Aadharavae Adaikalamae | Pastor. Lucas Sekar | ஆதரவே அடைக்கலமே | Revival Song | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2023
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar
    Mob: +91 - 9841374773
    Music: Bro. Alwyn
    Video: A.V. Peter Elwis, Revival Media
    Design: Kingsly (Silver Star Design Studio)
    Aadharavae Adaikalamae | Pastor. Lucas Sekar | ஆதரவே அடைக்கலமே | Revival Song | Tamil Christian Song

КОМЕНТАРІ • 189

  • @EM-tn5cn
    @EM-tn5cn 11 місяців тому +81

    மனிதரால் ஒதுக்கப்பட்டவன் நான் ஆனால் ஆண்டவர் எனக்கு ஆதரவு தந்ததால் இன்று ஜீவனோடு வாழ்கிறேன் இயேசுவே உமக்குக நன்றி....🙏

    • @amalraj2195
      @amalraj2195 11 місяців тому +3

      Amen 😢😩😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @m.nagarajm.nagaraj7244
      @m.nagarajm.nagaraj7244 4 місяці тому

      I am Jesus Christ
      Yes no Jesus Christ any jeevadein Relays one only Jesus Christ...., 🔜🏠

  • @harshahari4083
    @harshahari4083 11 місяців тому +67

    LYRICS
    ஆதரவே அடைக்கலமே
    புகலிடமே என் உறைவிடமே (2)
    உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் - நான் (4)
    1.நான் பிறந்த நாள் முதலாய் இந்நாள் வரைக்கும் என்னை ஆதரித்த தெய்வம் நீரய்யா (2)
    எத்தனையோ சோதனைகள் எத்தனையோ வேதனைகள் (2)
    நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே (2) - ஆதரவே அடைக்கலமே
    2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை நெருக்கிடும் நேரத்திலே தீவிரமாய் ஓடி வந்தீரே (2)
    காயங்கள் ஆற்றினீரே கண்ணீரை துடைத்தீரே (2)
    தோள் மீது சுமந்து சென்றீரே (2) - ஆதரவே அடைக்கலமே
    3.நிந்தனைகள் அவமானம் சூழ்ந்திடும் நேரத்திலே மகிமையால் மூடினீரையா (2)
    வெட்கப்பட்ட தேசத்திலே புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் (2)
    கிருபையால் உயர்த்தினீரையா (2) - ஆதரவே அடைக்கலமே

    • @ramachandrentitus7680
      @ramachandrentitus7680 11 місяців тому

      🙏 tq jesus.

    • @immanuelnaveena3435
      @immanuelnaveena3435 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤ very nice super song u love you pastar ❤❤❤❤

    • @sekark-vo1mi
      @sekark-vo1mi 7 місяців тому

      KJM......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢kJM

    • @antonysamyreesha9267
      @antonysamyreesha9267 5 місяців тому

      Amen

    • @devimurugan
      @devimurugan Місяць тому

  • @ramarajan7865
    @ramarajan7865 11 місяців тому +19

    நீ வாழ்வதைவிட மரித்து விடு என்றது இந்த உலகம், ஆனால் நீ வாழத்தான் வேண்டும் என்று எனக்கு ஜீவன் தந்தவர், என் இயேசு அப்பா, அப்பா நாமம் வாழ்க

  • @vennilar6946
    @vennilar6946 11 місяців тому +18

    ஆதரவே அடைக்கலமே
    புகலிடம் என் உறைவிடம் (2)
    உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
    நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் (2)
    1. நான் பிறந்த நாள் முதலாய்
    இந்நாள் வரைக்கும் என்னை
    ஆதரித்த தெய்வம் நீரையா (2)
    எத்தனையோ சோதனைகள்
    எத்தனையோ வேதனைகள் (2)
    நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே (2)
    2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை
    நெருக்கின நேரத்திலே
    தீவிரமாய் ஓடி வந்தீரே (2)
    காயங்கள் ஆற்றினீரே
    கண்ணீரைத் துடைத்தீரே (2)
    தோள் மீது சுமந்து சென்றீரே (2)
    3. நிந்தனைகள் அவமானம்
    சூழ்ந்திட்ட நேரத்திலே
    மகிமையால் மூடினீரையா (2)
    வெட்கப்பட்ட தேசத்திலே
    புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் (2)
    கிருபையாய் உயர்த்தினீரையா (2)

  • @mohanadobera8424
    @mohanadobera8424 9 місяців тому +3

    ஆதரவே அடைக்கலமே
    புகலிடமே என் உறைவிடமே (2)
    உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் - நான் (4)
    1.நான் பிறந்த நாள் முதலாய் இந்நாள் வரைக்கும் என்னை ஆதரித்த தெய்வம் நீரய்யா (2)
    எத்தனையோ சோதனைகள் எத்தனையோ வேதனைகள் (2)
    நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே (2) - ஆதரவே அடைக்கலமே
    2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை நெருக்கிடும் நேரத்திலே தீவிரமாய் ஓடி வந்தீரே (2)
    காயங்கள் ஆற்றினீரே கண்ணீரை துடைத்தீரே (2)
    தோள் மீது சுமந்து சென்றீரே (2) - ஆதரவே அடைக்கலமே
    3.நிந்தனைகள் அவமானம் சூழ்ந்திடும் நேரத்திலே மகிமையால் மூடினீரையா (2)
    வெட்கப்பட்ட தேசத்திலே புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் (2)
    கிருபையால் உயர்த்தினீரையா (2) - ஆதரவே அடைக்கலமே
    48
    Reply
    2 replies
    @ramarajan7865
    @ramarajan7865
    1 month ago
    நீ வாழ்வதைவிட மரித்து விடு என்றது இந்த உலகம், ஆனால் நீ வாழத்தான் வேண்டும் என்று எனக்கு ஜீவன் தந்தவர், என் இயேசு அப்பா, அப்பா நாமம் வாழ்க
    11
    Reply
    Pastor Lucas Sekar - Revival Songs
    ·
    3 replies
    @user-og1rv4nk1e
    @user-og1rv4nk1e
    1 month ago
    ஆமென் கர்த்தர் நல்லவர் அருமை பாடல் வரி. இருதயம் தேற்றும் வசனங்கள். ஆதரவாக வார்த்தைகள். கர்த்தர் நம்மிடத்தில் பேசுவது போல. அவரிடத்தில் நாம் பேசுவது போல. உருக்கமான பாடல். பாடல் பாட லூக்காஸ் அப்பாவின் குரல் வளத்திற்காக அவர் செய்யும் ஆண்டவரின் கனமான ஊழியத்திற்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன். நிறைய பாடல்கள் பாடும்படி. கர்த்தர் அப்பாவை ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். 🙏✝ஆமென் ✝
    4
    Reply
    @martinisaiahs4781
    @martinisaiahs4781
    1 month ago (edited)
    This is amazing song, will touch the world .
    Glory be to God !
    😊
    Reply
    @jasiajith7960
    @jasiajith7960
    1 month ago
    Nice song👌💝 i love this song 💝very nice 💖god bless you Anna 🙌
    1
    Reply
    @vennilar6946
    @vennilar6946
    1 month ago
    ஆதரவே அடைக்கலமே
    புகலிடம் என் உறைவிடம் (2)
    உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
    நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் (2)
    1. நான் பிறந்த நாள் முதலாய்
    இந்நாள் வரைக்கும் என்னை
    ஆதரித்த தெய்வம் நீரையா (2)
    எத்தனையோ சோதனைகள்
    எத்தனையோ வேதனைகள் (2)
    நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே (2)
    2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை
    நெருக்கின நேரத்திலே
    தீவிரமாய் ஓடி வந்தீரே (2)
    காயங்கள் ஆற்றினீரே
    கண்ணீரைத் துடைத்தீரே (2)
    தோள் மீது சுமந்து சென்றீரே (2)
    3. நிந்தனைகள் அவமானம்
    சூழ்ந்திட்ட நேரத்திலே
    மகிமையால் மூடினீரையா (2)
    வெட்கப்பட்ட தேசத்திலே
    புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் (2)
    கிருபையாய் உயர்த்தினீரையா (2)
    13
    Reply
    3 replies
    @arunas3841
    @arunas3841
    1 month ago
    கர்த்தரை நாம் நம்பும் போது அவர் நமக்கு அடைக்கலமானவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤☺🥳😊😃😀☺
    3
    Reply
    @PaulJoseph-uq4ii
    @PaulJoseph-uq4ii
    1 month ago
    Song tune, lyrics, music video making every thing ❣ super
    4
    Reply
    @vimalrly
    @vimalrly
    1 month ago
    It’s a touching song for me to get connected to God and can feel his presence ❤
    1
    Reply
    @user-ml5iz6nm2x
    @user-ml5iz6nm2x
    1 month ago
    Glorify to Lord Jesus God has bless you abundantly in this song Pr 🎵
    Reply
    @anandjhansi9810
    @anandjhansi9810
    1 month ago
    Praise the lord ❤
    1
    Reply
    @IndiraGandhi-oh2eh
    @IndiraGandhi-oh2eh
    1 month ago
    Wonderful song glorytojesus
    2
    Reply
    @johnmidhun8341
    @johnmidhun8341
    1 month ago
    Super pastor word's are very nice,👏👏👏👏✝✝✝🛐🛐🛐
    2
    Reply
    @anbudanmark6229
    @anbudanmark6229
    1 month ago
    Very glorious song God bless you pastor
    1
    Reply
    @VijayKumar-vm2rc
    @VijayKumar-vm2rc
    1 month ago
    From jhm aniversary u sang very nice now it's really touched my heart
    5
    Reply
    @shashikalanag6970
    @shashikalanag6970
    1 month ago
    Praise the Lord brother
    Reply
    @jesudoss6969
    @jesudoss6969
    1 month ago
    Amazing song .....wonderful lyrics
    Reply
    @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej
    1 month ago
    Praise the lord Amen
    3
    Reply
    @richardtole9745
    @richardtole9745
    1 month ago
    Glory to God 🙏
    Reply
    @persnolsongs3369
    @persnolsongs3369
    1 month ago
    Repeated Mode brother, Video clippings Super, Heart Touching Lyrics,
    Reply
    @RaviY-rt2me
    @RaviY-rt2me
    1 month ago
    ஆழமான கண்ணீர்கள் வரவழைக்கும் பாடல் ஆமேன்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😃😃😃😃😃
    5
    Reply
    @davidmahendran2497
    @davidmahendran2497
    1 month ago
    Amen praise the lord glory to God
    1
    Reply
    @SnehaSharon.
    @SnehaSharon.
    1 month ago
    May this song be blessing to many in Jesus name Amen 🙏
    2
    Reply
    @immanuelraghu6675
    @immanuelraghu6675
    1 month ago

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w 5 місяців тому +2

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @s.j.robert
    @s.j.robert 11 місяців тому +1

    பிறந்தநாள் முதலாய் இந்த நொடி வரை இயேசுவை மட்டும் நம்பியிருக்கிறோம் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @KumarKumar-lx9yx
    @KumarKumar-lx9yx 11 місяців тому +1

    தேவனுக்கே மகிமை

  • @KumarKumar-fc8bn
    @KumarKumar-fc8bn 10 місяців тому +1

    Amen Amen Appa 😢😢😢 love you Jesus☦️❤❤❤ 🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

  • @vaidegik5936
    @vaidegik5936 8 місяців тому +2

    Amen en atharau en adaikkalam neer ayya 😢😢❤❤ love you daddy

  • @kumarkokki5334
    @kumarkokki5334 11 місяців тому +3

    என் அன்பு ஐயா என் தாய் மறித்து ஒருமாதம் ஆகிறது
    இந்தபாடலை கேட்கும்போது என்உள்ளம் உடைகிறது கர்த்தர் என் தாயாக இருப்பதை என்னால் உணரமுடிகிறது
    சமயத்திற்க்கு ஏற்ற வார்த்தையை கூறுங்கள் என்று வேதம் சொல்வது போல சமயத்திற்கு ஏற்ற பாடல்களை கர்த்தர் என்அன்பு ஐயாவிற்கு கொடுத்து எங்களை இந்த
    பூமியில் வாழவைக்கும் என அன்பு அப்பா இயேசுஅப்பாவுக்கே கனம், மகிமை உண்டாகட்டும் என் அன்பு ஐயாவையும்,அம்மாவையும் என் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @rathnamani1963
    @rathnamani1963 4 місяці тому +1

    Amen Appa ummaiye nambierukkirom ❤ 🎉🎉🎉🎉🎉

  • @davidnagaraj1772
    @davidnagaraj1772 4 місяці тому +1

    Amen amen amen,, thank you JESUS CHRIST 🙏 thank you brother God bless you brother, 🙏❤️🧡💙🌹😊

  • @rojapaulraj5626
    @rojapaulraj5626 11 місяців тому +26

    ❤ இயேசுவே என்னை எல்லாரும் ஒதுக்கி வச்சிட்டாங்கப்பா.ஆனால் உங்க ஆதரவு, புகழ் என்ன விட்டு விலவனகவில்லையே அப்பா நன்றி ஆமென் 😊

    • @Lakshika-dk2ul
      @Lakshika-dk2ul 11 місяців тому +1

      Jesus never fails and jesus loves u all

    • @btsarmygirl3477
      @btsarmygirl3477 9 місяців тому

      இயேசுவே எனக்கு துணையாயிரு

  • @ShivamShivam-mc7of
    @ShivamShivam-mc7of 9 місяців тому +2

    I LOVE YOU ❤

  • @ravindranaththagore5278
    @ravindranaththagore5278 11 місяців тому +1

    இயேசு எனக்கு ஆதரவு

  • @user-og1rv4nk1e
    @user-og1rv4nk1e 11 місяців тому +6

    ஆமென் கர்த்தர் நல்லவர் அருமை பாடல் வரி. இருதயம் தேற்றும் வசனங்கள். ஆதரவாக வார்த்தைகள். கர்த்தர் நம்மிடத்தில் பேசுவது போல. அவரிடத்தில் நாம் பேசுவது போல. உருக்கமான பாடல். பாடல் பாட லூக்காஸ் அப்பாவின் குரல் வளத்திற்காக அவர் செய்யும் ஆண்டவரின் கனமான ஊழியத்திற்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன். நிறைய பாடல்கள் பாடும்படி. கர்த்தர் அப்பாவை ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். 🙏✝️ஆமென் ✝️

  • @PaulchristopherPaul
    @PaulchristopherPaul 5 місяців тому +1

    ஆமென் ஆமென் நன்றி அப்பா கர்த்தர் ❤❤❤

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 10 місяців тому +1

    Nandri aandavare Amen Hallelujah

  • @k.daniel1447
    @k.daniel1447 11 місяців тому +2

    இயேசுவே நீர் என் ஆதரவு இயேசு அப்பா❤

  • @arunas3841
    @arunas3841 11 місяців тому +4

    கர்த்தரை நாம் நம்பும் போது அவர் நமக்கு அடைக்கலமானவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤☺️🥳😊😃😀☺️

  • @raghur4937
    @raghur4937 9 місяців тому +2

    நான் மிகவும் உணர்ந்து பாடிய பாடல் இது ஆமென் அல்லேலூயா

  • @kavirajmaks
    @kavirajmaks 11 місяців тому +2

    நான் ஆசிர்வதிக்கபட்டவனாக கருதிய நாள் ஐய்யா
    ஆண்டவருக்கு நன்றி

  • @johnpaulu4647
    @johnpaulu4647 11 місяців тому +6

    கர்த்தர் நமக்கு ஆதரவாக இருக்கிறார்

  • @user-od5mp7is7e
    @user-od5mp7is7e 7 місяців тому +1

    ஜயா உங்கள் வாழ்க்கையிலுள்ள வலிகளை பாடலாக எழுதியுள்ளீர்கள் கர்த்தர் உங்களை உயர்த்தினார் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @ThilaRajini
    @ThilaRajini 11 місяців тому +3

    Amen appa 🙌🙏 ummaiye nambierukkirom visuvasikkirom daddy 🙌🙏 neere en nambikkai appa daddy 🙏🙌

  • @josephkanna5606
    @josephkanna5606 8 місяців тому +2

    Like this song..paster..❤❤❤

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 11 місяців тому +4

    அல்லேலூயா .ஆண்டவர் நாமம் இந்த பாடல் வழியாக அனேக ஜனங்கள் வாழ்க்கையில் மகிமைபடட்டும்.எங்கள் ஆதரவே எங்கள் இயேசுவே எங்களுக்கு அடைக்கலம் தாரும் . கோடிகளுக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக அமையட்டும் இயேசப்பா . ஆதரவு இல்லாதவர்களுக்கு என் இயேசப்பா இந்த பாடல் வழியாக ஆதரவும் அடைக்கலமும் தருவீராக ஆமென்.

  • @manirajselvaraj3496
    @manirajselvaraj3496 11 місяців тому +4

    இயேசு வுக்கே புகழ் 🙏🏻🙏🏻

  • @sarojaperumal5843
    @sarojaperumal5843 10 місяців тому +1

    Amen nice song am hereing many times, God bless you my brother,intha ulagathil aellaralum othukkappatta ennai.yessappa enna kaividala,avar mattumthaan kadicivaraikkum

  • @imc3743
    @imc3743 11 місяців тому +1

    ஆதரவே அடைக்கலமே...

  • @RameshDanielETPM
    @RameshDanielETPM 11 місяців тому +5

    எங்கள் ஆதரவு. இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே.
    Amen. Wonderful songs brother. God bless you all.

  • @arthimargaret2165
    @arthimargaret2165 11 місяців тому +1

    Amen

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 11 місяців тому +3

    எங்கள் உள்ளம் மிகவும் சேர்வாக இருக்கிறது நீர் எங்களுக்கு சமாதானம் தந்தவர் நீர் எங்களுக்கு வேணும் இயேசப்பா எங்கள் பாதுகாப்பே உமக்கு நன்றி ஐய்யா🙏🙏🙏🛐🛐🛐👏👏👏❤️❤️❤️🙌🙌🙌

  • @maksphotography7046
    @maksphotography7046 4 місяці тому

    Thank You God for this Song

  • @magimaidass.a4667
    @magimaidass.a4667 3 місяці тому +2

    ❤ nice songs brother

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 3 місяці тому +1

    We believe only god for all things God bless you Anna

  • @govindaraj2258
    @govindaraj2258 11 місяців тому +1

    Super song my heart touch song

  • @parameshwarik8798
    @parameshwarik8798 11 місяців тому +1

    Amen ✨✝️✨👍🙏💯 tq daddy love yess daddy Amen Appa love Jesus

  • @jbsuman1117
    @jbsuman1117 8 місяців тому +1

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD.AMEN HALLELUJAH

  • @mpshewakacon3938
    @mpshewakacon3938 11 місяців тому +8

    ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 💫👍✝️ 1st comment

  • @t.selvamathan
    @t.selvamathan 11 місяців тому

    ஆமென்

  • @johndaniel9916
    @johndaniel9916 11 місяців тому +2

    ஆமென் தேவனுக்கே மகிமை

  • @pastorjayapal7885
    @pastorjayapal7885 9 місяців тому

    Super மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது...

  • @VairamaniVairamani-sc8xg
    @VairamaniVairamani-sc8xg 11 місяців тому +1

    Amen super song praise the lord

  • @RaviY-rt2me
    @RaviY-rt2me 11 місяців тому +6

    ஆழமான கண்ணீர்கள் வரவழைக்கும் பாடல் ஆமேன்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😃😃😃😃😃

  • @joshuae7192
    @joshuae7192 11 місяців тому +4

    ஐயா அவர்களின் பாடல்கள் வார்த்தைகளாய் இல்லாமல் அனுபவ சாட்சிகளாய் இருப்பதற்காக தேவனுக்கு நன்றி..இதுபோல சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது...By Joshua Try Jesus Mission

  • @user-cr1bx1gr1b
    @user-cr1bx1gr1b 11 місяців тому

    Amen. praise to God

  • @PaulJoseph-uq4ii
    @PaulJoseph-uq4ii 11 місяців тому +4

    Song tune, lyrics, music video making every thing ❣️ super

  • @ApostolicFaithin
    @ApostolicFaithin 11 місяців тому +1

    ஆமென் இயேசுவே எங்கள் ஆதரவு

  • @VijayKumar-vm2rc
    @VijayKumar-vm2rc 11 місяців тому +5

    From jhm aniversary u sang very nice now it's really touched my heart

  • @geetha5873
    @geetha5873 11 місяців тому

    Amen Appa. Neenga tha ean Atharavu ean Adaikalam. Unmai tha nambiruken Appa

  • @gowthamv9080
    @gowthamv9080 2 місяці тому

    Ayya ungal padal varigal vazhvil ulla valigal

  • @samdaniel6319
    @samdaniel6319 11 місяців тому

    Amen 🙏🙏

  • @aegopi8461
    @aegopi8461 11 місяців тому +2

    Amen amen amen 🙏 🙏🙏

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we 11 місяців тому +2

    Praise the lord 🙏. karthar nallavar.Avar kirubai yendrum ullathu.Amen.🎉

  • @indira762
    @indira762 11 місяців тому +2

    Wonderful song glorytojesus

  • @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej 11 місяців тому +3

    Praise the lord Amen

  • @sivakumars737
    @sivakumars737 11 місяців тому +2

    Praise the Lord amen amen Amen ❤❤❤🙏🙏🙏🙏

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 11 місяців тому +1

    அருமையான பாடல் பாஸ்டர்😅🎉❤

  • @jasaarthis9689
    @jasaarthis9689 10 місяців тому +1

    Amen.... Glory to god🙏🏻❤️

  • @ganeshkps2865
    @ganeshkps2865 4 місяці тому

    En Aatharvye..yarum illa pa enakku.

  • @Anishan90..
    @Anishan90.. 5 місяців тому +1

    Super 😍😍😍

  • @johnraj2195
    @johnraj2195 8 місяців тому

    Amen💯💯💯

  • @shambharath91
    @shambharath91 11 місяців тому +4

    Waiting for the song ❤❤Bharath from Kadhavoor

  • @SivaMoni-ql1yl
    @SivaMoni-ql1yl 8 місяців тому

    glory to god

  • @anitha2525
    @anitha2525 10 місяців тому

    எங்கள் ஆதரவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @SnehaSharon.
    @SnehaSharon. 11 місяців тому +2

    May this song be blessing to many in Jesus name Amen 🙏

  • @user-fh7fo9ui5g
    @user-fh7fo9ui5g 11 місяців тому

    🙏🙏amen appa🙏🙏🙏

  • @sathishs686
    @sathishs686 11 місяців тому +1

    ஆதரவான பாடல்

  • @sujaias7473
    @sujaias7473 11 місяців тому +2

    Amen 🙏 Jesus

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 11 місяців тому

    ஆமென் அல்லேலூயா சுவாமி

  • @johnpaulu4647
    @johnpaulu4647 11 місяців тому +3

    மிகவும் அருமையான பாடல்

  • @ashaganesh9358
    @ashaganesh9358 11 місяців тому +2

    Glory to god Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @johnmidhun8341
    @johnmidhun8341 11 місяців тому +2

    Super pastor word's are very nice,👏👏👏👏✝️✝️✝️🛐🛐🛐

  • @angeljoy1054
    @angeljoy1054 11 місяців тому

    amen

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si 11 місяців тому

    Amen nanri helleluyah nanri yesappa amen 🙏🙏🙏👏👏👏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 9 місяців тому

    Amen Amen Appa thank you so much Jesus Christ 💖💖💖🙏🙏🙏

  • @anishraj6161
    @anishraj6161 11 місяців тому +2

    PRAISE THE LORD AMEN 🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 11 місяців тому +2

    ஆமென் நன்றி பாஸ்டர் எங்களுக்கு ஆறுதலானா பாடல்களை பாடியதற்க்கு ❤❤❤❤❤

  • @k.emarsonhariharan9227
    @k.emarsonhariharan9227 11 місяців тому +2

    Glory to God JESUS

  • @sathiyaseelanvalusamy560
    @sathiyaseelanvalusamy560 11 місяців тому +1

    Amen 🙏 amen lord

  • @aaronanandankarnal3281
    @aaronanandankarnal3281 11 місяців тому +2

    Amen 🙏

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 9 місяців тому

    உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த வசனம் உள்ளது நல்ல முறையில் அமைதுள்ளதுநன்றிபாஸ்டர்இயேச்சப்பாக்குநன்றி

  • @mnjohnson2000
    @mnjohnson2000 11 місяців тому +8

    இதயத்தைத் தொடும் ஆழமான அர்த்தமுள்ள அருமையான பாடல். இன்னும் அநேக பாடல்களை எழுத கர்த்தர் கிருபை தந்து ஆயிரங்களுக்கு உங்களை பிரயோஜனப்படுத்துவாராக!

  • @beaulashankar3049
    @beaulashankar3049 10 місяців тому

    Amen hallelujah yes ummaithan nambi irukurom easapa ❤

  • @malack3254
    @malack3254 11 місяців тому

    Amen hallelujah glory to God amen praise God 🙏👌👏👏👍🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 11 місяців тому +3

    Wow ..... ❤️✨. God is good all the time ✨💯

  • @joshuae7192
    @joshuae7192 11 місяців тому +2

    Waiting aiy TRY Jesus Mission

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 6 місяців тому

    Like this song...paster

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 11 місяців тому +1

    Glory to Jesus Christ 🙏🙏🙏

  • @NEWLIFEWOMENSGROUP
    @NEWLIFEWOMENSGROUP 8 місяців тому

    Super song pas. unga dear akka.sugirtha

  • @sathishn463
    @sathishn463 11 місяців тому +1

    Thakyou jesus

  • @sweetappu5287
    @sweetappu5287 11 місяців тому +1

    ஆமென் 🙏

  • @jking7587
    @jking7587 8 днів тому

    Amen appa ☦️🧬🩸🚶🩸🧬☦️❤️‍🩹🥹💔💔💔👆📓🏳️😭

  • @Tamilmuiscpopular
    @Tamilmuiscpopular 11 місяців тому +2

    Glory to GOD🎉

  • @mohanasundaram4733
    @mohanasundaram4733 11 місяців тому

    அருமையான பாடல், Glory to GOD 🙏

  • @AlckumarGuna
    @AlckumarGuna 11 місяців тому +2

    Wonderful song, music & Video Super

  • @vanithab1278
    @vanithab1278 11 місяців тому +2

    Very nice song, God bless you pastor

  • @vimalrly
    @vimalrly 11 місяців тому +1

    It’s a touching song for me to get connected to God and can feel his presence ❤