சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2022
  • சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
    #Mannarmannan #Naicker #Chola #Iyaar #Ariyargal #Devaradiyar #Tamilculture #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c 2 роки тому +18

    அண்ணன் மன்னர் மன்னா அவர்களின் புத்தகம் வாங்கினேன்.. படித்து கொண்டிருக்கிறேன் நன்றாக உள்ளது🙏

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy2807 2 роки тому +15

    மிகவும் அற்புதமான காணொலி. வாழ்க மன்னர மன்னன் அவர்களின் தமிழ்த் தொண்டு.

  • @jerungmas1651
    @jerungmas1651 2 роки тому +77

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். உண்மையை சொல்லப்போனால் உலக அளவில் தமிழர்களிடையே மன்னர் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையும் ஆதரவுகளும் நிறைந்து கொண்டே வருகின்றன. வளர்ந்து வரும் நம் தமிழ்ப் பிள்ளைகள் மன்னர் மன்னரிடம் தமிழ் சார்ந்த வரலாறுகளை கற்று நம் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும்.

    • @arunkumar-nz9oh
      @arunkumar-nz9oh Рік тому

      Ujhwddfffggfggtw

    • @ravananindiran9606
      @ravananindiran9606 Рік тому +1

      திராவடியாள்ஸ் ஒரு நுட்பம் வச்சுருக்காங்க, யாராவது படிச்சவங்க துறைசார்ந்தவங்க உண்மைகளை பேசினா; கேவலமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பது. அப்படி செய்தால் மரியாதை கருதிபடித்த துறை சார்ந்தவர்கள் வெளியரங்கில் உண்மைகளை பேசமாட்டார்கள்.
      இதுக்கெல்லாம் தமிழ்நாட்டில இருக்கிற 7 கோடி குஞ்சில்லாத பொட்டையனுகளுக்கு உதைக்கணும்டா, ஓத்தா நீங்க ஒழுங்கா இருந்தா இந்த பொட்டுகட்டி பிறந்தவனுகள் வாய்திறப்பானா!!

    • @bharathikumar2069
      @bharathikumar2069 Рік тому +1

      வழிமொழிகிறேன் நண்பரே

    • @srisasti1156
      @srisasti1156 Рік тому

      Edhellame arasiyalukka thane

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Рік тому +1

      @@ravananindiran9606 மிகவும் அருமையான உண்மையான கருத்து வாழ்த்துக்கள் நண்பரே

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +16

    மன்னர் மன்னன் அவர்களிடம் இருந்து நிறைய தகவல்கள் கிடைக்கின்றன மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தோழரே 😇

  • @kadaramstonescollection3970
    @kadaramstonescollection3970 2 роки тому +56

    மன்னர் மன்னன்.. தமிழர்களின்..சொத்து..இனிய தமிழில்.. மிக மிக உணர்வு பூரணமாக கருத்துகளை கூட இயல்பாக பேசும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.. அவருக்கு என்றும் துணை நிற்போம்.அவரின் புத்தகங்களை வாங்கி படிப்போம்.. அவரை ஊக்குவிப்போம்.

  • @venantiussheela226
    @venantiussheela226 2 роки тому +13

    ஆக... தமிழர்கள் வெள்ளந்தியா இருந்ததால்..... எல்லாரும் கிள்ளுக்கீரையா பயன்படுத்திருக்கிறார்கள்.....இனியாவது விழித்துக் கொள்வோம்..... வேற்றுமையின்றி...... ஒன்றுபட்டு உயர்வோம் ...... மற்றவர்களையும் உயர்த்துவோம்..... இது தான் எங்கள் குணம்.....
    நன்றி மன்னர் மன்னன்

  • @playcool2398
    @playcool2398 8 місяців тому +7

    சிறப்பான காணொளி. உண்மை கசக்கத்தான் செய்யும் சிலருக்கு. தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழர் பண்பாடு வாழ்க நீடூழி.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 роки тому +29

    மன்னர் மன்னன் ஒரு மாபெரும் புத்தகம்..... தமிழ் இனத்தின் பொக்கிஷம்..... வந்தேறி கூட்டத்திற்கு எதிரி.......❤️🥰

    • @inglewood737
      @inglewood737 2 роки тому

      நீயே சென்னைக்கு வந்தேறி தாண்

    • @Moogli07
      @Moogli07 2 роки тому +3

      Kadaisiya neenga yentha book sir padichinga?

    • @rooster1692
      @rooster1692 2 роки тому

      @@Moogli07 ungotha book

    • @Moogli07
      @Moogli07 2 роки тому +2

      @@rooster1692 avalavu dhan. Unga level. Padinga da ponga.

    • @dass2205
      @dass2205 2 роки тому

      யார் வந்தேறி
      ua-cam.com/video/e4TTvm6oLHI/v-deo.html

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +26

    மன்னர் மன்னன்அருமையான ஆராய்ச்சியாளர்

  • @user-barath63
    @user-barath63 2 роки тому +10

    🔥🔥மன்னர் மன்னன்

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 Рік тому +6

    நீங்கள் தமிழர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். நன்றி.

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM Рік тому +9

    தங்கள் வரலாற்று ஆய்வுக்கு சிரம் தாழ்த்த வணக்கங்கள்🎉💐

  • @abihappy3811
    @abihappy3811 2 роки тому +10

    Omg valuable information 👏👏👏

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 Рік тому +14

    பாரி சாலன், மன்னர் மன்னன், மா சோ விக்டர், ம. செந்தமிழன், தமிழ் தாயின் பிள்ளைகள்

  • @kamatchikarthik553
    @kamatchikarthik553 2 роки тому +11

    Neengal pallandu vazha vendum sagodharare 🥰🥰🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @tamizh-giri
    @tamizh-giri 2 роки тому +12

    மன்னர் மன்னர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 2 роки тому +8

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் அய்யா
    சங்க காலம் முற்பட்டு சாதி அமைப்புகள் இருந்துள்ளன.
    விஜய நகரப் ரேரசு காலம் பிறபட்டுதான்
    சாதிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள் வரத் துவங்கின.
    சங்க காலத்தில் பாப்பான்(தூது செல்லும் பாப்பான்)என்ற பெயர்தான் இன்றைய பிராமணர்களுக்கு இருந்து.
    நன்றி அய்யா
    முனைவர் நந்தர்

  • @nallasivam500
    @nallasivam500 2 роки тому +12

    எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும்
    எதற்கும் துணிந்தால் தமிழ் வாழும்

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y 2 роки тому +13

    வாழ்த்துகள் மன்னர் மன்னன் அவர்களே..

  • @murugesanmuruga8458
    @murugesanmuruga8458 2 роки тому +5

    உங்களின் உலாகர்ந்த சிந்தனைக்கு....
    வாழ்த்துக்கள்....

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 9 місяців тому +6

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saivasamayam9092
    @saivasamayam9092 2 роки тому +5

    Superb information Anna❤️❤️...Thanks a lot Anna

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 2 роки тому +5

    அருமையான பதிவு. மன்னர் மன்னர் வாழ்க பல்லாண்டு 💚💚💚💚🤩🤩🤩🤩🤩

  • @vmkkannan
    @vmkkannan Рік тому +7

    மன்னர் மன்னர் அவர்களின் பேச்சு எப்போதும் சிறப்பு!

  • @ramalingamm588
    @ramalingamm588 Рік тому +8

    மன்னர்மன்னன் பதிவு மிக மிக சரியானது .உண்மையும் கூட

  • @ambalakarar
    @ambalakarar 2 роки тому +9

    சிறப்பு

  • @sarjunan131
    @sarjunan131 Рік тому +7

    அருமையான பதிவு நண்பா

  • @balajia183
    @balajia183 2 роки тому +6

    நீர் தமிழரின் மனசாட்சி ♥️

  • @balasvb89
    @balasvb89 2 роки тому +9

    100% correct

  • @tamilanda6729
    @tamilanda6729 2 роки тому +23

    மன்னர் மன்னன் அவர்கள்
    ஆதரங் களுடன் பேசுகிறார்...
    கமெண்ட் ல அவரை தப்பாக பேச வந்த கபோதிகள் ஆதாரம் கொண்டு வந்து பேசுங்க டா பாடுகளா 😡😡😡😡😡

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 роки тому +43

    மன்னர் மன்னனை கருத்தியல் ரீதியாக எதிர் கொள்ளுங்கள், அவர் கூறுவது முரண்பாடாக இருந்தால். பொட்டை தனமாக திட்ட வேண்டாம்.

    • @itzmevk170
      @itzmevk170 2 роки тому +2

      Nandru

    • @soulstealer4391
      @soulstealer4391 Рік тому

      Karuththiyal reedhiyana unmai irukku... Aana indha pottai sabaikku vandhu pesanum illa modhalla?

    • @user-jv4jy1rw9f
      @user-jv4jy1rw9f Рік тому +1

      மன்னர் மன்னனின் கருத்துக்கள் உண்மை இந்த கருத்துக்கு எதிர் கருத்து நபர்களின் பெயர்களை ஆராய்ந்து பாருங்கள் ஆரிய கதரல் அருமையாக இருக்கும்

    • @nirmalams9851
      @nirmalams9851 Рік тому

      Soga ragam.

    • @pandipandi4190
      @pandipandi4190 Рік тому

      Eendaa antha pund mavan...... muran padaana karuththa solran...... lusu pund.......?

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 роки тому +7

    Welcome mannarmannaa

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому +11

    எவ்வளவு மடத்தனமான வேலைகளை செய்துள்ளான் இவர்களை களையெடுக்க வேண்டும் நன்றி தம்பி

  • @ravis9972
    @ravis9972 2 роки тому +7

    அருமையான பதிவு நன்றி

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 2 роки тому +6

    அருமை

  • @selvashanthi8851
    @selvashanthi8851 7 місяців тому +5

    தம்பி நீங்கள் சொன்ன மாதிரி ஜாதி இல்லாமல்
    போக வேண்டும் . நான்
    நேரடியாக பாதிக்கப்படவில்லை .
    ஆனால் இதன் வலியை
    அனுபவிப்பவர்களை
    சந்திக்கிறேன் . அதுவே
    எனக்கு கஷ்டமாக
    இருக்கிறது . இந்த
    தேவையான மாற்றம்
    நிகழ்ந்தே ஆக வேண்டும் .

  • @user-jv4jy1rw9f
    @user-jv4jy1rw9f Рік тому +4

    மன்னர் மன்னன் முற்றிலும் உண்மையான கருத்து வாழ்த்துக்கள்

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 роки тому +5

    Mannar mannan Anna as always♥️💛🙏🏽🙏🏽🙌🏽💯

  • @redramesh9844
    @redramesh9844 2 роки тому +7

    நூற்றுக்கு இரநூறு உண்மை... 🔥🙏

  • @thanakarru25
    @thanakarru25 Рік тому +6

    You have given a great info,hats of to you,please give more

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 2 роки тому +6

    மன்னர் மன்னன் தொண்டு தொடர்க ! நல்வாழ்த்துகள் !!

  • @baskiamu
    @baskiamu Рік тому +4

    மிகவும் அற்புதம்.....

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 роки тому +7

    இல்லை.இல்லை. இரா.ம.ம..
    இவரது நேர்காணல் எனக்கு இன்னும் நீண்ட நேரம் வேண்டும்.

  • @parir3752
    @parir3752 2 роки тому +5

    சிறப்பு 👍👍👍👍

  • @sumithdeepana1981
    @sumithdeepana1981 2 роки тому +7

    Arumai

  • @tnsugan068
    @tnsugan068 2 роки тому +11

    நீங்கள் எல்லாம் ஆதாரத்துடன் கூறுகிறீர்கள் இதை தெரிந்து கொள்ள நம் இளைஞர்களுக்கு அறிவில்லை....

  • @camilusfernando17
    @camilusfernando17 2 роки тому +4

    மிகவும் அருமை

  • @vasanthim2531
    @vasanthim2531 2 роки тому +4

    Arumaiyana thelivana speech

  • @harshansama4488
    @harshansama4488 2 роки тому +3

    அருமை அருமை மன்னன்

  • @veeramanir8578
    @veeramanir8578 2 роки тому +4

    Thank you for information with examples bro. Eye opener for us.

  • @selvinpackiyanathan9965
    @selvinpackiyanathan9965 2 роки тому +5

    அருமை சகோ...

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 2 роки тому +3

    மிக்க நன்றி தம்பி

  • @davidh7413
    @davidh7413 Рік тому +5

    Good speach keep it up

  • @kavithamedical7243
    @kavithamedical7243 2 роки тому +3

    அருமையான காணொளி

  • @rajasekaranparthasarathy7522
    @rajasekaranparthasarathy7522 2 роки тому +3

    Great speech and Information, we need to share this information to entire people of T/N, thanks for this message

  • @creativethoughts1435
    @creativethoughts1435 Рік тому +5

    எந்த நாடாக இருந்தாலும் ஆள்பவனுக்கு ஒன்றும் வாழ்பவனுக்கு ஒன்றுமாக நியதிகள் வகுக்கப்படுகின்றன

  • @bharathicool12
    @bharathicool12 2 роки тому +4

    Semaya sonninga

  • @chozhann379
    @chozhann379 Рік тому +2

    அருமையான பதிவு !

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @thirunavukarasuthirunavuka7407
    @thirunavukarasuthirunavuka7407 2 роки тому +7

    தமிழர் தமிழினம்
    பிரிந்து கிடக்கிறது.
    ஏன் ஏற்பட்டது,
    ஏன் ஏற்படுத்துகின்றனர்
    என்ற எண்ணம்
    எல்லா தமிழருக்கும்
    ஏற்பட வேண்டும்.
    குறிப்பாக குழந்தைப்
    பருவம் முதல்
    தமிழர் என்ற
    ஒற்றுமை உணர்வு ஏற்படும்
    வகையில் பெற்றோரும்
    தமிழ் சமூகமும்
    கற்றுக்
    கொடுக்க வேண்டும்.

  • @Apple40494
    @Apple40494 2 роки тому +2

    Awesome bro. Keep going, 😊 i

  • @arumugamkarupannan179
    @arumugamkarupannan179 2 роки тому +4

    சிறந்த கருத்துக்கள்

  • @RajeshRajesh-ct1gs
    @RajeshRajesh-ct1gs 2 роки тому +7

    அந்த காலத்தில் யாரும் ஜாதி பார்பதில்லை ஆனால் இந்த காலத்தில் அரசாங்கமே ஜாதி பார்கிறது ....🤔🤔

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 роки тому +4

    Super speech

  • @santhakumarkesavan7237
    @santhakumarkesavan7237 2 роки тому +14

    மன்னர் மன்னன் காக்கப்படவேண்டிய பொக்கிஷம்.....

  • @ako4761
    @ako4761 2 роки тому +1

    Arumaiyaana vilakkam, ariviyal poorvamaana vilakkam. Kanda kazhudhaikkalukku purindha sari. Vaazhththukkal mannar mannan

  • @kumarg4608
    @kumarg4608 2 роки тому +2

    👍 gud info

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 2 роки тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏

  • @puththargautham4795
    @puththargautham4795 2 роки тому +4

    Nice speech

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq 9 місяців тому +1

    Super sir always trueth information get from you ,congrats sir

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Рік тому +3

    நாம் அனைவரும் தமிழ்க் குடி என்று சொல்லா வேண்டிய அவசியம் உள்ளது

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому +3

    Mannar mannan great speech super

  • @MaheshKumarM-md7rz
    @MaheshKumarM-md7rz Рік тому +3

    Proud to be an தமிழன்

  • @veerasakthiveerasakthi7798
    @veerasakthiveerasakthi7798 Рік тому +1

    சிறப்பு சகோதர....

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому +4

    Super...

  • @chendurgk
    @chendurgk Рік тому +6

    உண்மை தான்

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 роки тому +3

    உலக பொது மறை தந்தவர் அய்யன், stebi நாடோடிகள் அய்யர்..... என்ன தமிழரின் பெருமை💪💪💪💪

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +1

    தமிழர்களுக்கு பெண் தான் வீட்டின் செல்வம் என்ற அருமையான கருத்தையும் நல்ல சிந்தனைகளையும் என்றும் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்

  • @vijayganeshnagarajan7190
    @vijayganeshnagarajan7190 2 роки тому

    நீங்கள் சொல்லும் ஓர் சில விசயங்கள் மிகவும் புதுமையாக உள்ளது...

  • @chinnaduraidurai4760
    @chinnaduraidurai4760 Рік тому +13

    இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் நற்குடி வேளாளர் தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் பதினெட்டு பட்டி நற்குடி வேளாளர் பெண் இனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு மட்டுமே சொத்துரிமை கொடுக்கப்படுகிறது வாழ்க வேளிர் குலம் வளர்க வேளாளர் வெள்ளாளர் ஒற்றுமை

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா மன்னர் மன்னன் 🤝🤝🤝🤝🤝🤝

  • @vellaichamythangavelu2094
    @vellaichamythangavelu2094 Рік тому +2

    Good information

  • @maniarasan2886
    @maniarasan2886 2 роки тому +9

    🤔🤔அப்புறம் என் ராமானுஜர் 1000years முன்னாடி தாழ்தபட்டவங்கள சைவம் லைருந்து வைணவம் மாற்றினாரு

    • @sharpwater8274
      @sharpwater8274 2 роки тому +1

      I also have same doubt

    • @msasconsultantsconsultancy7166
      @msasconsultantsconsultancy7166 2 роки тому

      நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள். நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் தமிழர் இல்லை. மன்னர்மன்னன் வயது சுமர் 4000 வருடம் இருக்கும். கடந்த 4000 ஆண்டுகளின் வரலாறு அவருக்குத் தெரியும். இந்த 4000 ஆண்டுகளில் நடந்த அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam Рік тому +1

      ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட பார்ப்பன அடிவருடிக் கும்பல் அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.
      முழுதும் வாசிக்க: www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32994-2017-05-02-04-28-06

    • @soulstealer4391
      @soulstealer4391 Рік тому +1

      Indha echa adhaiyellam pesadhu... Poi pesi pizhaikkum

  • @arunamozhi916
    @arunamozhi916 Рік тому +5

    Super bro

  • @perumalperumalpallai7746
    @perumalperumalpallai7746 Рік тому +2

    நற்குடி நன்குடி வெள்ளாளர் நாங்கள் கீழசெல்வனூர் கொற்கை அத்தாளநல்லூர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நாங்கள் வாழ்ந்த இடம் இப்போதும் இருக்கிறோம் அக்காள் மகளை நாங்கள் எப்போதும் திருமணம் செய்யமா. டோம் அவர்கள் எங்கள் அம்மாவுக்கு சமமானவர்கள் இன்றுவரை நிறைவேற்றி கொன்டு இருக்றார்கள் சிவனே எங்கள் வழிபாடு அதை பற்றி விடியோ போடுங்கள்

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 роки тому +5

    தமிழ் நாட்டிலும் ஆப்பநாட்டு பகுதியில் பெண்வழி சொத்து என்று உள்ளது🙏🏻

  • @Palmman69
    @Palmman69 11 місяців тому +5

    சாதி என்பன தமிழர் மரபு அல்ல அக்காலத்தில் குலங்கள் இருந்தன குலங்களாவன பிரிவுகள் என சொல்வதை விட வெறும் குறிப்புப் பெயர்கள் தான் அவை இன்று நாம் மீனவனை எப்படி மீனவன் என்கின்றோமோ அதை போல் தான் அன்று இருந்தது

    • @ravi7264
      @ravi7264 9 місяців тому +1

      Appo en ippo paakkurom? Avan sonna namakku arivu illaya?

  • @govindarasusamidurai1716
    @govindarasusamidurai1716 Рік тому +9

    ஐயா வணக்கம் உங்களால் மட்டுமே சில உண்மைகளை மனம் திறந்து கூற முடியும் என்று நம்புகிறேன் பறையர்கள் யார் அவர்களின் முற்கால நிலை என்ன சம அந்தஸ்தில் இருந்தார்களா தற்காலத்தில் அவர்களின் நிலையில் தாழ்த்தப்பட்ட து எப்படி அவர்களிடம் இருந்த நிலங்கள் செல்வங்கள் எப்படி பிடுங்கப்பட்டன இந்த நிலைக்கு எப்பொழுதிலிருந்து அவர்கள் வந்தார்கள் எங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் ஆனால் யாரும் உண்மையை கூறுவதில்லை நீங்களாவது உண்மை நிலையை கூறுங்கள் வரும் சந்ததியினர் ஆவது எங்களை சமநிலையில் பார்க்கட்டும் நானும் அந்த சமூகத்தை சேர்ந்தவன் தான் உங்களிடம் உண்மையை எதிர்பார்க்கிறேன்

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому

      சங்கத்தமிழன் சானலில் , ஆரியத்திருட்டு , திராவிட திருட்டு காணொளிகளை பார்க்கவும் உங்களது கேள்விக்கான விடை அதிலுள்ளது

    • @ssnessiva2073
      @ssnessiva2073 Рік тому

      பறையர் என்பது இசையை பிரபஞ்சம் முழுவதும் பரப்பிய பறையர் அனைத்திற்கும் இசையே மூலம் ஓம்

    • @c.arumugam3420
      @c.arumugam3420 Рік тому

      நந்தனார் வம்சம் உயர்குடி

  • @Karpagam2512
    @Karpagam2512 Рік тому +2

    அருமை சார்

  • @arunnair9813
    @arunnair9813 2 роки тому +2

    super super mannan your gread

  • @sarakenosken
    @sarakenosken Рік тому +5

    Mannar mannan is gem of tamil..protect him at any cost.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 9 місяців тому +2

    சூப்பர் 👌👌👌👌👌சகோதரரே.

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 роки тому +9

    The first nayak king of thanjavur sevappa nayak was the co- brother of the son of krishna devarayar

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 2 роки тому +2

      Ivan adichi viduran bro avlo vanmam

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 роки тому +1

      இது போன்ற மேலும் தகவல்களை பகிருங்கள்.

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 2 роки тому +2

      இவனுங்க பண்ணறது சிரிப்பு தான், வேற்றிலை பாக்கு செய்தவர் இடம் அடிமை இருந்த தமிழர்கள் என்று பதிவு போடுங்க, கதறிடுவனுங்க🤣

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 2 роки тому +11

    எம் இனம் எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறார்கள் இனியாவது விழித்திக்கொள் தமிழா

  • @suhassan.
    @suhassan. 2 роки тому +2

    Super sir

  • @rajishan5201
    @rajishan5201 10 місяців тому +2

    Your speech is correct.

  • @manivannan180
    @manivannan180 2 роки тому +7

    தமிழ்நாட்டின் வரலாற்றை மன்னர் மன்னன் தான் எழுத வேண்டும்.....😁😁😁

  • @arulsamy8228
    @arulsamy8228 2 роки тому +2

    Good.....

  • @rajesh6854
    @rajesh6854 2 роки тому +8

    உண்மை நாயகர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்து ஜாதி பரப்பி விட்டார்கள். அவர்கள் தான் காதில் கடுக்காய் போட்டு கொண்டு தனது ஜாதி தனியாக காட்டுவார்கள்.

  • @kuttymgrtv8646
    @kuttymgrtv8646 2 роки тому +76

    இந்த மாதிரி கருத்தியலாக தமிழர் வரலாறு பேசப்பட வேண்டும்.திராவிடத்தை அம்பலபடுத்த வேண்டும்.வாழ்த்துக்கள் சகோ

    • @anandhakumar3538
      @anandhakumar3538 2 роки тому

      அம்பலபடுத்தவேண்டாம்,உண்மையை சொன்னாலே போதும்,தானே அம்பலபடுவார்கள்,மக்களின் அறியாமைதான் திராவிட ஆரியர்களின் வஜ்ராயுதம்