Kannin Manipola | கண்ணின் மணிபோல | Pastor. Lucas Sekar Song | Revival Songs | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar
    Mob: +91 - 9841374773
    Video: A.V. Peter Elwis
    Video Studio: Revival Media Studio
    Music: Bro. Alwyn
    Kannin Manipola | கண்ணின் மணிபோல | Pastor. Lucas Sekar Song | Revival Songs | Tamil Christian Song

КОМЕНТАРІ • 276

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +114

    கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனே
    காலமெல்லாம் உன்னை நான் சுமந்திடுவேனே
    தாயைப்போல உன்னை நான் தேற்றிடுவேனே
    தகப்பனைப்போல உன்னை சுமந்திடுவேனே
    என் உள்ளங்கையில உன்னை வரஞ்சேன்
    ஒருவரும் உன்னை பறிப்பதில்லை-2
    நீ என்னால் மறக்கப்படுவதில்ல
    உன்னை என்றும் கைவிடுவதில்லை
    உன்னை முன் குறித்தேனே
    உன்னை தெரிந்தெடுத்தேனே-2
    கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனே..
    1.நீ போகும் வழியை நான் அறிவேனே
    பாதைக்கு வெளிச்சமாய் நான் வருவேனே
    தடைகள் எல்லாமே உடைப்பேனே
    முற்றிலும் ஜெயத்தை நான் தருவேனே
    பெரிய பர்வதமே எம்மாத்திரம் எம்மாத்திரம்
    செருபாபேல் முன்பாக சமமாவாய் சமமாவாய்-2
    முற்றிலும் ஜெயத்தை நான் தந்திடுவேன்
    சத்துருக்கள் மேலே நீ நடந்திடுவாய்
    சொன்னதை செய்யும் வரை கைவிடல
    நான் சொன்ன வாக்குகள் நிறைவேறும்-(2)
    கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனே..
    2.உனது நிந்தைகளை அறிவேனே
    வெட்கப்பட்ட தேசத்திலே உயர்த்திடுவேன்
    பூரண கிருபையால் உன்னை நிரப்பிடுவேன்
    எனது இரட்சண்யத்தை கண்டிடுவாய்
    வெண்கலக்கதவு உடையும் உடையும்
    இருப்புத்தாழ்ப்பாள் முறியும் முறியும்-2
    தேசத்தின் கதவுகளை திறந்திடுவேன்
    ஒருவரும் பூட்ட முடியாது
    சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்கிடுவார்
    எல்லையெல்லாம் சமாதானம் தந்திடுவேன்
    கர்த்தரின் மகிமையை நீ காண்பாய்-(2)
    கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனே...
    3.உனது பெருமூச்சை கேட்டேனே
    அழுகையின் பள்ளத்தாக்கை மாற்றிடுவேன்
    எனது இரட்சிப்பினை தந்திடுவேன்
    மகிழ்ச்சியின் தண்ணீரை மொண்டுகொள்வாய்
    சத்துருக்களின் பிடரிகளை
    உடைத்திடுவேன் உடைத்திடுவேன்
    சத்துருக்களின் இடுப்புகளை
    நொறுக்கிடுவேன் நொறுக்கிடுவேன்
    அவர்களோ முறிந்து விழுவார்கள்
    நீயோ எழும்பியே நின்றிடுவாய்
    எல்லையெல்லாம் துதியாலே நிரம்பிடுமே
    துதியின் வஸ்திரத்தால் மூடிடுவேன்
    நித்திய கிருபையுடன் இரங்கிடுவேன்-(2)-கண்ணின்

    • @DanielKishore
      @DanielKishore Рік тому +7

      Kannin Mani Pola Unnai Kaathiduvaenae
      Kalamellam Unnai Naan Sumanthiduvaenae
      Thaayai pola Unnai Naan Thetriduvaene
      Thagappanai Pola Unnai Sumanthiduvaene
      En Ullankaiyila Unnai Varainjen
      Oruvarum Unnai Parippathillai-2
      Nee Ennaal Marakkappaduvathillai
      Unnai Endrum Kaividuvathillai
      Unnai Mun Kurithenae
      Unnai Therintheduththenae-2
      Kannin Mani Pola Unnai Kaathiduvaenae
      1.Nee Pogum Vazhiyai Arivaene
      Paathaikku Velichchamaai Naan Varuvaene
      Thadaigal Ellaame Udaippaene
      Mutrilum Jeyathai Naan Thaduvaenae
      Periya Parvathamae Emmaaththiram Emmaaththiram
      Serubaabael Munbaaga Samamaavaai Samamaavaai-2
      Mutrilum Jeyaththai Naan Thanthiduvaen
      Saththurukkal Melae Nee Nadanthiduvaai
      Sonnathai Seiyum Varai Kaividala
      Naan Sonna Vaakkukal Niraiverum-(2)
      Kannin Mani Pola Unnai Kaaththiduvaene....
      2.Unathu Ninthaigalai Arivaenae
      Vetkappatta Desaththilae Uyarththiduvaen
      Poorana Kirubayaal Unnai Nirappiduvaen
      Enathu Iratchanyaththai Kandiduvaai
      Venkala Kathavu Udayum Udayum
      Iruppuththaazhppaal Muriyum Muriyum-2
      Desaththin Kathavukalai Thiranthiduvaen
      Oruvarum Pootta Mudiyaathu
      Sathrukkal Ichchagam Pesi Adangiduvaar
      Ellai Ellam Samaathaanam Thanthiduvaen
      Karththarin Magimai Nee Kaanbaai-(2)
      Kannin Mani Pola Unnai Kaaththiduvaene....
      3.Unathu Perumoochchai Kettenae
      Azhugayin Pallaththakkai Maatriduvaen
      Enathu Ratchippinai Thanthiduvaen
      Magizhchchiyin Thanneerai Mondukolvaai
      Saththurukkalin Pidarikalai
      Udaiththiduvaen Udaiththiduvaen
      Saththurukkalin Iduppugalai
      Norukkiduvaen Norukkiduvaen
      Avargalo Murinthu Vizhuvaarkal
      Neeyo Ezhumbiyae Nindrivaai
      Ellai Ellam Thuthiyaalae Nirambidumae
      Thuthiyin Vasthiraththaal Moodiduvaen
      Niththiya Kirubaiyudan Irangiduvaen-(2)-Kanninmani

    • @gateofcomfortchurch
      @gateofcomfortchurch Рік тому +4

      Very good work you are doing brother God bless you I have seen you work for all Gospel songs

    • @DanielKishore
      @DanielKishore Рік тому +2

      @@gateofcomfortchurch Praise the LORD. Thanks a lot brother..GOD bless you too..

    • @saravanankannan8064
      @saravanankannan8064 Рік тому +1

      Thank you brother for lyrics

    • @sudalaimonimani5477
      @sudalaimonimani5477 Рік тому +2

      Thanks bro god bless u

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Рік тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் பாடும் பொழுது கண்களிலே கண்ணீர் வடிகிறது இந்த உலகத்தில் இருந்து நம்மை பிரித்து எடுத்த தெய்வம் அவருக்கு நாம் தேவை கண்ணிமை போல பாதுகாக்கிற தகப்பன் அவர் நம்மை முன் குறித்தவர் அரவணைத்தவர். தகப்பனைப் போல தாயைப் போல அதற்கும் மேலான அவர் அன்பு நம்மளை பாதுகாத்து இரக்கத்தின் தெய்வம் அவர் ஒருவரே 👌ஆமென் இந்தப் பாடல் வெளிவரும்படி ஆவலோடு இருந்தேன் கர்த்தர் லூகாஸ் அப்பாவின் குரலையும் அவர் ஊழியத்தையும் என்றென்றும் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️

  • @nathiyanathiya7852
    @nathiyanathiya7852 Рік тому +9

    என்னையும் என் குடும்பத்தையும் கண்ணின் மணிபோல பாதுகாப்பதற்காக நன்றி இயேசப்பா ஆமென்

  • @thefinalshofar5312
    @thefinalshofar5312 Рік тому +6

    பாஸ்டர் லூக்கா சேகர் பாடல் என்றாலே கர்த்தருடைய மகிமையை உணரலாம் என்பதற்கு இப்பாடலும் சாட்சி. Glory to Jesus alone 👏🏻

  • @ushaelumalai5512
    @ushaelumalai5512 Місяць тому +1

    கண்ணிண் மணிப் போல கர்த்தர் உன்னை தினந்தோரும் காப்பார்.... ஆமென்

  • @stanlymohan5821
    @stanlymohan5821 Рік тому +6

    என்னை கண்மணிபோல காக்கும் என் தகப்பனுக்கு...... நான் என்ன செய்யப்போகிறேன். என்னை முற்றிலும் ஆளுகை செயுங்க ஆவியானவரே 👍🙏

  • @deenadayalan9751
    @deenadayalan9751 Рік тому +27

    நன்றி இயேசுவே எங்களை பலப்படுத்தி காத்து வருகிறீர் ஐயா மூலம் உம் நாமம் மகிமைப்படுவதாக பாடலுக்காக நன்றி🙏💕🙏💕🙏💕 இயேசுவே..,,.......,

  • @edwinsaju2826
    @edwinsaju2826 Рік тому +10

    கண்ணின் மணியைப் போல எங்களை காத்திடும் எங்கள் இயேசுவே... உமக்கே நன்றி... அருமையான பாடல் வரிகள்.. அருமையான இசை..

  • @vijayasantha2861
    @vijayasantha2861 Рік тому +1

    Amen amen Amen amen. Hallelujah❤❤❤❤❤❤❤

  • @DevDoss9922
    @DevDoss9922 Рік тому +2

    என்னை முன்குறித்திரே என்னை தெறிந்தெடுத்திரே.. அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.. என் தகப்பனே நன்றி ஐயா

  • @mphayapakkam4216
    @mphayapakkam4216 Рік тому +25

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக ஆமென்

  • @saravanan-nf2jl
    @saravanan-nf2jl Рік тому +10

    என்னைத் தேற்றும் அநாதி சினேகத்தின் அழகான பாடல்....😌😌நன்றி இயேசப்பா .🙏✝️🙏✝️🙏

  • @arunruban7744
    @arunruban7744 Рік тому +9

    கண்ணின் மணி போல எங்களை காத்தவரே உமக்கு நன்றி அப்பா....🙇

  • @sarithak3951
    @sarithak3951 Рік тому +7

    ♥️✨கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🛐♥️✨

  • @japleon6444
    @japleon6444 9 днів тому

    Amen hallelujah amen hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @devakumaaranministries5532
    @devakumaaranministries5532 Рік тому +18

    தெய்வீக குரல் மற்றும் பாடல் வரிகள்....என்னையே மறந்து கிறிஸ்து அன்பில் முழுகிட்டேன்... எங்கள் அண்ணணுக்காக நன்றி உமக்கு ஆண்டவரே

  • @v.purushothaman88
    @v.purushothaman88 Рік тому +4

    கண்மணி போல் எங்களையும் காத்து வருகின்ற உமக்கு காலமெல்லாம் நன்றி ஐயா

  • @jesuslovesyou9834
    @jesuslovesyou9834 Рік тому +7

    Hallelujah! Amen

  • @chinnapalraj4963
    @chinnapalraj4963 Рік тому +1

    ஆமென் என்னை தாயின் கருவில் முன் குறித்தவர் நீரே.நன்றி இயேசுவே . Thank u Jesus 🙏🙏🙏🙏 Jeyatamilselvan

  • @kalaiarasiarumaiselvam3611
    @kalaiarasiarumaiselvam3611 Рік тому +6

    ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @jlshministry2021
    @jlshministry2021 Рік тому +5

    மகிமையானவரே அன்பால் நிறைந்தவரே நன்றி நன்றி நன்றி.

  • @samuvel2069
    @samuvel2069 Рік тому +31

    இயேசப்பா என்னையும் என் பிள்ளைகளும் என் மனைவியும் கண்மணி போல பாதுகாத்து உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்..ஆமென்

    • @nilustar2343
      @nilustar2343 Рік тому

      😜

    • @nilustar2343
      @nilustar2343 Рік тому

      😜

    • @godsson701
      @godsson701 Рік тому +1

      மகிழ்ச்சியின் தண்ணீரை கொண்டு கொள்வாய் என்று எழுதியுள்ளீர்கள்.
      கொண்டுக்கொள்வாய் அல்ல.
      மொண்டுக்கொள்வாய்
      மற்றப்படி அருமை bro.👍👍👍👍👍👍👍👍👍👍

  • @anitha2525
    @anitha2525 Рік тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
    அருமையான பாடல்
    சகோதரருக்கு நன்றி
    கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக
    ஆமென் ஆமென்

  • @lokeshkumar-mv7jn
    @lokeshkumar-mv7jn Рік тому +7

    அப்பா அதிசயம் அற்புதம் செய்து முடித்திர். நன்றி அப்பா உமக்கு கோடி நன்றிகள் அப்பா. அங்கிள் உம் உயிரை புதிப்பித்தார் நன்றி அப்பா. பாடல் மிகவும் அற்ப்புதம்

  • @isaacneelamegan1545
    @isaacneelamegan1545 Рік тому +7

    My Mother entered in to GOD's Glory 4 days before, in this situation I have heard this song and it is very useful to comfort me , Very Very Thanks Pastor for your wonderful song, GLORY TO GOD, AMEN

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Рік тому +4

    Glory ,glory,glory to God pastor iyya

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 5 місяців тому

    தரமான கானொலி வார்த்தையின் படி உள்ளது God bless you 👏👏👏

  • @esthersomu6104
    @esthersomu6104 Рік тому +1

    ஆமென். Glory be to GOD 🙋🙋🙋🙋🙋🙋 கர்த்தர் இன்னும் உங்களை அதிக வல்லமையாய் பயன்படுத்துவார் பாஸ்டர், பாஸ்டர் அம்மா, சபையே.

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +2

    நீண்ட நாட்களுக்குப்பின் பாஸ்டர் உங்கள் பாடல். மனதுக்கு இதமாக உள்ளது.கடவுள் கிருபை என்றும் உங்களோடு கூட இருக்கட்டும்.உங்கள் துணைவியாரோடும் கிருபை இருக்கணும்.கடவுளின் நாமம் பரிசுத்தப் படுவதாக.ஆமேன் அல்லேலூயா.

  • @ThilaRajini
    @ThilaRajini Рік тому +2

    Amen appa 🙏🙌 Thank you daddy 😭🙏🙌

  • @jesusheartmusic2993
    @jesusheartmusic2993 Рік тому +3

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கர்த்தர் என்னோடு கரம் பிடித்து நடத்திக் கொண்டிருக்கிறது போல இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது பாஸ்டர்

  • @savithria9782
    @savithria9782 Рік тому +5

    Glory to Lord...Amen...Hallelujah...Thank you father...God bless you pastor Anna & you're lovable family, lovable ministry and to all, Amen

  • @allwinjasmine
    @allwinjasmine Рік тому +6

    அருமையான பாடல்.
    ஆற்றித் தேற்றும் பாடல் வரிகள்.
    ஆறுதல் படுத்தும் இசை.
    சகோ. லூக்கா சேகர் அவர்களின் குரலில் பாடலைக் கேட்கும் போதே தேவனுடைய ஆறுதல் உள்ளத்தை நிரப்புகிறது...

  • @preethichitru8686
    @preethichitru8686 Рік тому +2

    Amen Praise God 🙏🙌

  • @kowsalyab4430
    @kowsalyab4430 Рік тому +3

    Amen. Praise the Lord

  • @michaelangel4598
    @michaelangel4598 Рік тому +2

    Amen

  • @alamurhema241
    @alamurhema241 Рік тому +7

    Thank you Abba Father 🙏

  • @Mariajohn1234
    @Mariajohn1234 Рік тому +6

    Amen thank Jesus for this wonderful song Amen 🙏

  • @kalaiselvi5878
    @kalaiselvi5878 Рік тому +5

    Thanks to LORD JESUS CHRIST for this song and beloved pr.Luka sekar and his family

  • @rajar7534
    @rajar7534 Рік тому +1

    சகோதரனுக்கு இயேசுகிறிஸ்து கொடுத்த பாடல் ,இசை தாலந்துகளுக்காக ஸ்தோத்திரம்.

  • @loveudad8102
    @loveudad8102 Рік тому +6

    ...ஆமென் அல்லேலூயா...

  • @athisayaraj4022
    @athisayaraj4022 Рік тому +3

    Praise the Lord glory to Jesus

  • @raniraja8539
    @raniraja8539 Рік тому +2

    Glory to Jesus

  • @t4ideas599
    @t4ideas599 Рік тому +1

    இந்த உலகில் உம்மை விட பாதுகாப்பு இல்லை இயேசப்பா இந்த பாடலை கேட்கும்போது எங்களுக்காகவே கர்த்தர் தந்திருக்கிறார் ஆமென் கர்த்தர் மென்மேலும் இந்த ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக

    • @dittokumar7776
      @dittokumar7776 8 місяців тому

      💞🧎💞 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 💞🧎💞 தேவன் கண்டிப்பாக பாஸ்டர்ரை குணமாகுவர்🙏🙏🙏

  • @pavipavithra5294
    @pavipavithra5294 Рік тому +5

    Praise the lord pastor. Thank you so much pastor.... really I'm crying while hear this promise words...god speaks through this song...i really happy now. I'm receiving my identity. Once again thank you pastor. Glory to God.

  • @kunjamaakunjamaa1598
    @kunjamaakunjamaa1598 Місяць тому +1

    அமென்

  • @user-hl3sp6vo4j
    @user-hl3sp6vo4j Рік тому +1

    அப்பாவின் அன்பு 😭
    எவ்வளவு இளந்தாலும் பரவல்லை 🙏

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Рік тому +1

    Amen Amen Appa glory to God thank you Jesus love you daddy 💞💞💞🙏🙏🙏

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому +3

    ஆறுதல் தரும் அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @SUNILKUMAR-lc2vs
    @SUNILKUMAR-lc2vs Рік тому +5

    Amen.... Jesus blessing you appa.

  • @ptirzah7293
    @ptirzah7293 Рік тому

    Amen Amen Amen hallelujah glory to jesus ❤❤❤❤❤❤❤

  • @gateofcomfortchurch
    @gateofcomfortchurch Рік тому +11

    அருமையான சுவடுகள் அண்ணன் wonderful and Remarkable song Annan Almighty bless you and Anoint you for nations ❤❤❤

  • @rajdavid8436
    @rajdavid8436 Рік тому +1

    AMEN,GLORY TO GOD ✝️🤍❤️🥺😊🙂

  • @beenathomas4417
    @beenathomas4417 Рік тому +7

    Glory to God Really a heart touching Song God bless you dear Pastor and family 🙏

  • @malathi.cmalathi3864
    @malathi.cmalathi3864 Рік тому +6

    Nice paster ,Praise lord

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 Рік тому +1

    Praise the Lord 🙏

  • @mosesthiyagarajan5651
    @mosesthiyagarajan5651 Рік тому +1

    Amen praise the lord

  • @hananniahsiva875
    @hananniahsiva875 Рік тому +1

    గ్లోరీ to God 🙏🙏🙏🙏

  • @veeramani5698
    @veeramani5698 Рік тому +7

    Glory to God

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому

    Appa
    Snakes. Intha. Padalpadikiramathrieh. Irukutu Appa nandriiyya🙏

  • @divyaselvam1821
    @divyaselvam1821 Рік тому +5

    😭😭abba father thank u for this song lord.... Praise the lord 🙏🏻

  • @parasuraman2131
    @parasuraman2131 11 місяців тому +1

    ஆமென் 🙏🙏🙏🙏

  • @eshwaranvijay9139
    @eshwaranvijay9139 Рік тому +2

    Happy Birthday Dear Pastor 💓
    God bless you 🙏 ❤️

  • @karthivincent915
    @karthivincent915 Рік тому +4

    Glory Glory Glory to Jesus

  • @thirukumaran3626
    @thirukumaran3626 Рік тому +20

    ஆமேன் இந்த புதிய பாடல் கேட்கும் போது பெரிய அளவிலான விடுதலையை உணர்ந்தேன் நன்றி யேசப்பா

  • @angeljeevitha962
    @angeljeevitha962 Рік тому

    Appa.... Neenga yengala in that paadalin pragaaramaagavae Kannin manipola Kaathu,kaalamellam sumandhu yengalukku magizhcchiyin thaneerai tharugiratharkaaga umkaau kodaana Kodi nandri appa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 Рік тому +1

    Praise the Lord Pastor 🙏

  • @annethaya7532
    @annethaya7532 Рік тому +1

    Praise the lord

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +4

    EN DEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ❤️❤️✝️

  • @gracepaul1758
    @gracepaul1758 Рік тому +2

    Wonderful singing,glory be to Jesus name,amen.

  • @sivakumars737
    @sivakumars737 Рік тому +2

    Praise the Lord Amen 🙏🙏🙏

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 Рік тому

    Glory full day God bless all of you thank you Jesus name amen

  • @pavithrajaanujoy4146
    @pavithrajaanujoy4146 Рік тому +9

    No words to say...tears out when I Heard this...its been a year.. waiting for this song official release...tq pastor for giving this song..❤️ happy Birthday pastor🎉

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 Рік тому +1

    Glory To God

  • @jiji964
    @jiji964 Рік тому +1

    Amen,appa 👍👍👍👍👍👍

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 Рік тому +5

    Glory to God of this song

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +5

    PRAISE THE LORD PASTAR 🙏🙏

  • @jayagowndhimoses3666
    @jayagowndhimoses3666 Рік тому +5

    Nice song pastor.✨️✨️✨️👌👌👌Happy birthday pastor...Jesus bless your ministries🥰

  • @japleon6444
    @japleon6444 6 місяців тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா. 🙏🙏🙏🙏🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 6 місяців тому

    ஆமென் ஆமென் அப்பா என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே ஏசுமகாராஜா நன்றி அப்பா ♥️♥️♥️🙏🙏🙏

  • @luminakumari7159
    @luminakumari7159 Рік тому +3

    Praise the lord 🙏

  • @kavithakavi4765
    @kavithakavi4765 Рік тому +1

    மிக அழகான பாடல் ... நன்றி இயேசுவே.

  • @albertsamueljj7992
    @albertsamueljj7992 Рік тому +1

    Amen Praise the lord thank you Jesus

  • @sutharson7912
    @sutharson7912 Рік тому +29

    என்மீது எவ்வளவாய் அன்பு வைத்து என்னை கண்ணின் மணி போல் காத்திர் தகப்பனே உமக்கு நன்றி சொல்ல என் ஆயுள் நாள் முழுவதும் போதாதய்யா.🙏🙏🙏

  • @sathyamoorthysathyamoorthy5741

    ஆமென் அல்லேலூயா

  • @sangeethajohn4775
    @sangeethajohn4775 Рік тому +6

    Such a anointed song thank u so much pastor 😭😭

  • @shambharath91
    @shambharath91 Рік тому +8

    Heart touching song ♥️ Super song paster Happy birthday paster by Bharath from Kadhavoor god bless u

  • @lillypushpam425
    @lillypushpam425 Рік тому +1

    Heart touching God's promises song.அல்லேலூயா Jesus blessings be on ur ministry Pastor more and more.

  • @thelight9865
    @thelight9865 Рік тому +6

    Blessed by this song, thank you pastor

  • @anitha2525
    @anitha2525 Рік тому +4

    GLORY TO GOD 🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому

    Holy spirit God with you bro or sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen 👏 👏 👏

  • @maxavier6742
    @maxavier6742 Рік тому +1

    It's very great. More meaningful song. It's very much blessing for us pastor.we pray for you and your family members also the ministry.more blessing to come from heaven and bless you forever pastor. Rev.M.A.xavier. from Sri Lanka.

  • @gracer7231
    @gracer7231 Рік тому +7

    1 year back I heard this song in such church meeting. . I eagerly check this song when your upload. God give bless today. Tq jesus for giving this Grace for pastor. When I heard this song it will comfort my heart.

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran Рік тому +2

    பேரன்பே😭😭😭❤❤❤

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Місяць тому

    Amen wonderful praising glory to God praise the lord pastor and family pray bless me 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🎤🎶🍧🍬🍨⭐⭐⭐🔥🔥🔥❤️🤍❤️

  • @jesusiscomingsoon2067
    @jesusiscomingsoon2067 10 місяців тому +1

    Amen😭😭😭

  • @Sis.M.ThavamaniSis.M.Thavamani
    @Sis.M.ThavamaniSis.M.Thavamani 2 місяці тому

    Ameen ameen 🙏

  • @vishalooty8081
    @vishalooty8081 Рік тому

    🙏🙏🙏amen🙏🙏 enakaga vea entha song..🙏🙏🙏😭😭😭😭 amen🙏🙏🙏neenga than appa enaku🙏🙏

  • @johnsonjohn9342
    @johnsonjohn9342 Рік тому

    Amen 🙏 hallelujah 🙏

  • @user-qr7mt7kn6o
    @user-qr7mt7kn6o 7 місяців тому

    Very very very very super song 🎉❤😢😊