உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு உன்னை தேவன் உயர்த்துவாரு பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடனில்லாமல் நடத்துவாரு நன்றிப்பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிராத்தனை செய்திடு ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு வீடுகள் தோறும் விடுதலை கூறிடு சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு Udalai Kodu Ullathai Kodu Lyrics in
ஐயா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்து மகிழ்ச்சியாக வைக்கிறது. என் தாயின் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி வேண்டுகிறேன்.
All Praise Glory Honor Exalt Magnificent Adoration ever Greatness to our eternal father the most beneficent merciful mighty God of compassionate Lord,Halleluijah!Amen. iyya all the devotional song sung by you are consoling and peace providing songs may the everlasting god bless you in abundance for ever Amen.
Praise GOD!!! Was terrible suffering from witchcraft attack for years and decided to listened to the anointed song one fine day and listened daily instantly got deliverance from the voodoo doll blackmagic attack their powers became null and void.👑🗡️ Thanks to most beloved father for the anointed songs.🕊️ Thanks to our lord and saviour Jesus Christ for the deliverance.✝️
All are Preachers of antichrist. Run away from them. They build for their kingdom and their family. Pastor. D, Mohan is in alliance with Jesus calls and Jesus Redeems. Pastor, Mohan so is the assistant pastor. No other pastor in the church becomes an assistant pastor. Rev.D.Mohan is the one who asked for gold offerings when he was building the church. Now it's a family property. The church was built with money from people. So many people offered gold jewelry. Now his family is rich others become poor. Preachers of antichrist. Run away from them. The God of the bible, Holy God will never accept these fake preachers.
Praise the LORD 🙏, Glory to God Jesus Christ 🙏, Dear LORD please bless Our Fr.S.J. Berchmans abundantly and protect him with loving care❤ in Jesus name I pray Amen ✝️🛐🙏🙏🙏
நவீன கால தாவீது ஐயா பெர்க்மன்ஸ் அவர்கள் அவரின் பாடலின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இவரின் பாடலில் வசனங்கள் மட்டுமே இடம் பெறும் கர்த்தரின் ஊழியக்காரர் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
நாங்கள் இரட்சிப்புக்கு உண்டாகவில்லை இருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
God ungele rechiparu ungelukage na prayar pandre bro
God bless you bro
உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு
தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிராத்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு
Udalai Kodu Ullathai Kodu Lyrics in
ஐயா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்து மகிழ்ச்சியாக வைக்கிறது. என் தாயின் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி வேண்டுகிறேன்.
😊😊 6:20
Ammaku ennachii kandipa na peyar pandren ammaku sugem undahum
உங்கல கண்டு இருக்கேன் உங்களுடைய பாடல் நல்ல பாடல்
ஆமென் சர்வ வல்லமையுள்ள நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சதா காலமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக அல்லேலூயா 🙏🙏🙏
ஆமேன்
Appa unga song ketale mansuku arudhalai irukupa thank you Daddy ♥️♥️♥️♥️♥️
நான் இரட்சிக்கப்பட்டுசூழ்நிலைகாரணமாக இயேசுவை விட்டு தூர இருக்கிறேன்என்குடும்பம்இயேசுவைஏற்றுமனந்திரும்ப இயேசுவைஏற்றுக்கொள்ள எனக்காகவும்ஜெபம்பண்ணுங்க
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊6
A
🎉
Mm kandipa na prayar pandren
AMEN HALLELUJAH PRAISE LORD
Deva gnanam eppavum unmatching.intha songs Ellam munnave ketturukanum.😔😔😔😔😔😔😔👌❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice song
Amen amen praise the lord என்னை மிகவும் கவர்ந்த பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை ஆமேன்
Amen Halleluja sothiram sothiram sothiram sothiram sothiram 👏👏👏👏👏🙏🙏🙌🤲
Kalavupona porul ennidam vanthu sera enakku arputham seiyanum Andavarae praise the Lord
Thank you Jesus praise the Lord pastor wish you happy Christmas
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா
Amen 🙏🏽 Thuthi yeduthal yenru ippo paadumpodhu oru arputham nadanthathu. All praise and glory to our mighty God Jesus 🙏🏽🙏🏽🙏🏽
கோடகோடிநன்றிஇயேசப்பா
Appa unga song ketale manasuku arudhalai irukupa thank you Jesus thank you aiya❤❤
E6😂
நன்றி🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
Commentsல் வாழ்த்து தெரிவித்த நபர்களை தேவன் தாமே அவர்களுடைய எல்லாம்பாவங்களை மன்னித்து ஆசீர்வதிப்பாராக
ஆமேன் Amen
Vurchagamana.pattu
God's love
,
amen.
ஆமன் நான் சின்னதா ஒரு உனவகம் வைத்து இருக்க ஒரு ஒரு நாலும் இந்த பாட்ட பாடுவேன் கர்தர் எனக்கு செயத்தை தருவார் ஆமன்
Jesus enn kanavar kudimara vedam pls perayar paunga ❤❤❤❤
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤kartharukkule yappoluthum santhoshamaaga irungale.....😊😊😊avare namakkaaga yavaium seithu mudippare...❣️❣️❣️❣️❣️
😊😊😊
என் இயேசு அப்பா வாழ்க
Neengha padina Ella song kkaga Jesus kkum ungallukkum. Ennimudiyath billions billions of thanks
😢 b. .yxi0😢
Dhenamum iravu nerathil indha padal athanayum nan ketu varugeren, manadhuku rombave aarudhala iruku, thank you my sweet jesus.🙏💖🔥
0
0
இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திர பலிகள் நீரே எங்கள் ஜீவாதிபதி இயேசு கிறிஸ்து ஆமென்
உண்மையாகவே துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
அவனே ஒரு சாத்தான் முதல்ல அந்த நாய ஓட ஓட விறட்டனும்
💯💯
GOD BLESS FATHER BERCMANS 🙏🌹🙌🏼
Appa anivarukkum ummudaiya
Aasirvadham undavadhaga
Pls jesus❤😂😂😂😂😂❤
All Praise Glory Honor Exalt Magnificent Adoration ever Greatness to our eternal father the most beneficent merciful mighty God of compassionate Lord,Halleluijah!Amen. iyya all the devotional song sung by you are consoling and peace providing songs may the everlasting god bless you in abundance for ever Amen.
இன்றைக்கு இந்தப் பாடல்கள் அனைத்தும் கேட்க வைத்து புது அபிஷேகம் தந்த கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்.. 😭🙏✝️
பாட்டு கேட்டோம் ஐயா மிக்க சந்தோஷம் 18 - வருடங்களா உங்கள் பாடல் கேட்டுவருகிறேன் வசனம் இருபுரமும் கருக்குள்ள பட்டயம் கொடுங்கள அப்பொழுது கொடுக்கபடும் விசுவாசிகளுக்கு மட்டுமா ஊழியர்களுக்கும் தானா
Glory to Jesus. May God anoint more father Berchmans aiyyaa for Jesus glory ❤
கடவுளுக்குபிரியமானதைசெய்தால் கடவுள் நம்மைவிட்டுபிரியமாட்டார் மனிதனை பிரியபடுத்தினால் நம் ஆவி ஆத்மா அவிழ்ந்து போய்விடும்
ஆமென் அப்பாஸ்தோத்திரிக்கிறேன்.
நன்றி அப்பா ஆமன் ❤
Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻praise God bless you and your family 👪jesuschrist love you and your family 👪thank you bro long live bro thankful to 👨
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்
Praise the lord Jesus Christ 🙏
Amen amen amen amen amen
God Jesus Christ bless you pastor 🙏🙏
ஆமென் ஆமென் ஹல்லோலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்
மிகவும் அருமை
Tq so much pastor 🙏.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசப்பா🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏
😊
Amen
Praise the Lord Jesus Hallelujah ❤❤❤
Ayya sthothiram ayya
தந்தையாக எங்களுக்காக ஆவிக்குறிய அருமையான பாடல்களை தந்து வழிநடத்தும் உங்களுடைய அன்புக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord
❤ இயேசுப்பா நன்றி😂😂
Thank you so much.Amen
Amen ❤assirvathamana padalgal❤❤❤
Jesus never fail 💒⛪💒⛪
Superiya❤
தேவனுடைய வார்த்தைகளை கொண்டு பாடல்கள் பாடிய ஐயா அவர்களுக்கு நீடிய ஆயுள் தர கர்த்தரை அதிகமாக வேண்டுகிறேன்....ஆமென்
Praise GOD!!! Was terrible suffering from witchcraft attack for years and decided to listened to the anointed song one fine day and listened daily instantly got deliverance from the voodoo doll blackmagic attack their powers became null and void.👑🗡️
Thanks to most beloved father for the anointed songs.🕊️
Thanks to our lord and saviour Jesus Christ for the deliverance.✝️
அய்யா அருமையான வாசகங்கள் நன்றி ஐயா
தேவனுக்கு மகிமையை
அப்பாவை ஆசீர்வாதமாக வைத்தது காய் ஸ்தோத்திரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Peaceful song heart touch song meaningful song blessing song praise the Lord Ayya
ஆமென் இயேசு அப்பா
MAY GOD BLESS US EVERY SECONDS AMEN ALLELUIA GLORY TO GOD ❤❤❤❤❤ EVERY SECONDS AMEN ALLELUIA DRGVR
ஆமென் ❤❤❤🎉🎉🎉🎉🎉
Halleluiah, Glory be to the Lord on high
Amen Amen Amen hallelujah thank you Lord Jesus
AMEM ,AMEN,PRAISE AND GLORY TO ALMIGHTY LOVING GOD YESU APPA .HALLELUJAH.🙌🙌🙌🙌❤️❤️🙏🙏❤️🙏🙏🙏😊😊😊😊😊🙏❤️❤️ .
😊
To Know the Bible’s hidden Truth please Watch Tamil UA-cam chennal 👉 GOOD SHEPHERD BIBLE RESEARCH CENTRE
Exelent songs.ayya pls pray fory family.living in bangalore.sons salvation. 🙏🙏
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா ua-cam.com/video/_JOjkgrnVik/v-deo.html
Suppar ❤❤❤
Lord Jesus talked to me and blessed and healed me.
All are Preachers of antichrist. Run away from them. They build for their kingdom and their family. Pastor. D, Mohan is in alliance with Jesus calls and Jesus Redeems. Pastor, Mohan so is the assistant pastor. No other pastor in the church becomes an assistant pastor. Rev.D.Mohan is the one who asked for gold offerings when he was building the church. Now it's a family property. The church was built with money from people. So many people offered gold jewelry. Now his family is rich others become poor. Preachers of antichrist. Run away from them. The God of the bible, Holy God will never accept these fake preachers.
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா ua-cam.com/video/_JOjkgrnVik/v-deo.html
தந்தையை தேவன் அதிகமாய் பயன்படுத்துகிறார் அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.❤❤😊😊🎉🎉🎉
Glory to God
@😮😮😮amazingrace6057
🎉a
ஆமென் ❤🎉
Praise the LORD 🙏, Glory to God Jesus Christ 🙏, Dear LORD please bless Our Fr.S.J. Berchmans abundantly and protect him with loving care❤ in Jesus name I pray Amen ✝️🛐🙏🙏🙏
Great 👁️ congratulations
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Uir ulla naal ellam avaruku saatchiyai vazhndhu avar sitham seivom nam metpar unmai ullavar
Nammai retchika vallavar
என்னை காக்கும் தெய்வம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anointing songs uncle. All glory to God 🙏
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா ua-cam.com/video/_JOjkgrnVik/v-deo.html
223 comments god's plan
Hallelujah Amen
Thinkyou Jesus amen kalvikkarasan bro
ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென்
நான் தினம் இந்த பாடலைக் கேக்குறேன் எனக்கு றேம்ப பிடிக்கும் ஐயா நன்றி கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார்
Amen nandri. Appa
Amen Amen glory to God thank you Jesus 🙏🙏🙏
Praise the lord Thank you jesus...👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
.
Nandri Jesus
❤
ஆமென் அல்லேலூயா
God bless your sweet voice Jesus with your strength strong and long life 💒💕
சூப்பர் சூப்பர் அருமை பாடல் வரிகள் மிகவும் நன்றி அய்யா
தந்தைபெலபடித்திபாடல்வரிகல்மனமகிழ்சிதறுகிறதுஇன்னும்உங்கல்பாடல் கேக்கதேவனிடம்ஜெபிக்கிறோம்
Amen. Praise the Lord Jesus Christ.
ப்ரைஸ் the lord
Nandri aiya
அருமையான பாடல்கள்
இன்று இந்தப்பாடல்கள் என் இதயத்தின் வேதனையை போக்கி விட்டது. இயேசுவுக்கு கோடி, கோடி நன்றி. ஆமேன்
Jesus
The anmozti,👨👩👧👧👩👩👧🙏🏿🙏🏿🤚💥🕳💎🧙♂️
Unghalai sandhikkum naalukkai kaathirukkiren daddy
Father unga ella pattum ullathai thodithu sp❤
Thank you Jesus ❤
THANK YOU FOR UPLOAD ALL THESE SPIRITUAL PRAYER SONGS
நவீன கால தாவீது ஐயா பெர்க்மன்ஸ் அவர்கள் அவரின் பாடலின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இவரின் பாடலில் வசனங்கள் மட்டுமே இடம் பெறும் கர்த்தரின் ஊழியக்காரர் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
Q
Amen
p0
@@ANAND-uc3gb enna po puriyale anne
Thank you Jesus and popular Jesus
Tq 🙏
Praise Jesus.We need more mercy from Jesus. Bless all father. Thank you Fr. Berkmans for your divine songs. Amen.🙏