யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை மாறாத தேவ கிருபை-2 என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2 யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே அவயங்கள் உருவாகும் முன் என்னை குறித்து அறிந்தவரே-2 உலக தோற்றம் முதல் முன் குறித்து வைத்தவரே உள்ளங்கையிலே-என்னை வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடந்தேனே அழகும் இல்லாமல் உறுவற்று போனேனே-2 என்னை மீட்டெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே அழகும் சவுந்தர்யமும் எனக்காக இழந்தவரே-2-விலகாத 3.துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே-2 உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத
யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே விலகாத தேவ கிருபை மாறாத தேவ கிருபை (2) தகப்பனே (2) இயேசுவே (1) தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே அவயங்கள் உருவாகும் முன் என்னை குறித்து அறிந்தவரே(2) உலகதோற்ற முதல் முன் குறித்து வைத்தவரே உள்ளங்கையிலே என்னை வரைந்த தெய்வம் நீரே(2) (2) உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடைந்தனே அழகும் இல்லாமல் உருவற்று போனேனே(2) என்னை மீட்டுடெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே அழகும் சௌந்தரியமும் எனக்காக இழந்தவரே(2) (3) துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே(2) உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழியில்லைப்பா(2)
இன்றைய கால சூழ்நிலையில் அநேகர் தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களை இழந்து இருக்காங்க அதேபோல ஊழியக்காரர் ஆகிய நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய குழந்தைகளை தேவனுக்காக ஊழியத்தில் இழந்து இருக்கீங்க பரிமளதைலம் உடைக்கப்பட்ட போது நறுமணம் வீசும் என்று நீங்க சாட்சியில் சொன்னிங்க அதேபோல இந்த வருடத்திலிருந்து உங்களுடைய நறுமணம் அனேக ஜனங்களுக்கு ஆதரவாய் இருக்கும் உங்களுடைய பாடல்கள் எல்லாம் இன்றைய நாளில் அந்நிய ஜனங்களை ஆறுதல் படுத்தவும் இப்பேர்பட்ட நல்ல ஊழியக்கார ஐயாவையும் அம்மாவையும் கொடுத்ததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்
அப்பா என் அருமை தகப்பனே உம் உம் கிருபையை விட்டால் எனக்கு எதுவும் இல்லை அப்பா நான் ஒரு அனாதை என் தாயும் நீர்தான் என் தந்தையும் நீர்தான் ஐயா உம்மையே நம்புவேன் நான் எல்லா நாளும்
அபிசேகத்தால் நுகம் முறியும் என்ற தலைப்பில் செய்தி கொடுக்கும் போதே, இந்த பாடலை கற்று க்கொண்டு தேவ பிரசன்னத்தை உணர்ந்து அழுது பாடினேன், ஒரு சில சபைகளில் பாடும் போது அனேகர் கதறி அழுது பாடினார்கள் பாஸ்டர், எப்டி உங்களுக்கு இந்த ராகமும் வரிகளும் கிடைக்குதுன்னு தெரியல ..மனசுகுள்ள போய் ஏதோ செய்து...மிக்க நன்றி அய்யா..மிக்க நன்றி இயேசப்பா...
பாடலைக் கேட்கும்போது மனதில் இருக்கும் வலிகள் எல்லாம் மறைந்து போகிறது இந்தப் பாடலை உங்களுக்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களை கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பாராக
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது இருப்பதாகும் உமக்குக் கோடி கோடி நன்றி ஐயா மனிதர்கள் மாறினாலும் நீரோ மாறாதவர் தோத்திரம்
உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்காகவே தேவன் உங்கள் மூலமாய் பாடினார் போல் இருக்கிறது எல்லாம் மகிமையும் இயேசுவுக்குகே ஆமென் உங்கள் பாடல்கள் எல்லாம் என் மனத்தை உறுக்கியாது
கண்ணீரோடு அவரை நோக்கி கொண்டிருக்கும் ஒவ்வொருக்கும் ஏற்ற ஆறுதலின் வார்த்தைகள் 😭😭😭😭 அந்த விலகாத கிருபை தான் எங்களை நிற்க வைத்து கொண்டிருக்கிறது.. இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் என்னை போன்ற அநேகரை தேற்றும் என நம்புகிறேன்... தேவன் இன்னும் அநேக கிருபைகளினாலும் வரங்களினாலும் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
எத்தனையோ பாடல் வந்துகொண்டுதான் இருக்கிறது என் ஏசுவின் உணர்வுகளை என் ரத்தத்தில் கலந்து அவரோடு நானும் கலந்து அவர் என் மேல் வைத்த அன்புக்கு எதை வைத்தாலும் எதுவும் ஈடு ஆகாது..... சூப்பர் பாஸ்டர்......
இயேசப்பா யார் இருந்தாலும் இல்லாமல்போனாலும் நீர் மாத்திரம் போதும் மிகவும் அருமை யானபாடல் மேன்மேலும் தேவன் உங்களை பயன்ப்படுத்துவார் பாஸ்டர் கர்த்தர் உங்க குடும்பத்தையும். ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே-2
(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை-2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2
1.தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே-2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத
2.உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே-2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே-2-விலகாத
3.துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே-2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத
Thanks bro 👍👍👍
Thanks Anna🙏👍
❤️
manikanda62764@gmail.com
நன்றி அண்ணா 🙏👍
யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா
எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை (2)
தகப்பனே (2) இயேசுவே
(1)
தாயின் வயிற்றினிலே என்
கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே(2)
உலகதோற்ற முதல் முன்
குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே என்னை வரைந்த தெய்வம் நீரே(2)
(2)
உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடைந்தனே
அழகும் இல்லாமல் உருவற்று
போனேனே(2)
என்னை மீட்டுடெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சௌந்தரியமும்
எனக்காக இழந்தவரே(2)
(3)
துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே(2)
உமக்கு மறைவான சிருஷ்டி
ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழியில்லைப்பா(2)
Thank you for your lyrics
Praise the LORD
Amen.amen.amèn.amen.amen.amen.amen.amen.
Thank u
Good. Song
இன்றைய கால சூழ்நிலையில் அநேகர் தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களை இழந்து இருக்காங்க அதேபோல ஊழியக்காரர் ஆகிய நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய குழந்தைகளை தேவனுக்காக ஊழியத்தில் இழந்து இருக்கீங்க பரிமளதைலம் உடைக்கப்பட்ட போது நறுமணம் வீசும் என்று நீங்க சாட்சியில் சொன்னிங்க அதேபோல இந்த வருடத்திலிருந்து உங்களுடைய நறுமணம் அனேக ஜனங்களுக்கு ஆதரவாய் இருக்கும் உங்களுடைய பாடல்கள் எல்லாம் இன்றைய நாளில் அந்நிய ஜனங்களை ஆறுதல் படுத்தவும் இப்பேர்பட்ட நல்ல ஊழியக்கார ஐயாவையும் அம்மாவையும் கொடுத்ததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்
😅pp
ஆமென் ஸ்தோத்திரம்❤❤❤
0😊
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉appajesuveenaiepillaikaelaralukayvidduviddarkal68vayasu
இயேசப்பா உங்களப்பாேல ஒரு நல்ல தாயும் இல்லை நல்ல தகப்பனும் இல்லை நல்ல நண்பணும் இல்லை நல்ல உறவீனரும் இல்லை நீரே எனக்கு எல்லாம் ஆமென்
நீங்க மட்டும் இந்த உலகத்துல என் கூட இருந்தா போதும் இயேசப்பா நன்றி இயேசப்பா
சபைகள் திறந்தவுடன் ஆராதனை பாடலாக முதல் பாடலாக இது பாடும்படி விலகாத தேவகிருபை அப்பா
Rg
Thanksforgod
Amen love you Jesus 🎉
அப்பா நீங்க எனக்கு போதும் அப்பா நீங்க என் விட்டுடதிங்க அப்பா என் கை பிடிச்சுக்க அப்பா please appa I love you appa,😢😢😢
ஜீசஸ் தனி உரிமை எங்கப்பா இயேசப்பா என் வாழ்நாளில் முக்கியமான முக்கியமான நபர்
அப்பா என் அருமை தகப்பனே உம் உம் கிருபையை விட்டால் எனக்கு எதுவும் இல்லை அப்பா நான் ஒரு அனாதை என் தாயும் நீர்தான் என் தந்தையும் நீர்தான் ஐயா உம்மையே நம்புவேன் நான் எல்லா நாளும்
அபிசேகத்தால் நுகம் முறியும் என்ற தலைப்பில் செய்தி கொடுக்கும் போதே, இந்த பாடலை கற்று க்கொண்டு தேவ பிரசன்னத்தை உணர்ந்து அழுது பாடினேன், ஒரு சில சபைகளில் பாடும் போது அனேகர் கதறி அழுது பாடினார்கள் பாஸ்டர், எப்டி உங்களுக்கு இந்த ராகமும் வரிகளும் கிடைக்குதுன்னு தெரியல ..மனசுகுள்ள போய் ஏதோ செய்து...மிக்க நன்றி அய்யா..மிக்க நன்றி இயேசப்பா...
மிகவும் அருமையான பாடல்
ஆறுதல் தரும் பாடல்
Ennoda favourite song... யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா...
யார் இருந்தா எனக்கும் என்ன என் தகப்பனே கர்த்தரே நீரே உங்க கிருபை ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
என் உயிருள்ளவரை என் இயேசுவே போதுமானவர்
சரியான நேரத்துல சரியான வார்த்தை கொடுத்த உங்களுக்கு 🙏ரொம்ப நன்றி அப்பா அய்யா அவர்களுக்கும் என் மனமார்ந்த 🙏🙇♂️ நன்றி 😭😭😭😭😭
Sari ma 777
விலகாத தேவ கிருப
மாறாத தேவ கிருப
என் தகப்பனே...இயேசுவே
V
Valagatha
பாடலைக் கேட்கும்போது மனதில் இருக்கும் வலிகள் எல்லாம் மறைந்து போகிறது இந்தப் பாடலை உங்களுக்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களை கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பாராக
கடவுள் நம் பக்கத்தில் இருக்கிறார் நம்ம இதயத்தில் சமாதானம் கொடுக்கிறார் இந்தப் பாடல் என் மனசுக்கு ரொம்ப தொட்டது நன்றி
எத்தனை உறவுகள் இருந்தாலும் இயேசு மாத்திரம் தான் நம்முடன் வருவார்❤️❤️
Amen
Ni matum pothum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
இந்தப் பாடல் கேட்கும் போது மனசு திருப்தியாக இருக்கிறது 🙏🙏
praise the lord pastor
@@paster.mjosephjosephgrace1402 amen
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது இருப்பதாகும் உமக்குக் கோடி கோடி நன்றி ஐயா மனிதர்கள் மாறினாலும் நீரோ மாறாதவர் தோத்திரம்
Amen
Amen...
யார் இருந்தால் எனக்கென்ன நீர்மாத்ரம் போதும்அப்பா ❤ என் தகப்பனே ஏசுவே ❤
அத்தனையும் உண்மையான வரிகள்,ஆசீர்வாதமான பாடலுக்கு நன்றிங்க பாஸ்டர் ஐயா 🙏❤
Amen Amen
@@balajiraja4899 ❤😊
2:49 2:50 2:51 2:51 2:52
நான் அனாதை என்று தனித்து அழும் பொது அவர் என்னை தேற்றினார் நன்றி இயேசப்பா
Amen appa
யார் இருந்த எனக்கென நீர் மாத்ரம் போதும் இயேசப்பா
உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்காகவே தேவன் உங்கள் மூலமாய் பாடினார் போல் இருக்கிறது எல்லாம் மகிமையும் இயேசுவுக்குகே ஆமென் உங்கள் பாடல்கள் எல்லாம் என் மனத்தை உறுக்கியாது
Yes amen😢😢😢😢😢 neer maathram pothum .. ellam neerthana😢😢 esapa
கர்த்தர் உங்களை மிகவும் திரளாய் பெருகப் பண்ணுவாராக. Amen. Praise the lord appa. 🙏🏻🙏🏻
Amen Neer mattum pothum Appa 🙏🙏🙏🙏😭😭😭😭
மனதுருக்கும் மாபரனின் பாடல் என்றென்றும் இதயத்தை விட்டு அகலாது.நன்றி ஐயா
amen...neer mattum pothum appa..😭😭
தனிமையான எனக்கு ஆறுதல் தரும் சிறந்த பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
இந்த பாடலை கேட்கும் போது ஆவி கர்தருக்குள் பெலன் அடைகிறது, தேவ பிரசன்னம் நெறுக்குகிறது ,இதயத்தில் ஆறுதல் அடைகிறேன்
கண்ணீரோடு அவரை நோக்கி கொண்டிருக்கும் ஒவ்வொருக்கும் ஏற்ற ஆறுதலின் வார்த்தைகள் 😭😭😭😭 அந்த விலகாத கிருபை தான் எங்களை நிற்க வைத்து கொண்டிருக்கிறது.. இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் என்னை போன்ற அநேகரை தேற்றும் என நம்புகிறேன்... தேவன் இன்னும் அநேக கிருபைகளினாலும் வரங்களினாலும் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
Amen.amen.amen.amen.👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👐👐👐👐👐👐
ஆமேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே
மனதிற்கு நிம்மதி யான பாடல்
Amen
Amen Amen yes Yes very very true song 🎵🎶🎵🎶🎵 Thank you Jesus amen hallelujah hallelujah hallelujah
Amen appa
தேவனே நீர் மாத்திரம் போதும்🙏
எத்தனையோ பாடல் வந்துகொண்டுதான் இருக்கிறது என் ஏசுவின் உணர்வுகளை என் ரத்தத்தில் கலந்து அவரோடு நானும் கலந்து அவர் என் மேல் வைத்த அன்புக்கு எதை வைத்தாலும் எதுவும் ஈடு ஆகாது..... சூப்பர் பாஸ்டர்......
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் i like it
Andavare Lukas segar pastar asirvathiyungal
இயேசப்பா யார் இருந்தாலும் இல்லாமல்போனாலும் நீர் மாத்திரம் போதும் மிகவும் அருமை யானபாடல் மேன்மேலும் தேவன் உங்களை பயன்ப்படுத்துவார் பாஸ்டர் கர்த்தர் உங்க குடும்பத்தையும். ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
யார் இருந்தால் எனக்கென்ன, நீர் மாத்ரம் போதும் அப்பா 🙏🏻🙏🏻❤என் தகப்பனே, என் தகப்பனே.. என் இயேசுவே... ❤❤❤
Life long yakudave irunga appa enna vettu poidathiga i feel alone dad miss you daddy❤ love u enna paathugathukollunga appa love u so much daddy😢
ஆயிரம் முறை கேட்டாலும் தேவ பிரசன்னம் இருப்பதை இந்த பாடல் மூலம் அறிகிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா ✝️🛐💯
நீர் மாத்திரம் போதும் இயேசப்பா....
உண்ணமைய் ஐயா ,அருமயான அழகான பாடல் வரிகள் ( நீர் மாத்திரம் போதும் ஐயா)
🙏 கோடானுகோடி நன்றி இயேசப்பா🙏
தினமும் கேட்கும் பாடல் கண்கள் கண்ணீர் ஓடும் என் யேசுவே
யேசப்பா இன்னும் அதிகமாக உங்களை ஆசிர்வதிப்பங்க இந்த பாடலை எங்களுக்கு தந்ததுக்காக நன்றி
Amen neer pothum lord Jesus
நீர் மாத்திரம் போதும் அப்பா......
என் நிஜமான தகப்பனே ஒருநாளும் குறையாத அன்பு நிறைந்த அப்பா 🙏🙏🙏
ஆமென் யார் இருந்தா எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா
என் உள்ளத்தை உடைத்து விட்டது இந்த பாடலின் வரிகள் நன்றி அப்பா 🙏🙏😭😭😭😭😭god bless you அய்யா 😭😭😭
ஆம் அவரை அண்டிக்கொள்கிற மனுஷன் பாக்கியவான்.... ஆமென்🙏 அல்லேலூயா🙏🙏
Praise God 🙏
Thank you
God Bless you 🙏❣️
மிகவும் நன்றி
Super and really 100 percentage is true this word
Amen kanera kanrolll pana mudeyatha song glory to God 😭😭😭🙏🙏🙏🙏
Umudaiya vilagadha kirubaigalukai nanri appa
ஆமென்! அல்லேலூயா! சர்வ வல்லவராகிய தேவனே நீர் மாத்திரமே என் ஜீவன்
🙏ஆறுதலானா பாடல் பாஸ்டர் சூப்பர்👌👌💯🎹🎤🥁
😢amen..... Yar irunthal ennakku enna neer mathram pothum appa
எங்களை நேசிக்கும் தெய்வமே நீர் வாழ்க இயேசப்பா🙏
Amen Thanks appa jesus appa 🙏🙏🙏
அன்பின் ஆழமான வரிகள் 🤲😢.. 👌👌💯
JESUS 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻BEAUTY FULL AND HEART FELT SONG 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
Wow great song..... Jesus is great
🙏 AMEN 👏 GOD IS GOOD 💐 GLORY TO JESUS 💖🎂🌟👍🙏
நீர் மாத்திரம் போதும் இயேசப்பா.. மாறாத அன்பு இயேசுமட்டுமே
Really heart touching song..
எனக்கு தாய் தந்தை இருந்தும் ஆனால் அனாதை போல் இருதேன் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
Flute section fantastic vera level thank god🙏🙏🙏
Yar Ilana enakenna neer mathram pothum Appaaaaaaaaaaa 😭
Yaar ponaalum ennodu ninravar avar maathirama
ஆமென் அண்ணா நாங்களும் உங்களுடன் சேர்ந்து தேவனை ஆராதிக்கிறோம்
Thanks my lovely daddy Jesus it's true,am suffering in my life but, always my father Jesus with me so I don't bathour
Enakku innaikku abotion panranga . Aana enkuda dhevan mattum irukkirar. Yarume kidaiyadhu. Nan mattume vandhu hospital la admid aaita. 3 month pregnent . Enakku Amma appa kidaiyadhu. Kanavar velaikku poirukkaru. Nanum ennodu en dhevanum irukkirar. Amen.
Amen praise God thank amen amen amen amen amen amen ♥️🎉
Ama APPA neega mattum ennaku pothum
Intha song Ennoda feelings ah expose pannuthu😭😭😭 wonderful song Glory to jesus...😇🙏
Nice song brother 🙏
Thank you Jesus ❤️🌹🥰 I love you Papa Jesus ❤️❤️❤️ I love you Papa Jesus ❤️❤️❤️ praise the Lord hallelujah ❤️❤️🙏🙏🙏❤️🌹🌹🌹🥰🥰🥰
Jesus Christ amen nandri ayya. Jesus sothirram.alleloya.amen. nandri ayya nandri ayya super song. Nandri ayya.
Thank you for God's Grace through Jesus Christ on the Cross .
Thank you Pastor for reminding all of us
Praise the lord amen
Na Corona la iruthu. Bayathoda thanimaiyel iruthe 😭 Yannoda kaiya pidichi yannoda Jeevanai meettu kodutha yannoda Appa Yasu appa. Umakku Unmaiyana Magalaga yan jeevan muzhukkka irupe appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen
It's really touching song uncle... I love your songs too the most. To hear your voice praising Jesus forever...
Wow I Love this song as own ... Uncle I love all of your songs thank u
Amen hallelujah thank you Holyspirt....world love and care..particular period...but my saviour ..love care ..following me till my end...
Intha pattai ketal pothum kavalai maranthu pokum
Super, l love my jesus❤
ஆமென் மிகவும் அருமையான பாடல் அல்லேலூயா
Neer mattum pothum yesappa
அல்லேலூயா ஆமென் 👏👍🙏⛪️
Amen hallelujah praise the Lord 🙏
Yesuve neer pothum enaku.super paster.nenga nengthan.nice words.
Praise God