MAKKAL SABAI | "தலைவர் பெயரை கூட சொல்லமுடியாத இயக்கம் தானே திராவிட இயக்கம்" - இராம ஸ்ரீநிவாசன் பாஜக

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2022
  • மக்கள் சபை | "தலைவர் பெயரை கூட சொல்லமுடியாத இயக்கம் தானே திராவிட இயக்கம்" - இராம ஸ்ரீநிவாசன் பாஜக
    பங்கேற்பாளர்கள்
    அமைச்சர் மனோ தங்கராஜ்
    நாஞ்சில் சம்பத்
    வே.மதிமாறன்
    இராம ஸ்ரீநிவாசன்
    அர்ஜூன் சம்பத்
    இயக்குனர் பேரரசு
    #MakkalSabai #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Cuts | ச...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 667

  • @prabakaranswaminathan3261
    @prabakaranswaminathan3261 Рік тому +195

    உண்மை பேசினால் திமுககாரனுக்கு கோபம் வந்துவிடும்

    • @ravichandranm457
      @ravichandranm457 9 місяців тому

      திமுக அரசியலிருந்து விரட்டபட வேண்டிய கட்சி, இதை மக்கள்தான் செய்ய வேண்டும்

    • @kadhiresanns1566
      @kadhiresanns1566 Місяць тому +1

      குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

  • @r.balasubramanian7870
    @r.balasubramanian7870 Рік тому +387

    சீனிவாசன இன்னும் பத்து இடங்களில் இதுபோல் பேசினால் திமுக காணாமல் போய் விடும்! அண்ணாமலை - சீனிவாசன் இரட்டைக் குழல் துப்பாக்கி👏👍

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      பத்து இடங்களில் இல்லை பத்து வருடங்கள் இதையே பேசினால் கூட இந்தி லாலா கட்சி தமிழ்நாட்டில் ஜெயிக்காது

    • @r.balasubramanian7870
      @r.balasubramanian7870 Рік тому +4

      @@RakeshKumar-xq3xp காலம் பதில் சொல்லும்!

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng Рік тому

      திமுகவை காணாமல் செய்ய 100 மோடிகள் வந்தாலும் முடியாது கேவலம் இந்த அரைவேக்காடுப்பயல் சீனிவாசன் பேசினால் கிழித்துவிடுவானாம். இவனது வீடியோவும் கோமாளியிடம் இருக்கிறதாமே

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      😂😂😂😂👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍

    • @karikari1802
      @karikari1802 5 місяців тому +3

      சரியாக சொன்னீர்கள்.😂😂😂😂👏👏👏👌👌👌👑👑👑🇮🇳🇮🇳🇮🇳

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Рік тому +309

    முரசொலி பேப்பரில் பஜ்ஜி யை துடைத்தால் பஜ்ஜி யே காணாமல் போகும் 😂😂

    • @sakthivelsakthi7551
      @sakthivelsakthi7551 Рік тому +26

      வேற லெவல் பதிவு.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +4

      பல காலமாக இதையே கேட்டு சலித்து விட்டது. திமுக ஆட்சிக்கு வர கூடாது என்று இதை தான் வழக்கமா சொல்லுவீங்க/சொன்னீங்க. மக்கள் இந்த பொய்களை எல்லாம் தூக்கி எறியவில்லையா?

    • @subramanianr3996
      @subramanianr3996 Рік тому +16

      நல்ல செருப்படி

    • @sankargssrikanth8260
      @sankargssrikanth8260 Рік тому +6

      Vera level....👍👍👍

    • @subramanianr3996
      @subramanianr3996 Рік тому +8

      @@user-ks4rj2bt4y நீங்கள் கூறிய பொய்களை நம்பிய மக்கள் தான் , இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ளாதவரை உங்கள் காட்டில் அட மழைதான்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +236

    பேராசிரியர் ஸ்ரீநிவாஸ் அவர்களின் பேச்சில் அறம், அறச்சீற்றம் இரண்டும் சிறப்பாக இருந்தது !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Рік тому +1

      தேசிய மோடி மாடல் ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் மொத்த மதுக்கடைகள் 27522 பொது நூலகங்கள் 246 . திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் மொத்த மதுக்கடைகள் 5410 பொது நூலகங்கள் 4622 . இதில் எது மக்களுக்கான மாடல் ஆட்சி என நீங்களே முடிவு செய்யுங்கள்.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Рік тому

      அது சரிங்க நண்பரே.. இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட மக்கள் இந்துக்கள் இல்லையா..?? ஏன் தி.மு.க மற்றும் பா.ஜ.க இரண்டும் தமிழர்கள் என்று பிரித்து பேசுகின்றனர்...?? ஆக இவர்கள் அனைவரும் நேர்மை இல்லாதவர்கள்..

    • @MeraBubbly
      @MeraBubbly 11 місяців тому +6

      ​@@krishnamurthya6986f king shirthole, tell us from where you got the data? Whatsapp University??😛

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 11 місяців тому

      @@MeraBubbly உங்க 420 மலையைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும்

    • @MeraBubbly
      @MeraBubbly 11 місяців тому

      @@krishnamurthya6986 what cheating did annamalai do? what are you trying to say? why do you call him 420?? Its okay, you keep licking the boots of the f king corrupt and dynastic gopalapuram family😛😛

  • @indian1355
    @indian1355 9 місяців тому +56

    அற்புதமான உரை prof.ராமசீனிவாசன் அவர்கள

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому +242

    உண்மையை பேசினால் திராவிட மாடல் உபிஸ் ஆட்டம் போடுவது ஏன்??? மதி இழந்த மக்கள்

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      இதை போல் நாஞ்சில் சம்பத் பேசும் போது பாஜக ரவுடிகள் நாற்காலி வீசியது ஏன்?

    • @theman6096
      @theman6096 Рік тому +5

      டாஸ்மாக் தமிழற்கள் 😄😄😄

  • @kongueswaran4315
    @kongueswaran4315 9 місяців тому +25

    பேராசிரியர் அவர்களின் பேச்சில் நூறு சதவீத உண்மை உள்ளது,

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 Рік тому +211

    திராவிட பொய்க்கு சாவுமணி அடுத்த சங்கு

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      இந்தி கட்சி தமிழ்நாட்டில் தலை கீழாக நின்றாலும் ஜெயிக்காது

  • @gandhimathi8938
    @gandhimathi8938 Рік тому +102

    உண்மையான பேராசிரியர் அய்யா🙏

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 місяці тому +16

    பேராசிரியர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @lebronk279
    @lebronk279 Рік тому +65

    பேராசிரியர் பேராசிரியர்தான்யா...👌🔥

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Рік тому +75

    நாங்க கோபாலபரத்து அரச குடும்பத்துக்கு அடிமைகள் அதுவம் கொத்தடிமைகளாக இருக்கோம் நாங்க எப்படிங்க எஜமானர பேர் சொல்வோம்
    ஜெய்ஸ்ரீராம்

    • @ravichandranm457
      @ravichandranm457 9 місяців тому

      இதில் பலர் இந்துக்கள்!! ஜெய் ஸ்ரீராம்!!!

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +101

    பேராற்றல் நிறைந்த,
    பெருமைமிகு பேச்சாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்கள் துணிச்சலான பேச்சு
    சிறப்பு! அருமை! பெருமிதம்!
    தேசப்பற்றாளர்கள் உண்மைகளை
    பேச ஆரம்பித்தால் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி கூட ஊர்போய்ச் சேரமுடியாது.....
    வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Рік тому +152

    இனிய ஆங்கில புத்தாண்டுகள் பேராசிரியர் ராம ஸ்ரீனிவசர் ஐயா உங்கள் பேச்சை மக்கள் கேட்க வே தமிழ்நாட்டில் உண்டு அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +1

      சிரி சிரிமதி என்று இருந்ததை திரு திருமதி என்று அழகிய தமிழுக்கு மாற்றியது யார்?

    • @SivaBanuworld
      @SivaBanuworld Рік тому

      @@user-ks4rj2bt4y மகளிடம் மோகம் கொண்டு இன்று நடக்கும் பாலியல் பிரச்சனைக்கு மகளை மணந்த உதாரண புருஷன் சொரியான்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +1

      @@SivaBanuworld பிரம்மா தொடங்கி வைத்த மாடல் அது.

  • @ganeshmohan9032
    @ganeshmohan9032 9 місяців тому +17

    பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அண்ணாமலை பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் அவர்கள் தான் 🔥🔥🔥🔥

  • @durairajs2171
    @durairajs2171 Рік тому +103

    சூப்பர்! தேசப்பற்று உள்ள அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.. ஜெய் ஹிந்த்.. 🙏🙏🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +18

    ஸ்ரீநிவாசன் சேர் நன்றி

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому +47

    திராவிட மாடலை தோலுரிக்கும்... திராவிட மாயையை படம் பிடித்துக் காட்டும் பேரா.சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      15 லட்சம் னு சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியை தோலுரிக்கும் நேரம் வந்துவிட்டது

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Рік тому +63

    பேராசிரியர் சீனிவாசன் ஜி எப்பொழுதும்👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @kennadyrajamadasamy5853
    @kennadyrajamadasamy5853 Рік тому +18

    பேராசிரியர் என்று கூறி இந்தமண்ணில்,உலாவும் மனித ர்கள் மத்தியில் உண்மை யாண பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சார் தான் வாழ்த்துகள்

  • @ganeshadhithya9529
    @ganeshadhithya9529 8 місяців тому +11

    பேராசிரியர் அவர்களே சிறப்பான பேச்சு. நிதானம் தெளிவு உண்மை நிரம்பிய விவரமான பேச்சு

  • @chanravoz7933
    @chanravoz7933 Рік тому +106

    அருமையான பேச்சு. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேராசிரியருக்கு பாராட்டுக்கள்.
    👌👌👌👌👌👌👌

  • @saarathychandru5564
    @saarathychandru5564 Рік тому +15

    அன்பு நண்பர் பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்கள் சிறந்த மனிதாபிக்க மனிதர் மாமனிதர் அவர் கூற்று அனைத்தும் உண்மை பாரத் மாதா கி ஜெய்

  • @kavithajagan8042
    @kavithajagan8042 11 місяців тому +9

    பேராசிரியருக்கு வரும் காலங்களில் பெரிய பதவிகள் தேடிவரும்.

  • @KDURAIDurai
    @KDURAIDurai 9 місяців тому +10

    🙏🙏🙏 தாயே நீர் இன்றி இன்று தமிழகமே திருடர்கள் கையில் சிக்கி தவிக்கும் நிலை அம்மு மீண்டும் ஒருமுறை வரவேண்டும் 🙏🙏🙏🙏

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 Рік тому +76

    He is real good in his arguments

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 Рік тому +25

    Super speech professor. 👍👍👍👍👍🙌

  • @balajipandian951
    @balajipandian951 Рік тому +53

    Professor srinivasan always Rock..His arguments are very genuine facts . நாக்கு வியாபாரிகளுக்கு இவர் அருமை எங்கே தெரியும்?

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 місяці тому +8

    நான் இவரின் ரசிகன்... பேராசிரியர் அவர்கள் பேச்சுக்கு யாரிடமும் உண்மையிலேயே பதில் இல்லை 😂😂

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 Рік тому +36

    He is top class.

  • @babu788
    @babu788 Рік тому +197

    ஐயாவின் பேச்சு.. அருமையான பேச்சு.மக்கள் திருந் வேண்டும்..

    • @suku-jz8vt
      @suku-jz8vt Рік тому

      முதலில் பிஜேபி காரர்கள் நீங்கள் திருந்துங்கடா.

    • @yuvarajvelumani
      @yuvarajvelumani Рік тому +3

      @@suku-jz8vt née thirunthu dubakoor

  • @ranis1510
    @ranis1510 Рік тому +64

    பொறுப்பான, அசத்தலான நியாயமான மரியாதை மாறாத பேச்சு சார்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +42

    ஆதார் எண் இணைப்பு காலம் நீட்டிப்பு..... மாண்புமிகு அண்ணாமலை அவர்கட்கு பணிவின் நன்றிகள் !!!!

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 Рік тому +64

    1000 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS PROFESSOR SHREENEVASANJI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 Рік тому

      PTR கிட்ட வாங்கிய செருப்படி மறந்து போச்சா

    • @ramarajn6317
      @ramarajn6317 Рік тому

      @@m.annaduraim.annadurai155 AAAAAA

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +13

    Excellent Dr. Prof. Rama Srinivasan Sir!

  • @Natraj_P
    @Natraj_P Рік тому +15

    வெல்டன் சீனிவாசன் ஸார்,🎉🎉❤️

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Рік тому +10

    அற்புதம் அற்புதம். பேராசிரியர் சீனிவாசன் உரை....

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 Рік тому +18

    இந்த பாஜக-ஆளு யாருன்னு தெரியல ஆனா அவர் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் சரியும் கூட 🙏🤝...

  • @santhasundaram3493
    @santhasundaram3493 3 місяці тому +3

    Fantastic speech by Professor Rama Srinivasan sir.

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +53

    இது ஒன்னும் 1960 இல்லை 2022.... பிரிவினை என்றுமே அழிவை மட்டும் தான் தரும் இது தான் வரலாறு.... பாரத் மாதாகீ ஜெய்....🙏

  • @meenavenky3041
    @meenavenky3041 Рік тому +17

    Super

  • @Swami2024
    @Swami2024 Рік тому +31

    Amazing Speech!!

  • @broadcast5783
    @broadcast5783 Рік тому +16

    Super Anna

  • @356cggd37a
    @356cggd37a 6 місяців тому +3

    அருமையான பதிவு 🙏

  • @23millionviews
    @23millionviews Рік тому +22

    BJP da

  • @viswanathanb169
    @viswanathanb169 9 місяців тому +4

    Superb and meaningful speech
    Professor Srinivasan, expecting you to come to the Debate between 7 to 9 pm on various Tamil news channels

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Рік тому +20

    Tamilarasan one side nerialar perasiar excellent sir jaihind vandemadaram vazhha valamudan 🙏

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому +28

    நாஞ்சில் சம்பத் இன்று எந்த லெட்டர் பேடு கட்சி???

  • @gscbose8146
    @gscbose8146 9 місяців тому +3

    திரு இராம சீனிவாசன் அவர்கள்❤👌🙏🇮🇳🙏💐

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Рік тому +1

    பேராசிரியர் திரு ராம சீனிவாசன் அவர்கள் என்றுமே சிறப்பான கருத்துக்களை பதிய வைப்பார் அதே நேரத்தில் பதட்டம் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை வெற்றிகரமாக. பதியவைப்பார் .. இந்திய தேசிய தலைவர்கள் வரலாறுகளையும் சரியாக சொல்வார்.மற்றவர்கள் பேசும் போது அவர்கள் சார்ந்த கட்சியை பற்றி மட்டும் பேசுவார்கள் .ஆனால் இராம சீனிவாசன் பேசும் போது பொதுவான கருத்துக்களையும் தேசிய தலைவர்களின் வரலாறுகளையும் சாதனைகளையும் பதிய வைப்பார் .பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @seenivasanseenivasan6857
    @seenivasanseenivasan6857 11 місяців тому +8

    பேராசிரியர் அவர்கள் மிகச்சரியாக பேசியிருக்கிறார் அவர் கூறியதுபோல வாட்ச் பில் கேட்டவர்களுக்கு 7-30 ஆரம்பமாகி விட்டது உண்மை!!!

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 Рік тому +29

    அருமை வாழ்த்துக்கள்

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 місяці тому +1

    SUPERB SIR Shri.Rama Srinivasan Speech

  • @perumalsamyrajagopal
    @perumalsamyrajagopal 9 місяців тому +4

    Prof. Shri.Rama Sreenivasan, a great intelctual personality. His speech inspires the people. DMK Down, Down.

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 Рік тому +10

    Excellent message sir, Jai Hind

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 2 місяці тому +1

    அய்யா தமிழ் நாடு முழுக்க பட்டி தொட்டி பாமர மக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உங்களது சிறப்பான பேச்சு போய் சேரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 9 місяців тому +3

    Great sir

  • @sellappandiyank3325
    @sellappandiyank3325 Рік тому +4

    Arumai sir fantastic

  • @duribabuduribabu5858
    @duribabuduribabu5858 Рік тому +6

    Super 💐

  • @rajamanit1301
    @rajamanit1301 3 місяці тому +2

    Wonderful.

  • @gurumarichamy3458
    @gurumarichamy3458 Рік тому +11

    அருமை பேராசிரியரே

  • @user-zg9jt2hg7v
    @user-zg9jt2hg7v 6 місяців тому +1

    Supper AyyA

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Рік тому +12

    சீனிவாசன் சார் வாழ்க 🙏🙏🙏👌

  • @cutsongsbox9872
    @cutsongsbox9872 3 місяці тому +1

    SUPER

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +34

    NARIYALAN became tense on hearing RAMA SRINIVASAN.

  • @yuvarajelumalai6676
    @yuvarajelumalai6676 Рік тому +23

    ராமா சீனிவாசன் செம்ம மாஸ்

  • @akprathaba
    @akprathaba Рік тому +37

    Good rebuttal by prof Srinivasan

  • @redyogen2130
    @redyogen2130 Рік тому +24

    Bjp valga

  • @ramachandran4251
    @ramachandran4251 2 місяці тому +1

    எல்லாம் இறைவன் செயல் நன்மைகள் நலமுடன் வலம் வரட்டும்.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Рік тому +4

    The one-man Army The great leader mgr next BJP Mr Annamalai sir jAI HIND

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 Рік тому +17

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 Рік тому +2

    Your speech is mass. Great. You are good speech.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Рік тому +10

    Sri.Rama Srinivasan super speech.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому +1

    👌👍❤️🌹🙏 சூப்பர் சார் கரெக்டாக சொன்னீர்கள் இன்னும் கொஞ்ச நாள் ஆச்சு ஆண்ட திராவிட கட்சிகள் சுருட்டி கொண்டுதான் போவார்கள்

  • @tamilarasana7018
    @tamilarasana7018 Рік тому +7

    ராமசீனிவாசன் உண்மை கூரிவிட்டார்.🚩🇮🇳🔥❤️🌷

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Рік тому +1

    ராம சீனிவாசன் சிறப்பான உரை

  • @kannankannan2578
    @kannankannan2578 Рік тому +13

    காமராஜரை தி.மு.க பேசிய வார்த்தைகளை வெளியே சொல்ல முடியாது. 73 வயதான எங்களுக்தான் தெரியும்.

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      அரசியலில் வசை பாடுவது இயல்பு தான். ஆனால் நீங்கள் அவருடைய வீட்டை கொளுத்தியதை எப்படி எடுத்துக் கொள்வது?

    • @kannankannan2578
      @kannankannan2578 Рік тому

      @@RakeshKumar-xq3xp இயல்பா என்ன இயல்பு. கருப்பன்,ஆங்கிலம் தெரியாதவன்,சுவிஸ் வங்கியில் பணம்உள்ளவன், ஊழலை ஒழிக்க முடியாது என்றவன், உணவுசாப்பிட்டதை கேலி செய்தல் போன்ற இயல்பு இல்லை மகனே. அவரை அறிய குறைந்தது 70 வயதாக இருக்க வேண்டும். அந்த தகுதிக்கு மேல் எனக்கு வந்தாகிவிட்டது .

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Рік тому +1

      @@RakeshKumar-xq3xp இந்திரா காந்தியை மதுரையில் இரத்தம் வழிய வழிய கல்லால் அடித்தது யார்?இது வசைபாடிதா? வன்முறையா?

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      @@viswanathanviswanathan3364 இந்திரா மீதி ப ஜா க வுக்கு இருக்கிற அக்கறைய பாக்கும் போது புல்லரிக்கிது

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Рік тому

      @@kannankannan2578 enna sir pothai la pesurathu mathiri iruku

  • @kannanp8200
    @kannanp8200 Рік тому +6

    பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஐயா சொல்வது 100% சரியே

  • @haribala7708
    @haribala7708 10 місяців тому

    சூப்பர்

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 Рік тому +1

    சிறப்பு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @balajidevi38
    @balajidevi38 Рік тому +7

    Great full sir

  • @periyathanganrangaraji2640
    @periyathanganrangaraji2640 3 місяці тому

    super ji

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj Рік тому +8

    Professor sir rocking

  • @santho8517
    @santho8517 Рік тому +4

    Annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥
    Bjp 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Рік тому +1

    அருமை யான நெத்தி யடி பேச்சு ஜெய் ஹிந்து மோடீஜி வாழ்க

  • @vjk989
    @vjk989 Рік тому +8

    bjp👏👏🏿👏🏼👏👏🏿👏🏼

  • @jayakumar9930
    @jayakumar9930 Рік тому +9

    Wellsaid.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +16

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 Рік тому +2

    Jai hind

  • @thiyagarasanm1713
    @thiyagarasanm1713 3 місяці тому

    அருமை அருமை

  • @user-xg7og9yy3d
    @user-xg7og9yy3d 8 місяців тому +1

    உண்மை .........ஒழுக்கம் ...........கண்ணியம்
    -----------------------------------------------------------------------------
    பேராசிரியர் திரு . இராம சீனிவாசன் ஐயா அவர்களுக்கு கட்டாயம் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டு 20 வருடங்களுக்கு தர வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள் .
    சிறந்த சிந்தனையாளர். அறிவு ஜீவி . பாரத நாட்டின்(தமிழகத்தின் ) சொத்து.
    இவருடைய குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும்

  • @durainarasimhan1329
    @durainarasimhan1329 2 місяці тому

    Super ji

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 3 місяці тому +2

    அருமை தலைவா நல்லா விளங்கும் ஐய்யா அவனுங்களுக்கு ஒன்றும் இல்லை நண்பரே

  • @mathiazhaganmathi4894
    @mathiazhaganmathi4894 Рік тому +16

    barath mattha ki jai.
    Vazhga baratham velga baratham.
    Jai hind jai modi ji.🙏🙏🙏🙏🙏

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 Рік тому +1

    Excellent True

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 9 місяців тому +1

    உண்மை வெளியே வரவும் கோபம் வருது

  • @kumarkumar-lb4uu
    @kumarkumar-lb4uu 3 місяці тому

    சூப்பர் தலைவா

  • @pandiansiva5957
    @pandiansiva5957 3 місяці тому

    வாக்களீப்போம்.தாமறைக்கு

  • @ilangovanr6303
    @ilangovanr6303 Рік тому +9

    என்ன உணர்வுப் பூர்மவான பேச்சு. பேராசிரிய்ர் ஸ்ரீனிவாசன் வாழ்க.

  • @seetharamand1879
    @seetharamand1879 Рік тому +6

    உண்மைஜூ வாழ்த்துக்கள்