Ezhumbum Varayilum | எழும்பும் வரையிலும் | Pastor. Lucas Sekar Song | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar
    Mob: +91 - 9841374773
    Video: A.V. Peter Elwis
    Video Studio: Revival Media Studio
    Music: Bro. Alwyn
    Ezhumbum Varayilum | எழும்பும் வரையிலும் | Pastor. Lucas Sekar Song | Tamil Christian Song

КОМЕНТАРІ • 176

  • @munieeswari5236
    @munieeswari5236 3 місяці тому +7

    அண்ணா எழுப்புதல் பாடல் மிகவும் அருமையாக இருந்தது கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக பயண்படுத்துவாராக ஆமென் 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🛐🛐🛐🛐

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Рік тому +34

    இதைப் போன்று இன்னும் அநேக எழுப்புதல் பாடல்கள் உருவாக கர்த்தரின் நாமத்தினால் வாழ்த்துகிறேன் 👏👏👏

    • @prithishprithish
      @prithishprithish Рік тому +1

      First time unda songa ketta avalo santhosham super yesuva patri inda desathuku namum eduthu sollanunu amen alleluya

  • @benny.s5238
    @benny.s5238 7 місяців тому +5

    கர்த்தருடைய மன குமுறலை அறிந்து கொள்ள முடிகிறது...நன்றி அண்ணே..

  • @agapelove47
    @agapelove47 Рік тому +22

    Praise God. இந்த பாடல் மூலம் வாலிபர்கள் தேவனுக்காக எழும்ப வேண்டும். தேவன் தேசத்தில் அசைவை கட்டளையிடுவாராக. ஆமென்

  • @bharabharathi9513
    @bharabharathi9513 Рік тому +4

    இந்த பாடல் கேட்கும்போது ஆத்துமா பாரம் வருகிறது எல்லாம் மகிமையும் இயேசுவுக்குகே ஆமென்

  • @rathiesther7587
    @rathiesther7587 Місяць тому

    Words are excellent👌👌👌👌👌jesus bless you. 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmikarthik921
    @jayalakshmikarthik921 16 днів тому

    Enakku aruthal tharum padel ithu.amen

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Рік тому +2

    பாடல் மூலம் எழுப்புதல் அப்பா வின்னுடைய குரல் வளம் இன்னும் பெருகுவதாக சரீரத்திலே சுகம் பெலன் கர்த்தர் கொடுப்பாராக ஊழியத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் இன்னும் நிறைய பாடல்கள் 2023 வரும்படி கர்த்தரிடத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் கர்த்தர் நாமம் வாழ்க ஆமென் 🙏✝️

  • @arulselva7133
    @arulselva7133 29 днів тому

    Amen❤❤❤❤❤❤

  • @thendralmani543
    @thendralmani543 Рік тому +73

    அருமையான பாடல் நாம் பிறரிடத்தில் கர்த்தரை பற்றித் தெரிவிக்கவில்லை என்றாள் அவர்கள் கர்த்தரை அறிய மாட்டார்கள் புறப்பட்டு செல்வோம் கர்த்தரை அறிவிக்க கர்த்தர் நம்மோடு இருப்பாராக ஆமென்...

    • @jenifer2160
      @jenifer2160 Рік тому +3

      Amen

    • @siluvaianpu8705
      @siluvaianpu8705 Рік тому +4

      Amen🙏🙏🙏

    • @ravindar1488
      @ravindar1488 Рік тому +1

      Super

    • @saravanans1635
      @saravanans1635 Рік тому

      ,😅😢😅😅😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉😅😅😅😅😂😂😅😅

    • @saravanans1635
      @saravanans1635 Рік тому

      ,😅😢😅😅😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉😅😅😅😅😂😂😅😅

  • @user-ht1xo1uq1t
    @user-ht1xo1uq1t Рік тому +2

    Amen Amen hallelujah thank you Jesus 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏

  • @dharumanm6794
    @dharumanm6794 3 місяці тому +1

    அதுமா பாரம் உள்ள பாடல் 💝

  • @nekeymiya4308
    @nekeymiya4308 Рік тому +5

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @dgbga3356
    @dgbga3356 Рік тому +6

    நம் தேசத்தில் ஒரு எழுப்பபுதலைக் காண வேண்டும் என்றால்...... வாலிப பிள்ளைகளாகியே நாம் பாரதோடு கர்த்தருக்காக எழும்பினால் ஒழிய வேறு எப்படி??? 😫

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Рік тому +3

    ஆமென் அப்பா எனக்கு மனசு கஸ்ட்டமாயிறுந்தால் நான் உங்க பாடல்களை கேட்டு சமதானம் அடைவேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +31

    (நீ) எழும்பும் வரையிலும்
    கிராமங்கள் பாழாய் கிடக்குதே
    எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே-2
    கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
    நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே
    இன்னும் காலத்தாமதமேனோ
    எழும்பிடு வாலிபரே
    இன்னும் காலத்தாமதமேனோ
    எழும்பிடு கன்னியரே-எழும்பும்
    1.இமய முதல் குமரி வரை
    ஜெப தூபம் ஏற்றிடுவோம்
    நதியளவு கண்ணீர் விட்டு
    கதறி நாமும் ஜெபித்திடுவோம்-2-இன்னும்
    2. கோடி கோடி மாந்தர்களிங்கே
    நரகத்தின் பாதையிலே
    அவர்களின் மீட்புக்காக
    யாரிங்கே போவது ?-2-இன்னும்
    3. இந்தியாவின் எழுப்புதலை
    காணும் வரை ஜெபித்திடுவோம்
    கர்த்தரே தெய்வம் என்று
    நாவு யாவும் முழங்கனுமே-2-இன்னும்
    4. எழும்பு எழும்பு எழும்பு
    வல்லமை தரித்து எழும்பு
    எழும்பு எழும்பு எழும்பு
    உம் தூக்கத்தை விட்டு எழும்பு
    எழும்பு நீ எழும்பு-2-இன்னும்

    • @may25-vg6zj
      @may25-vg6zj Рік тому +3

      அண்ணா நீங்கள் புதிய பாடல்களை எல்லாம் தமிழில் டைப் பண்ணி அனுப்புகின்றீா்கள். இது அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கின்றது. இதை எல்லாம் எனக்கு whatsap ல் அனுப்ப முடியுமா ?

    • @streetcatrider
      @streetcatrider Рік тому +1

      Thanks anna🙏🙏🙏

    • @SRUTH-br7qo
      @SRUTH-br7qo Рік тому +1

      God bless you brother

    • @DanielKishore
      @DanielKishore Рік тому +1

      @@may25-vg6zj sure bro

    • @elizaelizarujen5379
      @elizaelizarujen5379 Рік тому

      சூப்பர் பிரதர்👍✝️💟🏳️

  • @samrobinson267
    @samrobinson267 Рік тому +27

    நீ எழும்பும் வரையிலும் கிராமங்கள் பாழாய் கிடக்குதே
    எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே - 2
    கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
    நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே
    இன்னும் காலத்தாமதமேனோ
    எழும்பிடு வாலிபரே
    இன்னும் காலத்தாமதமேனோ
    எழும்பிடு கன்னியரே
    1. இமய முதல் குமரி வரை
    ஜெப தூபம் ஏற்றிடுவோம்
    நதியளவு கண்ணீர் விட்டு
    கதறி நாமும் ஜெபித்திடுவோம் - 2
    2. கோடி கோடி மாந்தர்களிங்கே
    நரகத்தின் பாதையிலே
    அவர்களின் மீட்புக்காக
    யாரிங்கே போவது - 2
    3. இந்தியாவின் எழுப்புதலை
    காணும் வரை ஜெபித்திடுவோம்
    கர்த்தரே தெய்வம் என்று
    நாவு யாவும் முழங்கணுமே - 2
    4. எழும்பு எழும்பு எழும்பு
    வல்லமை தரித்து எழும்பு,
    எழும்பு எழும்பு எழும்பு
    உம் தூக்கத்தை விட்டு எழும்பு
    எழும்பு நீ எழும்பு - 2

  • @BaskaranBaskaran-fe1lw
    @BaskaranBaskaran-fe1lw 6 місяців тому +1

    கர்த்தர்உங்கலைஆசிர்வதிப்பார்

  • @jeevasofisofijeeva5010
    @jeevasofisofijeeva5010 Рік тому +2

    Amen

  • @Manojbeula
    @Manojbeula Рік тому +4

    Praise The Lord Jesus🙏🙏🙏😍😍😍❤

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Рік тому +3

    Amen Amen glory to God thank you Jesus 💞💞💞🙏🙏🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ கர்த்தர் உங்களை அன்புடன் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக
    💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️✨💫💫😭😭🎶🎶

  • @anitha2525
    @anitha2525 Рік тому +5

    Glory to GOD 🙏

  • @lionofjudah7227
    @lionofjudah7227 Рік тому +3

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏

  • @revivalindiaministriessong155
    @revivalindiaministriessong155 Рік тому +6

    இன்றைய கிறிஸ்தவ வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உண்மையான எழுப்புதல் தாக்கத்தை உண்டு பண்ணும் தரிசனம் நிறைந்த ஒரு அற்புதமான ஜெபப் பாடல்.வாழ்த்துக்கள் அண்ணன்.

  • @gideonkarthick194
    @gideonkarthick194 Рік тому +5

    Glory to Jesus 🙏 wonderful lyrics iyyah

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Рік тому +5

    Praise the Lord Pastor 🙏🙏

  • @Manojbeula
    @Manojbeula Рік тому +3

    Thank You Jesus🙏🙏🙏😍😍😍❤

  • @abithad7663
    @abithad7663 Рік тому +3

    Praise the lord Amen

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 Рік тому +2

    Amen glory to Jesus Christ🙏

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Рік тому +1

    ஆமென் சூப்பர் song glory god jesus thanks கர்த்தர் கரம் luckas அப்பா வின் மேல் ஆமென் அல்லலுயே 🙏✝️

  • @sivakumars737
    @sivakumars737 Рік тому +2

    Praise the Lord amen Amen 🙏🙏🙏🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Рік тому +2

    தினமும் உங்கள் பாட்டைக் கேட்டு புது வல்லமை புதுகிருபை கிடைத்தது நன்றி பாஸ்டர்❤❤❤❤❤

  • @jeevajeeva-gn5xv
    @jeevajeeva-gn5xv Рік тому +2

    Amen 🙏

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 5 місяців тому

    எழுப்புதலுக்கான பாடல் கர்த்தருக்கு நன்றி

  • @Brigidmary333
    @Brigidmary333 Рік тому +2

    Praise God

  • @karthivincent915
    @karthivincent915 Рік тому +2

    Praise the lord

  • @megalav446
    @megalav446 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @sangeethasenthilkumar8686
    @sangeethasenthilkumar8686 11 місяців тому +2

    Brother ur each one song is so heart touching and hopefully song in my life. I thank Jesus for give such a brother like u ❤ God bless ur ministry brother ❤❤❤ amen love u daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiRajaperuma-we1vk
    @ShanthiRajaperuma-we1vk 8 місяців тому

    Orenalil. Niraya. Tadawaiketapadal. Manam. Miga. Kawalail. Jrukumpodunala. Kural. Thewanin. Aacirwadam. Amen

  • @manikandan-zg6wm
    @manikandan-zg6wm Рік тому +2

    Praise the lord. Amen

  • @selvajyothi5013
    @selvajyothi5013 Рік тому +2

    Amen. PRAISE the lord

  • @doddildahamirthapalan1125
    @doddildahamirthapalan1125 Рік тому +2

    Praise the Lord Amen

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 Рік тому +2

    ஐயா 🙏 ஸ்தோத்திரம் 🙏

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 Рік тому +1

    Amen Appa Nandri Appa hallelujah

  • @gopinathk9385
    @gopinathk9385 Рік тому +3

    Amen super 🙏🙏🙏👏👏👏👌

  • @daviddaniel5700
    @daviddaniel5700 Рік тому +1

    Praise the lord ayya amen hallelujah hallelujah

  • @nithiyeso1602
    @nithiyeso1602 Рік тому +2

    Heart touching songs voice amazing

  • @sutharson7912
    @sutharson7912 Рік тому +3

    இன்றைய காலத்திற்கு ஏற்ற பாரமுள்ள எழுப்புதல் பாடல்.
    இன்னும் அதிகமாக கர்த்தர் சகோதரரை பயன்படுத்த ஜெபிப்போம்.
    எல்லா கனமும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே ஆமேன் 🙏🙏

  • @anitha2525
    @anitha2525 Рік тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
    அருமையான பாடல்
    எழுச்சியான பாடல்
    சகோதரருக்கு நன்றி

  • @monishaamul6031
    @monishaamul6031 3 місяці тому

    Glory to God

  • @shivaramosborn569
    @shivaramosborn569 Рік тому +2

    Praise God.... அருமையான பாடல் பாஸ்டர்

  • @sivakumars737
    @sivakumars737 Рік тому

    Yessappa ummaiduya kirube aasirvaathaam eppothum irukkunum Appa kastathula irunthuu niranthanamaana viduthala thaarungaa thaarungaa Appa Amen 🙏🙏🙏

  • @beenathomas4417
    @beenathomas4417 Рік тому +4

    Blessed Song

  • @Manojbeula
    @Manojbeula Рік тому +2

    Amen Jesus🙏😍❤

  • @anandrajpachathn
    @anandrajpachathn Рік тому

    viji amen amen abba vungalai yen Desam makkal ariya vendumea jesusabba halleluya halleluya🤲🙏🏿

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому

    Amazing 👏 amen amen 👏 amen amen amen amazing 👏 thanks good words song
    Super amen cute words
    Amen amazing
    Amazing
    Amazing
    Amazing
    Amazing
    Amazing
    God bless
    Amazing
    Amazing
    Amazing
    God
    Amen

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Рік тому +1

    ஆமென்😭😭😭😭😭💯💯💯💯💯

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому

    இந்த பாடல் படி கிராமங்கள் பாழாய் போய் கிடக்குது ஊழியர்கள் எழும்ப வேண்டும் வாலிபர்கள் அழைக்கப்பட்ட வர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நாம் ஜெபிக்க வேண்டும்.இந்தியா கர்த்தரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @sonushanmugaa3353
    @sonushanmugaa3353 Рік тому +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithria9782
    @savithria9782 Рік тому +1

    Hallelujah...Glory to God...Amen God bless you pastor Anna & you're lovable family...lovable ministry and to all...Amen

  • @charleskennedy4130
    @charleskennedy4130 Рік тому +1

    God bless our pastor Lucas sekar Ayya . Wonderful song ayya.

  • @stellamery8698
    @stellamery8698 Рік тому

    Intha song keakum. Pothulam
    Seama feel aguthu.... Tq dad. Love my jesus🙏. Amen "

  • @s.b.pandia7519
    @s.b.pandia7519 Рік тому +1

    Amen jesus

  • @g.veerasamy2634
    @g.veerasamy2634 Рік тому +2

    Super❤

  • @kirubaabirami
    @kirubaabirami Рік тому +1

    Amen Amen Jesus 🙏🙏🙏

  • @marke5944
    @marke5944 Рік тому +1

    Amen 🙏🙏Amen 🙏🙏🙏

  • @jamunasampath
    @jamunasampath Рік тому +2

    Wonderful spiritual song Pastor God bless your family and Ministry abundantly 🙏🙏🙏🙏

  • @deendeenkumar1403
    @deendeenkumar1403 Рік тому +2

    Amen Appa

  • @allwinjasmine
    @allwinjasmine Рік тому +2

    Praise the Lord

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo Рік тому +1

    Amen.God bless you Appa

  • @vibin8433
    @vibin8433 Рік тому +1

    amen praise the lord

  • @lokeshkumar-mv7jn
    @lokeshkumar-mv7jn Рік тому

    Uncle song super. Naingal kartherudaiya padalai pada abraham 130 vayathu vazinthathu pola ummudaiya jeevan 100age kadaka vendum.Jesus uncle vendum neeriya padam pada naingal katta vendum thankyou jesus aruputham atheism seiddu vetter appa nandhdikal appa kodi nandhdikal iyya thankyou jesus

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 11 місяців тому +1

    AmenJesus❤

  • @sonushanmugaa3353
    @sonushanmugaa3353 Рік тому +2

    Nice super song ayya 🙏

  • @saminathanbaskar5074
    @saminathanbaskar5074 Рік тому +1

    Amen Hallelujah

  • @rathnamani1963
    @rathnamani1963 6 місяців тому

    Praise the Lord pastor ❤ 🎉🎉🎉🎉🎉

  • @ednasandra7201
    @ednasandra7201 Рік тому +1

    Very nice song, Praise lord Pastor, God bless u Amen 🙏

  • @leenamanohar1575
    @leenamanohar1575 Рік тому +1

    Amen 🙏🏻

  • @r.mmaran7532
    @r.mmaran7532 Рік тому

    Amen Praise The Lord Thank You Jesus Daddy

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg Рік тому +1

    Amen hallelujah APPA ⛪🫂🙏💕😘

  • @mariarubell7712
    @mariarubell7712 Рік тому +1

    We await new songs brother for this Jesus bless you abundantly with sound health

  • @shadowkhan_evil_143
    @shadowkhan_evil_143 Рік тому +1

    Amen thank you😇

  • @ar-jgaming8560
    @ar-jgaming8560 Рік тому

    Innum kaala tamatham yeno wonderful word ❤

  • @saranyak7347
    @saranyak7347 Рік тому +1

    ✝️Nice song Pr🤝 Lyrics wonderful 🙏🙏🙏

  • @thiyagurajan2046
    @thiyagurajan2046 Рік тому

    Voice and Music lyrics very nice,
    very power full lyrics,
    Amen,Praise the Lord

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 Рік тому +1

    Amen❤

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Рік тому

    ஆமென் அப்பா

  • @madeshaarthi8043
    @madeshaarthi8043 Рік тому +1

    Amen appa

  • @ashaganesh9358
    @ashaganesh9358 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @apostolicmiraclesministrys8174

    Praise the lordpraise the

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому

    ஆமென்

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 Рік тому

    Amen praise the lord pastor nice song

  • @shambharath91
    @shambharath91 Рік тому +1

    👌 super ayya

  • @johnraj2195
    @johnraj2195 Рік тому +1

    Amen👏👏👏

  • @stellapushparaj1932
    @stellapushparaj1932 Рік тому

    Glory to God. Amen.

  • @ranisrinivas9949
    @ranisrinivas9949 Рік тому

    Praise the Lord Jesus Christ song super brother God bless you

  • @paralogasaththam900
    @paralogasaththam900 Рік тому +1

    SUPER PASTOR

  • @maryswarnalatha5116
    @maryswarnalatha5116 Рік тому +2

    Thanks Jesus for releasing in UA-cam. Waiting many years for this.... Hallelujah

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Рік тому +2

    Praise the lord Jesus 🙏🙏🙏