என் கருவை கண்டீரையா|AARONBALA | NATHANAEL DONALD | BPM |NEW CHIRISTIAN SONG 2023 | 8870800833

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2023
  • Pas Aaron Bala
    Omega Revival Church, Kodambakkam
    pH: 88708 00833 PLZ JOIN MY WATSAPP CHANNEL
    whatsapp.com/channel/0029VaB8...
    என் கருவை கண்டீரையா
    Lyric ,tune & sung by :pas. Aaron Bala
    Featuring :pas. Nathaniel Donald
    Music : BPM
    Programmed and arranged by : Baba George | Kanmalay George
    Flute : Jotham
    Violin : Job Stephen
    Vocal recorded @ El-olam Studio
    Vocal processing : BPM @ El-olam Studio
    Mix and mastered by Shamgar Ebeneze
    ROADWAY LIGHT
    DOP & Cuts - Bovaz bj
    Drone - air traffic SURYA
    DI - SB Fransis
    my testimony video link
    • Video
    Produced by : Pas Aaron Bala
    Omega Revival Church, Kodambakkam
    pH: 88708 00833
    Mail : omegabala2018@gmail.com
    இந்த ஊழியத்தை தாங்க
    விரும்பினால்
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    SONG LYRICS
    என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
    (1) எலும்புகள் உருவாகல
    நரம்புகள் உருவாகல
    தசைகள் உருவாகல
    தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
    (2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
    கலையாமல் காத்துக் கொண்டீர்
    குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு

КОМЕНТАРІ • 8 тис.

  • @hemalathastella6964
    @hemalathastella6964 6 місяців тому +1107

    As few requested for lyrics in English
    En Thai Uruvagum munney En karuvai kanderaiyaa
    En Peyar Uruvagum munney Peyar solli Allaither aiyya
    Eppadipa Umakku Nandri Soluven Solla Varthaiyee illa
    Neenga Pothum En Valkai Mulluvathum Vera assaiye illa - En Thai Uruvagum
    Ellumbugal Uruvagala
    Narambugal Uruvagala
    Thasaigal Uruvagala
    Tharisanam Uruvanathey
    Thai Karuvelay Tharisanam Uruvanathey (2) Eppadipa Ummakku
    Alliyamal Annaithu Kondeer
    Kalaiyamal Kathuk Kondeer
    Kuraivendri Pirakka saitheer
    Pathiramai Ennai Sumanthirey
    Thai Karuviley Pathiramai
    Ennai Sumanthirey (2) - Eppadipa Ummaku

    • @KaviMani-te3dy
      @KaviMani-te3dy 6 місяців тому +25

      Tq❤❤❤

    • @alicethendral7969
      @alicethendral7969 6 місяців тому +29

      செமயான பாடல்... உள்ளத்தினைக் கவரும் பாடல். சிறந்த tune.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..

    • @janetsamvel8244
      @janetsamvel8244 6 місяців тому +5

      PppPPpppppppppPP

    • @perambalamperambalam9802
      @perambalamperambalam9802 6 місяців тому +8

      Bro.எப்படி தாய் உருவாகும் முன்னே உங்கள் கருவை காணமுடியும்.தேவ வசனத்தை வைத்து பாடல் எழுதின ரொம்ப நல்லா இருக்கும்.மன்னிக்கவும்.

    • @samathanaprabhu.cprabhu5532
      @samathanaprabhu.cprabhu5532 6 місяців тому +25

      ​@@perambalamperambalam9802 Bible nalla vasikkanum apotha therium 🤦🤦

  • @tharmalojinithanu7798
    @tharmalojinithanu7798 16 днів тому +64

    வயிற்றில் உருவாகிய என் கரு நிலை நிற்காது என வைத்தியர் அறிக்கையிட்டனர்....அந்த நாட்களில் தான் இப்பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்....அன்று வந்த நம்பிக்கையில் தினமும் இப்பாடலை காலை மாலையில் கேட்டு வயிற்றில் கை வைத்து அறிக்கையிட்டு வேன்......இன்று நான் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன்....இப் பாடல் மூலம் தேவ நாமம் மகிமைப்படனும்....ஆமென் ... God bless you pastor.

    • @RamonaSharon-ur1cr
      @RamonaSharon-ur1cr 4 дні тому +1

      Glory to Almighty God 🙏

    • @johnsudhakarpp7250
      @johnsudhakarpp7250 4 дні тому +4

      Praise GOD Sister,
      All who are hearing this song let their children shall be restored & protected in the womb as in Psalm 121:5 & 139:23-16✝️🕎💐💐

  • @user-pd9jy8vp3f
    @user-pd9jy8vp3f 22 дні тому +308

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பண்ணுங்க
    👇👇👇☺

    • @sweetsweety3018
      @sweetsweety3018 7 днів тому

      எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂❤

  • @Helpingothers1605
    @Helpingothers1605 29 днів тому +173

    6 வருடம் கழித்து கர்த்தர் எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து இருக்கிறார். கர்த்தருக்கு கோடி நன்றிகள் ஆமென்

    • @elizaeliza802
      @elizaeliza802 28 днів тому +6

      இறைவன் நிறைவாக ஆசிர்வாதம் தருவார்.கவலைபடாமல் இருங்கள் சகோ

    • @suryabalu5711
      @suryabalu5711 26 днів тому +5

      Yes Appa you are the true God can answer any request, and fulfill all our needs

    • @MelbaGnanaraj-rw4zk
      @MelbaGnanaraj-rw4zk 22 дні тому +2

      Thank you Jesus

    • @user-wn1pn9eh9x
      @user-wn1pn9eh9x 14 днів тому

      ❤🎉

  • @kalamani199
    @kalamani199 17 днів тому +43

    நான் இந்து தான் ஏசப்பாவை ஏற்றுக்கொண்டேன் இந்த பாடல் எனக்கு ரொம்ப பொருத்தம் நான் மூன்றாவது பெண்ணாக பிறந்துவிடக்கூடாது என்னமோ பண்ணியிருக்காங்க அப்படி இருந்து ஏசப்பா எந்த குறை இல்லாமா பிறக்கசெய்த ஏசப்பாக்கு கோடான கோடி ஷோத்திரம் ❤ love you jesus❤❤ எனக்கு கொடுத்த வாக்குதத்தம் தேவன் இணைத்தது மனுசன் பிரிக்காதிருக்க கடவன் என் கணவருடன் சேர்ந்து குழந்தை குடும்பம் சந்தோசமா வாழ ஜெபம் பண்ணிக்கோங்க ஷோத்திரம் ஆமென்❤❤❤

    • @sweetsweety3018
      @sweetsweety3018 7 днів тому +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறேன் சகோதரி ❤ உன்னுடைய சூழ்நிலை கண்டிப்பாக மாறும்

  • @user-ns6rb7fu8z
    @user-ns6rb7fu8z 5 місяців тому +3267

    என் கணவர் இறந்து 16 நாள் தான் ஆகிறது எனக்கு ஒரே மகன் ஆகாஷ் எதிர்கால வாழ்க்கை ஆசீர்வதிக்கபடணும் அவன் படிப்பு தேவைகள் சந்திக்கப் பட ஜெபித்து கொள்ளுங்கள் தாயின் கருவில் தெரிந்து கொண்ட தெய்வம் எங்களை நடத்தும்படி ஜெபித்து கொள்ளுங்கள் 😢

    • @ponrajponraj7947
      @ponrajponraj7947 5 місяців тому +148

      தேவன்உங்கள்தேவைகலைசந்திப்பார் ஆமேன்

    • @AakashAakash-yx3dn
      @AakashAakash-yx3dn 5 місяців тому +59

      Yasapa unga Magane Asirvathippar Avan Karuvai Avar Arithu Erukkirar 1:58

    • @AakashAakash-yx3dn
      @AakashAakash-yx3dn 5 місяців тому +38

      Don't very Sister

    • @arulraj3593
      @arulraj3593 5 місяців тому +32

      Your jesus family don't worry

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  5 місяців тому +92

      Ok sister nenga feel pannathinga

  • @shamsham9453
    @shamsham9453 3 місяці тому +439

    Daily itha song kekkura ellarum oru like pannuga 🎉

    • @cutepet2171
      @cutepet2171 27 днів тому

      Nanu it is my favourite song ❤❤

  • @rani8336
    @rani8336 Місяць тому +40

    இலங்கையிலும் அநேகருக்கு பிடித்த பாடல். ❤❤ அவருடைய திட்டம் மகா பெரிய து

  • @christy5436
    @christy5436 2 місяці тому +101

    7 years ah enaku baby illa. Jesus sekiram koduka enakaga pray panikonga. Intha song daily kepen. Enaku jesus baby kodupanganu nambikai iruku.

    • @narpathr
      @narpathr 2 місяці тому +6

      சங்கீதம்:50 :14:15 பொருந்தனை செய்து prayer பண்ணுங்க akka 🙏 God bless you soon with a baby. This is my experience I am blessed with the baby after 3 years of struggles 😊 Hope with God ❤

    • @christy5436
      @christy5436 2 місяці тому +2

      @@narpathr thank you so much for your reply

    • @jowanjowan1743
      @jowanjowan1743 Місяць тому +6

      Jesus nambinavanka vetka pattathu illai

    • @kumpurensamy5
      @kumpurensamy5 Місяць тому +5

      Kandippa kuduparu sister ma

    • @christy5436
      @christy5436 Місяць тому +1

      @@kumpurensamy5 yes 😊

  • @jamesjai5987
    @jamesjai5987 4 місяці тому +866

    என் தாய் உருவாகும் முன்னே
    என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தீரையா - 2
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
    சொல்ல வார்த்தையே இல்ல
    நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
    வேறு ஆசையே இல்ல - 2
    என் தாய் உருவாகும் முன்னே
    என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தீரையா - 1
    1. எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள
    தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே
    தாய் கருவிலே தரிசனம் உருவானதே - 2
    2. அழியாமல் அணைத்து கொண்டீர்
    கலையாமல் காத்து கொண்டீர்
    குறைவின்றி பிறக்க செய்தீர்
    பத்திரமாய் என்னை சுமந்தீரே
    தாய் கருவிலே பத்திரமாய்
    என்னை சுமந்தீரே - 2

  • @alfaenterprises1935
    @alfaenterprises1935 4 місяці тому +430

    ஐந்து வருடம் கழித்து கர்த்தர் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்திருக்கிறார் நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் சுவாமி உங்க கிருபை இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமே நடக்காதுன்னு நான் தெரிந்து கொண்டன் இயேசப்பா

  • @b.j.a.ajesus2895
    @b.j.a.ajesus2895 Місяць тому +117

    இயேசப்பா இந்த நாட்களில் என் கருவை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @user-po8ej7fk9b
    @user-po8ej7fk9b Місяць тому +23

    இயேசுவே என் கணவர் இரச்சிகபடனும்

  • @SenthilKumar-fi3gx
    @SenthilKumar-fi3gx 4 місяці тому +417

    கருவில் அழிய வேண்டிய என்னை ஜீவனோடு பாதுகாத்து வந்தவர் என் இயேசப்பா ❤❤❤

  • @Christian_Tamil-rn5nu
    @Christian_Tamil-rn5nu 5 місяців тому +468

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். நிறைய பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @daviddhaya5575
    @daviddhaya5575 2 місяці тому +144

    என் வாழ்க்கையில் தினம் தினம் வேதனை அவமானம் தூக்கம் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் இந்தப் பாடலை கேக்கும் பொழுது நம் தேவன் என்னோட இருக்கிறார் விசுவாசிக்கிறேன் amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

    • @VeraSamy-ox1kj
      @VeraSamy-ox1kj 2 місяці тому +2

      Yenakum eppadi than namma appa irukaga no problem

    • @user-ji8bj3dv3f
      @user-ji8bj3dv3f Місяць тому

      எனக்கும் அப்படித்தான் தினம் தினம் இருக்கு 😢😢

    • @sadhanasadhana3107
      @sadhanasadhana3107 Місяць тому

    • @sujathaa5780
      @sujathaa5780 Місяць тому

      Amen

    • @davidlivingston9977
      @davidlivingston9977 Місяць тому

      David என்ற பெயரின் Special கஷ்டங்களில் மத்தியில் அவர் நம்மை நேசிப்பது தான், என் பெயரும் டேவிட் லிவிங்ஸ்டன் - எனக்கும் உங்களை மாதிரி தான் என் சூழல்.

  • @Ranjanijesus
    @Ranjanijesus 2 місяці тому +44

    Praise the lord!!
    Enaku 3 times baby miscarriage akiruchu. Again 4th time pregent aanen..apo first time intha song ah ketten,,intha song kettathula irunthu oru hope vanthuchu ,intha time baby nalla irukkum nu..scan pannum pothu kuda intha song mattume en mind la oditu irunthuchu,,,big surprise,, baby nala irukku and heart beat um baby ku vanthuruchu....now i am 48 days pregnant❤🎉... thanks so much for this wonderful song to us...this song do more miracle to everyone life.,🎉🎉🎉 Amen

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  2 місяці тому +3

      Praise God super testimony God bless you

    • @sowmyasowmya5347
      @sowmyasowmya5347 Місяць тому +1

      Yanakum 6month abort achu..na thirumbavum conceive ah iruka.intha song daily kekura..papaku 1st scan la heart beat ila.ipa papaku heart beat iruku.na ipa 3month pregnant ah iruka...miracle God.....

    • @user-vf9me4dv8d
      @user-vf9me4dv8d 27 днів тому

      ❤ amen ❤

  • @mjtjoice8311
    @mjtjoice8311 4 місяці тому +258

    இந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்க தோணுகிறது. மிகவும் அருமையாக இருக்கிறது.கண்களில் தண்ணீர் வருகிறது

  • @joshuva4335
    @joshuva4335 7 місяців тому +795

    ❤️ Song Lyrics ( தமிழ் & English ) :-
    என் தாய் உருவாகுமுன்னே
    என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகுமுன்னே
    பெயர் சொல்லி அழைத்திரையா
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
    சொல்ல வார்த்தையே இல்ல
    நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
    வேறு ஆசையே இல்ல
    - என் தாய் உருவாகுமுன்னே
    1.எலும்புகள் உருவாகள
    நரம்புகள் உருவாகள
    தசைகள் உருவாகளா
    தரிசனம் உருவானதே தாய் கருவிலே
    தரிசனம் உருவானதே (2)
    ‌ - எப்படிப்பா உமக்கு
    2.அழியாமல் அணைத்து கொண்டீர்
    கலையாமல் காத்து கொண்டீர்
    குறைவின்றி பிறக்க செய்திர்
    பத்திரமாய் என்னை சுமந்திரே தாய் கருவிலே
    பத்திரமாய் என்னை சுமந்திரே (2)
    - எப்படிப்பா உமக்கு
    En Thai Uruvagum
    Munney En karuvai kanderaiyaa
    En Peyar Uruvagum munney
    Peyar solli Allaither aiyya
    Eppadipa Umakku Nandri Soluven
    Solla Varthaiyee illa
    Neenga Pothum En Valkai Mulluvathum
    Vera assaiye illa
    - En Thai Uruvagum
    1.Ellumbugal Uruvagala
    Narambugal Uruvagala
    Thasaigal Uruvagala
    Tharisanam Uruvanathey Thai Karuvelay
    Tharisanam Uruvanathey (2)
    - Eppadipa Ummakku
    2.Alliyamal Annaithu Kondeer
    Kalaiyamal Kathuk Kondeer
    Kuraivendri Pirakka saitheer
    Pathiramai Ennai Sumanthirey Thai Karuviley
    Pathiramai Ennai Sumanthirey (2)
    - Eppadipa Ummaku

  • @muthumalamarikannu8561
    @muthumalamarikannu8561 Місяць тому +105

    மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கும் என் சகோதரன் குடியை மறப்பதற்காக ப்ரயெ பண்ணுங்கள்... ஆமென் தினம் தினம் நகர வேதனை அனுபவிக்கும் என் அம்மா அப்பாப பாவம்

    • @littleprincess-hq1ko
      @littleprincess-hq1ko Місяць тому +1

      Jesus loves you 😊❤

    • @denatelanpatrick4805
      @denatelanpatrick4805 Місяць тому +2

      Ok nann ungele Prayer pann derren😢😢😢😢

    • @muthumari6203
      @muthumari6203 Місяць тому

      துக்கம் சந்தோஷமாய் மாறும்.மனிதரால் கூடாத காரியம் தேவனால் கைகூடும்.. கர்த்தர் நல்லவர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டை தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்

    • @raphaeltheking1346
      @raphaeltheking1346 Місяць тому

      God bless you ❤❤

    • @muthumari6203
      @muthumari6203 Місяць тому +2

      துக்கம் சந்தோஷமாய் மாறும் கர்த்தர் நல்லவர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டை தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்

  • @manibharathi5147
    @manibharathi5147 2 місяці тому +45

    சிறிது நாட்களாக இந்த பாடல் தான் எனக்கு ஆறுதலும் ஒரு சமாதானமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது

  • @Jeni_miracle20
    @Jeni_miracle20 5 місяців тому +228

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்💯 எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்🙏🙏சொல்ல வார்த்தையே இல்ல❤❤

  • @JilluKutty-of1eb
    @JilluKutty-of1eb 4 місяці тому +35

    எனக்கு குழந்தை இல்ல அண்ணா எனக்காக ஜெபிங்க அண்ணா இந்த மாதம் நான் எதிர் பார்க்கும் காரியம் வாய்க்காணும் அண்ணா

  • @mr.gunanth6242
    @mr.gunanth6242 20 днів тому +5

    இயேசப்பா என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்து பரிபூரணநன்மை உண்டாக செய்வதற்காக ஸ்தோத்திரம்...ஆமென்❤

  • @carolineciciliya8595
    @carolineciciliya8595 Місяць тому +15

    இந்த பாடலை தந்த இறைவனுக்கு நன்றி எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கனும்

  • @danieldani4915
    @danieldani4915 5 місяців тому +244

    எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே ❤❤❤❤❤

  • @nithinsamjesuschrist8008
    @nithinsamjesuschrist8008 3 місяці тому +71

    அம்மா வயிற்றில் இருந்த போது மூன்று முறை பிசாசு என்னை அழுக்க பார்த்தான் என் தேவன் என்னை காப்பாற்றினார் ❤❤❤ இப்ப
    என்னோட வயசு 14

    • @suresh-iz2jw
      @suresh-iz2jw 2 місяці тому +3

      14 vayasila comment poduriya

    • @ashishjoshuakidsworld1436
      @ashishjoshuakidsworld1436 Місяць тому +6

      தம்பி கர்த்தர் உன்னை கொண்டு பெரிய காரியங்களை செய்ய போகிறார்

    • @kirubaibala3622
      @kirubaibala3622 Місяць тому

      ஒங்கலுக்கு என்ன பிரச்சினை ​@@suresh-iz2jw

    • @kirubaibala3622
      @kirubaibala3622 Місяць тому

      My name is nisha ​@@ashishjoshuakidsworld1436

    • @kirubaibala3622
      @kirubaibala3622 Місяць тому +1

      எனக்கு ஜெபம் செய்து கொள்ளுங்கள்

  • @JehanathanJenikka
    @JehanathanJenikka 2 місяці тому +68

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோணுகிறது.. எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல❤😢 Love U jesus Amen appa❤❤

  • @jeyasunder3634
    @jeyasunder3634 Місяць тому +12

    100%உண்மை.தேவாதிதேவன் நம்மை உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்து கொண்டிருக்கிறார். எத்தனை பாக்கியம். கர்த்தருக்கே மகிமை.

  • @thomaswilliams3307
    @thomaswilliams3307 6 місяців тому +1595

    என் கணவர் இறந்து இருபது நாட்கள் தான் ஆகிறது இந்த பாடலை கேட்டவுடன் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நிறைவாகவும் இருந்தது.

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  6 місяців тому +53

      Praise God

    • @hemalathastella6964
      @hemalathastella6964 6 місяців тому +24

      Praise the Lord sis 🙏 Very happy to know this song comforted you ❤ May Lord comfort you and heal you completely 🙏 May Lord keep you under His wings 🙏 Take care sis

    • @stephenjesudoss7335
      @stephenjesudoss7335 6 місяців тому +21

      God bless you sis don't worry Jesus with you always ❤💫🙏

    • @sophiafranklinsophia8674
      @sophiafranklinsophia8674 6 місяців тому +16

      Don't feel jesus always with you

    • @duraisingh4228
      @duraisingh4228 6 місяців тому +56

      😊கர்த்தர் உங்கள் குடும்பத்துக்கு போதுமானவறாக இருக்கிறார் கலங்காதே சகோதரியே

  • @Thusi-cw7ry
    @Thusi-cw7ry 3 місяці тому +80

    ஒவ்வொரு நாட்களும் இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய கண்களில் கண்ணீர் மட்டுமே வருகின்றது

  • @kannagimurugan8790
    @kannagimurugan8790 20 днів тому +4

    இந்த song dailyum 3time கண்டிப்பா கேட்பேன் அவ்ளோ புடிக்கும்

  • @u.8334
    @u.8334 2 місяці тому +20

    1990ஆம் ஆண்டு நான் தாயின் கருவில் அந்த ஆண்டு இரானுவ பிரச்சனை பட்டக்களப்பில் ஆனாலும் கர்த்தர் என்னை கருவில் பாதுகாத்தார்.

  • @yavesstephy1496
    @yavesstephy1496 6 місяців тому +575

    என் வாழ்நாளில் நான் அநேக பாடல்கள் கேட்டுள்ளேன்....ஆனால் ஒரே நாளில் 13 நேரம் கேட்ட ஒரே பாடல் இது தான்....நான் விழித்தவுடன் கேட்கும் முதல் பாடலும் உறங்கும் முன் கேட்கும் இறுதி பாடலும் இதுவே...Amen...✨❤

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242  6 місяців тому +164

    என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
    En Thai Uruvagum munney En karuvai kanderaiyaa
    En Peyar Uruvagum munney Peyar solli Allaither aiyya
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
    Eppadipa Umakku Nandri Soluven Solla Varthaiyee illa
    Neenga Pothum En Valkai Mulluvathum Vera assaiye illa - En Thai Uruvagum
    (1) எலும்புகள் உருவாகல
    நரம்புகள் உருவாகல
    தசைகள் உருவாகல
    தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
    1) Ellumbugal Uruvagala
    Narambugal Uruvagala
    Thasaigal Uruvagala
    Tharisanam Uruvanathey
    Thai Karuvelay Tharisanam Uruvanathey (2) Eppadipa Ummakku
    (2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
    கலையாமல் காத்துக் கொண்டீர்
    குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
    Alliyamal Annaithu Kondeer
    Kalaiyamal Kathuk Kondeer
    Kuraivendri Pirakka saitheer
    Pathiramai Ennai Sumanthirey
    Thai Karuviley Pathiramai
    Ennai Sumanthirey (2) - Eppadipa Ummaku

  • @loveurself4538
    @loveurself4538 Місяць тому +16

    என் கணவருக்கு கிட்டி மாத்தி வைத்தோம் நன்றாக இருக்கிறார் ஆனால் என் பிள்ளைகளால் சமாதானம் இல்லை நீங்கள் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் ஆமென்

  • @hanahrif6446
    @hanahrif6446 Місяць тому +12

    Nan srilanka 🇱🇰 ennathu son and daughter migavum virumbi keddkum padal ithu .nanri Jesus

  • @ONLYBYGODSGRACEMINISTRIES
    @ONLYBYGODSGRACEMINISTRIES 3 місяці тому +66

    அர்த்தமுள்ள வரிகள்,
    ஆற்றுகின்ற வரிகள்
    உண்மை உணர்த்தும் வரிகள்
    ஆரோன்அண்ணாவுக்கும் நத்தானியேல் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
    இன்னும் பல பாடல்களை பாட அநேகரை ஆற்றி தேற்ற தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் பாத்திரமாக கர்த்தர் இருவரையும் பயன்படுத்துவாராக.

  • @romanticavi8222
    @romanticavi8222 5 місяців тому +119

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எங்களுக்கு திருமணம் ஆகி 9 கால மாதங்கள் ஆகின்ற இந்த நிலையில்,எங்கள் ஜெபத்திலும்,விசுவாசத்திலும் நாங்கள் உறுதியாய் நின்றோம்..இன்று கர்த்தர் தாமே என் மனைவின் கர்பத்தை திறந்தார்..✨கர்பத்தின் கனியை திறந்து கொடுத்த தேவனுக்கே கோடான கோடி நன்றிகள்🙏நீங்களும் கூட உங்கள்
    விசுவாத்தில் உறுதியாய் இருங்கள்..👍நம் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ❣️கர்த்தர் தாமே யாவரையும் ஆசிர்வதிப்பாராக..!🙏

  • @ratnaramar1108
    @ratnaramar1108 2 місяці тому +11

    மிகவும்ஆருதலாய்இருக்கிறது.நனறி

  • @moulilawrance3899
    @moulilawrance3899 Місяць тому +7

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் மகளின் பிரச்சினை யில் விடுதலை தாங்க அப்பா என்னை நீர் கண்டிராத நீர் உதவி செய்யும் அப்பா உமக்கு நன்றி அப்பா

  • @yeswanthdass5844
    @yeswanthdass5844 4 місяці тому +67

    Yes dad நீர் கண்டதால் மட்டுமே என்னை இது வரை நிற்க வைத்து இருக்கிறீர் அப்பா நன்றி அப்பா ❤❤❤🙏🙏🙏😭😭

  • @JencySolomon
    @JencySolomon 6 місяців тому +31

    நா தூங்குறதுக்கு முன்னாடி இந்த பாட்டு கேட்டுட்டு தான் தூங்குவேன். எனக்கு திருமணம் ஆகி ஜந்து வருடம் ஆகுது . எனக்கு குழந்தை இல்லை. இருந்தாலும் என்ன கர்ப்பத்தை இயேசப்பா ஆசிர்வதிக்கனும். எனக்காக ஜெபம் பண்ணுங்கள் அண்ணா. God bless u

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  6 місяців тому +8

      Kandipa ungaluku Jesus oru boy baby kotuparu seekrama God bless you ma

    • @JencySolomon
      @JencySolomon 6 місяців тому +1

      எனக்கு இந்த வார்த்தை இயேசப்பா சொன்ன மாதிரியே இருந்திச்சி அண்ணா . 😔😔

    • @anbustephen6851
      @anbustephen6851 5 місяців тому

      Sure Jesus bless you with fruits in womb

    • @pratheepraj563
      @pratheepraj563 5 місяців тому

      கடவுள் வடிவில் கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கும் கவளை பட வேண்டாம்

    • @user-pz3xz5hq4c
      @user-pz3xz5hq4c 5 місяців тому

      Kandippa ungalukul oru karuvai eaekanave nam aandavar kandiruppar.. Seekiram velippadum. God bless you

  • @user-hi6oj3tu4n
    @user-hi6oj3tu4n Місяць тому +16

    இயேசப்பா நான் கணவரை விட்டு ஏழ வருடங்களா தனியா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் எனக்கு கடந்த எட்டு மாதங்களாக‌ எனக்கு கர்ப்ப்பைவாயில் கேன்சர் வந்து ட்ரீட்மெண்ட் எடுத்தேன் இப்ப நன்றாக இருக்கிரேன் எனக்கு ஒரு அற்புதம் செஞ்சிருக்காரு என்‌மகன் ரொம்ப சேட்ட
    ‌.

    • @meghamoorthy7309
      @meghamoorthy7309 Місяць тому

      God bless you sis❤

    • @user-kq5xb3pq8q
      @user-kq5xb3pq8q Місяць тому

      இயேசு நல்லவர்

    • @Rani-ff9wm
      @Rani-ff9wm 11 днів тому +1

      Nice song super bro God bless you 👌👌🙏🙏🙏

  • @ContentCabezonFish-ur3qi
    @ContentCabezonFish-ur3qi Місяць тому +7

    En Thai uruvagum munee en karuvai kandir aiyaa🫂🙇‍♀️🌏😍

  • @user-oy3mh1yq2t
    @user-oy3mh1yq2t 4 місяці тому +84

    மீண்டும் மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகிறது இந்த பாடல் கண்ணீர் தவிர வேறு ஒன்றும் இல்லை சொல்ல வார்த்தைகள் இல்லை நாம் நிற்பது கர்த்தருடைய கிருபையினால் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaijothi410
    @jaijothi410 6 місяців тому +72

    உங்கள் இருவருடைய குரலையும் கர்த்தர் இன்னும் ஆபிஷேகம் செய்வாராக அவருடைய ஊழியத்திற்காக❤

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  6 місяців тому +1

      Amen ❤

    • @subashbose4006
      @subashbose4006 6 місяців тому +1

      அபிசேகம் என்ற அர்த்தம் என்ன சிஸ்டர்

    • @jaijothi410
      @jaijothi410 6 місяців тому +1

      ஆண்டவர் அவர்களுடைய குரலில் ஒரு வல்லமை வைத்திருக்கிறார் அது ஒரு ஆபிஷெகம் தானே...

    • @user-lx7ko3js5n
      @user-lx7ko3js5n 6 місяців тому +1

      Amen amen amen amen amen amen amen amen amen amen halleluja 🙏🙏👍💯

  • @jainjeberson7522
    @jainjeberson7522 Місяць тому +8

    என்னை முன்குறித்த என் தேவனே உமக்கு கோடி நன்றி.🙏பயன்படுத்தும் தேவனே …

  • @johnedward6506
    @johnedward6506 2 місяці тому +10

    நதானியேல் டொனால்ட் songs and voice sweet

  • @deepasathanasathana4792
    @deepasathanasathana4792 4 місяці тому +114

    பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்கள் கலைக்கியது நன்றி அப்பா🙏

  • @sripriya1018
    @sripriya1018 6 місяців тому +120

    தரிசனம் உருவானதே ✝️😭😭😭தாய் கருவிலே ❤️ தரிசனம் உருவானதே...🥰எனக்காகவே தேவன் இந்த பாடலை தந்தார்...💞எரேமியா 1:5ஆமென்

  • @v.sakthisakthi1227
    @v.sakthisakthi1227 17 днів тому +4

    இந்த பாடல் எங்கள் சபையில் பாட கர்த்தர் கிருபை செய்தார் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஸ்தோத்திரம் எனக்கு ஒரு வேலை வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஆமேன் அல்லேலுயா

  • @WilsonPrabhu-sm3wi
    @WilsonPrabhu-sm3wi 21 день тому +4

    என் தாய் உருவாகும் முன்னே என் கருவை கண்டீரையா,என் மகளாகிய உங்களுடைய குழந்தை தியாராவை அவளுடைய தாயின் கருவிலேயே அவளின் பெயர் சொல்லி அழைத்த மாகா ராஜாவே ஏகோவா இயேசு இரச்சகரே எங்களை சேர்த்து வாழ வையுங்க அப்பாபிதாவே

  • @jeyakumar2702
    @jeyakumar2702 6 місяців тому +128

    இரவு பகலாக இந்த பாடலை கேட்டாலும் நான் இன்னும் திருப்தி அடையவில்லை , இன்னும் கேட்டு கொண்டே இருக்கன்னு போல இருக்கு Thank you Jesus Thank Jesus நன்றி அப்பா...
    Psalms 139: 14

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  6 місяців тому +2

      Praise God

    • @user-pz3xz5hq4c
      @user-pz3xz5hq4c 5 місяців тому +2

      Nanum sornthu pogum neramelam ketukonda irukiren🙌👏🤲🙏🙏🤝

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  5 місяців тому +3

      @@user-pz3xz5hq4c praise the lord

    • @Sankar2737
      @Sankar2737 5 місяців тому +1

      😊😊

    • @Rajinilincy
      @Rajinilincy 5 місяців тому +1

      Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super you thank you anna

  • @sanjaidavidministry6012
    @sanjaidavidministry6012 7 місяців тому +44

    சூப்பர் பிரதர் கர்த்தர் உங்களோடு கூட இருந்து இன்னும் பெரிய காரியங்களை செய்வார்

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis5861 Місяць тому +6

    என் கருவை மாத்திரமல்ல என்னுடைய கருவையும் கண்டீரே. Thank you Jesus.

  • @amalapreethijacob3239
    @amalapreethijacob3239 2 місяці тому +11

    I was singing a beautiful song, confessing this song and the Bible verse. I am now pregnant by God's grace, and God said it, and He did it. Glory to God Almighty! - From UAE 🇦🇪

  • @tsridevidevi2579
    @tsridevidevi2579 6 місяців тому +86

    எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல . தரிசனம் உருவானதே, என் தாய் கருவிலே அருமையான வரிகள். நன்றி இயேசப்பா

  • @priyaezra1913
    @priyaezra1913 6 місяців тому +114

    ஆவிக்குரிய வாழ்வில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி உண்டானது தேவனுடைய அன்பு நிறைந்த இந்த பாடலின் வரிகளால்... 😊🎉 நன்றி அண்ணா... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...🙌🤗

  • @gnanaselvam2299
    @gnanaselvam2299 2 місяці тому +5

    Appa umake magimai undavadhaga

  • @alensflemingaf2635
    @alensflemingaf2635 Місяць тому +8

    ஏசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை குடுங்க பாஸ் பண்ண வேண்டும் அப்பா

  • @briski5532
    @briski5532 6 місяців тому +22

    இந்தப் பாடல் மிகவும் அருமையாய் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது இரண்டு மாதத்தில் கலைந்து போன என் குழந்தை நினைவிற்கு வருகிறது. நிச்சயமாய் கர்த்தர் நம்மை தாயின் கருவில் பாதுகாத்து ஒரு சேதமும் இல்லாமல் வழிநடத்தி இருக்கிறார். தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள்.... இந்தப் பாடலை நான் நாள் முழுவதும் பாடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலை உங்களுக்கு கொடுத்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  6 місяців тому +2

      Praise God ❤

    • @hemalathastella6964
      @hemalathastella6964 6 місяців тому +2

      May Lord bless you with double blessings

    • @briski5532
      @briski5532 5 місяців тому +1

      @@hemalathastella6964 Amen. Thank you 🙏😊

    • @user-eu2xr2ro1j
      @user-eu2xr2ro1j 5 місяців тому +2

      இந்த பாடல் மிக அருமையாக உள்ளது என் தேவன் நல்லவர் அவரை ருசித்து பாருங்கள்

    • @dencydayaana4379
      @dencydayaana4379 5 місяців тому

      ​@@user-eu2xr2ro1jhi

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Місяць тому +5

    Yenkku romba manthukku putittha padal❤ god bless you brother ❤

  • @S.JemimahS.Jemimah
    @S.JemimahS.Jemimah 2 місяці тому +23

    இந்த பாடல் கேட்க்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது..❤❤

  • @s.kathirmanufreak4644
    @s.kathirmanufreak4644 5 місяців тому +60

    தாய் கருவில் உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டவரே இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் என்னோடு பேசினவரே நன்றி இயேசப்பா

  • @selastina4316
    @selastina4316 5 місяців тому +30

    என் தாய் உருவாகுமுன்னே
    என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தீரையா
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
    சொல்ல வார்த்தையே இல்ல
    நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
    வேறு ஆசையே இல்ல
    எலும்புகள் உருவாகல
    நரம்புகள் உருவாகல
    தசைகள் உருவாகல
    தரிசனம் உருவானதே
    தாய் கருவிலே தரிசனம் உருவானதே
    அழியாமல் அணைத்துக் கொண்டீர்
    கலையாமல் காத்துக் கொண்டீர்
    குறைவின்றி பிறக்கச் செய்தீர்
    பத்திரமாய் என்னை சுமந்தீரே
    தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே

  • @thangapandi9795
    @thangapandi9795 Місяць тому +4

    Karththarukku sththothiram en Appa mathuvirkku atimaiyay airukkirar avar rassikkappata prayer pannungka❤🎉

  • @soniad3853
    @soniad3853 Місяць тому +4

    Nanum enaku undana tharisanathai ninaithu kondirukum pothu andavar intha song ketka vaithar. Praise the lord

  • @gloryaarigallery2381
    @gloryaarigallery2381 6 місяців тому +41

    True bro .... அழுக வருது....feel panna vekkuthu jesus mela innum love adhigam aaguthu..... கருவிலே பத்திரமாய் பாதுகாத்த தேவன நினைக்கும்போது நிஜமாவே சொல்வதற்கு வார்த்தையே போதல... கண்களில் கண்ணீர் மட்டும் வருது.....

  • @rajneeshbharathi1226
    @rajneeshbharathi1226 5 місяців тому +45

    ❤ இந்த பாட்டு கேட்டா இந்த ஜன்மம் போதாது அவ்வளவு அருமையான பாட்டு. பரலோகமே மகிமைப்படும்..கர்த்தருக்கு நன்றி..

  • @raj2.035
    @raj2.035 2 місяці тому +2

    Thayin karpathil uruvagum munney unnai verupirithen ni ennakuriyavan love you jesus

  • @divyabharathi9209
    @divyabharathi9209 День тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.எனக்கு குழந்தை இல்லை.இந்த பாடல் கேட்கும் போது எனக்கும் குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை வருகிறது.ஆமென்

  • @sujisam1514
    @sujisam1514 5 місяців тому +36

    பாடல் கேக்கும் போது கண்கள் கலங்குறது அருமையான பாடல் பத்திரமாய் என்னை சுமந்திரே தாய் கருவில ஆமென் 🎉❤

  • @ramrajv9391
    @ramrajv9391 7 місяців тому +49

    அய்யா ஸ்தோத்திரம் பாடல் மிகவும் நன்றாக உள்ளது ஆண்டவர் உங்களோடு கூட இருந்து இன்னும் பெரிய காரியங்களை செய்வார்✝️✝️✝️🙏🙏🙏

  • @ashrithaashritha5296
    @ashrithaashritha5296 Місяць тому +5

    Tq appa en karpathin kaniye aashirvathichinge first ponnu eppo second pregnant so enakku oru samuvel kodunge Jesus plz ellarume enakkage preyar pannikonge plz ❤

  • @jegancreation4059
    @jegancreation4059 3 дні тому +1

    நான் வயிற்றில் இருக்கும் போதே என்னை‌ கண்ட தெய்வம் ❤❤
    நான் தரிசனமாக கிடைத்த பிள்ளை எனக்கு நாடியில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்று தேவன் என்னுடைய அம்மாவிற்கு‌ தரிசனத்தை கொடுத்தார் அதேபோல் இருந்தது 💯💞💞

  • @HemaHema-wr8ni
    @HemaHema-wr8ni 6 місяців тому +75

    இந்த பாடலை கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது என் தாயின் கருவில் என்னை கண்ட நாள் முதல் இன் நாள் வரை என்னை என் அப்பா நடத்தி வருகிறார் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.நன்றி அண்ணா இந்த பாடல் தந்ததற்கு

  • @jesaijes9948
    @jesaijes9948 4 місяці тому +28

    இந்த பாடலை எந்த நேரத்தில் எப்போ கேட்டாலும் (skip )தள்ளிவிட தோனவில்லை .........

  • @chitiraia7978
    @chitiraia7978 Місяць тому +4

    கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் கவலை வேண்டாம்

  • @aswathyaswathy779
    @aswathyaswathy779 2 місяці тому +4

    ❤awsome 🙌💝 song

  • @user-ez4fo9nw4u
    @user-ez4fo9nw4u 3 місяці тому +7

    Enaka oru boy baby tharanu enda jebiga amennnn Jesus

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 6 місяців тому +40

    எலும்புகள் உருவகள நரம்புகள் உருவகள தசைகள் உருவகள தரிசனம்..............உருவானதே Amen daddy 🙏🙏🙏👍👌👌🎉🎉🎉

  • @jegancreation4059
    @jegancreation4059 3 дні тому +1

    நான் ஆறு வருடங்களுக்கு பிறகு அற்புதமாக கிடைத்த பிள்ளை 🤗🤗
    கர்த்தர் என்னை இந்த நாள் வரை பாதுகாத்து வருகிறார் 🛐✨

  • @Sarveswari214
    @Sarveswari214 2 місяці тому +3

    My favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PoondirajaPoondiraja
    @PoondirajaPoondiraja 5 місяців тому +42

    God bless you brother
    ஒரு நாளைக்கு 20 தடவை இல்லை 25 தடவை அந்த பாட்டை நான் கேட்டுட்டு ‌விடுவேன்
    எலும்புகள் உருவாகவில்லை நரம்புகள் உருவாகவில்லை தசைகள் உருவாகவில்லை தரிசனம் உருவானதே தாயின் கருவிலே தரிசனம் உருவானதே
    இந்தப் பாடல் என் இதயத்தில் எட்டாத இடத்தில் இடம் சூப்பர்

  • @arul.k687
    @arul.k687 4 місяці тому +35

    ஆண்டவரே எனக்காக பாடியது போல் உனர்ந்தேன் மீன்டும் மீண்டும் கேட்க தூன்டுகிரது ஆமேண் 🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you brother s

  • @sakthivelsakthiveltimothy
    @sakthivelsakthiveltimothy 2 місяці тому +1

    Amen holy Spirit eppadi appa nanri soiluven thank you Lord jesus i love sooooooooooooooooooooooooooooo much

  • @stellarajasingam1151
    @stellarajasingam1151 14 днів тому +1

    என் மகளுடைய கருவை காணும் ஐயா கரு உருவாகும் முன்னே பேர் சொல்லு அலையும் ஐயா நன்றி இயேசுவே ❤

  • @rajaanitha1988
    @rajaanitha1988 4 місяці тому +70

    தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே ❤ Super lyrics

  • @denisraja76
    @denisraja76 6 місяців тому +38

    நான் அதிகம் தடவை கேட்ட ஒரு அருமையான பாடல் அண்ணா, கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருது.. இன்னும் அதிக பாடல்கள் எழுதி ஆண்டவர் நாமத்தை நீங்கள் மகிமைப்படுத்தும் படியாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ❤

  • @arunakandasamy8868
    @arunakandasamy8868 27 днів тому +3

    நன்றி இயேசப்பா என்னையும் கண்டீரே நன்றி இசேசப்பா என் பிள்ளைகள் நால்வரையும் என் கணவரையும் உம் பிள்ளையாகவே மட்டும் பிரித்து இணைத்து ஆசீர்வதித்துத் தாருங்கள் நன்றி நன்றி நன்றி ஆமேன் அல்லேலூயா

  • @periyanayagaml8031
    @periyanayagaml8031 2 місяці тому +2

    சுப்பர்❤

  • @MargreatMagi
    @MargreatMagi 5 місяців тому +38

    மிகவும் அருமையான பாடல்
    கேட்பதற்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் . இது போன்ற அநேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார் . 🙏👌👌

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 6 місяців тому +55

    இந்த பாடல் என் இதயத்தில் எட்டாத உயரத்தில் இடம் பிடித்தது.. உண்மையிலேயே என்னை ஆண்டவருக்கு நன்றி சொல்ல வைத்த பாடல்...thank you brother.

  • @jesusislove2710
    @jesusislove2710 2 місяці тому +2

    Very nice singing brothers liyrics Vera level Amen

  • @anithaparthi
    @anithaparthi 27 днів тому +3

    இதயத்தை ஊடூருவிகிறது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும்......

  • @nithyalevi3944
    @nithyalevi3944 5 місяців тому +24

    Na pregnant ah irukke 4 month aguthu
    Intha song ah kekkum pothu romba santhosama irukku ❤❤❤
    Yesappa evlo periyavar , 🙏
    En karuvai avar kankirar 🤰🏿
    Thank you paa ❤️🫂

  • @AmuthaPrabhuP
    @AmuthaPrabhuP 2 місяці тому +2

    semma Somg❤😊😊😊❤

  • @jananijana4803
    @jananijana4803 3 місяці тому +17

    கருவில் சுமந்த என் தாய் என்னை விட்டு சென்ற போது 😢அவள் கருவில் கண்ட என் அப்பா இதுவரை காத்து வருகிறார் 🙏💞thankuyou Daddy ❤

  • @anireetaantonysamy5375
    @anireetaantonysamy5375 4 місяці тому +45

    இந்த பாடல் அருமையை உணர்ந்து எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில் மனதில் ஒரு இனம்புரியாத மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . God bless you brother's