நான் ஒரு சிறு சாட்சி சொல்கிறேன் எனக்கு ஊர் தூத்துக்குடி எனக்கு திருமணம் ஆகி ஏழு வருஷம் குழந்தை இல்லை அப்போது 2016 மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சிடி கடை கிறிஸ்டின் பாட்டு மட்டும் தாங்கன்னு கேட்டிருந்தேன் அவங்களும் ஒரு சிடி தந்தாங்க அந்த சிடி லூகாஸ் சேகர் பாட்டு பாட்டு புக்கு எல்லாம் தந்தாங்க
ஆனால் எப்படியாவது அதிகாலமே எந்திரிச்சு பிரேயர் பண்ணிடுவேன் பக்கத்தில் எங்களுடைய சர்ச்சைக்கும் இந்தப் பாட்டு லூக்கா சேகர் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பேன் தேவன் எனக்கு கிருபையாய் இறங்கி 2017 ஆகஸ்ட் 5-ஆம் தேதி எனக்கு எனக்கு எனக்கு பிறக்கச் செய்தார் இதுதான் என்னோட சாட்சி கர்த்தராகிய இயேசு நல்லவர்
என் மகளுககு autoimmune disease வலி வேதனை படுகிறாள் மேலும் cancer இருக்கவாய்ப்பு இருக்கும் என மருத்துவவர் சந்தேகிக்கிறார் அவள் 3 வயது குழந்தையும் வயிற்றுவலியால்வேதனை படுகிறான்....என் மருமகனின் தலைச்சுற்றல் எதனால் என்பது ஆண்டவருக்கே தெரியும் இத்தனையும் என் சிறிய இதயம் தாங்காது எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைத்தேன் ....அனத்தையும் நீரே பார்ரத்துக்தொள்வீர் ஆமென்
ஆகஸ்ட் 15 2024 மாலை 4:45 க்கு ஓரே மகன் லாசரஸ் 17 வயதுள்ள மகன் இயேசுவிடம் சென்று விட்டார் 😭😭😭😭பாஸ்டர் டேனியல் மதுரை. இதே பாதை கடந்து செல்கிறேன் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் 😭😭
என் குடும்பத்தை மிகவும் தேற்றிய பாடல் . என் மரண படுக்கையில் கர்த்தர் அற்புதம் செய்தார். நான் அப்பொழுது 8 மாத கர்ப்பிணி. என் மரண படுக்கையில் என் அப்பா , அம்மா ஊழியம் செய்கிறது நிமித்தம் பல நிந்தை , அவமானங்கள் இருந்தாலும் அவர் கைவிடவில்லை .😊 Thanks for this song pastor 🙏
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் என் பெயர் அன்பரசன் நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த பெரிய விபத்தில் அடிபட்டு திருவாரூர் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டேன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டனர் பின்பு தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் அங்கு உள்ள மருத்துவர்கள் என்னுடைய வலது காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் கர்த்தர் எல்லா கஷ்டத்திலும் இருந்து என்னை உயிரோடு மீட்டார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
- இந்தப்பாடலை கேட்டவுடன் என் கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது அவ்வளவு அருமையான பாடல் என் மனத்துக்கு என்ன தான ஆனால் என்ன ஆண்டவர்உட இருக்கிறார். பிரதர் வுடைய மகன் உடைய ஆத்மா சாந்தி அடையட்டும் .என் மனைவியை இழந்து நிற்க்கிறேன் இந்த பாடல் கேட்டவுடன் கண்ணீரினால் என இதயம் நனைகிறது எனக்கு ஆறுதல் தரட்டும். ஆமென்
God is with you Brother. Uncontrollable tears flowing down to hear about your son. God has given you strength to come this far, this is impossible for an ordinary man. Worldly life is difficult without God's grace. Your ministry is an inspiration. God bless you and your ministry. Thank you for this song.
I lost my son on 14/02/2020(21 years) within a year I lost my husband 15/01/2021.God is with you Brother. He will comfort you and your family. belive Romans 8:28.
Great testimony pastor, can't imagine ur that situation, God given strength to tolerate it, really u r God's man pastor, God bless you ministry, thank you for confident song,,
அவர் என்னை கொன்றுபோட்டாலும் நான் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்.🥳🥳🥳🥳🥳🥳
Super👌👌👌🙏🙏🙏✝️✝️✝️
Amen Amen
Amen
Amen
Amen ❤️
😢 praise the lord Jesus Christ love 💕 you ❤️🎁 ❤❤
நான் ஒரு சிறு சாட்சி சொல்கிறேன் எனக்கு ஊர் தூத்துக்குடி எனக்கு திருமணம் ஆகி ஏழு வருஷம் குழந்தை இல்லை அப்போது 2016 மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சிடி கடை கிறிஸ்டின் பாட்டு மட்டும் தாங்கன்னு கேட்டிருந்தேன் அவங்களும் ஒரு சிடி தந்தாங்க அந்த சிடி லூகாஸ் சேகர் பாட்டு பாட்டு புக்கு எல்லாம் தந்தாங்க
அப்போதுதான் டெய்லி காலையில் லூக்கா சேகர் பாட்டு போட்டு எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும் நல்லா பிரே பண்ணுவேன் அதிகாலமே எப்படி ஆனால் தேவன்
ஆனால் எப்படியாவது அதிகாலமே எந்திரிச்சு பிரேயர் பண்ணிடுவேன் பக்கத்தில் எங்களுடைய சர்ச்சைக்கும் இந்தப் பாட்டு லூக்கா சேகர் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பேன் தேவன் எனக்கு கிருபையாய் இறங்கி 2017 ஆகஸ்ட் 5-ஆம் தேதி எனக்கு எனக்கு எனக்கு பிறக்கச் செய்தார் இதுதான் என்னோட சாட்சி கர்த்தராகிய இயேசு நல்லவர்
தேவன் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கச் செய்தார் தேவன் நல்லவர்
Good song god is great....
Very nice sis ,praise god
லூக்கஸ் அப்பாவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
உங்கள் அனுபவ சாட்சி அனேகருடைய வாழ்வில் நம்பிக்கை என்னும் விதையை .. விதைத்துள்ளது
என்னதான் ஆனாலும் என் மீட்பர் என்னோடு இருக்கிறார்
உங்கள் சாட்சி அனேகருடைய இதயங்களை நொறுக்கி விடுகிறது
aama bro indha paatu epo kaetalum aluvaen
நான் தனியா இருக்கும்போது இந்த பாட்டை கேட்பேன் நன்றி இயேசுவே😢😢
நான் ஆராதிக்கும் என் இயேசு உயிரோடு இருக்கிறார்
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
I❤myjesus
இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் கண்கள் குளமாக மாறுகிறது 🥺🥺
அதிகாலையில் பாஸ்டர் ஐயாவோட பாடல்களை கேட்பது ஆசீர்வாதமாக இருக்கும் ❤️
yes
ஆமென்
இந்த பாடல் வரிகளை கேட்கும் போது நீங்கள் தேவன் மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரிது என்று தெரிகிறது.
என் மகளுககு autoimmune disease வலி வேதனை படுகிறாள் மேலும் cancer இருக்கவாய்ப்பு இருக்கும் என மருத்துவவர் சந்தேகிக்கிறார் அவள் 3 வயது குழந்தையும் வயிற்றுவலியால்வேதனை படுகிறான்....என் மருமகனின் தலைச்சுற்றல் எதனால் என்பது ஆண்டவருக்கே தெரியும் இத்தனையும் என் சிறிய இதயம் தாங்காது எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைத்தேன் ....அனத்தையும் நீரே பார்ரத்துக்தொள்வீர் ஆமென்
கர்த்தர் உங்களை நேசிக்கிறார் சகல துன்பங்கள் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலையாக்கி மகிழ்விப்பார் கவலை வேண்டாம் ஆமென்..❤❤❤❤❤❤❤❤
உங்கள் பிள்ளைகள் இப்பொழுது நலமாக இருக்கிறார்களா
இந்தப்பாடல் கேட்கும் போது மனதில் இருக்கும் கவலை மாறுகிறது ❤️❤️❤️
இந்த பாதைத் தான் உங்களை ஊழியத்தில் உயர்த்துகிறது....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் ..............❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💖💖💖💖💖💖
இந்தப் பாடலைக் கேட்க கேட்க மனம் உடைந்து போகிறது! இன்னும் ஆண்டவருக்குள் மேன்மையடைய மிகவும் உந்துதலாக உள்ளது.😢😢
ஆகஸ்ட் 15 2024 மாலை 4:45 க்கு ஓரே மகன் லாசரஸ் 17 வயதுள்ள மகன் இயேசுவிடம் சென்று விட்டார் 😭😭😭😭பாஸ்டர் டேனியல் மதுரை. இதே பாதை கடந்து செல்கிறேன் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் 😭😭
சகல ஆறுதலின் தேவன் உங்களோடு இருப்பார்,
நிச்சயமாய் முடிவு உண்டு உங்கள் நம்பிக்கை வீண் போகாது
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு-2
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்-2
1.காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகின்றாரே-2
ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை
எரிந்து நானும் போவதில்லை-2-என்ன தான்
2.மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன-2
பரிசுத்தரின் பின்னே செல்வேன்
திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பதில்லை
ஒருவரும் பறிப்பதில்லை-2-என்ன தான்
3.கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே-2
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாரும் இல்லை
உமது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே
எனது கோட்டை நீர்தானே-2- என்னதான்
Ennathaan aanaal enna
En meetpar uyirodundu - 3
Thodarnthu payanam seiven
En thunaiyaalar mun selkiraar - 2
1.Kaadu medu kadanthu sentraalum
karam pidithu ennai nadathukiraarea - 2
Aarukalai naan kadakkum pothum
moozhuki naanum povathillai
Akkiniyil nadakkum pothum
Erinthu naanum povathillai - 3- Ennathaan
2.Maranamae aanalum enna
Jeevanae aanalum enna - 2
Parisutharin pinnae selvaen
Thirumbi naanum paarka maten
Enathu jeevan umathu karathil
Oruvarum parippathu illai - 3 - Ennathaan
3.Christu enakku jeevan thaanae
Saavu enaku aathayamae-2
Devanin anbilirunthu
Prippavargal yaarum illai
Umadhu paatham enathu thanjam
Enathu kottai neer thaanae - 3- Ennathaan
Thanku bro.
Thank you so much Brother
Good
Plz unka number thanga Daniel Pro.. my number 8693816957
Amen amen 🙏🙏🙏
என் குடும்பத்தை மிகவும்
தேற்றிய பாடல் . என் மரண படுக்கையில் கர்த்தர் அற்புதம் செய்தார். நான் அப்பொழுது 8 மாத கர்ப்பிணி. என் மரண படுக்கையில் என் அப்பா , அம்மா ஊழியம் செய்கிறது நிமித்தம் பல நிந்தை , அவமானங்கள் இருந்தாலும் அவர் கைவிடவில்லை .😊
Thanks for this song pastor 🙏
மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
கர்த்தரை துதியுங்கள். அவர் கிருபை என்றும் உள்ளது.
ஆண்டவர் உங்களைக் கொண்டு இன்னும் அநேக உடைந்த உள்ளங்களை தேற்ற வேண்டும் என்று ஜெபிக்கிறோம்.
ஜூவனே போனால் என்ன என் மீட்பர் உயிரே டு உண்டு ஆமேன்
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் என் பெயர் அன்பரசன் நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த பெரிய விபத்தில் அடிபட்டு திருவாரூர் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டேன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டனர் பின்பு தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் அங்கு உள்ள மருத்துவர்கள் என்னுடைய வலது காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் கர்த்தர் எல்லா கஷ்டத்திலும் இருந்து என்னை உயிரோடு மீட்டார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
நான் இந்த பாடலை இன்னைக்கு பத்து தரவு கேட்டேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤😊
எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் பாடல் அருமையான பாடல் 👌👌👌👌👌
You are correct... 💯
அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளமே இந்த பாடல்
விசுவாசமே நம் வாழ்க்கையின் பலம்
- இந்தப்பாடலை கேட்டவுடன் என் கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது அவ்வளவு அருமையான பாடல் என் மனத்துக்கு என்ன தான ஆனால் என்ன ஆண்டவர்உட இருக்கிறார். பிரதர் வுடைய மகன் உடைய ஆத்மா சாந்தி அடையட்டும் .என் மனைவியை இழந்து நிற்க்கிறேன் இந்த பாடல் கேட்டவுடன் கண்ணீரினால் என இதயம் நனைகிறது எனக்கு ஆறுதல் தரட்டும். ஆமென்
என் மீப்பர் உயிரோடு இருக்கிறார் நான் எதற்கும் காலங்கமாட்டேன் ஆமென் அப்பா 🙏
எனது ஜீவன் உங்க கரத்தில் அப்பா அதை யாராலும் பறிக்க முடியாது ❤
ஏசு அப்பா நல்லவர் நல்லவர் ஆமென் அண்ணா உங்கலை தேவன் ஆசிர்வதிப்பர் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா
God is with you Brother. Uncontrollable tears flowing down to hear about your son. God has given you strength to come this far, this is impossible for an ordinary man. Worldly life is difficult without God's grace. Your ministry is an inspiration. God bless you and your ministry. Thank you for this song.
ஐயா, உங்கள் மகனை பற்றி நீங்க சொன்னபோது அழுதுவிட்டேன்.
🙏🙏
ஒரு அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
மனதில் மிகுந்த கவலைகளுடன் இருந்த போது இப்பாடலை கேட்க தேவன் வழிநடத்தி ஆறுதல் தந்தார் தேவனுக்கு மகிமை.
கிறிஸ்து எனது ஜீவன் சாவது ஆதாயமே
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.யோபு19:25
பிறர் என்னை ௧ாயப்படுத்தும்போது நான் இந்த பாடல் கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். Very nice song i love you jesus ❤❤❤❤
என் மனதின் இறுக்கத்தை நீக்கிய பாடல்
awesome
இயேசுப்பாமேல் இன்னும் நம்பிக்கை அதிகமாகிறது. I LOVE Jesus❤️❤️❤️❤️
போதகர் லூகாஸ் சேகர் அருமை
இயேசு உயிரோடு இருக்கிறார்
❤தன்னம்பிக்கையை தரும் அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்❤
ennathaan aanaal enna
en meetpar uyiraeாdu unndu
theாdarnthu payanam seyvaen
en thunnaiyaalar mun selkiraar
ennathaan kaadu maranamae kiristhu
1. kaadu maedu kadanthu sentalum
karam pitiththu ennai nadaththukiraarae
aarukalai naan kadakkum paeாthum
moolki naanum paeாvathillai
akkiniyil nadakkum paeாthum
erinthu naanum paeாvathillai
2. maranamae aanaalum enna
jeevanae aanaalum enna
parisuththarin pinnae selvaen
thirumpi naanumpaarkkamaattaen
enathu jeevan umathu karaththil
oruvarum parippathu illai
3. kiristhu enakku jeevan thaanae
saavu enakku aathaayamae
thaevanin anpilirunthu
pirippavarkal yaarum illai
umathu paatham enathu thanjam
enathu kaeாttaை neerthaanae
Nan romba kavalaiya irunthalum intha song ketta utan oru samathanam varum amen....tq yesappa.....
நம் வாழ்க்கையில் எத்தனை சூழ்நிலை வந்தாலும் அவர் நம்மை திக்கற்றவர்களாக விடமாட்டார் ☹️😭😭😭😭.....
God bless poster
Yes Jesus Christ only one God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் என் நேசரோடு தொடர்ந்து பயணம் செய்வேன் ஆமென்.
அருமையான சாட்சியுடன் உண்மையான உணர்வுமிக்க ஆராதனை
இதயம்நொருங்கும்பாடல்விசுவாசம்.நம்பிக்கைஅதிகரிக்கும்வார்த்தைகள்கண்ணிர்வரும்பாடல்தணிமையாணாவர்களும்பாடும்பாடல்.நண்றிதேவன்உங்களைஆசிர்வதிப்பார்.எணதுபெயர்கிரைசிவைலட்
❤❤❤❤ Amen Amen
இம் மட்டும் கிருபையினால் நடத்தி னவர் இனியும் நம்மை நடத்துவார் ஆமேன் ✝✝✝✝❤❤❤❤🧡🧡🧡💚💚💚💙💙💜💜👍👍👏👏
Amen appa🙏
அவர் என்னை கொன்று போட்டாலும் அவரையே நம்புவேன் பின்செல்வேன்
உன்மை தான் man of God அவர் நம் வாழ்வில் உயிரோடு இருக்கிறாரா,
ஜீசஸ் லவ்
நன்றி ஐயா❤
Jesus thank you for your love and mercy and grace and peace ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன தான் ஆனால் என்ன என் தேவன் என்னோடுண்டு❤
U r like yobhu Anna, u r a great example for us.
Yesappa unga anbai evaripola nan unara mudiuma.thank you pa.🙏🧎♀️🧎♀️🧎♀️
Appa ena paripuranam sugam tharunga appa... ...ungal sitham..nenga seivinga.. love yu appa glory
ஆமாம் jesus மட்டும் போதும்
En ullathai udaitha paadal
I lost my son on 14/02/2020(21 years) within a year I lost my husband 15/01/2021.God is with you Brother. He will comfort you and your family. belive
Romans 8:28.
Cast thy burden upon the Lord, and he shall sustain thee: he shall never suffer the brighteous to be moved ❤️
கர்த்தர்நல்லவர
Enakku 3 varudam aakki kuzathai illa Aandal intha paadal ennai aaruthallaa iruthathu enakkum tharuvaar endru naan vesuvaachikkiren
Jesus ungalukku baby tharuvanga feel pannathinga aunty
தேவன் கொடுக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரிகளும் ஆத்துமாக்களாய் தேவன் மாற்றுவார்
Amen. I choose to surrender to my Savior. Pick up the cross and follow Christ
கண்ணீரை அடக்க முடியவில்லை
Pr lucas Sekar man of God God bless you pastor
For I know that my Redeemer lives, and at the last he will stand upon the earth.
Job 19:25
Amen❤ Ennathaan Aanaal Enna En Meetpar Uyirodundu ❤❤ Yes Yessappa Nenga Irukinga Enakaga❤ Such a Beautiful and Touchable Lines❤❤Praise God❤❤
My god is great 👍 ❤
Love you appa ungalla mattumtha na nambuveya appa
டிஸ்க்ரப்சனில் பாடலின் வரிகளை கொடுத்திருந்தால் இன்னும் நலமாக இருக்கும் இந்த பாடலை உங்களோடு சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும்
AMEN ❤❤❤
மிகவும்பிடித்த, பாடல்எத்தனனமுனறகேட்டலும்எனக்குபிடிக்கும்
amen amen amen amen praise God pastor haleluya haleluya ✝️✝️✝️😢😢😢😢
Praise the lord...!!! Hallelujah....!!!! Amen...!!!!
Such a beautiful song.
Amazing testimony pastor
ஆமென் ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏yesappa Nandri.Uyirodu Ulla yobuvai Kanaseidha kirubaikku.Kartthar Ungalodu irupparaga🙏
sabbath sunday ella brother.... Saturday.. Unga vooliyam and arpanipu allam romba aacharyam
2 weeks before her lovely wife passed away .now my brother very upset
Engal annanum ithe situation now .please pray all
Great testimony pastor, can't imagine ur that situation, God given strength to tolerate it, really u r God's man pastor, God bless you ministry, thank you for confident song,,
Enna aanalum na avaraiye urudhiyai patri kolluven 🙏
ஆமென் நன்றி ஜயா
Amen beacouse Jesus is the only living True god Jessappa kanneerodu sollukiren praise the lord Jesus. brother Jesus bless you
Amen appa en nambikai neere
super your history pastor. Super song
God bless you
Thankyou jesus❤
Enna thaan aanaal enna en meetpar uyirodundu thank you Jesus
Yes it's true en yesu enai kondre potalum avarmel nambikaiyai irupen valnal muluvathum
I don't no
I hear this songs I got emotional 😭😭😭😭.jesuss love uu.i am not good person
😞
ஆமென் ஆமென் ஆமென்
Amen praise the lord I am Blessed this Holy song
Hi ஐயா ஸ்தோத்திரம்