Verse1 சிவம் பரம் அகம்புரண மங்கள நடம் புரி சுகம் பகவன் அங் கடவுளன் பவம்கடிதல் அம்புவியிடம் கழலிரண்டருள் உடம்பில் உலவும் குருபரன், சிவந் தழல் உயர்ந்திட முகுந்த பிரமன் தன் நடு நின்ற அறிவின் கதிரவன், உவந்தடியர் தம் பவம் அறுந்திட சுரந்தருள் அகண்ட ரமணன் குருபதம் Guru Ramana’s feet gives the joy of Supreme Lord Siva performing auspicious dance in the heart; to destroy sins the supreme Guru in physical form walks(ed) on this water land (earth) with His graceful Feet; He, the sun of knowledge appeared as huge blazing column of red fire amidst Vishnu and Brahma; the boundless Guru Ramana’s Holy Feet delightfully bestows grace to destroy the births of the devotees Verse2 இகம்-பர சுகம் தருவிதம் கரும மன்றதில் இருந்து மனம் உந்தி பகிர் வந்து உகந்த உடல் பந்தமுறல் இன்றி, அது வந்த உதியிடம் புக அடங்கு கருமம், சுகம் தர முயன்றிடு தகுந்த வழி இன்று அது துவங்குபவர் துங்க அருள் உண்டு, அகங்கரம் அகம் பதிய அங்குறு சுகம், பரம் அனந்த ரமணன் குருபதம். to get happiness in this world and the other, the rising and extroverting mind (ego) by the huge assemblage of karma vasanas get bound in a suitable body; instead, if the rising mind (ego) enters the source from which it originated [the Absolute self], actions will subside; this is the proper way to attempt to get happiness; the one who starts this [attempt] today gets great grace; if the ego subsides in its source, the bliss that ensues is the supreme boundless Guru Ramana’s Feet. Verse3 மலம் தரும் உடம்புறும் அனந்த உயிரும் துயர் உழன்று மடிகின்றன, சுகம் கலந்த உலகங்கள் இனும் அங்குளன இங்குளன கண்டுற முயன்றன, கரிந்து உலர்ந்த உகிர் தம்பல் இடுகின்ற மதி மங்கிய சுணங்க முடிவன்றி அல, பன் நலங்களும் அகங்கரம் அழிந்த சுகம் இங்கது (உ)ள தந்த ரமணன் குருபதம். all lives that get into the filthy body get tormented by relentless sorrows and die; attempts made to search see and enjoy pleasure filled worlds that seem to exist here and there is like the dull witted stupid dog endlessly roaming to get the black dried claw (chewing which the dog bleeds, tasting that blood it gets happiness and wrongly thinks that the taste of its own blood is the taste of the dried claw that it bit); the Holy Feet of Guru Ramana together with all wellness gave me the bliss within that follows ego annihilation. Verse4 மகம் பல புரிந்து சுரர் இந்திரன் அரும் பதவி வந்திடினும் அந்தம் உளது, அம் மகம் பல புரிந்து ஜயம் உண்டிடும் முனம் படும் அனந்த துயரம் பலவிதம், மகம் பல புரிந்திட கிளம்பு மதி உந்து தலம் முங்கி சகளம் துயில் இரண்டு இகந்து, அகம் அகம்புரண விஞ்சனுபவம் பரம் அனந்த ரமணன் குருபதம். even if the position of Indra (the king of celestial beings) is achieved through various ritualistic sacrifices it will come to an end; endless varied sorrows have to be suffered while performing such sacrifices and before victory is gained; if the mind that rises to do such sacrifices (ritual offerings), forsakes sleep, drops forms, thrusts and subsides in the source, the transcending experience of the Absolute self then that shines as 'I am I' is the Supreme limitless Guru Ramana’s Feet. Verse5 உருண்டு உலவும் அண்ட சதம் இன்றரசு வந்திடினும், உண்டி முதல் அஞ்சு புலனும் திரண்ட அனுபவம் புக மலிந்த விடயங்களும் இருந்தும், அது சந்த்ர கதிர் இங்கு இருண்டுள மரம் தன் நிழல் வந்த அளவு இன்பம்; மனம் அந்தர்முக நின்று அகம் இறந்து இரண்டற இருந்து அதில் இருந்தபடி நின்றிடும் அகண்ட ரமணன் குருபதம். even if the kingship of hundred universes that float about is attained, even if abundant objects that are available can be perceived and experienced by the five senses starting with the tongue, the resulting happiness is just like the small amount of light got from the moon rays filtered through the leaves of a tree and shining on the tree’s shadow on the ground; with mind introverted, ego annihilated, remaining established in the state where there is no experience of 'other' is the bliss of limitless Guru Ramana’s Feet. Verse6 பங்கயம் இருந்த பிரமன் புவி, சிவந்த அரவிந்த நயனங்களுடனும் சங்கு திகிரம் கரமுறும் புய நிறன் திகழ் அனந்தசயனன் தன் உலகும், திங்கள் நதி தங்கு சிரமும் பருவதன் குமரி பங்குள அரன் தன் உலகும் தங்கு சுகம் அன்று, அகம் அழிந்து இதய மன்று உணர் அனந்த ரமணன் குருபதம். not the happiness of residing in Brahmaloka - the abode of Brahma in Lotus, or residing in Vaikunta - the abode of red lotus eyed Vishnu holding conch and chakra in His hands and colourful bright shoulders, or residing in Kailash - the abode of Siva who has moon and river Ganga on His head, Parvati the daughter of the mountain king Himavan on His left; but Guru Ramana’s Holy feet gives the happiness of the supreme state experienced within the heart on annihilation of ego. Verse7 பலம் பிடி மலம் பட உளங்கிளர், தலம் புகலிடம் கருத, பந்தம் அகலும் தலம், சிவன் இலிங்க வடிவு இங்(கு) அருண அங்கிகிரி, உம்பருடன் இம்பர் தினமும் வலம்பட வரும் பருவதம், கவர் இளம் பருவ சம்பு மலர் வந்தனுபவம் மலர்ந்து அருள் சுரந்து அமிர்தசிந்து வழிகின்ற மகரந்த ரமணன் குருபதம். to get release from the strong grip of passions of the rising mind, if a sacred place is sought for taking refuge, then it is Arunachala; Arunachala removes the bondage; Lord Siva is in the form of this mountain of fire; celestials along with the people of this world circumambulate this mountain daily; attracted at an young age [Ramana] came here; experience blossomed; the ocean of nectar of grace then that overflows is Guru Ramana’s honeyed Feet Verse8 எந்தவித சிந்தனமு(ம்) உந்தி தனு புந்தி உணர்வின்றி வருகின்றிலது; (உ)றங்குந் தருணம், அந்தர் பகிர் இன்பமிகு, துன்ப துவிதங்கள் இலத அங்கம் , அகம் இன்று அந்தமுறு தந்த்ர மவுனம் குருவின் மந்த்ரம்; இது தந்த சரணம் புகழவும், தந்தபதம் இன்றி வரு சந்த தமிழ் அன்பு துதி தந்த ரமணன் குருபதம். without experiencing the body and mind, no form of thought can rise; during sleep there is extreme happiness inside and outside devoid of body-mind and without the painful duality; Guru Mantra (Holy name of Guru) gives the experience of the magic of silence within [during waking state]; Ramana’s Feet gave me this love filled prayer song in the musical rhythm of Tamizh words without any horn and feet syllables to praise this grace (the magic of turning within to experience the silence ) of His bestowed [on me] 🙏🙏🙏🙏🙏
What a MASTERPIECE!!!!! Swami has woven a divine magic in the difficult Sandha Pa (a rhyme and rhythm based composition) using just 4 vowels out of the 12 vowels in Tamil. An exceptional feat for sure! Incredible! Swami has composed this in the same way as Patanjali’s Charana Srunga rahitha Nataraja Sthothram without charana (leg) and srunga (horn) so no आ, ई, ऊ, ए, ऐ, ओ, औ - in தமிழ், without the vowels ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ and the compounds using these vowels as the story goes, the origin of this Stotram in Sanskrit is: Nandi (the bull) would not allow Patanjali (incarnation of Adisesha, king of serpents) to have darshan of Lord Nataraja in Chidambaram. Patanjali with his mastery over sanskrit grammar composed a poem without horn and leg to tease Nandi and Nataraja very pleased with the composition came out dancing to the tune. 🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாய அருணாசலசிவ
🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏
Verse1
சிவம் பரம் அகம்புரண மங்கள நடம் புரி சுகம் பகவன் அங் கடவுளன்
பவம்கடிதல் அம்புவியிடம் கழலிரண்டருள் உடம்பில் உலவும் குருபரன்,
சிவந் தழல் உயர்ந்திட முகுந்த பிரமன் தன் நடு நின்ற அறிவின் கதிரவன்,
உவந்தடியர் தம் பவம் அறுந்திட சுரந்தருள் அகண்ட ரமணன் குருபதம்
Guru Ramana’s feet gives the joy of Supreme Lord Siva performing auspicious dance in the heart;
to destroy sins the supreme Guru in physical form walks(ed) on this water land (earth) with His graceful Feet;
He, the sun of knowledge appeared as huge blazing column of red fire amidst Vishnu and Brahma;
the boundless Guru Ramana’s Holy Feet delightfully bestows grace to destroy the births of the devotees
Verse2
இகம்-பர சுகம் தருவிதம் கரும மன்றதில் இருந்து மனம் உந்தி பகிர் வந்து
உகந்த உடல் பந்தமுறல் இன்றி, அது வந்த உதியிடம் புக அடங்கு கருமம்,
சுகம் தர முயன்றிடு தகுந்த வழி இன்று அது துவங்குபவர் துங்க அருள் உண்டு,
அகங்கரம் அகம் பதிய அங்குறு சுகம், பரம் அனந்த ரமணன் குருபதம்.
to get happiness in this world and the other, the rising and extroverting mind (ego) by the huge assemblage of karma vasanas get bound in a suitable body; instead, if the rising mind (ego) enters the source from which it originated [the Absolute self], actions will subside; this is the proper way to attempt to get happiness;
the one who starts this [attempt] today gets great grace; if the ego subsides in its source, the bliss that ensues is the supreme boundless Guru Ramana’s Feet.
Verse3
மலம் தரும் உடம்புறும் அனந்த உயிரும் துயர் உழன்று மடிகின்றன, சுகம்
கலந்த உலகங்கள் இனும் அங்குளன இங்குளன கண்டுற முயன்றன, கரிந்து
உலர்ந்த உகிர் தம்பல் இடுகின்ற மதி மங்கிய சுணங்க முடிவன்றி அல, பன்
நலங்களும் அகங்கரம் அழிந்த சுகம் இங்கது (உ)ள தந்த ரமணன் குருபதம்.
all lives that get into the filthy body get tormented by relentless sorrows and die; attempts made to search see and enjoy pleasure filled worlds that seem to exist here and there is like the dull witted stupid dog endlessly roaming to get the black dried claw (chewing which the dog bleeds, tasting that blood it gets happiness and wrongly thinks that the taste of its own blood is the taste of the dried claw that it bit);
the Holy Feet of Guru Ramana together with all wellness gave me the bliss within that follows ego annihilation.
Verse4
மகம் பல புரிந்து சுரர் இந்திரன் அரும் பதவி வந்திடினும் அந்தம் உளது, அம்
மகம் பல புரிந்து ஜயம் உண்டிடும் முனம் படும் அனந்த துயரம் பலவிதம்,
மகம் பல புரிந்திட கிளம்பு மதி உந்து தலம் முங்கி சகளம் துயில் இரண்டு
இகந்து, அகம் அகம்புரண விஞ்சனுபவம் பரம் அனந்த ரமணன் குருபதம்.
even if the position of Indra (the king of celestial beings) is achieved through various ritualistic sacrifices it will come to an end; endless varied sorrows have to be suffered while performing such sacrifices and before victory is gained;
if the mind that rises to do such sacrifices (ritual offerings), forsakes sleep, drops forms, thrusts and subsides in the source, the transcending experience of the Absolute self then that shines as 'I am I' is the Supreme limitless Guru Ramana’s Feet.
Verse5
உருண்டு உலவும் அண்ட சதம் இன்றரசு வந்திடினும், உண்டி முதல் அஞ்சு புலனும்
திரண்ட அனுபவம் புக மலிந்த விடயங்களும் இருந்தும், அது சந்த்ர கதிர் இங்கு
இருண்டுள மரம் தன் நிழல் வந்த அளவு இன்பம்; மனம் அந்தர்முக நின்று அகம் இறந்து
இரண்டற இருந்து அதில் இருந்தபடி நின்றிடும் அகண்ட ரமணன் குருபதம்.
even if the kingship of hundred universes that float about is attained, even if abundant objects that are available can be perceived and experienced by the five senses starting with the tongue, the resulting happiness is just like the small amount of light got from the moon rays filtered through the leaves of a tree and shining on the tree’s shadow on the ground;
with mind introverted, ego annihilated, remaining established in the state where there is no experience of 'other' is the bliss of limitless Guru Ramana’s Feet.
Verse6
பங்கயம் இருந்த பிரமன் புவி, சிவந்த அரவிந்த நயனங்களுடனும்
சங்கு திகிரம் கரமுறும் புய நிறன் திகழ் அனந்தசயனன் தன் உலகும்,
திங்கள் நதி தங்கு சிரமும் பருவதன் குமரி பங்குள அரன் தன் உலகும்
தங்கு சுகம் அன்று, அகம் அழிந்து இதய மன்று உணர் அனந்த ரமணன் குருபதம்.
not the happiness of residing in Brahmaloka - the abode of Brahma in Lotus, or residing in Vaikunta - the abode of red lotus eyed Vishnu holding conch and chakra in His hands and colourful bright shoulders, or residing in Kailash - the abode of Siva who has moon and river Ganga on His head, Parvati the daughter of the mountain king Himavan on His left; but
Guru Ramana’s Holy feet gives the happiness of the supreme state experienced within the heart on annihilation of ego.
Verse7
பலம் பிடி மலம் பட உளங்கிளர், தலம் புகலிடம் கருத, பந்தம் அகலும்
தலம், சிவன் இலிங்க வடிவு இங்(கு) அருண அங்கிகிரி, உம்பருடன் இம்பர் தினமும்
வலம்பட வரும் பருவதம், கவர் இளம் பருவ சம்பு மலர் வந்தனுபவம்
மலர்ந்து அருள் சுரந்து அமிர்தசிந்து வழிகின்ற மகரந்த ரமணன் குருபதம்.
to get release from the strong grip of passions of the rising mind, if a sacred place is sought for taking refuge, then it is Arunachala; Arunachala removes the bondage; Lord Siva is in the form of this mountain of fire; celestials along with the people of this world circumambulate this mountain daily;
attracted at an young age [Ramana] came here; experience blossomed; the ocean of nectar of grace then that overflows is Guru Ramana’s honeyed Feet
Verse8
எந்தவித சிந்தனமு(ம்) உந்தி தனு புந்தி உணர்வின்றி வருகின்றிலது; (உ)றங்குந்
தருணம், அந்தர் பகிர் இன்பமிகு, துன்ப துவிதங்கள் இலத அங்கம் , அகம் இன்று
அந்தமுறு தந்த்ர மவுனம் குருவின் மந்த்ரம்; இது தந்த சரணம் புகழவும்,
தந்தபதம் இன்றி வரு சந்த தமிழ் அன்பு துதி தந்த ரமணன் குருபதம்.
without experiencing the body and mind, no form of thought can rise;
during sleep there is extreme happiness inside and outside devoid of body-mind and without the painful duality;
Guru Mantra (Holy name of Guru) gives the experience of the magic of silence within [during waking state];
Ramana’s Feet gave me this love filled prayer song in the musical rhythm of Tamizh words without any horn and feet syllables to praise this grace (the magic of turning within to experience the silence ) of His bestowed [on me]
🙏🙏🙏🙏🙏
🙏
What a MASTERPIECE!!!!!
Swami has woven a divine magic in the difficult Sandha Pa (a rhyme and rhythm based composition) using just 4 vowels out of the 12 vowels in Tamil.
An exceptional feat for sure! Incredible!
Swami has composed this in the same way as Patanjali’s Charana Srunga rahitha Nataraja Sthothram without charana (leg) and srunga (horn) so no आ, ई, ऊ, ए, ऐ, ओ, औ
- in தமிழ், without the vowels ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ and the compounds using these vowels
as the story goes, the origin of this Stotram in Sanskrit is: Nandi (the bull) would not allow Patanjali (incarnation of Adisesha, king of serpents) to have darshan of Lord Nataraja in Chidambaram. Patanjali with his mastery over sanskrit grammar composed a poem without horn and leg to tease Nandi and Nataraja very pleased with the composition came out dancing to the tune.
🙏🙏🙏🙏🙏
Transliteration in Hindi:-
शिवम् परम् अगम् पुरण मंगल(ḷa) नटम् पुरि सुखम् भगवन् अँग्कढवुलन्(ḷa);
भवम् कढिदल् अंपुवियिढम् खழलिरण्ढरुल् (kazhaliraṇdaruḷ) उढम्बिल् उलवुम् गुरु परन् ;
सिवन्तழल् (zha) उयर्न्दिढ मुकुन्द ब्रमन् तन् नढु निन्ढ्र अरिविन् कदिरवन् ;
उवन्दढियवर् तम् भवम् अरुन्दिढ सुरन्दरुल्(ḷ) अखण्ड रमणन् गुरु पदम् ।
इगम् पर सुखम् तरुविदम् करुम मन्ड्रदिलिरुन्दु मनमुन्दि बगिर् वन्दु
उगन्दुडल् बन्दमुरलिन्ढ्रि , अदु वन्दु उदियिढम् पुग अडंगु करुमम् ;
सुखम् तर मुयन्ड्रिढु तगुन्द वழி(zhi) इन्ड्रु अदु तुवंगुबवर् तुंग अरुलुण्डु (ḷu);
अगंकरम् अगम् पदिय अंगुरु सुखम् परम अनन्त रमणन् गुरु पदम् ।
मलन्तरुम् उडम्बुरुम् अनन्त उयिरुम् तुयर् उழन्ड्रु (zha) मढिगिन्ढ्रन ; सुखम्
कलन्द उलगंगल् (ulagangaḷ) इनुम् अंगुलन (ḷa) इंगुलन (ḷa) कण्ढुर मुयन्ढ्रन ; करिन्दु
उलर्न्द उगिर् तम्पल् इढुगिन्ढ्र मति मंगिय सुणंग मुडिविन्ढ्रि अल , पन्
नलंगलुम् (ḷu) अगंगरम् अழிन्द (zhi) सुखम् इंगदु उल (ḷa) तन्द रमणन् गुरु पदम् ।
मघम् पल पुरिन्दु सुरर् इन्दिरन् अरुम् पदवि वन्दिढिनुम् अन्तम् उलदु (ḷa) ; अं
मघम् पल पुरिन्दु जयम् उण्ढिढुम् मुनम् पढुम् अनन्त तुयरम् पलविदम् ;
मघम् पल पुरिन्दिढ किलम्बु (ḷa) मति उन्दु तलम् मुंगि सगलम् (ḷa) तुयिल् इरण्ढु
इगन्दु, अगम् अगम् स्पुरण विझंनुभवम् परम् अनन्त रमणन् गुरु पदम् ।
उरुणडुलवुम् अण्ड शतम् इन्ढ्ररसु वन्दिढिनुम् , उण्ढि मुदल् अंझु पुलनुम्
तिरणढनुभवम् पुग मलिन्द विढयंगलुम् (ḷu) इरुन्दुम् , अदु चन्द्र कदिर् इंगु
इरुण्ढुल (ḷa) मरम् तन् निழल् (zha) वन्दलविन्बम् (ḷa); मनम् अन्तर्मुख निन्ढ्रु अगमिरन्दु
इरण्ढर इरुन्दु अदिल् इरुन्द पढि निन्ढ्रिढुम् अखण्ड रमणन् गुरु पदम् ।
पंकयम् इरुन्द ब्रमन् भुवि सिवन्द अरविंद नयनंगलुढनुम् (ḷu),
शंखु तिगिरम् करमुरुम् पुयनिरन् तिगழ் (zh) अनन्तशयनन् तन् उलगुम् ,
तिंगल् (ḷ) नदि तंगु शिरमुम् परुवतन् कुमरि पंगुल (ḷa) अरन् तन् उलगुम् ,
तंगु सुखम् अन्ढ्रु ; अगम् अழிन्दु (zhi) इदय मन्ड्रुणर् अनन्त रमणन् गुरु पदम् ।
बलम् पिढि मलम् पढ उलंकिलर् (uḷamkiḷar) तलम् पुगलिढम् करुद, बन्धम् अगलुम्
तलम् शिवन् लिंग वढिविंगु अरुण अंगिगिरि , उम्बरुढन् इम्बर् दिनमुम्
वलम् पढ वरुम् परुवतम् , कवर् इलम् (ḷa) परुव शम्बु मलर् वन्दनुभवम्
मलर्न्दु , अरुल् (ḷ) सुरन्दु अमिर्त सिन्दु वழிगिन्ढ्र (zhi) मखरन्द रमणन् गुरु पदम् ।
एन्द(e) विद चिन्तनमुम् उन्दि तनु पुन्दि उणर्विन्ढ्रि वरुगिन्ढ्रिलदु ; उरंगुम्
तरुणम् अन्तर् बगिर् इन्बमिगु तुन्ब दुविदंगल् (ḷ) इलद अंगम् , अगम् इन्ढ्रु
अन्तमुरु तंत्र मवुनम् गुरुविन् मन्त्रम् ; इदु तन्द चरणम् पुगழवुम्
दन्त पदम् इन्ढ्रि वरु सन्त तमिழ் (zh) अन्बु तुति तन्द रमणन् गुरु पदम् ।