அஸ்தமனம், வக்ரம்- ஜோதிடப் பாடம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள
    அஸ்தமனம் , விக்ரம் பற்றிய விபரங்களை தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    Asthamanam, Vakram #
    S. M. KALUKASALAM. M A ,( Astro),
    Astrologer & Consultant ,
    Whatsapp -- 9994388077

КОМЕНТАРІ • 82

  • @selvamvengatachalam6856
    @selvamvengatachalam6856 5 років тому +6

    குருவே தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.எளிமையாக புரிந்தது.நன்றி

  • @shreejobs2772
    @shreejobs2772 3 роки тому +1

    Best Astrologist I have consulted,.. Great person 😇🙏

  • @sandyyyy231
    @sandyyyy231 5 років тому +5

    All your videos is like a book. Thank you sir.

  • @gopals1222
    @gopals1222 5 років тому +3

    Every chapter is fine vazhlga valamudan god blessings are always with you.

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 роки тому +1

    Mikka nanri iyya...I have never seen anyone explaining like u with this much clarity...u r really a very good guru..I was very curious to know about this asthamana & vakra , today only I understood how asthamana was calculated based on these degrees . Thank you sir..let the blessing of god be with u always..

  • @astrobalu5151
    @astrobalu5151 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 Рік тому

    குருவே ஸரணம்🌹🙏🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому

    Really you are genius 👌 difficult but relevant points about * asthamanam* and " Vagram" are explained very simple way professor 🙏

  • @sandyyyy231
    @sandyyyy231 5 років тому +1

    You look like vedhathiri. Vazhga valamudan.

  • @velrajah9147
    @velrajah9147 5 років тому +1

    wonderful think. thank you very Mach . God bless you

  • @nithiyanandamnatarajan5336
    @nithiyanandamnatarajan5336 5 років тому +1

    அருமையானை விளக்கம் ஐயா

  • @umapathyk9378
    @umapathyk9378 4 роки тому

    ஐயா மிக்க நன்றி

  • @ganapathya1818
    @ganapathya1818 5 років тому +1

    நன்றி ‌ஐயா..

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 5 років тому +1

    நன்றி ஐயா

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому

    Gurvey potri...

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 роки тому

    Thank you sir

  • @venkatesanseenivasan7397
    @venkatesanseenivasan7397 5 років тому +2

    super iya

  • @anthonyraj7099
    @anthonyraj7099 5 років тому +1

    Very nice Iyya..

  • @smartinterio3162
    @smartinterio3162 4 роки тому +3

    How to calculate degree to find out asthamanam

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 років тому +1

    சூப்பர்..

  • @bharath2046
    @bharath2046 4 роки тому

    Chandan astamanam please tell me ayya because kadaka lagnam thku
    Chandran ,buddhan,suriyan please tell me ayya

  • @bharatv58
    @bharatv58 3 роки тому

    Superb sir....

  • @viswanathanv7334
    @viswanathanv7334 3 роки тому

    Suryan21.22degree,budan22.43deg,,sukran12.13 degree.in vrichigam 10th house.sevvai in kumba lagna.
    Asthangama or nalladha.
    Sollungal ayya.🙏🙏

  • @p.murugan563
    @p.murugan563 5 років тому +1

    ஜோசியராகும் கிரக அமைப்பு பற்றி பதிவிடுங்கள் ஐய்யா

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 5 років тому +2

    Sir Asthangam aana graham athan dasai vanthal appadi palan tharum

  • @rajeshc3189
    @rajeshc3189 5 років тому

    Best an super vidio

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 5 років тому +4

    How to calculate degree sir ?

    • @subramaniyang1822
      @subramaniyang1822 2 роки тому

      வணககம் எப்படி அணுகும் டிகிரி கணக்கிடுவது ஐயா.

  • @madhangopal8197
    @madhangopal8197 5 років тому +2

    ஐயா வணக்கம் நாம் ஜாதகம் படித்தால் ஒட்டுமா என தெரிய என்ன ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும். 🙏🙏🙏🙏

  • @muthukrishnan5973
    @muthukrishnan5973 5 років тому

    நமஸ்காரம் அய்யா அஸ்தமனம் வக்கிரம் பற்றி கூரிய கருத்து மிகவும் நன்றாக புரிந்து ஆனால் சூரியன் குறிப்பிட ஐந்து இடங்கள் தவிர மற்ற இடங்களில் அதாவது சூரியன் செவ்வாய் விருச்சிகம் தவிர மற்ற இடங்களில் இருந்தால் அஸ்தமனம் உண்டா இல்லையா என்பதை கூறவும் நன்றி அய்யா

  • @srinaths9475
    @srinaths9475 5 років тому +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சுக்கிரன் அஸ்தங்கம் அவர் கலைத்துறையில் உச்சத்தை அடைந்தது எப்படி ஐயா???

    • @sridharmurthy7835
      @sridharmurthy7835 5 років тому

      Astam is basic u Conot consider deeply, yoga is main

  • @kgopinathan2148
    @kgopinathan2148 5 років тому

    If you give the example it is very useful.

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 3 роки тому

    Sukkiran and suriyan 12th bavagam 1 degree difference asthagam but buthanukum,sukiranukkum asthangam kedaiyathu

  • @vkartstamil1893
    @vkartstamil1893 5 років тому +2

    ஐயா டிகிரி ஒரு video

  • @ammumasi8588
    @ammumasi8588 4 роки тому

    Nandraga puriyumpadi vilakkam thanthulir ayya

  • @abiramiraajan6651
    @abiramiraajan6651 5 років тому

    👍

  • @PONNARSELVAKUMAR
    @PONNARSELVAKUMAR 5 років тому

    Sani magaram la vagram ana Enna palan.. suriyan kanni rasi(12 am veetu)...

  • @gowthamvedha6453
    @gowthamvedha6453 3 роки тому

    ஐயா... சூரியன், புதன்,சுக்ரன் ...மூன்றும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      லக்கினத்தை பொருத்து பலன் அமையும்

  • @sxthtaivarjaakumar1883
    @sxthtaivarjaakumar1883 5 років тому +2

    Thank you very much sir you have given more useful message but what about sun and moon at one house pls explain me sir 🙏🙏🙏👍👌👍 thanks a lot 👍👍😄

  • @mahadevaniyer7293
    @mahadevaniyer7293 4 роки тому

    My daughter
    DOB 10/3/1890
    TOB 11.15 AM
    POB PUNE, MAHARASHTRA
    STAR MAKAM LAGNAM RISHABAM
    When she will get married?

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 5 років тому

    ஐயா என் சாதகத்தில் ரவிக்கு பின்னால் சனி ராகுவோடும்
    சூரியனோடு புதன் 9 ஆம் வீட்டிலும் அடுத்த 10ஆம் இடத்தில் சுக்ரன் இருக்கிறார் பலன் என்ன ஐயா

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому +1

    Excelent ayya.

  • @cutecats503
    @cutecats503 5 років тому

    Sir, குரு ஸ்தம்பித்த செவ்வாயை 5 ஆம் பார்வையாக பார்ப்பதால் என்ன ஆகும்..?

  • @sabapathym2904
    @sabapathym2904 5 років тому

    அஸ்தமனம் அடைந்த கிரகம் திதி சூன்ய ராசியில் இருந்தால் என்ன பலன்

  • @hariprasaath2865
    @hariprasaath2865 5 років тому

    Nice video. Good information. Asubar கிரகம் 3,6,11 இருந்தால் நன்மை என்று ஒரு தங்களின் செல்வம் பற்றி வீடியோவில் பார்த்தேன். ஆனால் வக்கிரம் பெற்ற அசுப தீய பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது இந்த வீடியோவில். சூரியன் ரிஷபத்தில் உள்ளார் . மிதுன லக்னம், சனி வக்கரம் ஆகி 6 ஆம் வீட்டில் நின்று அந்த 6 ஆம் வீடு வீருச்சக இருந்தால் தீய பலன் கிடைக்குமா அல்லது நல்ல பலன் கிடைக்குமா? சூரியன் சனி எதிர் எதிர் பார்க்கின்றார்கள். ரிஷபத்தில் சூரியன் விருச்சக சனி. சனி 7 இல் வக்கிரம் சூரியனுக்கு , லக்னத்தில் இருந்து 6 சனி .

  • @Sanmugamvelan
    @Sanmugamvelan 2 місяці тому

    குருவேநீங்கள்நடத்தும்பாடம்மிகயளிமையாகபுரிகிரதுநண்றி

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 роки тому

    குருவே, அஸ்தமனம் ஆகிய கிரகத்தின் பார்வை பலன் தராதா?

  • @mmahitha9784
    @mmahitha9784 5 років тому

    Sir enoda son jathagam date 24.11.97 please reply

  • @indujagunasekaran8206
    @indujagunasekaran8206 4 роки тому

    புதன் கன்னியில் உச்சம் பெற்று மகர லக்னத்தில் வக்ரம் என்றால் பலன் என்ன?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      புதனுக்கு எந்த தோஷமும் இல்லை

  • @ramanankannan2322
    @ramanankannan2322 5 років тому +1

    1 நாழிகை = 0.5 முஹூர்த்தம்
    ஒரு நாளுக்கு 30 முகூர்த்தங்கள் அல்லவா?

  • @haripriyamuniyasamy462
    @haripriyamuniyasamy462 5 років тому

    மீனத்தில் சூரியன்+புதன் இணைந்து அந்த வீட்டை சனி லக்னத்தில் (மகரம்) இருந்து 3ம் பார்வை பார்த்தால் அது நற்பலன் தருமா

    • @oshohameed1467
      @oshohameed1467 5 років тому +1

      ஆறு ஒன்பதாம் அதிபதி புதன் நீசம் பெற்றும் அட்டமாதிபதி சூரியன் உபஜெயத்தில் பாக்கியாதிபதியோடு இணைந்த காரணம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது.
      லக்கினாதிபதி ஆயினும் சனி பகவான் பார்வை கொடூரம். கிரகம் மந்த நிலை அடையும்.
      புதன் சனி பார்வையில் இருந்து நீசமானதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடல் தளர்ச்சி உண்டாகும்.
      கடுமையான கோபக்காரர் நீங்கள்.
      மனதில் ஒன்று வைத்து வெளியே ஒன்று சொல்பவர் போல நீங்கள் இல்லை.
      செவ்வாய் பாதகாதிபதி ஆதலால் வண்டி வாகனம் பயணத்தில் கவனம் தேவை. மின் பொருட்களை கவனமோடு கையாள வேண்டும்.
      இல்லறத்தில் நிம்மதி குறைவு.
      நீங்கள் உலகையே புரிந்து கொண்டாலும் உங்கள் துணையை புரிந்து கொள்ளவே முடியாது...

    • @haripriyamuniyasamy462
      @haripriyamuniyasamy462 5 років тому

      @@oshohameed1467 நன்றிகள் கோடி. ஆனால் இந்த ஜாதகருக்கு தற்போது சனி தசை நடக்கிறது. இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும். திருநள்ளாறு சென்று வரலாமா அல்லது ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறந்ததா? தற்போது வயது 28. இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை ஆட்டோ ஓட்டுனர்

    • @oshohameed1467
      @oshohameed1467 5 років тому +2

      @@haripriyamuniyasamy462 அம்மா ஜாதகத்தை ஆய்ந்த பிறகே திருமணம் பற்றி கூற இயலும். பாக்கியாதிபதி பலம் இல்லை. மேலும் அட்டாமாதிபதி இணைவும் அவருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் பாக்கியங்கள் தாமதமாகவே கிடைக்கும். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு முதியோர்களுக்கு வயிறார உணவளித்து வர சனி பகவான் அருள் பூரணமாய் கிடைக்கும்.
      குடும்பாதிபதி திசை ஆதலால் விரைவில் குடும்பம் சகிதமாக வாழ வழி உண்டு.
      தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் எனும் அபிராமி அந்தாதி பாடலை அதிகம் பாடி அபிராமியை துதித்திட வாழ்க்கை துணை சிறக்கும்.
      மேலும் ஐயாவின் காணொலி காணவே இங்கு வந்தேன்‌. இது அவருடைய பக்கம். என் போன்ற சிறியோன் அதிகப்பிரசங்கித்தனம் சொய்திருந்தால் ஐயா மன்னிக்க வேண்டும்.
      தாயே சோதிட கலை பொழுது போக்கான விஷயம் அல்ல. அருகில் இருக்கும் சோதிடரை அணுகி நேரில் பலன் கேட்பதே அந்த கலைக்கும் அந்த கலைவாணிக்கும் நாம் செய்யும் மரியாதை. நன்றி

    • @haripriyamuniyasamy462
      @haripriyamuniyasamy462 5 років тому

      @@oshohameed1467 நன்றி சகோ . நான் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆவலி‌ல் தான் கேட்டேன். தற்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கிறேன்

    • @haripriyamuniyasamy462
      @haripriyamuniyasamy462 5 років тому

      இதில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சகோ

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 років тому

    athisaram solalaaye

  • @gopinath7983
    @gopinath7983 5 років тому

    கிரகங்களின் டிக்ரியை எப்படி கணக்கிடுவது

    • @velrajah9147
      @velrajah9147 5 років тому

      You can sea in the Navamsam

    • @gopinath7983
      @gopinath7983 5 років тому

      @@velrajah9147 please elaborate more on the prediction. I am a beginner

    • @velrajah9147
      @velrajah9147 5 років тому

      Hi @@gopinath7983,
      You can buy a astrology soft ware DVD.

  • @sivamsasthaganesan6005
    @sivamsasthaganesan6005 4 роки тому

    சூறியன் நட் சத்திரம்

  • @harsha_2341
    @harsha_2341 3 роки тому

    Thank you sir

  • @Sanmugamvelan
    @Sanmugamvelan 2 місяці тому

    குருவேநிங்கள்நடத்தும்பாடம்புரிகிறதுநண்றீ

  • @Sanmugamvelan
    @Sanmugamvelan 2 місяці тому

    குருவேநிங்கள்நடத்தும்பாடம்புரிகிறதுநண்றீ

  • @shivu3
    @shivu3 5 років тому

    Sivasivaசெவ்வாயுடன்புதன்ஒரேபாகைஇதில்அஸ்தங்கம்யார்அய்யாசிவசிவ