ஐயா, நல்ல பதிவு. இரண்டாம் இடத்தில ஆட்சி பெற்ற சனி இருந்தால் நல்ல பண வரவு இருக்கும் என்று கூறியுளீர்கள். இங்கு ஆட்சி பெற்ற சனியால் குடும்பம், வாகு எப்படி ஐயா.
அய்யா, வணக்கம். புரிந்துகொள்ள மிகக் கடினமான நிலைகளை வெகு எளிமையாக விளக்கி யுள்ளீர்கள். நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்த சந்தேகங்கள் நிவர்த்தி அடைந்தன. மிக்க நன்றி.
கடகத்தில் செவ்வாய், ரிஷபத்தில் சந்திரன் இது நீசபங்கமா ஐயா? நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் நீசபங்கம் என்றாலும் ரிஷபத்தில் சந்திரன் முதல் மூன்று பாகையில் மட்டுமே உச்சம் பெறுகிறார். மூன்று பாகையை சந்திரன் தாண்டிவிட்டல் அது நீசபங்கம் ஆகுமா?
Ayya very nice explanation. If Sani is neecham in rasi but in navamsa kendra to chandiran. You say this is necha banga raja yogam. But some astrologers say Planet parvai cannot be used in navamsa. Which is true. Is there any proof. Please explain. Thank you.
வெளிநாடு செல்வது யோகம் இல்லை ஐயா. ஜென்மங்கள் இந்தியாவிலேயே தோன்றி இந்தியாவிலே முடிந்து இறுதியில் ஆன்மா இறைவனை அடைத்துவிட்டால் அதுதான் யோகமாகும். இந்தியா ஒரு ஆன்மீக பூமி தர்ம பூமி. பிற உலகங்கள் பாவ உலகங்கள். என்னுடைய பொருளை விளங்கிக் கொண்டால் போதும்.
அய்யா வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் புதன் நிச்சம் தசா நடக்கிறது புதன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் கூட சுக்ரன் வக்ரம் கூட சூரியன் உத்திரட்டாதி 1 ஆம் பதம் புதனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் நிச்சம் குருவிற்கு வீடு கொடுத்தா சனி பகவான் விருச்சிக தில் வக்ரம் எனக்கு பூர் ஈகம் ஆகாது என்று பலரும் சொல்கிறார்கள் அது உண்மையா அய்யா 20.03.1985 நேரம் இரவு 10.05pm திருச்சி
குருவே வணக்கம் அருமையான எளிமையான பதிவு நன்றி
தமிழக மக்களுக்கு தாங்கள் கூறிய ஜோதிட கருத்துக்கள் பொக்கிஷம். நன்றி ஐயா!
பரிவர்த்தனையில் நீச பங்கம் உண்டு. சக்தி ஸ்ரீ MA Astro.
உங்கள் விளக்கம் நன்றாக புரிந்தது நன்றி ஐயா
Namaskaram Guruji. Fine well understood Guruji. R.Natarajan.
அற்புதமான விளக்கம் ஐயா!,..
நீச கிரகம் வக்ரமடைந்தால் உச்ச பலன். அதுபோல உச்ச கிரகம் வக்ரமடைந்தால் நீச பலன். சக்தி ஸ்ரீ MA Astro.
Guruji Namaskaram. Well understood Guruji.Thank you.
Nandri iyya migavum nanraga vilaklam aliththeergal
Super🌹
Ayia vanakkam . I am new subscriber. Ungal padhivugalai sila natkalai naan kettu varukiren. Elimaiyana arpudhamana vilakkam. Thanks aya
அய்யா உங்கள் பதிவு அருமை
அய்யா உங்கள் இடம் ஜோதிடம் பார்க்கனும் எந்த ஊருங்கா
Guruve vanakkam. Arumai arumai
11-7-2006,,1,10pmerode,,enathu magal doctor seat kidaikum gala ,appasollujga
aiya neecha bangam kala sarpa dosam irundhal kidaikuma?
Ayya vanakkam Magarathil guru neecham petru meenathil sukran ucham petral guru neecha bangam peruma? Neecha grahathirku veedu kodutha Graham navamsathil ucham petral neecha bangamaguma?
Magarathil guru meenathil Sani iruthal ena kannaku ayya
ஐயா,
தனுசு லக்கினம் (குரு தனுசில் 28° ஆட்சி). கன்னியில் சுக்கிரன்(22°) நீச்சம். துலாமில் சூரியன் (24°) நீச்சம் (11 ஆம் இடம். திக்பலத்துக்கு அருகில்). சூரியனுடன் புதன் இணைந்துள்ளார். சுக்கிரன் - புதன் பரிவர்த்தனை மூலம் நீச்சபங்கம். இங்கு சூரியனும் நீச்ச பங்கமாவாரா ஐயா?
நன்றி
Simma laknathirkku sani neesapangam petriunthal nanmai seyuma
ஐயா,
நல்ல பதிவு. இரண்டாம் இடத்தில ஆட்சி பெற்ற சனி இருந்தால் நல்ல பண வரவு இருக்கும் என்று கூறியுளீர்கள். இங்கு ஆட்சி பெற்ற சனியால் குடும்பம், வாகு எப்படி ஐயா.
Super super iyya❤😮😅
Super explanation thank you shobha from Bangalore
Hello Manish
Iyaa intha rasi kattam ennathu rasi kattamtuku 70 poruthukiratuiya
Meena lagnam poonarpusam patham 1
1il guru 2il shani 4il moon 5il sukran bhudan sevvai 6il sun rahu 12il ketu mandhi .nan sanyasam polaanu kadantha 3 months mudiyala vailkaiyai veruthuviten naan iraivanadiseravirubikiran💐💐💐 dheiva sithanai malarkirathu
முடிந்தால் மாதப் பலன்கள் பாடுங்கள் ஐயா.
பேசவே தடுமாற்றம் இதுல எப்படி பாடுவார்
ஐயா, நீச சுக்கிரன் சந்திரனுடனும் ,நீச சூரியன் அஸ்தமன செவ்வாய் உடன் இருந்தால்? கடக லக்கினம்
லக்கினத்தில் புதன் மீனத்தில் நீசம் அடைகிறார் நவாம்சத்தில் புதன் மீனத்தில் இருக்கிறார் இந்த புதனுக்கு ஒகம் இருக்குமா(மீனலக்கானம் )
ஐயா வணக்கம். துலாம் லக்கினத்தில் புதன் சூரியன் நீசம் பங்கமா. சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று ரிஷபராசியில் குரு சுக்கிரன் தனுசில். அப்படியானாலும் பங்கமா.
சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை பெறுவதனால் அவர்கள் பலம் பெறுவது நீசபங்கம் ஆகுமா?
அய்யா, வணக்கம். புரிந்துகொள்ள மிகக் கடினமான நிலைகளை வெகு எளிமையாக விளக்கி யுள்ளீர்கள். நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்த சந்தேகங்கள் நிவர்த்தி அடைந்தன. மிக்க நன்றி.
கடக லக்கணத்திற்கு சனி எவ்வாறு நீசம் அடைவார் என்பதை கூர இயலுமா?? ஐயா ***கடகத்திற்கு மேஷம் 10வதுவீடு கேந்தரமாட்சே ஆகையால்தான் கேட்கிரேன்**நன்றி வாழ்கவளமுடுன்***
Super!
குருவே எனது ஜாதகத்தில் லக்னதிபதி சனி 11லும், 2மற்றும்11ம் அதிபதி குரு 10லும் வக்ரம் இதனின் பொதுவான பலனை அருளுங்கள், நன்றி
tatha thula laknam 10il kadakathil chevvai neesam. laknatu kendrathil irupathinal chevvai neesabangam ah ayya
ayya neecha bangamum , neechabanga rajayogamum ondruthana ayya
ஒரே அருத்தம்
🙏
கடகத்தில் செவ்வாய், ரிஷபத்தில் சந்திரன் இது நீசபங்கமா ஐயா?
நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் நீசபங்கம் என்றாலும் ரிஷபத்தில் சந்திரன் முதல் மூன்று பாகையில் மட்டுமே உச்சம் பெறுகிறார். மூன்று பாகையை சந்திரன் தாண்டிவிட்டல் அது நீசபங்கம் ஆகுமா?
மேஷத்தில் சுக்கிரன் ,கடகத்தில் செவ்வாய்
செவ்வாய் நீசபங்கம் பெற்றுவிட்டார ஐயா?
இல்லை
@@SitharJothidam இந்த வீடியோவில் தாங்கள் கூறியிருக்கிறார் தானே?
குரு+சந்திரன் இனைந்து இருக்கின்றனர் . செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றுள்ளாரா?
ஐயா , நீசம் பெற்ற கிரகம் நீசபங்கராஜயோகம் பெறும் நிலையில் அந்த கிரகத்தின் தசாபுத்தி காலம் வந்தால் தான் நீசபங்கராஜயோகம் கிடைக்குமா ? விளக்கவும்
ஆம்
ஐயா. என் ஜாதகத்தில் சூரியன் நீசம். ஆனால் சூரியனுக்கு வீடு கொடுத்தவர் சந்திர கேந்திரத்தில் உள்ளார். இதனால் நீசபங்கம் ஏற்படுமா?
நீசபங்கம்
santhiran-sevai parivarthanai.. so santhiran neesabangam
Super ayya.
ராசி கட்டத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் நவாம்சத்தில் நீசம் பலன் எவ்வாறு செல்வது ஐயா
Ayya very nice explanation. If Sani is neecham in rasi but in navamsa kendra to chandiran. You say this is necha banga raja yogam. But some astrologers say Planet parvai cannot be used in navamsa. Which is true. Is there any proof. Please explain. Thank you.
நவாம்சத்தில் கிரகங்களின் உச்ச நீச ஆட்சி நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள க்கூடாது என்பது சிலர் அபிப்பிராயம். இது சரியா?
Thanksayya
Ayya avargal you tubla varuvadaithan virumbukirar.. jadagam parka virumbuvathilai
Super super kuruve
விசாகம் 4ல்மட்டும்தான்சந்திரன்நீச்சமாOR விருச்சிகம்முழுவதுமாஅய்யா விளக்குங்கள்குருஜி சிவசிவ
விருச்சிக ராசி முழுவதும்
துலாத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றால் நீச சூரியன் நீச பங்கம் பெறுமா.
பெறும்
வணக்கம்
வெளிநாடு செல்வது யோகம் இல்லை ஐயா. ஜென்மங்கள் இந்தியாவிலேயே தோன்றி இந்தியாவிலே முடிந்து இறுதியில் ஆன்மா இறைவனை அடைத்துவிட்டால் அதுதான் யோகமாகும். இந்தியா ஒரு ஆன்மீக பூமி தர்ம பூமி. பிற உலகங்கள் பாவ உலகங்கள். என்னுடைய பொருளை விளங்கிக் கொண்டால் போதும்.
அய்யா வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் புதன் நிச்சம் தசா நடக்கிறது புதன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் கூட சுக்ரன் வக்ரம் கூட சூரியன் உத்திரட்டாதி 1 ஆம் பதம் புதனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் நிச்சம் குருவிற்கு வீடு கொடுத்தா சனி பகவான் விருச்சிக தில் வக்ரம் எனக்கு பூர் ஈகம் ஆகாது என்று பலரும் சொல்கிறார்கள் அது உண்மையா அய்யா 20.03.1985 நேரம் இரவு 10.05pm திருச்சி
மாற்றம் மாற்றத்தைதரும் சிவ சிவா🙏👍
அற்புதமான விளக்கம், அய்யா
🙏🙏🙏🙏
Super ayya
Super ayya