நமது ஜாதகத்தில் கேது என்ன செய்யப் போகிறார்? | உரையரங்கம் | UA - 41322

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 187

  • @subhadandapani981
    @subhadandapani981 2 роки тому +28

    என்ன பொறுமை, எத்தனை நிதானம், சீரான வேகத்தில் ஆழமாக கற்பித்தல்... ஐய்யா...மிக அருமை.

    • @rajendiranr2035
      @rajendiranr2035 Рік тому +1

      Good jotider

    • @rdillikumar2707
      @rdillikumar2707 Рік тому

      வணக்கம் தாங்கள் எல்லோரையும் நேரில் அழைத்து பேசுவது போல் உள்ளது மிக்க நன்றி

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 Рік тому +10

    வணக்கம் ஐயா,
    யானும் ஜோதிடம் படித்து ஒரு நிறுவனத்தில் பட்டம் வாங்கியிருக்கிறேன். தங்களது கானெ ாளியை காணும்பொழுதெல்லாம் யான் எதுவுமே முழுமையாகப் படிக்கவில்லை எனத் தோன்றுகிறது. எவ்வளவு தெளிவான விளக்கம் ஆழமான கருத்துக்கள் நன்றி ஐயா தங்களது பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 Рік тому +4

    எனக்கு கேது தசை கேது புக்தி மிக அற்புதமான காலமாக இருந்தன. இந்த காலகட்டத்தில் தான் நான் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தேன்.

  • @subramaniank5862
    @subramaniank5862 2 роки тому +2

    மிக்க நன்றி SAKOTHARAR உலக shemam பெற தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு மற்றும் கேது பகவான் பலன்கள் குறித்து ika தெளிவான முறையில் விளக்கம் aliththamaikku பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @Formerthegod
    @Formerthegod 2 роки тому +1

    மிகவும் சிறப்பாக விளக்கம். ஆழ்ந்த அறிவுடன் கூடிய உறை.

  • @pushpavk4437
    @pushpavk4437 2 роки тому +1

    நமஸ்காரம் அண்ணா, மீனத்தில் கேது உள்ளவர்களுக்கு நீங்கள் கூறிய பலன் 100% சரி அண்ணா.

  • @VanamoorthyN
    @VanamoorthyN 6 місяців тому +1

    கோவில்பட்டி இருந்து. வனமுர்த்திஜோதிஅர்வளார். சின்னராஸ்ஐயா. வணக்கம் ஐயா ஜோதிடத்தில். ராகு. கேதுமற்றாஅணெத்திகிராகத்துகும். ஜோதிடம் விளக்கும். ரேம்பேஅறுமை. அயா. வணக்ம்அயா. நன் படித்து. இரண்டம்ழகுப்பு. படித்து. இருக்கேன் அயா. இதற்கு. மேல் எங்களை. வல்த்த.வதையாஇல்லை.அயாவணக்கம்அயா 50:16

  • @duker250_sakthi
    @duker250_sakthi 2 місяці тому

    Enakku meenam la kethu Ayya..neenga sonna ga nam ellam enakku hundred percent sariya irukku sir❤️💥

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +4

    சூப்பர் சார் 👍🏻👍🏻தமிழ் புத்தாண்டில் மிக அருமையானதொரு நேரலை👌🏻கேதுவைப் பற்றிய விளக்கங்களை மிகவும் தெளிவாகவும், ஹாஸ்யத்துடனும் எடுத்துக் கூறினீர்கள்,…Thank you so much sir 🙏🏻👏🏻💐

  • @catchmeartenthusiast9287
    @catchmeartenthusiast9287 2 роки тому +18

    I have never seen an anstrologer explaining why an event is likely to occur and due to what very clearly! Quiet impressed! 👌👌👍👍

  • @sridharsv9620
    @sridharsv9620 2 роки тому +3

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா (குருவே).. 🎉

  • @2801v
    @2801v 2 роки тому +2

    வணக்கம், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🙏வேல்முருகன், சென்னை

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +2

    ஜோதிடர் திரு சின்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சனி &கேது. + ராகு செவ்வாய் சமசப்தமாக பாத்துக்கொண்டால் என்ன பலன் நன்றி 🙏🙏🙏

  • @jeyamalara9576
    @jeyamalara9576 6 місяців тому

    சார் வணக்கம் அருமையான தெளிவான விளக்கம்

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 роки тому +4

    Subjectbof ketu: from 13:00 minutes

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    அருமை சார் மிகவும் நன்றி🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neethimohan5775
    @neethimohan5775 2 роки тому +1

    Kumbum rasi Sathyam 🌟 lakanamsimmam rasile kathu palan ennasir 🥰🥰🥰🥰🥰

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 роки тому

    சார்
    உங்கள் உரை விளக்க உரையாகவும்
    உங்கள் கேள்வி நேரம் தெளிவுரையாகவும் கேட்போருக்கு அரியபல நுணுக்கங்களை லட்டு போல் தருகிறது.நன்றி.
    வாழ்க நும் சேவை.

  • @deviv7318
    @deviv7318 2 роки тому +3

    உண்மை வார்த்தைகள் அண்ணா செவ்வாய் கேது combination in விருச்சிகம் explanation ...🙏💐👍

    • @sanchanarejith2619
      @sanchanarejith2619 2 роки тому +1

      Is this shoot for astrology or Cinema hero dear chinnaraj sir
      This is a noble profession this field is not for dress glamor and raybon glass sir

    • @deviv7318
      @deviv7318 2 роки тому +2

      @@sanchanarejith2619 why you are replying to my message ....

    • @rajeswarisekar4405
      @rajeswarisekar4405 2 роки тому

      3.4.1995. 8.06pm female baby Thula lakanam,Ragu. guru viruchigam 2 house. Sani sukkaran in 5th house. Suriyan puthan in menam 6th house. chandran kethu 7thhouse, 10th house sevvai in kadagam. Gov Job kidaikuma. Marriage life eppadi irrukum. Kulunthai irrukuma

  • @vbabu-uq6mt
    @vbabu-uq6mt 2 роки тому +1

    உங்கள் பதிவு எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது

  • @Sjai5693
    @Sjai5693 8 днів тому

    Vanakam sir, would like to know more about guru ketu in kadagam rasi.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому +4

    Thank you sir

  • @mahalakshmidairies
    @mahalakshmidairies 2 роки тому

    arumaiyana video.. cristal clear analysis sir.

  • @udbsap4520
    @udbsap4520 2 роки тому +2

    U r grateful guruji 🙏

  • @chitrak982
    @chitrak982 2 роки тому +2

    Sani + kethu , for doctor, how it will be . And suppose if is in 6th position at meenam , how it will be?

  • @maharajam1863
    @maharajam1863 Рік тому +1

    ஐய்யா... துலாம் ராசியில்.கேது.செவ்வாய்...7 ம் வீட்டில். please.palan...sir😅

  • @KBvlogs56
    @KBvlogs56 2 роки тому +1

    malathy akka ketta kelvi la - thulam la ketu erunda mesham la thana Ragu eruparu... rishabam la eppadi eruparu?

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 роки тому +3

    எனக்கு தனுசு கேது பரவாயில்லை நல்லபடியாக சொல்லியிருக்கிறீர்கள் தேங்க்யூ சார்🙏🌹🍋

  • @karthi9019
    @karthi9019 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @aruljothi4534
    @aruljothi4534 2 роки тому +2

    Sir .kethu + Chandran 7 th house sir .love merage nadakuma sir.lakkanam ragu .11 th Guru .

  • @SeemaSoundararajan
    @SeemaSoundararajan 2 місяці тому

    Dhana dharmam bhakti also good karma will it reduce our karma

  • @rdillikumar2707
    @rdillikumar2707 2 роки тому +1

    திசைகளை கண்டுபிடிப்பது எப்படி உதவி செய்து விளக்கி சொல்லவும் நன்றி

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому

    தமிழ் புத்தாண்டு வாழ்த்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 роки тому

    Magara lagnam,8ill kethu sukra saram,tulamil suriyan eppadi irukkum sir

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +1

    Excellent sir👍👍👍🌹🌹🌹🙏

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 2 роки тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 2 роки тому +1

    ஐயா வணக்கம், விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கேது மூல நட்சத்திரத்தில் 4 பாதம் தனுசில் செவ்வாய், பூராடம் நட்சத்திரம் இரண்டும் சேர்ந்து உள்ளது பலன் கூரவும் நன்றி

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    வணக்கம் சின்னராசா சார் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🙏

  • @MAR18168
    @MAR18168 6 місяців тому

    உச்ச வக்ரம் குரு கேது இணைவு மேஷலக்னம் கும்பராசி பூரட்டாதி என்ன பலன் ஐயா

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 7 місяців тому

    Viruchgam l guru kethu kivil katta vaikka vaitthau

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Very True.
    thanks a lot!!!

  • @yuvasrisubramaniyam1535
    @yuvasrisubramaniyam1535 2 роки тому

    200/ correct iam viruchiga lagnam kadaga Rasi 2 nd marriage non brahmin guy,behind jail my house everything correct

  • @kannannandhini4978
    @kannannandhini4978 2 роки тому

    நிறைய சந்தேகங்கள் தெளிவாக்க பட்டது.

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் 🙏 சார் 💐

  • @krsnavad
    @krsnavad 2 роки тому +2

    very valuable info regarding ketu. waiting for second part

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋. என் மகன் பெயர் சந்திரன் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @gayathri96
    @gayathri96 2 роки тому

    En jathagathil kedhu,sani,suriyan,buthan,sevvai serkkai sir..
    Kumba lagnam
    Sani dasha nadaku..next buthan and kedhu dasha

  • @Logu00730
    @Logu00730 2 роки тому

    Sir enaku guru utcham in kadagam with kethu in 6 degree diffremce enna palan sir erukum guru dasha epdi erukum

  • @kka3388
    @kka3388 3 місяці тому

    விருச்சிகம் 42:19

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thank you for your information about kehu is very clear sir,but how many times you analisis this kethu &ragu I can't understand easily, again thank you sir

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 Рік тому

    சார் சூப்பர்

  • @ganeshkumar5632
    @ganeshkumar5632 2 роки тому +2

    Thank you very much for tele casting on UA-cam anna 🙏🙏🙏❤

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 2 роки тому

    Nandri nandri iyya 🙏

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Happy New Year!!!!

  • @lalithasriraman9705
    @lalithasriraman9705 Рік тому

    If lagnathil kethu means

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs 6 місяців тому

    Please give the date time and place of birth of Mr. Chinnaraj ji for my reading to interact with you ji

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Sir simba rasi la kethu irrundha enna palan sollunga sir..

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 2 роки тому

    வணக்கம் சின்னராஜ் அண்ணா

  • @harimeena8320
    @harimeena8320 2 роки тому

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 7 місяців тому

    6 l guru kethu virucchigam l now guru dasai

  • @chanundeeswariiii703
    @chanundeeswariiii703 2 роки тому

    Sir. tell about ketu conjunction with other rasi

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 2 роки тому +1

    பாவக மாற்றம் பற்றி சொல்லுங்க sir

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 2 роки тому +1

    லக் மேஷம் 2ல் கேது நீச்சம் 8ல் ராகு புத சுக் சூரி 7ல்செவ் லக்னாதிபதி சுக்ரன் பரிவர்தனை கேதுதசை எப்படி வேலைசெய்யும்

  • @eravivarman
    @eravivarman 2 роки тому +4

    வணக்கம் குருஜி. நான் பிறந்தது சிம்ம லக்னத்தில். லக்னத்தில் கேது+சுக் . ஐந்தில் சனி. ஆன்மீக வாழ்க்கையா இல்லற வாழ்க்கையா. 12.10.1988. 4.10Am. Villupuram. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு ஜி.

  • @saralat7897
    @saralat7897 2 роки тому +1

    🙏 gurujii

  • @saishruthi2821
    @saishruthi2821 2 роки тому +1

    Sir please tell about Moksha jadgam

    • @babusundar4277
      @babusundar4277 2 роки тому +1

      12 ல் கேது இருந்தால் மோட்சம்

    • @SD-1192
      @SD-1192 2 роки тому

      @@babusundar4277 no, pls watch EKDK Ek Dilip kumar channel about ketu. In that video , Parashara told Ketu in 12th means he will burn in hell. For Moksha, Ketu has to be in 12th house from Atmakaraka in D9 chart. Moksha is for soul not body hence D9 Atmakaraka.

  • @Ramesh-e1k3p
    @Ramesh-e1k3p 7 днів тому

    மகர ராசி மகர லக்கன ஆறுன சனீஸ்வர பகவான் 12 சூரிய பகவான் எப்படி சார் தகப்பனுக்கும் புள்ளைக்கும் எப்படி சார் இருக்கும்

  • @jayakumar2757
    @jayakumar2757 2 роки тому

    Guru kethuvai parthal yennapalan-kethu lagnathil yirundal

  • @astrosssm5267
    @astrosssm5267 10 місяців тому

    ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் அருமையான விளக்கம்

  • @ambicks
    @ambicks 2 роки тому

    Simma lagam kethu sir can u tell something on this

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 6 місяців тому

    Pl write the birth plaxe

  • @nagarajp4243
    @nagarajp4243 Рік тому

    சார் எண்ணுக்கு செவ்வாய், சுக்ரன், கேது ஒன்றாக உள்ளது sir

  • @maruthamuthu4605
    @maruthamuthu4605 2 роки тому

    Thanku

  • @vijayalakshmiviji8256
    @vijayalakshmiviji8256 2 роки тому

    Sir vanakkam en magan data birth 6.6.15 11.42 am piranthan pirakkum pothey niraya problem 8il kethu meenathil.. Avan life yeppadi irukkum.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому

    ஐயனே கன்னி ராசி கன்னி லக்னம்.ஐந்தாம் வீடான மகரத்தில் குரு சனி கேது.குருவுக்கு நீச்ச பங்க ராஜ யோகம்.கிடைக்குமா,

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 Рік тому

    GURU+ KETU KELA YOGAM EPPADI

  • @arunaanushia8164
    @arunaanushia8164 2 роки тому

    SUPER SIR

  • @nagarajp4243
    @nagarajp4243 Рік тому

    Please give me place I am dindigul sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Thanks

  • @mangalambiga8221
    @mangalambiga8221 2 роки тому

    குரு வணக்கம்

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому

    Vanakkam anna

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому

    வணக்கம் ஐயா ;
    சனி கேது சாரம் பெற்று பலமில்லாமல் இருந்தாலும் தொழிளிள் நிலைஇல்லை ஐயா.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому

    சார் வணக்கம் கன்னி லக்னத்தில் கேது வாழ்க்கை முழுவதும் எப்படி இருக்கும்

  • @MrSathees54
    @MrSathees54 2 роки тому

    மீன லக்கினம் 9இல் விருச்சிக்கத்தில் கேது...3இல் ரிஷபத்தில் செவ்வாய்....கேது திசை எவ்வாறு இருக்கும்...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому

    Arumai Arumai Arumai

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 5 місяців тому

    என்னுடைய கணவருக்கு விருச்சிகத்தில் கேது, சுயநலம் அதிகம் sir, முடியல..... வாழ்க்கை ரொம்ப கஷ்டம்.

  • @rangasamy7678
    @rangasamy7678 2 роки тому

    Sir vankkam

  • @mohanrajs1282
    @mohanrajs1282 2 роки тому

    Guruve saranam

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому

    வணக்கம் துலாத்தில் சுக்கிரனுடன் ராகு சாரத்தில் கேது இருக்கிறார் சுக்கிரதிசை நன்றாக இருக்குமா

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 2 роки тому

    வணக்கம் ஜயா

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому +5

    சார், மிதுன லக்கினம் குருதிசையில் சூரிய புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . சந்திர புக்தி பிறகு செவ்வாய் புக்தி எப்படி இருக்கும், செவ்வாய், குரு, கேது 4-ஆம் இடத்தில் உள்ளது

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому +1

    ராகு வில் கேது /கேதுவில் ராகு வச்சு செய்யும் என்ற நிலை அவை வக்ர கிரக / ஆட்சி பெற்ற கிரக இணைவு இருக்கும் போதும் பொருந்துமா சார்?

  • @vasan6956
    @vasan6956 6 місяців тому

    38:50

  • @GunasekaranPU
    @GunasekaranPU 2 роки тому

    வணக்கம் ஐயா
    எனது ஜாதகத்தில் நவாம்ச கட்டத்தில் கேது பகவான் மீனத்தில் (10ல்) உள்ளார்
    "நீங்கள் கூறிய பலன்கள்(மீனத்தில் கேது) முழுவதுமாக பொருந்துகிறது"

  • @pappathipappathi5519
    @pappathipappathi5519 2 роки тому

    வணக்கம் மூன்று கிரகம் நீசம் குரு சந்திரன் ராகு

  • @gj6859
    @gj6859 Рік тому

    Lagnathl kedhu erutha enn Sayyum

  • @Chitra_5159
    @Chitra_5159 2 роки тому

    Sir, you are saying only for male.. what about female...? Or applicable for both gender...?

  • @venkateshj4693
    @venkateshj4693 2 роки тому +1

    Sir till 2013 i am struggling a lot. In this period i lost mu mom and sister. I born on 30.09.1979 12.33pm. Is there any comeback in my life. Kindly predict my future

    • @venkateshj4693
      @venkateshj4693 2 роки тому

      Sir you only accepting my comments. Kindly say something

  • @guruarulsiddhamaruthuvam7267
    @guruarulsiddhamaruthuvam7267 2 роки тому

    6 2 2003 மாலை 5 10 pm ஆண் ஜாதகம்
    5 தில் செவ்வாய் கேது கடகலக்கினம் லக்கினத்தில் குரு மினராசி ரேவதி நட்சத்திரம் இது எப்படி இருக்கும்
    அண்ணா ஆராய்ச்சி பயன்படுத்தலாம்அண்ணா

  • @abirami.t7124
    @abirami.t7124 2 роки тому

    நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்