років тому +5

    Semma speech ayya

  • @MZIYAN.786
    @MZIYAN.786 5 років тому +2

    NICE ONE LIKE IT VIJAY MASS

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 років тому

    நல்ல துணிச்சலான பதில்கள்

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s 5 років тому +6

    Failed anchor waste throw him out of the job irritating instructions need to give slap poor training. Watch pandey. Nelson. K Selvam for. One year then come to take interview

  • @bobaprakash8905
    @bobaprakash8905 5 років тому

    Exactly

  • @rajabharathi3204
    @rajabharathi3204 4 роки тому

    ஐயா சிறந்த பேச்சாளர்

  • @arulmozhiks3567
    @arulmozhiks3567 5 років тому

    Very good answers .

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 роки тому

    Super. Super. Sir. Pla. Karupya

  • @dennisluckose
    @dennisluckose 5 років тому

    Nalla oru arasiyal hero.... Ellarukkum theriya vachururungka... That's sarkar

  • @venkat3466
    @venkat3466 5 років тому

    Too good

  • @thiviamangalanthavendiran9979
    @thiviamangalanthavendiran9979 5 років тому

    Super Aiyaa...

  • @sandyraj6365
    @sandyraj6365 5 років тому

    super ayya

  • @Aarish.A
    @Aarish.A 5 років тому +1

    Good concept..but பேட்டி எடுப்பேவருக்கு அனுபவம் பத்தாது...அவர் must need more experience...

  • @ragus3448
    @ragus3448 5 років тому

    சரியான பேச்சு

  • @vimalprasad6916
    @vimalprasad6916 5 років тому

    good sr

  • @somasundaramm4117
    @somasundaramm4117 5 років тому +1

    இதுவரை ஒரு ஏழை ரசிகனுக்காவது ஏதாவது செய்திருக்காரா ,,,சொல்லுங்களேன்

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 5 років тому

    பழ. கருப்பையா ஐயா, நீங்கள் கூறும் விளக்கம் மிகச்சிறப்பு.

  • @vijayvinoth6785
    @vijayvinoth6785 5 років тому

    Super Thalaiva

  • @jeganarivu90
    @jeganarivu90 5 років тому

    masss

  • @sathishd8376
    @sathishd8376 5 років тому +3

    Excellent speech ayya hat's up,,,

  • @edits4904
    @edits4904 5 років тому

    super

  • @johnkennedy8215
    @johnkennedy8215 5 років тому

    Very Good Interview - But a target oriented Interviewer.. He is trying to show Mr Pala Karuppiah in a bad face through his question. I have never seen such a bad Anchor... Mr Pala Karuppiah didn't expected to be such a genuine and frank person... Hatt off t him..

  • @sathishsri9209
    @sathishsri9209 5 років тому +1

    Miga arumaiyana pechu sir...

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 5 років тому +2

    History of SrimavobandAranayfaka

  • @shaheedafridi5955
    @shaheedafridi5955 5 років тому +1

    Aashif usual anchors maari arivillaatha kelvikalum ketkapadukinrathe
    Ethiraana sirantha kelvikalai kelungal

  • @sujirajendran6546
    @sujirajendran6546 5 років тому

    A very neat interview..Anchor why soo judgmental and based !

  • @hra345
    @hra345 5 років тому +13

    Appa padathai vida iver pesuvadhu saravedi.....

  • @ranafelip4492
    @ranafelip4492 5 років тому +4

    Mr Karuppaiah is great interlectual

  • @issacd2593
    @issacd2593 5 років тому

    echa media mathiri..eppadi eppadi eallam question keakuran...very talent answer பழ. கருப்பையா super speech

  • @BalaMurugan-vz5ff
    @BalaMurugan-vz5ff 5 років тому +2

    தம்பி நெறியாளர்.. நீ போய் காலை 2, மாலை 2 பேரீச்சைபழம் சாப்புட்டு உடம்ப பாத்துக்க......" ஐயா சொல்ரத உள்வாங்கி அப்பறம் பேசு. கிருக்கன் மாதிரி கேள்வி கேக்காம.".